கலைஞர் நூற்றாண்டு விழா | எஸ்.ராமகிருஷ்ணன் உரை | S.Ramakrishnan speech about Kalaignar

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • பொது நூலகத்துறை,
    சென்னை மாநகர நூலக ஆணை குழு
    மற்றும்
    சமூக நீதிக் கண்காணிப்புக் குழு இணைந்து நடத்தும்
    கலைஞர் நூற்றாண்டு விழா
    வரவேற்புரை :
    மனுஷ்ய புத்திரன்
    தலைமை :
    சுப.வீரபாண்டியன்
    சிறப்புரை :
    எஸ்.ராமகிருஷ்ணன்
    யுகபாரதி
    27.11.23
    Chennai
    #sramakrishnan #kalaignar100 #kalaignar #mkstalin
    Shruti.TV
    Connect us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv

КОМЕНТАРІ • 73

  • @selvasamy5819
    @selvasamy5819 9 місяців тому +11

    கலைஞரின் நெஞ்சுக்கு நீதி கலைஞரின் வரலாறு அல்ல அது தமிழகத்தின் வரலாறு.

  • @selvasamy5819
    @selvasamy5819 9 місяців тому +17

    மார்க்ஸிம் கார்க்கியின் "தாய்" நாவலை கவிதை வடிவில் காப்பியமாக கலைஞர் வடித்தார் என்பது சிறப்பான செய்தி.

  • @senthilnathanb1420
    @senthilnathanb1420 9 місяців тому +12

    அற்புதமான உரை, அவரின் வாழ்நாளிலேயே இதையெல்லாம் பேசியிருந்தால் கலைஞர் எத்தனை மகிழ்ச்சியடைந்து இருப்பார்!

  • @selvasamy5819
    @selvasamy5819 9 місяців тому +15

    கலைஞரின் அண்ணா நூலகம் உலக அளவில் சிறந்த நூலகம். ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும்.

  • @selvasamy5819
    @selvasamy5819 9 місяців тому +10

    வால்டேரும், ரூசோவும் அண்ணாவுக்கும், கலைஞருக்கும் முன்னோடி என்பது சிறப்பான தகவல்.

  • @ptapta4502
    @ptapta4502 8 місяців тому +4

    செவ்வணக்கம் தோழர்

  • @selvasamy5819
    @selvasamy5819 9 місяців тому +15

    கலைஞரின் இலக்கிய பணியை சிறப்பாக விவரித்த எஸ். இராமகிருட்டினன் அவர்களுக்கு நன்றி. 🙏

  • @arivukadalp3179
    @arivukadalp3179 8 місяців тому +6

    திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு சிறந்த இலக்கியவாதி, படைப்பாளி, கம்யூனிஸ சித்தாந்தம் பற்றி விரிவாக அலசி ஆராய்ந்து வருபவர். கலைஞர் அவர்களைப் பற்றிய கூறிய தகவல்கள் ஒவ்வொரு தமிழனக்கும் போய் சேர வேண்டிய பதிவு. நன்றி.

  • @gopisankararavindan954
    @gopisankararavindan954 8 місяців тому +6

    அருமை!
    அருமை!!
    கலைஞரை பற்றி நாம் அறியாத பலவிடயங்களை இதிலே எழுத்தாளர் ராமகிருஷ்ணன் வியந்து பாராட்டுகிறார்! வளரும் தமிழ் சமூக மாணவர்கள் அனைவருமே அறிந்து தெரிந்து
    தெளிய வேண்டிய காணொளி இது!அதிலும் 30.00இல் சீன கவிஞர்கள் மூவரையும், 40.00இல் கலைஞரின் ஜெர்மானிய பயணம் பற்றியும்
    சிறப்பு

  • @selvasamy5819
    @selvasamy5819 9 місяців тому +13

    எழுத்தாளர்களுக்கு மருத்துவ கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியிலும் இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

  • @manithirumalaisamy3026
    @manithirumalaisamy3026 8 місяців тому +6

    கலைஞரைப் பற்றி விருப்பு வெறுப்பின்று எடுத்து வைத்த அற்புதமான உரை.

  • @r.perumal5520
    @r.perumal5520 8 місяців тому +4

    கலைஞரைப் படம் பிடித்துக்காட்டிய திரு. இராமகிருடஷ்ணனுக்கு நன்றி. அருமை

  • @user-pl5ni4mc4k
    @user-pl5ni4mc4k 9 місяців тому +7

    சிறந்த உரை
    தம்பிகளுக்கு எரியுது
    எரியட்டும்

  • @fdandco
    @fdandco 8 місяців тому +5

    அருமையான விளக்கம், தொகுப்பு.
    கலைஞரின் பன்முகம் மீண்டும் மீண்டும் பேசப் பட வேண்டும், மக்களிடம் சென்று சேர வேண்டும்.
    மக்களுக்கு அவர் செய்த மிகப் பெரிய சேவை, சென்று சேர வேண்டிய அளவு சேரவில்லை.
    தோழர் இராமகிருஷ்ணன் அவர்கள் தொகுத்து பேசியது அருமை; வாழ்த்துகள். 🌹🌹🌹

  • @junaidhulbagdhadhi7615
    @junaidhulbagdhadhi7615 9 місяців тому +10

    அற்புதமான உரை

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 8 місяців тому +7

    எப்போதுமே பேச்சிலும் எழுத்திலும் முத்திரை பதிக்கும் திரு ராமகிருஷ்ணன் அவர்களின் இந்த பேச்சு முத்திரைக்குள் முத்திரை.

  • @selvasamy5819
    @selvasamy5819 9 місяців тому +10

    1.திருக்குறள்
    2.சிலப்பதிகாரம்.
    3.தொல்காப்பியம்.
    4. சங்க இலக்கிய நூல்கள்
    இந்த நூல்களுக்கு கலைஞர் Brand Ambassador ஆகவே வாழ்ந்தார்.

  • @WriterGGopi
    @WriterGGopi 9 місяців тому +11

    கலைஞர் பற்றிய இந்த உரை நல்ல உற்சாகமாக இருந்தது. சங்கஇலக்கியங்கள் கலைஞர் எழுதிய புத்தகங்களை வாசிக்க ஆர்வத்தை ஏற்படுத்திய எஸ். ரா சாருக்கு அன்பும் வாழ்த்துக்கள் நன்றியும்

  • @natarajankannan5908
    @natarajankannan5908 8 місяців тому +3

    நீர்வீழ்ச்சி
    சொற்றொடர்களை
    கேட்க கேட்க
    மன நிறைவு
    என்பது
    பிறவிப் பயன்
    பெற்ற ப்பெருமை.
    ஆசிரியர்
    நீடூழி வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @nice2play592
    @nice2play592 8 місяців тому +4

    Superb and informative ❤️🧡

  • @selvasamy5819
    @selvasamy5819 9 місяців тому +9

    கற்றோரை கற்றோரே காமுறுவர். ஒரு சிறந்த இலக்கியவாதி கலைஞரின் இலக்கிய முகத்தை படம் பிடித்துக் காண்பிக்கிறார்.

  • @gtjyothivel
    @gtjyothivel 8 місяців тому +4

    கலைஞறுக்கு பேனா நினைவு சின்னம் முற்றிலும் பொருத்தமான ஒன்று.

  • @ilavarasan123
    @ilavarasan123 8 місяців тому +4

    கலைஞரைப் பற்றி அறிய அர்த்தமுள்ள வார்த்தைகள்

  • @prasad17690
    @prasad17690 8 місяців тому +4

    excellent speech , i request DMK IT wing to share this speech so that it reach to all the youngsters of Tamilnadu.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 8 місяців тому +3

    அருமையான பதிவு

  • @vijayaramanvelusamy7406
    @vijayaramanvelusamy7406 8 місяців тому +3

    மிகவும் அருமையான பேச்சு வாழ்த்துக்கள் நன்றி

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 8 місяців тому +2

    உண்மைகள் உறங்குவதில்லை ....
    கலைஞரின் அன்றைய ஊடகங்களால் மறைக்கப்பட்ட திறமைகள், தமிழ்மேல் கொண்டிருந்த காதல், சங்ககால அனைவருக்கும் சமமான வாழ்கைமுறையை இன்றைய சமூகத்தில் கொண்டுவர எடுத்த முயற்ச்சி போன்ற தகவல்களை மடைதிறந்த வெள்ளம்போல் உரைத்த எழுத்தாளர் ராமகிருஷ்ணன் நீங்கள் நீடூழி வாழ்க.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 8 місяців тому +2

    ஆஹா! ஆஹா!

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 5 місяців тому +1

    Mr. S. Ramakrishnan speeches
    Every day to be witnessed, what
    STANDARD LECTURES!!! ... kss/-

  • @naveenkumars1417
    @naveenkumars1417 8 місяців тому +1

    கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஐயா உங்கள் உரையை❤

  • @panneerselvan8006
    @panneerselvan8006 8 місяців тому +4

    எம். ஜி. ஆர். அவர்களுக்கு கலைஞர் அவர்களின் எதிரிகளின் ஆதரவும், அரசியல் அறிவற்ற பாமரரின்(அதேசமயம் கலைஞரின் ஆதரவால் உழைப்பால் உயர்ந்த) ஆதரவும் கிடைக்காமல் இருந்து, கலைஞர் அவர்களே எம். ஜி. ஆரின் ஆதரவோடு தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்திருந்தால் தமிழ்நாடு இன்னும் அதிகளவு முன்னேறியிருக்கும். எம். ஜி. ஆர். கலைஞர் பிரிவு தமிழ்நாட்டின் கெட்ட காலம்.

  • @devabalan
    @devabalan 8 місяців тому +1

    super

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 8 місяців тому +1

    Excellent sir

  • @knivesforks1547
    @knivesforks1547 2 місяці тому

    சிறப்பு நல்ல தகவல் நன்றி 🙏

  • @MOHAMEDISMAIL-BITES
    @MOHAMEDISMAIL-BITES 3 місяці тому

    It's pure writers view. Congratulations sra.

  • @ib_YouTube
    @ib_YouTube 8 місяців тому +1

    SRa Sir on Kalaignar..❤

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 8 місяців тому +1

    ஐயா, தங்களின் இலக்கிய அலசல், துருவித் துருவி ஆய்ந்து பார்க்கும் வித மே தனித்துவம் வாய்ந்த ஒன்று .தமிழ் இலக்கிய உணர்வை தங்களின் புன்முறுவலுடன் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளை, தாங்கள் ரசனையுடன் நகர்வது ஈர்த்தது.

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 8 місяців тому +3

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @selvarajraman865
    @selvarajraman865 8 місяців тому +1

    Kalyker.oru.kapiam👌

  • @dayanand.i5668
    @dayanand.i5668 8 місяців тому +1

    நிகர் இல்லாத உரை அண்ணா நீங்கள் கழக இளைஞர் கள் படிக்க தூண்டியுள்ளது என நினைக்கிறேன் வாழ்த்துக்கள்....நன்றி வணக்கம்!

  • @nirangalvisionview5973
    @nirangalvisionview5973 8 місяців тому +2

    நவீன இலக்கியவாதிகள் ஒரு நாளும் திராவிட இலக்கியங்களை சிலாகித்துப் பேசியதில்லை. அப்படியான பேச்சுக்களையும், எழுத்துக்களையும் அவர்கள் கௌரவக் குறைவாகவே பார்த்தார்கள். அந்த அளவுக்கு மேட்டிமைத் தன்மையோடு இருந்த அறிவு ஜீவிகள் இன்றைக்கு வாய் திறந்து பேச ஆரம்பித்து விட்டார்கள். இத்தனை கால கனத்த மௌனத்திற்கு ஒரு பிரயச்சித்தம் தேடிக் கொள்கிறார்கள்.
    எஸ். ரா- வின் பேச்சை வண்ணப்பலகை வரவேற்கிறது.

  • @marimuthun5547
    @marimuthun5547 8 місяців тому +1

    🎉🎉🎉

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 5 місяців тому

    Thiru. S. Ramakrishnan :
    What a memories;
    Marvalous Speeches;
    Highly Appreciated 🙏🙏🙏
    So many unknown facts to be
    *NOTED BY ALL MEANS TAMALIANS KALAIGNER SUCH
    A PERSONAL INCOMPARABLE
    PERSONALITY*
    kss/-

  • @muthusumon8671
    @muthusumon8671 5 місяців тому

    ❤❤❤

  • @kaverikavandan9435
    @kaverikavandan9435 9 місяців тому +5

    பேச்சாளரின் பின்னணியல் சிலரின் நடமாட்டம், அவர்களின் கையசைவு, பேச்சு போன்றவை இடையூராக இருக்கிறது. தயவு செய்து தவிர்க்கவும்...🙏

    • @user-ky3yd3fo4q
      @user-ky3yd3fo4q 9 місяців тому +1

      தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் நலன் பெற உழைத்த கலைஞர் கருணாநிதி அவர்களின் கருத்துக்களை ஆற்றிய உரை மிகவும் சிறப்பானது என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 8 місяців тому

      ​@@user-ky3yd3fo4q🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @raghu1964
    @raghu1964 9 місяців тому +6

    Eriyudhu di Mala - by dumeels and Sanghis

  • @Thousandcr
    @Thousandcr 9 місяців тому +6

    மரியாதைக்குரிய எழுத்தாளர்கள் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் புகழும் நிலையில் இருப்பதை பார்க்கும்போது சிரமமாக இருக்கிறது.

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 9 місяців тому +5

      எழுத்துக்களின் குடும்பத்தில் முன்னோடி கலைஞர்..
      தன் குடும்ப உறுப்பினரை புகழ்ந்து
      நினைவு கூர்வது உமது
      பல உறுப்புகள் எரிகிறதா!?..
      நன்றாக எரிந்து சாவ
      வாழ்த்துகள் !!😂😂😂

    • @Good-po6pm
      @Good-po6pm 9 місяців тому

      @@a.thangaveluthangavelu7784 அவர் திரைப்பட வசனம் எழுதிப் புகழ் பெற்றவர் அன்றில் வேறில்லை. அரசியலை வியாபாரமாக்கி நாட்டிடை ஊழல், கையூட்டு, விபசாரம் , கூலிக்கொலை, குண்டர்கள் என சகல நாசங்களையும் கொணர்ந்தவரே கருணாநிதியாம்.

    • @natarajanannamalai4720
      @natarajanannamalai4720 9 місяців тому +2

      அரசியல் தான் அனைத்தையும், எழுத்தாளர்கள் உட்பட, உருவாக்குகிறது.

    • @natarajanannamalai4720
      @natarajanannamalai4720 9 місяців тому

      ​@@a.thangaveluthangavelu778444:47

  • @abap3998
    @abap3998 8 місяців тому

    Tamil Nadu got best leaders in world. All the Dravdian leaders are like Jigarthanda double x sambava club gang.

  • @nsmuthu5072
    @nsmuthu5072 9 місяців тому +2

    அய்யா இது போன்ற அரசியல் நிகவுள்களில் நீங்கள் பேசுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது

    • @prabakarans1972
      @prabakarans1972 7 місяців тому

      ஒரு எழுத்தாளரை இன்னொரு எழுத்தாளரைப் போற்றுவதில் உன்போல்ஞானசூனியத்துக்கு என்னடா தம்பி வருத்தம்?

    • @nsmuthu5072
      @nsmuthu5072 7 місяців тому

      @@prabakarans1972 எழுத்துக்கு பின்பு எத்தனை ஊழல் குற்றச்சாட்டு இருக்குனும் பாரு அறிவுஜீவியே

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 5 місяців тому

    One Birth not enough to understand
    *TAMIL LANGUAGES STANDARDS*
    HOW TO APPRECIATE TAMIL
    LANGUAGES *NO WORD'S* ... kss/-

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 5 місяців тому

    One Thirukkural properly not
    Understand the correct sense,
    but SANGHEES WOULD LIKE
    TO OWN THIRUVALUVAR WITH
    *KAVI DRESS* WHAT A MINDSETS*THE WORST*
    *BE LIVE LIKE VALLUVAM*
    "FUNNIEST FELLOWS" ... kss/-

  • @hariprasanth2761
    @hariprasanth2761 9 місяців тому +1

    Kanyakumari Thiruvalluvar statue foundation stone was laid by makkal Thilagam, due to his ill health he failed to do so ..
    We must give credit to MGR as well, for his thought..

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 9 місяців тому +5

      No. It was started in 1970s and the govt led by MK was dismissed. Then MGR came but he did not pursue it diligently. But maganimous dmk govt kept the tableux of Mgr as it is. Imagine if it were admk govt, they would have ruthlessly pulled down as the case of several infra and statues built during DMK regime. Had not Mgr entered politics, TN would have scaled atleast 75 percentage of Singapore status. Both Mgr and his chaperone, the corrupted Jaya bedevilled all good prospects of TN growth. It is a bitter pill for mgr fanboys to digest.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 8 місяців тому +1

      ​@@tamilchelvanramasamy8733exactly if not mgr,jaya of admk we were developed as you said as Singapore under the kazhignar rule.now,we are fighting for our basic need with the sanghi government in centre is the very pathetic condition of our tamil nadu,due to the slave government of edappadi and his slave predecessors of ruled for their personal fame only.

  • @jayaramankrishnamurthy8887
    @jayaramankrishnamurthy8887 7 місяців тому

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொல்லுங்கள் நீங்கள் இங்கு பேசியது வருந்தத்தக்கது.

  • @swapice
    @swapice 5 місяців тому

    I lost all respect for S.Ramakrishnan😢

  • @yogiskural5971
    @yogiskural5971 5 місяців тому

    ஐயா நீங்கள் ஒரு தமிழ் உணர்வாளர் என்று நினைத்தோம் ஆனால்
    நீங்கள் மிகப்பெரிய திராவிட செம்பு தூக்கி ஆகிவிட்டீர்கள்
    அறம் காத்துக்கொள்ளுங்கள்

  • @arunsenthil2575
    @arunsenthil2575 9 місяців тому +3

    கேவலம்.
    இந்த பிழைப்புக்கு 😅😅😅

    • @shekaranethiraju6956
      @shekaranethiraju6956 9 місяців тому +6

      Yean nanba its like chilly stuffed in your as............

    • @user-iv7bn7hq5h
      @user-iv7bn7hq5h 9 місяців тому

      அறிவில்லாதவர்களுக்கு கேவலமாக தெரியும்.

  • @chandrasekarlogesan3077
    @chandrasekarlogesan3077 9 місяців тому +5

    அற்புதமான உரை