உங்கள் லக்கினமும் குருபகவானும் | Guru

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 129

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 роки тому +2

    💯💯 nandringa jii. 1st command. Guru parka kodi punniyam. 🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Arumaiyana vilakkam, thankyou sir 🙏✨

  • @gowdhamanmarquis5299
    @gowdhamanmarquis5299 2 роки тому

    , வணக்கம் குருஜி மிக்க நன்றி என் விருச்சிக லக்னத்தில் குருவுடன் கேது இருக்கையில் நான் மிகத் தெளிவாக உள்ளேன் உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி

  • @rajamanivelusamy5226
    @rajamanivelusamy5226 2 роки тому

    பிரமிக்க வைக்கும் உண்மை.மிக்க நன்றி.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому +1

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 அனைத்து லக்னத்தில் குரு இருந்தால் எப்படி இருக்கும் என்று கூறினீர்கள் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @Sathesh06
    @Sathesh06 2 роки тому

    Exactly said sir Mithuna Lakknam 🙏🙏🙏

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏💐

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 роки тому

    super explain thank you so much sir

  • @VijayKumar-gf9pb
    @VijayKumar-gf9pb 2 роки тому

    Viruchika lagnam 2il aatchi guru vakram chandiran serkai

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    மிக்க நன்றி

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 роки тому

    வணக்கம் குருஜி‌ 🙏

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому

    Vanakkam from Delhi💐😊

  • @thamiilvicky8946
    @thamiilvicky8946 2 роки тому

    குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 2 роки тому +6

    விருச்சிக லக்னம் 13:25

  • @jeysiva239
    @jeysiva239 3 місяці тому

    Hi sir,
    Rishabha lagnam
    Simathil guru
    Ragu in 8th house (guru house)
    Vakra Sani in 9th house (atchi)
    Rahu dasa ending in 2years
    Next guru dasa how will be

  • @dharshinixerox1025
    @dharshinixerox1025 2 роки тому

    Suriyan, sani ,buthan serkkai patri podunga ji 🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 роки тому

    Thank you sir Mesalaknam virucihatthil guruvakkram kethuserkai kethu thisai nanmaiya sir

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    நன்றி சார்

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 роки тому

    Arumai guru ji 🙏🙏🙏

  • @nandhinis2638
    @nandhinis2638 2 роки тому

    வாழ்க்கை துணை பற்றிய காணொளி தொடருங்கள் குருஜி 🙏🙏

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 роки тому +1

    வணக்கம் அய்யா
    நான் என்னையும் தாண்டி மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் நினைப்பதற்கு காரணம்
    1] சனீஸ்வர 🙏 பகவான் திசை
    2] குரு பகவான் உச்சம் 🙏🙏♥️
    நன்றி 🙏💯 அய்யா

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 2 роки тому

    எனக்கு குரு தெசா ஆரம்பிக்க போகிறது. மே 5,2022.

  • @muthu7053
    @muthu7053 2 роки тому

    Correct guruji💐

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    Sir, thankyou🙏🙏👌👌

  • @Naveen76-l6v
    @Naveen76-l6v 2 роки тому

    Varga chakaragal espoide and lagnam wise partner prediction video full upload pannaga sir ? For all lagnam and all vargam charts.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 роки тому

    Resapathil kuru varkothamam and sani uodan serkkai sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 роки тому

    Thankyou sir

  • @gopinathd8570
    @gopinathd8570 2 роки тому

    Kumba lagnathirku 2, 11 am adipathi guru 2 veedukum marivara. Maha thana yogam velai seiyuma

  • @nishanthibalakrishnannisha909
    @nishanthibalakrishnannisha909 2 роки тому

    Vanakam
    Meena lakanam, lakanathil guru, raghu, epadi palan tharuvargal

  • @jayanthi3615
    @jayanthi3615 2 роки тому +2

    ஒரு கிரகம் பகை வீட்டில் வக்கிரம் ஆனால் என்ன பலன் நட்பு வீட்டில் ஒரு கிரகம் வக்கிரம் பெற்றால் என்ன பலன் ஆட்சி பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் என்ன பலன் வீடியோ போடுங்கள்

  • @Naveen76-l6v
    @Naveen76-l6v 2 роки тому

    ஒருவர்க்கு எத்தனை குழந்தைகள் உண்டு என்று ஒரு பதிவுவில் செல்லுங்கள் ஐயா. பலருக்கு தெளிவு பிறக்கும். விரைவில் இதை பற்றி பதிவு.

  • @archanadevi9890
    @archanadevi9890 2 роки тому

    வணக்கம் ஐயா என் மகன் ஜாதகத்தில் லக்கினத்தில் குரு கேது.லக்கனம்.கன்னி .18/4/2005 ;5.47pm , தற்போது சுக்கிரன் தசை,எட்டாமிடத்தில் மேஷம் சூரியன் சுக்கிரன் சேர்க்கை பாதகமா.சாதகமா ஐயா

  • @karthikaselvaraj3116
    @karthikaselvaraj3116 2 роки тому

    Viruchiga laknam,guru,sevvai,sukkiran irrupathaal , ore edathul irrunthaalEnna plan

  • @raj-rj4ey
    @raj-rj4ey 2 роки тому

    குருஜி வணக்கம் நவம்ச கட்டத்தில் லக்கனத்தில் குரு தனித்து நின்று

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 2 роки тому

    சார் வணக்கம் என் ஜாதகத்தில் 5ம் இடமான விருச்சிகத்தில் சூரியனும் குருவும் ஒரே நட்சத்திரமான விசாகம் 4ம் பாதத்தில் இருக்கின்றனர் அப்படியானால் குருவின் 5 7 9 ம் பார்வையும் சிவராஜயோகமும் வேலை செய்யுமா? அதை பற்றி வீடியோ போடுங்க சார் நன்றி 🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 6 місяців тому

    ❤🎉

  • @bharathithasanM
    @bharathithasanM 2 роки тому

    லக்னமும், 10-ல் குருபகவானும் என ஒரு காணொலி தாருங்கள் சார்....

  • @RM-of1hb
    @RM-of1hb 2 роки тому

    Kanni lagnam, 12th house le guru raghu sevvai serkai. Enna palan sir?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому +1

      Not bad

    • @RM-of1hb
      @RM-of1hb 2 роки тому

      @@AstroSriramJI Thank You Sir. Kanni lagnam and thulam rasi sir.

  • @manimca13
    @manimca13 2 роки тому

    Will I become business man? Rishaba lagnam anusham 4th padham. Guru budhan sun in 4th house, vargotama moon in 7, 10th lord in 9th house aatchi vakram..

  • @bhuvanachinnadurai7814
    @bhuvanachinnadurai7814 2 роки тому

    Sir kataga laknam suriyan mithunathil kuru pagavan nalatha sir

  • @obulikrishnan1992
    @obulikrishnan1992 2 роки тому

    When is live ?

  • @jsathyaraj8068
    @jsathyaraj8068 2 роки тому +2

    வணக்கம் குருஜி 🙏 லக்னத்தில் குரு வக்கிரம் பெற்றால் நீங்கள் சொன்னதற்கு எதிர்மறையாக இருக்குமா? நன்றி குருஜி

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому

      30%

    • @jsathyaraj8068
      @jsathyaraj8068 2 роки тому

      வணக்கம் குருஜி 🙏 மிக்க நன்றி குருஜி

  • @radhikap763
    @radhikap763 2 роки тому +1

    விருச்சிகம் லக்னம் குரு 9 இல் இருந்தால் நன்மை செய்யுமா

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 роки тому +1

    ஐயா மகர லக்னம் துலாம் ராசி சனி குரு இருவரும் வக்ரம் பெற்று லக்னத்தில் உள்ளனர் எப்படி இருக்கும் ஐயா

  • @tna7131
    @tna7131 2 роки тому +1

    மேஷ லக்னம். குரு லக்னத்தை பார்வை செய்யும் போது இந்த பலன்கள் பொருந்துமா ஐயா?

  • @8807728202
    @8807728202 2 роки тому

    Sir simma lagnam... Kanni il Guru... 2il guru... Nallathu ah sir... Government job kidaikum ah sir...

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 2 роки тому

    ஐயா வணக்கம் எனக்கு மிதுனம் லக்னம் மேசத்தில் சுக்கிரன் துலாமில் குரு பார்வை செய்வதால் என்ன நன்மையா தீமையா நன்றி

  • @saravananchinniah5394
    @saravananchinniah5394 2 роки тому +1

    குருஜி 6 ம் பாவகம் அதிக சுபத்துவமாக இருந்தால் கடன் வழக்கு 6 ம் பாவகதி தசைநடக்கும் போது மட்டும் ஏற்படுமா ஐயா.

  • @entertainindia2149
    @entertainindia2149 2 роки тому

    அய்யா,
    கடக லக்னம்....
    லக்னத்தில் (குரு, சூரியன்)
    2024இல் சூரிய திசை ஆரம்பம்
    அரசு வேலைக்கான முயற்சி வெற்றி அடைய தகுந்த காலமா

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 2 роки тому

    Mesha lagnam guru rahu 12il irunthal good or bad sir?

  • @selvipanchabakesan3713
    @selvipanchabakesan3713 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinitharathinam6201
    @vinitharathinam6201 2 роки тому

    சார் மீனா லக்னம் 10. குரு ஆட்சி வக்ரம் குரு 8அதிபதி சாரம் பெற்று இருக்கு மற்றும் வக்ர சனி மற்றும் செவ்வாய் சுக்கிரன் பார்வை இருக்கு அடுத்து குரு திசை சார் பயமாக இருக்கிறது எப்பிடி இருக்கும்

  • @surenkumar4724
    @surenkumar4724 2 роки тому

    🙏

  • @kishoreh1632
    @kishoreh1632 2 роки тому

    Naan dhanusu lagnam...lagnam la yae guru irukaru...aana guru vakram...so neenga sonnadhu la irundhu konja kammi eh illa apdiyae opposite eh sir? Already na unga kitta jadhaham paathuruken...

  • @elumalai4480
    @elumalai4480 2 роки тому

    சார் வணக்கம் என் மகன் ME பவித்ரன் 17:5:2006:9:12am திருத்தணி ஜாதகப்படி agri படிக்கலாமா அதற்கு ஏற்ற வேலை வருமா MBA படிக்கலாமா அரசு வேலை வருமா சார் வணக்கம்

    • @Karthik_24
      @Karthik_24 2 роки тому

      Ivangallam Joditham pathy solluvanga nambaluku terunchika free ah la yarum pakkam mattanga sir..,contact number screen la irukae call Pani kellunga fees Gapy la transfer panitu.apo solluvanga Avanga indhamari neraiya Peru ariyamaiyula kekuringa..,

  • @oshoramesh9687
    @oshoramesh9687 2 роки тому +1

    குருவே வணக்கம்.
    லக்னத்தில் சூரியன்(திருவாதிரை-1)
    லக்ன புள்ளி(புனர்பூசம்-3)
    இது சூரியனும் குருவும் லக்னத்தில் என்று எடுத்துக் கொள்ளலாமா?

  • @venkatchellam7354
    @venkatchellam7354 2 роки тому

    வணக்கம் குரு ஜி.
    Name : Venkat
    Place: Tirunelveli
    DOT : 4.24 am
    DOB : 02/11/1992
    1. எனக்கும், மேனேஜர்க்கும் வேலையில் அடிக்கடி பிரச்னை வருது, இருவருக்கும் முரண்பாடான கருத்து இருக்கு, இதில் நான் வெற்றி பெற முடியுமா? நான் இப்போது இருக்கும் கிளையில் பணி தொடர விரும்புகிறேன், அது நடக்குமா?
    2. எனது ஜாதக்கத்தில் புருக்கு மங்களம் & சூரியனுக்கு சுப கத்திரி யோகம் வேளை செய்யுமா? எப்போதும்?
    நன்றிகள்

  • @maluselvammaluselvam553
    @maluselvammaluselvam553 2 роки тому

    Sir வணக்கம் 🙏 எனது லக்கினம் மீனம் லக்கினத்தில் குரு/ சூரியன் / புதனும் / இரண்டாம் வீட்டின் மேஷசத்தில் சுக்ரன் இருப்பதால் எனது குடும்ப வாழ்கையும் தொழில் வளர்சியும் எப்படி இருக்கும்? ( G.selvam Singapore)

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 роки тому

    🙏🙏🙏🙏⭐

  • @poornakaruppusamy18313
    @poornakaruppusamy18313 2 роки тому

    Ayya vanakkam .. laknathil guru vakkiram Petru irunthal avar thara vendiya nanmaikalai tharamal ( opposite aa seyalpaduvar endru aaguma?)

  • @lachuboylachu3151
    @lachuboylachu3151 2 роки тому

    Sir ipoo guruvum sukranum punarpusam 2, 3 padhathil irundha yaruku anga valimai irukkum ? Oru Graham suya sarathil irundha atchiku nigarana valimai peruma ?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому

      Both are good

    • @lachuboylachu3151
      @lachuboylachu3151 2 роки тому

      @@AstroSriramJI sir thank you for your information 🙏... Please suya saram pathi oru vedio podunga 🙏❤️

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 роки тому

    குருஜி வணக்கம் மேஷலக்னம் பன்னிரண்டில் ரேவதி நாளில் குரு இதை திக்பலம் ஆக எடுத்துக் கொள்ளலாமா அல்லது பன்னிரண்டில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா கூறுங்கள் ஐயா

  • @GopiNath-hg6en
    @GopiNath-hg6en 2 роки тому

    துலாம் இல் குரு 6 கு 8 இல் மறைவு இல்லையா..? 6 ஆம் இடத்து பலன் மாறுமா Sir.

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy1529 2 роки тому

    வணக்கம் குருவே
    மிதுன லக்கினம்
    குரு 7இல் தனித்து ஆட்சி
    அரசு வேலை வாய்ப்பு உள்ளதா?

  • @srivaylan2631
    @srivaylan2631 2 роки тому

    First View.

  • @yuva5746
    @yuva5746 2 місяці тому

    லக்னாதிபதி யை குரு பார்த்தாலும் இந்த பலன் பொருந்துமா சார் ??

  • @nirmalathirugnanam2408
    @nirmalathirugnanam2408 2 роки тому

    வணக்கம் ஐயா கன்னி லக்னத்தில் உத்திரம் 4 ல் குரு புதன் சூரியன் சூரியனால் குரு புதனின் பலம் குறையுமா

  • @satheeshpv1286
    @satheeshpv1286 2 роки тому

    Thank you Sir for explanation !!!
    Will these good and bad effects happen during only Guru Mahadasha ?
    🙏🙏🙏

  • @shrisundar263
    @shrisundar263 2 роки тому +1

    இப்போது நல்லஊதியத்தில்(abroad)இருக்கும்வேலையில் bossவுடன் எப்பொழுதும் இணக்கமான சூழ்நிலை இல்லை.ஓராண்டாகவேறுவேலைக்குமுயற்சிக்கிறேன்,ஆனால் அமையவில்லை.இந்தவேலையில் தொடரலாமா orவேறு நல்லவேலைகிடைக்குமா 13/9/78 5.22am tiruchengode

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    Thank you sir 🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    🙏🙏🙏

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Thanks nga sir 🙏

  • @vijayragavan2448
    @vijayragavan2448 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 2 роки тому

    🙏🙏

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 2 роки тому

    Thank you sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 роки тому

    🙏🙏