தனிமையின் பாதையில் | THANIMAIYIN PAATHAIYIL | LYRICS VIDEO

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 801

  • @sunisuni2781
    @sunisuni2781 8 днів тому +1

    எத்தனை அன்பு என் மேல் இயேசுவே

  • @augustamichealraj6097
    @augustamichealraj6097 2 роки тому +175

    தனிமையின் பாதையில்
    தகப்பனே உம் தோளில்
    சுமந்ததை நான் மறப்பேனோ
    எத்தனை அன்பு என் மேல்
    எத்தனை பாசம் என் மேல்
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- தனிமையின்
    1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
    மார்போடு அணைத்துக் கொண்டீரே
    கண்ணீரை கணக்கில் வைத்தீரே
    ஆறுதல் எனக்கு தந்தீரே
    2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
    அடைக்கலம் எனக்கு தந்தீரே
    தடுமாறும் வேலையிலெல்லாம்
    தகப்பன் போல சுமந்து சென்றீரே
    3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
    என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
    உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான்

  • @JesusAbitha
    @JesusAbitha Рік тому +3

    My favorite song na athigama entha song ketukondu erupa my love jesus i love daddy sthothiram

  • @Simiyonjtsa
    @Simiyonjtsa Рік тому +13

    அப்பா நீங்க என்னிலும் நான் மேல வச்சிருக்க அன்பு என்றைக்கும் குறையக்கூடாது இயேசப்பா நீங்க சர்வ வல்லவர் ❤❤❤❤❤❤

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 9 місяців тому +17

    ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் இந்த பாடல் முழுவதும் எங்களோடு கூட வாசம் பண்ணுகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @blananthi7197
    @blananthi7197 2 роки тому +320

    ஒருவராலும் கொடுக்க முடியாது அன்பு தேவனால் மாத்திரமே யார் உன்னை கைவிட்டாலும் ஒருபோதும் உன்னை கைவிடாத தேவன் உன்னோடு இருப்பார் ஆமென் அப்பா அல்லேலூயா

  • @NesaAlaiMinistries
    @NesaAlaiMinistries Рік тому +8

    ஆ.. எத்தனை அன்பு என் மேல்
    எத்தனை பாசம் என் மேல்
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான்
    இதற்கு ஈடு என்னை தருவேன் நான்...👌

  • @sathya.m2528
    @sathya.m2528 Рік тому +33

    தேவன் காட்டுகிற அன்பு மட்டும் தா உண்மையான அன்பு ........... தெரிந்தும் மனிதனிடம் அன்பு ‌காட்டுகிறோம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏 நீங்க மட்டும் தா அப்பா

    • @manib9334
      @manib9334 Рік тому +2

      😊😊

    • @danyjerad8563
      @danyjerad8563 7 місяців тому +2

      Manitharidam anpukaadinaal thappillai natppu

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 10 місяців тому +3

    முதிர் வயது வரைக்கும் நான் ஏந்துவேன்..சுமப்பேன்.. தாங்குவேன்..தப்புவிப்பேன்..
    என்றவரே..உம்மையே.. .துதிக்கிறேன்.. ஆமென்.அல்லேலுயா..

  • @jesinthamary6302
    @jesinthamary6302 Рік тому +8

    மிகவும் ஆறுதளாக உள்ளது.இறைவன் மென்மேலும் உங்களை உயர்த்துவார்

  • @ilovemydadyjesus4417
    @ilovemydadyjesus4417 Рік тому +3

    Amen amen amen intha padal keddum pothellam nan nerayy alluthirukken

  • @madheshneelamadheshneela8321
    @madheshneelamadheshneela8321 2 роки тому +37

    Kaneerai கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே👏👏ஆமென் ஆண்டவரே

    • @MELCHIZEDEK_MEDIA
      @MELCHIZEDEK_MEDIA  2 роки тому +3

      கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @buvanabuvana2760
    @buvanabuvana2760 2 роки тому +13

    Yesappa intha song kettale enku nega en kudave இருந்த mathri iruku appa🙏🙏🙏

    • @MELCHIZEDEK_MEDIA
      @MELCHIZEDEK_MEDIA  2 роки тому +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @k.durairaajan823
    @k.durairaajan823 2 роки тому +77

    அற்புதமான பாடல். தனிமையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பாடல் ஆறுதல்!

  • @vinthusanvinthusan4138
    @vinthusanvinthusan4138 2 роки тому +18

    நீர் செய்த நன்மை பெரியது அப்பா இதற்கு ஈடு என்ன தருவேன் நான்

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 11 місяців тому +3

    மிகவும்‌ஆறுதலானபாடல்.🙏🙏🙏🙏🙏இயேசப்பா நன்றி.

  • @devakirubai9631
    @devakirubai9631 2 роки тому +45

    நன்றி ஆண்டவரே.🙏 தகப்பனே உம்மை நான் மறப்பேனோ.🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஊழியத்தையும் என்றென்றும் ஆசிர்வதிப்பாராக.🙏🙏🙏

    • @MELCHIZEDEK_MEDIA
      @MELCHIZEDEK_MEDIA  2 роки тому +6

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    • @SasiSasi-o1q
      @SasiSasi-o1q Місяць тому

      ❤️❤️

    • @SasiSasi-o1q
      @SasiSasi-o1q Місяць тому

      எல்லா நேரத்திலேயும் என் கூட வந்திர் ஆமென் அல்லேலூயா

  • @rameshnala5015
    @rameshnala5015 Рік тому +5

    என்னை யார் மறந்தாலும்.ஒருநொடி கூட என்னை மறவா தேவன் உமக்கே கனமும்.மகிமையும்.நன்றியையும் செலுத்துகிறேன்..

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 Рік тому +9

    எல்லா ஆசிர்வாதங்களையும். பெற்று. சுகமாய் வாழும்ப்பொழுது
    முந்தைய பாடுகளை நினைத்து
    பாடுவதைக் காட்டிலும் கண்ணீரின். பாதையில் நடந்து கொண்டு இந்த பாடலை பாடின
    பாஸ்டர் ராஜ சேகர் அவர்களை
    மறக்க முடியுவில்லை

  • @madhisuji3774
    @madhisuji3774 2 роки тому +8

    Manasu aarudhala eruku ketkum podhu Jesus only true God

  • @jeevithajeevi4137
    @jeevithajeevi4137 Рік тому +8

    Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏praise the Lord. I love my Jesus🙏

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 2 роки тому +8

    My favorite song ennoda amma kum romba pudicha padal I love Jesus

    • @MELCHIZEDEK_MEDIA
      @MELCHIZEDEK_MEDIA  2 роки тому +2

      கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக... ஆமென்..

  • @sheela5648
    @sheela5648 Рік тому +28

    எனக்கு கணவர் இல்லை என்கணவர் எங்களுக்கு சேர்த்து வைத்து விட்டு போனது கடன்சுமை அதனால் என் பிள்ளைகள் விட்டு நான் துபாயில் வேலைக்கு வந்து விட்டேன் நான் கண்ணீரோடு தினம் தினம் இந்த பாடலை கேட்கிறேன் என் பிள்ளைகள் ளை நினைத்து என் கணவர் இருந்தால் 😭😭அப்பா இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரிகள் எனக்கு எழுதின மாதிரி இருக்கு அப்பா அப்பா 😭😭😭😭🙏

    • @JeganJ-cp1rn
      @JeganJ-cp1rn 5 місяців тому +1

      😭😭🤧🤧😞😔

    • @-htyn897
      @-htyn897 5 місяців тому

      ❤❤❤❤❤❤❤

    • @rgladson9544
      @rgladson9544 4 місяці тому

      8 என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர், என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
      சங்கீதம் 56

    • @rajeshr857
      @rajeshr857 3 місяці тому

      God bless you mam

    • @shee84
      @shee84 3 місяці тому

      Don't worry sheela sister. God will take care all of you....seekiramae yellam marum.i will pray for u.plz don't worry

  • @mahadevankannan9897
    @mahadevankannan9897 2 роки тому +10

    தேவன் நம்மேல் வைத்த அன்பு எந்த உறவாலும் தர முடியாது அன்பு 💙🙇🙏

  • @selvadani5092
    @selvadani5092 2 роки тому +28

    Lovely song. Very nice. I like it. Praise GOD

  • @prunthapruntha789
    @prunthapruntha789 2 роки тому +4

    Aenakku migaum pititha padal entha padalai kettal manathil ulla valigal parangal kuraium 😔😔😔😔😔 arumaiyana voice pastorukku melum ungalai nam thevan uyarthuvar Amen hallelujah i love you Jesus 🙂🙂🙂🙂🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MELCHIZEDEK_MEDIA
      @MELCHIZEDEK_MEDIA  2 роки тому +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக . ஆமென்.

  • @r.v.aswini4492
    @r.v.aswini4492 2 роки тому +19

    I love you so much Appa... thank you Jesus for loving me unconditionally 🥰🥰

  • @ramarvigi1503
    @ramarvigi1503 Рік тому +1

    நீ சுமந்ததை நான் மறப்பேனோ இயேசப்பா

  • @SangeethaSangeetha-gt9gq
    @SangeethaSangeetha-gt9gq 2 роки тому +21

    I love Jesus thank you so much I like song

  • @gopalraja889
    @gopalraja889 2 роки тому +20

    எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடாக என்ன தருவேன் நான்

  • @HemaLatha-qf7fs
    @HemaLatha-qf7fs 4 місяці тому +1

    ஒருபோதும் என்னை கைவிடாத தேவன் எனக்கு எல்லாமே நீங்கதான்❤❤❤❤❤

  • @jathuvinotiktok3310
    @jathuvinotiktok3310 2 роки тому +16

    ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்.

  • @anithas4862
    @anithas4862 2 роки тому +3

    Nic song...thanimaiyel irukum ellarukum ahruthal tharum sup song... heart touching song...

  • @sagayamerry1612
    @sagayamerry1612 Рік тому +4

    Thank you for this beautiful song Touching my heart Appa love you appa❤❤❤

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Рік тому +3

    Yes Lord. Only you can understand my problems. Please consolé me Lord.

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 Рік тому +36

    🌹🌹🌹 அனேகமாக இந்த பாடல் எனக்கு பொருத்தமாக உள்ளது 🌹 ஏனென்றால் தேவனின் ஆசிர்வாதங்களோடு வளைகுடா நாடுகளில் தனிமையின் பாதையில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 Praise the lord 🌹 Amen 🌹 Hallelujah 🌹 James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹18.12.2022🌹🌹🌹

    • @swe192
      @swe192 Рік тому +1

      My birthday date same ennakum 18.12.2023

    • @sanjaijsanhai8793
      @sanjaijsanhai8793 Рік тому

      *

    • @subhaponesakki3723
      @subhaponesakki3723 Рік тому

      🧗🧗🐸🌗

    • @anitharavi450
      @anitharavi450 Рік тому

      Neenga aasirvadhamai irupinga

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 Рік тому +1

      @@anitharavi450 🌹 வாழ்த்துக்கள் 🌹 சகோ 🌹 Praise the lord 🌹 Amen 🌹 Hellealuah 🌹

  • @nandhabala766
    @nandhabala766 11 місяців тому +1

    இந்த புதுவாழ்வு தந்திர்நன்றி❤❤❤❤

  • @iramaikalagm9502
    @iramaikalagm9502 Рік тому +2

    Thanimiyel irukum pothu enn yesappa wnnodu iruparu i love my too much jesus

  • @rajelaxmi6382
    @rajelaxmi6382 2 роки тому +10

    Praise the Lord. Thank you Jesus

  • @sjayarani3179
    @sjayarani3179 2 роки тому +45

    எனக்கு மிகவும பிடித்த பாடல் கேட்க்கும் போது அப்பாவோட அன்பை உனரும்போது அழுகைதான் வருகிறது

  • @mahalakshmik9015
    @mahalakshmik9015 2 роки тому +11

    Praise The Lord 🙏 I love you Appa

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 9 місяців тому +1

    நன்றிஇயேசப்பா.🙏🙏🙏

  • @labbaikwaiter3739
    @labbaikwaiter3739 9 місяців тому +1

    Amen Thank you Jesus thank you❤ you always with me Iam not alone ❤

  • @selvarathnamsugi6836
    @selvarathnamsugi6836 2 роки тому +20

    I like this song...💓💓💓💓i love you jesus🙏🙏🙏

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty 2 роки тому +21

    I love you Jesus thank you this song ❤️🙏🙏❤️❤️🙏🙏

  • @rejinasugunabai8496
    @rejinasugunabai8496 2 роки тому +16

    என்னை கருவில் இருந்து என்னை கடைசி வரை என்னையும் என் பாவத்தையும் சுமந்திங்க அப்பா இதற்கு இடு என்ன தருவேன் நான்

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty 2 роки тому +20

    I LOVE YOU JESUS MY GOD 🙏🙏🙏✝️✝️✝️✝️I LOVE THIS WORDS AND SONG 🎵🎵🎵🎵

  • @JesusJames-h7c
    @JesusJames-h7c Рік тому +2

    Praise the lord hallelujah ❤❤❤❤ i love you Jesus ❤️❤️❤️❤️❤️

  • @akasstnt8113
    @akasstnt8113 Рік тому +9

    என்னை கைவிடாத தேவன்

  • @tamilkumaran5534
    @tamilkumaran5534 Рік тому +6

    இயேசப்பாவுக்கு நன்றி அப்பா உனக்கு நன்றி என்னை தனிமையில் பாதையில் நடத்தி வந்தவரே உமக்கு நன்றி

  • @geethakuppan3188
    @geethakuppan3188 2 роки тому +13

    Amen appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen 🙏 Thank you appa💖💖💖

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty 2 роки тому +10

    THANIYAMIN PADAIYIL THAGAPANE UN THOLLIL SUMANDADAI NAN MARAPENO🙏🙏🙏🙏🙏I LOVE THIS WORDS AND SONG 🎵🎵🎵🎵🎵🙏🙏🙏

  • @sashikumarsashi6557
    @sashikumarsashi6557 2 роки тому +18

    ரொம்ப சோகமாக இருப்பினும் இந்த பாடல் மணசுக்கு ஆர்தல இருகு

  • @jonajona1394
    @jonajona1394 2 роки тому +9

    ஆமென் இயேசப்பா

  • @malligavenkatesh6080
    @malligavenkatesh6080 2 роки тому +8

    Amen praise the lord I love you jesus christ jesus 🤩🤩😘😍❤

  • @ushas1258
    @ushas1258 2 роки тому +7

    எனக்குபிடித்தபாடல்**நானேபாடினதுபோல**உணர்ந்து**கண்ணீர்சிந்துவேன்நான்

  • @balampiaibala7983
    @balampiaibala7983 Рік тому +2

    அன்பின் இயேசுவே இலங்கை க்குஜெபம் சகல நன்மைகளும் கிடைக்கப் போவதற்கு நன்றி

  • @chandran18766
    @chandran18766 2 роки тому +5

    Praise God 👏 🙌 👏 🙌 👏
    Appaaaaa Amen 🙏 Amen 🙏 Lord

  • @akilaThilip
    @akilaThilip 3 місяці тому +1

    Amen amen amen appa

  • @mahalakshmiadvocate9171
    @mahalakshmiadvocate9171 Рік тому

    Sorthu pogum neragalileallam marboda anaithukondira ...... very nice line ❤️ god bless

  • @praisy2749
    @praisy2749 2 роки тому +12

    I Love you so much God 🙏❤️ thank you so much God 🙏❤️

  • @SRushana
    @SRushana Місяць тому

    Amen Amen thank you lord Amen Amen Amen thank you lord 🙏 🙏🙏🙏

  • @ebinmery9433
    @ebinmery9433 Рік тому +4

    Glory to God and so much beautiful song

  • @Jj-yo3mo
    @Jj-yo3mo Рік тому +6

    🙏🙏 தமிழ்நாட்டில் குடி வெறியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவ மீட்பு உண்டாகட்டும்🙏

  • @danieljack8018
    @danieljack8018 Рік тому +3

    Intha songs kedal oru mansukku oru thirupthi ❤

  • @ananddani_official
    @ananddani_official 2 роки тому +7

    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் ?
    இதற்கு ஈடு என்னைத்தருவேன் நான் 😭 ..........

    • @MELCHIZEDEK_MEDIA
      @MELCHIZEDEK_MEDIA  2 роки тому +1

      கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    • @Jaya-iy3fv
      @Jaya-iy3fv Рік тому

      Hi

  • @Manu-rx7dv
    @Manu-rx7dv 5 місяців тому +1

    Amen thank you appa❤

  • @sajitharaj7364
    @sajitharaj7364 2 роки тому +12

    Praise the lord 🙏 .....🙏🙏🙏

  • @iyavannakam5539
    @iyavannakam5539 2 роки тому +12

    Amacing song my favorite song thank you🙏 Jesus Christ (feel the song and close your eyes👀) 💐💐💐💐💐💐

  • @elizabethrani9839
    @elizabethrani9839 2 роки тому +15

    Praise the lord🙏🙏 Amen 🙏 Amen 🙏

  • @mahalakshmiadvocate9171
    @mahalakshmiadvocate9171 Рік тому +2

    Eaththanaimurai kettalum kettogitta irukkalam........my heart ❤️ my god ✝️🙏...

  • @seetharavi4142
    @seetharavi4142 3 місяці тому +1

    Erode Dist, small village,kolapalur paster Mr.Devasagayam indha song paadi kettu parunga.Chanceless.Apadi oru voice and mind urugum.

  • @abhishekcoolboy5435
    @abhishekcoolboy5435 Рік тому +1

    ஒரு காலத்தில் நான் படாத பாடுகள் இல்லை கர்த்தருக்குள் வந்த பின்னர்தான் எங்கள் பாடுகள் கஷ்டங்கள் அனைத்தும் ஆண்டவராகிய ஏசு கிறிஸ்து வழி நடத்தினார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அமேன் அமேன்....

  • @elizabethpaul7225
    @elizabethpaul7225 2 роки тому +9

    You're not alone,,, Jesus with you,,,

  • @lavanyasaran2230
    @lavanyasaran2230 2 роки тому +2

    Na oru Hindu Jesus sang kekum pothu enaku oru mana nemathi epo kuda enaku enga vetoola ellarum enna sanda podurancoo enaku appa sang kekum pothu tha enkunu orutharu erukaganu thonuthu apede matom illana na enna akuven enaku therila😭😭😭😭😭 miss u appa😘

    • @MELCHIZEDEK_MEDIA
      @MELCHIZEDEK_MEDIA  2 роки тому +1

      ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு மனநிறைவின்படி மனவிருப்பத்தின்படி உங்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெரிதான கரம் கிருபை நிறைந்த கரமும் உங்கள் கூட இருப்பதாக ஏசுவின் நாமத்தில் ஆமென்

  • @devaanbu1827
    @devaanbu1827 2 роки тому +6

    Amen Holy daddy amen we happy worship you Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good great word for me amen

  • @stellamary4947
    @stellamary4947 2 роки тому +20

    Amen Glory to Jesus

  • @a.j.pullingo2387
    @a.j.pullingo2387 2 роки тому +15

    Praise the lord🙏🙏🙏

  • @rajeshr857
    @rajeshr857 3 місяці тому +1

    Thank you jusus Ave mriya Amen

  • @solomansailajah2557
    @solomansailajah2557 Рік тому +5

    Amen jesus thankyou jesus

  • @sahayaraja8522
    @sahayaraja8522 10 місяців тому

    இதற்கு ஈடு என்ன தருவேன் நான்... ஆமென் ✨️✝️✨️அப்பா

  • @labbaikwaiter3739
    @labbaikwaiter3739 9 місяців тому

    Amen Thank you Jesus thank you ❤you never leve me alone you always with me ❤

  • @natarajanm6886
    @natarajanm6886 2 роки тому +5

    PS.133/1-----Romar 14/17,18---Romar 12/1,2---Romar 8/36-39. Job 13/15----Towards KALWARE SILUVAI---NEENGA POTHUM EN RAJA,Adeyean kissing ur wounds PATHANGAL🚶👫🙆👏

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 Рік тому +4

    Praise the Lord Jesus Christ

  • @premajosh4321
    @premajosh4321 Рік тому +5

    Thank you Jesus

  • @kamalsivagamikamalsivagami2474
    @kamalsivagamikamalsivagami2474 4 місяці тому +1

    I love my Jesus my best friend

  • @manopreethamr.t2893
    @manopreethamr.t2893 8 місяців тому +1

    Amen amen amen amen amen amen amen amen

  • @premaprema6014
    @premaprema6014 2 роки тому +8

    மறக்கமாட்டேன் அப்பா

  • @nathiyajesus7798
    @nathiyajesus7798 2 роки тому +8

    I love jesus 😍

  • @jeyalakshmi7634
    @jeyalakshmi7634 2 роки тому +3

    Glory To God 🙌🙌🙌🙌 Nice Song 🎇🎆🎇🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎

    • @MELCHIZEDEK_MEDIA
      @MELCHIZEDEK_MEDIA  2 роки тому +1

      ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @aarthiselvaraj9634
    @aarthiselvaraj9634 2 роки тому +23

    Amen 🙏 nice song

  • @venkatesanp3217
    @venkatesanp3217 Рік тому +1

    Amen praise the Lord

  • @karthikb2081
    @karthikb2081 Рік тому

    ஆமென் 👏👏👏ஐயா 👏👏

  • @tharagamani7810
    @tharagamani7810 Рік тому +4

    Amen amen amen 🙏🙏🙏🙏 appa 😭 hallelujah hallelujah amen appa 😭😭😭😭 appa amen amen appa thank you Jesus amen appa

  • @ajayb5856
    @ajayb5856 Рік тому +2

    Eithya ulakathl uinmaiya anpu yesuappa anpu maitumthya 💯 uimaya 🙏🙏🙏🙏

  • @johnsond4130
    @johnsond4130 Рік тому +2

    Appa neer ennodu irupathal umaku nandri

  • @ravisoni4633
    @ravisoni4633 2 роки тому +13

    Praise the lord 🙏 thank you jesus

    • @MELCHIZEDEK_MEDIA
      @MELCHIZEDEK_MEDIA  2 роки тому +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @KARTHIYAYINIPANDIAN-xe2py
    @KARTHIYAYINIPANDIAN-xe2py 7 місяців тому

    Whenever I got upset and down this song lead me a lot. Glory to God 🎉🎉🎉

  • @manoharanc1357
    @manoharanc1357 2 роки тому +7

    Very nice. God bless him.

  • @ekumarekumar2791
    @ekumarekumar2791 2 роки тому +12

    Amen God bless you