▶ua-cam.com/video/uEXtWevxn-E/v-deo.html Here's the thumping #PorVeeranAzadi" from '#Amaran' starring #Sivakarthikeyan, #SaiPallavi and others. Directed by #RajkumarPeriasamy. A #GVPrakash Musical!
First time- just okey🤍🌝 Second time - amazing❤️🔥 Third time- mind blowing 😌🤌 Fourth time- can't forget 🥹🩶 Fifth time - finally addicted 🩵💥 Proud of you Siva Anna🥹🩵🤌 Proud of you GV Anna😌♥️🙌
மறக்கமுடியாத ....மறக்க கூடாத வரலாறு திரு.முகுந்த் அவர்களின் வாழ்க்கை....படத்தில் அத்தனை நடிகரும் வாழ்ந்து இருக்கிறார்கள் ...மிக நெகிழ்ச்சி....சாய் ❤பல்லவி நடிப்பை சொல்ல வார்த்தைகளே கிடைக்க வில்லை ....சிவ❤கார்த்திகேயன் மனதில் மிக ஆழமாக ,அழகாக பதிந்து விட்டார்,இராணுவ உடை அத்தனை நேர்த்தியாக பொருந்தி விட்டது அவருக்கு....திரு.GV,திரு.ராஜ்குமார் ,திரு. கமல் அவர்களுக்கும் தலை வணங்கி நன்றி சொல்கிறேன் தலை வணங்கி நூறு முறை நன்றி சொல்கிறேன்
Yesterday I saw the movie What a movie! I couldn't control my tears I became a fan of Sivakarthekeyan Sai Pallavi awesome performance Love from Kerala ❤
What a song!!! The way he sees her when she comes in saree, he hugs her, its so so very very real. As a telugu girl i usually sont listen original versions of songs. But this song made me read lyrics in tamil learn it and sing along with the singers. Truly n madly became a fan of this song❤❤❤
அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால் நம்மில் பலருக்கு இன்னும் தெரிந்திருக்க மாட்டார். ஆனாலும் உயிருடன் இருந்திருக்கலாம் 😢😢 நேற்றுதான் இந்த படம் பார்த்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு கண்ணீர் வரவழைத்த ஒரு அற்புத காவியம்.
இப்போ வரும் பாடல்கள் எழுந்து ஆடத்தோனும்..அவ்வளவுதான்...ஆனால் இந்தமாதிரி சில பாடல்கள் மட்டும் தான் எந்திரிக்கவிடாமல் நம் ஆழ்மனதை ஆட்கொள்ளும்... அருமையான மெலடி... வாழ்த்துக்கள் SK,SP,GVP...
நான் இந்த திரைப்படத்தை கடந்த வாரம் மதுரை அம்பிகா திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்தேன்...முழு படத்திலும் சாய் பல்லவி வருகிற காட்சி மட்டுமே ரசிகர்கள் கை தட்டல் மிக அதிகமாக இருந்தது....சிவ கார்த்திகேயன் ஒரு காட்சி கூட ரசிக்கும் படியாக இல்லை...அவரை இந்த கதாபாத்திரத்தில் பார்க்கும் பொழுது சிரிப்பு மட்டுமே வந்தது...முழுக்க அவரை முகுந்த்தாக ஏற்றுக்கொள்ளும்படி அவர் நடிப்பில் முழுமை இல்லை...தனது உடம்பை சிக்ஸ் பேக்கில் காட்டினால் போதும் என்று கதா பாத்திரம் நடித்து உள்ளார்....படத்தில் பல நிகழ்வுகள் கொஞ்சம் கூட சிவகார்த்திகேயன் நடிப்பு நம்பும்படியாக இல்லை.. இவர் நடிப்பை விட்டு விலகுவதே தமிழ் சினிமாவிற்கு செய்யும் மிகப்பெரிய தொண்டு...இவருடைய கதாபாத்திரம் கொஞ்சம் கூட படம் பார்க்கும் யாருக்கும் ஒன்ற இயலவில்லை...முகுந்த் வரலாறு மற்றும் சாய்பல்லவி நடிப்பை பார்க்க மட்டுமே இந்த கூட்டம் ........SK always irritating fellow......he is prooving this movie also...
Her clothes, body language, smile and general conduct is so genuine that she is an ideal role model for everyone ❤💙! Thanks Sai Pallavi for being who you are !
I personally recommend this movie to be nominated for Oscar and I wish this get's shortlisted for the music of this movie and GV to be awarded for making such amazing songs, Connecting to soul....Kudos to director for releasing this movie with such nice screenplay and good selection of casts, Damn addicted!!!!!!!!!!
मेरे को यह पसंद है ❤ watching this masterpiece for my sweet heart moonie 😃 she is from tamilnadu and this is her one of the favorite song 😗 मैं उससे प्यार करता हूं 😍⭐💚✨
Hey love I just wanted to remind you how much you mean to me You make my days brighter my worries lighter and my heart so full Thank you for being you ❤ the most amazing person I’ve ever known I’m so lucky to have you ❤️ JAAN
devame finally... naan ithuvarai yentha tamil movie... yen? yentha indian movie song ku me ivlo wait pannathe illa... literally youtube laye kedanthen... song release aitta apram than naan relieve aanane. and the song omg 💥💥💥❤❤❤❤❤ their chemistry omg 🥰🥰🥰❤❤❤❤❤
உங்க பாடல் எப்பவும் சிறந்தது ஆனால் இந்த பாடல் மிக மிக சிறந்தது மற்றும் மனதிற்கு நெருக்கமானது. இந்த பாடலை முதன் முதலில் கேட்டவுடனே பிடித்தத பாடல் வரிகளை கொடுத்த கார்த்திக் நேகா அவர்களுக்கு நன்றி பல ......
Very true... I am a big fan of sk from kalakapovathu yaaru... But i cant take eyes off of this indhu who had literally lived as Real indhu... Amazing SP such a powerful combo... Wishing them lots of success
நான் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கிறேன். 1947 முதல் 1956 வரை எனது நாடும் வீடும் அப்போதைய மதராசி குடியரசின் மலபார் மாவட்டத்தில் இருந்தது. நான் தமிழன், தமிழ் குழந்தைகள் சகோதரர்கள். ❤❤❤❤........................ என் நாட்டை அறிமுகப்படுத்த ஒரு சிறிய யூடியூப் சேனல் உள்ளது ..........
Haters kuu semma payam marana aadi koduthutiga sivakarthikeyan Anna inthuku yaarukuu thanks sollanum Gv prakash, sai pallavi, kamal hassan sir ivanguku ellam thank you very much life long by All sivakarthikeyan Anna fans sarba naan sollikaran
Na ethu varikum entha movie ,song ku evolo wait pannthu ella pa but this movie and song ku iam waiting many days ❤❤❤❤❤❤❤❤❤❤for this cute pair ashooo vera level pair ya ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 all the best for amarn success ❤❤ Comform block buster ra 🔥🔥🔥🔥🥰🥰🥰💞
How many noticed..at 3:41.. they both conveyed Love for each other with eye movement..Pure Love. ❤❤ So refreshing to see these kind of movies after a long time. Can’t wait to watch it in the theatre. Love from 🇦🇺🇦🇺❤❤
First time- just okay🤍 Second time-Amazing❤🔥 Third time-Mind Blowing😌 🤏🤞 Fourth time-cant forget😅🤎💙💥 Fifth time-addicted🤍 Proud of Siva Anna🤍💥 Proud of GV Anna🤍💥
Love you Sk💗💗💗 Love you Sp💗💗💗 Love you Gvp💗💗💗 Love you the team 🤗🤗🤗 And we are waiting for the day of Amaran❤❤❤ Minnale is song of the year of GVP musical ❣❣❣Sk💞Sp
▶ua-cam.com/video/uEXtWevxn-E/v-deo.html
Here's the thumping #PorVeeranAzadi" from '#Amaran' starring #Sivakarthikeyan, #SaiPallavi and others. Directed by #RajkumarPeriasamy. A #GVPrakash Musical!
😊
😊😊
😊
❤ffvgijjhgggvgggg
😊
Happy to share this soulful melody with you all ❤⚡
#HeyMinnale #Amaran
so much happy to hear this 💜
Supper anna🎉🎉🎉❤❤❤❤
Anney ne ya ney ithy❤ ennala namba mudiyala 😂❤❤❤❤ love you gv
Super bro
Nice song anna your voice is so sweet to hear
First time- just okey🤍🌝
Second time - amazing❤️🔥
Third time- mind blowing 😌🤌
Fourth time- can't forget 🥹🩶
Fifth time - finally addicted 🩵💥
Proud of you Siva Anna🥹🩵🤌
Proud of you GV Anna😌♥️🙌
Proud of you GV anna*
❤ beautiful
Proud of you siva ❌ gv bro ✅
Adhe.. Adhea ❤😅
Yes exactly
அமரன் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்.....❤❤❤❤
❤😊
Army life movie 🎉 44RR
😂
sk sk sk sk
Sk 🔥
ഈ പാട്ടിന് ഒരു പ്രത്യേക ഫീലാണ് ❤ 😍
Intha song kekurapo heart melt aaguramaari feel 🥰
Tamil song lover from Kerala 🎧 ❤️
That chakkare, chakkare. Chakkare.. Line. It's melting💎❤️🥰
what is meaning of chakkare?
@@rocki81 Chakkare means sugar
"En chakkare"= "My sugar"/"My sweetie"
@rocki81 ..chakkare .I call my wife chakkare ...means sweetie .. sweetheart ❤.
Chakkare is Malayalam word which call for our loved ones
I think so she will call him a chakkare❤
முதல் முறை கேட்டவுடனே பிடித்து விட்டது இந்த பாடல்... ஜிவி அண்ணா❤...
Yes❤
G.v wow music
But my sister didn’t like so you shouldn’t like it either 😠
❤❤❤❤❤😊
My sister music 🎶🎶🎵🎵❤❤❤❤💗💗💕💞💞❣️🥰😍😘
Why no one is talking about Shweta Mohan's melodious voice 😭💖🎵
Why no one taking about lyricist too?
Shweta original ID la va😂
Haricharan killed it, too ❤
😅😂@@durgashwarapraveenkumar8115
Shweta mohan is just rocked it 🔥
GV one of the best music director.. love all is music and he deserve more awards.. lyrics awesome by Karthik.. SK & Pallavi rock it...
❤❤❤❤❤❤ ♥️♥️♥️♥️♥️👎👎🌹🌹♥️♥️♥️♥️♥️❤❤
M:-Hey minnale
Hey minnale
En kannile nenjile
Solkonaa kannalae
Fm:- chakkare en chakkare
Melmellamaai chellamaai
Konjuthae mounamae
M:- snehamo premamoo
Eedilaa neyamoo
Perila maayamo
Kelviyae sugamoo
Fm:- yaavumae maaruthae
Boomithaan ithuvoo
Chakkare chakkare chakkare
M:- kaaraimeethilae iru paathamai
Vaa vaazhalam vaazhalam
Mounamai thedalaan
Fm:- kadal meethilae
Vizhum thooralai
Naam thooralam
Thooriyae theeralam
M:- irul irul
Poosiya nendunjalayil
Oli pol sirippal viral viral soodiya
Viral viral soodiya
Narumpoovena viralai pidippai
Fm:- siru kudai meeriye
Malai poluve naal poguthae
Perum varam vaangiya
Thavam polavae vaazhvaanathae
M:- hey mimmale
Hey minnale
En kannilae nenjilae
Sollonaa kannalae
Fm:- en ullilae
En ullilae
Melmellamaai chellamaai
Konjuthae mounamae
M:- snehamo premamoo
Eedilaa neyamoo
Perila maayamoo
Kelviyae sugamoo
Fm:- yaavumae maaruthae
Boomithaan ithuvoo
Chakkare chakkare chakkare
Plzz do for 1k likes,🥺🥰🥺😍
Oooooooo
Bro ❤
நன்றி
@@AnjaiahNalla thanks bro 😊
Today's my birthday wish for you 😟🥺
Be late, wish you happy birthday bro🎉😅
Happy birthday
Happy related bday 😊
Belated wishes.. Happy journey
Happy Birthday 🎉🎉🎉
SK-SP pair in GV's love music is அழகு❤🔥
True
Vangara money ku olunga music podunga da en da song ithu sakkara uppu puli nu😂😂
@@tncricket78🤦🏾♂️Yaarraa neengalaam
ua-cam.com/video/6J64z7xwUUA/v-deo.html
ua-cam.com/video/c1CGaPlUoZk/v-deo.htmlsi=uzHbr1tSNpRZe-PT
Understanding= 0%
Vibe=100%
Love from Odisha ❤
பேசுறவன் ஆயிரம் பேசுவான் நீ வா தலைவா நாங்க இருக்கோம் 💥💥
100
👍👍👍👍👍💯💯💯💯💯
Yes
Nee edhukku irukka da un polappa paru poi 😂😅
@@yuvaraj6423 🤣🤣🤣🤣🤣🤣
மறக்கமுடியாத ....மறக்க கூடாத வரலாறு திரு.முகுந்த் அவர்களின் வாழ்க்கை....படத்தில் அத்தனை நடிகரும் வாழ்ந்து இருக்கிறார்கள் ...மிக நெகிழ்ச்சி....சாய் ❤பல்லவி நடிப்பை சொல்ல வார்த்தைகளே கிடைக்க வில்லை ....சிவ❤கார்த்திகேயன் மனதில் மிக ஆழமாக ,அழகாக பதிந்து விட்டார்,இராணுவ உடை அத்தனை நேர்த்தியாக பொருந்தி விட்டது அவருக்கு....திரு.GV,திரு.ராஜ்குமார் ,திரு. கமல் அவர்களுக்கும் தலை வணங்கி நன்றி சொல்கிறேன் தலை வணங்கி நூறு முறை நன்றி சொல்கிறேன்
ஆழமா இருக்க முடியவில்லை 😭😭இன்னும் வெண்ணிலவு சாரல் நீ பாடல் கேட்டாஉடனே கண்களில் இருந்து நம்மையும் அறியாமல் கண்ணீர், இன்னும் என்னால் மெல்லமுடியவில்லை 😭😭
❤❤😂❤😂❤❤😂❤😂❤😂❤😂❤😂❤😂😂😂❤😂
P
When I saw siva die I almost cried
Stunning performance by Sai🎉
Manasilaayo ❌ hey minnale ☑️
This is the best tamil malayalam combo....❤💯
Cringe 😤
@@ramkrish12😂
@@ramkrish12 Manasilayo is the real cringe
@@lamewater772 Typical hater. I like both songs. Unlike you guys
@@ramkrish12 That's just an opinion lol
Romba naal aachi indha madhiri melody song kettu
Thanks #GVPrakash bro 🙏
Vintage gv ❤❤❤❤❤style la iruku bro awesome
this song is so refreshing compared to current days katharal cringe songs
Ivlo naal sound ah music kettu itha kekka romba satisfying ah irukku.....
Anirudh thaakkapattaar 😂😂
*Noise pollution 😂
nalla sonninga nanba, naanum adhan nenachen.. peaceful ah calm ah iruku
Yes bro mass mass nu Ellarum bgm loud ahh…. Idhu nalla iruku musically peaceful
💯
Haricharan" Song naalae...Oru Thaakam Irukum lae !😍🤩💤💫✨🍃🍃🍃🍃🤸
Rambabu ❤❤❤❤
Yesterday I saw the movie
What a movie!
I couldn't control my tears
I became a fan of Sivakarthekeyan
Sai Pallavi awesome performance
Love from Kerala ❤
I've become a fan of Malayali people the very sweet language, the way sai pallavai speech so cute and nice
❤
@@krishnassk4047Thank you😊
@@krishnassk4047❤️ proud to be an Malayali sk fan🩵🥹
@@krishnassk4047😊❤
gv அண்ணா நீங்க பாட்டு போடவே தான் ஏதோ எங்கள மாதிரி melody விரும்பிகளுக்கு உயிர் குடுத்த மாதிரி இருக்கு gv அண்ணா ❤️
@@Preethisengunthar unnaku uyir vendam sethu du dran Earth ku Param née poodi ......
ഒരുപാട് ഒരുപാട് ഇഷ്ടം തോന്നി കൊറേ കൊറേ കേട്ടൂ ❤️ കേട്ട്കൊണ്ടേ ഇരിക്കുന്നു 😘
👍
Yes💛
അയിന് 😮
ഞാൻ 🤩🤣
Sk I saw hotel
What a song!!! The way he sees her when she comes in saree, he hugs her, its so so very very real. As a telugu girl i usually sont listen original versions of songs. But this song made me read lyrics in tamil learn it and sing along with the singers. Truly n madly became a fan of this song❤❤❤
I am mad of this song
True
me too i am also mad of this song i don't do any work without listening to this song.
யோவ் g.v..ஒழுங்க இசையோட நிறுத்திக் கோ. படம் நடிக்கிறேன்னு வந்து நிக்க்காதே.வாவ் என்ன ஒரு divine music.
😂
S
S
👍🏻
👍🏻
😢அவரோட கதை இவ்வளவு அழகாக இருக்கும் போது நிச்சயம் உண்மையில் உயிருடன் இருந்தால் எப்படி இருக்கும் ❤ love you Major mugunthan sir
நானும் இதேதான் நெனச்சேன்
அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால் நம்மில் பலருக்கு இன்னும் தெரிந்திருக்க மாட்டார். ஆனாலும் உயிருடன் இருந்திருக்கலாம் 😢😢
நேற்றுதான் இந்த படம் பார்த்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு கண்ணீர் வரவழைத்த ஒரு அற்புத காவியம்.
😅😆
What this language
@@Intraday369 Tamil
Sivakarthikeyan acting🔥+ Sai Pallavi romance 💝+ GV prakash music🎵 = heaven🙈❤
Wow super song 👍🏻..
Shooting spot also heaven - MCC
அடுத்தவன் (இமான்) மனைவியைக் கெடுத்தவன் படம் உத்திக்கனும். படம் நன்றாக இல்லை.
I'm Addicted this song 🎵 😊
இப்போ வரும் பாடல்கள் எழுந்து ஆடத்தோனும்..அவ்வளவுதான்...ஆனால் இந்தமாதிரி சில பாடல்கள் மட்டும் தான் எந்திரிக்கவிடாமல் நம் ஆழ்மனதை ஆட்கொள்ளும்... அருமையான மெலடி... வாழ்த்துக்கள் SK,SP,GVP...
Also Thanks to Karthick Netha
Mcc eh paathale goosebumps aagudhu🔥🔥🔥🔥🔥!!! Proud MCC ian🔥💯🖤
I am to an mccian vroo
@@Naveen-oo4htnaanum dha bro😊
@@mohamedfarook9387madras Christian college
❤❤❤
❤️❤️
In the world of
Whistle Podu, Hunter Vantaar Chuudu da, Chuttamalle..
Here comes “Hey Minnale ✨
🎶❤️
yeah true
Evolution ❤
Same GV give jithu jilladi😂 every music director delivered great songs don't compare njoy
I love this song😊😊❤
நான் இந்த திரைப்படத்தை கடந்த வாரம் மதுரை அம்பிகா திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்தேன்...முழு படத்திலும் சாய் பல்லவி வருகிற காட்சி மட்டுமே ரசிகர்கள் கை தட்டல் மிக அதிகமாக இருந்தது....சிவ கார்த்திகேயன் ஒரு காட்சி கூட ரசிக்கும் படியாக இல்லை...அவரை இந்த கதாபாத்திரத்தில் பார்க்கும் பொழுது சிரிப்பு மட்டுமே வந்தது...முழுக்க அவரை முகுந்த்தாக ஏற்றுக்கொள்ளும்படி அவர் நடிப்பில் முழுமை இல்லை...தனது உடம்பை சிக்ஸ் பேக்கில் காட்டினால் போதும் என்று கதா பாத்திரம் நடித்து உள்ளார்....படத்தில் பல நிகழ்வுகள் கொஞ்சம் கூட சிவகார்த்திகேயன் நடிப்பு நம்பும்படியாக இல்லை.. இவர் நடிப்பை விட்டு விலகுவதே தமிழ் சினிமாவிற்கு செய்யும் மிகப்பெரிய தொண்டு...இவருடைய கதாபாத்திரம் கொஞ்சம் கூட படம் பார்க்கும் யாருக்கும் ஒன்ற இயலவில்லை...முகுந்த் வரலாறு மற்றும் சாய்பல்லவி நடிப்பை பார்க்க மட்டுமே இந்த கூட்டம்
........SK always irritating fellow......he is prooving this movie also...
Neenga solradhu la 99% sk opposite ah sonna epdi bro nambuvanga 😂
தன் படங்களை விட மற்ற பக்கங்களில் நன்றாக இசை அமைக்கும் ஜிவி அண்ணா😊❤
😂
என்னமோ இருக்குது சார் இந்த பாட்டுல ரொம்ப நாள் ஆச்சு சார் இந்த மாதிரி பாட்டு ரொம்ப நன்றி #GvPrakash🎉❤
Como stage
Haricharan
Love feel irukku
Manasa melisakkuthu
@@romanticlove9161 paithayam peedichitu
എനിക്ക് എന്തിന്റെ കേടായിരുന്നു അബദ്ധത്തിൽ ഈ പാട്ട് കേട്ടു....പിന്നെ ഇവിടുന്നു പോയിട്ടേ ഇല്ല 😍
ഒഞ്ഞു പോയെടാ പൈകിളി അടിക്കാതെ.. 🤩🤩
@@MikeVijayan-2.0ithiri painkili okke aakatteda piller😊
ഇത് മലയാളം സോങ് കൂടി ആണോ
3 neram😂
Ee song first reels ill kettappo malayalam song aanenna karuthiye ithinu nalla malayali touch ond chila words okke
Her clothes, body language, smile and general conduct is so genuine that she is an ideal role model for everyone ❤💙! Thanks Sai Pallavi for being who you are !
Sai Pallavi looks so adorable 😊. SK looks more young and boyish 😊. Pleasant music.
ua-cam.com/video/6J64z7xwUUA/v-deo.html
Nekka Sona sari ❤😊
Sai looks…. Yetho pannuthu…. Illa illa yethaiyo nabaga paduthutu ❤
Thanks Amara ❤🎉
Sai looks like Kaatu Vella panni moonji 😅
2:15 Thooralaam Thooriyee Theeralaam . What a meaningful lyric. Love from kerala🌚
Athinte meaning manasilaki kettal oru Arrappum thonnila
@@jithinsankar5376 meaning okke ariyaam bro. Chill
😁😁 chooper meaning
@@KeN-18-Geo🤦🏽♀️🤦🏽♀️🤦🏽♀️
Thooral means in Tamil ചാറ്റൽ മഴയല്ലേ
I'm STR fan but I love SK anna growth huge success for Amaran ❤️
You are the real cinema fan bro.
Hats off to you 🔥
Sk 🔥 and STR 🔥
We also love STR bro ❤
Str comeback is my inspiration
❤❤❤❤
I personally recommend this movie to be nominated for Oscar and I wish this get's shortlisted for the music of this movie and GV to be awarded for making such amazing songs, Connecting to soul....Kudos to director for releasing this movie with such nice screenplay and good selection of casts, Damn addicted!!!!!!!!!!
முதல் முறை கேட்டவுடனே பிடித்து விட்டது இந்த பாடல்... வாழ்த்துக்கள் அமரன்
தரமா பாட்டு செம சாங் வேர லெவல் ❤❤❤SK cute anna.....❤❤❤ வெறிதானம்
என்னது வெறி தானமா😅😂
Semma song... 1st time kekumbothe ... Nalla iruku🎶💯
same feel
Hi
@@SivakumarE-q1e hi
ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு பாட்டு முதல் வாட்டி கேட்ட உடனே பிடிக்குது ❤ ❤
@@sportslover5167 pavam ivalo nala comma laa irrutha poola ......paithya kaarai
முதல் முறை பாடலைக் கேட்ட உடனே பிடித்து விட்டது.
அருமையான மெலடி.
ஜீவி அண்ணா வாழ்த்துக்கள்.
தொடர்ந்து 10 முறை கேட்டுவிட்டேன் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
melody song 🎉
मेरे को यह पसंद है ❤ watching this masterpiece for my sweet heart moonie 😃 she is from tamilnadu and this is her one of the favorite song 😗 मैं उससे प्यार करता हूं 😍⭐💚✨
❤❤ My sweetheart I am so lucky to have you in my life
😍😋🙃😗@@Moonie-itz
Hey love I just wanted to remind you how much you mean to me You make my days brighter my worries lighter and my heart so full Thank you for being you ❤ the most amazing person I’ve ever known I’m so lucky to have you ❤️ JAAN
So you think Tamil Nadu and India are two different countries or?
படம் முழுக்க bgm போட்டு எங்கடா உசுர கொண்ணிட்டீங்க bro.... Fan of all time❤❤❤❤❤
இது வரை நான் கேட்ட பாடலில் இது தான் முதலில் கேட்ட உடன் மிக மிக பிடிச்ச பாட்டு ❤ ஏதோ ஒரு உணர்வு 🥰🎶❤️
Sk❤
ஏன் இத்தனை வருசமா கோமால இருந்தியா?😂
@harriesharries4😅😅😅998
Ithu unnaku rompa ovra illa ithanala kathu kekkamala iruntha
*இது பாட்டு.... இதுதான் பாட்டு* ❤❤❤❤❤❤
FOR FOOD I NEED 80/-RUPEES SIR. CAN U GIVE ME.. 🥺🥺
Boomber
@AKSHAYCMENON i want to gift my friend a levi jeans for his birthday so pls send me 9000 rupees
நல்லா பிச்சை எடு.
Movie semma very interesting expect pannala Ella movieyayum minjittu❤
Romba naal ku apram nalla song unwanted noise ilama pleasant ah haricharan and shweta with gv essence ❤....evlo naal aachu idha madhiri songs ketu🫠
இந்த பாடலைக் கேட்க்கும்போது, தன்னை மறந்து மெய்சிலிர்த்து போன ஒரு அனுபவம் கிடைக்கிறது👌💫❤
Kaari face laa spell panra ...
TRUE because of mcc
I'm MCCian
Eagerly Waiting 🎉
Endha movie um Fdfs paathadhu illa indha movie dhan fixed 🔥
Mccian mean??
All the best❤
Clg epdi
@@benthoughts28the shooting was taken in Madras Christian College (mcc) mccian means being part of mcc such as mcc students called MCCians❤
@@pkspace162 ok
Gv நீ நடிக்காதடா ஒழுங்கா உனக்கு தெரிந்த இசையை மட்டும் இசைத்தாலே போதும்.... அருமையான இசை அமைப்பாளர்......
G.V ennaya magic panra already indhu intro bgm mind la loop la ooditu irukku ippa idhu vera, night thoonga mudiyala mandakulla bgm than kekkuthu❤❤
devame finally... naan ithuvarai yentha tamil movie... yen? yentha indian movie song ku me ivlo wait pannathe illa... literally youtube laye kedanthen... song release aitta apram than naan relieve aanane. and the song omg 💥💥💥❤❤❤❤❤ their chemistry omg 🥰🥰🥰❤❤❤❤❤
Rambha Alag pesringein I love tamilnadu ❤❤❤❤I miss all people of Tamil
@@AmanBhai-sp7qk aww 🥹❤️
@@sudhavasuki3084 hllo miss lightaa peslama
Today is my brday... Thankuu for this ❤songg😌😌❤❤❤
7mani la irundhu refresh pannitu irundhen
Same here
Naanum❤️❤️👍👍
Same bro
Same ❤❤
Same
அவ்ளோதான் கொன்னுட்டிங்க போங்க 🤌🏼 😍❤️'''
😂🤣🤡🤡
Super song❤
yenarjitik sang
உங்க பாடல் எப்பவும் சிறந்தது ஆனால் இந்த பாடல் மிக மிக சிறந்தது மற்றும் மனதிற்கு நெருக்கமானது. இந்த பாடலை முதன் முதலில் கேட்டவுடனே பிடித்தத பாடல் வரிகளை கொடுத்த கார்த்திக் நேகா அவர்களுக்கு நன்றி பல ......
After longtime in Tamil super song ❤❤❤❤❤
Sai pallavi and Mrunal have magic in their acting skills
Yes❤
Yes சீதா ராமன் ❤️
Very true... I am a big fan of sk from kalakapovathu yaaru... But i cant take eyes off of this indhu who had literally lived as Real indhu... Amazing SP such a powerful combo... Wishing them lots of success
They have strong aura ❤
Sk na and saipallavi pair ❤❤🤩🤩
Gvp music❤❤❤
Vera level song ❤❤❤
Today I've watched this masterpiece #Amaran ..🥺😭💌
Lt.-Captain-Major Mukund + Indu Rebecca V. ❤️
Mukunda+Mammotty🧡
GV. Prakash Music & Karthik Netha Lyrics Song sema❤️
நான் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கிறேன். 1947 முதல் 1956 வரை எனது நாடும் வீடும் அப்போதைய மதராசி குடியரசின் மலபார் மாவட்டத்தில் இருந்தது. நான் தமிழன், தமிழ் குழந்தைகள் சகோதரர்கள். ❤❤❤❤........................ என் நாட்டை அறிமுகப்படுத்த ஒரு சிறிய யூடியூப் சேனல் உள்ளது ..........
Shwetha haricharan voice melting❤❤❤ Gv prakash music ❤❤❤lyrics awesome 👌🏻👌🏻👌🏻
Mind blowing chemistry between SK and Sai pallavi ❤❤
Ayyio padam varatum nga.. 😂😂😂😂
Ayyia padam varatum first... 😂😂😂
@@gokulraj.m3177vandhaachu bhai 😂poitu paarunga
@@gokulraj.m3177and now what?
Nallavela intha song ah Anirudh kaiku pogala. Soo sweet song by GV ❤️
😂💯
🙌 sema enakum apdi tha thonuchu
Intha Paatta speed 2× potu keta anirudh music pola theryum 😂😂
ஹே ரங்குலே ரங்குலே, ஹே ரங்குலே ரங்குலே
நீ ரகடோ லோகமே ரங்குலே பொங்கேனே
விண்டலே கெரிந்தலே
நீ செட்டிலோ செய்யிக ஆகாசம் ஆண்டேன்
ஸ்நேஹமே மெல்லகா கீதலே தாதேனே
காலமே சாக்ஷிக அந்தரலு செரிகே
உஉஹகே அந்தனி சங்கதேதோ ஜரிகே
ஈ க்ஷணம் அத்பூதம் அத்பூதம்
சமயனிகி டெலிபெடலா
மணவைப்பு ரராடனி தூரமே பொம்மனே
சிறுகலினி நிலிபேளா
மன மத்தியலோ செருகோவத்தனி
அறிமுகம் ஆயனடி
மாரோ சுந்தர பிரபஞ்ச நுவ்வுகா
மதுவனம் அயனடி
மனஸே சேலி சைத்ரம் ஜாதக
கலகனே வெண்ணெல சமீபிச்சேனு நீ பெருக
ஹரிவில்லே நா மேடனால்லேனு நீ பிரேமக
ஹே ரங்குலே ரங்குலே, ஹே ரங்குலே ரங்குலே
நீ ரகடோ லோகமே ரங்குலே பொங்கேனே
அவன் விண்டலே கெரிந்தாளே
நீ செட்டிலோ செய்யிக ஆகாசம் ஆண்டேன்
ஸ்நேஹமே மெல்லகா கீதலே தாதேனே
காலமே சாக்ஷிக அந்தரலு செரிகே
உஉஹகே அந்தனி சங்கதேதோ ஜரிகே
ஈ க்ஷணம் அத்பூதம் அத்பூதம்
ஈ க்ஷணம் அத்பூதம் அத்பூதம்
After continuous ear paining dandanaka songs in the recent past, glad to hear this nice melody. Good work GV 👍
90s kids stopped updating our playlist after 2012 when Harris , ar rahman sir, deva, stopped working.. rarely some tracks like this come...
Karthick Netha - இவன் இன்னொரு நா.முத்துக்குமார் 🤗👏
Only one na Muthu Kumar sir
Understand 0%
Vibes 💯%
Music 🎵 1000%
Superb song iam from ... Andhra Pradesh 🎉🎉🎉
Puriyala rendu ooombu ooombu
@@mysterioustales3596seri bro kaminga 😊
❤❤
🎉
❤❤❤
I like this ❤❤❤❤❤
Sai pallavi once again proved that the most charismatic contemporary actress.
Ft 0:11 0:11 0:11 0:11
Mmm
Haters kuu semma payam marana aadi koduthutiga sivakarthikeyan Anna inthuku yaarukuu thanks sollanum Gv prakash, sai pallavi, kamal hassan sir ivanguku ellam thank you very much life long by All sivakarthikeyan Anna fans sarba naan sollikaran
First tnx to gv
Lyrics?
🤣😆😅
Ithu mathiri songs than nanga kekirom professional singers songs super gv prakash music
மீண்டும் மீண்டும் கேட்ட தூண்டும் பாடல் “2024”..😍❤❤🤩
The amazing about sai pallavi she chooses her films well,she doesn't sign simply,this film will be benchmark in her career
😅😢🎉❤😅🎉😂
Hi #dikshaskitchen
What's the movie name of this song?
Amaran releasing oct31@@mylifemyrules7148
Amaran @@mylifemyrules7148
3:15 Snehamoo.....premamoo.....💓💓🍁💓💓
I think that character Sai Pallavi plays is a malayali
@@Vivekpg-df2sxss
@@Vivekpg-df2sxyes
And Kollywood got the cutest onscreen pair😍😍❤❤
Yeah la 😊❤
Undoubtedly ❤
So true ❤
100 times see also very very nice song 😍
Thuppakki Ah Pudinga Siva ❤
Superstar siva❤
Oombuka
@@Vinzzofficial03 thala rasigan née illa
💞💞💞💞💞💞 ചക്കരേ ചക്കരേ ചക്കരേ 💞💞💞💞💞 Sivakarthikeyan ❤️ Sai Pallavi ഞാൻ ഒരുപാട് ആഗ്രഹിച്ച pair❤️❤️❤️❤️❤️ 😍😍😍😍😍
@@varshavijayakumar9291 I was searching for any comments in Malayalam. Thank you for this. Hope you loved the song 🥰🥰🥰🥳🥳💥❤️❤️❤️❤️
@@sudhavasuki3084 🥰🥰🥰
Na ethu varikum entha movie ,song ku evolo wait pannthu ella pa but this movie and song ku iam waiting many days ❤❤❤❤❤❤❤❤❤❤for this cute pair ashooo vera level pair ya ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 all the best for amarn success ❤❤
Comform block buster ra 🔥🔥🔥🔥🥰🥰🥰💞
💙
Only for gvp❤
Me too ❤👌🏼
This brings 90's melody songs vibe😂 two word love anthem 💛
How many noticed..at 3:41.. they both conveyed Love for each other with eye movement..Pure Love. ❤❤ So refreshing to see these kind of movies after a long time. Can’t wait to watch it in the theatre. Love from 🇦🇺🇦🇺❤❤
இசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் அழகான மெலடி பாடல் வேற ரகம் சூப்பர் ஹிட் ஆகும் வாழ்த்துக்கள் ⭐⭐⭐⭐⭐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Sk Anna and Sai pallavi akka Jodi is amazing ❤❤❤😊 and gv Anna music very nice 👍👍
அடுத்தவன் (இமான்) மனைவியைக் கெடுத்தவன் படம் உத்திக்கனும். படம் நன்றாக இல்லை.
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனசு relax ah இருக்கு..😊❤
Rombaa naal apram soothing meldoy❤....Tis pair chemistry is chemistrifying❤❤
First time- just okay🤍
Second time-Amazing❤🔥
Third time-Mind Blowing😌 🤏🤞
Fourth time-cant forget😅🤎💙💥
Fifth time-addicted🤍
Proud of Siva Anna🤍💥
Proud of GV Anna🤍💥
Same
Gv sir ungaloda music veara maathiri therikka vittirik.. Iam from kerala but enak romba pudichirik.... I love this song
First time -just okey😊😊
Second time - amazing🎉🎉
Third time - mind blowing 🤯
Fourth time - can't forget 😮😮
Yoww G. V music ah sedhikki irukkiyeyaaa
1st time kekkum poodhe pudihhiruhhu yaaa❤️❤️❤️❤️
SK look vera leval 🥰🥰
Marana waiting 💥💥💥💥💥💥💥💥💥
@@Mr_Devil_Prince_creations yeah sk is looking somewhat extra handsome here
This is definitely going to be one such beautiful film in Sai Pallavi's and SK's career and it's just giving all positive vibes only about Amaran❤❤❤
Nayanthara kita ena da irukku...see our sai pallavi..real beauty.. confirm hit 🎯 👍
Don't compare ...... everyone are unique in their own way......
Yes! 🇱🇰💓
Dei song paaka vandha song ah matum paru thevai illama pesitu irukadha
Hi #dikshaskitchen
Vantha velaya maddum paruda theva illedha comparison theva ille
Cant understand language but the subtitles and rhythm gives a beautiful vibes...❤❤❤❤
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த படம் மாபெரும் வெற்றி அடையும் ❤❤❤🎉🎉🎉
Love you Sk💗💗💗
Love you Sp💗💗💗
Love you Gvp💗💗💗
Love you the team 🤗🤗🤗
And we are waiting for the day of Amaran❤❤❤
Minnale is song of the year of GVP musical ❣❣❣Sk💞Sp