For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
காலம் தான் கடவுளப்பா காயங்கள் மறையுமப்பா நேரம் தான் கெட்டுவிட்டால் உறவெல்லாம் உதறி விடும் நட்பு கூட முறிந்து விடும் மனிதர்கள் கைவிட்ட பின்பு கடவுள் கை நீளுமப்பா
அருமை பேச்சு அம்மா ❤🙏🙏. ரோட்டில் மட்டும் இல்லை அம்மா இப்போ வீடுகளில் முதியோர்களுக்கு இந்த நிலை தான். உங்கள் பேச்சு மனதில் ஒரு சந்தோசத்தை கொடுக்கிறது 🙏🙏
சிறுவனாய் நான் இருந்த போதுஎன் அம்மாவின் மடியில் தலை வைத்து கதைகேட்டு தூங்குவேன்...... அந்த நிலையை இன்று உணர்ந்தேன்தாயே. இப்போது கதை கேட்கவில்லை. என் கஷ்டம் சொன்னேன்... கண்கலங்கி விம்மி அழுதேன்... என் வயது77. தாயே! தங்கையே ! உன் வார்த்தைகள் என்னை சாந்தப்படுத்தியது. நன்றி அம்மா. நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து என்னைப் போன்ற வாழத்தெரியாத வர்களை ஆறுதல் செய்யுங்கள் அம்மா... அம்மா..
நன்றி அம்மா பாதம் பணிகிறேன் அடிக்கடி பதிவு போடுங்கள் தாயே மனம் ஆறுதல் அடைந்தேன் ஒரு சில நேரங்களில் மனம் மிகவும் சஞ்சலம் அடைகிறது பதிவு கேட்கும் போது மனம் மிகவும் ஆறுதல் அடைகிறது
What's up 9940270183 to get all updates about upcoming Programs of Dhayavu Prabhavathi Amma.. -Karunai Neri Valar Foundation அம்மா அவர்களின் ஆன்மிக நிகழ்வுகள் பற்றிய செய்திகளை பெற,இணைப்பில் இருக்க வாட்சப் செய்து பதிவு செய்து கொள்ளவும் -9940270183 -கருணை நெறி வளர் பவுண்டேஷன்
பயம் கவலை இரண்டும் வைத்து வாழ்வது வாழ்க்கை அல்ல அது நரகம் எந்தத் துன்பம் எது வந்தாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் நீதி அமைதி பெறலாம் இன்று பல விளக்கங்கள் பல பல விளக்கங்கள் கொடுத்த குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
சொல்வது எளிது அம்மா என்ன கதை சொன்னாலும் கஷ்டங்கள் மத்தியில் வாழ்பவனுக்கு தான் தெரியும் அந்த வலி... அரிது அரிது மானிடன் கஷ்டங்களில் இருந்து மீண்டு வருவது ... என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் கஷ்டத்தில் இருப்பவனுக்கு அந்த வலி தீராத ஒன்று
Tears rolled out while listening to how mother faces the difficulty before bringing a life into this world. I'm in my 8th month of pregnancy amma. Very true words . Blessed to come across ur speech.
Super ma.. Very calm n collected speech.. When mind is clear, der will b a clarity in speech. U hv the power to touch even the hard hearted ones. . It is like a service to mankind😇
அம்மா, உங்களுடைய காணொளிகளை கண்டு நிறைய தெளிவடைந்துள்ளேன். நன்றி. ஒரு கேள்வி. சம்சாரத்தில் உழன்று, அனுதின பிரச்சினையை எதிர்கொள்ளும் கலிகால சாமானியன், பொறுப்புகளைத் துறந்து, சன்யாசியாகளான பெரியவர்களின் போதனைகளை ஏற்பது இயலுமா? மனைவியையும், குழந்தையையும் விட்டுப் பிரிந்து, ஞானம் அடைந்த புத்தனின் செயல், புத்தனின் மனைவியின் பார்வையில் சரியாகுமா? இன்றைய காலகட்டங்களில் "பொருள் சேர்ப்பது" என்பது இந்த உலக வாழ்க்கையில் இன்றியமையததாகிறது. அன்றாட அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவன், பொருளைத் தேடி ஓடுவானா? இல்லை சத்சஙகத்தில் அமர்ந்து இறைசிந்தனையில் இருப்பானா?
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
பெற்ற தாயே உட்கார வச்சு பேசறாப்போல இருக்கு ம்மா உங்கள் பேச்சு. உங்கள் பேச்சிலேயே அன்பு, கருணை, உயிர் இருக்கு அம்மா🙏🙏🙏🙏
🌺👌🌺
❤பத்மீனி
காலம் தான் கடவுளப்பா
காயங்கள் மறையுமப்பா
நேரம் தான் கெட்டுவிட்டால் உறவெல்லாம் உதறி விடும்
நட்பு கூட முறிந்து விடும் மனிதர்கள் கைவிட்ட பின்பு
கடவுள் கை நீளுமப்பா
❤
❤
உங்க பேச்சு கேக்கும் போது தன்னம்பிக்கை வருகிறது அம்மா 🙏🏻
தெய்வத் தாயே உங்கள் நிதான ஆன்மீகம் இந்த கலவர மானிட வாழ்வை அருள் கூர்ந்து அமைதி படுத்தட்டும்.. ஆதிபராசக்தியே போற்றி..
இதுவும் கடந்து போகும் இப்படி தான் மனம் செல்கிறது நன்றி அம்மா நீங்க சொல்லுவது சரிதான் அம்மா
10years a enkooda uyira unarva valntha uravu than than amma ipo en mela sethai vaari kottuthu... Thagatha... Aruvarukathakka varathaigalal en manasa kuthi kilichutu iruku.... Manasu kolunthuvittu eriuthu amma.... Kadavul yarayavathu anupi vechu avar nenakirathum yosikirathum thappu nu puriya vechu avara thiruthira matara nu manasu enguthu.... But ethum nadakala... Thappe pannatha Ennaum en kulanthaigalaium avar veruthu engala vendam nu solra alavuku nanga yaruku enna pavam amma pannom... Puriyala.... Avare ulagam nu valntha engala nadutheruvula vitutare amma... Manasu valikithu.. Unga speech konjam confident kudukuthu enaku....
அன்பினால் உருவான உலகத்தை ஆசை கொண்டும் அதிகாரத்தை கொண்டும் அடைய முடியாது அதே அன்பினால் மட்டுமே அடைய முடியும்
வாழ்க வளமுடன்🙏🏻
அம்மா உங்களின் பேச்சினை கேட்க கேட்க என் மனதில் புது தெளிவு கிடைக்கிறது. வாழ்க தாயே. வள்ளலாரின் வழியில் நானும் உணர்கிறேன் என் வாழ்வினை....
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹w🙏🌹r👍🌹r🌹👌🌹
அம்மா இப்போது தான் உங்களின் பேச்சினை கேட்டேன் வியந்து போனேன் 🙏
வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌👍🌹
அம்மா உங்கள் உபதேசம் பல வீடியோ கேட்டு அடியேன் திருப்தி, மகிழ்ச்சி, பேரானந்தம் சொல்ல வார்த்தைகளே இல்லாத நிம்மதி. தெளிவு கொடுத்தமைக்கு நன்றி அம்மா🙏🙏🙏☺️🌹
அருமை பேச்சு அம்மா ❤🙏🙏.
ரோட்டில் மட்டும் இல்லை அம்மா இப்போ வீடுகளில் முதியோர்களுக்கு இந்த நிலை தான். உங்கள் பேச்சு மனதில் ஒரு சந்தோசத்தை கொடுக்கிறது 🙏🙏
அம்மா உங்களின் பேச்சினை கேட்டதிலிருந்து எனது மனம் தூய்மையானதை உணர்கிறேன் 🙏 அருமை அருமை 🙏
Really good speach for awakening.
வவலவ
மிக்க நன்றி அம்மா 🙏 அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🙏🌹🌹🌹
சிறுவனாய் நான் இருந்த போதுஎன் அம்மாவின் மடியில் தலை வைத்து கதைகேட்டு தூங்குவேன்......
அந்த நிலையை இன்று உணர்ந்தேன்தாயே.
இப்போது
கதை கேட்கவில்லை.
என் கஷ்டம் சொன்னேன்...
கண்கலங்கி
விம்மி அழுதேன்...
என் வயது77.
தாயே! தங்கையே !
உன் வார்த்தைகள்
என்னை சாந்தப்படுத்தியது.
நன்றி அம்மா.
நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து என்னைப்
போன்ற வாழத்தெரியாத
வர்களை ஆறுதல் செய்யுங்கள் அம்மா... அம்மா..
Vaalga valamudan thaaye needuulii vaalga valamudan🙏🙏🌹🌹
அம்மா நீங்க தெய்வ பிறவி அனைவருடைய பிறப்பையும் கண்ணாடிபோல் மிக தெளிவாக நன்றாக புரியும்படி கூறினீர்கள்👌👌👌🌟🌟🌟🌟🌟
அம்மா அவர்கள் பதிவு அவசியம் மனித இனம் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் நன்றி அம்மா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏🙏
@@jayalakshmi2394 who are you? I want to talk to you
வணக்கம் 🙏 அம்மா வாழ்க வளமுடன் தங்கள் பேச்சு மிகவும் அருமை 💐
தயவு அன்னையே !உங்களை வணங்கி போற்றுகிறேன்🙏 வாழ்க வளமுடன் அம்மா ❤️❤️❤️❤️🙏
அன்னைக்கு கோடி முக்கோடி மடங்கு நிர்விகற்பம் நன்றிகள் அம்மா.
Nanthri Amma 🙏🙏🙏
அம்மா, வாழ்க வளமுடன் 🙏🏼கருணைநெறி வளர் சபை வாழ்க வளமுடன் 🙏🏼
சூப்பர் செய்திகள் அனுப்பியதற்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி அம்மா. வாழ்க வளமுடன். குருவே. துணை.
நன்றி அம்மா பாதம் பணிகிறேன் அடிக்கடி பதிவு போடுங்கள் தாயே மனம் ஆறுதல் அடைந்தேன் ஒரு சில நேரங்களில் மனம் மிகவும் சஞ்சலம் அடைகிறது பதிவு கேட்கும் போது மனம் மிகவும் ஆறுதல் அடைகிறது
⁰⁰0⁰0⁰0
Ppppppppppppvvppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
அம்மா அருமை அம்மா என் தங்கை தாயே
அன்பு கலந்த உபதேசம். மிக்க நன்றி அம்மா.
வாழ்க வளமுடன் அம்மா அருமையான பதிவு வாழ்க்கைக்குத் தேவையான பதிவு உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் அம்மா கவலை பயம் இவைதான் அனுபவிக்கிறேன் 🙏
What's up 9940270183 to get all updates about upcoming Programs of Dhayavu Prabhavathi Amma..
-Karunai Neri Valar Foundation
அம்மா அவர்களின் ஆன்மிக நிகழ்வுகள் பற்றிய செய்திகளை பெற,இணைப்பில் இருக்க வாட்சப் செய்து பதிவு செய்து கொள்ளவும் -9940270183
-கருணை நெறி வளர் பவுண்டேஷன்
பயம் கவலை இரண்டும் வைத்து வாழ்வது வாழ்க்கை அல்ல அது நரகம்
எந்தத் துன்பம் எது வந்தாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் நீதி அமைதி பெறலாம்
இன்று பல விளக்கங்கள் பல பல விளக்கங்கள் கொடுத்த குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
Amma your voice is superb! nice singing like your speech! I am blessed to watch your videos
அருமை! எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் பாடல்
My mind come out from sadness after hearing your speech but l pray God my rest of the life must be happy
வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
Thank u amma
Ungal speech kettukonde erukkalam very happy happy
உங்கள் பேச்சுப் மிகவும் அற்புதம் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
அருமையான பேச்சு அம்மா நன்றி
Super
சொல்வது எளிது அம்மா
என்ன கதை சொன்னாலும் கஷ்டங்கள் மத்தியில் வாழ்பவனுக்கு தான் தெரியும் அந்த வலி...
அரிது அரிது மானிடன் கஷ்டங்களில் இருந்து மீண்டு வருவது ...
என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் கஷ்டத்தில் இருப்பவனுக்கு அந்த வலி தீராத ஒன்று
Muthu Samy ,neengal u,tube sendru ,the laws of the spirit world,endru type seythu kelungal.ungal manam ,intha annai solvathu pol maarividum.
சூப்பர்🙏🙋🌹 கிங்ஸ்
😊💟thank u for ur useful information & valuable lesson amma!!!!🙏🤝
சிவாயநம அம்மா🙏
மிக்க நன்றி அம்மா🙏
சூப்பர்
அருமையிலும் அருமை
வாழ்கவளமுடன் மா 🙏🙏
Tears rolled out while listening to how mother faces the difficulty before bringing a life into this world. I'm in my 8th month of pregnancy amma. Very true words . Blessed to come across ur speech.
Valha valamudan
அம்மா என் வாழ்க்கையில் அப்படி ேய நடக்கின்றது.
Ungalai parthu romba mall aachu ma. Nandri amma 🙏
மிக மிக அருமையாக இருந்தது🙏😍👌💐🤩 மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
Romba nandri om shakthi en vazhkai indrilirundhu mariyadhu
மிக்க நன்றி அம்மா
🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்
Amma. Naa. Ellathaium. Elatha. Anathai Amma. Unga. Speech. Adikkadi. Keppen Amma. Unga vaathaigal. En manasukku. Nemmathiya. Erukkum. Amma. Nanriamma🙏🙏🙏🙏🙏🙏
நன்றிம்மா🙏🙏🙏💐💐
Very nice and powerful speech mam.
Guruve saranam nanri Amma🙏🏻🙏🏻🙏🏻
Thalipuketra pathil thelivaga illai. Solvathai salipillamal etkumbadi sollavum. Melum naam ellorum santhosamaga vala intha boomiku varavillai mulukka mulukka thandanai anupavikkathan vanthullom enbathu enathu karuthu. Thangal pathivukku nandri
Nadapathu ellaam nanmaikke nanri amma vazhamudan vazhaka
பல கோடி நன்றிகள் தாயே 🙏🙏🙏
Super madam,naan pesavendiyathai neenga pesuvathai ninaikkumpozhuthu romba santhoshamaga irukku madam.thanks madam.
OM NAMASHIVAYA SHIVAAYA NAMAHA 🌹🙏🌹
Thank you Amma 🙏
Super Amma 👏👏👏
Vaazhlka Valamudan 🙏
ஓம் நமசிவாய நமக ஒன்றே குலம் ஒருவனே தேவன் ஓம் நமசிவாய நமக
அருமை அருமை, மிக்க நன்றிகள்🙏🏻🙏🏻
Amma arumai unmai supper ammaa
Nandri amma .vaazhga vaiyakam vaazhga valamuden
Romba Correct ma.👌👌 Serappu ma.. 👏👏👍👍Nandry Amma. 🙋💖 Arutperum Jothy Arutperum Jothy Thanyperum Karuny Arutperum Jothy.
💖💐
Super vaalhavalamudan
Vazhga valamudan amma 🙏
அருப்பெருஞ்சோதி அருப்பெருஞ்சோதி
தனிபெரும் கருணை
அருட்பெருஞ்சோதி 🙏🏻🙏🏻💯🔥
thankyou amma....
Thank you 🌹🙏so much Mam
Valga valamudan Mohan karaikal
என்னை போன்றோர்க்கு நீங்கள் வாழும் கடவுள் அம்மா.
அருமையான கருத்துக்கள் அம்மா
Super amma what is life you have made a turning point
Super ma.. Very calm n collected speech.. When mind is clear, der will b a clarity in speech. U hv the power to touch even the hard hearted ones. . It is like a service to mankind😇
👌❤ Best Motivational Speech. 🙏Thankyou Mam.
Good message super 👌 awesome 👏❤️
Thanks Amma
Excellent Amma I love you amma
Suppersuppergood.thanks
God is great thank you thank you thank you 🙏 thank you Amma
Super amma
நன்றி அம்மா
Indeed a thought provoking lecture.Thank you amma.
Amma enga Amma illenu inimel ninaika matten.
Mikka.nanri.
Thanks ma 🙏🙏🙏
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,,நன்றி அம்மா,,,
நற்பவி நற்பவி நற்பவி,,,,,,🙏🙏🙏
Amma❤
Amma nandri amma
Very useful message .I never heard such a good speech!
We will have guts to face hurdles I agree I faced it hundred times What effect Now bed ridden You want face again all hurdles
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
31:01:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
அம்மா, உங்களுடைய காணொளிகளை கண்டு நிறைய தெளிவடைந்துள்ளேன். நன்றி. ஒரு கேள்வி. சம்சாரத்தில் உழன்று, அனுதின பிரச்சினையை எதிர்கொள்ளும் கலிகால சாமானியன், பொறுப்புகளைத் துறந்து, சன்யாசியாகளான பெரியவர்களின் போதனைகளை ஏற்பது இயலுமா? மனைவியையும், குழந்தையையும் விட்டுப் பிரிந்து, ஞானம் அடைந்த புத்தனின் செயல், புத்தனின் மனைவியின் பார்வையில் சரியாகுமா? இன்றைய காலகட்டங்களில் "பொருள் சேர்ப்பது" என்பது இந்த உலக வாழ்க்கையில் இன்றியமையததாகிறது. அன்றாட அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவன், பொருளைத் தேடி ஓடுவானா? இல்லை சத்சஙகத்தில் அமர்ந்து இறைசிந்தனையில் இருப்பானா?
Anpe Sevam Amma
உண்மை.
Amma ounga pathiva ketu en depression korayuthu thanks 👏
Emma vazgha valamudan
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
Valga valamudan