Went to World Longest Jinja River | Sipi Falls | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 895

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  3 роки тому +284

    Sorry for delay in upload, internet issue 🤦‍♂️

    • @devarajs3789
      @devarajs3789 3 роки тому +2

      Okay bro.. Tuesday next video varanum bro.😄

    • @mithulkrishna9898
      @mithulkrishna9898 3 роки тому +11

      😔😔அங்கேயே பொண்ணு பாத்து செட்டில் ஆயிட்டாயா 🙄🙄🌹🌹🌹🌹🌹😍😍😍

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 роки тому +8

      @@devarajs3789 Monday 👍

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 роки тому +10

      @@mithulkrishna9898 😂

    • @devarajs3789
      @devarajs3789 3 роки тому

      @@TamilTrekkerOfficial 😍😍

  • @vivekananda1400
    @vivekananda1400 3 роки тому +74

    நான் உங்களுடைய தீவிர ரசிகன் உலகம் சுற்றும் தமிழன் வாழ்த்துக்கள்

  • @அன்புதமிழன்-ர1ல

    உண்மையில் தம்பி ரொம்ப நல்லா இருக்கு.
    மற்ற மற்ற யூடியூப் சேனல் போல் இல்லாமல் இது மிகவும் வித்தியாசமாகவும் அடுத்தது என்ன அடுத்தது என்ன என்ற எண்ணத்தை தூண்டும் ஒரு அழகான யூடியூப் சேனல்.
    வாழ்த்துக்கள் சகோ.

  • @sureshpannirselvam
    @sureshpannirselvam 3 роки тому +31

    நடிகர் விவேக் அவர்களின் கனவை நாம் நிறைவேற்றுவோம் மரம் வளர்ப்போம்🌴.. from Malaysia 🇲🇾

  • @krishhub.3724
    @krishhub.3724 3 роки тому +34

    அருமை நண்பா அந்த குழந்தைகளின் மகிழ்ச்சியை பார்க்கும்போது சந்தோசமாக உள்ளது .

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 роки тому +218

    வந்துடன்யா தமிழ்நாட்டின் திருமகன் 😄😄உகாண்டவின் மருமகன்.. வாயா வாயா. யோ மிலிட்ரி எவளோ நாள் யா வீடியோ க்கு வெயிட் பன்றது..😔😔அங்கேயே பொண்ணு பாத்து செட்டில் ஆயிட்டாயா 🙄🙄🌹🌹🌹🌹🌹😍😍😍

    • @SenthilSolo
      @SenthilSolo 3 роки тому +4

      இருக்கும் இருக்கும்..

    • @dhanpani2244
      @dhanpani2244 3 роки тому +7

      சொல்ல முடியாது , இருந்தாலும் இருக்கும்

    • @brianoconner3428
      @brianoconner3428 3 роки тому +3

      Padithathil pidithathu Africa marumagan

    • @janezkaruna9048
      @janezkaruna9048 3 роки тому +1

      சூப்பர் கமெண்ட் 😂😂😂😂😂

    • @veerasamys1361
      @veerasamys1361 Рік тому

      😄😄🤩🤩

  • @Tamil_Parama
    @Tamil_Parama 3 роки тому +53

    அண்ணா நான் இப்போது தான் உங்கள் சேனலை முதல் முறையாக பார்க்கிறேன் உண்மையாகவே ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது........... எந்த நாட்டில்இருந்தாலும் வாழ்க வளமுடன் வளர்க தமிழ்.

  • @vasuenj
    @vasuenj 3 роки тому +178

    உங்க வீடியோ பார்க்க காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதப்பா........

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 роки тому +27

      மன்னிக்கவும்

    • @sahithhulk
      @sahithhulk 3 роки тому +3

      Yes bro 🤣

    • @rudraru1604
      @rudraru1604 3 роки тому +3

      Ha...ha...உண்மதான்

    • @5MinutesSPACE
      @5MinutesSPACE 3 роки тому +2

      யோவ் இது உனக்கே ஓவரா தெரியலயா 😂😂😂
      நக்கல்யா உனக்கு

    • @josephalex6125
      @josephalex6125 3 роки тому

      Yesbro

  • @manjug2704
    @manjug2704 3 роки тому +30

    Ice cream ah pathu Andha pasanga evlo excite aguranga adhu pathu na Romba happy ah feel panren ❤️🎉🎊 வாழ்த்துகள் Bhuvani 🙏

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 роки тому +5

      முன்பு சாப்ட்ருக்கவே மாட்டாங்க

    • @thamburaj.sdavid7117
      @thamburaj.sdavid7117 3 роки тому

      Paaththale aanantha kanneer varuthu...nalla irunga Bro

  • @sudar187
    @sudar187 3 роки тому +58

    Comments from Kerala... like from ukanda...? Best traveler bhuvani😍😎

  • @user-fm4zl9ne4q
    @user-fm4zl9ne4q 3 роки тому +18

    ப்ரோ, இங்கேயும் இர்பான் ஒருத்தன் இருக்கான், உக்காந்த இடத்திலேயே குண்டிய தேய்ச்சிக்கிட்டு...
    நீங்க வேற லெவல் ப்ரோ

  • @rathinaravi3205
    @rathinaravi3205 3 роки тому +18

    Super, I was 4 years in South Africa., But learned little bit of their culture. Good, innocent people., Feel.line visiting again and help orphan.

  • @prasanthkumar2950
    @prasanthkumar2950 3 роки тому +1

    இந்த குட்டி chairல இந்த குழந்தைகளை பாக்க எவ்ளோ சந்தோசமா இருக்கு...... கண்ணுல கன்னர் பொங்குது ..........

  • @vinothrp9333
    @vinothrp9333 3 роки тому +1

    அருமை அருமை பாராட்ட வார்த்தையே இல்லை வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤🙏🙏🙏💞💞💕♥️

  • @Arav_90skid
    @Arav_90skid 3 роки тому +18

    7:18 அந்த சிரிப்புகள் தான் கடவுள்🙏🙏🙏

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 роки тому +294

    யோ மிலிட்ரி அங்கேயே கல்யாணம் செஞ்சு செட்டில் ஆயி்டு.. இங்கெல்லாம் கொரோனா 😂😂😂😂

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 роки тому +83

      😂 இப்போது நான் வரமாட்டேன்

    • @mithulkrishna9898
      @mithulkrishna9898 3 роки тому +50

      @@TamilTrekkerOfficial 😂😂😂 வரும் போது குடும்பமா வாயா 😂😂😂வாழ்த்துக்கள் 😍

    • @sakthicsm54
      @sakthicsm54 3 роки тому +4

      @@mithulkrishna9898 😂😂😂😂

    • @sakthicsm54
      @sakthicsm54 3 роки тому +1

      @@TamilTrekkerOfficial all tha best

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 роки тому +10

      @@mithulkrishna9898 🤦‍♂️

  • @user-sc4wf8cc8q
    @user-sc4wf8cc8q 3 роки тому +24

    வாழ்த்துக்கள் தல, கவலையே இல்லாத மனிதன்யா நீ ❤❤❤❤💐💐💐💐
    நடிகர், சமூக ஆர்வலர்,சமூக சீர்திருத்தவாதி, கலைமாமணி, எங்கள் உயிர் தோழர் விவேக்❤ இன்று, எங்களைவிட்டு இறைதொண்டாற்ற விண்ணுலகம் சென்றார்❤❤❤❤💐💐💐💐

  • @Yuvastanza
    @Yuvastanza 3 роки тому +4

    கொடை வள்ளல் நீங்கதான்... எல்லாரும் சுற்றுலா போவங்க. நீங்க எல்லாருக்கும் உதவியும் செய்றிங்க... அதற்காக மிக்க நன்றி.

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 роки тому +17

    இந்தியாவில் கொரான கோர தாண்டவமும், தமிழ்நாட்டில் கொரான ஊசி பீதியிம் அடிதட்டு மக்கள் வாழ்வாதரம் ??? First safety. Hill's, Falls etc., very good. Vedio Nice.💯

  • @rgpkintegratedfarm3203
    @rgpkintegratedfarm3203 3 роки тому +3

    இந்த வீடியோ எல்லாமே அருமை. உங்க பேச்சு சூப்பர். என்னிடம் நிறைய மனம் இருக்கிறது ஆனால் தற்போது பணம் இல்லை. வருத்தமாய் உள்ளது. என்றைக்காவது ஒருநாள் நானும் பணம் நிறைய சம்பாதிக்கும் பொழுது உங்களுக்கு உதவி செய்கிறேன். இப்பொழுது சப்ஸ்கிரைப் பண்ணுகிறேன். நல்ல உள்ளம் கொண்ட நிறைய பேர் நமது தமிழனுக்கு உதவிடுவோம்
    என்றும் அன்புடன் உங்கள் ரசிகன் ராமு

  • @quilling_queen1425
    @quilling_queen1425 3 роки тому

    பாராட்டுக்கள் புவனி..... மிகவும் சிரமப்பட்டு. காட்டும் இடங்கள் .... அப்படியே மனதில் நிற்கிறது......நன்றி புவனி

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 роки тому

    என் வாழ்க்கை பயணத்தில்
    தங்களின் வீடியோ சுற்றுலா பயணமும் சேர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்✍🏽

  • @sr-jy8ny
    @sr-jy8ny 3 роки тому

    நண்பரே வணக்கம் திரைப்படங்களில் கூட வராத இடங்களில் தான் நீங்கள் சென்று பார்க்கிறீர்கள் மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அதுவும் இந்த வாட்டர் பால்ஸ் அருமை அருமை அருமை நல்ல ஒரு அருமையான இடம் அமைதியான சூழ்நிலை வாழ்த்துக்கள்.

  • @ponnant6670
    @ponnant6670 3 роки тому +4

    நீங்கள் சொன்ன greetings பழக்கம் நம்ம ஊர் ஊட்டி மக்களிடம் உண்டு.எங்கு பார்த்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் உடனே greetings பண்ணவேண்டும்

  • @aiyakkannukannan4480
    @aiyakkannukannan4480 3 роки тому

    தம்பி உனது பதிவு அனைத்தையும் ஆர அமர நிதானமாக கண்டுகலிப்பவர்கலின் வரிசையில் நானும் இருக்கிரேன் ,வாழ்த்துக்கள் தம்பி தொடரட்டும் உன்,கடின முயர்ச்சியும் ,வெற்றியும்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому

    ரொம்ப துணிசசல்காரன் தான்ஐயா! எல்லா இடங்களையும் காட்டியமைக்கு நன்றி.

  • @naughtyboy8820
    @naughtyboy8820 3 роки тому

    நீங்க மேலும் மேலும் வளர வேண்டும் என்றே ஒவ்வொரு வீடியோ வையும் Skip பண்ணாமல் பார்க்குறேன் என் Support எப்போதும் உண்டு

  • @mekashyamsunderloganathan6376
    @mekashyamsunderloganathan6376 3 роки тому +5

    The way they shared the ice cream is great may god bless all the kids .

  • @viswasree7478
    @viswasree7478 3 роки тому +5

    இந்த மனசு தான் வேணும்....
    மிக்க நன்றி....

  • @srikaranthambirajah8559
    @srikaranthambirajah8559 3 роки тому

    நிஜம்தான் , உங்கட வீடியோவப்பார்க்க ஆசையாகத்தானிருக்குது ...எப்பவும் உங்களுக்கு எங்களின் ஆதரவு உண்டு. ஏனெனில் , ஒரு தழிழ் என்ற உறவு இதில் ஈடுபடுவதால் அத்துடன் உங்களின் அயராத உழைப்பு அதில் தெரிவதால்...
    "வாழ்க தமிழ் "

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 роки тому +1

    உகாண்டாவில் குழந்தைகளின் இல்லம் லெக் விட்ட்டோரியா ஏறி வோட்டர் வால் பார்ககிடைத்த நல்லசெய்தி மேலும் அந்த இறக்கத்தில் நடந்து சென்றது ஆபிரிக்க இசை யாவும் அருமை நன்றி

  • @Saravananbakthan17
    @Saravananbakthan17 3 роки тому +11

    Bro good job on visiting orphanage, my small request whenever you visit an orphanage in india or anywhere in the world, please try to gift them some good stationary items, believe it or not sometimes those items they write with or write on can inspire them to do it regularly.. education is very important, promote it as much as possible...👍😊❤️ (As a kid I used wonder by comparing my classmates' products and mine...I always had the cheapest 😂)

  • @alagualagu3964
    @alagualagu3964 3 роки тому +1

    என்றும் உன் நிலைவில் Bro
    Unga video அனைத்தும் மிகவும் அருமை

  • @radhikaramakrishnan5252
    @radhikaramakrishnan5252 3 роки тому +4

    Really your a very good hearted person , god bless you bro

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому +4

    வாள்கையைஅனுபவித்துவிட்டீர்கள்
    உகான்டாஅனுபவத்தைபகிர்ந்
    தர்க்குநன்றிபுவபனிவாழ்த்துக்கள்

  • @ebinazer7052
    @ebinazer7052 3 роки тому

    Ice cream koduthadhu arumai tamilanin panbu 💯💯💯💯💯💯💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @Guest-zl9mw
    @Guest-zl9mw 3 роки тому

    நீங்கள் எடுக்கின்ற ஒவ்வோா் பதிவிற்க்கும் வருசை எண் கொடுத்தால் நாங்களும் அதை பின்பற்றிப்பாா்க்க இலகுவாகயிருக்கும்,குழப்பமில்லாதிருக்கும்...,அமல் படுத்தவேண்டும் என எதிா்பாா்க்கின்றோம்...நன்றி...,
    மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @ManosTry
    @ManosTry 3 роки тому +16

    Super thala👌

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 3 роки тому +6

    Bhuvani super vlog about Victoria and Nile river!
    Ur love towards poor kids amazing 🤩 super god bless you 👌

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 роки тому +1

    வாழ்த்துக்கள் தமிழா 😛😛😛😛🤑🤑🤑🤑😛😛😛😛😛😛😛🤩🤩🤩🤩🤩🤩🤑🤑🤑🤑🤑

  • @rajgovinda3083
    @rajgovinda3083 3 роки тому

    இந்த மாதிரி இடத்தைக் காட்டி அதற்கு நன்றிஇயற்கை அழகை நான் ரொம்ப ரசித்தேன் உங்கள் வீடியோவை விரும்பினேன்

  • @mohamatrimsan9015
    @mohamatrimsan9015 Рік тому

    மிக மிக அருமை சகோதரா எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍👌👌👌👌👌

  • @praveenkumar-vl6ox
    @praveenkumar-vl6ox 3 роки тому +15

    Unga video moolamaathaan, naa Ella ooryum paathukren, naa solli kudutha maathiriye trip adichitu irukeenga, good😝😝😂😂

    • @ebenezerwilsond7951
      @ebenezerwilsond7951 3 роки тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @atrocitybrothers5104
    @atrocitybrothers5104 3 роки тому +3

    நண்பா மிகவும் அருமையாக உள்ளது உங்களது அனைத்து வீடியோவும் மிக அருமையாக நேர்த்தியாக இருக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சென்னையிலிருந்து பிரவீன்

  • @baskarkanagaraj7109
    @baskarkanagaraj7109 3 роки тому

    Anna neenga vera level neenga help pondrathu than enakku roampa pedithathu

  • @nandhinishanmugam669
    @nandhinishanmugam669 3 роки тому

    Great to hear Meghalaya is best.. India better than all foreign places... :)

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k 3 роки тому

    😍😍😍😍😍😍😍
    இதை விட இதே தரம் தான் ஆனால் இதை விட தரம் உங்கள் பேச்சு திறன் வாய்ந்த காணொளிகள் விரைவில் வரும் என்று எதிர் பார்க்கிறேன்.
    அடுத்த டிரிபிள் தமிழன் என்ற பதிவை ஆணித்தரமாக பதிவிடுங்கள் புரோ.

  • @sindhusindhu1212
    @sindhusindhu1212 3 роки тому +1

    Super nanba, na unga fan, unga videos la na neriya kathukkaren, kalakkunga.👌👍👍👍👍

  • @jayaramanraman7636
    @jayaramanraman7636 2 роки тому

    Ugandavil nalam visarippathu nalla palakamaga ullathu.ellam naddilum kadaipidital ottrumai valarum.nalla mesege.tq bro.

  • @velmurugandharmalingam236
    @velmurugandharmalingam236 3 роки тому +6

    Super response for this series by people all videos has minimum 100k views feeling happy for bhuvi. One of the best series in your channel 👏🙌👌

  • @pygana2.085
    @pygana2.085 3 роки тому +2

    நம் தமிழ் எங்கும் ஒலிக்கட்டும் 🔥❤

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 3 роки тому +6

    நான் 1985/1987 காலங்களில் வாழ்ந்த நாடு..பெரிய மாற்றங்கள் தெரியவில்லை...பழைய நினைவுகளை மீண்டும் நினைத்து பார்க்க வைத்துவிட்டீர்கள் புவனி..

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 3 роки тому +71

    Rest in peace VIVEK sir 🌱🌳🌴

    • @sarwan7289
      @sarwan7289 3 роки тому +6

      Return If Possible(RIP) Vivek sir...

  • @nellaipandi.a8961
    @nellaipandi.a8961 3 роки тому +7

    அய்யா Local food nu சொன்னீங்கலா...எங்க ஊரு திருநெல்வேலியில அது பெயர் தக்கடிபழம்...

  • @நடராஜா-த5ண
    @நடராஜா-த5ண 3 роки тому

    நண்பரே வணக்கம் வீட்டிலிருந்தபடியே உங்களுடைய ஆப்பிரிக்கா சுற்றிப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி உங்களுடைய உழைப்பு போற்றத்தக்கது தொடரட்டும் உங்களுடைய சேவை

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 2 роки тому

    You are very good man Buvani. May God bless you and safeguard you always.

  • @matharkathar8434
    @matharkathar8434 3 роки тому +1

    உங்களுடைய நல்ல உதவிகளுக்காக வாழ்த்துகள்

  • @stellastella7714
    @stellastella7714 3 роки тому

    Semma Semma Semma beautiful enjoy god bless you brother

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 роки тому +8

    தேவாதி தேவனுடைய மாபெரும் நல்ல கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்

  • @Supremegodshiva
    @Supremegodshiva 3 роки тому +6

    5:20 la ennada mr. Thamizhan voice mathiri irukkunnu paththen semma bro keep it up

  • @pradeepkandasamy9803
    @pradeepkandasamy9803 2 роки тому

    Good to see varities of location from africa to ukrain and sri lanka as well

  • @thamiltrends7159
    @thamiltrends7159 3 роки тому +5

    பாடத்தில் படித்த ஆப்பிரிக்க நாடு என்பது வேறு. உண்மையான ஆப்பிரிக்க நாடு என்பது வேறு என்பதை உங்கள் வீடியோ மூலம் அறிந்து கொண்டேன்.

  • @devaraja8184
    @devaraja8184 3 роки тому +1

    தலைவா...வேற லெவல் நாமக்கலில் இருந்து தேவராஜ்

  • @kidoo1567
    @kidoo1567 3 роки тому +2

    I love how the host and guide smiles ,soo sweet 😄😁

  • @RaJa-gb4bv
    @RaJa-gb4bv 3 роки тому

    Super.. aruvi velli mari supara kottuthu.. M. G. Raja. Kuwait. Karaikudi sivagangai dist.. 18. 4. 2021

  • @r.tyokeswaran6715
    @r.tyokeswaran6715 3 роки тому +3

    Bro I’m from Malaysia 🇲🇾
    U derevel vereh level 🙏🏻👌🏻💪🏻

  • @praneshtendulkar5333
    @praneshtendulkar5333 3 роки тому +1

    Bhuvani bro!!!! Neraya Peru wanderlust nu poi soltu irukaanga.. neenga tha bro unmaiyana wanderlust uh....🔥🔥🔥😄

  • @DineshS-yt4tz
    @DineshS-yt4tz 3 роки тому +18

    Stay safe🙏🙏

  • @covaiganesh3692
    @covaiganesh3692 3 роки тому

    ஆனால் இப்போது மீண்டும் இதே போன்ற super video

  • @parthsiva1999
    @parthsiva1999 3 роки тому +29

    இயற்கை உடன் வாழும் மக்கள்

  • @aruermech
    @aruermech 3 роки тому

    உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு ரொம்ப நன்றி...

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 роки тому

    Very nice vlog shown interesting places and good information. Keep rocking and stay safe. From Malaysia 🇲🇾.

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 роки тому +4

    உங்கள் வீடியோ காட்சிகளும் அருமையாக இருந்தது அருமை தம்பி

  • @sivanpillai2115
    @sivanpillai2115 2 роки тому +1

    Hi super thambi your wold level prayanam super

  • @shalinisuresh7186
    @shalinisuresh7186 3 роки тому +1

    Comments from Karnataka.... Enaku unge videos ellame rombe pudikum Anna.....🙏👍

  • @saravanantheni1494
    @saravanantheni1494 3 роки тому

    அருமையான channel
    தெளிவான தொகுப்பாளர்

  • @subasivan9896
    @subasivan9896 3 роки тому

    Hi bro romba risk kana places la ellam poittu video's edukiringa superb ba irukku addict aagittan❤❤❤unga fan aagiten from srilanka

  • @ammukutty7695
    @ammukutty7695 2 роки тому

    Hi bro I really happy ungka video pakurathunala super happya enjoy panungka

  • @srichakkravarmas
    @srichakkravarmas 3 роки тому

    உலகம் சுற்றும் 2021 வாலிபன் தைரியமான தமிழ் நண்பர்.

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 3 роки тому +4

    Indha maari behind the screen narration is super ... Carry-on

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 3 роки тому +1

    I have visited this place and place of birth of Nike river

  • @ram7513
    @ram7513 3 роки тому

    குழந்தைக்கு தந்த ஐயிஸ் சிறப்பான முயற்சி

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 3 роки тому

    ARUMAI SAGODARA NANDRI 👍👌🙏👏

  • @JOBSWORLD4U
    @JOBSWORLD4U 3 роки тому

    வற்றாத நைல் நதியும் அங்கதான் இருக்கு தண்ணி பஞ்சமும் அந்த நாட்டுல தான் இருக்குது...
    புரியலயே Bro...?

  • @thangavelk5232
    @thangavelk5232 3 роки тому

    அருமை. வீடியோகாட்சிகள் உலக தரத்தில் உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 роки тому

    வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் தம்பி 👍👍👍👍👍

  • @_razak_abdul_
    @_razak_abdul_ 3 роки тому +1

    நைல். நதி. வற்றும் பொது. அதனால் நிறைய வைரம் வைடூரியம் பெறப்படும் அதனை அல்ல அனைத்து மக்களும் போட்டியிடுவார் ஆனால் அனைவரும் மாண்டு போவர். -bY இஸ்லாம்

  • @NeelaNilaVlogs
    @NeelaNilaVlogs 3 роки тому

    Seekram money serthu naanum oor suththa kelambiruven bro. My one of the inspire youtuber #TamilTrekker 😍🛤️🏃

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs 3 роки тому

      Jenja rap song padura mathiri antha brother semmaiya pesurar bro😄🏆

  • @hariharang8888
    @hariharang8888 2 роки тому

    Its like our culture..we ask nearby people when we eat..as lile that...

  • @BaluBalu-ut7fr
    @BaluBalu-ut7fr 3 роки тому

    அருமை அண்ணா உங்கள் அடுத்த வீடியோ விற்கு காத்திருகின்றேன்

  • @syedahmed50
    @syedahmed50 3 роки тому +2

    வாழ்த்துக்கள் நண்பா வா எழுந்து வா நிமிர்ந்து வா
    தமிழா நீ நலமுடன் திரும்பி வா

  • @marimuthu1395
    @marimuthu1395 3 роки тому

    புவனி சார் , வணக்கம் ,
    நீங்கள் அந்த குழந்தைகளின் மனம் குளிர ஐஸ் கிரீம் குடுத்தமைக்கு நன்றி ,,
    என் மனமும் குளிர்ந்தது .. நன்றி

  • @rexrathinam7712
    @rexrathinam7712 3 роки тому

    இது லோக்கல் பழம் தான் நம்ம ஊருல சொடக்கு தக்காளின்னு பேரு...தரிசு நிலங்களில் வளரும்....
    கடைகளிலேயே இப்போது கிடக்கிறது...

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 роки тому

    Bro unkaludiya ovoru video parthu kondu irukiran enum niraija iruku thanks bro

  • @funboyarun
    @funboyarun 3 роки тому +60

    super

    • @MONIS_THALA
      @MONIS_THALA 3 роки тому

      தலைவா நீயா😘😘🌹🌹

  • @NaveenNaveen-ft8md
    @NaveenNaveen-ft8md 3 роки тому

    Uganda childrens are very cute..thanks for your help..keep it up brother..very nice 🤗🤗🤗🤗🤗

  • @vijayan2323
    @vijayan2323 3 роки тому

    Source of Nile river,,,,orphanage icecream.....water falls......👌👌👌👍👍👍👍👍💯💯💯💯💯💯💯five star bro......good luck

  • @sridhaneshwarjagan3136
    @sridhaneshwarjagan3136 3 роки тому

    இப்பழம் இங்கேயும் கிராமங்களில் சர்வசாதாரணமாகக் கிடைக்கக் கூடியது

  • @karthickdevaraj8467
    @karthickdevaraj8467 3 роки тому

    Nile Longest river, widest river is amazon. Interms of volume of water amazon is biggest.

  • @hajamohideen3960
    @hajamohideen3960 3 роки тому +5

    bro neenga vera level ..background music super