நாளய பொழுது நம்பிக்கை என்ற வார்த்தை இந்த கொரானா காலத்திற்கு ஏற்ற பொருத்தமான உண்மையானவார்த்தை.எந்த நிமிடம் யாருக்கு கடைசி நிமிடம் என்ற வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை அருமையான வார்த்தைகள் அழகாக சொல்லி உள்ளீர்கள் கணவனுக்கு மனைவி தான் ஆக்சிஜன் சிலிண்டர் அதுவும் உண்மை தான் எல்லாமே சொன்ன விதம் அருமை இந்த கால கட்டத்தில் மூச்சு பயிற்சி மிக மிக அவசியம். வாழ்க வளமுடன் & நலமுடன்
ரொம்ப நன்றி அம்மா.. தினமும் பயத்துடனே விடிகிறது.. யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது.. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் பதட்ட நிலையை.. அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 🙏🙏
இந்த குரலை கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு அப்பாடி இப்ப தான் நிம்மதியா இருக்கு அம்மா நல்ல பகிர்வுக்கு நன்றி மேலும் உங்களின் சாகம்பரி பதிவு க்காக காத்திருக்கிறேன் 🙏
இதை விட ஒருவராலும் இப்படி விழக்கமாகவும் பக்குவமாகவும் ஊற முடியாது உங்கள் பதிவு மனதிற்கு ஒரு உற்சாகமாக இருக்கிறது இப்படியான சூழ்நிலையில் இருந்து சிறிது முன்னேறி வருகிறோம் இந்த பதிவு எங்களுக்காக போடப்படதுபோன்ற ஒரு உணர்வு வாழ்த்துக்கள்
பரவசப்பட்டு விட்டேன். உங்கள் அம்மாவின் உடல் நலம் முன்னேறி இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்.. அருமை அருமை நன்றிகள் பல மேடம்.. உங்கள் வார்த்தைகள் என்னைப் போன்ற பலருக்கு கபசுர நீர் போல பாதுகாப்பு உணர்வு தரும்.. எங்களுக்காக பதிவிட்ட உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதுவும் கடந்து போகும். நற்பவி. 💐🥰👏👍🙏
உங்கள் பதிவுகள் இல்லாத நாள் சிறப்பாக இல்லை...சகோதரி!!!நமக்கு நாமே....ஆதரவு...தைரியம் நம்பிக்கை..... தருவதே...தங்களது தலையாய பணியாக கொண்டுள்ளீர்கள்... ஆறுதலான விழிப்புணர்வு பதிவு...
எனக்கு கொரோனா பற்றிய சிந்தனையில்லடா செல்லம் உன்னை பாா்க்காதது பேச்சை கேட்காதது மிகவும் கடினமாக இருந்தது.எல்லாக்கிருமிகளும் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.ஆனால் அதைபற்றி நினைக்காமல் இருந்தாலே நிம்மதி தான் செல்லம்.பாம்பு கடித்து செத்தவனைவிட பயத்தில் செத்தவன் அதிகம் என்பது போல பயம் நம்மிடம் இல்லை என்றாலே அனைத்தும் நலமே....வாழ்வோம் வளமுடன்
மகிழ்ச்சி..... மாலை நேரமே..... மயங்கும் இருளில்.... மணி ஓளி .....வந்ததே....அது நம்பிக்கை தந்ததே...... எதையும் கடந்து போ.... என் இதயமே..... விரைவில் உதயம் வரும் சொல் இதயமே..... கனவுகளே.... காயப்படாது இரு... கண் இமைக்கும் நேரத்தில் எதுவும் மாறலாம்..... நன்றி வாழ்க....
Vanakkam mam Good evening Maaaam, just now saw in utube(no TV in my house) that Thiru Iraianbu avargal is the Chief Secretary of Tamil Nadu!!!!!!!!!! I was in cloud nine and felt like sharing it with you dear mam!!!!!!!! Mere words WONT suffice to describe reverend Sir!!!!!!!!!!!!!! Sir's speeches in Podhigai TV, writings in Kalkandu(thamizh magazine) made me an ardent admirer of him!!!!!!!!!! I see an EXCELLENT Tamil Nadu!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! God Bless! Pranaams meenakshi
அம்மா மறுபடியும் உங்களைப் பார்க்க குறளை கேட்கும் போது சந்தோசமாயிக்கு அம்மா உங்களுடைய பேச்சு எனக்கு தெம்பு கொடுக்குது... நீங்களும் நலமாக உங்களை பார்த்து கொள்ளுங்கள் மிக்க நன்றி.... விடியல் விடியட்டும்.... காத்திருப்போம் நம்பிக்கையுடன்
Thanks for your inspiring speech mam.this moment everyone has to improve not only immunity of the body but also mind.that we are getting from your motivational speech.i missed you dr mam
Very truley said madam from bottom of your HEART, your advice for us given a good tonic to move our life ahead with two mantras of life, faith and god blessing God bless you mam for all your endeavours in life🙏🙏🙇♂️🙇♂️
காலை வணக்கம் சகோதரி.நன்றி.அனைவரும் பாதுகாப்புடன் இருப்போம் வீட்டை நாட்டை உலகை காப்போம் என உருதி எடுப்போம்.இப்பொழுது நாமெல்லோருமே நம் நாட்டில் படை வீரர்கள்.அனைவரும் நலமுடன் வளமுடன் இருங்கள்.
Missed you so much madam...I will be daily seeing for your talk...it was nice to hear...very practical words...really I have a fear of taking vaccination...
அம்மாடி..... முதலில் உன் குரல் கேட்காமல் தினம் தினம் காத்திருந்து ஏமாந்தேன். ஏதேச்சயாக பார்த்தவுடன்.... மிகுந்த சந்தோஷம். நீ நல்லா இருக்கியா மா.. கடவுள் புண்ணியத்தில் நல்லா இரு கண்ணம்மா. கொரோனா எனும் குலை நடுங்க வைக்கும் நோய்.. எத்தனையோ அண்டை அயலார்ககள் .. உறவுகள் ..நண்பர்கள் .. மரணம். தாங்க முடியாத துக்கம்... உள்ளுக்குள்.. ஒரு பீதி... நடுக்கம்.. நீ சொல்வது போல் தற்காப்பாய் இருந்து இறைவனுக்கு நன்றி சொல்லி நாட்களை பயத்துடன் கடத்த வேண்டிய சூழ்நிலை.. இந்த தேற்று வராமல் இறைவன் எல்லோரையும் காப்பாற்றுவானாக.. . அம்மா.
Maaaaaaaaaaam, How are you and all in the family mam? Madhi kannamava partha magizhchi ungala pathadhula enaku!!!!!!!!!! Vanakkam mam. Nanna mandaila uraikara madhiri, manasula aanitharama padhiyara madhiri romba nanna solirukel!!!!!!!!! 1:01 what a comparison! 2:04, 5:02, 5:12, 8:15, 11:26, 13:06 very true 6:57 OMG, beautifully said! 10:04 so true! 7:46 to 8:10 indha corona timela ENNA PANANUMnu avlo perfecta solirukel mam. Idha follow senja, the world will come to a much better shape!!!!!!!!!!!!!!!!!!!!! GREAT mam! Pranaams Meenakshi.
@@shyamalarameshbabu-chis4235 I can understand mam! kavalapadadhingo. unga ellorin anbana aravanaipil ammaku seekiram normal agidum!!!!!!!!! My prayers for the loving amma.
முடிந்தவரை அனைவரும் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிருங்கள் .....பணம் நம்மிடம் இருக்கலாம்.. ஆனால் மருத்துவமனையில் இடம் இல்லை..... வரும்முன் காப்போம். சில மாதங்களுக்கு நாம் அனைவரும் தனித்திருப்போம்... வருங்காலம் சிறப்பாக இருக்கும்..... குழந்தைகளை பாதுகாப்பான முறையில் வைத்திருங்கள்...... தயவுசெய்து மாஸ்க் அணியாமல் வெளியே செல்லாதீர்கள்......🙏🙏🙏🙏
Happy to see you back mam. there are no words to express mam,how I missed you.i am feeling as if I have got back what I wanted.in today's message you have emphasized the responsibilities of every single person to the society, which is a deliberate need of the time.yes we will defiantly overcome this pandamic situation.
S ur true aunty enakum corona vanthuduchu last 15 -20 days ah house isolation la irunthean appo en husband rombave help pannaru time ku kashayam potu kudutharu medicine kudutharu atha vida anba parthukitaru
Mam I am just studying 11th (12th (2021-2022) i am listening to you I have the habit of sudden angry. But step by step i am started to leave. When I start to watch your videos completely i stopped. Please keep on posting mam.
ரொம்ப நாள் ஆச்சு நீங்க வந்து காரணம் தெரியல .நல்லா இருக்கனும் நீங்க காவல் துரையில் வேலை பார்க்கின்றார் என் கணவர் லாக்டவுனாவது ஒன்றாவது என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒருநாள் கூட விடுமுறை இல்லாமல் வேலைக்கு சென்றே ஆகவேண்டும்...
நாளய பொழுது நம்பிக்கை என்ற வார்த்தை இந்த கொரானா காலத்திற்கு ஏற்ற பொருத்தமான உண்மையானவார்த்தை.எந்த நிமிடம் யாருக்கு கடைசி நிமிடம் என்ற வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை அருமையான வார்த்தைகள் அழகாக சொல்லி உள்ளீர்கள் கணவனுக்கு மனைவி தான் ஆக்சிஜன் சிலிண்டர் அதுவும் உண்மை தான் எல்லாமே சொன்ன விதம் அருமை இந்த கால கட்டத்தில் மூச்சு பயிற்சி மிக மிக அவசியம். வாழ்க வளமுடன் & நலமுடன்
ரொம்ப நன்றி அம்மா.. தினமும் பயத்துடனே விடிகிறது.. யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது.. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் பதட்ட நிலையை.. அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 🙏🙏
இந்த குரலை கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு அப்பாடி இப்ப தான் நிம்மதியா இருக்கு அம்மா நல்ல பகிர்வுக்கு நன்றி மேலும் உங்களின் சாகம்பரி பதிவு க்காக காத்திருக்கிறேன் 🙏
Thanks for you speech, it is very timely
மறுபடியும் உங்களை சந்தித்ததில் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் க்கா
அருமையாக சொன்னீர்கள்அருமை நீங்கள் சொன்னபடி நடப்போம் பெருந்தொற்றை நம்பிகையுடன் வெல்வோம்
இதை விட ஒருவராலும் இப்படி விழக்கமாகவும் பக்குவமாகவும் ஊற முடியாது உங்கள் பதிவு மனதிற்கு ஒரு உற்சாகமாக இருக்கிறது இப்படியான சூழ்நிலையில் இருந்து சிறிது முன்னேறி வருகிறோம் இந்த பதிவு எங்களுக்காக போடப்படதுபோன்ற ஒரு உணர்வு வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி மேடம். தாங்கள் கூறிய வழிகாட்டுதலுக்கு நன்றி🙏💕 மேடம்.
பரவசப்பட்டு விட்டேன். உங்கள் அம்மாவின் உடல் நலம் முன்னேறி இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்.. அருமை அருமை நன்றிகள் பல மேடம்.. உங்கள் வார்த்தைகள் என்னைப் போன்ற பலருக்கு கபசுர நீர் போல பாதுகாப்பு உணர்வு தரும்.. எங்களுக்காக பதிவிட்ட உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதுவும் கடந்து போகும். நற்பவி. 💐🥰👏👍🙏
உங்கள் வருகைக்காக செல் மேல் விழிவைத்து காத்திருந்தோம் அக்கா
நன்றி அம்மா
அன்புள்ள. சகோதரி. வாழ்க. வளர்க. 🥰🥰👏👏
அருமை சகோதரி 🙏🏻🙏🏻🤝👍🏾
உங்கள் பதிவுகள் இல்லாத நாள் சிறப்பாக இல்லை...சகோதரி!!!நமக்கு நாமே....ஆதரவு...தைரியம் நம்பிக்கை..... தருவதே...தங்களது தலையாய பணியாக கொண்டுள்ளீர்கள்... ஆறுதலான விழிப்புணர்வு பதிவு...
மகிழ்கிறேன் மா
Iam jaya, eagerly waiting everyday for you in sagambari n manase program, today only iam happy sister
மிகவும் அருமையான பேச்சு. முற்றிலும் உண்மை .
நல்ல பதிவு அம்மா. ஏதோ மனசலனமாக தான் உள்ளது. எல்லோரும் இந்த நிலை மாறி அமைதியாக வாழ வேண்டும்.
எனக்கு கொரோனா பற்றிய சிந்தனையில்லடா செல்லம் உன்னை பாா்க்காதது பேச்சை கேட்காதது மிகவும் கடினமாக இருந்தது.எல்லாக்கிருமிகளும் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.ஆனால் அதைபற்றி நினைக்காமல் இருந்தாலே நிம்மதி தான் செல்லம்.பாம்பு கடித்து செத்தவனைவிட பயத்தில் செத்தவன் அதிகம் என்பது போல பயம் நம்மிடம் இல்லை என்றாலே அனைத்தும் நலமே....வாழ்வோம் வளமுடன்
இனிய காலை வணக்கம்
ரொம்ப நாளாச்சு உங்கல பாத்து ரொம்ப சந்தோஷம்
மேடம்
😀⚘⚘⚘
Mam, Hope u r well!! waiting for ur video
வணக்கம் சகோதரி அவர்களே.,.....
உங்களது பதிவுகளை தினமும் எதிர்பார்த்திருந்தேன். இன்று கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்....,
Welcome back mam. We all Missed you and your morning message. 👍🏻👍🏻🙏
Thank you so much for kind inspiration
மகிழ்ச்சி.....
மாலை நேரமே.....
மயங்கும் இருளில்....
மணி ஓளி .....வந்ததே....அது
நம்பிக்கை தந்ததே......
எதையும் கடந்து போ....
என் இதயமே.....
விரைவில் உதயம் வரும்
சொல் இதயமே.....
கனவுகளே....
காயப்படாது இரு...
கண் இமைக்கும் நேரத்தில்
எதுவும் மாறலாம்.....
நன்றி வாழ்க....
Arumai arumai....annaivarathu ullathirai arindhu urraitha pattuvu.....valzga valmudhan....
Madam absolutely all are true👌👌👍👍💐💐
சிறப்பு நன்றிமா
Missed your motivational messages for so long.Welcome you back
Welcome Doctor... Happy to see you back 👍☺️
I missed ur beautiful msg.Thank you for coming back. Eagerly awaiting mam
உண்மை அம்மா 🙏🙏
Vanakkam mam
Good evening
Maaaam, just now saw in utube(no TV in my house) that Thiru Iraianbu avargal is the Chief Secretary of Tamil Nadu!!!!!!!!!!
I was in cloud nine and felt like sharing it with you dear mam!!!!!!!!
Mere words WONT suffice to describe reverend Sir!!!!!!!!!!!!!!
Sir's speeches in Podhigai TV, writings in Kalkandu(thamizh magazine) made me an ardent admirer of him!!!!!!!!!!
I see an EXCELLENT Tamil Nadu!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! God Bless!
Pranaams
meenakshi
Well said n beautiful explanation mam. Hats off you 👍🏻👍🏻
அன்புள்ள அக்கா தினமும் உங்கள் பதிவுகளுக்கு உள்ளம் ஏங்குகிறது
வெகு விரைவில் மீண்டும்.
அன்பிற்கு நன்றி மா
Vazhga valamudan Dr Shyamala Ramesh Babu.🙏🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏
அம்மா மறுபடியும் உங்களைப் பார்க்க குறளை கேட்கும் போது சந்தோசமாயிக்கு அம்மா உங்களுடைய பேச்சு எனக்கு தெம்பு கொடுக்குது... நீங்களும் நலமாக உங்களை பார்த்து கொள்ளுங்கள் மிக்க நன்றி.... விடியல் விடியட்டும்.... காத்திருப்போம் நம்பிக்கையுடன்
Thanks for your inspiring speech mam.this moment everyone has to improve not only immunity of the body but also mind.that we are getting from your motivational speech.i missed you dr mam
Fantastic pa
Arumaiyana speech
அருமை அருமை👌👌👌
True description of our present situation. We are waiting to listen to your motivational speech everyday. Take care and stay safe Madam.
Unmayma. Romba correct mam. VALGA VALAMUDAN NALAMUDAN💐
Madam 🙏, after a long time recharged my battery, thank u so much🙏
வணக்கம் அம்மா வந்தாச்சா மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா
Hi mam please come daily.super super Mam..
Ur words r motivating all of us mam👍, the only way s praying to God 🙏 hot intake, one time steaming 👍 giggling daily....👍 keep rocking 👍
Very truley said madam from bottom of your HEART, your advice for us given a good tonic to move our life ahead with two mantras of life, faith and god blessing
God bless you mam for all your endeavours in life🙏🙏🙇♂️🙇♂️
What a sweet unexpected surprise to see ur video.. Happy to see u back with ur positive messages.
Hope amma is well now. Unga video partha udane oru best friend thirumbi vantha mathiri iruku.
காலை வணக்கம் சகோதரி.நன்றி.அனைவரும் பாதுகாப்புடன் இருப்போம் வீட்டை நாட்டை உலகை காப்போம் என உருதி எடுப்போம்.இப்பொழுது நாமெல்லோருமே நம் நாட்டில் படை வீரர்கள்.அனைவரும் நலமுடன் வளமுடன் இருங்கள்.
Good evening
Hru mam
So nice to hear ur talk
All well.Thank you ma
மிகச் சிறந்த பதிவு Mam,Thank u Mam...
Welcome sairam, Good message,Thank you.
Missed you so much madam...I will be daily seeing for your talk...it was nice to hear...very practical words...really I have a fear of taking vaccination...
Good evening mam. Very nice speech.👍
அம்மாடி..... முதலில் உன் குரல் கேட்காமல்
தினம் தினம் காத்திருந்து ஏமாந்தேன். ஏதேச்சயாக பார்த்தவுடன்.... மிகுந்த சந்தோஷம். நீ நல்லா இருக்கியா மா.. கடவுள் புண்ணியத்தில் நல்லா இரு கண்ணம்மா.
கொரோனா எனும் குலை நடுங்க வைக்கும் நோய்.. எத்தனையோ அண்டை அயலார்ககள் .. உறவுகள் ..நண்பர்கள் .. மரணம். தாங்க முடியாத துக்கம்... உள்ளுக்குள்.. ஒரு பீதி... நடுக்கம்..
நீ சொல்வது போல் தற்காப்பாய் இருந்து இறைவனுக்கு நன்றி சொல்லி நாட்களை
பயத்துடன் கடத்த வேண்டிய சூழ்நிலை..
இந்த தேற்று வராமல் இறைவன் எல்லோரையும் காப்பாற்றுவானாக..
. அம்மா.
வாழ்க வளமுடன்.மனதில் சொல்லமுடியாத வருத்தம்.துணையின் பொறுப்பற்ற நிலை
Very nice mam. Missed you daily message
100% உண்மை சகோதரி - சங்கீதா
Yevlo days Aachu unka voice kettu Miss u maa
மனசே ப்ளீஸ் good morning la speech குடுங்க mam please
Maaaaaaaaaaam, How are you and all in the family mam?
Madhi kannamava partha magizhchi ungala pathadhula enaku!!!!!!!!!!
Vanakkam mam.
Nanna mandaila uraikara madhiri, manasula aanitharama padhiyara madhiri romba nanna solirukel!!!!!!!!!
1:01 what a comparison! 2:04, 5:02, 5:12, 8:15, 11:26, 13:06 very true
6:57 OMG, beautifully said!
10:04 so true!
7:46 to 8:10 indha corona timela ENNA PANANUMnu avlo perfecta solirukel mam. Idha follow senja, the world will come to a much better shape!!!!!!!!!!!!!!!!!!!!! GREAT mam!
Pranaams
Meenakshi.
Thank you dear mam❤️
All well ma.Amma is far better but for that post recovery fatigue
@@shyamalarameshbabu-chis4235 I can understand mam! kavalapadadhingo. unga ellorin anbana aravanaipil ammaku seekiram normal agidum!!!!!!!!! My prayers for the loving amma.
Ur sarees are claassyyy ❤️❤️
Madam neenga varalevel 👍👍👍
After long time💐Thank you ☺️☺️
Welcome back mam, suzhnilai nammai bayamuruthugirathu, yuirodu irukum varai inimelavathu, anaivrukum nallavargalai vazhnthuvittu than povome, neengal sonnal namba mateergal ungal video parkum munne than muchai 30 seconds adakka mydiyumannu chk panni parthom nanum avarum, en avarum balcony yil pugai vittu kondu thanirukirar , athan alave ennai bayamuruthugirathu ,
முடிந்தவரை அனைவரும் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிருங்கள் .....பணம் நம்மிடம் இருக்கலாம்.. ஆனால் மருத்துவமனையில் இடம் இல்லை..... வரும்முன் காப்போம். சில மாதங்களுக்கு
நாம் அனைவரும் தனித்திருப்போம்...
வருங்காலம் சிறப்பாக இருக்கும்..... குழந்தைகளை பாதுகாப்பான முறையில் வைத்திருங்கள்...... தயவுசெய்து மாஸ்க் அணியாமல் வெளியே செல்லாதீர்கள்......🙏🙏🙏🙏
Welcome back ma
supersister iam missing yourvlogsister
Very nice 🌈
உண்மைதான்
I missed you very much aunty
Enna ma achu rompa days achu wait panite iruntha ma I like you so much
Long time no see mam...hope u r fine ..... it is very important to cooperate each other and adjust this fed up time .👍👍😊
Missed you alot,
Happy to see you back mam. there are no words to express mam,how I missed you.i am feeling as if I have got back what I wanted.in today's message you have emphasized the responsibilities of every single person to the society, which is a deliberate need of the time.yes we will defiantly overcome this pandamic situation.
Thank you so much ma.
உங்களுடைய பதிவை நீண்டநாட்களாக காணவில்லை காத்திருக்கிறேன்
Madam pls upload video every day mam. I'm missing your videos mam. Pls try to put video every day.😀 thank you
Very happy to see yu mam...🥰🥰🥰🥰
A long back ... I've watched yur vdo😊.... we missed yu mamm
Miss u mam
Madam sakambari ennum varala ungaluiku any health problem
Unga video va miss panuven ma thankyou ma
S ur true aunty enakum corona vanthuduchu last 15 -20 days ah house isolation la irunthean appo en husband rombave help pannaru time ku kashayam potu kudutharu medicine kudutharu atha vida anba parthukitaru
Mam I am just studying 11th (12th (2021-2022) i am listening to you
I have the habit of sudden angry. But step by step i am started to leave. When I start to watch your videos completely i stopped. Please keep on posting mam.
Glad to know ma.stay blessed
Missed you a lot Ma'am
Welcome Sister, We miss you so much
Thanks for the love ma
@@shyamalarameshbabu-chis4235 welcome
Hi mam miss you lot mam I always pray for everyone I lost my husband covid pneumonia stay safe mam
Oh..iam sorry ma.Stay safe ma
Romba miss pandronnaalum kaaranam puriyama romba kashttama irunthu mam. What's aplayum reply illannathum romba bayama pochi mam. Thank god ippothan nimmathiya irukku.
அன்பிற்கு மகிழ்கிறேன் மா
Mam what happend we are waiting for sagambari
Shyamala epadimma iruke? Heatlh problemlam onum ileye? Pathu nalachu athan keten
அன்பிற்கு மிக்க நன்றி மா.
உடல் நலம் மிக்க நலம்.
கொஞ்சம் வேலை பளு .வெகு
விரைவில் வருகிறேன் மா
Super mam
உடம்பு நல்லா இருக்கா மேடம், ரொம்ப நாளா உங்க வீடியோவை மிஸ் பண்றோம் மேடம், சகம்பரி போடுங்க மேடம்
Nalaiku varum ma
வணக்கம் அம்மா எப்படி இருக்கிறீர்கள் சாகம்பரி பதிவு எப்பொழுது வரும் அம்மா
Nalaiku varum ma
ரொம்ப நாள் ஆச்சு நீங்க வந்து காரணம் தெரியல .நல்லா இருக்கனும் நீங்க காவல் துரையில் வேலை பார்க்கின்றார் என் கணவர் லாக்டவுனாவது ஒன்றாவது என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒருநாள் கூட விடுமுறை இல்லாமல் வேலைக்கு சென்றே ஆகவேண்டும்...
நம்பிக்கையோடு பாதுகாப்பாய் இருங்கள் Thenmozhi
Hi mam eppidi irukkiringa? Neenga varaatha natgalil ungal pazhaiya pathivugalaiye idaikkidai parthen.meendum ungala parthathu santhosam 🤗
Amma eppothu varuveerkal
Amma yeppadi irukanga neeyum patrama irumma
Why mam long gap.. we miss you..
Take care and be safe..
Madem where are u mam.
ரொம்ப நாள் ஆச்சு நீங்க வந்து ! காரணம் என்ன
Good evening ma
Where you have gone so for, Missed a lot ma
First view