பூர்வீக ஊரில் விஜய் குடும்பம் விஜய் பெரியப்பா முதல் முறை பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 468

  • @jayaprakash6399
    @jayaprakash6399 5 місяців тому +85

    பெரியப்பா சூப்பர் மகிழ்ச்சி விஜய் மாதிரியே இருக்கார்.சூப்பர்

    • @achu7050
      @achu7050 3 місяці тому

      @@jayaprakash6399 அந்த வார்த்தையை கூறும்போது எஸ் ஏ சி க்கு முகம் காட்டும் உணர்வு கவனித்தால் தெரியும்

    • @SureshKumar-iw6dm
      @SureshKumar-iw6dm 2 місяці тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaKumarR-w6e
    @SelvaKumarR-w6e 5 місяців тому +46

    இது எனக்கு 2008'லேயே தெரியும் நன்பா. நான் அப்ப சொன்னப்போ யாரும் நம்பல. நன்றி இந்த காணொலிக்காக. நான் முத்துப்பேட்டையில் உள்ள புனித வளனார் மேனிலைப் பள்ளியில் தான் படித்தேன். அப்போது தினமும் அதிகாலை 5:00 மணிக்கு இந்த தேவாலயத்தில் தான் பூசைக்கு செல்வோம். 16 வருடங்கள் கழித்து இந்த இடங்களை பார்ப்பது மகிழ்ச்சி

  • @DhanaMaran-cg7ji
    @DhanaMaran-cg7ji 5 місяців тому +16

    Sondha oor Sondha oor thanga...aathma thrupthi kodukum..vaazhga Vijay family...Vijay periyappa 👍

  • @astergarden968
    @astergarden968 5 місяців тому +168

    விஜய் பெரியப்பாவிற்கு நல்ல சிரித்த முகம் 😊

    • @kumakuma6237
      @kumakuma6237 5 місяців тому

      Ungal Muhamum siricha Muham thaan ❤❤

    • @ActorismailTV
      @ActorismailTV 5 місяців тому

    • @JosephVinoth-op2ml
      @JosephVinoth-op2ml 4 місяці тому +1

      😂

    • @astergarden968
      @astergarden968 4 місяці тому +1

      @vanavil123-m9q ஜோதிடர் இல்லை. ஜோதிடம் படித்து கொண்டு இருக்கிறேன்.

    • @astergarden968
      @astergarden968 4 місяці тому

      @vanavil123-m9q நன்றி 🙏🏻

  • @HomelyKitchen786
    @HomelyKitchen786 2 місяці тому +13

    விஜய் வெள்ளாளர் பிள்ளைமார் சமூகம் ❣️✨

  • @Sukur-n2m
    @Sukur-n2m 4 місяці тому +109

    எங்கள் மாவட்டம் எல்லோரும் மாஸ் விஐய் கமல் விக்ரம் பிரசாத் செந்தில் சீமான் ராஜ்கிரன் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டம் டாக்டர் அப்துல்கலாம்

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 4 місяці тому +1

      அண்ணா,திருமாடாக்டர்இராமதாஸ்,அன்புமணி,நெடுஞ்செழுயன் அனைவரும் வடமாவட்டம்

    • @vickysundu4459
      @vickysundu4459 4 місяці тому +1

      குலதெய்வம் எங்கு உள்ளதோ அதுவே உண்மையான பூர்வீகம் விஐய் குடும்பம் இன்னும் இரண்டு தலைமுறை சென்னையிலேயே இருந்துவிட்டால் சென்னை பூர்வீகமாகுமா கிடையாது

    • @vickysundu4459
      @vickysundu4459 4 місяці тому

      நாங்கள் நான்கு தலைமுறைகளாக காரைக்குடியில் உள்ளோம் எங்கள் பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் கிராமம்

    • @rajailaya4765
      @rajailaya4765 3 місяці тому

      ஆம் நண்பா

    • @m.muthubiggestrecordsinthe8088
      @m.muthubiggestrecordsinthe8088 2 місяці тому

      Iam mudukulathur

  • @sakthivels3391
    @sakthivels3391 2 місяці тому +5

    தமிழன் முதல் அமைச்சராக வேண்டும்

  • @sudhakarsudha7809
    @sudhakarsudha7809 4 місяці тому +26

    சர்கார் படத்தில் விஜய் சொல்வது உண்மையான ஊரைதான் சொல்லியிருக்கார்

  • @aproperty2009
    @aproperty2009 5 місяців тому +24

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

    • @soosaiantonisamy5079
      @soosaiantonisamy5079 5 місяців тому +1

      அருமையான பதிவு எந்த ஊர்முத்துபோட்டை

  • @kamala337
    @kamala337 Місяць тому +4

    Bro,விஜய் மாதிரி அவங்க பெரியப்பா இல்லங்க, பெரியப்பா போல அண்ணன் விஜய் இருக்கார்😂😂😂😂😂😂😂😂

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 5 місяців тому +25

    Home இல் இருக்கிறார் அந்த பெரியவர் பிள்ளைகள் வெளிநாட்டில் இது தான் நாம் நாட்டு பெரியவர்கள் நிலைமை

    • @mercyshanthi9555
      @mercyshanthi9555 4 місяці тому +3

      @@MYKINGDOM95 He is 92 years and his wife is 90 who is bedridden..uncle couldn’t look after her though they had helpers.now they are in a very comfortable home run by the catholic nuns who look after them so well.what is wrong in this when all the children are abroad..they visit them very often..

    • @prrmpillai
      @prrmpillai 3 місяці тому

      ​​@@mercyshanthi9555 what is SAC grandmas caste?

    • @prrmpillai
      @prrmpillai 3 місяці тому +1

      ​@@mercyshanthi9555 is she from Sinhalese?

    • @mercyshanthi9555
      @mercyshanthi9555 2 місяці тому

      @@prrmpillai we are all vellalas from Ramnad district

    • @mercyshanthi9555
      @mercyshanthi9555 2 місяці тому

      @@prrmpillai no

  • @bramanathan3890
    @bramanathan3890 5 місяців тому +31

    Really great sir

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 5 місяців тому +56

    விஜய் ❤️❤️❤️❤️

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 2 місяці тому +3

    Yathum oore yavarum keelir. ❤🎉 tamilan endru sollada thalai nimirnthu nillada...❤🎉

  • @amalamary5177
    @amalamary5177 2 місяці тому +2

    It's too good Sir vijay should go to the place

  • @SendhilKumarm-h7q
    @SendhilKumarm-h7q 5 місяців тому +10

    Thalapathyvijay Anna is real. Super gold🏆🏆🏆🏆🏆❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @gmariservai3776
    @gmariservai3776 5 місяців тому +44

    நான் எனது குடும்பத்தார் உடன் நேற்று 26-7-2024 அன்று மாலை 5- மணி அளவில் முத்துப் போட்டைக்குப் போய் ஐயா சேனாதி அவர்களின் கல்லரையில் எனது வணக்கத்தை தெரிவித்தேன்.
    படமும் எடுத்துத்துள்ளேன்.
    திரு. சந்திர சேகர் அவர்களை 1987 வாக்கில் சென்னையில் வாகினி ஸ்டூடியோவில் பார்த்துள்ளேன்.
    நன்றிகளுடன்.

    • @sugavanamsampangi4663
      @sugavanamsampangi4663 5 місяців тому +2

      இவருக்கு தற்போது 90 வயது இருக்கும்.
      இவருக்கு இளையவர் சந்திரசேகருக்கு மூத்தவர் தனசேகரன் அவர் வீட்டிற்கு வேலூருக்கு 1975 வந்திருந்தார்.
      BHEL பணிபுரிவது அறிந்தேன்.
      குருஷேத்ரா இருப்பாக கூறினார்.

    • @a1rajesh13
      @a1rajesh13 4 місяці тому

      அவர்கள் தெலுங்கர்கள்

    • @mohabbathkhan3640
      @mohabbathkhan3640 2 місяці тому

      முத்துபேட்டை ராமநாதபுரமாவட்டமா?

    • @gmariservai3776
      @gmariservai3776 2 місяці тому

      @@mohabbathkhan3640 முத்துப் பேட்டை இராமநாதபுரத்தில் இருந்து 11 கி.லோ மீட்டர் நுலைவில் உள்ளது!

  • @VijayJemas-ol6ni
    @VijayJemas-ol6ni 5 місяців тому +13

    Thalapathy ❤❤❤❤❤❤

  • @sathyavathanajesudasson2066
    @sathyavathanajesudasson2066 5 місяців тому +63

    The periappaa looks like SAC

  • @manik4680
    @manik4680 5 місяців тому +2

    SUPER NICE HEART VOICE CONCERTS THANKU SO MUCH ❤ 💕 💖 💗 😊 💓

  • @VenkateshCK
    @VenkateshCK 5 місяців тому +269

    தளபதி விஜய் தந்தை பிள்ளைவாள் தாய் முதலியார் இரு குடும்பங்களும் பக்கா தமிழர்களாக உள்ளார்கள் வாழ்த்துக்கள் SAC ஐயா அவர்களே தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்னுடைய முழு மனதார ஆசைகள் வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉

    • @sivamathen2492
      @sivamathen2492 5 місяців тому +7

      அவர் தமிழன் தான் ஆனால் செம்படவர் குலத்தை சேர்ந்தவர்கள்.

    • @mathuramathu5116
      @mathuramathu5116 5 місяців тому

      ​@@sivamathen2492எந்த குலமாக இருந்தாலும் பரவாயில்லை கருணாநிதி முடி திருத்தும் சமூகம் அதாவது Babarசமுகமக

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 місяців тому +11

      ​@@sivamathen2492பாவம் பாவாடையாக மாறி விட்டான் விஜய் காசுக்கு ஆசைப்பட்டு 😮😮😮😊😊

    • @sivamathen2492
      @sivamathen2492 5 місяців тому

      @@murugesanthirumalaisamy5613 காசு இருக்கு. இப்ப அரசியல் ஆசை.

    • @SelvaKumarR-w6e
      @SelvaKumarR-w6e 5 місяців тому +4

      இது எனக்கு 2008'லேயே தெரியும் நன்பா. நான் அப்ப சொன்னப்போ யாரும் நம்பல. நன்றி இந்த காணொலிக்காக. நான் முத்துப்பேட்டையில் உள்ள புனித வளனார் மேனிலைப் பள்ளியில் தான் படித்தேன். அப்போது தினமும் அதிகாலை 5:00 மணிக்கு இந்த தேவாலயத்தில் தான் பூசைக்கு செல்வோம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமையில் அந்த ஊருக்குள்ள தான் சுத்துவோம்

  • @user-zl7dt8pc2a
    @user-zl7dt8pc2a 5 місяців тому +24

    இவர் சொந்த ஊரு தங்கச்சி மடம் என்று ஏற்கனவே சொல்லி உள்ளார்.

  • @anupriya-rp6qj
    @anupriya-rp6qj 5 місяців тому +21

    Both brothers looking very handsome especially elder brother looking still handsome

  • @haricr7261
    @haricr7261 5 місяців тому +9

    Thalapathi❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 5 місяців тому +20

    அப்பன் குதிலுக்குள்ள இல்ல என்பதை அருமையாக விளக்கும் காட்சிதான் இது.

  • @AlTEREGO16115
    @AlTEREGO16115 2 місяці тому +6

    ஐந்தாம் தமிழர் சங்கம் பார்த்தபிறகு வந்தவர்கள் யார் 😂

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Місяць тому +1

      Athula enna irukku

    • @AlTEREGO16115
      @AlTEREGO16115 Місяць тому

      @VasanthVasanth-ll5wc விஜய் தமிழர் இல்லை என நிரூபித்தது விட்டார்

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Місяць тому

      @@AlTEREGO16115 appadi enna sonnar

  • @KolanchiKolanchinathan-f6h
    @KolanchiKolanchinathan-f6h 4 місяці тому +2

    எல்லாம்ஒருகாரணம்வளரவலர பூர்விகம்ஊர்ஊடுஅப்புறம்படித்தபள்ளிநண்பர்தாத்தாபெரியப்பாபெரியம்மாஎல்லாவரும்

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 5 місяців тому +6

    God job ❤.God bless you ❤

  • @satheesraisah4969
    @satheesraisah4969 5 місяців тому +8

    Pillai vellalar my family from Eelam pungudutivu jaffna

  • @ChandraSekar-iv4ne
    @ChandraSekar-iv4ne 5 місяців тому +13

    Everyone will change their living place according to the work place, Vijay grand parents from madurai, then they shifted to muthupettai,
    Sa chandrasekar shifted to Chennai, now Vijay living in Chennai, Vijay son may be settl in USA also, so no one live in same place,

  • @SpartansSpartans-h5c
    @SpartansSpartans-h5c 5 місяців тому +10

    Ramanathapuram niraya nadikarkalai kotuthullaThu❤❤❤

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 2 місяці тому

    Nandri tampi ethanai vevaram

  • @vijakumarpaxon6326
    @vijakumarpaxon6326 2 місяці тому

    THALAPATHY ❤❤❤❤❤❤

  • @vasanthi369
    @vasanthi369 2 місяці тому +6

    யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் , ஜாதி பற்றி பேசுவதால். இந்த ஜாதியிலுந்து விஜய் தூய தமிழர் என அறிய முடிகிறது. அவ்வளவு தான்.

  • @selvamk7288
    @selvamk7288 5 місяців тому +14

    Super Vijay pillai

  • @ritaflorence1076
    @ritaflorence1076 2 місяці тому +2

    Wow same thala pathi👌👍 vijay anna

  • @lovesmkaniyou7316
    @lovesmkaniyou7316 2 місяці тому

    Super bro❤🎉

  • @kulfysamayaltamil
    @kulfysamayaltamil 5 місяців тому +4

    Anna vijay thaan avunga periyappa maathiri irukaru

  • @auguskodungal8712
    @auguskodungal8712 5 місяців тому +6

    Great

  • @PSenthilkumar-z6l
    @PSenthilkumar-z6l 5 місяців тому +30

    Vellalar vamsan ❤️

    • @venkatacalamvenkatacalam9292
      @venkatacalamvenkatacalam9292 5 місяців тому +4

      வெள்ளாளர் இல்லை ப்ரோ அவர் மினவர்

    • @jessyjoseph5719
      @jessyjoseph5719 5 місяців тому +9

      Vijay father Chandra sekar is relative for me.He is vellalar only.

    • @iamDRMONK
      @iamDRMONK 5 місяців тому

      @@venkatacalamvenkatacalam9292 he is saiva vellalar bro

    • @mathuramathu5116
      @mathuramathu5116 5 місяців тому

      ​@@venkatacalamvenkatacalam9292நீதான் மீனவர் சமூகம் விஜய் வெள்ளாளர் சமூகம் ஜெம்சன் அன்கோ வெள்ளாளர் சமூகம்

    • @psrmovieandgamingstudiopsr7804
      @psrmovieandgamingstudiopsr7804 5 місяців тому

      @@jessyjoseph5719 Same To Me Bro 😊😊😊😊😊

  • @rishiganesan1271
    @rishiganesan1271 5 місяців тому +33

    தங்கச்சி மடம் னு sonnanga பட்டியல் இனத்தவர் னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க எது உண்மை விஜய் அம்மா இயக்குனரின் மகள் என்று கேள்வி யாராக இருந்தாலும் சரி எவன் ஒருவன் டாஸ்மாக் இல்லாத ஒரு தமிழகத்தை காப்பாற்ற அரசியலுக்கு வருகிறார்களோ அவர்களே மக்கள் ஏற்று மகிழ்ச்சி பொங்கல் வரவேற்பர்கள்

    • @saransaran5204
      @saransaran5204 5 місяців тому +1

      துளுவ வெள்ளாளர்

    • @shellshell8491
      @shellshell8491 5 місяців тому

      நடிகர் விஜய் குடும்பம் கிறிஸ்தவ வெள்ளாளர் பிள்ளை சாதியை சேர்ந்தவர்கள்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 місяців тому +2

      அவனே போதை நாய் தான் போவியா😮😮😮😅

    • @thanushskt3145
      @thanushskt3145 5 місяців тому

      Vijay naadar ❤

    • @sakthivels1830
      @sakthivels1830 5 місяців тому

      Pillai

  • @Thevidevidevi
    @Thevidevidevi 5 місяців тому +11

    அடுத்தவன் குடும்பத்த கழுவி ஊத்துறது லகுறியாவே இ௫ங்கடா இந்த இடத்துக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டி௫ப்பார்கள் ஈசியா பேச முடியும்

  • @SakthivelSakthi-j7u
    @SakthivelSakthi-j7u Місяць тому

    Nanga Nagapattinam

  • @munissamy5799
    @munissamy5799 2 місяці тому

    இருந்து என்ன செய்ய தன் சொந்த ஊரை சொல்வதற்கு தயங்குகிறார்கள் இதை அப்போ இருந்து இப்போ வரைக்கும் கூறிகொண்டிருப்பது கமல்ஹாசன் மட்டும்தான் பெரிய பெரிய நடிகர்களையும் பெரிய அரசியல்வாதிகளுக்கும் இராமநாதபுரம்தான் பூர்வீகம் அம்மா ஜெயலலிதாவின் பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டம் பெருவயல்தான் இன்றும் அவர்களின் மூதாதையர் வணங்கிய பெருமாள் கோவில் இங்கு உள்ளது ஜெயலலிதாவின் அம்மா சந்தியா அவர்களின் பெயரில் பக்கத்து ஊரான தேவிபட்டிணத்தில் மண்டபம் உள்ளது இது உண்மை

  • @nayagamsaba8678
    @nayagamsaba8678 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 5 місяців тому +2

    If joseph vijay,,famous hero comes to full time lpolitician,,he can do the economically and survivally re_modification to all people of tamilnadu,,domestic purchasing power of each person,,reduction of cost of living etc,, or if not possible be like another presence all political party leaders,,thanku for public services

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 2 місяці тому

    எந்த ஊர்?

  • @sarpudeensarpudeen7426
    @sarpudeensarpudeen7426 2 місяці тому

    Ennudaiya mannu ramanathapuram excellent mannu long life living this land I will ask dua aameen aameen yarabbal aalameen lailaha illallah allahu akber kullu min allah

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 4 місяці тому +1

    Thalapathy Vijay 🔥☝️

  • @karthikkeyan8067
    @karthikkeyan8067 5 місяців тому +24

    Pillaimar Vellalar 🔥 Vijay

    • @BIGleaf
      @BIGleaf 4 місяці тому +8

      திருந்த மாட்டீங்களா 😂😂😂😂😂😂

    • @sinthiaprabha9016
      @sinthiaprabha9016 2 місяці тому

      ​@@BIGleaf kikiki

    • @sinthiaprabha9016
      @sinthiaprabha9016 2 місяці тому

      S. Correct

  • @INFINITY-TY-TY
    @INFINITY-TY-TY 5 місяців тому +4

    4:20 videos start.. எவ்வளவு நேரம் ஐயா பேசுவீர்கள் நாலு நிமிடங்கள் வெறுமனே பேசக்கூடாது😢

  • @veeraseeni1988
    @veeraseeni1988 4 місяці тому +12

    மாநாடு நடத்தும் முன்னே விஜய் அவர்கள் சொந்த மண்ணில் கால் வைத்து விட்டு போனால் வெற்றி உறுதி

  • @kidsworld4427
    @kidsworld4427 5 місяців тому +13

    Super

  • @n.sridharan
    @n.sridharan 4 місяці тому +3

    ஐயாக்களா நாடு எதநோக்கி போகுது சோமாலியாவையா சூப்பர்

  • @MariMuthu-i2h
    @MariMuthu-i2h 3 місяці тому

    Talapathy son u.stalin&talapathy vijay iruvarume cinima actor please dont politics ,only cini field.,arasiyal oru yutha kalam, mudinthal iruvarume cm wait pannunga .,nallavarkal jeiparkal.,makkal theerpu makesan theerppu.,,,🎉❤❤❤❤❤

  • @SaravananRajendran-f8h
    @SaravananRajendran-f8h 5 місяців тому +1

    Engal oor

  • @aalinsheela3365
    @aalinsheela3365 2 місяці тому

    😢tamillan

  • @Oliyadeen
    @Oliyadeen 5 місяців тому +13

    இப்ப இது ரொம்ப முக்கியம்.
    அவனவன் எத்தனையோ பிரச்சினை க்கு தீர்வு கிடைக்காம அலையுறான்.
    விஜய் எங்கு பொறந்தா என்னடா..

  • @iamDRMONK
    @iamDRMONK 5 місяців тому +5

    senapthi inspiration for shankars indian thatha name

  • @PerumalChithra-js3eh
    @PerumalChithra-js3eh 5 місяців тому +10

    Voice tone kuda light ah vijay sir mariye iruku

  • @VpvetrivelVpvetrivel
    @VpvetrivelVpvetrivel 5 місяців тому +9

    Super bro thank you 🎉🎉🎉

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 5 місяців тому +11

    தாத்தா - பிள்ளை. பேரன் - நாடார். அருமை.

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY 5 місяців тому

      Epudi bro??.. En bro nadar'ah maaruninga?? 😢

    • @astergarden968
      @astergarden968 5 місяців тому +5

      @@Y.AntonyRalphNadar நாடார்னு விஜய் சொன்னாரா❓

    • @Elizabethmv-zh8pq
      @Elizabethmv-zh8pq 5 місяців тому +1

      Romba mukkiyam

    • @greencladsRathinam
      @greencladsRathinam 5 місяців тому

      😀​@@Elizabethmv-zh8pq

    • @Topquark1
      @Topquark1 5 місяців тому +1

      Telungar. Hiding identity

  • @ipcraja
    @ipcraja 2 місяці тому

    Helo sir , Vijay father Cristion ( SC) paraiyar , MR SAC High school records madurai uc hr sec school

  • @jeganjegan7706
    @jeganjegan7706 2 місяці тому +2

    பிள்ளை குணமுடைய பிள்ளையார் சாதி.

  • @NagaJayaraman1935
    @NagaJayaraman1935 2 місяці тому

    அரசியல் பிரவேசம் ஊர் நினைப்பு

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 5 місяців тому

    Endha ooru

  • @francissanthosh9032
    @francissanthosh9032 5 місяців тому +31

    விஜய் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை ஒரு மீனவர் சமுதாயம்

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 5 місяців тому +1

  • @shadowboy7218
    @shadowboy7218 2 місяці тому

    Yes hes முதலியார் caste😊

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 5 місяців тому

    Sir, undiwill well way , one temple near undiwill renovation, and village welfare shall do by viji family

  • @sarpudeensarpudeen7426
    @sarpudeensarpudeen7426 2 місяці тому

    Mr.s a c father is a railway station s senathi pathi master I know him very well

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 2 місяці тому

    முத்துபேட்டையை ராமநாதபுரமாவட்டத்தில் எப்பசேர்த்தாங்க?

  • @Mariswamy-lg5li
    @Mariswamy-lg5li 5 місяців тому +2

    Sir silver Jubilee mohan house

  • @ChinnaduraiSelvi-wc3wh
    @ChinnaduraiSelvi-wc3wh 4 місяці тому +6

    எதுக்கு சார் இங்க வந்திருக்கிங்க.
    SAC மைன்ட் வாய்ஸ்; வேற எதுக்கு இந்து ஓட்டுக்கு தான்.

  • @Mugavaivaasi
    @Mugavaivaasi 3 місяці тому

    அண்ணா நான் பக்கத்து ஊர் பெரியாபட்டணம்

  • @koilmani3641
    @koilmani3641 2 місяці тому

    சினிமாவுக்கும் அரசியல் புகழ்ழுக்கும் மதத்தையும் பேரரையும் மாற்றி வலம்வரும் SA.சந்திரசேகர் குடும்பம்.

  • @veeraseeni1988
    @veeraseeni1988 4 місяці тому +2

    விஜய் என் ஊரில் பிறந்த அண்ணன்

  • @Linda-627
    @Linda-627 5 місяців тому +17

    பூர்வீக ஊர் என்றால் ஒரு கூட்டமே சொந்தமாக இருக்குமே? பூர்வீக ஊரில் ஒரே ஒரு சொந்த காரன் தான் இருக்கிறாரா? அது எப்படி

    • @mathuramathu5116
      @mathuramathu5116 5 місяців тому

      அவரது ஊரில் படித்தவர்கள் அதிகம் எல்லாரும் அரசதொழில் செய்பவர்கள் பலவருடங்களுக்கு முன்பே சென்னை வெளிநாடு என்று சென்று விட்டார்கள் சந்திரசேகரின் இரண்டாவது சகோதரர் சிங்கப்பூரில் வசித்தார் தற்பொழுது இல்லை இறந்து விட்டார்

    • @mathuramathu5116
      @mathuramathu5116 5 місяців тому

      இவருக்கே 80 வயது இவரதுகிராமத்தை சார்ந்தவர்கள் எல்லோரும் சென்னை வெளிநாடு என்று சென்று விட்டார்கள் பாதிபேர் இறந்துவிட்டார்கள் இப்போ கிராமத்தில் எவன்தான் இருக்கிறான் எல்லோரும் நகரத்தை நோக்கி ஓடிட்டான்கள்

    • @muthukrishnan9574
      @muthukrishnan9574 5 місяців тому

      நடிகர் விஜய் தமிழில் இல்லை தமிழ்நாடு இல்லை அவன் இலங்கை கண்டி தெலுங்கன்

    • @divinegoddess_3
      @divinegoddess_3 5 місяців тому +4

      Many shifted to other places

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 5 місяців тому

      ​@@divinegoddess_3🤝🤝

  • @velav909
    @velav909 4 місяці тому +2

    Sarkar flim la Vijay sir idha dialogue ah solvaru

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 5 місяців тому +1

    Muthupettai is it near Mannergudi?

  • @Baluvlogs-z6c
    @Baluvlogs-z6c 5 місяців тому

    🎉🎉🎉🎉

  • @rameshvel6386
    @rameshvel6386 5 місяців тому +33

    பிள்ளைமார்கள் ஓட்டு கன்ஃபார்ம் 🙏👍

    • @MaxwellValdaris
      @MaxwellValdaris 5 місяців тому +3

      பிள்ளை இல்லாய் பரதர்

    • @Anantha1994
      @Anantha1994 5 місяців тому

      பிள்ளை இல்லை உடையார்...

    • @r.m.9702
      @r.m.9702 5 місяців тому +9

      Pillaithan. Confirma theriyum
      Relative to our distant relatives.

    • @mercyshanthi9555
      @mercyshanthi9555 5 місяців тому +4

      @@Anantha1994pillais..I’m related to them.

    • @mathuramathu5116
      @mathuramathu5116 5 місяців тому +6

      ​​ அவரது அப்பாசேனாதிபதி பிள்ளை வெள்ளாளர் படித்த சமூகம் அப்பா ஸ்ரேசன் மாஸ்ரர் அம்மா ரீச்சர்

  • @francismaki7736
    @francismaki7736 5 місяців тому +27

    முத்துப்பேட்டை வன்னியர் சமுதாயம் சார்பில் வாழ்த்துக்களும் ஜெபங்களும்

  • @TN_65_kabaddi_08
    @TN_65_kabaddi_08 5 місяців тому +1

    Kamankottai thana avanga Ooti

  • @mountain4225
    @mountain4225 5 місяців тому +9

    விஜய் பிள்ளை இனம்

    • @balamurugan6345
      @balamurugan6345 4 місяці тому +3

      எட்டப்பன் பரம்பரை இல்ல

    • @salemtrekker1649
      @salemtrekker1649 3 місяці тому +1

      ​@@balamurugan6345
      Mr Bala ungalukhu oru pathivu எட்டபன் இனம் இல்ல, கப்பலோட்டிய தமிழன், தமில்தாய்வாழ்த்து எழுதிய இனம், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்ன இனம்

    • @sinthiaprabha9016
      @sinthiaprabha9016 2 місяці тому +1

      S. Correct.

    • @sinthiaprabha9016
      @sinthiaprabha9016 2 місяці тому

      ​@@salemtrekker1649kiki😊

    • @Genieworld-oy1ce
      @Genieworld-oy1ce 2 місяці тому

      ​​​​@@salemtrekker1649arumai nanba ithaiyum serthukollungal tamilan endoru inam undu thaniye avanukoru gunam undunu sona inam.

  • @gayathriponnusamy3099
    @gayathriponnusamy3099 3 місяці тому

    Yenna cmnt section la ivalo kadharal ah iruku...yenna community ah irundha yenna..Tamizhan apdingara oru dignity podhum..oru tamizhan katchi start pannirukaru...avaru CM aana indha state ku yenna yenna seiyanumnu pesama community discussion ah iruke cmnts la🤦🏻‍♀️

  • @thangaselvan1537
    @thangaselvan1537 2 місяці тому

    விஜய் தாத்தா பூர்வீக ஊர் ராமநாதபுரம் மாவட்டம் இல்லை

  • @jayavelr9332
    @jayavelr9332 5 місяців тому +13

    கூமுட்ட விஜய் தான்டா அவர் பெரியப்பா மாதிரி இருக்கிறார்

  • @saransaran5204
    @saransaran5204 5 місяців тому +14

    கிருஸ்துவ துளுவ வெள்ளாளர்..

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 2 місяці тому +1

    தங்கசிமடமா? முத்துபேட்டையா முத்துபேட்டை ராமநாதபுரமாவட்டமா? இரண்டு முரணா கருத்துக்கள்

    • @Genieworld-oy1ce
      @Genieworld-oy1ce 2 місяці тому +1

      Thangachi madam chandra sekar appa station master aaga velai parthathu avarathu sontha ooru Ramanathapuram muthupettai avlothan nanbare

  • @muthumaniganesan8278
    @muthumaniganesan8278 5 місяців тому +87

    இப்போ தான் உருப்படியா ஒரு விஷயம் பண்ணி இருக்க

    • @vickycoolv2384
      @vickycoolv2384 5 місяців тому +1

      இதுல என்ன உருப்படியான விஷயத்தை நீ கண்ட சொல்லு

  • @panneerselvam8572
    @panneerselvam8572 2 місяці тому +1

    கிறிஸ்தவர் என்பது நல்ல விஷயம்

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 2 місяці тому +1

    Tamil people's religion is saivam.. Hindu, Lord murga is Tamilian's god,

  • @whataworld2799
    @whataworld2799 5 місяців тому +1

    For me
    Uncle James look like vijay father s a chandrasekar 😊

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 місяці тому

    Vijay my relative, belongs to Sozhya vellalsr like as Pillai community. He is not belongs to Sembadathavar. I am nit specify the caste. One bro told he is belongs different community. So I notify

  • @m.subramanyammsmanayam5272
    @m.subramanyammsmanayam5272 5 місяців тому +3

    SAC. குடும்பம் சொந்த ஊர். வந்திருக்கார்கள்

  • @tarysen3113
    @tarysen3113 2 місяці тому +1

    Ramnathapuram’s actors are kamal,vikram,vijay,senthil, rajkiran and many more

  • @KovaikabadinandhaKovaikabadina
    @KovaikabadinandhaKovaikabadina 5 місяців тому +4

    nan tamilan vijay ,sir tamill, than, cm, aakattum, shoba, amma, madaliyar, tamil, than, sac, pillai, ,2026, cm, vijay, than, kudani, mukiyam, mudaliyar, ootu, vijay, than, support, admk dkm, mudaliyar, seat, no, 2 kattchi, oruvanathu, mudaliyar, anna jeeva, sundravadev, padhavasalam, cm, neduseliyan, anna, rathina, sababathi, swami ,nathan, ouliya pa, kalayana, sundra, anna, ac shanmugam, anbalakan, anna, mathi annna, all mudaliyar

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 2 місяці тому

    Though Joseph Vijay resembles his Periyappa is more handsome than Joseph Vijay