This is How People Getting Water in Kenya | Episode - 8 | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @kavinkarish7620
    @kavinkarish7620 3 роки тому +1504

    இதெல்லாம் பார்க்கிறபோது தான் தெரியுது, நாங்கள் எல்லாம் பிறக்கும் போதே சொர்க்கத்தில் தான் பிறந்திருக்கிறோம்..

    • @mu8914
      @mu8914 3 роки тому +12

      Yes you are correct

    • @தமிழ்-வ1ந
      @தமிழ்-வ1ந 3 роки тому +13

      நிச்சயமாக.👌

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому +12

      Adhuvum Sorkkam thaan 1920 varai. Adhan piragu Africa Arasiyal Vyaadhigalin peraasai indha makkalai ivvaru maatri Ulladhu

    • @godwinalphonse4075
      @godwinalphonse4075 3 роки тому +9

      Ipom naragam aagi kondu irukudhu...

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 3 роки тому +27

      தப்பாக நினைக்க வேண்டாம்..ஆல்ரெடி நிலத்தடி நீர் மட்டம் ரொம்ப பாதளத்துல போய்டுச்சு இன்னும் 10 வருடங்களில் நமக்கும் இதே நிலைமைதான்....

  • @Common_._man
    @Common_._man 3 роки тому +313

    "உகாண்டா" விற்கு செல்லும் எங்கள் உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள் 🙏

    • @Shayavlogs
      @Shayavlogs 3 роки тому +4

      I am in uganda, you always welcome

  • @mkvsenthuran6501
    @mkvsenthuran6501 3 роки тому +148

    Hi i am a srilanka மற்ற நாட்டுக்கு போகம இப்படியான நாட்டுக்கு போய் பர்த்தா தான் புரியும் நாம பர்றதெல்லாம் கஷ்டம் இல்லை என்று..வாழ்த்துக்கள் ❤️

  • @smartofficialuse334
    @smartofficialuse334 3 роки тому +126

    உங்களுக்கு ஒரு international award waiting ப்ரோ!

  • @tamilvinoth3604
    @tamilvinoth3604 3 роки тому +75

    இந்த காணொளியை காணும் போது இனி யாரும் தண்ணீரை வீணாக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்...

  • @andrumindrumendrum2650
    @andrumindrumendrum2650 3 роки тому +20

    தண்ணீரை துப்பிவிட்டால் அவர்களது மனசு கஷ்டப்படும் என்று...யோசிக்கும் மனசுதான் அங்கே ஒவ்வொரு இடத்திலும் அங்கீகரிக்கபடுகிறீர்கள் தம்பி.

  • @14Sivam
    @14Sivam 3 роки тому +124

    சகோ ஒவ்வொரு நாட்டுக்கும் போகும்போது அந்த நாட்டு இசை பயன்படுத்துங்க நல்லா இருக்கும் என நினைக்கிறேன்ங்க...

  • @kuttymoonji3645
    @kuttymoonji3645 3 роки тому +162

    மேற்கு தொடர்ச்சி படத்தில் மலையில் ஏறும் போது ஒரு இடத்தில் கல்லை போட்டுவிட்டு கூட வந்தவரை சாமி கும்பிட சொல்வார் அந்த படத்தின் நாயகன்.

    • @vimalrajp2846
      @vimalrajp2846 3 роки тому +2

      எமக்கும் அப்படத்தின் ஞாபகம்தான் வந்தது.

  • @hajaazad3559
    @hajaazad3559 3 роки тому +75

    தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு உள்ள மக்களை கண்டு மனம் மிகவும் நொந்து விட்டேன்.

  • @Arav_90skid
    @Arav_90skid 3 роки тому +159

    நண்பா!!!.....உங்களுடைய பதிவிற்க்காக தான் ஒரு கூட்டமே காத்திருக்கு😘அதில் நானும் ஒருவன்....தொடரட்டும் வெற்றிநடை👏

  • @மழைகுருவி
    @மழைகுருவி 3 роки тому +89

    செட்டிநாடு கோழிக்கறி கென்யாவிலும் பிரபலம்! நம்ம புவனியால ❤❤❤❤❤❤❤

  • @தமிழர்அறம்-ல4ம

    சிறந்த முயற்சி சகோ நீங்க என் உணர்வுகளை கதற விட்டுட்டீங்க. அவர்களின் நிலை மாற இறைவனிடம் வோண்டுவோம்.🙏🙏🙏

  • @kathirveladavan
    @kathirveladavan 3 роки тому +18

    புவனி...நமது ஊரிலும் இப்படி தண்ணீருக்காக மிகவும்....கஷ்டபடுர இடங்கள் இருக்கு ...ஊத்து தண்ணீர்...எடுத்து உபயோக...படுத்துவோம்...நானே சிறு வயதில் இரவு முழுக்க காத்திருந்து தண்ணீர் எடுத்திருக்கேன்...நமது சிவகங்கை மாவட்டத்தில்....

  • @uravaavoom2972
    @uravaavoom2972 3 роки тому +89

    புவனி அவங்க நாட்ல நீங்க தான் கலரு போல. Uk ல இருந்து

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 роки тому +142

    யோ மிலிட்ரி தமிழ் பாட்டு போடாதயா எனக்கு ஈரோடு to கோவை பைக் ல போற மாதிரியே இருக்கு..😄😂யோ மிலிட்ரி கென்யா வீடியோ பாத்தத்துல இருந்து நான் தண்ணிய ரொம்ப சிக்கனமா செலவு பன்றன் யா..🙏🙏🙏

    • @hi-qb2nv
      @hi-qb2nv 3 роки тому +2

      👏👏👏👏👍

    • @mrp9528
      @mrp9528 3 роки тому +1

      Super ga...unmai than....நானும் சிக்கனமாதான் பயன்படுத்த போரேன்..

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 3 роки тому

      கிணற்றுதவளை அந்த தம்பி உனக்கு உலகத்தை காட்டுகிறார். அந்த அனுபவம் கோடிகளில் ஒருவர் . அந்த அனுபவம் ஒரு சாதாரணவிசயம் அல்ல.

    • @boopathirajvlogs1527perundurai
      @boopathirajvlogs1527perundurai 2 роки тому

      அப்படியே பெருந்துறை பக்கம் நிப்பாட்டுங்க....😂😅

    • @halfman.halfamazing3113
      @halfman.halfamazing3113 2 роки тому

      @@athimulambalaji4803 boomer uncle, avar location ku matching ah song pota nalla irukum nu solrar. Oru kenya feel varum, Tamil song pota namma ooru feel than varum kenya paatha feel varaathu

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 роки тому +26

    உண்மையில் நீங்க சொன்ன கருத்தை வச்சு உங்க நல்ல மனதை வரவேற்கிறேன் ஒருவேளை அந்த தண்ணியை குடிக்கும் பொது வித்தியாச மாய் இருந்து அதை உடனே துப்பினால் அவர்கள் மனம் வருத்தப்படும் தான். உலகில் குடிக்க நல்ல தண்ணிக்காக படும் அவலங்களை பார்த்திருக்கிறோம் நம் கடவுளுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்

  • @kulandaivelm8428
    @kulandaivelm8428 3 роки тому +127

    தப்பாக நினைக்க வேண்டாம்..ஆல்ரெடி நிலத்தடி நீர் மட்டம் ரொம்ப பாதளத்துல போய்டுச்சு இன்னும் 10 வருடங்களில் நமக்கும் இதே நிலைமைதான்....ஆற்று மணல் அள்ளி விற்பனை செய்வது...மழை நீர் சேமிக்காமல் விடுவது காவிரி நீரை கடலில் விடுவது ஏரி,குளம்,குட்டை,கண்மாய்,விவாசய நிலம், ஆகியவற்றை பட்டா போட்டு விற்பது,வாங்குவது... குளிர் பான தொழிற்சாலை, மதுபான தொழிற்சாலை ஆகியவை தண்ணீரை சுரண்டுவது .. இதற்கு நாமும் அரசியல் வாதிகளுக்கு துணை நிற்பது...இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமானதாக இல்லை அனைத்து ஊயிர்களுக்குமானது..இந்த பூமியில் நாம் வாடகைக்கு வாழ வந்தவர்கள் எப்படி வாடகை வீட்டில் வசித்து வீட்டு ஓனரிடம் வீட்டை ஒப்படைப்பமோ..அதே மாதிரி நம் எதிர்கால சந்ததியினரக்கு ஒப்படைக்க வேண்டும்... சொல்வதற்கு இல்லை நன்றி நாம் தமிழர்....

  • @driver...nh...2002
    @driver...nh...2002 3 роки тому +26

    தமிழன் எல்லாம் நாட்டுக்கும் போய்ட்டு வந்து இருக்கான் என்று சொல்ல நீங்கள் சான்று...... உங்களது தேடல் தொடர வேண்டும்.
    நன்றி

  • @Sakthisv278
    @Sakthisv278 3 роки тому +13

    Vera level Bhuvani 😎😎 போர்னு அடுத்து வந்த தண்ணீர்க்காக தான்னு சொல்லுறாங்க இதலாம் பார்க்கும் போது உண்மையா போர் நடக்கும் போல..

  • @amazingxpress2775
    @amazingxpress2775 3 роки тому +67

    காசு கொடுக்கமலே கென்யா வ சுத்தி சுத்தி காமிச்சி டிங்க சூப்பர்............❣️🤗

  • @மழைகுருவி
    @மழைகுருவி 3 роки тому +337

    தலைவா! ரோடுபோட நம்மூரு அரசியல்வாதிகள் கிட்ட பயிற்சி எடுத்திருப்பாங்க போல 🤔

    • @syedmohaideen3105
      @syedmohaideen3105 3 роки тому +3

      raaju bhai ❤

    • @naughtybharath2009
      @naughtybharath2009 3 роки тому

      Ayiyo enah ivlo periya comedy 🤣🤣🤭 ipdi peasitu thiringa ... road poda varappa avana pudichu en quality ah ilanu kekadhinga .. verum kindal nakkala vachi enah pana

    • @Կ.Ձ.Օ-ր9ց
      @Կ.Ձ.Օ-ր9ց 3 роки тому +1

      அட நம்ம ஊர் அரசியல் வாதிகள் அவுங்கிட்ட பயிற்சி எடுத்து இருப்பாங்க

    • @மழைகுருவி
      @மழைகுருவி 3 роки тому +1

      @@Կ.Ձ.Օ-ր9ց இருக்கலாம்👍 வல்லவனுக்கு வல்லவன்🤔 வையகத்தில் உண்டு 🤔🤔🤔

    • @மழைகுருவி
      @மழைகுருவி 3 роки тому

      @@naughtybharath2009 அவங்கள நினைச்சி சிரிக்கலாம், நம் நிலையை நினைச்சி அழலாம், காசுவாங்கி ஓட்டுப்போட நாம பழகிட்டோம், காசு கொடுத்து ஓட்டு வாங்க! அவங்க நம்மை பழக்கிட்டாங்க, வேணுனா ஒன்னு செய்யலாம்🤔 வருகிற தேர்தலில் "அகில இந்திய ஜமான் முன்னேற்ற கழகத்திற்கு" வாக்களிப்போம்👍👍👍
      வெற்றி பெறுவோம் 😄😄😄😆😆😆

  • @MONIS_THALA
    @MONIS_THALA 3 роки тому +178

    Bro நீ அங்க ஒரு போர் குழாய் போட்டு விட்டா வரும்காளதில் உன்னை சிலை வைத்து கும்பிடுவார்கள் ❤️🙂

    • @iypa3191
      @iypa3191 3 роки тому +7

      Anga water bore yarachum pota avoltha sangu oothiruvanga..evola rich makkal wrld la irukanga

    • @ArvindKumar-qq9bt
      @ArvindKumar-qq9bt 3 роки тому +6

      They want to pay the tax for taking ground water like your electric bill they want to pay water bill

    • @amuthakannanask739
      @amuthakannanask739 3 роки тому +1

      Aanga water ku tax nu last video la sonnarla...

    • @iypa3191
      @iypa3191 3 роки тому

      @@amuthakannanask739 ethu athegama kidakathoo athuku tax kooda tha. Bt water bore anga ellarym podamudiyathu bcz corpte koda incase pavam nu soli evola money kodukuranga aen bore podamatranga nu anga ulla makkal ku theriyum

    • @chandravimal913
      @chandravimal913 3 роки тому

      Yes yes I'm also same thing

  • @kamalraj9751
    @kamalraj9751 3 роки тому +663

    நம்ம நாட்டு அரசியல்வாதி களை விட ரொம்ப நேர்மையானவர்கள் போல கென்யா நாட்டு அரசியல்வாதிகள் 😁😁

    • @haranbtech006
      @haranbtech006 3 роки тому +23

      Our politicians are equally bad. It just a geological difference. If We lived there, our dmk and admk politicians would have charged money for that dirty water as well.

    • @kamalraj9751
      @kamalraj9751 3 роки тому +4

      @@haranbtech006 not may be.. Sure

    • @anjasedhu
      @anjasedhu 3 роки тому +7

      Bro வருமானம் இல்லாதா நாடு

    • @vj640
      @vj640 3 роки тому +4

      Our political leaders are students comparing to Kenya politians

    • @amarnath.n6009
      @amarnath.n6009 3 роки тому

      Corporate

  • @Asnand
    @Asnand 3 роки тому +18

    சகோதரா நீங்கள் இது போன்ற இடங்களுக்கு சென்று சிரத்தை எடுத்து இடும் காணொளிக்காக நான் Subsribe பண்ணிவிட்டேன் ராசா.

  • @beinglearner385
    @beinglearner385 3 роки тому +56

    Bro i think cinema background music disturb your Blog

  • @sivakumard3936
    @sivakumard3936 3 роки тому +10

    செம வீடியோ ப்ரோ!! Pls share to all, ஆப்பிரிக்கா இதுவரை யாரும் பண்ணாத வீடியோ, pls sport.

  • @salwaallapitchai1380
    @salwaallapitchai1380 3 роки тому +22

    அண்ணா, தண்ணீரின் நிலமையை பார்த்து , என்ன சொல்வது என்று தெரியாமல் மனம் திணறுகிறது. உங்களது பணிக்கு எனது நன்றி.

  • @subhavenkatvenkat8597
    @subhavenkatvenkat8597 3 роки тому +1

    இன்றுதான் உங்க Video பார்த்தேன் மிகவும் அருமை இதேபோல் நிறைய நாடுகளிலும் தமிழ்மொழி ஒலிக்கட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @santhoshsan6964
    @santhoshsan6964 3 роки тому +31

    நீரின்றி அமையாது உலகு👌👍

    • @eyetasteonly
      @eyetasteonly 3 роки тому

      இது யாருக்கும் தெரியாது பாரு..
      புதுசா ஏதாவது சொல்லு

  • @கிமுஆனந்தம்

    சகோதரா உங்களது பயனமே
    மிகசிறப்பு இலவச பயனித்தில ஆரம்பித்து !!தற்பொழுது? வறண்டநாடுகளின் மக்கள் படும் துயரங்களை நேரடியாக அனுபவித்து யாரென்றே தெரியாத மக்களுக்காக கண்ணிர் சிந்தும் நீங்கள் மிக உயரத்திற்கு சென்றுவிட்டிர்கள்!!! கடவுள் உங்களையும் உங்களது பெற்றோர்களையும் நலமுடன் வாழவைக்கவேண்ணடும்
    வாழ்க. நீர் வளர்க உணது பயணம் தொடரட்டும் வளைதள பயணம் 👌👌👌🙏🙏🙏👍👍👍👍

  • @David-dv6bq
    @David-dv6bq 3 роки тому +3

    அவர்கள் குடிக்குற தண்ணிய நாம குடிக்கும் போது அவர்கள் முகம் நோக கூடாதுனு தனியா வந்து குடிக்குற
    அந்த மனசு தான் சார் கடவுள் !!

  • @panneerselvamaunachalam3024
    @panneerselvamaunachalam3024 3 роки тому +16

    unbelievable explore... Thank you so much showing Kenya trip.. peoples life... next 50 years in TN some places ill be like that... need to plant more trees... government should stop karruvalumullu cultivation ... next generation ku help full ah irukum

  • @smanvlogs9498
    @smanvlogs9498 3 роки тому +43

    Ya Allah, Kenya naatu maakkal mele Arulpurivayagha , Malai💦 paiyaattum.
    Yalla maakkalum Duwa saaiyungal🤲

  • @creative_tamil
    @creative_tamil 3 роки тому +6

    #சகோ...நீர் 💧 சொல்வது உலக அரசியல் பாதுகாப்பாக இருங்கள் பயணம் செய்யுங்கள்... என் மனதில் தோன்றியதை சொன்னேன்...
    #சகோ உங்கள் இந்த முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்👍

  • @tnpsctamil403
    @tnpsctamil403 3 роки тому +239

    இங்கு தண்ணீர் வீண் பன்றாவங்க. பாருங்க ஒரு துளி தண்ணீர் 😭😭😭😭

  • @harishharish9774
    @harishharish9774 3 роки тому

    உங்கள் முயற்சிக்கு நன்றி அநேக காரியங்கள் உங்கள் மூலம் என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது இதேபோல் இன்னும் அனேக வீடியோ காட்சிகள் போட வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @akkeem1686
    @akkeem1686 3 роки тому +65

    கல் எடுத்து போடும் மரபு இங்கும் தேனி பகுதியில் மலையேறும் மக்கள் கடைபிடிப்பது உண்டு.

  • @uppilipalayamuccs9678
    @uppilipalayamuccs9678 3 роки тому

    மிக அருமையான பதிவு இந்த தேசத்துக்காக ஆண்டவரிடம் பிரார்த்திப்போம்

  • @viswampratheepchandran6695
    @viswampratheepchandran6695 3 роки тому +5

    Really feeling sad 😌 after watching this...Mother Nature has to show mercy on this people 🙏

  • @ஆரோக்கியதாஸ்சதமிழ்உயிர்

    நல்ல காணொளி சகோ,நீரின் அவசியம் அதை நாம் பாதுகாக்க வேண்டும் என புரிகிறது,நன்றி

  • @Karthi_keyan15
    @Karthi_keyan15 3 роки тому +23

    Songs selection is good broo

  • @Priyankadevaraj513
    @Priyankadevaraj513 2 роки тому

    நான் நினைத்து உள்ளேன் நான் ஒரு பாவ பட்ட ஜென்மம் என்று இன்று புரிந்து கொண்டேன்... நான் இருப்பதே சொர்கம் தான் என்று... எனது தமிழ் நாடே எனது சொர்கம்...

  • @xcuse_me2k
    @xcuse_me2k 3 роки тому +3

    Today my mummy cooked keerai kulambu.. my reaction was like keerai ahhh??! But now aftr seeing this vdeo I realized how much I'm blessed😕 finally I ate keerai gravy

  • @motivation_guru_93
    @motivation_guru_93 3 роки тому +2

    Blacksheep yaar yaarukko award kudukuranga Tamil Trekker , Tamil Pokkisham channels kulam edhuvum kudukkalaya ? Both these channels deserve more appreciation for their efforts

  • @priyaroselinjose8912
    @priyaroselinjose8912 3 роки тому +122

    Pray for Kenya 🙏

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому +10

      Read the history of Africa, mainly the Kenya, Somalia, etc.. as they're the wealthy crops & seeds farmer's until late 1920s. After the Colonniel expansions by the British, Dutch, Portuguese, etc.. this continent is suffering for food's, Water, even for essential commodities. Then came the corporate illuminaatis Bill Gates (Gates Foundation), Monsanto whom create a false propaganda by increasing the genetically modified seeds. U ppl r employed in Microsoft directly/ indirectly n support this organized crime agst the African cultivation. Note that these thing's are going to happen also in Asia, mainly in India in near future!!

    • @stalinraj981
      @stalinraj981 3 роки тому +5

      Jesus save Kenyon people

    • @excluzointernational5793
      @excluzointernational5793 3 роки тому

      @@sriramkrish1759 good point about crops but i am not sure about bill gates thing

  • @jencyvijayakumar5573
    @jencyvijayakumar5573 3 роки тому +1

    Bro நான் subscribe பண்ணிட்டேன். அங்க இருக்கற water தட்டுப்பாடு and நீங்க அவங்களுக்கு water குடுத்ததுக்காகவே subscribe செய்தேன்.
    Keep rocking 👍👍

  • @prasanthchandran4893
    @prasanthchandran4893 3 роки тому +12

    One of my favourite channel..for 2 years..❤️keep doing..anna

  • @SureshP-fz1sw
    @SureshP-fz1sw 3 роки тому

    பாடலுடன் இணைந்த வீடியோ கண்கொள்ளா காட்சி 💯❤️💐👌🙏

  • @SaravanaKumar-yl1gz
    @SaravanaKumar-yl1gz 3 роки тому +10

    Background score semma bro🎉🔥🔥❤️

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 роки тому +1

    நம் நாடு இந்திய கென்யா மக்கள் சூப்பர் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 роки тому +20

    இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறு, கடல், கன்மாய், குளம்னு தான் இன்னும் தோன்டி குடிச்சுட்டு இருக்கோம் 😪😪😪

  • @valamkudimalgnanamoorthy1128
    @valamkudimalgnanamoorthy1128 3 роки тому

    Oru video Ku evlo kashta padra nu theriyudhu nanbaaa,,,, nee ulagam muzhuvadhum sutri un kaal padadha idam Indha bhoomiyil illai endra ilakkai adaivaai♥️♥️♥️♥️ vazthukkal

  • @lingeshm96
    @lingeshm96 3 роки тому +42

    Be safe bro. And please use english albums. Tamil songs aint syncing🙏

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 2 роки тому +1

    அருமை புவணி
    எதற்காக இந்த தண்ணீர் விஷப் பரிட்சை
    இப்படி ஒரு குடும்பத்தில் உணவை காரத்தன்மை அதிகமாக்கி விட்டீர்கள்

  • @zippykaruthu1505
    @zippykaruthu1505 3 роки тому +25

    Keep moving Tamil ,enjoy your stay in Kenya as you expore about our lives in Kenya ,we luv you our brother from another mother and feel much at home bro,Namastee our families in India much love from kenya

    • @auntyphagy2070
      @auntyphagy2070 3 роки тому

      Love u miss god bless

    • @zippykaruthu1505
      @zippykaruthu1505 3 роки тому

      @@auntyphagy2070 thank you dear,am humbled

    • @StarkEdits11
      @StarkEdits11 3 роки тому +3

      We Tamilans and Africans are related to each other. There was a massive continent called Kumari kandam which connected present day Tamil Nadu, Africa and Australia. That's the reason why we look similar too.
      It's not namaste, we say Vanakkam in Tamil.
      Love from Tamil Nadu❤️❤️

    • @zippykaruthu1505
      @zippykaruthu1505 3 роки тому

      @@StarkEdits11 ooooh didn't know this wauw good to know ,I believe we are quite one

  • @72162
    @72162 3 роки тому +1

    Ohh இதனால தான் உப்பு சேர்க்க தில்லை யா bro nice👌👌👌👌

  • @nithinvarun1901
    @nithinvarun1901 3 роки тому +28

    We r blessed to live life❤️ ..Don't ever waste food ,water,electricity..it s luxury for many people in d world 😓

  • @senthilkumarparamasivam1770
    @senthilkumarparamasivam1770 3 роки тому +1

    நம் எதிர்காலத்தை இப்பொழுதே பார்ப்பதுபோல் இருக்கிறது

  • @Saravananbakthan17
    @Saravananbakthan17 3 роки тому +3

    You definitely deserve support bro.. I shared this video in my whatsapp status and my friends group... keep up the good work..👍😊❤️

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Рік тому

    பார்க்கும் போது உங்கள் தைரியத்தை ரொம்ப பாராட்டுகிறேன்🔥

  • @anton4rajneesh
    @anton4rajneesh 3 роки тому +3

    Boss... So nice to see you... Lots of blood and sweat from you... Happy to see you grow!

  • @habeebmohamed296
    @habeebmohamed296 3 роки тому +2

    Masha allah God bless you. Happy to see tamilan in Kenya.

  • @TAMILMATHIINFO
    @TAMILMATHIINFO 3 роки тому +8

    அழக தோனுது... தினமும் எவ்வளவு தண்ணீர் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம் ஆனா குடிக்க இந்த மக்கள் 😥😥

  • @senthilkumar.msenthil6951
    @senthilkumar.msenthil6951 3 роки тому +1

    நண்பா அந்த ஊர் மக்களுடைய பழக்க வழக்கங்கள் உன்னால் நானும் . அறிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் நண்பா அருமையான காணொளி

  • @jk_parthi007
    @jk_parthi007 3 роки тому +4

    Really hard to see ppl like this we are bless to have this life.. good vlog bro

  • @DasPrakashS
    @DasPrakashS 2 роки тому +1

    Bro, you didn't use your sentiment/emotions/sympathy to attract the audience to watch this video instead you made as like normal video as per your style. Mingling with people, friendship you make, trust, sympathy are great kind. One of the trend setter your are. Very admiring.

  • @nmkr90
    @nmkr90 3 роки тому +3

    You are enjoying with your own brothers and relatives Bro... Keep it up... Song was superb

  • @praveensmart1993
    @praveensmart1993 3 роки тому +1

    Bro,Background Song Nice.Neenga travel pannum pothu Antha climate song nice

  • @Muthukumar-il7vr
    @Muthukumar-il7vr 3 роки тому +3

    song + place =happy 🤩🥰

  • @mathanmathan4791
    @mathanmathan4791 3 роки тому

    உங்கள் உதவும் கரங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏💐💐❤️

  • @chelladuraik8638
    @chelladuraik8638 3 роки тому +3

    your efforts are different, praiseworthy. all the best in your future endeavours

  • @antoalwinkutties9416
    @antoalwinkutties9416 3 роки тому

    தம்பி இன்னைக்கு மத்தியானம் தான் உங்கள் வீடியோ பார்த்தேன் உடனே subcribe பண்ணிடேன்.night ஆகிடிச்சி இன்னும் உங்கள் வீடியோ தான் பார்த்து ட்டு இருக்கேன் எங்களுக்கு உலகம் சுற்றி காட்டுவதற்கு நன்றி🙏

  • @vigneshvaran9764
    @vigneshvaran9764 3 роки тому +3

    கர்நாடகா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை ...but. தமிழன் எல்லா நாட்டுக்கும் தண்ணீர் தண்ணீர் கொடுக்கின்றோம் ..தமிழினம் எங்க போனாலும் கடவுள் இருக்கின்றார் நம்மள அவர் பார்த்துக் கொள்வார்

  • @nirmalj7300
    @nirmalj7300 3 роки тому

    நீ உண்மையிலே உலகம் சுற்றும் வாலிபன்தான்யா...❤️👏

  • @rubeshkumaran9079
    @rubeshkumaran9079 3 роки тому +8

    Desert region na apdi dhan bro irukum like Rajasthan in India

  • @ranjansri7312
    @ranjansri7312 3 роки тому

    அருமை அருமை god bless you

  • @islamicbayan4249
    @islamicbayan4249 3 роки тому +9

    உகாண்டா safe to jourey broo ❤️

  • @nishamusheen7866
    @nishamusheen7866 3 роки тому

    அருமையான காணொளி வாழ்க வளமுடன் உங்கள் பதிவுகளை தற்காலிகமான பார்த்தேன் அருமை

  • @nmkr90
    @nmkr90 3 роки тому +13

    அங்கயே கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடுடா... Best wishes from me 🙌

    • @thangavelup2621
      @thangavelup2621 3 роки тому +1

      Really very great and never saw this type of video good bro

  • @abrarabbas3931
    @abrarabbas3931 3 роки тому

    Tamil trekker you're the best and genuine youtuber
    UA-cam community

  • @arulsiva6863
    @arulsiva6863 3 роки тому +10

    Don’t be surprised, this is going to happen to Tamilnadu soon. Several areas are already experiencing severe droughts ie shortage of water. That is why foreign companies are buying water rights and involved in selling water. Water will be a scare city and these companies will decide the price and quantity.

  • @noelvijay6894
    @noelvijay6894 3 роки тому

    Dinner ikku background music paathiyaa yov enna love ehhh 😝🤣😂😄kd ya nee ..very nice

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 роки тому +3

    புவனி வணக்கம் உங்கள் ரசிகன் நான் 🙏 பரளி நத்தம் வட்டம் திண்டுக்கல் மாவட்டம் பரளி குணா 👍

  • @rajkumarm3557
    @rajkumarm3557 3 роки тому +1

    Bro அருமை. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @gunasekaran4613
    @gunasekaran4613 3 роки тому +7

    3:15 to 4:14 Pure Bliss ney✨

  • @rajeshkamal2921
    @rajeshkamal2921 3 роки тому +2

    We are blessed.India is a divine place.We should not waste single drop of water.Its a good awareness video.
    Thanks for making this video bro.

  • @StarkEdits11
    @StarkEdits11 3 роки тому +12

    Bro we want you to visit Cameroon which is next to Kenya. Cameroonians speak a language which is a dialect of Tamil. I would be very happy if you do vlog in Cameroon.🙏🙏🙏🙏

  • @reelsfun5289
    @reelsfun5289 3 роки тому

    Really you did great job,ithu than tamilan nu prove panni irruganga,aduthavan kastatha pathu feel pandrangala ,Vera level bro nice, you try to help them

  • @cyrushome2532
    @cyrushome2532 3 роки тому +6

    Bro, subscribed for your great effort....

  • @sdraj3876
    @sdraj3876 3 роки тому +1

    3.18 ipo tamil somg epdi vera level la sync aguthu bro💥🔥🔥🔥🔥

  • @Karthikviews
    @Karthikviews 3 роки тому +171

    Bhuvani ku oru like podungappa

  • @kavijanu3482
    @kavijanu3482 3 роки тому

    ஆரம்பகாலங்களில் இந்த பயனுக்கு பாவம்னு வீடியோ பாக்காம like share பன்னியதிற்கு பலன் மாஸ் பன்னிருக்கான் இனி என் பொழுதுபோக்கே இது தான்

  • @balap992
    @balap992 3 роки тому +3

    Tamil songs vara level ❤️❤️❤️

  • @jencyroshiya5578
    @jencyroshiya5578 3 роки тому

    After seeing this I should surely say that Wow India

  • @Kuttipaiyanvlogs
    @Kuttipaiyanvlogs 3 роки тому +5

    Depression stress apadi nu sollitu kashtama irruku nu sollitu irrukom but unmaiyana kashtam naa ennanu idha video pakumbodhu feel pandren😢💔😟

  • @londontamilbro
    @londontamilbro 3 роки тому +1

    Super Bhuvani...You rock. Love from London...♥️

  • @KadhaiKattu
    @KadhaiKattu 3 роки тому +4

    நமக்கும் இந்த நிலைமை விரைவில்.. தண்ணீர் விற்பனைக்கு தடை செய்யவேண்டும்..
    சிந்தித்து வாகளியுங்கள், மண்ணுக்கும் அனைத்து உயிருக்கும் அரசியல் செய்யும் கட்சியை தேர்ந்து எடுங்கள்.. 💪💪💪
    நமது சின்னம் விவசாயி...

  • @domnicxavier9158
    @domnicxavier9158 3 роки тому +1

    So difficult life of them... But we all living happy... God bless them..

  • @ஷேக்பசீர்
    @ஷேக்பசீர் 3 роки тому +14

    இதே நிலைமை நாளை நமக்கும் வரலாம்? காப்போம் இயற்கையை நாம் பாதுகாப்போம்

  • @vinothvvip8771
    @vinothvvip8771 3 роки тому

    இந்த அனுபவம் ரொம்ப நல்லா இருக்கு