Kummuti adupu eeya sombu rasam | கோடி நன்மைகள் தரும் கும்முட்டி அடுப்பு ஈய சொம்பு ரசம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024
  • #kummutiadupu #rasam #thangammamisamayal
    For orders please contact - 9443203742, 9944119826.
    Address -
    Periyandavar catering service,
    No.4, Arumuga nagar,
    Somarasampettai,
    Trichy - 620 102.

КОМЕНТАРІ • 225

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 11 місяців тому +3

    அனைத்து செய்முறைகளையும் படிப்படியாக விளக்கும் விதம் அருமை.உங்கள் பதிவுகள் அனைத்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது.தங்கள் பணி தொடர ஆண்டவன் அருளட்டும்

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 11 місяців тому +5

    Unmai தான் Amma Andha kalathu pathirangalum aduppum parkavae bramippa irrukku. Neenga இத சொல்லி குடுக்கற vidham migavum arumai. வாழ்த்துக்கள் Amma vanangukiraen.

  • @kamakshimurali7403
    @kamakshimurali7403 11 місяців тому +6

    Super mami. அதுவும் மழை நாள் சுட்ட அப்பளம் ஈயம் சொம்பு ரசமும் தேவாமிருதம் தான்.❤

  • @pramilavel1739
    @pramilavel1739 9 місяців тому +3

    Kummit stove details very nice

  • @mangalamn903
    @mangalamn903 11 місяців тому +48

    அப்போது நான் சிறியவளாக இருந்தபோது அம்மாவிறகு அடுப்பு, வெங்கல பானை சாதம்,கல்சட்டி சாம்பார், குழம்பு,உருளியில் பருப்பு வேகவைக்க, பாயசம், ஈயச்சொம்பு ரசம்,இரும்பு வாணலியில் கறி வதக்கல் செய்வார்கள்😊❤அந்த நினைவுகளை மாமி திரும்பக் கொண்டு வந்து விட்டார்கள்🙏🙏🌷

    • @vasanthirajan7213
      @vasanthirajan7213 11 місяців тому +3

      எனக்கு 43 வருஷங்கள் முன்னாடி என்நாத்தனார்குமுட்டி அடுப்பு மூட்டுவது எப்படிஎன்று சொல்லிகொடுத்தார்கள் பழைய நினைவுகள்

    • @anuratharaghavan9401
      @anuratharaghavan9401 10 місяців тому +1

      என்பாட்டியெல்லாம்குமுட்டியில்
      தான்சமைப்பார்கள்அ.அந்த‌நாள்ஞாபகம்.

    • @lalithalalitha4672
      @lalithalalitha4672 10 місяців тому

      Eayasombu eppady alichinu iruku ippo black oh irukey what tips pls send answer

    • @srinivasanarayananparthasa9219
      @srinivasanarayananparthasa9219 10 місяців тому

      என் அம்மா அந்த காலத்தில் செய்தது இன்று என் மகனும் மனைவியும் செய்கிறார்கள்

    • @devakunjarinatarajan4996
      @devakunjarinatarajan4996 9 місяців тому

      இரசப்பொடி செய்தவிதம் கல்ச்சட்டி பருப்பு இரசம் கும்முட்டி அடுப்பு செய்முறை சொன்ன விதம் அருமை. எனது ஆச்சியை (பாட்டி) நினைவுபடுத்தி விட்டீர்கள் நன்றி மாமி

  • @PriyaVenkat-up1df
    @PriyaVenkat-up1df 9 місяців тому

    மிகவும் பயனுள்ள பதிவு. எங்கள் வீட்டிலும் இது போல் ஒரு அடுப்பு உள்ளது. அதனை எப்படி பற்றவைத்திருப்பார்கள் என்று குழம்பிபோயி குந்தோம் விளக்கம் பயனுள்ளதாக உள்ளது. நன்றி அம்மா

  • @shanthiranga30
    @shanthiranga30 11 місяців тому +1

    எங்காத்துல எங்கம்மா தினமும் குமட்டி அடுப்புல கோதாவரி குண்டுனு சொல்ற சுன்ன வெங்கல பானைல தான்
    பருப்பு போடுவா, ராத்திரிக்கு பசும்பால் காச்சுவா அப்பளாம் சுடுவா. நாங்கல்லாம்
    பலாக்கவட்டைய குமட்டி அடுப்புல சுட்டு
    சாப்டுவோம்.
    அருமையா இருக்கு மாமி உங்க சமையல் பக்குவமும் நீங்க சொல்லித் தர அழகும்.

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 11 місяців тому +1

    என் அம்மா, பாட்டி என் நினைவில்கொண்டுவந்துவிட்டீர்கள் மாமி ஈயக்குண்டு அடுப்பில் வைத்தால் உருகிவிடும் அதை நான் நேரில் பார்த்தவள் ஆனால் தாங்கள் அடுப்பில் வைத்து ரசம் அருமை அருமை சூப்பர்

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 11 місяців тому +1

    Very clear explanation innum Niraya recipes podunga sundakkai pitley gothsu narthaelaipodi or vepalakatti milagai oorugai

  • @gajavasanth4088
    @gajavasanth4088 11 місяців тому +2

    மிக்க நன்றி நன்றி🙏💕🙏💕. அம்மா. அருமை அருமை🎉🎊🎉🎊

  • @radha.vradhika.v2193
    @radha.vradhika.v2193 10 місяців тому

    Super mami neeha 60. 80. Gap. Vaazhtntha பெரியவர்கள் என் அம்மா குமிடி விறகு அடுப்பு gas அடுப்பு ஸ்மாsamaithivittu iraivanadi serthu vittargal

  • @pdamarnath3942
    @pdamarnath3942 6 місяців тому +1

    எத்தனை வருடங் களுக்கு பிறகு பார்க்க முடிந்தது ? மிக்க மகிழ்ச்சி

  • @JayashreeAiyer
    @JayashreeAiyer 11 місяців тому +1

    ஈய சொம்பு ரசம் சூப்பர் மாமி எங்க அம்மா சமைக்கப் மாதிரி இருந்தது ❤

  • @Keerthi-dr9so
    @Keerthi-dr9so 11 місяців тому +1

    ரெம்ப நன்றி பாட்டி மா ❤ரெம்ப நல்லா இருக்கு நீங்க பன்றது எல்லாம்

  • @susilavijayakumar1022
    @susilavijayakumar1022 11 місяців тому +3

    அருமை மாமி. மலரும் நினைவுகள்.மணக்க மணக்க ஈயச்சொம்பு ரசம் 👌

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 11 місяців тому +1

    நமஸ்காரம் மாமி 🙏 ஈயசொம்பை பார்க்கும் போது எங்கள் வீட்டில் இருந்த சொம்பு தான் நினைவுக்கு வருகிறது. ரசம் சூப்பர் 👌 நன்றி 👏❤️

  • @orkay2022
    @orkay2022 10 місяців тому

    Amam mami we all have taken that adi vandi sadham. Adhuvum Amma kaiyala kalandhu kodukkukum bodhu Chumma .devamruthama irukkum.ninaivu paduthinadharku nanri🙏

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 11 місяців тому +2

    Thanks for showing traditional cooking. With what do u wash this eeya Chombu so as to be shining like this.

  • @arunkumarv8454
    @arunkumarv8454 11 місяців тому +2

    அம்மா super maa

  • @thanigai.s.mmaheswaran6218
    @thanigai.s.mmaheswaran6218 11 місяців тому +2

    ரசம் வைப்பது எப்படி என்று மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் சொல்லிக் கொடுத்தீர்கள் அம்மா உங்களுக்கு இயற்கை எனும் இறை நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்

  • @ramgow9653
    @ramgow9653 11 місяців тому +1

    Excellent super true rasam namaskarankal

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 11 місяців тому +3

    Dear Thangam Mami, very happy to see your demonstration.About all our old traditions. Yes,because of our elders, we r living a healthy life. Very happy to see your beautiful display. Thanks. God bless you a happy,healthy long life.🙏🏼🙏🏼💐💐

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 11 місяців тому +1

    சிறப்பு அருமையான பதிவு ஆமாம் உண்மை மாமி

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman4963 11 місяців тому

    Mami super. Enaku chinna vayasu niyabakam varuthu. En amma kumutti adupil than samaippa. Super ahh irukum. Antha ninai varudhu.

  • @parimalasridharan6093
    @parimalasridharan6093 11 місяців тому +5

    Kummiti eyya sombu rasam. Super. I have tasted and enjoyed this in my younger days. I really miss this. I wish the younger generation gets at least one chance to taste this

  • @lakshmir2505
    @lakshmir2505 10 місяців тому +1

    All items very nice mami thank you very much

  • @ksrimathi1979
    @ksrimathi1979 11 місяців тому +1

    நன்றி மாமி அருமை👌🙏

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 11 місяців тому +3

    நமஸ்காரம் அம்மா கரி அடுப்பில் நானும் சமையல் பண்ணியிருக்கிறேன் கறிஅடுப்பில் சமைத்தால் அருமையாக இருக்கும்

  • @lakshmiraman6697
    @lakshmiraman6697 11 місяців тому +2

    At this age doing wonderful job

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 10 місяців тому +1

    Super ji.Enga ma samaipanga.Nan vesirieal ceesuven.Sambr podi Rasa podi and idli podi podungama tomarrow.I am workingm4th time asking ji

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 10 місяців тому +1

    ஈயம் சொம்பு ரசம் அருமை மாமி

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 11 місяців тому +1

    எங்களுக்கு பழைய நினைவுகள் பாட்டி அம்மா கைப்பக்குவம் சமையலறை இழுத்து சென்று விட்டது.நன்றி.

  • @jetraders8968
    @jetraders8968 11 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @favouritevideos1517
    @favouritevideos1517 10 місяців тому

    ROMBA NANNA IRUKKU MAMI
    NAMASKARANGAL

  • @harikrishnan8808
    @harikrishnan8808 8 місяців тому

    Good recipe on Rasam (prepared on Iyam chombu) well done n keep it up. Thanks.

  • @bhartisriram7064
    @bhartisriram7064 11 місяців тому +1

    Eeya chombu pudhusu pila pala pala nnu irukke, epdi maintain panrelnu konjam sollungo, pazhakkinavudan karuththuvidugiradhu,

  • @maliniramz494
    @maliniramz494 10 місяців тому +2

    Where do we get kumati now a days. Food cooked in kumati will be nice and super.

    • @vasanthiravi7239
      @vasanthiravi7239 10 місяців тому

      it is available everywhere. Pl try in old shops where they sell brass and bronze vessels.

  • @pankajams383
    @pankajams383 11 місяців тому +1

    Super rasam mami. Thinking of my mother...she used to prepare in the same way. Romba thanks mami.

  • @G12666
    @G12666 9 місяців тому

    Old is gold👌ஈயச்சொம்பை எப்படி வெள்ளியைப் பளிச்சென்று வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  9 місяців тому

      மண் சேர்த்து தேய்க்காமல் இருந்தால் அப்படியே இருக்கும்.

  • @Sankari-u5v
    @Sankari-u5v 11 місяців тому +3

    Super mami. Enjoyed watching it

  • @user-hr3oc4nb8c
    @user-hr3oc4nb8c 11 місяців тому +1

    Namashkaram super mami

  • @devimuthu5206
    @devimuthu5206 11 місяців тому +1

    Super Mami malarum ninayvugal

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 11 місяців тому +2

    Namaskaram Mami. Traditional rasam.Tempting. Really superb.very nice to see this video. Thank you so much Mami for sharing.

  • @jayashreebhaskar3162
    @jayashreebhaskar3162 11 місяців тому +1

    Super a irukum.Thank you for posting this recipe.

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 11 місяців тому +2

    Very nice mami, ignited old memories when we ate healthy food and remained healthy. 👍👍👌👌

  • @selvisiva2672
    @selvisiva2672 11 місяців тому

    Super mami u r using this adduppu teaching super super mami how to making rasam step by step super super super 🎉🎉🎉

  • @VG2403
    @VG2403 11 місяців тому +1

    Superb Mami thanks 🙏

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 9 місяців тому

    Very tasty rasam, my favorite rasam, thanks for sharing,

  • @kalpanavij3492
    @kalpanavij3492 10 місяців тому +1

    சூப்பர்

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 11 місяців тому +3

    Very precious Mami🙏❤️

  • @rajarajansrinivasan9804
    @rajarajansrinivasan9804 11 місяців тому +1

    Nandri Mami❤

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy2526 11 місяців тому

    பயனுள்ள பாரம்பரிய தகவல்கள்

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 10 місяців тому +1

    பிரமாதம் மாமி

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 11 місяців тому

    Thanks for sharing. Unga channel la thattai receipe podunga

  • @muruganc4950
    @muruganc4950 11 місяців тому +2

    நான் அக்ராகார தெருவில் பிறந்து வளர்ந்தவன் இதைப் பார்த்தவுடன் சரசுவதி பாட்டி, ருக்மணி பாட்டி செல்லமா பாட்டி நினைவு நன்றி 🙏

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 11 місяців тому

    Namaskaram Mami. Very nice pazlaye kalathu method.vazgha valamudan

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 11 місяців тому

    Super Amma . I have seen my grand ma and mother cooking .

  • @m.shankar6694
    @m.shankar6694 10 місяців тому

    🎉kamalalayam vadakarai.pattimma gnapagam vanthutothu aneganamaskaram mami

  • @jayanthiumamakeshwaran55
    @jayanthiumamakeshwaran55 6 місяців тому

    Thank you maami thanks for making this video

  • @radhakannan8190
    @radhakannan8190 11 місяців тому

    Mami nee ha seira samayalo palagaramo super ❤❤❤

  • @priyavenkatesh23
    @priyavenkatesh23 10 місяців тому +1

    Thank u mami

  • @sreesree6269
    @sreesree6269 11 місяців тому +1

    Thanks mami

  • @theaverageibstudent8416
    @theaverageibstudent8416 11 місяців тому +1

    Thanks Mami for this traditional recipe. Good narration.

  • @lathamurugan5560
    @lathamurugan5560 11 місяців тому

    Naaku urugiradhu maami. 😢😢😢 vazhga valamudan

  • @ganeshtup633
    @ganeshtup633 11 місяців тому +1

    அருமைங்க மாமி

  • @vidyabhat3977
    @vidyabhat3977 11 місяців тому +1

    How to clean eeyasombu mami? It is very clean

  • @Kumaran-m3s
    @Kumaran-m3s 9 місяців тому

    நன்றி

  • @p_r_a_b_h_u685
    @p_r_a_b_h_u685 10 місяців тому

    Neat and good procedure.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 11 місяців тому +1

    Excellent amma

  • @gunarathika3024
    @gunarathika3024 11 місяців тому +1

    Thank you amma❤

  • @ushavaidheeswaran8060
    @ushavaidheeswaran8060 11 місяців тому

    What u said is very true....happy that I have enjoyed it

  • @geethasriram4761
    @geethasriram4761 8 місяців тому

    After seeing this i remember my mother

  • @rajendrampankjamsuper8325
    @rajendrampankjamsuper8325 11 місяців тому +1

    சூப்பர் அந்த நாள் நாபம் வந்ததேதே

  • @anjuammivasu
    @anjuammivasu 9 місяців тому +1

    Yengha veetley ippavum swamy nyvedhyam kymutty illa samachadhudhaan. Easy way is to put two or more karpooeam in coal. Put little ghee. It's enough.

  • @ushasunil5916
    @ushasunil5916 11 місяців тому +1

    Mami, this kitchen is very nice and thanks for sharing great cooking

  • @lakshmiganesh3482
    @lakshmiganesh3482 11 місяців тому +1

    ஜோர். பழைய நினைவுகள் வந்து செல்கின்றன ❤

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 11 місяців тому

    Nice eeyachombu rasam mouthwatering . Thank you mami

  • @sng841
    @sng841 10 місяців тому

    Kalchatti enga kedaikum Mami. Super samayal Mami.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  9 місяців тому +1

      Sri rangathil ullathu.

    • @sng841
      @sng841 9 місяців тому

      @@Thangammamisamayal thank you🙏 mami

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 11 місяців тому

    Super mami. My mother used to prepare like this. Arumai. Good explanation for beginners. Tq mami

  • @usharamanathan5526
    @usharamanathan5526 11 місяців тому +1

    👌explanation mami

  • @saranyameena2644
    @saranyameena2644 11 місяців тому +2

    எங்களுக்கு கல் சட்டி, இரும்பு பாத்திரம் இவைகளில் சமைக்க தெரியவில்லை, நீங்கள் இதுபோன்று பாரம்பரிய பாத்திரங்களில் சமைத்து காட்டினாள் எங்களுங்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @jamuna9483
    @jamuna9483 11 місяців тому

    Amma onmaileyea super

  • @usharao8676
    @usharao8676 11 місяців тому

    Namaskaram mami... Naan.pirandu vallandadu Ellam Madurai .enga attula samyal Ellam kumutti virahu adupu I dil taan madi yodu samaitargal .en patti chitti attai ..romba nall kazitu marupadiyum parkiren ....

    • @maheswarans812
      @maheswarans812 11 місяців тому

      Madi na enna sis.. kindly tell..

  • @nagarajdn7385
    @nagarajdn7385 11 місяців тому

    Mam, for showing Kumti adapt & preparation of rasam. We will adopt.

  • @me_kalai
    @me_kalai 11 місяців тому +1

    Different one

  • @ksrimathi1979
    @ksrimathi1979 11 місяців тому +1

    Great Mami

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 11 місяців тому +2

    வெண்கலம், பித்தளை வெள்ளீய முலாம் பூசி பயன் படுத்துவது நமது நலம் மேலோங்கும்

  • @rameshbalan7953
    @rameshbalan7953 11 місяців тому +1

    greetings, smashing to see this type of cooking stove. really proud and good to educate us all, thanks mami from madras, warm regards, ramesh

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 11 місяців тому +3

    Super Mami 🎉🎉🎉

  • @jayashreesrinivasaraghavan8522
    @jayashreesrinivasaraghavan8522 11 місяців тому +1

    Awesome Mami taking us back to the roots

  • @suneetakulkarni7616
    @suneetakulkarni7616 11 місяців тому +1

    Superb!

  • @malathir981
    @malathir981 11 місяців тому +1

    Super 👌 very nice Mami❤

  • @sankarganesh3237
    @sankarganesh3237 9 місяців тому +2

    எனக்கு அந்த அடுப்பு ஈய குண்டா ரெண்டும் தறீங்களா உங்க ஞாபகமா பாதுகாப்பேன்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  9 місяців тому +1

      கண்டிப்பாக தருகிறேன்😄

    • @sankarganesh3237
      @sankarganesh3237 9 місяців тому

      ஒரு பத்து ரூபாய் பத்திரத்தில் எழுதி தந்துடுங்கம்மா குண்டாவும் அடுப்பும் எனக்குத்தான் ❤️🙏

  • @hanumanthagnostic4402
    @hanumanthagnostic4402 10 місяців тому

    Thanks amma👏🏻👏🏻👏🏻

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 11 місяців тому

    Super. Nalla solli koduthel. How many litres is that eeya sombu?

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 11 місяців тому

    Wow super super 🎉 yummy 😋 mami you are great 👍thank you 🎉🥰

  • @MrUshkanna
    @MrUshkanna 11 місяців тому

    Superb mami.appadey sapidallam pola irukku ippo kumutty illa mami

  • @pdamarnath3942
    @pdamarnath3942 10 місяців тому

    During my childhood, i myself used all these things. Normally evening cooking is done on this only

  • @Kumaran-m3s
    @Kumaran-m3s 9 місяців тому

    Thank a lot

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 11 місяців тому

    Rasavangi podungo and paruppu usili usiliupma verumarisi addai