நடிகர்கள் ஜாதி | Tamil Cinema Actors Caste List in Tamil Trend

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2024
  • #tamilactors #caste #tamiltrend
  • Розваги

КОМЕНТАРІ • 784

  • @sabitham4152
    @sabitham4152 28 днів тому +53

    ஜாதியை ஒழிப்போம் நம்ம எல்லாம் மனித ஜாதி 🤝

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 27 днів тому

      ஜாதி ஒழிப்பு வறுமை ஒழிப்பு எல்லாருக்கும் எல்லாம் என்று கூவி ஊரை ஏமாற்றுபவர் கள் அரசியல் வாதிகள😊

    • @svrubberstamps
      @svrubberstamps 27 днів тому +2

      Sabitha: appo unnoda community certificate ah cancel pannidu kurumaa

    • @srinivasanindumathi2364
      @srinivasanindumathi2364 10 днів тому

      மனிதனாக நட‌ந்து கொள்ளும் அனைவரும் மனித ஜாதி

    • @manoharan7627
      @manoharan7627 10 днів тому

      ஜாதி என்பது கேன்சர் மாதிரி அதேயெல்லாம் மாற்றமுடியாது

    • @svrubberstamps
      @svrubberstamps 10 днів тому +1

      @@manoharan7627 அப்போ நா எந்த ஜாதியும் இல்லைனு சான்றிதழ் வாங்கிக்கோ குருமா வளவா

  • @user-pu1ux9wd6g
    @user-pu1ux9wd6g 29 днів тому +24

    நல்லாத்தான் சொல்றீங்க👌ஆனா பிள்ளை, அப்பா ரெண்டு பேரையும் சொல்றீங்க👈ஒருத்தர சொன்னாலே முடிஞ்சுது 💁‍♀️

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 Місяць тому +71

    தேவர் , முக்குலத்தோர் இரண்டும் ஒன்றுதான்!

  • @user-zn9br9mq1q
    @user-zn9br9mq1q Місяць тому +74

    மை பிவேரேட்டிங் ஹீரோ விஜயகாந்த் சார் 💞பட் ஐ மிஸ் யூ விஜயகாந்த் அப்பா 😢யாரு எந்த சமூகத்தை சார்ந்தவறாக இருந்தால் என்ன எல்லோரும் பிறருக்கு உதவி செய்யும் குணம் இருந்தாலே போதும், விஜயகாந்த் சார் நாயுடு பட் நா வன்னியர் இருந்தாலும் விஜயகாந்த் அப்பானா எனக்கு உயிர் 😢😢💞💞❤️❤️❤️❤️❤️

  • @mwijekumar3101
    @mwijekumar3101 29 днів тому +10

    எந்த சமூகம்மா இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச ஒரே சமூகம் தமிழன் மட்டுமே

  • @durairaghavan6756
    @durairaghavan6756 26 днів тому +7

    I like Nadigar Thilagam Dr. Shivaji Ganesan. Acting🎉🎉🎉very super.

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 Місяць тому +310

    எந்த சமூகமாக இருந்தாலென்ன நல்ல மனிதனாக இருந்தா போதும்

  • @mohammadeisa954
    @mohammadeisa954 Місяць тому +36

    அங்கே
    விவசாய வெயில் காலத்தில் கஷ்டம் படுகின்றனர் நாம் இங்கு தக்காளி கீரை பேரம் பேசுகிறோம் . பெப்ஸி பர்கர் கு நாம் பேரம் பேசுவது இல்லை.‌

  • @SugunaAsokan-rl9rz
    @SugunaAsokan-rl9rz 29 днів тому +337

    இந்த காலத்தில் போய் ஜாதி பற்றி வீடியோ போடும் உன்னை போல மனிதர்கள் இருக்கும் வரை இந்த நாடு எங்கே உருப்பட போகுது.

    • @rams3597
      @rams3597 28 днів тому +34

      ஜாதி irruku, for admission, for quoto , ஜாதி illai only for discussion

    • @SasikumarChennai-ze8ok
      @SasikumarChennai-ze8ok 28 днів тому +8

      உண்மை தான் சந்தேகமே இல்லை

    • @ganeshannadar223
      @ganeshannadar223 28 днів тому

      ஜாதி மதம் சான்றிதழ் இல்லாமல் எந்த குழந்தையும் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது இல்லை இந்த காலத்திலும் நடக்கிறது இந்த காலத்தில் திமுக ஆட்சி தான் நடக்குது அதை நிறுத்த சொல்லுங்க பார்ப்போம் ஆரம்பப் பள்ளியில் ஆரம்பமாகிறது ஜாதி மதம்

    • @RAJKUMAR-hi8mb
      @RAJKUMAR-hi8mb 27 днів тому

      Correct ✔

    • @anithababu6960
      @anithababu6960 27 днів тому +7

      Community certificate வாங்க மட்டும் சென்று பாருங்கள் அப்போது தெரியும், சாதி ஒழிக்கவே முடியாது, இந்த காலம் மட்டுமல்ல பூமி இருக்கும் வரையில்.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 28 днів тому +21

    கள்ளர் மறவர் அகமுடையார் இவை மூன்றும் சேர்ந்து தான் முக்குலத்தோர் என்றும் தேவர்இனம் என்றும் சொல்லபடுகிறது

  • @sajisuji7938
    @sajisuji7938 Місяць тому +15

    Arya is Malayali Muslim. His real name is Jamshad

  • @periyasamipk
    @periyasamipk 27 днів тому +7

    இன்னும் ஜாதி சான்று ம் ஜாதி சலுகைகளும் நடைமுறையில் தான் உள்ளதுங்க அக்கா அது வரை ஜாதியை கடைபிடித்து தான் ஆக வேண்டும் அக்கா....

  • @Vanaja543
    @Vanaja543 28 днів тому +95

    உலகத்தில் இரண்டே ஜாதி தான் ஒன்று ஆண்கள் ஜாதி. ஒன்று பெண்கள் ஜாதி

    • @ganeshannadar223
      @ganeshannadar223 28 днів тому

      அதை வாய் வார்த்தையா சொன்னா மட்டும் போதாது ஆரம்ப பள்ளியில் ஜாதி மத சாந்திகள் கேட்கிறார்கள் சிறுவயதில் போதை பழக்கத்தை உருவாக்கிவிட்டு அதுக்கப்புறம் அதை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் செய்தால் எப்படி அது சாத்தியமாகும்

    • @varalaru555
      @varalaru555 27 днів тому +3

      தப்பா நினைக்க வேண்டாம் உங்கள் பிள்ளையை பள்ளியில் சேர்க்கும் போது இதை சொல்லி பாருங்கள்

    • @danielcephas2398
      @danielcephas2398 27 днів тому

      Thirunangai

    • @tnvs4248
      @tnvs4248 27 днів тому

      சாதியை ஒழிப்போம் என்று மேடையில் முழங்கலாம். அவ்வளவுதான். அதை முழங்குபவர்க்கே தெரியும் இதெல்லாம் நடக்கற காரியம் இல்லை என்பது. இருந்தாலும் பேசுவோம்.

    • @tommyshelby6161
      @tommyshelby6161 26 днів тому +1

      Romba palasu

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 12 днів тому +12

    மனிதர்களே ஜாதியை பில்டப்பண்ணாதீங்க. நல்ல கேரக்டர பில்டப்பண்ணுங்க நாடுநல்லா இருக்கும்.

  • @RaviRajini123
    @RaviRajini123 29 днів тому +10

    எனக்கு பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் ❤🤘

  • @mohanpanamalai9002
    @mohanpanamalai9002 Місяць тому +48

    ஜீவா சேட்டு. அவர் அப்பா R.B.Choudhary.

  • @mohammedyusufk8291
    @mohammedyusufk8291 Місяць тому +13

    உயிர் உள்ளவரை சாதி செத்த பின்பு என்ன இருக்கும் நாம் செய்த உதவி மிச்சம் மீதி

  • @JayaShanthi-qv7hg
    @JayaShanthi-qv7hg Місяць тому +54

    Ada pongaya நீங்களும் உங்க ஜாதியும். இந்த உலகத்துல இருக்கிறது 2ndu ஜாதி தான். ஆண் ஜாதி பெண் ஜாதி. இவை 2ndayum சேர்த்தா... மனுஷ ஜாதி. யாரு செத்தாலும் போறது என்னவோ ஆறடி mannukulladha

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 29 днів тому +1

      உண்மைதான் ஆனால் எல்லா நிலைகளிலும் சாதியை தானே முன்வைக்கிறார்கள்

    • @ganeshannadar223
      @ganeshannadar223 28 днів тому

      அதை வாய் வார்த்தையா சொன்னா மட்டும் போதாது ஆரம்ப பள்ளியில் ஜாதி மத சாந்திகள் கேட்கிறார்கள் சிறுவயதில் போதை பழக்கத்தை உருவாக்கிவிட்டு அதுக்கப்புறம் அதை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் செய்தால் எப்படி அது சாத்தியமாகும்

  • @nitgunawathynitgunawathy
    @nitgunawathynitgunawathy 27 днів тому +5

    உலக ஆரம்பம் ஆதாம் ஏவாள் அதன்பின் அவரவர் செய்த தொழிலே அவரவர் சாதி ஆகியது. இதுதான் இன்றைய ஜாதி நடைமுறை. இது மனிதர்களால் செயற்பாடுகளால் தோற்றுவிக்கப்பட்டது

  • @dhayanithi4448
    @dhayanithi4448 27 днів тому +12

    Blood group ஐ போட்டால் பயனுள்ளதாக இருக்கும்

  • @manivannanmunuswami3122
    @manivannanmunuswami3122 Місяць тому +34

    நடிகர்திலகம் ஒரு ஜாதியம் இலயதிலகம் ஒரு ஜாதியும் இருப்பது தான் ஒரே குலப்பமா இருக்கு

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs 27 днів тому +1

      😂😂😂😂

    • @udhayabhavana464
      @udhayabhavana464 9 днів тому

      எனக்கும் அந்த doubt இருந்தது..but தேவர்,முக்குலத்தோர் ரெண்டும் ஒரே ஜாதி தானாம்

    • @udhayabhavana464
      @udhayabhavana464 9 днів тому

      எனக்கும் அந்த doubt இருந்தது..but தேவர்,முக்குலத்தோர் ரெண்டும் ஒரே ஜாதி தானாம்

  • @abiramibakthavachalu3125
    @abiramibakthavachalu3125 29 днів тому +18

    ஜாதியை ஒழிக்க என்ன வழிமுறை இருக்கிறது என்பதை சொல்லுங்க சார்

  • @vasugimurphy7179
    @vasugimurphy7179 Місяць тому +44

    சிவாஜி தேவர் இனம் என்று சொல்லிட்டு ஆனா பிரபுவை முக்குலத்தோர் என்று சொல்றீங்க

    • @user-fg8vb1hi5c
      @user-fg8vb1hi5c 29 днів тому +3

      ഇത്ക്ക് ബദൽ സെല്ല വേണ്ടും

    • @SivaKumar-px2kr
      @SivaKumar-px2kr 27 днів тому +1

      Bro devarla 3erukuku nammalukku therinchu neenga kelvi ketta naan pathil solluven deverla 3 mattum Ella ennum erukku kelunga solren

    • @gnanachandransandrahasan3725
      @gnanachandransandrahasan3725 27 днів тому +2

      அதைத் தான் நானும் நினைத்தேன்

    • @thanamanitm9196
      @thanamanitm9196 2 дні тому

      Sivaji kallar

  • @ramanathan6338
    @ramanathan6338 28 днів тому +3

    Supera sonneenga bro. Ippadhaan enakku yar yaarellaam endha caste endru therindhikondean . Arumaiyaana padhivu. Aanaal anaivarumea naan rasikkum udan pirappugal. Ungal padhivukku nandri sago. 🌹🌹🌹🌺🌺🌺👌👌👌👍👍👍🙏🙏🙏🙋

  • @user-jy4et8mq8b
    @user-jy4et8mq8b Місяць тому +31

    வன்மம் பரப்பும் காணொளி. ஐயா நீங்கள் என்ன உயர்ந்த ஜாதி

  • @38512121
    @38512121 Місяць тому +10

    ஜீவா வடனாட்டுக்காரர்.நீங்க என்னப்பா அவரை தலித்து என்று சொல்லுகிறீர்கள்.

  • @valliyammalindira4375
    @valliyammalindira4375 26 днів тому +3

    சிவாஜி அவர் கள் தேவர்என்றால்அவர்வாரிசுகள்தேவர்தானேஅவர்கள்மட்டும்ஏப்படிமூக்குதலத்தேர்ஆவார்கள்சரிபார்க்கவும்

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry Місяць тому +10

    எனக்குத் தெரிந்த ஜாதிகள் ஆண் பெண்

  • @arulgnanasekran8766
    @arulgnanasekran8766 27 днів тому +3

    இது தேவையற்றது...
    யார் எந்த ஜாதியா இருந்தால் என்ன? தெரிந்து என்ன செய்யபோகிறோம்....

  • @nes7737
    @nes7737 29 днів тому +4

    நடிகைகள் எல்லேரரும் வெளிமாநிலத்தவர் பெயர்தான் தமிழ் சினி உலகம்

  • @udharvees4541
    @udharvees4541 27 днів тому +5

    அதென்ன சிவகெங்கை நாடார். நாடார்கள் எல்லாம் ஒரு சமயம்.

  • @krishnamurthy-yr6ch
    @krishnamurthy-yr6ch Місяць тому +79

    நாட்டுல இரண்டே சாதி. ஒன்று ஏழை. மட்டோன்று பணக்காரன்,

    • @LourduMary-kw6op
      @LourduMary-kw6op 28 днів тому

      Yes.corekt

    • @ganeshannadar223
      @ganeshannadar223 28 днів тому

      அதை வாய் வார்த்தையா சொன்னா மட்டும் போதாது ஆரம்ப பள்ளியில் ஜாதி மத சாந்திகள் கேட்கிறார்கள் சிறுவயதில் போதை பழக்கத்தை உருவாக்கிவிட்டு அதுக்கப்புறம் அதை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் செய்தால் எப்படி அது சாத்தியமாகும்

    • @sureshsuresh2524
      @sureshsuresh2524 10 днів тому

      👍

    • @aaricorner7101
      @aaricorner7101 9 днів тому

      Oh apdithan certificate tharangala

  • @templevisionads
    @templevisionads 27 днів тому +4

    பிரபலமானவர்களின் சமூகம் மறறவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

  • @gsiva8266
    @gsiva8266 Місяць тому +26

    தெரியாம எதற்கு உளறி வைக்கனும்...

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 27 днів тому +2

    இது ரொம்ப முக்கியமா..? வேற வேலை இருந்தால் பாரு, அனைவரும் மனிதர்கள்.

  • @SasikumarChennai-ze8ok
    @SasikumarChennai-ze8ok Місяць тому +29

    ❤நடிகர்களின் ஜாதி இப்ப ரொம்ப முக்கியமா அத தெரிஞ்சு நம்ப என்ன பண்ணபோறோம்

    • @LourduMary-kw6op
      @LourduMary-kw6op 28 днів тому

      Unmaya.sonnega.bro

    • @nilamano26
      @nilamano26 28 днів тому

      Appo edhuku indha video pakkavandhinga bro

    • @SasikumarChennai-ze8ok
      @SasikumarChennai-ze8ok 28 днів тому +1

      @@nilamano26 பார்த்தனால தானை தெரியுது இந்த மாதிரி வீடியோ போடாராங்கனு

    • @pazhanyraja9949
      @pazhanyraja9949 13 днів тому

      அப்ப தாங்க தெரிய யும் யார் தமிழர் என்று

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 28 днів тому +22

    யார் செத்தாலும் ஜாதியை சொல்லி கேட்பதில்லை பாடியை( body) எப்ப எடுக்கறீங்க என்பதுதான். மூச்சு உள்ளவரை தான் ஜாதி.

    • @ganeshannadar223
      @ganeshannadar223 28 днів тому

      அதை வாய் வார்த்தையா சொன்னா மட்டும் போதாது ஆரம்ப பள்ளியில் ஜாதி மத சாந்திகள் கேட்கிறார்கள் சிறுவயதில் போதை பழக்கத்தை உருவாக்கிவிட்டு அதுக்கப்புறம் அதை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் செய்தால் எப்படி அது சாத்தியமாகும்

  • @mathanrajvs3642
    @mathanrajvs3642 28 днів тому +2

    Vimal- mukkulathor, vijayakumar- mukkulathor

  • @sadhiksadhik
    @sadhiksadhik 13 днів тому +2

    Ellam ore chadhi adu manusha jaadi than
    From srilanka 🇱🇰

  • @IndiraGovind
    @IndiraGovind Місяць тому +4

    8:24 kali Venkat Thevar Samugathai senthavar

  • @muthumari4881
    @muthumari4881 29 днів тому +10

    Vikram தேவந்திர குலம் பிரசாந்த்

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul 29 днів тому +4

    I like only Thiru. Sivaji Ganesan.

  • @karnankarnan7768
    @karnankarnan7768 28 днів тому +3

    Thiyagarajan pallar vikram thaimama thiyagarajan

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt 11 днів тому

    மனோபாலா- பிராமின்,: vijayakumar- devar:, ரகுவரன் - nair :, vadival devar, பிரசாந்த் + விக்ரம், kiristin - பள்ளர். Tanus - எச்சி கோவி. கஞ்சா கருப்பு பள்ளர். தநுஸ் அண்ணன் எச்சி கோவி.

  • @chandruramasamy8181
    @chandruramasamy8181 12 днів тому +2

    சாதி பற்றி தெரிந்து கொள்ளலாம் ஆனால் தவறாக தெரிந்து கொள்ள கூடாது. சரியாக தெரிந்து கொண்டு மறுபதிவிடவும்..... நல்ல முயற்சி சரி செய்து கொள்ளவும்.... சாதி பற்றி பேசுவது, தெரிந்து கொள்வது தவறில்லை அதை வைத்து அரசியல் செய்யும் துரோகிகளிடம் இருந்து விலகி இருக்கவும்....

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Місяць тому +5

    OUR NEW GENERATION SAID NO JATHI....ONLY MAHTH...NOW WE ARE CROSSING 21TH. CENTURY...

  • @SelvarajV-br5te
    @SelvarajV-br5te 27 днів тому +2

    Praphudeva. Murali. Rajnikanth. Veerasaivar. Kulam. Pandarathar.

  • @subramaniaroquia5074
    @subramaniaroquia5074 27 днів тому +3

    வடிவேலு பறையர் என்று சொன்னால் என்ன பார்ப்பான் என்று சொன்னால் என்ன எல்லோரையும் பார்த்து செய்து விட்டார்

  • @user-ck1gq2ue4t
    @user-ck1gq2ue4t День тому +1

    மக்கள் அனைவரும் ஒன்று❤ இன்னும் ஜாதி ஜாதி என்று சொல்லி வீடியோ போட்டு மக்களை ஏன் கொடுமைப்படுத்துகிறார்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம்❤❤❤

  • @gnanasekarn8896
    @gnanasekarn8896 28 днів тому +4

    காலத்தின் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய பதிவு ஜாதியைப் பற்றி குறிப்பிடுவது என்ன தவறு எந்த அலுவலகத்தில் சென்றாலும் இன்று முதலில் கேட்பது ஜாதியை தாள் வெளியிட்ட தாங்களுக்கு மனமார்ந்த நன்றி 🌹🙏!.

  • @padmarajan9811
    @padmarajan9811 Місяць тому +32

    பிரசாந்த் தேவேந்திர குல வேளாளர்

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 27 днів тому +3

    பள்ளியில் ஜாதி யை போடவே கூடாது. சம்பந்தம் பண்ணும்போது பேசிக்கொள்ளட்டும்.

  • @user-ok2bc1vw9u
    @user-ok2bc1vw9u 27 днів тому +2

    Jathi irukku... Birth certificate and death certificate vara.... School la... Job kidaikka.... Yean sapidum mambalam la irunthu.. Kuraikkum nai.... Pasu mattula irunthu... Ellam.... Ithula jathi illainu yarum marukka mudiyathu

  • @massmaharaja2748
    @massmaharaja2748 29 днів тому +1

    Enakku piditha hero Telugu/Tamil hero Jai Akash sir. Ramakrishna movie hero and Roja Kootam second hero. Avar entha Jathi sollunga

  • @user-if4px7in3x
    @user-if4px7in3x 27 днів тому +5

    பிரசாந்த் தலித்

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 27 днів тому +2

    Govt is main causes for caste and community feelings in between people's,

  • @user-qf3rl4pn1i
    @user-qf3rl4pn1i Місяць тому +30

    இது தான் வேண்டாம் சாதி மதம் என்பது ஒன்று ம்இல்லை

    • @ganeshannadar223
      @ganeshannadar223 28 днів тому

      அதை வாய் வார்த்தையா சொன்னா மட்டும் போதாது ஆரம்ப பள்ளியில் ஜாதி மத சாந்திகள் கேட்கிறார்கள் சிறுவயதில் போதை பழக்கத்தை உருவாக்கிவிட்டு அதுக்கப்புறம் அதை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் செய்தால் எப்படி அது சாத்தியமாகும்

  • @sudhaprasanna9138
    @sudhaprasanna9138 Місяць тому +3

    சிவாஜி கணேசன் அவர்கள் தேவர் அவரது பேரன் முக்குலத்தோர் அப்படியா

  • @suthakarsuthakar9677
    @suthakarsuthakar9677 13 днів тому +3

    தியாகராஜன் யார்... விக்ரம் யாரு பா..... என்ன உன் கதை..... பாதி உன்மை பாதி 🤷🤷🤷🤷

  • @muthukumarmuthukumar3308
    @muthukumarmuthukumar3308 27 днів тому +1

    Cinema vuku jaathi madham theriyathu
    Nadikka therinthalo allathu thiramai irunthalo pothum
    For example Raja sir AR Rahman sir

  • @krishnadasgopinath5552
    @krishnadasgopinath5552 Місяць тому +3

    Sarava samoogamum sammadham. Nallavargalaga erukkattum.

  • @sathiavageeswaran3125
    @sathiavageeswaran3125 27 днів тому +6

    நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்

  • @senthilvelvelu987
    @senthilvelvelu987 29 днів тому +3

    Sebastian saiman kerala

  • @ramanansuryanarayanan5420
    @ramanansuryanarayanan5420 Місяць тому +6

    வெண்ணிறாடை Murthy , manobala, BHARATH IS A BRAHMUN.

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 29 днів тому +5

    எனக்கு வயது 62 ;;;ஆண் பெண் திருநங்கை எனக்கு தெரிந்தது இது தான் 🎉

  • @krishnamoorthynarayanan5602
    @krishnamoorthynarayanan5602 Місяць тому +4

    I like MGR Sir, Vijayakanth Sir.... For The Reasons Well Known To Me ! However Let's Not Entertain Religion/Caste 🙏

  • @user-if4px7in3x
    @user-if4px7in3x 27 днів тому +8

    தியாகராஜன் தலித்

    • @SriPranavInteriors
      @SriPranavInteriors 13 днів тому

      தேவேந்திர குல வேளாளர்

  • @msivarajan322
    @msivarajan322 Місяць тому +3

    வடிவேலு நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்

  • @skassociateerode8316
    @skassociateerode8316 13 днів тому +3

    மணிவண்ணன்... கொங்கு கவுண்டர்.... பொள்ளாச்சி

    • @green-dw5bs
      @green-dw5bs 7 днів тому +1

      அவர் வீடு பொள்ளாச்சி ஜோதி நகர் எங்க வீட்டு பக்கம். அவர் தேவர் சமூகம்

  • @pathiranareesa7349
    @pathiranareesa7349 29 днів тому +4

    சிவாஜி சார் அவர்கள் தேவர் சமூகத்தில் இருக்கும் போது
    பிரபு சார் அவர்கள் எவ்வாறு முக்குலத்தோர் சமூகமாக இருக்க முடியும்.

    • @arunasharma795
      @arunasharma795 29 днів тому

      Rendum onru thaan

    • @MUTHUPANDI-og5pv
      @MUTHUPANDI-og5pv 28 днів тому

      அகமுடையர்,மறவர் மற்றும் பிரமலைக் கள்ளர் இம்மூன்றும் 'முக்குலத்தோர்' என அழைக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் முக்குலத்தோர்கள் 'தேவர்' என்னும் பொது அடைமொழியால் அறியப்படுகின்றனர்.

  • @Abinaya-do4ut
    @Abinaya-do4ut 27 днів тому +3

    Janakaraj vanniyar❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vanithauma8902
    @vanithauma8902 29 днів тому

    . தாழ்த்தப்பட்ட யார் என்று தெரியவில்லை யா அல்லது சொல்வது கஷ்டமா‌சூப்பர்

  • @sahulsahul4929
    @sahulsahul4929 27 днів тому +3

    ஏங்க நீங்க ஜாதியை பத்தி பேசுறத தப்பு இதுலவேற பாட்டானுக்கு ஒரு ஜாதி பேரனுக்கு ஒரு ஜாதி சொல்லுறீங்க 😅

  • @applearasu535
    @applearasu535 27 днів тому +2

    தலித் என்ற சொல்லை தவிர்த்து இருக்கலாம்

  • @user-rk5cu7ik5q
    @user-rk5cu7ik5q 9 годин тому

    Actors communities is not important but communities always important for our life it will protect ourselves
    Otherwise we will not joining school's, colleges and not getting job

  • @SureshKumar-rs2gp
    @SureshKumar-rs2gp Місяць тому +23

    அவங்க எல்லாரும் ஒரே
    ஜாதி தான் பணக்கார ஜாதி

  • @sarathy4006
    @sarathy4006 Місяць тому +3

    Good Good message news 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @parthanparthan8725
    @parthanparthan8725 12 днів тому +1

    Vinay....Rai Manglore
    Ragu varan ....Nair
    Boby simha ...Not Kerala
    Arya... Muslim Kerala
    Vadivelu...Nadar
    Mani Vannan...Goundar
    Sri Man.... Telugu
    Vikram.... Christian
    Vishal... Telugu
    Jayam Ravi.. Telugu
    Sundar.C..Goundar

  • @kwijekumari57
    @kwijekumari57 28 днів тому +2

    தனிப்பட்ட கருத்துகளுக்கு மதிப்பு உண்டு❤❤😂

  • @sureshbommidi4199
    @sureshbommidi4199 4 дні тому

    நகைச்சுவை நடிகர் லிஸ்ட் சொல்லும் போது ரோபோ சங்கர் செட்டியார் இப்போது யாதவர்?

  • @radhamurali6480
    @radhamurali6480 14 годин тому

    நடிகர்களின் ஜாதி பற்றி தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது? நேரத்தை வீணாக்க வேண்டாம். நம் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போகலாம்.

  • @gopikrishnan2279
    @gopikrishnan2279 27 днів тому +1

    தனுஷ் தேனி கஸ்தூரி நாயக்கன்பட்டி பூர்விகம் நாயுடு விமல் நாயுடு

  • @SopinRaja
    @SopinRaja 12 днів тому +2

    டாக்டர் சியான் விக்ரம்

  • @KallalAnnai-im9rm
    @KallalAnnai-im9rm 27 днів тому +1

    சேரன் வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்.

  • @megalagomez
    @megalagomez 4 дні тому

    Vijayakanth, Ashok selvan ❤

  • @jeyasimmonrobert8134
    @jeyasimmonrobert8134 10 днів тому

    மரவர் கள்ளர் அகமுடையார், இவர்கள்தான் முக்குலத்தோர் அல்லது தேவர். வெள்ளாளர் , பிள்ளைமார் எல்லாம் ஒன்றுதான்🤞

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 Місяць тому +17

    யார் எந்த சாதி என யார் கேட்டது எந்த ரசிகன் கேட்டா கேட்கவில்லை என்றாலும் உங்களைப் போன்றோர் மக்களுக்கு தெரியப்படுத்தி ட்ரே இருங்க சாதி ஒலிஞ்சிரும்

  • @ramamoorthysubramanian9975
    @ramamoorthysubramanian9975 Місяць тому +1

    ரொம்ப அவசியம் அவர்கள்ளுக்கும் 1 தானே இருக்கு

  • @ramanathan6338
    @ramanathan6338 28 днів тому

    Aanaal anaivarumea udhavi seaibavargal. ...Aayi Ram undingu jaadhi . Aanaal anaivarum oarinam sago. Pottruvar pottralum thoottruvvar thoottralum pogattum ingea sago....🌺🌺🌺🌹🌹🌹👋👋👋🙌🙌🙌🙋

  • @user-cd2gy6zf7l
    @user-cd2gy6zf7l Місяць тому +2

    Prashanth vikram are cousins if prashanth mudaliyar how vikram will be in another caste

  • @muthurajkumar638
    @muthurajkumar638 Місяць тому +2

    Vijay - mom - Telugu brahmin from Hyderabad vijay s father they said in master audio launch starting stage of my career i don't know tamil sac also non tamil
    Suriya- father kongu vellalar mother - naidu
    Ajith - father - tamil Iyengar mother - sinfhi
    Rajini - marathi Brahmin gaikwad
    Kamal Hassan - Iyengar
    Sivakarthikeyan - chinnamelam Telugu
    Vishal - Telugu Reddy
    Jayam ravi - father tamil rawathar mother - naidu
    Vikram - pallar
    Simbu - father - udayar mother - naidu
    Vijay sethupathi - father - maravar mother - kamma naidu

  • @BanoosVlogs
    @BanoosVlogs 27 днів тому

    It's so surprising to see even in this generation ppl talk abt caste. Is it necessary. Whoever it may b. We should see their talents n encourage them.

  • @manivannanselvaraj198
    @manivannanselvaraj198 28 днів тому

    Kallar + thevar + marawar ÷ Mukulathor, minor correction

  • @jkumaranvjsarmaa314
    @jkumaranvjsarmaa314 Місяць тому +12

    இது மிக மிக வருத்தத்துக்குரியது.இப்படியான தகவல்களைப்போட்டு மனித இனத்தை பிரித்துவிடாதீர்கள்.இது ஊடகவியாளருக்குரிய தர்மம் கிடையாது.இது தவறு தவறு தவறு

    • @arunasharma795
      @arunasharma795 29 днів тому

      Jeeva from Rajasthan

    • @arunasharma795
      @arunasharma795 29 днів тому

      Jai is relative to Actor Vijay. How he is a dalit when Vijay s father is vellala ?

  • @Selvammolly.786
    @Selvammolly.786 9 днів тому

    சிவகுமார், கார்த்தி கொங்கு வெள்ளாளர்

  • @ashokkumaralagarsamy9721
    @ashokkumaralagarsamy9721 Місяць тому +6

    தேங்காய் சீனிவாசன் நாயுடு

    • @skrssk5044
      @skrssk5044 29 днів тому

      யோவ் அவா் பிராமின் யா.

  • @ravijaideep8444
    @ravijaideep8444 27 днів тому

    நடிகைகளின் சமூகம் பின்னர் தெரிவிக்கப்படுமா?

  • @selvamg698
    @selvamg698 Місяць тому +21

    அப்பன் ஒரு சமுகம் பிள்ளை ஒரு சமுகம் சூப்பர்.

    • @jayasreedarmenthar2936
      @jayasreedarmenthar2936 Місяць тому +1

      Sariya sonniga sivaji oru samugam vikram prabhu oru samugama therinja sollanum illana summa irukanum. Sir seththu ponavaga jathi ippo edhuku sir ungaluku video perisa poganumnu ippadi ellam pannuvigala

  • @RamakrishnanA-uf4ub
    @RamakrishnanA-uf4ub 27 днів тому

    Janagaraj mudaliar, ss chandran naidu choudry tn la achary north la viswakarma

  • @CBI718
    @CBI718 28 днів тому

    சினிமாத் துறையில் நிறைய பேர்களின் வாழ்வின் திருப்புமுனை நான்தான்.
    விஜய்ராஜனை விஜய்காந்தாக மாற்றி நடிக்க வைத்ததே நான்தான்.. விஜய்ராஜனின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் அவர் காதலித்த பெண் பூர்ணிமா வெண்ணிலா என்ற பெண்தான். விஜய்ராஜன் தன் காதலியை பாரதஇ என்றுதான் அழைப்பார்.