அதிர்ஷ்டவசமாக அங்க நான் இருந்தேன். உங்கள் உரை முடியும் வரை. உப பாண்டவம் படித்துள்ளேன். உங்களின் நம் காலத்து நாவல்கள் லைப்ரரியில் எடுத்துக்கொண்டு அங்கு வந்தால் எனக்குப் பிடித்த எழுத்தாளரின் உரையைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த தேசாந்தரியின் காலத்தில் நான் வாழ்வது எனக்கு 67 வயதில் பெருமை. உங்களின் சேவை தொடர வேண்டுகிறேன். நன்றி. வணக்கம். முக்கியமாக ஸ்ருதி டிவி க்கு நன்றி. பவாவின் கதை சொல்லாடலை விரும்பி கேட்பேன்.
மனிதர்களை மேம்படுத்தும் ஒரே ஆயுதம் புத்தகங்கள் மட்டுமே என்பதை தெளிவாக உணர்த்தும் மிகவும் சிறப்பான உரை ஐயா, வாழ்த்துகள் தொடரட்டும் உங்களின் இலக்கியப் பணி.
அருமையான உரை. மணிமேகலை, காவியத்தின் நாயகி, தன் இறுதிநாட்களில் வாழ்ந்த இடம் காஞ்சீபுரம். அமுதசுரபி மூலம் மக்கள் பசியாற்றியவர். அவர் பெயரால்இன்றும்காஞ்சியில் ஒரு தெரு இருக்கிறது. அதன் பெயர் தெரியும்? 'அறப்பெரும்செல்வி' தெரு என்பதாகும். ஆனால் அதற்கான அடையாளம் ஏதாவது இருக்குமா என்று நான் தேடிச்சுற்றி அலைந்து பார்த்தேன். இதுவரை எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம். புத்தர்கால ஒருவராலாறு அங்கு புதைந்து கிடக்கிறது. புத்த, சமணமத கோயில்கள் பல பல்லவர்கள் காலத்தில் சைவ, வைணவ கோயில்களாக மாற்றப்பட்ட வரலாறு நிகழ்ந்துள்ளது. அதற்கான சான்றுகள் உள்ளன. கைலாசநாதர் கோயில் ஒரு உதாரணம். புத்தர் சிலை வைக்கப்பட்ட டிருந்த விகாரங்களில் புத்தர் சிலைஅகற்றப்பட்டு அவ்விடங்களில் லிங்கம் வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கைலாச நாதர் கோயில் மாவுக்கற்களால் கட்டப்பட்டுள்ள கோயில். வேறுஎங்கும் இவ்வாறு மாவுக்கற்களால் கட்டப்பட்ட கோயில் இல்லை என்று சொல்லப்படுகிறது. கால ஓட்டத்தில் மாவு உதிர்ந்து வருகிறது. அவ்வாறு உதிர்ந்துள்ள இடத்தில் சிமெண்ட் வண்ணம் பூசப்பட்டு உள்ளதைக் காணலாம்.மத்திய தொல்பொருள் துறையின் கீழ் அக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகிற து. இக் கோயிலின் தனிச்சிறப்பை அறிந்த பலர் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து தேடிப்பார்த்து செல்கிறார்கள். காஞ்சிபுரம் என்றால் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில் தான் என்று காஞ்சீபுரம் வரும் யாத்திரிகள் பார்த்து செல்கிறார்கள். இது பெருமுரண். ❓ஏன்❓............
தயவு கூர்ந்து ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும். மாற்றப்பட்டது என்ற மிகப்பெரிய விஷயத்தை, வரலாற்று பூர்வமாக, தொல்லியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். புத்த மதம் ‘ஆசையை துறக்க வேண்டும்’ என்ற ஒரு hyper rationale தத்துவத்தால் அது மக்களிடம் இருந்து சற்று விலகிவிட்டது. ஆதலால், ஒரு பெரிய வரலாற்று செய்தியினை சொல்லும் போத்து ஆதரபூர்வமாக இருக்க வேண்டும்.
no way ...we are dravidians not tamilans sir --- god periyaar eeeveeraa told tamil is kaattumirandi language / tamil is saniyan /thirukural is malam ..... so periyarists and tamil dmk people should not love tamil .... tamilan in tamilnadu = dravidian .... andhar people telungan / kerala people malayalee / but in tamilnadu tamil people called dravidian that is periyaar the great legend of all time
அதிர்ஷ்டவசமாக அங்க நான் இருந்தேன். உங்கள் உரை முடியும் வரை. உப பாண்டவம் படித்துள்ளேன். உங்களின் நம் காலத்து நாவல்கள் லைப்ரரியில் எடுத்துக்கொண்டு அங்கு வந்தால் எனக்குப் பிடித்த எழுத்தாளரின் உரையைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த தேசாந்தரியின் காலத்தில் நான் வாழ்வது எனக்கு 67 வயதில் பெருமை. உங்களின் சேவை தொடர வேண்டுகிறேன். நன்றி. வணக்கம். முக்கியமாக ஸ்ருதி டிவி க்கு நன்றி. பவாவின் கதை சொல்லாடலை விரும்பி கேட்பேன்.
சிறப்பான உரை. அருமையான கருத்துகள். மிக்க நன்றி ஐயா🙏
ஸ்ருதி டிவிக்கு மிக்க நன்றி
தினமும் இதுபோல் பதிவுசெய்து வெளியிடவேண்டும்
தொண்டை மண்டலத்தின் சிறப்பனை சிறப்பித்த அழகான உரை🙏🙏
மனிதர்களை மேம்படுத்தும் ஒரே ஆயுதம் புத்தகங்கள் மட்டுமே என்பதை தெளிவாக உணர்த்தும் மிகவும் சிறப்பான உரை ஐயா, வாழ்த்துகள் தொடரட்டும் உங்களின் இலக்கியப் பணி.
நான் தமிழ் கற்றுக் கொண்டது குறைவு. இனி நான் படிப்பேன். நன்றி ஐயா. 🙏
அருமையான, அழகான பேச்சு.
Thanks Brother. you must live 100years for society.
அருமை சார்
👏👏💕💕💕
❤🙏Thanks
எஸ் ரா 🎉
அருமையான உரை. மணிமேகலை, காவியத்தின் நாயகி, தன் இறுதிநாட்களில் வாழ்ந்த இடம் காஞ்சீபுரம். அமுதசுரபி மூலம் மக்கள் பசியாற்றியவர். அவர் பெயரால்இன்றும்காஞ்சியில் ஒரு தெரு இருக்கிறது. அதன் பெயர் தெரியும்? 'அறப்பெரும்செல்வி' தெரு என்பதாகும். ஆனால் அதற்கான அடையாளம் ஏதாவது இருக்குமா என்று நான் தேடிச்சுற்றி அலைந்து பார்த்தேன். இதுவரை எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம். புத்தர்கால ஒருவராலாறு அங்கு புதைந்து கிடக்கிறது. புத்த, சமணமத கோயில்கள் பல பல்லவர்கள் காலத்தில் சைவ, வைணவ கோயில்களாக மாற்றப்பட்ட வரலாறு நிகழ்ந்துள்ளது. அதற்கான சான்றுகள் உள்ளன. கைலாசநாதர் கோயில் ஒரு உதாரணம். புத்தர் சிலை வைக்கப்பட்ட டிருந்த விகாரங்களில் புத்தர் சிலைஅகற்றப்பட்டு அவ்விடங்களில் லிங்கம் வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
கைலாச நாதர் கோயில் மாவுக்கற்களால் கட்டப்பட்டுள்ள கோயில். வேறுஎங்கும் இவ்வாறு மாவுக்கற்களால் கட்டப்பட்ட கோயில் இல்லை என்று சொல்லப்படுகிறது. கால ஓட்டத்தில் மாவு உதிர்ந்து வருகிறது. அவ்வாறு உதிர்ந்துள்ள இடத்தில் சிமெண்ட் வண்ணம் பூசப்பட்டு உள்ளதைக் காணலாம்.மத்திய தொல்பொருள் துறையின் கீழ் அக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகிற து. இக் கோயிலின் தனிச்சிறப்பை அறிந்த பலர் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து தேடிப்பார்த்து செல்கிறார்கள். காஞ்சிபுரம் என்றால் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில் தான் என்று காஞ்சீபுரம் வரும் யாத்திரிகள் பார்த்து செல்கிறார்கள். இது பெருமுரண். ❓ஏன்❓............
தயவு கூர்ந்து ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும். மாற்றப்பட்டது என்ற மிகப்பெரிய விஷயத்தை, வரலாற்று பூர்வமாக, தொல்லியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். புத்த மதம் ‘ஆசையை துறக்க வேண்டும்’ என்ற ஒரு hyper rationale தத்துவத்தால் அது மக்களிடம் இருந்து சற்று விலகிவிட்டது.
ஆதலால், ஒரு பெரிய வரலாற்று செய்தியினை சொல்லும் போத்து ஆதரபூர்வமாக இருக்க வேண்டும்.
சிறப்பு அய்யா!
Manly man 💙
Supper is
I love you sir
Excellent
தமிழை நேசிப்போம் திராவிடர்களை வாழ வைப்போம் 💪💪💪
மயிறு திராவிடம்
மயிறு திராவிடம்
Nan thoothukudi vasakan enakku saloon ponmariyappan sir address therivithal santhosam pls coment
Stop Brahminisum and Sanskritisation.
Tamil will survive and flourish forever..
தமிழ் படிப்போம்
H.vinoth recommedations
காந்தி பார்த்தால் வெருத்து விடுவே
திருக்குறளை மறவாதீர்கள்
தனி தமிழ் நாடு உருவாக்கு.. பிறகு தமிழ் தானா உலகத்தில் பரவும். தேனீ மதுரத் தமிழ் உலகம் முழுவதும் பரவுதல் செய்தல் வேண்டும்... பாரதியார் கனவு.
no way ...we are dravidians not tamilans sir --- god periyaar eeeveeraa told tamil is kaattumirandi language / tamil is saniyan /thirukural is malam ..... so periyarists and tamil dmk people should not love tamil .... tamilan in tamilnadu = dravidian .... andhar people telungan / kerala people malayalee / but in tamilnadu tamil people called dravidian that is periyaar the great legend of all time
Sorry Mr. Ramakrishnan i didn't learn much about your title was given to you