Exclusive : Egypt-ல் Mummy Museum நேரடி Visit 😱 | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @pandiramana9737
    @pandiramana9737 2 роки тому +90

    உங்கள் மூலமாக நாங்களும் எகிப்தை சுற்றிப் பார்த்த அனுபவம் இருக்கிறது மிக்க நன்றி சகோதரர் புவனிக்கு....🙏🏼🙏🏼🙏🏼

  • @karunanithir322
    @karunanithir322 2 роки тому +149

    அருமையான விளக்கம்.தெளிவான ஒலியொளி இதெல்லாம் சரியா இருக்கும் பொழுது உன்னுடைய சேனல பிடிக்காம போகுமா புவணி? நீ நல்ல வருவ...எங்களுக்கெல்லாம் நீ தான்யா வரலாற்று ஆசிரியர்...வாழ்க வளர்க உன் பயணம்...க்யூபா எப்ப போறதா இருக்க?

    • @aravindchef
      @aravindchef 2 роки тому +5

      Athu sari unga vaaie unga urttu

    • @fufugigfuggi1209
      @fufugigfuggi1209 2 роки тому +2

      Pls maruyathai

    • @becrazygaming-02
      @becrazygaming-02 2 роки тому +3

      @@aravindchef ethachum pesanumnu pesatha da

    • @chinras2205
      @chinras2205 2 роки тому +1

      @@aravindchef itha ithana naala engada solalam nu irunthuya

    • @MrBoss-xt3ve
      @MrBoss-xt3ve 9 місяців тому

      Dei boomer thayoli p*****🤬🤬🤬🤬

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 роки тому +235

    வரலாற்று சிறப்புமிக்க பதிவை நேரில் பார்த்து போல் இருந்தது அருமை 👌👌 சகோ

    • @MohamedMuzammil-d2i
      @MohamedMuzammil-d2i 2 місяці тому

      பிரவுன் உடலை காட்டவில்லை முக்கியமானது

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 роки тому +76

    நண்பரே உண்மையில் சிறப்பான
    சுற்றுலா பணி
    நேரில் பார்த்த அனுபவம்
    இத்தனை நாட்கள் தங்கள் வீடியோவை தவறவிட்டதற்கு
    மிகவும் வருந்துகிறேன் ✍🏽

  • @UngalSana
    @UngalSana 2 роки тому +60

    13:45 neraya vishayangal theliva Theriyuthu 🙂🤣🤣 vera mari

    • @mohamedismailsahulhameed2904
      @mohamedismailsahulhameed2904 2 роки тому +6

      ஆகா சூசமத்த கண்டுடுட்டான் நம்ம தல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @UngalSana
      @UngalSana 2 роки тому +5

      @@mohamedismailsahulhameed2904 bommai madiri iruku....
      Mummy ah sonnen :)

    • @Ts-or3zt
      @Ts-or3zt 2 роки тому +2

      🤣🤣

    • @Praveen__phoenix
      @Praveen__phoenix 2 роки тому +2

      Thug life bro

    • @cricketmasti3324
      @cricketmasti3324 2 роки тому +1

      Mudiyalaa 😅😅😅

  • @rajanjose673
    @rajanjose673 2 роки тому +17

    அருமை நண்பா... எனக்கும் உங்களை போல உலகம் முழுவதும் சுற்றி பார்க்க ஆசை. உண்மையான -உலகம் சுற்றும் வாலிபன்- நீங்க தான் நண்பா😉

  • @நற்பவி-ர3ட
    @நற்பவி-ர3ட 2 роки тому +87

    ஆயா வ காமிங்க 😃.. நைல் நதியும்... எப்படி இருக்கு ன்னு காட்டுங்க... 😘😘

    • @devaprabue5788
      @devaprabue5788 2 роки тому +3

      You mean babysitter 🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @uaremycrush...7218
      @uaremycrush...7218 2 роки тому +3

      @@devaprabue5788 kiliyoo patra bady yanga bro 😅😂😂😂😂

    • @devaprabue5788
      @devaprabue5788 2 роки тому +1

      @@uaremycrush...7218 oh ho.........

  • @sahabudeensaha7017
    @sahabudeensaha7017 2 роки тому +26

    உலகை சுற்றும் நம் தமிழன் சகோதரர் புவனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை ..

    • @ijaz20
      @ijaz20 2 роки тому

      Sahabdeen bro, Tamil trekker bro showing Firoun not mummy

  • @kumartamilan5739
    @kumartamilan5739 2 роки тому +52

    சகோதரருக்கு வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை

  • @brinthinisuresh8459
    @brinthinisuresh8459 2 роки тому +19

    கண்டிப்பாக புதுமையாக இருந்தது.. மம்மிகள் பற்றி உங்களால் மேலும் அறிந்துகொள்ள முடிந்தது.. கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @SangeethaVinothSV
    @SangeethaVinothSV 2 роки тому +224

    Super brother unga video ellam Vera level 🥰🥰🥰🥰

  • @vasusai1559
    @vasusai1559 2 роки тому +9

    Hi this is vasugi. I'm from TN chennai Asst .Prof From 22.11.21 I started to see all ur first parvathamalai till this video. So much impressed. Bhivani thambi. God bless. U have very much talent ..anyways through this u r earning money I saw each and everything very good ... Facing so much situations u r cool person pa

  • @KarthiKeyan-bc8xr
    @KarthiKeyan-bc8xr 2 роки тому +141

    சூப்பர் அண்ணா முழு மம்மி படம் பார்த்த மாதிரி இருக்கு..... 🔥👏👏👏👌👌👌👌

  • @sureshv-lq1ti
    @sureshv-lq1ti 2 роки тому +32

    U r true Unique traveller ..u r worthy person .. tamilians needs to support more subscriber 💯👍 He deserves for award 👍

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 роки тому +87

    Without spending a single penny we exploring all over the world due to Bhuvani effort & Dedication..
    #Thanks for the video bhuvani 🤝👍

  • @smddesigns5063
    @smddesigns5063 2 роки тому +1

    13:16 👉👉 Surah Ash-Shu’ara’ (الشّعراء), verses: 67
    اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَ مَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۶۷﴾
    எனினும் உனக்கு பின் உள்ளவர்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.

  • @vedarathinama337
    @vedarathinama337 2 роки тому +38

    எகிப்து
    சென்று வந்த
    திருப்தி
    நன்றி டியர் சன்

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 роки тому +1

    1400 வருடங்களுக்கு முன் பிர் அவ்ன் எனும் கொடூர அரசன் நான்தான் இறைவன் என்று கூரி.மமதையில் ஆடியவனின் உடல்.நைல் நதியினால் மூல்கடிக்கப்பட்டு மனித அத்தாட்சிக்காக உலகம் அழியும் வரை உன் உடலை அழுக விடாமல் பாது காப்பேன் என இறைவன் கூறுவதாக நான் ஹதீஸ்களில் படித்தேன் இப்போது அதை பார்த்ததும் மெய் சிலிர்த்து போனேன்.

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 роки тому +118

    பிர் அவ்னின் சடலத்தை video எடுத்து போடுங்க bro

    • @devaprabue5788
      @devaprabue5788 2 роки тому +3

      Who ????

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 роки тому +17

      @@devaprabue5788 பிர் அவ்ன் prophet moosa avangada kaalathule Egypt le aatchi seitha kodungol arasan bro

    • @sasikumar-rr5bv
      @sasikumar-rr5bv 2 роки тому +2

      @@Muhammad-oj9xg u mean mouses ?

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 роки тому +5

      @@sasikumar-rr5bv yes bro prophet moses avangalukku ethira seyalpattavan thaan piroun

    • @azarudeenlabbai4417
      @azarudeenlabbai4417 2 роки тому

      🤣🤣

  • @joeselvaarunachalam6844
    @joeselvaarunachalam6844 2 роки тому +2

    நான் எதிர்பார்த்த ஒரு நாடு... இன்னும் அந்த உடல்களைப் பற்றிய அவர்கள் சொல்லும் வரலாறு அ நாட்டுப்புற கதைகளையும் சொன்னால் மிக சிறப்பாக இருக்கும்... பயணம் சிறக்க வாழ்த்துகள்

  • @anifaanifaajsj4282
    @anifaanifaajsj4282 2 роки тому +50

    பிரவுனோட மம்மியை காட்டலையே அதுதான் ரொம்ப முக்கியமானது

  • @madhankumarr9654
    @madhankumarr9654 2 роки тому +4

    மிக முக்கியமான வரலாற்று தகவல்களை நேரடியாக கொடுத்தமைக்கு நன்றி...

  • @vivekbalachandar2802
    @vivekbalachandar2802 2 роки тому +21

    That chair is tutankhamun's chair. Check about his artifacts as well.
    There's lots mysteries are going behind his mummification process.

  • @puratchitamilazha-ll3ez
    @puratchitamilazha-ll3ez 2 роки тому +11

    ❤உலகை சுற்றும் நம் தமிழன்👏👏 👏

  • @mouli..9082
    @mouli..9082 2 роки тому +48

    Real mummy Kita epo poviga 😇😇💜

    • @ashvinashwin1024
      @ashvinashwin1024 2 роки тому +7

      Murugesa Athellam real mummy than ya....

    • @mouli..9082
      @mouli..9082 2 роки тому +19

      @@ashvinashwin1024 Tamil Nadu la irukra avaga (mummy)Amma va sonna bro 😍😇

  • @manikhandanj5681
    @manikhandanj5681 2 роки тому +32

    I feel like I visited Egypt live ❤️

  • @IIIFML.youtubechannel967
    @IIIFML.youtubechannel967 2 роки тому +6

    ( فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ )
    يونس (92) Yunus
    எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (என்று அவனிடம் கூறப்பட்டது). Before 1400 years Said in The Quran...

    • @davidraj9439
      @davidraj9439 2 роки тому

      எகிப்திய மம்மீக்கள் குரான் வருவதற்கு 2000-3000 ஆண்டு இருந்தவைகள். குரான் அதை copy அடிச்சு போட்டுள்ளது. சும்மா கதை விடாதீங்க.

  • @srsadiq1152
    @srsadiq1152 2 роки тому +16

    வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமிய பதிவுகளில் நெயில் நதியில் மூழ்கடிக்கப்பட்ட உடல் பெயர் ப்ரோன் குரானில் சொல்லப்பட்ட மிக முக்கியமான ஹதீஸ்களில் ஒன்று

    • @_15_96_
      @_15_96_ 2 роки тому +1

      Ancient Egyptian are Muslims aa bro???

    • @sul1980
      @sul1980 2 роки тому +4

      @@_15_96_ அவர்கள் யூதர்கள் அவர்களை அல் குர்ஆனில் அல்லாஹ் “பனு இஸ்ராயீல் “ என்றே குறிப்புட்டுள்ளான். அவர்களுக்கு எண்ணற்ற இறைத்துதர்கள் அனுப்பியதாக சொல்லிக்காட்டியுள்ளான். ஆனால் அவர்கள் இறைவனின் தூதுவத்தில் அதிகம் தர்க்கம் செய்து வரம்புமீறக்கூடிய கூட்டத்தினராக இருந்து இறைவனின் கோபத்திற்கு ஆளான சமூகமாக குர் ஆனில் பதியப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள் அச்சமயத்தில் பிர் அவுன் (பேரோன் II) என்ற கொடுங்கோலனின் ஆட்சியில் அடிமைப்பட்டு சொல்லெனா துன்பங்களை அனுபவத்தி வந்த அச்சமூக மக்களை காப்பாற்றி தன்னை இறைவன் என்று வாதிட்ட அவனுக்கு ஏக இறைவன் யார் என்ற செய்தியை கூறி நேர்வழியின் பக்கம் அழைப்பு விடுத்திட அனுப்பப்பட்டார்கள். ஆனால் அவனோ அதனை ஏற்காமல் ஆணவத்தால் கொடுமைப்படுத்தனான். அடிமைப்பட்டுகிடந்த அச்சமூகத்தினரோடு இறைவனின் உத்தரவு கொண்டு அந்நகரை விட்டு செல்லும் வழியில் செங்கடல் தாண்டி செல்ல நிர்பந்தத்தில் இறைவனின் ஆணைக்கொண்டு தன் கைத்தடியால் கடலின் மீது அடிப்பது போன்று காண்பிக்க கடல் இரண்டாக பிளந்து அவர்களுக்கு வழிக்காண்பிக்கிறது . பின்னால் துரத்தி துன்புறுத்த பெரும்படையுடன் பிர் அவுனும் அவன் கூட்டத்தாறும் கடலில் மூழ்கடிக்கப்படுகிறார்கள். ஏக இறைவனின் வார்த்தை அல் குர்ஆனில் சொல்லுகிறான் அந்த கொடுங்கோலனின் உடலை உலக அழிவு வரை பாதுகாத்து பின் வரும் சமூகத்திற்கு பாடமாக்குவோம் அது தன் அத்தாட்சியாக இருப்பதாக சொல்லிக்காட்டுகிறான்.
      அந்த பிர் அவுனின் உடல் அப்படியே எகிப்தின் கெய்ரோ நகரில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
      இதை ஆராய்ந்த பிரான்ஸ் அறிவியலார் இஸ்லாத்தை தன் வாழ்வியல் வழிக்காட்டியாக ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை தழுவினார்கள்.

    • @sul1980
      @sul1980 2 роки тому +1

      அது நைல்நதியல்ல “செங்கடல்”

    • @தமிழன்-ப3ன
      @தமிழன்-ப3ன 2 роки тому

      @@_15_96_ yes bro

    • @davidraj9439
      @davidraj9439 2 роки тому +1

      Neet, பழங்கால எகிப்தியர்கள் முஸ்லீம் கிடையாது. முஸ்லீம் மதம் புதுசா வந்தது, 1400 ஆண்டு தான் ஆகுது. பழங்கால எகிப்தியர்கள் கலாச்சாரம் முஸ்லீம் மதத்திற்கு 2000-3000 ஆண்டு முந்தினது. அந்த நாட்களில் அவங்க தான் சூப்பர் பவர், ரொம்ப advanced கலாச்சாரம். முஸ்லீம்முக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் கிடையாது.

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 2 роки тому +94

    விரைவில் 1 மில்லியனை நோக்கி 🥰👏

  • @alexandersolomon1670
    @alexandersolomon1670 5 місяців тому

    எகிப்தை நேரில் பார்த்து போல் இருந்தது...
    தொடரட்டும் உங்கள் பயணம்...
    நன்றி...🙏

  • @ravime2192
    @ravime2192 2 роки тому +12

    .நீங்கள் எடுத்த பதிவில் மிகவும் அருமையான பதிவு இதுதான்... பொறுமையாக காட்சிகள் காண்பித்து உரிய விளக்கம் கூறினீர்கள்...அகால நாணயங்கள, உடைகள், உணவு பழக்கங்கள், உபயோகித்த பொருட்கள் ஆகியவற்றை காண்பித்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். நன்றி.

  • @ashokanashokan2137
    @ashokanashokan2137 2 роки тому +1

    அருமையான பெரும் முயற்சி செய்து மக்களுக்கு விளக்கம் தரும் தங்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 2 роки тому +66

    அது drawing கிடையாது சகோ அவர்களின் எழுத்து முறை உருவ எழுத்துகள் அல்லது சொற்கள் என்று அழைப்பார்கள் அக்காலத்தில் எழுத்தை எழுதி இலக்கியம் படைத்த நாகரீகங்களில் தமிழர் நாகரிகமும் ஒன்று 🙏👍👍👍

    • @palanipalani1697
      @palanipalani1697 2 роки тому +1

      Yes you are correct that is not drawing that is accent language

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 2 роки тому +9

      எகிப்த்திற்கு தமிழர்களும் எகிப்தும் பல ஆயிரம் ஆண்டு வர்த்தகம் உறவு தொடர்பு ஒரு படி மேல் அங்கும் பாண்டிய ஆய் மன்னர்கள் ஆண்டுள்ளனர்
      பல தமிழ் எழுத்துகளோடு பானை ஓடுகள் கிடைத்துள்ளன
      ஒரிசா பாலு அய்யாவை தொடர்பு கொண்டால் அதற்கான தரவுகள் கிடைக்கும்
      அண்ணா இந்த series க்கு
      அய்யா மாசோ விக்டர் அய்யா அவர்களின் ஆய்வு நூல்கள் உங்களுக்கு பயன்படும்
      நன்றி 🙏🙏🙏🙏
      இரும்பு பயன்பாட்டை கற்று கொடுத்தவர்கள் தமிழர்கள்
      எகிப்து ,கிரேக்கம் போன்ற நாகரிகங்கள் ஏன் அலெக்சாண்டர் ஆயுதம் கூட தமிழகத்தில் இருந்து தான் கிடைத்து உள்ளது அவர்களிடம் இரும்பால் ஆன ஆயுதங்கள் கிடையாது
      அந்த காலங்களில் தங்கம் பெறுமதி அற்றது உலோகங்கள் ஒவ்வொரு காலத்திலும் பெறுமதி மாறும் அன்று இரும்பு தான் பெறுமதி மற்றும் மதிக கூடிய ஒரு மூலகம்
      தமிழகமே அதன் பிறப்பிடம்
      என்பதை சொல்ல நாம் பெருமை பட வேண்டும் 💪💪💪💪🙏🙏👍

    • @msheikmeeran3937
      @msheikmeeran3937 2 роки тому

      உருது அல்ல அரபி

    • @pookuti6605
      @pookuti6605 2 роки тому +1

      @@தமிழ்பதவன் சும்மா அடிச்சு விடுங்க, காசா பணமா 😀

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 2 роки тому +2

      @@pookuti6605 உங்களுக்கு ஆதாரம் தந்தால் தாங்கள் என்ன செய்வீர்கள் தூக்கில் தொங்கு வீர்களா ஓம் என்றால் ஆதாரம் தருகிறேன் ,,,சும்மா அடிச்சு உடுறத்துக்கு நாங்க ஒன்னும் திமுகா இல்லை வந்தேறிகளும் இல்லை , ,ஊடகத்தில் எகிப்திய பானை ஓடு என்று தேடி பாரும் அய்யா தூய தமிழ் பெயரோடு பானை ஓடு பற்றிய செய்தி கிடைக்கும் சும்மா பைத்திய காரன் போல பேச கூடாது மன்னர் மன்னன் அவர்களின் கானொளியை பாரும் இரும்பின் பயன்பாடு என்று தனி நூலும் எழுத பட்டு உள்ளது கானொளியியும் உள்ளது போய் பார்த்து பின் வந்து சும்மா அடிச்சு விடுற கதை எல்லாம் கதைக்கலாம்

  • @saroprabu
    @saroprabu 2 роки тому +1

    உங்கள் தகவல்களுக்கு நன்றி நண்பா ‌... இப்போது தான் பார்க்கிறேன் எகிப்து மம்மிகளை ஒரு UA-cam சேனலில்... உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐👍💐

  • @ashokkumaral7044
    @ashokkumaral7044 2 роки тому +27

    Waiting only for pyramid video 🔥

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому

    எல்லாமே தங்கம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் எல்லாம் அவங்களுக்கு சுலபமாக கிடைத்திருக்கும் போல . எல்லாமே தங்கம்.இப்ப இந்த காலத்தில் ஒரு கால் கிராம் வாங்க வேண்டும் என்றால் பல ஆயிரம் 😔 சூப்பர் புவனி அருமை.அடுத்து ப்ரமிடு வீடியோ வெய்ட்டிங் 🤩🤩

  • @husnimhd8847
    @husnimhd8847 2 роки тому +36

    13:46 legends only understood 😂😂

    • @husnimhd8847
      @husnimhd8847 2 роки тому +4

      @@str1072 BOYS ONLY CAN UNDERSTAND

    • @balamachinist3201
      @balamachinist3201 2 роки тому +5

      Buvi : But aana niraya vishyangal theliva therithu... 😂😂😂😀

    • @guna.2649
      @guna.2649 2 роки тому +1

      Body ya mattum mooditaaga... But 😜😜

    • @sasikumar-rr5bv
      @sasikumar-rr5bv 2 роки тому +1

      அப்போ....அண்ணன் வீடியோவை டீ கோடிங் பன்னாலே உலகத்துக்கு நிறைய விஷயம் தெரிய வரும்னு சொல்றீங்க ...... ஒரு டாவின்சி போல அண்ணன் .....😂😂

    • @voxxerplays5215
      @voxxerplays5215 2 роки тому

      😂😂😂

  • @muthu9687
    @muthu9687 2 роки тому +1

    அன்புள்ள அண்ணா உங்களால் நான் கண்டேன் இந்த உலகம் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்,😍😍😍😍❤️👌👌👌👌

  • @mohamedismailsahulhameed2904
    @mohamedismailsahulhameed2904 2 роки тому +24

    நண்பர் வெறும் உலகம் சுற்றும் வாலிபன் மட்டும் இல்ல , பல நல்ல தகவல்களை நமக்கு தெரிய படுத்துகிறார் , தமிழ் டிரக்கர் அவர்களுக்கு மிக்க நன்றி நண்பா , மேலும் பிரமிட் களில் நம் தமிழ் மொழியும் மற்றும் வேளாண்மை பற்றி தமிழர்கள் கற்று கொடுத்த கல்வெட்டுக்கள் உள்ளதாக வலை ஒளியில் பார்த்தேன் முடிந்தால் அதை பற்றி தகவல் சொல்லவும் , நன்றி நண்பா 🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪

  • @Spkinfos
    @Spkinfos 2 роки тому +3

    சகோதரா மிகவும் அருமை. உங்களின் காணொளி வியப்பிற்கு உரியதாக உள்ளது. 🙏🙏🙏

  • @mishra1911
    @mishra1911 2 роки тому +20

    Royal Mummy Room in The Egyptian Museum ku ponga bro❣️

  • @karaikal3604
    @karaikal3604 2 роки тому +7

    Vera level , clearly explained about mummification 👍👍👍👍👍👍
    Ennaku ennomo The mummy part 4 partapullla iruku that much clarity... Keep rocking bro 👍👍👍🎉🎉🎉

  • @fashionparadise2023
    @fashionparadise2023 2 роки тому +3

    Romba usefully ah irundhuchu anna unga videos... Egypt budget evlonu oru video podunga anna

  • @justforfun9180
    @justforfun9180 Рік тому

    நம்ம நாடும் இதை போல பல வியக்க தக்க வரலரை கொண்டது...
    அங்க என்ன தங்கமா இருந்தாலும் பொருள் பாதுகாப்ப வச்சிருக்காங்க....இங்க கருங்கல் பொருட்கள் மட்டுமே மிச்சம் வச்சிருக்கானுங்க சுரண்டம✨️✨️✨️✨️

  • @k.srikanthsri4891
    @k.srikanthsri4891 2 роки тому +7

    இத பார்க்க வே supper ra irukku pro‼️‼️‼️‼️

  • @BALAKUMAR-xe9zg
    @BALAKUMAR-xe9zg 2 роки тому

    நான் எகிப்து போகவே தேவையில்லை இப்பவே தெளிவா பார்த்துட்டேன் சூப்பர் 😍😍😍😍

  • @sharingvideos3647
    @sharingvideos3647 2 роки тому +12

    Maurice Bucaille came to know it has been told in the holy Quraan 14000 years ago that Allah will preserve the dead body of Pharaoh (Firon) as an example to entire mankind until doomsday so that many heedless people take the example of the pharaoh and realize what their role is towards Allah

  • @jaileader
    @jaileader 2 роки тому

    Thambi.... உனக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரிய வில்லை.... சிறப்பு

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 2 роки тому +23

    Bhuvani,..your friend UMA telugu traveller praised how you helped him when he was sick at Tanzania in one of his latest video.....happy to note ..GOOD FRIENDSHIP ..GOD BLESS YOU BOTH..

  • @kumarmani7721
    @kumarmani7721 2 роки тому +1

    நேரடியாக பார்த்த மாதிரியான உணர்வு ரொம்ப நன்றி bhuvani bro🙏🙏🙏👌👌👌👏👏👏😊😊😊

  • @dineshlogesh6236
    @dineshlogesh6236 2 роки тому +69

    வரலாறு சிறப்பாக இருந்தாது... நான் நேரில் சென்று பார்த்தாது போல் இருந்தாது.......

    • @lordshivashorts6308
      @lordshivashorts6308 2 роки тому +5

      Tamila kollaathada

    • @ManojKumar-vq8ni
      @ManojKumar-vq8ni 2 роки тому

      @@lordshivashorts6308 😂😂

    • @User89-fr
      @User89-fr 2 роки тому +2

      உங்க தமிழ் ரொம்ப அழகா இருந்தாது 😂

    • @diviaakash6154
      @diviaakash6154 2 роки тому +2

      @@User89-fr ஆமா அவரு தமிழு ரொம்ப அழகா இருந்தாது😁

    • @User89-fr
      @User89-fr 2 роки тому +1

      @@diviaakash6154 😂😂

  • @Ativierath_5050
    @Ativierath_5050 2 роки тому +5

    Thanks for your info bro, 👍 Amazing place . 🇲🇾ATI🇲🇾 MALAYSIA

  • @Premkumar-ve9xr
    @Premkumar-ve9xr 2 роки тому +5

    Please make video length 30+ minutes. Because we like Egypt

  • @hirthik_46
    @hirthik_46 2 роки тому +4

    Clear and full Explanation ,thanx bro 💯

  • @sabeerg
    @sabeerg 2 роки тому +4

    Vara vara unga video ku addict aaite..... Keep rocking...🔥 #solo king...😎

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 2 роки тому

    சிறப்பு. உங்களுடன் நாமும் வந்துகொண்டு பார்க்கும் உணர்வை இக் காணொலி தருகிறது. மிக்க நன்றி! பயணங்கள் தொடர வாழ்த்துகள்!

  • @Nivedhajain
    @Nivedhajain 2 роки тому +10

    Amazing ..that gold coffin ⚰️ and chair wonderful ...needed such travel vlogs 👍

    • @Rizanviews
      @Rizanviews 2 роки тому

      Tamil theriyatha???

    • @Nivedhajain
      @Nivedhajain 2 роки тому +1

      @@Rizanviews I can speak and understand tamil ..

    • @Rizanviews
      @Rizanviews 2 роки тому

      @@Nivedhajain 👍

  • @gm-xe2kc
    @gm-xe2kc 2 роки тому +1

    வணக்கம் புவானி, முற்றிலும் குறிப்பிடத்தக்க வீடியோ மற்றும் மம்மிகள் பற்றிய ஒவ்வொரு பகுதியிலும் உங்களின் விரிவான விளக்கம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
    Google translation to English:
    Hello Bhuvani, absolutely remarkable video and your detailed explanation on each section about mummies is really looks interesting.

  • @Praveen.m285
    @Praveen.m285 2 роки тому +12

    மிக அருமையான பதிவு

  • @gokulsrinivasan3369
    @gokulsrinivasan3369 2 роки тому +4

    Really good explanation about mummy's history bro👌👌👌. Kudos to #TamilTrekker

  • @ayaabdelrahman3483
    @ayaabdelrahman3483 2 роки тому +29

    Bravo Bhuvani you are the best , and good to see the fastest traveller ever uma in your video 😹

  • @thigalraj
    @thigalraj 2 роки тому

    நன்றி நான் பள்ளியில் படிக்கும் போது இதைப் பற்றி படித்தேன் ஆனால் உங்கள் வீடியோ மூலம் நேரில் பார்த்தது போல் உள்ளது மகிழ்ச்சி

  • @ravikumarsk663
    @ravikumarsk663 2 роки тому +4

    சார் திருச்சி ஸ்ரீரங்கத்தில் கோயிலுக்குள்ளேயே இன்றைக்கும் ராமானுஜர் உடைய டெட்பாடி இன்னும் இருக்கிறது அழியாமல் இருக்கிறது வளர்ந்துகொண்டே இருக்கிறது இதுவும் அதிசயம்தான்

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 2 роки тому

      கேள்வி பட்டுள்ளேன் நீங்கள் பாத்தீங்களா

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 2 роки тому

      Mutta payale

    • @mohamedsidhik4488
      @mohamedsidhik4488 2 роки тому

      உருட்டு உருட்டு
      உன் வாயி

  • @pusharajmm
    @pusharajmm 2 роки тому +4

    Bro talk about tutankhamun’s mummy u will be the first tamil traveler to talk about.it has a nice and good history.so plz do

  • @benittosvlogs9935
    @benittosvlogs9935 2 роки тому +30

    Amazing content as usual 🔥

  • @maddy1771
    @maddy1771 2 роки тому +5

    Isreal la jesus பிறந்த இடத்த காட்டுங்க bro please big request 🖖🏻

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 2 роки тому +5

    More than video you should write all your experiences so that you can release it as a book once you settle down..

  • @sachinsachinpj322
    @sachinsachinpj322 2 роки тому

    Bro unga video va starting la 2 years munnadi la iruthu ippa nan பார்க்க ஆரம்பித்து irukkuren arumai bro

  • @venkatrangan2739
    @venkatrangan2739 2 роки тому +5

    Good team and amazing journey to show to others .

  • @greenlunar103
    @greenlunar103 2 роки тому +1

    Ethu mathire tamil videos ellam rare anna. So neega ethumathire history base pana temple place video with tamil ell podungala anna. Thank u
    Rise up

  • @sheikmohamedarsath2892
    @sheikmohamedarsath2892 2 роки тому +3

    Best history class for Student 👍

  • @gajandrangajandran5797
    @gajandrangajandran5797 2 роки тому +1

    ஆப்ரிக்கா வீடியோவிற்கு அடுத்த டாப் வீடியோ செம மாஸ் நண்பா 🙏🙏🙏

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 роки тому +7

    பல நல்ல தகவல்களை நமக்கு தெரிய படுத்திய , தமிழ் டிரக்கர் அவர்களுக்கு மிக்க நன்றி ,

  • @cherryfan2636
    @cherryfan2636 2 роки тому

    Awsome explained
    Ithuvara ipdi full explore panna channel na pathathu illa
    Keep going on

  • @bavithiramuthumah1425
    @bavithiramuthumah1425 2 роки тому +2

    You are really great...and I like your detailed explanations....tq so much brother

  • @bhuvanasmakeover
    @bhuvanasmakeover 2 роки тому +1

    Rommpa nanre ga 🥰 🙏 neriya ennum video poduga

  • @sreekandan5606
    @sreekandan5606 2 роки тому +16

    நேர்ல போயி பார்த்தது மாதிரி இருக்கு... ரொம்ப நன்றி

  • @mba2035
    @mba2035 2 роки тому

    மம்மிக்கு டாட்டா சொன்ன மகானே!
    வாழ்க வாழ்க வாழ்க.......

  • @nisisha2504
    @nisisha2504 2 роки тому +8

    Anna nijameve rmba Alaga iruku anna... Unga travel inum long ah poganum... life enjoy panunga anna... oru time hi solunga... proud to be Tamilan 😚

  • @lookergunavlogs1008
    @lookergunavlogs1008 2 роки тому

    ஹாய் புவனி எனது 17 வயதிலிருந்து செய்ய ஆசைப்பட்டு தயங்கி கொண்டிருந்த ஒரு விடயத்தை (travel all over the world)கடந்த வாரம் ஆரம்பித்து விட்டேன்.எனது inspiration நீங்கள் தான். .உலகமே சுற்றிவரும் உங்களைப் பார்த்த பிறகுதான் நான் முதலில் உள்ளூரையாவது சுற்றி காட்டிவிட வேண்டும் என கடந்த இரு வாரங்களுக்கு முன் வெளியில் கிளம்பி விட்டேன். Srilanka வந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நானே உங்களை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறேன்.
    உலகம் சுற்றும் வாலிபனுக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

  • @ilangopeter3686
    @ilangopeter3686 2 роки тому +2

    Nice to see this video, they have built a new museam 2lakhs sq ft. Which will be ready in next year. Brother has made a part of present museum, there are many more to see..

  • @biomurthi
    @biomurthi 2 роки тому

    உங்களை நினைக்கும்போது பெருமையா இருக்கு.

  • @saisanthoshkumar4336
    @saisanthoshkumar4336 2 роки тому +2

    My favourite place bro.. Thanks for showing us this place in ur channel

  • @Crushyou526
    @Crushyou526 2 роки тому +1

    Really nice video dear.
    Becase I'm history parson. I love history. Tq so much for Egyptian history. All the best.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 роки тому +2

    Wonderful post.feel like we too travel with you in museum. Nice experience. We never get chance to visit. We see through your eyes. Nandri Bhuvani. Brother.

  • @manivannannewworld6689
    @manivannannewworld6689 2 роки тому

    அருமை புவணி.. குடும்பத்துடன் உக்கார்ந்து சுவாரஸ்யமான படம் போல பார்த்தோம்.... நன்றி

  • @chinnachamyt6470
    @chinnachamyt6470 2 роки тому +28

    சிக்கனத்தின் சிகரம்.....வாழ்த்துகள்......சின்னச்சாமி தமிழரசன்

  • @SM.Selvam
    @SM.Selvam 2 роки тому +1

    Enakku intha mari palangalathu musium pakka remba pitikum anne from Tirunelveli ❤️🤞💯

  • @blacksquedtwins5845
    @blacksquedtwins5845 2 роки тому +18

    Military.... Awesome.. Awesome...

  • @Krishnakumar-xm2rs
    @Krishnakumar-xm2rs 2 роки тому +1

    நண்பர் வெறும் உலகம் சுற்றும் வாலிபன் மட்டும் இல்ல , பல நல்ல தகவல்களை நமக்கு தெரிய படுத்துகிறார் , தமிழ் டிரக்கர் அவர்களுக்கு மிக்க நன்றி நண்பா , மேலும் பிரமிட் களில் நம் தமிழ் மொழியும் மற்றும் வேளாண்மை பற்றி தமிழர்கள் கற்று கொடுத்த கல்வெட்டுக்கள் உள்ளதாக வலை ஒளியில் பார்த்தேன் முடிந்தால் அதை நண்பர் வெறும் உலகம் சுற்றும் வாலிபன் மட்டும் இல்ல , பல நல்ல தகவல்களை நமக்கு தெரிய படுத்துகிறார் , தமிழ் டிரக்கர் அவர்களுக்கு மிக்க நன்றி நண்பா , மேலும் பிரமிட் களில் நம் தமிழ் மொழியும் மற்றும் வேளாண்மை பற்றி தமிழர்கள் கற்று கொடுத்த கல்வெட்டுக்கள் உள்ளதாக வலை ஒளியில் பார்த்தேன் முடிந்தால் அதை புவணி நண்பா வியப்பாகவும் அருமையாகவும் நேரில் பார்த்தது போல் இருந்தது 🙋
    வாழ்த்துக்கள் நண்பா ❤️👍
    மனிதனுக்கு வரலாறு முக்கியம் 🌏 நீங்கள் எடுத்த பதிவில் மிகவும் அருமையான பதிவு இதுதான்... பொறுமையாக காட்சிகள் காண்பித்து உரிய விளக்கம் கூறினீர்கள்...அகால நாணயங்கள, உடைகள், உணவு பழக்கங்கள், உபயோகித்த பொருட்கள் ஆகியவற்றை காண்பித்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். நன்றி.

  • @sridharraja2293
    @sridharraja2293 2 роки тому +2

    Thank you very much brother. This is the first time I see this. Any evidence related to our Indian culture?

  • @subharajan7886
    @subharajan7886 2 роки тому +2

    Bro congratulations good luck growing your trekker give up👍

  • @MrSathish9840
    @MrSathish9840 2 роки тому +5

    Egypt have great historical values & ancient Egyptians are very brilliant, their ancient techniques, technology are mind blowing but now why that DNA is not there..Why they are not leader for the world...

    • @treatseaweed
      @treatseaweed Рік тому

      The most abominable society and culture. They have no idea beyond the body. Very pathetic and disgusting to say the least

  • @davidrajdevasahayam7918
    @davidrajdevasahayam7918 2 роки тому +1

    உங்களுடைய இந்தப் பயணம் நன்றாக இருந்தது நன்றி அண்ணா🙏🙏🙏 ஹாய் மம்மி

  • @ggggangai
    @ggggangai 2 роки тому +2

    Really wonderful bro... Long way to go 💐

  • @SureshSuresh-gq8rz
    @SureshSuresh-gq8rz 2 роки тому

    பிரதர் நீங்க பார்த்த அனுபவங்கள் எல்லாமே நல்லா இருக்கு எகிப்திலுள்ள உன் மேல மம்மி இதனை பார்த்த கிடையாது நல்லா தான் இருக்கு ஆனா எங்களுக்கு அந்த கொடுப்பினை இருக்காது நாங்க அவள் அதுக்கு வசதி கிடையாது வாழ்த்துக்கள் இன்னும் பல நாடுகளுக்கு சென்று இதே மாதிரி எல்லாம் விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் அன்புடன் உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டு கொண்டிருக்கும் உங்கள் அன்பு நண்பன் சுரேஷ் கேமராமேன்

  • @sundarraj2363
    @sundarraj2363 2 роки тому +3

    Realy worth video bro

  • @rrajkumar5700
    @rrajkumar5700 2 роки тому

    தனியா தைரியமா இந்த உலகை சுற்றி வரீங்க .Engaloda support ungalukku eppovum irukkum.

  • @ayyapparajayyapparaj122
    @ayyapparajayyapparaj122 2 роки тому +7

    7000 வருடங்களுக்கு முன்னர் இருந்த தேன் கெடாமல் உள்ளது உண்மையா விசாரித்து பாருங்கள்

    • @devaprabue5788
      @devaprabue5788 2 роки тому +1

      Dabur honey🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

  • @தென்றல்-ட1ர
    @தென்றல்-ட1ர 2 роки тому

    உண்மையாவே வித்தியாசமான காணொளி... மகிழ்ச்சி