Thangam mami samayal
Thangam mami samayal
  • 123
  • 6 126 929

Відео

Elai kozhukkattai | இனிமையான இலை கொழுக்கட்டை
Переглядів 5 тис.12 годин тому
#elai #kozhukkattai #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Home made Ghee | வெண்ணெய்யை உருக்கி வீட்டிலேயே செய்யலாம் நெய்!
Переглядів 3,8 тис.19 годин тому
#homemade #ghee #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Uppu appam | உள்ளம் கேட்கும் உப்பு அப்பம்
Переглядів 33 тис.День тому
#uppu #appam #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Karthigai deepa appam | கார்த்திகை தீப அப்பம்
Переглядів 32 тис.14 днів тому
#karthigaideepam #appam #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Karthigai Deepa Spl Pori urundai | திருக்கார்த்திகை தீப சிறப்பு பொரி உருண்டை
Переглядів 12 тис.14 днів тому
#karthigaispecial #poriurundai #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Puli vendha saaru | புத்துணர்ச்சி தரும் புளி வெந்த சாறு
Переглядів 17 тис.Місяць тому
#pulivemdha #saaru #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Semiya Rava Kichadi | செம்மையாக சாப்பிட சேமியா ரவா கிச்சடி
Переглядів 4,8 тис.Місяць тому
#semiya #ravakichadi #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Sabji | சகலவித சாப்பாட்டிற்கேற்ற சப்ஜி
Переглядів 24 тис.Місяць тому
#vegetables #sabji #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Tiffin Sambar podi | எந்த டிபனா இருந்தா என்ன? டிபன் சாம்பார் பொடி இருக்கே!
Переглядів 21 тис.Місяць тому
#tiffinsambar #podi #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Adhirasam | அமர்க்களமான 100 கிலோ அதிரசம்
Переглядів 9 тис.Місяць тому
#adhirasam #recipe #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Traditional Diwali celebration | பாரம்பரிய தீபாவளி பாருங்க எப்படி?
Переглядів 9 тис.2 місяці тому
#traditional #diwali #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Diwali sweets | தித்திக்கும் தீபாவளி இனிப்பு தேவையா உங்களுக்கு?
Переглядів 15 тис.2 місяці тому
#diwali #sweets #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Annapodi (a) Amirdhapodi | ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அன்னப்பொடி (எ) அமிர்தப்பொடி
Переглядів 32 тис.2 місяці тому
#anna #podi #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Karuppu ulundhu urundai | கட்டுமஸ்தான உடலுக்கு கருப்பு உளுந்து உருண்டை
Переглядів 7 тис.2 місяці тому
#karuppuulundhu #urundai #thangammamisamayal For orders please contact - 9443203742, 9944119826. Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
Purattasi Maavilakku | புரட்டாசி மாதம் செய்யவேண்டிய மாவிளக்கு
Переглядів 9 тис.3 місяці тому
Purattasi Maavilakku | புரட்டாசி மாதம் செய்யவேண்டிய மாவிளக்கு
Vengaya thokku | வேற லெவலான வெங்காய தொக்கு வேணுமா உங்களுக்கு?
Переглядів 9 тис.3 місяці тому
Vengaya thokku | வேற லெவலான வெங்காய தொக்கு வேணுமா உங்களுக்கு?
Pradhaman payasam | பிரமாதமான சுவையில் ஒரு பிரதமன் பாயாசம் பிடிக்கலாம் ஒரு பிடி
Переглядів 7 тис.3 місяці тому
Pradhaman payasam | பிரமாதமான சுவையில் ஒரு பிரதமன் பாயாசம் பிடிக்கலாம் ஒரு பிடி
Javvarisi upma | Fasting recipes | நாவில் ஜலம் ஊறும் ஜவ்வரிசி உப்புமா
Переглядів 15 тис.4 місяці тому
Javvarisi upma | Fasting recipes | நாவில் ஜலம் ஊறும் ஜவ்வரிசி உப்புமா
Sojji appam | சூப்பரான சுவையில் சொஜ்ஜி அப்பம்
Переглядів 26 тис.4 місяці тому
Sojji appam | சூப்பரான சுவையில் சொஜ்ஜி அப்பம்
Krishna Jayanthi special Aval | Neivedya recipe | கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல்
Переглядів 19 тис.4 місяці тому
Krishna Jayanthi special Aval | Neivedya recipe | கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல்
Kadala paruppu senai kilangu kootu | கமகம கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு
Переглядів 3,6 тис.4 місяці тому
Kadala paruppu senai kilangu kootu | கமகம கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு
Soraikkai kadayal | Diet recipe | சுண்டி இழுக்கும் சுவையில் ஒரு சுரைக்காய் கடையல்
Переглядів 11 тис.4 місяці тому
Soraikkai kadayal | Diet recipe | சுண்டி இழுக்கும் சுவையில் ஒரு சுரைக்காய் கடையல்
Parangikai Vellam Achu Kulambu | படபடன்னு செய்யலாம் பரங்கிக்காய் வெல்லம் அச்சு குழம்பு
Переглядів 5 тис.4 місяці тому
Parangikai Vellam Achu Kulambu | படபடன்னு செய்யலாம் பரங்கிக்காய் வெல்லம் அச்சு குழம்பு
Neer seedai | நினைத்ததும் செய்யலாம் நீர் சீடை
Переглядів 51 тис.4 місяці тому
Neer seedai | நினைத்ததும் செய்யலாம் நீர் சீடை
Thani kootu |Sumangali prarthanai recipe|1 Recipe 2 Dishes | தனித்துவமான தனி கூட்டு|பொண்டுகள் கூட்டு
Переглядів 14 тис.5 місяців тому
Thani kootu |Sumangali prarthanai recipe|1 Recipe 2 Dishes | தனித்துவமான தனி கூட்டு|பொண்டுகள் கூட்டு
Aadi thengai paal | ஆடி மாதப்பிறப்பன்று செய்யவேண்டிய ஆடி தேங்காய்ப் பால்
Переглядів 27 тис.5 місяців тому
Aadi thengai paal | ஆடி மாதப்பிறப்பன்று செய்யவேண்டிய ஆடி தேங்காய்ப் பால்
Puttu | Naivedya recipes | நெய்வேத்ய சமையல் | பார்த்தாலே பசி தீரும் பச்சரிசி புட்டு
Переглядів 58 тис.5 місяців тому
Puttu | Naivedya recipes | நெய்வேத்ய சமையல் | பார்த்தாலே பசி தீரும் பச்சரிசி புட்டு
Rice upma | Fasting recipes | ஆரோக்கியமான அந்தகால அரிசி உப்புமா | விரதகால சமையல்
Переглядів 207 тис.5 місяців тому
Rice upma | Fasting recipes | ஆரோக்கியமான அந்தகால அரிசி உப்புமா | விரதகால சமையல்
Inji legiyam | இனிமையான வாழ்வுக்கு இஞ்சி லேகியம்
Переглядів 9 тис.5 місяців тому
Inji legiyam | இனிமையான வாழ்வுக்கு இஞ்சி லேகியம்

КОМЕНТАРІ

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 3 години тому

    என் மாமியார் எனக்கு செய்து கொடுப்பார்கள். ரொம்ப ருசியாக இருக்கும்.

  • @padminimini9689
    @padminimini9689 4 години тому

    My mother doing in rice flour & also add coconet also . It is very tasty if u put coconet

  • @sundarinaganathan3805
    @sundarinaganathan3805 4 години тому

    வணக்கம் மாமி , இன்று செய்து பார்த்து விட்டேன் , மிகவும் சுவையாக இருந்தது , இது போல் பழங்கால பலகாரங்களை செய்து காண்பியுங்கள் , நாங்கள் முழு அரிசியில் வறுத்து வெங்காயம் போடாமல் மற்ற சாமான்களை போட்டு செய்வோம் , புளி சுண்டல் என்று சொல்வோம் , மிக்க நன்றி 🙏

  • @bhavanikumar7150
    @bhavanikumar7150 5 годин тому

    சூப்பர். எங்க அம்மா அரிசி மாவுல புளி தண்ணி உப்பு பெருங்காயம் கலந்து தாளித்து மதிமான தீயில் வேக வைப்பா. உதிரி உதிரியாக வரும். அருமையாக இருக்கும்.😊

  • @vasanthagowri3048
    @vasanthagowri3048 5 годин тому

    Excellent maami

  • @goodgood9586
    @goodgood9586 7 годин тому

    மாமி மொத்தமா எவ்வளவு நேரம் ஆச்சு மாமி இது செய்ய

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 9 годин тому

    Mami mammi !super ro super nanum pannapogeraen vijaya mami nan

  • @geethamanigeethamani2220
    @geethamanigeethamani2220 12 годин тому

    Okay ok.soooopper maami.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 12 годин тому

    This puliuppma is very tasty but takes lot of time for hurry burry will not so just with rice powder we can make that also takes time

  • @parimalavalliramanujam6327
    @parimalavalliramanujam6327 13 годин тому

    பாரம்பரிய மாக் வெங்காயம் சேர்ப்பதில்லை

  • @MeenakshiBalaji-k8e
    @MeenakshiBalaji-k8e 15 годин тому

    Mami superb. I did it today morning. Very tasty. Thanks mami

  • @ushaparthasarathy9062
    @ushaparthasarathy9062 17 годин тому

    Thank you Mami. Very good recipe. My Amma used to make it with rice flour and Pulithanni.❤

  • @prabhusaarathi1355
    @prabhusaarathi1355 День тому

    Super mammi unkal recipe

  • @vijayalakshmichandrasekara7576

    அற்புதம் பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு. நன்றி மாமி.

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 День тому

    Super mami

  • @rajarajanv3561
    @rajarajanv3561 День тому

    Super mami.Hitherto I have not heard the receipe

  • @sukanyakrishnamohan6735
    @sukanyakrishnamohan6735 День тому

    மாமி, புளி உப்புமா தெற்கத்தி பக்கம் ரொம்ப பிரபலம். செய்து காட்டியதற்கு மிக்க நன்றி.

  • @Hariprasadh2014
    @Hariprasadh2014 День тому

    வெண்கல சொம்பில் சமையல் செய்யலாமா மாமி?சாம்பார்,ரசம் Etc

  • @SuyamprabaZivanandam
    @SuyamprabaZivanandam День тому

    Super mami

  • @rajalakshmiarunachalam6103
    @rajalakshmiarunachalam6103 День тому

    இது.விரத.tiffin thaan.வெங்காயம் என் ன த்துக்கு

  • @Arunprasad19782
    @Arunprasad19782 День тому

    அற்புதம் அபாரம் அட்டகாசம்

  • @vasanthagowri3048
    @vasanthagowri3048 День тому

    Very good Maami...

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 День тому

    புளியுடன் அரைக்கவில்லை என்றால் புளித்தண்ணீர் எப்பொழுது எந்த அளவில் சேர்க்கவேண்டும்? முதலில் இட்லி அரிசி என்றீர்கள் பின்னர் புழுங்கல் அரிசி என்றீர்கள்? விளக்கவும்

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 День тому

    மாமி வணக்கம் 🙏புளி மாவு செய்ததற்கு மிக நன்றி இதே புளி உப்புமா என்பதை. இ.அரிசி வறுத்து ரவை பதமாக அரைத்து புளி தண்ணீர்ஊற்றி‌கொதித்தபின் சேர்த்து செய்தால் புளி பொங்கல் புளி உப்புமா என்று செய்து கொடுத்தே நன்கு சுவையுடன் இருக்கும் 😅மா 7:56 கா இ

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 День тому

    Kids. Like. Potato....

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 День тому

    Boiled. Cut. Pieces. Of. Potato. Can. Be. Added........... it. Is. My. Style. Of. Saabudana

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 День тому

    Super Mami ,will do

  • @KrishnaKrishna-u2x1j
    @KrishnaKrishna-u2x1j День тому

    Mami aritha mavai idly thatil vegavaithu kelarinal sekaram mudium . Apadi panalama. Geetha Ramesh, Hosur

  • @krishnamurthyks3291
    @krishnamurthyks3291 День тому

    Thank you mami

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl День тому

    Thanks Mami....

  • @pushparangarajan9497
    @pushparangarajan9497 День тому

    It will taste good with out onion.

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 День тому

    நீங்கள் பண்ணுவதை பார்க்கும் போதே எனக்கு சாப்பிடனூம் போல இருக்கு மாமி.❤❤🎉

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 День тому

    சூப்பர் மாமி. ❤❤🎉🎉

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 День тому

    நாங்கள் எங்காத்துல ் பச்சரிசி மாவில் பண்ணுவோம். வெங்காயம் போடாமல் பண்ணுவோம். ரொம்ப ருசியாக இருக்கும். மோர்மிளகாய் போட்டு பண்ணுவோம். செமயா இருக்கும்.❤❤

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 День тому

    My mother prepares this Upma with raw rice flour. Onion will not be used

  • @sreesree6269
    @sreesree6269 День тому

    Super super mami ...I prepared some of your dishes came out very well particularly I did for ambal prasadam arisi puttu ..Thanks 🙏🙏

  • @sazhagamma
    @sazhagamma День тому

    Mami அரிசி endha பதத்திற்கு araikka வேண்டும் sollunga please

  • @PyKnot
    @PyKnot День тому

    புளி உப்புமா சூப்பர். எங்காத்தில் பச்சரிசி மாவில் பண்ணுவோம்.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 День тому

    நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமையான உடலுக்கு ஊறு செய்யாத பழமையான பலகாரம். எளிமை அதே சமயம் அருமை 👌 நன்றி 👏❤️

  • @vishalakshilad7678
    @vishalakshilad7678 День тому

    Plz give English subtitles. It will be helpful for non speaking tamil

  • @bhuvaneswarimohanakrishnan6645

    கொழ மாவு உப்மாவிலும் வெங்காயம் பூண்டா? அடக்கடவுளே

    • @chitrabalasubramanian3341
      @chitrabalasubramanian3341 День тому

      வெங்காயம் சேர்ப்பது உங்கள் விருப்பம் என்று சொன்னார்களே

  • @subikshas9833
    @subikshas9833 День тому

    சூப்பரான டிஃபன்

  • @vaijayanthisubramanian8127
    @vaijayanthisubramanian8127 День тому

    Why onion? 😠

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn День тому

    நான் சிறுவனாக இருக்கும்போது பக்கத்துவீட்டு மாமி செய்து கொடுத்து சப்பிட்டது. இனி நானே செய்வதற்கு எளிமையாக சொல்லி கொடுத்ததற்கு நன்றி மாமி

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 День тому

    எங்கள் வீட்டில் பிடித்த டிபன். பழைய உணவுகளை அடுத்த தலைமுறையினருக்கு அருமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள். நன்றி மாமி😊

  • @sadagopanvaradarajan4742
    @sadagopanvaradarajan4742 День тому

    Super Receipe.Excellent.❤🎉

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 День тому

    Super recipe mami

  • @pdamarnath3942
    @pdamarnath3942 День тому

    This is just a new recipe I have not heard of this. Great. Very simple but I feel it may need little more oil

  • @sivamangalasarathy8669
    @sivamangalasarathy8669 День тому

    thank you Mami

  • @vijayaraghavandesikan7188
    @vijayaraghavandesikan7188 День тому

    Different method of Puli upma