Kenyan Girl Want to Travel With Me | Episode - 7 | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  3 роки тому +966

    Subscriber pannadhavunga paninunga, free dhana

  • @அன்னைதெரசாஅறக்கட்டளை

    உலகத்தில் எந்த நாட்டுக்காரன் கஷ்ட பட்டாலும் முதல் கவலை படுவதும் கண்ணீர் விடுவதும் தமிழன் தான்......

    • @jeyaseelan6931
      @jeyaseelan6931 Рік тому

      அதான் ஓட் for மக்கள் நீதி மையம் 💫

    • @jovialboy2020
      @jovialboy2020 Рік тому

      சும்மா உலர கூடாது... இரக்கம் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும்...
      தமிழன்,ஆங்கிலகாரன், பிரஞ்சு காரன் அப்படிலாம் வீண் வெட்டி பெருமை பேதமை கொள்ளக்கூடாது....
      நீங்க பேரு வைத்திருக்கிற அன்னை தெரேசா என்ன தமிழரா???
      அவருக்கு இருக்கும் இரக்கம் உங்களுக்கு உண்டா????.

    • @denidaniel3593
      @denidaniel3593 Рік тому

      தமிழனுக்காக கண்ணீர் விட எந்த நாட்டுகாரனும் இல்ல😢

  • @antonyaswini8267
    @antonyaswini8267 3 роки тому +683

    ஒரு தமிழன் kenya la அழுறது மக்களுக்காக touching moment...

    • @paalaiyinmainthan_official
      @paalaiyinmainthan_official 3 роки тому +31

      தமிழன் எல்லாருக்கும் அழுறான் ஆனால் தமிழனுக்காக எவனு அழ மாட்டன்

    • @gkmaster9953
      @gkmaster9953 3 роки тому +5

      @@paalaiyinmainthan_official ஆமா சகோ😭

    • @ஈழம்-ற7த
      @ஈழம்-ற7த 3 роки тому +6

      @@paalaiyinmainthan_official ஆம்

    • @ஈழம்-ற7த
      @ஈழம்-ற7த 3 роки тому +13

      @@paalaiyinmainthan_official 2009ல் ஈழத்தில் அந்த வலியை உணர்ந்தவன் நான்😢😢😢

  • @sobiyavenba6426
    @sobiyavenba6426 3 роки тому +154

    சுயநலத்துக்காக இயங்கும் பல சேனல்களுக்கு மத்தியில் பொதுநலம் மிக்க தங்கள் சேவை என்னை வியப் பூட்டுகிறது👍👍👍💐💐💐

  • @Infotamil76
    @Infotamil76 3 роки тому +194

    அனைவரும் இன்று முதல் ஒரு உறுதி எடுப்போம் தண்ணீரை வீணாக செலவு செய்ய மாட்டோம் என்று.

  • @sabarisabari7459
    @sabarisabari7459 3 роки тому +278

    தவிச்சவாய்க்கு தண்ணீர் கொடுப்பது நம் தமிழர்கள் கடமை வாழ்க வளமுடன்

    • @selva_perumal
      @selva_perumal 3 роки тому +3

      Azhuvaradha thavara ennala edhavume panna mudiyala ye nu kastama irukku

    • @niponulagam6346
      @niponulagam6346 3 роки тому

      Tamilana thavara ellarum udhavi apnuvanga tamilan tamilnadula pandra latchanam theriyadha minister MLA polis nu tamilana tamilan

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 3 роки тому +472

    இந்த மக்களை பார்க்கும்போது ஏதோ மனசு வலிக்குது.😞
    இவங்களை பார்த்தா நம் உறவுகள் போல் தோன்றுகிறது.

    • @ArvindKumar-qq9bt
      @ArvindKumar-qq9bt 3 роки тому +9

      We want to save the Tamil nadu forest and don't waste water

    • @kaviyaharsha7535
      @kaviyaharsha7535 3 роки тому +7

      Ellorum nam inamai......nammai poll oruvar than....god bless them

    • @ArvindKumar-qq9bt
      @ArvindKumar-qq9bt 3 роки тому +7

      @@kaviyaharsha7535 we want to save Tamil nadu Africa is rich but people is poor we want to understand another target is Tamil nadu example methane CH4 we want aware

    • @srinivasansrinivasan3183
      @srinivasansrinivasan3183 3 роки тому +2

      Nan huravugal Pol alla nam huravugal than ean endral nam continental Africa pakthil than irrundhathu pinner navundhu navundhu separate hagi vittadhu

    • @srinivasansrinivasan3183
      @srinivasansrinivasan3183 3 роки тому +2

      Africans are our relatives our real colour is black colour only

  • @karthikveera3169
    @karthikveera3169 3 роки тому +278

    இதெல்லாம் பாத்தா தெரியும் நாம தமிழ்நாடு ல எப்பிடி நிம்மதியா இருக்கம்னு.. விதை யாரு போட்டது நமக்கு எல்லாம் கிடைக்க.. அவர்களுக்கு நன்றி..

    • @TrendingVlog52
      @TrendingVlog52 3 роки тому +30

      Dr. Periyar, Anna, Kamarajar, Kalaignar

    • @exe-um1jd
      @exe-um1jd 3 роки тому +37

      @@TrendingVlog52 காமராஜர் அண்ணா இவர்களை தவிர மற்ற இருவர் மூடத்தனத்தால் கொண்டாடும் சாபம்

    • @karthikveera3169
      @karthikveera3169 3 роки тому +11

      @@exe-um1jd உனக்கு என்னப்பா நீ ஒரு...

    • @exe-um1jd
      @exe-um1jd 3 роки тому +20

      @@karthikveera3169 அதே போல உனக்கு என்னப்பா நீ கொத்தடிமை கருநாகம் ராமசாமியையும் ECR ரோட்டில் கூட்டி குடுத்த வேலை பார்த்த கட்டுமரத்தையும் கும்புடுவ🤣

    • @karthikveera3169
      @karthikveera3169 3 роки тому +13

      @@exe-um1jd நல்லா படி அரம் பேசு.. சீமான் சாமான் மாதிரி அறைவேக்காடா பேசாதே

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  3 роки тому +706

    நிறைய பேர் ஆங்கிலம் பாட்டு வேணாம் தமிழ் போடுங்கனு சொன்னிங்க. தமிழ் போட்டா இப்படி தான் இருக்கும் ஒத்து போகாம.👍✌️

    • @PRABU.M
      @PRABU.M 3 роки тому +30

      Vendam sync agala...

    • @astrobala
      @astrobala 3 роки тому +18

      nala dhan iruku

    • @tamilpriya5681
      @tamilpriya5681 3 роки тому +14

      English songey ok dhan bro

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 роки тому +44

      lot of people asked to stop putting English song and add tamil, if i add tamil song it will be like this only without synced

    • @prasath-ray
      @prasath-ray 3 роки тому +10

      Nalla than Anna iruku

  • @nagubala4576
    @nagubala4576 3 роки тому +82

    மனசு வலிக்கிறது... 😭😭😭 தண்ணீர் அருமை நமக்கு தெரியவில்லை

  • @charlesprestin595
    @charlesprestin595 3 роки тому +110

    எல்லோரையும் பார்த்தா பயமா இருக்கு
    ஆனா தைரியமா travel பண்றீங்க
    எல்லோரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே

    • @gkmaster9953
      @gkmaster9953 3 роки тому

      ஆமா சகோ

    • @madhusaravanan7883
      @madhusaravanan7883 3 роки тому +3

      Avangaloada niramum udal amaippum namakku apti theriyum but avangalum romba kastappattu dha irrukanga

    • @DasPrakashS
      @DasPrakashS 2 роки тому

      I also felt the same.

  • @perumalkannan7427
    @perumalkannan7427 3 роки тому +229

    தம்பி பிறருக்காக கண்ணீர் சிந்துற மனசு இருக்கே அதுதான் கடவுள் தம்பி
    உன்னுடைய வீடியோவிலே இதுதான் மெய்சிலிர்க்க வைத்தது

  • @amazingxpress2775
    @amazingxpress2775 3 роки тому +187

    கென்யா நாட்டு மக்கள் குவைத்தில் பணியாற்றுகிறார்கள்
    நல்ல மனிதர்கள் நல்ல மனசு மக்கள்....

    • @sathishking5010
      @sathishking5010 3 роки тому +11

      ஆம்..ஏழை என்றாலே பல கஷ்ட்டங்களையும் துன்பங்களையும் கடந்தவர்களுக்கு நல்ல மனம் என்பது தானாகவே உருவாகும்..

    • @gkmaster9953
      @gkmaster9953 3 роки тому +7

      குவைத்தில யா இருக்கீங்க சகோ நானும் குவைத்தில் உள்ளேன்

    • @ezhiljayaseelan5643
      @ezhiljayaseelan5643 3 роки тому +1

      Kenyans lives in dubai also

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 3 роки тому +184

    நம்ம ஊர்ல தண்ணீரோட அருமை இன்னும் தெரியலை.....
    கென்யா மக்கள் பாவம்.....

    • @sangeeth0211
      @sangeeth0211 3 роки тому +2

      Ama bro crt but that people 😭💔

    • @smiling_guys_313
      @smiling_guys_313 3 роки тому +1

      S ama enaku patha odanae atha thonuchu avangaluku la naimba ooru sorgam antha alavuku erukanga yaarukum water oda arumai illa

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Рік тому +1

    அருமை புவணி
    மனதை நெருடிய நிகழ்வுகள்
    குடிநீர் கொடுத்ததற்கு அந்த பிள்ளை மகிழ்வ
    மற்றும் அந்த தாய் உங்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்தது
    மறக்க முடியாதது

  • @pratheeshkrishna2132
    @pratheeshkrishna2132 3 роки тому +1

    நோகாம you tube ல பணம் சம்பாதிக்கணும் நினைக்குறவங்க‌ நிறைய பேர் இருக்காங்க. ஆனா உங்க இந்த நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும். அந்த சின்ன பையன் moment 😭😭😭😭.

  • @trip360withraaj
    @trip360withraaj 3 роки тому +164

    Save water save the world..
    நமது மொட்டை மாடியில் சிறிய கிண்ணத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும்.
    இந்தக் கோடை காலம் முடியும் வரை.🙏

    • @lavanyavlogs9521
      @lavanyavlogs9521 3 роки тому +3

      உண்மை தான்

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 3 роки тому +3

      Good idea. Even we can put some ragi and kambu in the bowl.

    • @sujithvicky7281
      @sujithvicky7281 3 роки тому +2

      Sure.. i will do bro

    • @RS-sr6nu
      @RS-sr6nu 3 роки тому

      Water is a good idea. But don't give food on a regular basis, because if you do that the birds might lose their skills to get their own food.

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 3 роки тому

      @@RS-sr6nu Yes you’re right. But irregular intervals in fine.

  • @subeshnavarathinam7116
    @subeshnavarathinam7116 3 роки тому +103

    புரோ இப்ப கென்யாலதா இருக்குறீங்களா..? நான் பிரான்சில் இருக்குறேன்.. உங்க வீடியோ எல்லாம் இப்போ ஒரு மூனு நாலு நாளைக்கு முன்னாடிதா பாக்க ஆரம்பிச்சேன்... ஒரே மூச்ச தம்புடிச்சு இருந்து வீடியோ பூரா பாத்துக்கிட்டு இருக்கேன்.. நிறைய றிஸ்க் எடுத்து பயணிக்கிறீங்க.. உங்கள மாதிரிதா நாடு நாடா சுத்தனும் இயற்கையோட வாழனும்ங்றது என் கனா... வாழ்த்துக்கள் புரோ...

  • @SirkaliTV
    @SirkaliTV 3 роки тому +678

    அவர்களுக்கு நீர் சேமிப்பு செய்ய ஏதாவது வழி வகை செய்யுங்கள்... மழை காலத்தில் எப்படி நீரை சேமிப்பது என்று எடுத்து கூறுங்கள்... அந்த மக்களுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு போய் சேருங்கள்...

    • @suhiyahya4518
      @suhiyahya4518 3 роки тому +23

      Semikka vida maattaanga bro

    • @jayaprasath6073
      @jayaprasath6073 3 роки тому +18

      @Ippo Poran sure ungha amma kitta koda nee solu oru part irukum thambi parthu pesu..

    • @jayaprasath6073
      @jayaprasath6073 3 роки тому +9

      @Ippo Poran video va full ah paru da ..

    • @suhiyahya4518
      @suhiyahya4518 3 роки тому +14

      இலவசமாகூட தண்ணீர் குடுக்க விட மாட்டார்கள்

    • @saroprabu
      @saroprabu 3 роки тому +30

      உங்களுக்கு மிக்க நன்றி நண்பா... நீங்கள் கொடுத்த தண்ணீர்க்காக .🙏 தண்ணீர் சாதாரண விஷயம் இல்லை உலக அரசியல்.....🤦😠

  • @narasimman7472
    @narasimman7472 3 роки тому +205

    Sir நீங்கள் பிற்காலத்தில் பேசக்கூடிய நபரா இருப்பீங்க அவார்டு கிடக்கும்

  • @rameshkumarganesan9341
    @rameshkumarganesan9341 3 роки тому +42

    நான் பிர்த உங்கள் வீடியோ வில் மிகவும் வருத்தமான மற்றும் எதிர்கால இந்திய எப்படி இருக்கும் என்று நினைத்து மிகவும் கவலையாக இருக்கிறது.. நம் நாட்டில் இருக்கும் அனைத்து சூழலும் வாழ சிறந்த நாடு இதை எந்த ஒரு கார்பரேட் கம்பெனியும் இந்த நிலமைக்கு இந்தியா வை தள்ளாமல் பார்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை..

  • @chinnasamy514
    @chinnasamy514 3 роки тому +236

    முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுகாக கண்ணிற் விடுற அந்த மனசு.... அதன் கடவும் 🙏🙏🙏💯💯💯❤️❤️❤️

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 3 роки тому +123

    திருவள்ளுவர் சும்மா வா சொன்னாரு நீரின்றி அமையாது உலகு அதை நீ உணர்ந்து பழகு 😢

  • @balaarumugam2378
    @balaarumugam2378 3 роки тому +116

    இவ்வளவு அழகான சிரிப்பை (ஆப்பிரிக்க பெண்ணின்) என் வாழ்நாளில் நான் கண்டதில்லை

  • @Visathana
    @Visathana 3 роки тому +132

    இதுதான் உங்களின் காணொளிகளில் மிகவும் சிறந்தது ஈழத்தமிழன் நாம் தமிழர்

  • @sureshnkl8196
    @sureshnkl8196 3 роки тому +287

    இந்த நாட்டை பார்க்கும் போது நம்ப நாடு சொர்க்கம்..

    • @தமிழன்ஜான்ராபட்J
      @தமிழன்ஜான்ராபட்J 3 роки тому +4

      அந்த சொர்கத்தை நரகமாக்கத்தான்8வழி சாலை கள் போன்றபல்வேறு திட்டங்கள் கொண்டு வரபடுகின்றன

    • @jaitharun2673
      @jaitharun2673 3 роки тому +2

      இன்னும் சில ஆண்டுகளில் நரகம் ஆகிடும்...

    • @doordiegaming321
      @doordiegaming321 3 роки тому +1

      But differenct experience kedikum

    • @Nature-bo6tt
      @Nature-bo6tt 3 роки тому +2

      ் மோடி எல்லாத்தையும் தனியாருக்கு வித்து விட்டான் .அந்த நாடு போல நம் நாடு மாறும்

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 3 роки тому

      S i vv love india

  • @SivaKumar-zy6qt
    @SivaKumar-zy6qt 3 роки тому +17

    நாம் எவ்வளவு சுகமாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அங்கு தண்ணீர் இல்லை மின்சாரம் இல்லை எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்.புவனி அவர்களுக்கு தண்ணீர் தரவேண்டும் என்று நினைத்தாய் பார் உனக்கு பெரியமனதய்யா.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.

  • @padmanabanmarappan5129
    @padmanabanmarappan5129 3 роки тому +33

    எவ்வளவோ பேர் கெண்ணியா விசிட் பண்றாங்க ஆனா உங்க வீடியோ எல்லாத்தையும் விட ரொம்ப டிஃபரண்ட் தவிக்கிற வாய்க்கு தண்ணி கொடுத்த உங்களுக்கு கடவுள் அருள் உண்டு

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 3 роки тому +26

    நாம் நமது வளங்களை பாதுகாக்காவிடில் நம் தமிழ் நாடும் இதே தண்ணீர் தட்டுபாட்டை‌ சந்திக்கும்

  • @mani5215
    @mani5215 3 роки тому +25

    உதவி பண்ணவும் மாட்டிக்கிறானுக உங்களையும் பண்ண விட மாட்டிக்கிறானுக 😔😔 நீங்க வேற லெவல் நண்பா

  • @rtearnings3042
    @rtearnings3042 3 роки тому +18

    Andha water vanguna kids smile masha allah.... ❤

  • @hariharan9248
    @hariharan9248 3 роки тому +27

    அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பதும் காதல் தான்............. நமக்காக வாழ்வதா வாழ்க்கை......💯👍

  • @nimmathi1346
    @nimmathi1346 3 роки тому +29

    ஆப்பிரிக்கா ஏறக்குறைய நமது நாடு போலவே இருக்கிறது. தொடரட்டும் தங்களின் பயணம். வாழ்த்துக்கள்.

  • @karthi9628
    @karthi9628 3 роки тому +135

    Who think we are living in heaven after this video

    • @kpmanojthriller
      @kpmanojthriller 3 роки тому +3

      Soon India too may become the same if we not changed

    • @nissannissan7298
      @nissannissan7298 3 роки тому +1

      @@kpmanojthriller vote for NTK🌾🌾🌾🌾🌾

    • @nissannissan7298
      @nissannissan7298 3 роки тому +1

      Soon TN will become

    • @viswanathannurinesubramani926
      @viswanathannurinesubramani926 3 роки тому +4

      Our country was more heavenly before 50 years ... Now it's on the verge of becoming Kenya... No river flow ... Over flowing rain on roads ... Agricultural lands becoming concrete buildings ... Tress have drastically reduced...

    • @jayaprasath6073
      @jayaprasath6073 3 роки тому +1

      @@nissannissan7298 ethuiku 😂😂

  • @sathishking5010
    @sathishking5010 3 роки тому +1

    அந்த சிறுவனுக்கு தண்ணீர் தந்து உதவி செய்ததை இறைவன் உங்களுக்கு நல்ல வாழ்வை தருவான்...நீங்கள் என்றென்றைக்கும் நல்லா இருப்பீங்க....
    சுட்டெறிக்கும் பாலைவனம் மத்தியில் அந்த மக்களின் வாழ்வாதாரம் எப்படி என்று இந்த வீடியோ மூலம் எங்களுக்கு உணர்த்தியதற்க்கு மகிழ்ச்சி...🌷🌷🌷

  • @iamstupid2632
    @iamstupid2632 3 роки тому +37

    மனுஷன் யா நீ நல்லா இருப்ப🙏🙏🙏🙏🙏

  • @shanmugasudandaram8736
    @shanmugasudandaram8736 3 роки тому +107

    நண்பா நிங்கள் அந்த குழந்தையின் தாகத்தை தீர்த்தாய் அந்த குழந்தை உங்களை என்றும் மறக்க முடியாத படி செய்துவிட்டாய் . மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 роки тому +1

      இந்த சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்தீர்களோ அதை எனக்கே செயத்தீர்கள்

  • @priyankakanagaraj9461
    @priyankakanagaraj9461 3 роки тому +13

    Perusa onume panadha sila UA-camrs Ku 4 plus million subscribers but nalla hardwork panara UA-camrs Ku less number of subscribers u r most underrated UA-camr

  • @arulanthuvanmadhan4554
    @arulanthuvanmadhan4554 3 роки тому +37

    உங்களால்தான் இந்த மக்களின் நிலைமை எங்களுக்கு தெரிகிறது. மிக்க் நன்றிகள்

  • @swastikswastik1112
    @swastikswastik1112 3 роки тому +10

    நிச்சயம் நம்ம ஊரு சொர்க்கம் . நன்றி நண்பரே உங்கள் உதவிகள் தொடரட்டும்.

  • @RilasAhamed
    @RilasAhamed 3 роки тому +83

    தாகம் தீர்ப்பவன் தமிழன் ❤️

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 роки тому +1

      மிகவும் இரக்கமனம் கொண்ட பையன்.

    • @gkmaster9953
      @gkmaster9953 3 роки тому

      @@ramanathanramanathan5201 mm bro

  • @creative_tamil
    @creative_tamil 3 роки тому +43

    #நீர்💧 உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானது... #நாம் அதை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து கொடுக்க வேண்டும்💧🌾🐘🐅🐥🌴🚶💧

    • @syedmohaideen3105
      @syedmohaideen3105 3 роки тому +1

      Adhaiyum sales panuraga kadal ah kalakuraga water laam waste aahudh

    • @ActorVijayTVK
      @ActorVijayTVK 3 роки тому +1

      அதற்கு நாம் தமிழர் ஆழவேண்டும். வேறு வழியில்லை நண்பா 🌾✔️

    • @creative_tamil
      @creative_tamil 3 роки тому

      @@ActorVijayTVK உண்மை தான் சகோ🔥👍

  • @MONIS_THALA
    @MONIS_THALA 3 роки тому +12

    இந்த வீடியோ வை பார்த்த பிறகு தான் நீரின் அருமை புரிந்தது 😭🥺🥺😔நான் நீரை வீணாக்கி இருந்தால் மன்னிக்கவும்❤️

  • @rameshmani4924
    @rameshmani4924 3 роки тому +3

    எல்லா நாட்டிலும் இது போன்ற சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...

  • @bernathmaryjohn7306
    @bernathmaryjohn7306 3 роки тому +3

    தம்பி சொல்ல வார்த்தைகள் இல்லை உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.கடவுள்உங்களுக்கு துணையிருப்பார்

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 роки тому +62

    இத பார்க்கயில நாம safeபான நாட்டில் பிறந்து இறுக்கிறது god gift. Your helping tenet super, god bless you with my heart.🗨👤

    • @Kanaraj26
      @Kanaraj26 3 роки тому +2

      அப்புடீல்லாம் சந்தோசப்பட எதுவுமில்லை இன்னும் 10 20 வருசத்தில தமிழ்நாட்டுல நீர்வரட்சி ஏற்படப்போகிறது ! இப்பவே ஏதாவது செய்து குளம் குட்டைகளை தூர்வாரி ஆத்துமணலை அள்ளுற நிறுத்தினா கூட ஏதாவது மாற்றம் வரலாம் ! மற்படிக்கு விரைவில் இந்தியா ஆப்பிரிக்காவை முந்திவிட நிறைய வாய்ப்புக்கள் உண்டு !

    • @jjbj8903
      @jjbj8903 3 роки тому +1

      இங்க இருக்கிற அரசியல்வாதி கூறு போட்டு கார்ப்பரேட் கம்பெனி நிக்கு வித்துடுவான் அப்புறம் நம்ம நாடு ஆப்பிரிக்கா வைவிட மோசமா போய்டும் நாம தான் எச்சரிக்கையா இருக்கணும்

  • @kumaravelvel88
    @kumaravelvel88 3 роки тому +37

    நீருக்கு இந்த மக்கள் படும் அவலத்தை ஆங்கிலத்தில் ஒரு குறும்படமாக எடுத்து உலகம் முழுவதும் பரப்பலாம். அதற்கு இப்பொழுது உன்னிடம் உள்ள காணொளியே போதுமானது தம்பி...

  • @priyaroselinjose8912
    @priyaroselinjose8912 3 роки тому +210

    I’m Proud to be born in India , our country is blessed & May God Bless Kenya

    • @lokeelee737
      @lokeelee737 3 роки тому +20

      Don't worry soon india also change like Kenya ✌️

    • @Tony-Spain
      @Tony-Spain 3 роки тому +10

      Madam // you have Food / Cloth / shelter so you are proud of India // do you know in india there are places have no water / proper food and houses 🏘️ ???????
      So don't be proud of India say india also in the similar suitucion.....

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 3 роки тому +3

      @@lokeelee737 exactly due to foolish people and arrogant politicians

    • @haribarani5724
      @haribarani5724 3 роки тому

      ❤️

    • @ramprakash412
      @ramprakash412 3 роки тому +2

      @@Tony-Spain she is talking about natural resources . In that way we are thankful to our motherland. But you are taking about poverty in India that's true it's same like africa.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 роки тому +10

    ரொம்ப வே பாவம் கென்ய மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதி படுகிறார்கள்.நாம் இங்கு தண்ணீரை வீனாக்குகிறோம் .ஒரு நாள் நமக்கும் இதே நிலைமை வரலாம்.🌳🌴🌲நடுவோம் மழை பெறுவோம்🙏

  • @MK-eo7jf
    @MK-eo7jf 3 роки тому +8

    வறுமையை ஒழிக்க என்றும் துணை நிற்பான் தமிழன்..

  • @vinothan1296
    @vinothan1296 3 роки тому +22

    நிழலின் அருமை வெயிலில் தெரியும் தண்ணீரின் அருமை வரட்சியில் தெரியும் நீரை வீண் விரயம் செய்யாதீர் நாளை நீருக்கு கையேந்தும் நிலை நமக்கும் வரலாம்

  • @துனிந்துநில்
    @துனிந்துநில் 3 роки тому +51

    அய்யோ.... கென்யா மக்கள் குடிநீருக்கு இவ்வளவு துயரமா!!! நமா தண்ணீர எவ்வளவு அதிகமா யூஸ் பண்ணிட்டு இருக்கோம் 😭😭😭😭😭😋😋

  • @மழைகுருவி
    @மழைகுருவி 3 роки тому +44

    அந்த மக்களுக்காக கசிந்துருகிய உங்கள் உங்கள் இதயத்திற்கு நன்றி சொல்லி மாளது❤❤❤❤❤❤
    "நல்லோர் ஒருவர் உளறேல்
    அவர்பொருட்டு
    எல்லோர்க்கும் பெய்யும் மழை "

  • @nirupamalingam24
    @nirupamalingam24 3 роки тому +6

    Anna, you are such a kind-hearted person.... This is what our culture taught us!!! Am speechless really!!

  • @karthikv5826
    @karthikv5826 3 роки тому +5

    நண்பரே , உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் நம் நாட்டில் மழை பொழிகிறது. நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @YaszArafz
    @YaszArafz 3 роки тому +67

    Happada 🥲ஒரு வலியா 90ஸ் kids ku பெண்னு கென்யாலதான் கிடைக்கும் எங்க கன்ன துறந்துட்டிங்க bro...
    இப்போ தான் புரிது : என் தந்தை எப்போதும் என்னை : உணக்குலாம் ஒரு கேன தான்டா கிடைக்கும் சொல்வார்கள் ...
    இப்போ தான் புரிது : அது கேன இல்லை கென்யா கென்யா என்று

    • @mohana1593
      @mohana1593 3 роки тому +2

      😅😅😅🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂

    • @kevinrichard8579
      @kevinrichard8579 3 роки тому +2

      🤣🤣🤣😂😂🙏

    • @THOMAS_00
      @THOMAS_00 3 роки тому +2

      😂😂😂😂

    • @mrcreations2193
      @mrcreations2193 3 роки тому +3

      வேற லெவல்ல யோசிகிறீங்க ப்ரோ...

    • @syedmohaideen3105
      @syedmohaideen3105 3 роки тому +2

      Adai enga da erkiga neegalam epadi yosikuriga

  • @ParthiBikeRider
    @ParthiBikeRider 3 роки тому +622

    Super Bhuwani congratulations ❤️

    • @monk_mode.1
      @monk_mode.1 3 роки тому +13

      Thalaivaaa fan of u from erode

    • @elango8227
      @elango8227 3 роки тому +9

      im perundhurai

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 роки тому +50

      Edhuku congratulations?

    • @kvrajesh1017
      @kvrajesh1017 3 роки тому +6

      @@TamilTrekkerOfficial puriyatha marri nadikathinga na , hahahahaha

    • @Balamurugan-wr8nu
      @Balamurugan-wr8nu 3 роки тому +4

      @@TamilTrekkerOfficial happy life bro😘😘😘😘

  • @trendingupdateslive7081
    @trendingupdateslive7081 3 роки тому +53

    தமிழன் தனக்கே இல்லை என்றாலும் இல்லாதோர்க்கு உதவும் குணம்.....

  • @t.shiras3231
    @t.shiras3231 3 роки тому +1

    உங்க சேனல subscribe பண்ண காரணமே ஒருத்தர் கஷ்டத்துல இருக்கும்போது எனக்கு என்னன்னு போகாம உடவணும்னு நினைத்த நல்ல எண்ணம் தான் சகோ. வால்ஹ பல்லாண்டு, வால்ஹ நலமுடன் ❤

  • @usharanisundararajan168
    @usharanisundararajan168 3 роки тому +7

    ❤️ சகோதரர். நெஞ்சம் நெகிழ வைக்கும் பதிவு. தாங்கள் பத்திரமாக இருங்கள்.🙏🙏🙏

  • @vthirumagan
    @vthirumagan 3 роки тому +22

    ச்ச பாக்கும்போதே மனசு கஷ்டமா இருந்திச்சி இந்த மாதிரி நிலமை நம்ம நாட்டுக்கு வராத மாதிரி நம்ம தான் பாத்துக்கனும்

  • @ananthraj5322
    @ananthraj5322 3 роки тому +32

    தமிழர்கள் இவ்வுலகில் எங்கு சென்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள் உங்களது இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

  • @infiniteindianexplorer6778
    @infiniteindianexplorer6778 3 роки тому +28

    அந்த சிறுவனுக்கு தண்ணீர் குடுத்தீங்களே, அடுத்த நொடி என் கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது நண்பா! உதவி செய்யவும் ஏவோளவு பிரச்சனைகள். நன்றிகள் கோடி அவர்களிடம் அன்பும் உதவியும் அளித்தமைக்கு!

  • @gajendiranganapthy7826
    @gajendiranganapthy7826 3 роки тому +1

    அருமையான நல்ல பதிவு இட்டமைக்கு மிகவும் நன்றி அய்யா தண்ணீரின் தேவை என்ன என்று மக்களுக்கு உணர்திய தருணம் மிக அருமையாக இருந்தது கண்டிப்பாக இவர்கள் அனைவரையும் கடவுள் தான் காப்பாற்றனும்

  • @deepansakthi3158
    @deepansakthi3158 3 роки тому

    மிகவும் பெருமையாக உள்ளது நீங்கள் அவர்களுக்கு உதவியது.... மேலும் இது போன்ற செயல்களை தொடருங்கள் நாங்கள் துணையாக உள்ளோம்... நான் அனைத்து விளம்பரங்களை விளக்கமால் பார்த்து என்னால் முடிந்ததை செய்கிறேன்

  • @kandasamykandasmy6389
    @kandasamykandasmy6389 3 роки тому +11

    புவனி Bro you are the real tamil UA-cam vlogger bro. எவ்ளோ கஷ்டத்தையும் சகிச்சிட்டு Vlogg pandreenga Bhuvani bro. நீங்க உண்மையிலையே Big legend bro. I love u so much bro😊😊😊

  • @appukathu5124
    @appukathu5124 3 роки тому +14

    தண்ணீரின் அருமை இப்படியான நாடுகளுக்கு போனால்தான் புரியும். தண்ணீரை விரையமாக்கும் மக்களே தண்ணீரை இன்றுமுதலாவது கவனமாக பாவியுங்கள்.

  • @arvinddurai5593
    @arvinddurai5593 3 роки тому +108

    அவர்களின் வாழ்க்கையை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.

    • @attureaction6166
      @attureaction6166 3 роки тому +5

      Namma naadum andha nilaimaiyai nokki thaan poyikondirukirathu...

    • @arvinddurai5593
      @arvinddurai5593 3 роки тому +1

      @@attureaction6166 ஆமாம் சகோ. தண்ணீர் சேமிப்பு பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது

    • @camarounnissamaricar1569
      @camarounnissamaricar1569 3 роки тому +1

      நம் இந்தியாவில் 50% மக்கள் இதை விட கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +4

    வந்தாரை வாழவைப்பவனே தமிழன்... தண்ணீர் கொடுத்த நல்ல
    உள்ளத்திற்கு நன்றிகள் பல...!

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Рік тому

    இரக்கமுள்ள மனசு மற்றவர் துன்பம் கண்டு கண்ணீர் வரும் குணம் தான் இறைவன் ❤❤❤❤

  • @ABISHEK_KS
    @ABISHEK_KS 3 роки тому +13

    மனுசன் அன்றாடம் தேவைக்கு கஷ்டம் படற பாத்து உதவும் அந்த மனசு தான் கடவுள்

  • @jeyaseelansebastianpillai5856
    @jeyaseelansebastianpillai5856 3 роки тому +48

    நான் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் தற்போது ஐரோப்பாவில் வசிக்கின்றேன் இந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை சொர்க்கமே நன்றி நண்பரே ஆப்பிரிக்காவை காண்பிப்பதற்காக நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

    • @vijays9363
      @vijays9363 3 роки тому

      Hi i just want to learn Sinhala..

    • @tamilmaranr4598
      @tamilmaranr4598 3 роки тому

      நண்பா கூப்பிடுங்கள். 7200606770

    • @vijays9363
      @vijays9363 3 роки тому

      Sure nanba

    • @Jathu_sh
      @Jathu_sh 3 роки тому

      Unmathan jaffnala irunthu

  • @சந்தோஷ்சந்தோஷ்-ன5ள

    உரிமையுடன் பழகுவதற்கு இங்கு பஞ்சமில்லை.......
    உண்மையுடன் பழகுவதற்கு தான் பஞ்சமே.

  • @muruganmurugan1434
    @muruganmurugan1434 3 роки тому

    தமிழ்ல வர்ரதுனால தான் சார் உங்கவீடீயோஸ்எல்லாம் பாக்க ரொம்போ ஆர்வமா இருக்கு ஏன்னா மொழி தெரியாம 1/2வீடீயோஸ்பாக்கலாம் அதுக்குமேல முடியாது ஆனா உங்கவீடீயோஸ் பாக்க ஆர்வமா இருக்கு நெஜமாவே சூப்பர் நீங்க ரொம்போ ரிஸ்க் எடுக்குறீங்க கவனமாஇருங்க கொரானா டைம்ல முடிஞ்சவரை ரொம்போ கவனமா இருங்க உங்கஹெல்பிங் சென்ஸ் மகிழ்ச்சியா இருக்கு நன்றி அண்ணா

  • @nishamusheen7866
    @nishamusheen7866 3 роки тому +2

    தம்பி உங்களுடைய பதிவுகள் அருமை நான் இலங்கை .நீரின் அருமை நம் மக்களுகு.புரிவது இல்லை

  • @ullasaparavaitamil1711
    @ullasaparavaitamil1711 3 роки тому +6

    யாதும் ஊரே யாவரும் கேளீர் வரிகளை மெய்படுத்திய நண்பரே வாழ்க பல்லாண்டு

  • @ajithkumart542
    @ajithkumart542 3 роки тому +12

    அந்த மனசு தான் சார் கடவுள்🙏❤️

  • @VENKATESANMURUGESAN-hd3eh
    @VENKATESANMURUGESAN-hd3eh 3 роки тому +174

    சோழ தேசத்தில் பிறந்த அனைவருக்குமே இரக்க குணம் இயல்பு
    Proude to be a thajaianz😎😎🔥🔥🔥

    • @ldkodi7186
      @ldkodi7186 3 роки тому +21

      சோழ தேசத்து எல்லையை நீங்கள் ஒரு முறையாவது தாண்டியது உண்டா? பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டுன்னு சொல்லுமாம் ....

    • @harrisartworks799
      @harrisartworks799 3 роки тому +20

      Yov oruthan thamizhanuku epome irakka gunam irukku nu soldraan..nee ena naa chozha dhesam nu soldra..elaathukum mela humanity nu irukku la..adha yean da pesa maatringa..

    • @twinkletwinkle8755
      @twinkletwinkle8755 3 роки тому +4

      Tamila pirikka vendamey,
      Ellarum tamil than bro.
      Ellathukum irakka gunam irruku bro

    • @justice2394
      @justice2394 3 роки тому

      Yarupa nee ....😂🤣🤣🤣

    • @lawrenceraja4993
      @lawrenceraja4993 3 роки тому +1

      First we tamilan

  • @deathistrue4570
    @deathistrue4570 3 роки тому +1

    இந்த வீடியோ வ பாத்ததும் தான் கரெண்ட்,தண்ணி,வெயில் ஓட அருமை தெரியுது ப்ரோ,உங்கள் சேவை தொடர வேண்டும் 👍❤️

  • @mhmedbia2198
    @mhmedbia2198 3 роки тому

    அருமை அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது அண்ணா ஒவ்வொரு பதிவினை பார்க்கும் போதும் நானும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போல் என்னுள் ஓர் உணர்வு என்றும் எங்கள் அன்பு உங்களுக்கு உண்டு இது போன்ற சந்தர்ப்பம் கிடைத்தால் நானும் உங்களுடன் பயணிப்பேன் 😍😘

  • @BaradhanParvaiyil
    @BaradhanParvaiyil 3 роки тому +577

    இந்த நிலைமை நம்ம நாட்டுக்கு வரக்கூடாதுனுதா இங்க சில பேர் கத்திக்கிட்டு இருக்காங்க, ஆனா அத யாரும் காதுல வாங்கறது இல்லை, நாம் தமிழர் 💪🥺

    • @maniguru8841
      @maniguru8841 3 роки тому +37

      கிழிச்சான்.... முதலில் சைமன் சொல்றதை செய்ய சொல்லு....

    • @sabari_eesan
      @sabari_eesan 3 роки тому +59

      @@maniguru8841 செய்யறதுக்கு வாய்ப்பு கூடுத்தால் செய்வார்கள் சாவுடா தாயேலி

    • @BaradhanParvaiyil
      @BaradhanParvaiyil 3 роки тому +40

      @@maniguru8841 அதுக்கு முதல்ல ஓட்டு போட்டு ஜெயிக்க வை...

    • @naveethmohamed4729
      @naveethmohamed4729 3 роки тому +7

      Crt bro #downdownbjp. #werejectADMK

    • @alexnaderarulappan4507
      @alexnaderarulappan4507 3 роки тому +29

      Vote for நாம் தமிழர்...

  • @SmartStepsDanceSchool
    @SmartStepsDanceSchool 3 роки тому +25

    நண்பா வர்றப்ப அந்த பொண்ணு இந்தியாவுக்கு கூப்பிட்டு வந்து விடுவீர்களா.... தமிழன் எங்கு சென்றாலும் அனைவருக்கும் உதவியாக இருக்கிறார்.. அதற்கு நீங்களே சாட்சி.... தண்ணீர் கொடுப்பது தமிழரின் பண்பாடு அதனை kenya விழும் நீங்கள் செய்திருப்பது மிக்க மகிழ்ச்சி.... நண்பா வாழ்க

  • @jovialboy2020
    @jovialboy2020 Рік тому

    உண்மையான வறுமையின் வாழ்வியலை அப்படியே மனதிற்குள் கடத்தும் எதார்த்தமான பதிவு...
    அவர்களின் வீடு,வாழ்வியல், உணவு,தண்ணீர்...
    எதுவும் இல்லாமல் இந்த உலகில் வாழும் இவர்களும் மனிதர்கள் தான்...
    இவர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது நம்மூரில் இருக்கும் கடைநிலை பிச்சைக்காரர் கூட அரசர் போல வாழ்கிறார்கள் என்று உணருகிறேன்...
    அப்போ நாமெல்லாம்....எவ்வளவு பெரிய வசதி வாய்ப்புகளை பெற்றுள்ளோம்....
    நன்றி செலுத்துங்கள் ..இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் ..

  • @rafamamari
    @rafamamari 3 роки тому +5

    உங்களின் மனதிற்கு என்னவென்று சொல்வது???
    மிக்க மகிழ்ச்சி, இதுதான் ஒரு மனிதன், அதைத்தான்டி இந்தியன்...
    மிக்க நன்றி நாம் இந்தியர்களாக பிரந்ததர்க்கு.

    • @syedsyed6887
      @syedsyed6887 2 роки тому

      Hello first THAMIZHAN next tha Indian ok

  • @viralgktamil
    @viralgktamil 3 роки тому

    நீரின்றி அமையாது உலகு....
    இந்த காணொளி என்னையும் கண்கலங்க வைத்த விட்டது.... நீங்கள் உதவ முன்வந்தும் செய்ய முடியவில்லை .....ஊழல் செய்ய அரசாங்கம் துணை நிற்கிறது... பாவம் மக்கள்

  • @newlife4552
    @newlife4552 3 роки тому

    தமிழனின் இரக்க குணம் உங்கள் ஒருவரின் செயலில் ஒளிர்கிறது ஐயா வணக்கம்.

  • @PradeepPradeep-ip6pp
    @PradeepPradeep-ip6pp 3 роки тому +178

    நண்பா கண்டிப்பா அவங்க கூட டிராவல் பண்ணுங்கள் தமிழ் சொல்லிக் கொடுங்க

  • @zippykaruthu1505
    @zippykaruthu1505 3 роки тому +19

    Waaah so touching,Kenyans we are so loving at heart and you too tamil you so kind hearted ,enjoy your travel as you explore kenya

    • @PradeepGovindaraju
      @PradeepGovindaraju 3 роки тому +1

      You are the girl from the video right? I wish our beloved Bhuvani lets you accompany him.

    • @zippykaruthu1505
      @zippykaruthu1505 3 роки тому +2

      @@PradeepGovindaraju no am the lady host in kericho ,zippy

    • @chocopie6310
      @chocopie6310 3 роки тому +2

      @@zippykaruthu1505 God bless y'all people ❤

    • @PradeepGovindaraju
      @PradeepGovindaraju 3 роки тому +2

      @@zippykaruthu1505 thanks for the clarification

    • @zippykaruthu1505
      @zippykaruthu1505 3 роки тому +1

      @@chocopie6310 humbled thanx and much blessings to you too

  • @prasathprasat4920
    @prasathprasat4920 3 роки тому +40

    நாம் எப்படிபட்ட ஆசிர்வதித்து இருக்கின்ற நாடு பெருமையா இருக்கு

    • @m.a.d.arumugam9599
      @m.a.d.arumugam9599 3 роки тому +1

      ஐயா தங்கள் காணொளி மிகவும் என்னை கென்யாவுக்கு தங்களுடன் வந்த அணுபவித்தது போலிருந்தது மிக்ககிழ்ச்சி

  • @nlatharajmnagarajan2008
    @nlatharajmnagarajan2008 3 роки тому

    வணக்கம் சகோதரே நான் இன்று தான் உங்களின் videoவை பார்த்தேன் மிக அருமை. நீங்கள் இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கிறீகள் நாங்களும் உங்களுடனே வந்தது போல் உள்ளது. உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றயடைய மனதார வாழ்துகிறேன்

  • @muraliv3534
    @muraliv3534 3 роки тому +1

    என்னய மனிதன் நீ படத்தை பார்த்து தான் காட்சிக்கு ஏற்ப அழுதுயிருக்கிறோம்
    இப்படியொரு வீடியோ போட்டு எங்களை அழவைத்து விட்டிர்கள்
    அந்த பாட்டியம்மாவின் பேச்சு மிகவும் அழகு என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது கென்யா மக்களே நானும் உங்களைப்பார்த்து பார்த்து வாடுகிறேன் .
    கென்யாவின் முன்னேற்றம் இந்தியாவைவிட வேகமாக இருந்தது மதச்சண்டையிலும் ஊழலிலும் நாடு தத்தளிக்கின்றது இதன் முன்னேற்றம் எப்போது???

  • @akilaaki5305
    @akilaaki5305 3 роки тому +11

    Oru bottle thanniyoda arumai ennanu intha video pathathuku aparam than theriuthu. Super video anna

  • @gowtham718
    @gowtham718 3 роки тому +19

    மழை பெய்தும் கெடுக்கும் , பெய்யாமலும் கெடுக்கும்😢

  • @anmegam_dheivegam_jothidam
    @anmegam_dheivegam_jothidam 3 роки тому +12

    Suberp bro
    தமிழன் உணர்வு ஆதலால் தண்ணீர் தந்துள்ளீர்கள் சிறப்பு மகிழ்ச்சி நான் தந்ததாக உணர்கிறேன் தங்கள் பாதம் வணங்கி நன்றி கூறுகிறேன் lovely. Bro no words to tel you நற்பவி by Suriyaa

  • @muthukumar3570
    @muthukumar3570 3 роки тому

    வாழ்த்துக்கள் புவனி ...
    தமிழ் மணம் மாறாத தமிழன் மனம்.
    கென்ய உயிர்களின் நீர் பசி போக்கிய நீவீர் வாழ்க

  • @vikramneymar9677
    @vikramneymar9677 2 роки тому

    வணக்கம் நண்பா,
    உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்து வியந்த துண்டு, அந்த அளவுக்கு உங்களது பதிவு இருக்கிறது, but first time comment pandra so i feel உங்களுடன் பயணம் செய்யனும் long time travel, நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் அதனால்,
    வாழ்த்துக்கள் .........👍💐💐💐

  • @thebellybikers3364
    @thebellybikers3364 3 роки тому +14

    Really touching Vlog man!. Esp. offering a water to that kid! Kudos to your generosity!

  • @jesuslife4652
    @jesuslife4652 3 роки тому +53

    கஷ்டத்துல இருக்கவர்களுக்கு செய்யும் உதவி மிக பெரியது

  • @bharathiraja9645
    @bharathiraja9645 3 роки тому +6

    செம ப்ரோ நீங்க தண்ணி அவங்களுக்கு வாங்கிட்டு போனது ரொம்ப நல்ல செயல்.

  • @அரசியல்செய்திகள்-ழ9ங

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பதிவையும் பார்க்கும் பொழுது படம் பார்ப்பது போல் உள்ளது எதார்த்தமான உண்மைகளை அற்புதமாக எடுத்துக் கூறுகின்றீர்கள் 👏👏👏👏👌👌👌👌 I share to all my watsapp group