Sambar podi | சப்புக்கொட்டி சாப்பிட சட்டுன்னு செய்யலாம் சாம்பார் பொடி

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #sambar #podi #thangammamisamayal
    For orders please contact - 9443203742, 9944119826.
    Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.

КОМЕНТАРІ • 72

  • @umamaheshwarimoorthy6062
    @umamaheshwarimoorthy6062 5 місяців тому +6

    அருமையான சாம்பார் பொடி மாமி 😊 கொஞ்சமாக செய்து கொள்ள நீங்கள் சொல்லிய அளவு நன்றாக இருக்கிறது... மிக்க நன்றி 🙏...என்னைப் போன்ற வர்கள் மிஷின் வசதி இல்லாதவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் 🎉🎉...இதேபோல , கொஞ்சமாக செய்து வைத்துக் கொள்ள ஏற்றவாறு ரசப்பொடி , வத்தக்குழம்பு பொடி செய்வது பற்றி நீங்கள் கண்டிப்பாக எங்களுக்கு போட வேண்டும்...🙏🙏... மிக்க நன்றி மாமி 🎉🎉

  • @ushasrinivasan443
    @ushasrinivasan443 4 місяці тому

    அருமையான சாம்பார் பொடி நானும் இந்த அளவுகளிலேயே செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 5 місяців тому +2

    Super mami, sambar podi today try pandren, thanks for sharing

  • @padmavathya9413
    @padmavathya9413 5 місяців тому +1

    Thank you very much for considering my request. Your patience in describing the details is to be appreciated.Thank you for this video.

  • @hssg2983
    @hssg2983 3 місяці тому

    சாம்பார் பொடி செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது

  • @chidambaramkasiraman2040
    @chidambaramkasiraman2040 9 днів тому

    Mami Rasam podi and vatha koulamu podi in small quantity panni teach pannuko .will be useful for us.

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 5 місяців тому +1

    Namaskaram Mami. Sambar podi Superb. Iwill try this method. Thank you so much for sharing.

  • @allisdarbar477
    @allisdarbar477 5 місяців тому +1

    சூப்பர் மாமி டிபன் சாம்பார்க்கு அட்டகாசமா இருக்கும் இந்த மேம் பொடியை போட்டு டிபன் சாம்பாரும் செய்யலாம் சாப்பாட்டு சாம்பாரும் செய்யலாம் அருமையாக இருக்கும் வாசனை ஊரே கூட்டும் மாமி ன்னா மாமி தான் பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு போங்கோ 👌😋👆💯👍🥰🙏

  • @saipranavan8067
    @saipranavan8067 5 місяців тому

    Super..idhai vaithu sambar seithu kaatavum..thanks mami..

  • @NPSi
    @NPSi Місяць тому

    Great Mami 🙏 👍 👌 Thanks ❤️

  • @umamaheswarisupparaman2197
    @umamaheswarisupparaman2197 5 місяців тому +7

    உளக்குல அளவு சொல்லுங்க மாமி. weight machine இல்லாதவங்களுக்கு பயன்படும்

  • @akilaselvam9674
    @akilaselvam9674 5 місяців тому +1

    Thanks mami❤

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 5 місяців тому +2

    Please take a cup and give measurements according to it
    All will not have weighing machine 😊

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 5 місяців тому +1

    Thank you so much ji.Idli milaki podi pl.tell me ma

  • @chandraayengar5677
    @chandraayengar5677 2 місяці тому

    Arumai thanks

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 5 місяців тому

    Super mami nann millathan aripan mixcy la arithu try pannaran thanks for sharing by Mangalam murali Madurai.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 5 місяців тому

    நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 நன்றி 👏🌹

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 5 місяців тому

    Namaskaram mami arumai andal blessings ellarukkum 👌🤝👏😋

  • @radhikar9632
    @radhikar9632 5 місяців тому +1

    Excellent mami 👏👌 kootu podi soallunggo mami

  • @Santharagavan
    @Santharagavan 5 місяців тому +1

    Suuper maami❤🎉

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 5 місяців тому

    yummy 😋😋😋😋😋😋😋😋😋... thankyou so much for nice sharing 🎉 pranaams to mami mama 🎉🎉

  • @Goms_World
    @Goms_World 5 місяців тому +1

    சாம்பார் பொடி ரெசிபி செய்முறை விளக்கம் அருமை மாமி.
    Lk100,: subscribed

  • @mythilis6074
    @mythilis6074 5 місяців тому +3

    சாம்பார் பொடி மிக அருமை எஙக அம்மாவை பார்பதுபோல் இருக்கிறது, உங்கள் விடியோ பார்க்கும் போது comments ல் வாடம் வத்தல் அப்பளம் வகை மத்திய குழம்பு மிளகு. பூண்டு. கறிவேப்பிலை குழம்பு தயவுசெய்து போடுங்கள் அம்மா. Comments பார்ப்பது போல் தெரியவில்லை அதுபோல் எல்லா முறுக்கு வகைக்கும் அரிசி வகை மற்றும் டம்ளர் அளவு. தயவு செய்து போடுங்கள் செய்து பார்க்க தான் கேட்கிறேன்.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  4 місяці тому

      கண்டிப்பாக கொடுக்கிறோம்.

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 5 місяців тому +4

    இது மேல் பொடியா?
    Actual sambar podiya?
    Soopera irukku.

  • @mahadevanv2718
    @mahadevanv2718 5 місяців тому

    Super preparation thank you

  • @senjudarashok6152
    @senjudarashok6152 3 місяці тому

    நன்றி மாமி

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 5 місяців тому +1

    Padi kanaku aladhu cup alavu solungo Mami pls

  • @banumathigopalasamy3757
    @banumathigopalasamy3757 5 місяців тому

    Thanks Mami naan try panren🙏

  • @seethalakshmi87
    @seethalakshmi87 5 місяців тому

    Sooooooper maami🙌🏻👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀

  • @nagalakshmithiagarajan2937
    @nagalakshmithiagarajan2937 5 місяців тому

    Mami your dishes super you also good

  • @favouritevideos1517
    @favouritevideos1517 5 місяців тому

    ROMBA ROMBA NANNA IRUKKU MAMI

  • @BanuMathi-eo7yg
    @BanuMathi-eo7yg 2 місяці тому

    Super

  • @vaithiyanathansivakumar5456
    @vaithiyanathansivakumar5456 5 місяців тому

    Nice thanks

  • @umarani2517
    @umarani2517 5 місяців тому

    Mami sambar powder rocking

  • @selvim5711
    @selvim5711 4 місяці тому

    சூப்பர் மாமி

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 5 місяців тому +1

    மாமி🙏 சாம்பார்‌ சாதம்க்குபோஞற‌மேல் பொடி சொல்லுங்கமாமி

  • @manimekalaigunasekaran4179
    @manimekalaigunasekaran4179 5 місяців тому

    Super மாமி

  • @sivagamiramanathan6269
    @sivagamiramanathan6269 5 місяців тому

    கரம் மசாலாத்தூள் எப்படி அரைப்பது என்று தயவுசெய்து செய்து காட்டுங்கள்

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 5 місяців тому

    Cup alavula sona useful a erukum grams bathila, just a humble request 😊🙏

  • @Sridhar.c-ym2cv
    @Sridhar.c-ym2cv 5 місяців тому

    Mami.tradtional badusha recipe🎉mami.

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 5 місяців тому

    Shall try 4 sure

  • @pdamarnath3942
    @pdamarnath3942 5 місяців тому

    Great

  • @GeethaManisekar
    @GeethaManisekar 5 місяців тому

    Super mamii❤

  • @renukasrinivasan718
    @renukasrinivasan718 5 місяців тому

    Mami. namaskaram. Super. Thank you mami. Iam. Nan Trichy. Ponmalai. K.k
    Kk.k4⅘

  • @Deepa0309
    @Deepa0309 4 місяці тому

    Mami, sambar podi and your saree is lovely...
    What saree is it please

  • @susilavijayakumar1022
    @susilavijayakumar1022 5 місяців тому

    Super mami. மல்லி பாக்கவே நன்னா இருக்கு. திருச்சில எங்க வாங்கறேள்னு சொல்லுங்கோ. Thank you

  • @saiprasad8001
    @saiprasad8001 5 місяців тому

    Can you provide the link to the video that shows how to use this podi to make sambar, please?

  • @usharamanathan5526
    @usharamanathan5526 4 місяці тому

    👌👌👌👌👌👌👌👌

  • @padmapriyat639
    @padmapriyat639 5 місяців тому +1

    மேம்பொடி என்றால் ,உள்பொடி என்ன போட வேண்டும்.?

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  4 місяці тому

      சாம்பார் பொடி தனியாக உள்ளது.

  • @vaithiyanathansivakumar5456
    @vaithiyanathansivakumar5456 5 місяців тому

    Tiffen sambar recipie pllse

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @p.gnanasoundari3378
    @p.gnanasoundari3378 5 місяців тому

    Hai mami ulunthu poda kudatha

  • @chandrasathyamurthy968
    @chandrasathyamurthy968 5 місяців тому

    Mami Sambar powder Kidaikkuma

  • @durgaswaminathan1507
    @durgaswaminathan1507 5 місяців тому

    Mami idli sambarukka ithai usepannanum

  • @chandrasathyamurthy968
    @chandrasathyamurthy968 5 місяців тому

    WhatApps Group. iruka mami

  • @Ganeshfireboy
    @Ganeshfireboy 3 місяці тому

    ஹாய் நல்லா இருக்கீங்களா பாட்டி

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  3 місяці тому

      நல்லா இருக்கேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 5 місяців тому

    அதென்ன "சப்புகொட்டி சாப்பிட"...? 😀😂

  • @seethanarayanancooking387
    @seethanarayanancooking387 5 місяців тому

    மிளகுசீரகம் வறுத்துசாம்பார் பொடி திரித்தால் ரசபொடி மணம் வந்துவிடுமே

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  4 місяці тому

      கொஞ்சமாக போட வேண்டும்.