சசிகலாவை சந்திக்கும் நத்தம் விஸ்வநாதன்! Nanjil Sampath | Sasikala | Divakaran | EPS | OPS | ADMK

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 391

  • @palanisamyu4246
    @palanisamyu4246 6 місяців тому +23

    அய்யா அவர்கள் சொல்லும் கருத்து 100℅ உண்மை

  • @sthangavelokm7817
    @sthangavelokm7817 6 місяців тому +23

    மனதில் உள்ளதை பளிச்சென்று சொல்லக் கூடியவர் நாஞ்சில் சம்பத் அவர்கள்

  • @jaiganeshramadoss4369
    @jaiganeshramadoss4369 6 місяців тому +7

    Super sir excellent

  • @k.snathan8577
    @k.snathan8577 6 місяців тому +28

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @kraja5680
    @kraja5680 6 місяців тому +7

    Nanjil sir best political EXPERT ❤❤❤

  • @karthikumar8394
    @karthikumar8394 6 місяців тому +3

    ஐயா 🙏🙏

  • @mohankumars1797
    @mohankumars1797 6 місяців тому +24

    தலைவா உங்கள் நக்கல் பயங்கரம் அருமை 🌹🌹🌹🌹🌹

  • @KaliyamoorthyAambal
    @KaliyamoorthyAambal 6 місяців тому +1

    உண்மை தான் ஐயா

  • @ramasamykrishnan9218
    @ramasamykrishnan9218 6 місяців тому +36

    ஒன்றுபட்ட அதிமுக மீண்டுவர திருமதி சசிகலா தலைமை வேண்டும்.
    பொதுச்செயலாளர்: சசிகலா
    துணைப் பொதுச்செயலாளர்: செங்கோட்டையன்
    முதலமைச்சர் வேட்பாளர்: எடப்பாடி பழனிச்சாமி
    துணை முதலமைச்சர் வேட்பாளர்: பன்னீர்செல்வம்

    • @soundar4270
      @soundar4270 6 місяців тому +2

      never

    • @ShankarMadhavan
      @ShankarMadhavan 6 місяців тому +4

      பழனிச்சாமி கட்சியில் இருக்க கூடாது

    • @apras2007
      @apras2007 6 місяців тому

      இது சசிகலாவுக்கு தெரியுமா

    • @AsanthaMary
      @AsanthaMary 6 місяців тому

      Pppppw±❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@ShankarMadhavan

  • @manoharanb5249
    @manoharanb5249 6 місяців тому +64

    சம்பத்தின் ஓபீயெஸ் பற்றிய தரவு சூப்பர்

  • @ammatransport5095
    @ammatransport5095 6 місяців тому +16

    சின்னம்மா மாஸ்

  • @MuthuTamil-d2s
    @MuthuTamil-d2s 6 місяців тому +1

    Super br

  • @jahubaralig5494
    @jahubaralig5494 6 місяців тому +21

    சூப்பர் அண்ணா நாஞ்சில் அண்ணா

  • @Moumad.Achik7336
    @Moumad.Achik7336 6 місяців тому +22

    SUPER🙏

  • @PonSidhar
    @PonSidhar 6 місяців тому +3

    நாவுக்கரசர் நாஞ்சிலாருக்கு
    நன்றி தொடரட்டும் தங்களின் கருத்து வீச்சு
    ஏங்கும் பரவட்டும்
    உண்மையான தொண்டர்களின் நெஞ்சார்ந்த நன்றி.

  • @Kallanai1998
    @Kallanai1998 6 місяців тому +25

    சார் உங்கள் பதிவு மகிழ்ச்சி உள்ளது

  • @TGanesh-j1l
    @TGanesh-j1l 6 місяців тому +23

    சூப்பர் நாஞ்சில் சம்பத் சார்

  • @gurusamy3608
    @gurusamy3608 6 місяців тому +17

    Supper speech

  • @Naganathan-j4q
    @Naganathan-j4q 6 місяців тому +10

    உண்மை கருத்துவாழ்க தேவர் புகழ் முக்குலத்தோர் ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்

  • @ranjithsuperkumar4977
    @ranjithsuperkumar4977 6 місяців тому +9

    ஐயா...செம....மாஸ் ...போச்சி

  • @MURUGAIAHPANDIAN-k4q
    @MURUGAIAHPANDIAN-k4q 6 місяців тому +2

    உண்மை என் நிலையும் இதுவே

  • @karnananips555
    @karnananips555 6 місяців тому +34

    நாஞ்சில் சம்பத் மிக மிக தைரியமாக பேசக்கூடியவர்

  • @RamuS-r1h
    @RamuS-r1h 6 місяців тому +4

    திருமதி சசிகலா மற்றும் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஐயா OPS திரு தினகரன் அனைவரும் ஒன்று இனையவேண்டும்

  • @MAGESH-cu6pk
    @MAGESH-cu6pk 6 місяців тому +48

    நாஞ்சில் சம்பத் சார் நீங்க தான் சார் பண்புள்ள அரசியல் வாதி தைரியமான வர்🎉🎉🎉

    • @kimmlewisprabhu9956
      @kimmlewisprabhu9956 6 місяців тому

      Yaaru Ivana ....Ivan oru sori naai

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 6 місяців тому +1

      நிஜமா சொல்ரீங்க நீங்கெல்லாம் எந்த கிரகத்தில் இருக்கீங்க.....

  • @prsundaresan4061
    @prsundaresan4061 6 місяців тому +9

    நகைச்சுவையான விவாதம் தொடரட்டும்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 6 місяців тому

      மிகவும் சரி இவர்கள் பேசுவதை எப்படி..... நீங்க என்னை சாந்தப்படுத்திவிட்டீர்கள் நான் வேறு நிகழ்வுகளை பார்க்கபோகிறேன், வீண்..

  • @RameshAnand-v8q
    @RameshAnand-v8q 6 місяців тому +3

    Super sir

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j 6 місяців тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துக்கள் சம்பத் சார்❤️❤️❤️உங்க பேச்சு அடுமை❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl 6 місяців тому +12

    ஓபிஎஸ் பக்கம் அம்மாவின் ஆன்மாவும், உண்மை தொண்டர்களின் ஆதரவும் உள்ளது🌹🙏🌹

    • @sniper.1919
      @sniper.1919 6 місяців тому

      @@ravikumaresscpl netrukooda amma aanma Ops kooda pesichu.

    • @govindrajan248
      @govindrajan248 6 місяців тому

      சகோதரா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை, உண்மை.

  • @mrramasamy9166
    @mrramasamy9166 6 місяців тому +6

    பழனியில்லா-அதிமுகவேண்டும்-யார்வேண்டுமானாலும்பொதுசெயலாளர்ஆகலாம்எனபீத்திக்கொண்டுஅலைகிறீர்கள்செய்யவேண்டியதுதானேகடைசிதொண்டனைதலைவனகாதேர்ந்தெடுக்கவேண்டும்

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613 6 місяців тому +35

    எடு புடி பழனிசாமி பத்து தோல்வி பழனிசாமி பரிதாப பழனிசாமி ❤❤❤❤

    • @ArjunanKolandasamy
      @ArjunanKolandasamy 6 місяців тому

      DMK தொடர்ந்து 13
      தேர்தலில் தோல்வி அடைந்தது. மீண்டு வந்து ஆட்சி அமைக்கவில்லையா ?

  • @sivaperumal7972
    @sivaperumal7972 6 місяців тому +1

    Super 👌

  • @VigneshVignesh-ie3mv
    @VigneshVignesh-ie3mv 6 місяців тому +4

    True words for tamilnadu

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 6 місяців тому +55

    சிங்கப்பென் சின்னம்மா அவர்களே சிறப்பு

    • @annamalaisami1400
      @annamalaisami1400 6 місяців тому +3

      THOOOOOO

    • @Jayantan846
      @Jayantan846 6 місяців тому +2

      ​@@annamalaisami1400பிஜேபிய வளர்த்து விட்டவன் எடப்பாடி

    • @annamalaisami1400
      @annamalaisami1400 6 місяців тому

      ops admk throki@@Jayantan846

    • @SelvakumarA-zq8ku
      @SelvakumarA-zq8ku 6 місяців тому +1

      சுன்னியம்மா😅😅

    • @kannanmarisamy5972
      @kannanmarisamy5972 6 місяців тому

      Asingapen

  • @vasanthrajan784
    @vasanthrajan784 6 місяців тому +5

    Good move🎉

  • @ManiprakashPura
    @ManiprakashPura 6 місяців тому +8

    Iyya...ops...next.....c..m🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murthy3932
    @murthy3932 6 місяців тому +58

    நாஞ்சிலார் வாக்கு பலிக்கட்டும்.

  • @valarsakthiproducts6555
    @valarsakthiproducts6555 6 місяців тому +53

    ஒன்றுபட்டால் மட்டுமே கட்சி காப்பாற்றப்படும். இல்லை என்றால் எடப்பாடி கட்சியை அழித்து விடுவார்

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 6 місяців тому +1

    நத்தம் விஸ்வநாதனுக்கு வாழ்த்துக்கள்

  • @dsudhakarduraiswamy8484
    @dsudhakarduraiswamy8484 6 місяців тому +2

    🎉🎉

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 6 місяців тому

    Very fine speaking U Bro!!🎯👌🗣️

  • @KaliyamoorthyAambal
    @KaliyamoorthyAambal 6 місяців тому +1

    சின்னம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sngs1632
    @sngs1632 6 місяців тому +50

    உண்மையை உரக்கச் சொல்லக்கூடிய ஆற்றல் படைத்தவர் நாஞ்சில் சம்பத் அவர்கள்.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 6 місяців тому +2

      மாதம் தோறும் ஒவ்வொரு கட்சிக்கு சென்று ஒவ்வொரு உண்மை சொல்வார் 🥰

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 6 місяців тому +5

    சசிகலா வந்தால் தான் அதிமுக 💐சிறப்பாக இருக்கும்

  • @udayarpandi3426
    @udayarpandi3426 6 місяців тому +1

    Super speech
    Good speech
    100% super speech
    God bless you sir

  • @kgsm.0
    @kgsm.0 6 місяців тому +4

    Super Super Super Super NS

  • @bennyd4576
    @bennyd4576 6 місяців тому +5

    Great speech sir

  • @devadossvelu1411
    @devadossvelu1411 6 місяців тому +6

    சசி கலா தலைமை வேண்டும்

  • @govindaraj5235
    @govindaraj5235 6 місяців тому +10

    ஐயா செங்கோட்டையன் கட்சியின் மிகமிக மூத்த தலைவர் பொதுச்செயலாளர் ஆக இருந்தால் கட்சியில் விரிசல் பிளவு பிரிவு ஏற்படாது

  • @alagualagu3455
    @alagualagu3455 6 місяців тому +1

    Ops 👍👍👍

  • @nellaishankar
    @nellaishankar 6 місяців тому +8

    பேண்டு போட்ட உடனே அவனோட நெலம மாறிட்டு!! 😂😂😂

  • @jahubaralig5494
    @jahubaralig5494 6 місяців тому +19

    பழனிசாமி யை விரட்ட வேண்டும்

  • @draponnusamymch
    @draponnusamymch 6 місяців тому +6

    விக்கர வாண்டியில் அஇஅதிமுக போட்டியிடாமல் இருந்தது சரியான முடிவு.

  • @jaikani2965
    @jaikani2965 6 місяців тому +5

    Supper nanjil sir

  • @mohamedjawahar1134
    @mohamedjawahar1134 6 місяців тому +5

    Super

  • @sundarraj7971
    @sundarraj7971 6 місяців тому +3

    அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள் சிறந்த அரசியல் தலைவர் மூத்த தமிழ் பற்றாளர் சிறந்த பேச்சாற்றல் தமிழ் பற்றாளர் அவரின் அரசியல் அனுபவம் தமிழர்கள் வாழ்வின் இலக்கியம் இலக்கணம் அரசியல் வரலாற்றில் அனைவரும் மதிக்க வேண்டிய ஒப்பற்ற தலைவர்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 6 місяців тому

      தமிழை வைத்து பிழைத்தவர் ஒருவர்..... இவரும் முயற்சி செய்கிறார். வாழ்த்துக்கள்.

  • @KaliyamoorthyAambal
    @KaliyamoorthyAambal 6 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @RdGanesh540
    @RdGanesh540 6 місяців тому +80

    இடிச்சபுளி பழனிசாமி...😂
    யோவ் செமயா...😂😂😂

  • @KaliyamoorthyAambal
    @KaliyamoorthyAambal 6 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ChinnarajChinnaraj-f1n
    @ChinnarajChinnaraj-f1n 6 місяців тому +2

    சேரறும்

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 6 місяців тому +46

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையே அதிமுகவுக்கு சாவு

  • @ContentGermanShepherd-to3yo
    @ContentGermanShepherd-to3yo 6 місяців тому +1

    😢❤ 1:29 1:33 1:36 1:38
    😊 2:36 2:38 2:43 2:44 2:44

  • @balapriya8903
    @balapriya8903 6 місяців тому +25

    சசிகலா அம்மையார் அஇஅதிமுக வை வழி நடத்த முடியும் ஓபிஎஸ் தினகரன் சேர்த்து

  • @lintechengineering2834
    @lintechengineering2834 6 місяців тому +5

    🙏🙏🙏

  • @psenthilkumar7195
    @psenthilkumar7195 6 місяців тому +1

    👌

  • @paramasivam589
    @paramasivam589 6 місяців тому +10

    முதல் வார்த்தை GOOD வார்த்தை.

  • @muruganmurugan-ob1pt
    @muruganmurugan-ob1pt 6 місяців тому +4

    ❤unmi

  • @KaliyamoorthyAambal
    @KaliyamoorthyAambal 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @bakiyaml2602
    @bakiyaml2602 6 місяців тому +1

    Ops nallavar super Anna

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 6 місяців тому +2

    சம்பத் எந்த கட்சியில் உள்ளார் ..அடுத்துஎங்கு
    ஷிப்டாவார்(ஓபிஎஸ்)இவனிடமு பணபண்ணிருப்பான்
    எலும்புக்கு ஏமாந்தவன்.😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 6 місяців тому +2

    V k s💪💪🔥🔥✌

  • @govindaraj5235
    @govindaraj5235 6 місяців тому +5

    தொண்டர்கள் முடிவு என்று சொல்ரிங்க Opsமூன்று முறை cmஆக இருந்தவர் அவரையே கட்சிவிட்டு நீக்கிட்டாங்க Eps ஒரு முறைதான் cm உனக்கு என்ன நடக்குமொ தெரியல அந்த நேரத்திலும் தொண்டர்கள் முடிவுதான்

  • @VenkatKrishnan-zc8ix
    @VenkatKrishnan-zc8ix 5 місяців тому +1

    Satali

  • @ceziyan546
    @ceziyan546 6 місяців тому +4

    சசியோ பழனியோ பன்னீரோ தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தலைமைக்கு வரட்டும். ஆனால் வாடகை வாயன் நாஞ்சில் சொம்பத்தை மட்டுமே சேர்த்துக்காவிட்டால் உருப்படலாம்.

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 6 місяців тому +1

    மறுவுக மாசற்றான் கேண்மை ஒன்றீத்தும் ஒறுவுக ஒப்பிலார் நட்பு

  • @ManiprakashPura
    @ManiprakashPura 6 місяців тому +2

    Iyya..ops🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ttv🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sasikala🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉admk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 6 місяців тому +1

    People are clear clever intelligence

  • @karthikeyanelangovangrtp3251
    @karthikeyanelangovangrtp3251 6 місяців тому

    21.50 Massss😅😅😅

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w 6 місяців тому +2

    Good

  • @GsSquared3
    @GsSquared3 6 місяців тому +7

    EPS புதியதாக உருவாக்கிய சொகுசு வாகனம் எங்கே? அதற்குள் இருக்கும் மர்மம்? ரகசியம்?

    • @Avk-3105
      @Avk-3105 6 місяців тому

      பழனிசாமி பாடையில் போகும் போது வண்டி வெளியே வரும்😂

  • @KaliyamoorthyAambal
    @KaliyamoorthyAambal 6 місяців тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா அருமையான பதிவு

  • @giritharan8629
    @giritharan8629 6 місяців тому +1

    Mama sampath

  • @rameshsethurao6921
    @rameshsethurao6921 6 місяців тому +4

    Mr Sampath Enough is enough It's time for you to turn to literature leaving politics

  • @ponnapooda3423
    @ponnapooda3423 6 місяців тому +1

    😮😮.

  • @StanleyKumar-u2f
    @StanleyKumar-u2f 6 місяців тому +2

    Super super 👌 speech ..sasikala should come forward..ADMK WILL SHINE AS EARLY.FROM HILLCOUNTRY DOCTOR M.G.R BORN HILLCOUNTRY SRILANKA.....

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl 6 місяців тому +1

    தொண்டர்கள் நாதக வில் இணைந்து வருகிறார்கள் 🌹🙏🙏

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 6 місяців тому +5

    5கட்சி அம்மாவாசை நீ. நீ பேசுற அளவுக்கு அதிமுக ஆகிவிட்டது.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 6 місяців тому +2

    நத்தம் ஒரே நாற்றம் அது செல்லாக்காசு

  • @ThandapaniSuthan
    @ThandapaniSuthan 6 місяців тому +9

    Thalaivara nxt eps pathi pesurapa pallu palanisamy solluga unga style 😂😂

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 6 днів тому

    விழுப்புரம் மாவட்டம் முதலியார் பேரவை வரவேற்று மகிழ்கின்றனர்

  • @v.manickam9270
    @v.manickam9270 6 місяців тому +1

    அதிமுக விருந்து பிஜேபிக்கு யாரும் போகவில்லை என்பதை ஏற்க இயலாது.
    நைனார் நாகேந்திரன் எங்கிருந்து வந்தார்...?!
    வரலாறு தெரியாம பிழையாக பேசாதீங்க
    மிஸ்டர் வாடகை வாயராகிய அனைத்து பேச்சாளர் அவர்களே.

  • @chinnachamyp5274
    @chinnachamyp5274 6 місяців тому +1

    Super thanks aiadmk thondsn

  • @sridharan9317
    @sridharan9317 6 місяців тому +7

    மறுபடியும் இந்த கட்சி அந்த குடும்பத்து கையிலா தென் மாவட்டமே கலவர பூமியாக மாறிவிடும். முக்குலத்தோர் பொதுவாகவே அமைதியை விரும்புகின்ற மக்கள்.

    • @sniper.1919
      @sniper.1919 6 місяців тому

      @@sridharan9317 andha kudubathuku pogathu katchi boss. Athu sulabam illai. EPS vidamattar. Panathai alli veesuvaar. Thondargal nirvagigal EPS paiyil kaiyil.

    • @sadagopan6459
      @sadagopan6459 6 місяців тому +1

      நாஞ்சிசம்பத் ஒரு நெகடிவ் மனிதர் நல்லதை கெட்துஎன்பார் கெட்தைநல்லதுஎன்பார்இவர்பேச்சு கனக்கில்சேர்க்கவேண்டியதுஇல்லை

  • @devadossvelu1411
    @devadossvelu1411 6 місяців тому

    சேவல் 26 இடம் வெற்றி பெற்றது

  • @balasubramanian2944
    @balasubramanian2944 6 місяців тому +3

    சரியாக சொல்லு தீர் எடப்பாடு ஒரு மனிதனா

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 6 місяців тому +4

    ஒரு பொய்யான பிம்பத்தை வலுக்கட்டாயமாக திணிக்கிறாய்ங்க..

  • @JKP0003
    @JKP0003 6 місяців тому +3

    Endrum modiun Adimai, yaar periya Adimai enbathil than palaniswamikkum annamalaikkum fight

  • @Savioami
    @Savioami 6 місяців тому +3

    சம்பத் அண்ணா, அதிமுக வை சசிகலா னாலே இணைக்க முடியாது. ஏன் என்றால், admk கு தலைமை, bjp கார மயிலாப்பூர் மாமா ஒருத்தன் தான்...சசி dummy . 😂😂😂😂

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 6 місяців тому +9

    நல்லாவே கும்புட இரண்டு கால்களைத் தேடி அலையுறாங்க
    இவங்க சீனியர்களாம்
    .. காசேதான் கடவுளடா !

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 6 місяців тому +1

    செல்லாக்காசுள் விழுந்து கும்பிடக் காலீகளைத் தேடுவது கட்சி நலனுக்காகவோ மக்கள் நலனுக்காகவோ இருக்காது .

  • @nanthimaran4827
    @nanthimaran4827 6 місяців тому +2

    Ippa neenga entha katchi anna