சென்னையும் நானும் - எஸ். ராமகிருஷ்ணன் உரை | S.Ramakrishnan | சென்னை இலக்கியத் திருவிழா - 2023

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 25

  • @vijayanpoongavanam8852
    @vijayanpoongavanam8852 2 роки тому +4

    நன்றி சுருதி டிவி.
    எஸ்ரா அவர்களின் உரை முடிந்த சில மணிகளில் காணச் செய்தமைக்கு மிக்க நன்றி.

  • @salonlibrary
    @salonlibrary 2 роки тому +5

    அன்பு வணக்கம் ஆசான் எழுத்தாளர் ஐயா எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு
    அன்புடன் தங்கள் இடக்கை வாசகன்
    சென்னையும் நானும் என்ற தலைப்பில் இன்று நீங்கள் ஆற்றிய உரையை தூத்துக்குடியில் இருந்து முழுவதும் கேட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய நாள் மறக்கமுடியாத நாளானது. தாங்கள் எங்கெல்லாம் உரையாற்றுகிறீர்களா அங்கே எங்களது காதுகள் பார்த்து கொண்டாடும். சென்னையை கொண்டாடிய தாங்கள், தங்களை உலகம் கொண்டாடும் இலக்கிய காலம் விரைவில்.
    சென்னையில் நாங்களும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் இருப்பதுபோலவே ஒரு உணர்வு.
    எனக்கு சென்னை என்றால் ட (ஆங்கில எழுத்து எல்) போல தெரிகிறது.
    வீதியில் நடந்து போகும்போது வலதுபுறமோ இடதுபுறமோ திரும்பும் போது அந்த ட - யில் தான் சென்னை இருக்கும் என்று தோன்றும்.
    தங்கள் உரையை கேட்ட பின்பு சென்னை என்பது எல்லை தாண்டிய நினைவுகளை கொண்டது என்று உணர வைத்தது.
    உங்கள் மீது நாங்கள் கொண்டு இருக்கும் அன்பு எல்லையில்லா எல்லையற்றது, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நூலக மனிதர்களின் வாழ்த்துகளும், வணங்கங்களும் .
    சுருதி டிவிக்கு பிக்க நன்றி
    தங்கள் பொற்பாதங்களுக்கு தலை வணங்கும்
    P.பொன்மாரியப்பன்
    எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை வாசகன்

  • @tindivanamgopalakrishnan8573
    @tindivanamgopalakrishnan8573 2 роки тому +1

    I had the good fortune of giving rare collections of English literature in 2012
    To this Anna centenary library.About 15 to 20 books read by my father who lived in purasaivakkam from 1900 to 1938 till his death.
    He was a great tamil scholar but more than that he was a great lover of tamil classic literature.He was running a tamil literary weekly,named Kalanilayam
    From 1928 to 1935.He had spent his time in propagating tamil literature
    Along people in chennai as well as in kanchi and chettinadu.He conductor evening classes in tamil in all these places.Chennai
    Had the fortune of the sri.Tagore visit around 1930,being interviewer by the above tamil scholar.
    Seshachalam G 84

    • @me-vn9wk
      @me-vn9wk Рік тому

      Great to read. What a legacy!!

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 2 роки тому +1

    அய்யா 50 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தவன் நான். தங்களின்
    அனுபம் எனது அனுபவமாக
    உள்ளது. புளுடைமண்ட் தியேட்டரில் தொடர் சினிமா
    பார்த்து. கடினமான சென்னை கரும்பாக இனித்தது. மெரினா கடற்கரை,ரத்னா கடை இட்லிசாம்பார் நினைத்தால்
    மனத்தில் ஒருசுகம்!

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 2 роки тому +3

    கேட்டுக்கொண்டே.இருக்கவேண்டும்.என்ற.உணர்வை.உண்டாக்கி.விட்டீர்கள்.நன்றி.நண்பா.........

  • @vijayanandrajagopal5687
    @vijayanandrajagopal5687 2 роки тому +2

    நான் முதல்அமைச்சர் ஆனால் என்ன செய்யவேன்டும் என்று ஓரு கனவு இருக்கும், அதில் இதுவும் ஒன்று, தமிழக முதல்வர் மற்றும் பள்ளி கல்வி அமைச்சருக்கும் நன்றி.

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @gmarun1
    @gmarun1 2 роки тому +2

    உங்கள் அனுபவத்தின் ரசனையை ருசித்தேன் ஐயா....

  • @CoimbatoreCulturalClub
    @CoimbatoreCulturalClub 2 роки тому +2

    வாழ்த்துக்கள் தோழர்களே

  • @muruganvel7394
    @muruganvel7394 2 роки тому

    நன்றி நன்றி

  • @thinkaboutit8181
    @thinkaboutit8181 2 роки тому

    சுப்ஹானல்லாஹ்

  • @BalaKrishnan-vn5bn
    @BalaKrishnan-vn5bn 2 роки тому

    ❤️❤️❤️❤️speech👏👏👏👏

  • @cgg201a6
    @cgg201a6 2 роки тому

    Saw Chennai thro ur Eyes. Amazing Dimensions. Good for a Tourists.

  • @RajKumar-eb7ym
    @RajKumar-eb7ym 2 роки тому

    Gudos to shruthi tv please post all programmes. We are not able to going chennai...

  • @gmarun1
    @gmarun1 2 роки тому +2

    1ST LIKE

  • @குரலின்அரசன்

    Semma

  • @abdulrizvanraja7532
    @abdulrizvanraja7532 2 роки тому

    👍

  • @sharanmukeshm6584
    @sharanmukeshm6584 2 роки тому +1

    51.26 it's me beside of speaking person 😁😁

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 2 роки тому

    நானும் புளுடைமன்ட் தியேட்டரில் படம் பார்த்துள்ளேன்

  • @sasisandy1214
    @sasisandy1214 2 роки тому

    👍🏼