அதிமுக இரட்டைத் தலைமையை உறுதிசெய்த நீதிமன்றம்… எடப்பாடியின் பின்னடைவு நிரந்தரமா? தற்காலிகமா?

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2022
  • #நேர்படப்பேசு : அதிமுக இரட்டைத் தலைமையை உறுதிசெய்த நீதிமன்றம்… எடப்பாடியின் பின்னடைவு நிரந்தரமா? தற்காலிகமா? | 17/08/2022
    #AIADMK | #OPanneerselvam | #EdappadiPalaniswami | #MadrasHighCourt | #Nerpadapesu
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 437

  • @fftamizha926
    @fftamizha926 Рік тому +24

    அக்னிஸ்வரன் உனக்கு அறிவில்லை

  • @user-zj7he9pt9p
    @user-zj7he9pt9p Рік тому +30

    அக்னீஸ்வரன் நீங்க ஆசைப் படலாம்...தப்பில்லை....உண்மை என்னவென்றால் தங்களது பேராசை ஒரு போதும் நிறைவேறாது.....

    • @nkl-no2dl
      @nkl-no2dl Рік тому

      Ore kolamu unga kanave palikkathu

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Рік тому

      @@nkl-no2dl உட்கட்சிதேர்தல நடத்தி அதன்மூலம் அதிமுக தலைமையை இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆவார் இது சத்தியம் சாத்தியம் ஆட்டிடையனின் சத்தியமான வாக்கு பலித்தே தீரும். எட்டப்பன் ஒபிஎஸ் அதிமுகவின் தலைவராகமுடியாதுடா.

    • @chellapandicchellapandic61
      @chellapandicchellapandic61 Рік тому +2

      @@nkl-no2dl marupadium poi sasikala kalil viluga solunga edapadi pannichamya

    • @nkl-no2dl
      @nkl-no2dl Рік тому

      @@chellapandicchellapandic61 dai arevali ennaiku palanisamy kalu velanum da sasikala now 2022 not 2017

    • @chellapandicchellapandic61
      @chellapandicchellapandic61 Рік тому +1

      @@nkl-no2dl comedy comed

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh Рік тому +9

    மீண்டும் இபிஸ் தான் பொது செயலாளர் ஆவார் நீதி மன்றத்தின் மூலம் வெற்றி பெறுவார்.

  • @ayyadhandapani.cnambicd6056
    @ayyadhandapani.cnambicd6056 Рік тому +14

    அக்னீஸ்வரனுக்கு கச்சியின் அடிபடை விதி தெயவில்லை ...

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 Рік тому +21

    ஊர்ந்து வந்த எடப்பாடி ஊனமாவான் அதிமுகவில்

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 Рік тому +3

    சியாம்க்கு ஓபிஎஸ் வெற்றி பெற்றது ஒரே சந்தோஷம்....ரொம்ப நிலைக்காதுயா சியாம் வெய்ட்....

  • @karupasamy8609
    @karupasamy8609 Рік тому +34

    கொஞ்சமும் அறிவில்லாத அக்னீஸ்வரனை ஏன் அழைக்கிறீா்கள் என்று தொியவில்லை?

  • @np9693
    @np9693 Рік тому +16

    அக்னீஸ்வரன் மூஞ்சி after Court தீர்பு 😂😂😂😂

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 Рік тому +22

    எடப்பாடியின் எதிர்காலம் சிறையில்

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 Рік тому +4

    இபிஸ்.....வெற்றி பெறும்...

    • @SenthilKumar-zn7fu
      @SenthilKumar-zn7fu Рік тому

      குவேந்திரன் நேரத்துக்கு ஒரு வாட்டி மாத்தி கொள்கிறார் அவருடைய பேச்சை

  • @munirajanmnatarajan8254
    @munirajanmnatarajan8254 Рік тому +16

    திரு குபேந்திரன் அவர்களுடைய கருத்து மிக மிக
    சரியானது

  • @kumaravel7151
    @kumaravel7151 Рік тому +14

    எடப்பாடி பணத்தை இப்படி காலி பண்ணிபுட்டானுங்க

  • @vetrisurya9
    @vetrisurya9 Рік тому +12

    விக்னேஸ்வரன் ஐயா ஏன்டா திருந்தவே மாட்டேங்குற

  • @pandianganesan9583
    @pandianganesan9583 Рік тому +5

    என்னடா அக்னீ நீ மனிதனாக பேசு

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 Рік тому +18

    கோடநாடு கொலைகாரன் எடப்பாடி

  • @sathifr8984
    @sathifr8984 Рік тому +4

    Eps next cm& admk leader... potta ops

  • @vinayagamoorthyvinayagamoo2705

    ஷியாம் அண்ணா வாழ்க💯📖📚📝 சரியான அரசியல் விமர்சகர்.

    • @paramasivam589
      @paramasivam589 Рік тому

      முட்டல் கேள் ஒ பி எஸ் போதுசேலர் கேக்வில்லை ஈ பி எஸ் தான் பைசா கட்டி இன்று செய்தார் முதல்வர்னபாதவியை ஒ பி எஸ் போட்டபிச்சைமுட்டகள்கலே ஈ பி ஸ்க்கு .

  • @muthuramalingam5702
    @muthuramalingam5702 Рік тому +16

    Agniswaran polampuraru

  • @jegadeesan.r9389
    @jegadeesan.r9389 Рік тому +13

    அக்னி என்ன சொல்ர? கோர்ட் குறை சொல்ரிய? என்னட குழப்புற?

    • @MohanrajRas
      @MohanrajRas Рік тому

      Ne mudu

    • @balakongubalakongu5540
      @balakongubalakongu5540 Рік тому

      ஓபிஎஸ் நீதிபதியவே மாத்த சொன்னது தெரியாதா...

  • @ckathirvel6710
    @ckathirvel6710 Рік тому +28

    குபேரன் சார் சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை

  • @appusamyv7848
    @appusamyv7848 Рік тому +3

    சார் ஓபிஸ் ஏன் பொதுக்குழு வேண்டாம் என்று சொல்வது ஏன் ஓபிஸ் க்கு திரமைஇருந்தால்
    பொதுக்குழு கூட்டி நான் தான் அதிகாரம் படைத்தவன் என்று நிரூபித்துக் காட்டட்டும்

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 Рік тому +5

    பத்திரிகையாளர் என்று திரு ஷ்யாம் அவர்களை போடுரீங்க சரி குபேந்திரனையும் பத்திரிகையாளர் என்று போடுவது நியாயமா வெளிபடையாக இபிஎஸ் ஆதரவாளர் என்று போடுங்க

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 Рік тому +14

    நெரியாளர் அவர்களே உங்களுக்கு மனசாட்சி இல்லையா குபேந்திரனை பத்திரிகையாளர் என்று போடுரீங்க அவரை எடப்பாடி பழனிச்சாமி யுடைய இடதுகை என்று போடுங்கள்

  • @padmanabans1403
    @padmanabans1403 Рік тому +21

    அக்னீஸ்வரர் எனக்கு ஒரு வேண்டுகோள் அவர் கூறும் கருத்தை புரிந்து கொண்டு பேசுங்கள் இபிஎஸ் என்ன சொல்லாதீங்க முட்டாள்தனமாக பேசாதீங்க நீங்க பேசறது எல்லாரும் பாக்குறாங்க தயவுசெய்து நியாயமாக பேசவும்

    • @ArasiyalStatus
      @ArasiyalStatus Рік тому +2

      எதுக்கு பேசணும்.
      வாய வாடகைக்கு விட்டு பணமும் வாங்கியாச்சு... இப்போ யார் பணம் கொடுத்தாங்க லோ, அவங்களுக்கு சாதகமா பேசுறது தானே சரி.

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Рік тому

      இந்த விவாதத்தில் தான் எடுபுடியின் ஆதரவாளர் என்று பேசும் நபர்.போட்ட எலும்பு துண்டிற்குக்காக பேசும் இந்த அக்னீஸ்வரன்.

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 Рік тому +3

    இடைக்காலப் பொதுச்செயலாளர் இல்ல இடையில் போற செயலாளர்.

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 Рік тому +16

    எஞ்சிய காலம் சிறையில் எடப்பாடிக்கு

  • @senthils4862
    @senthils4862 Рік тому +2

    குலேந்திரன் பேச்சு அருமையாக தெளிவாக இருக்கிறது வாழ்த்துக்கள் சார்...

  • @ravichandranr2252
    @ravichandranr2252 Рік тому +10

    அக்னீஸ்வரன் 75 பக்க தீர்ப்பை சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆணையர் தலைமையில் கூடும் பொது குழு கூட , இவர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் தெரிவித்து உள்ளார்.

    • @t.rameshpandian4002
      @t.rameshpandian4002 Рік тому +1

      ADMK fila பொன்மஞ்செம்மல் புரட்சி தலைவர். உருவாக்கியததுபோல். இந்த இந்திய கட்சிகள் எதுவும் ❤❤இல்லை...
      இந்த தீர்ப்பு MGR.
      அம்மா மதித்த ADMK fila..
      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️❤❤❤

    • @radhakrishnantd8101
      @radhakrishnantd8101 Рік тому

      Nanthavanathil ore aandi alla, orayiram aandikal.

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Рік тому

      ரவிச்சந்திரன் உட்கட்சி தேர்தல் மூலம் அதிமுகவிலிருந்து நிச்சயம் விரட்டியடிபக்கப்படுவார்.

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Рік тому

      விதிதெரியும்டா கண்ணன் தேர்தல சந்திக்கசொல்றா ஒபிஎஸ் நாய. நிச்சயம் தோற்கடிக்கப்படுவாண்டா அவன்.

    • @ravichandranr2252
      @ravichandranr2252 Рік тому +1

      @@vijayakumarjayaraman2040 நீங்கள் சொல்லுவது போல , உட்கட்சி தேர்தல் நடந்து , யார் வென்றாலும் அது அதிமுக கட்சிக்கு நல்லது தான்.

  • @sampaths2841
    @sampaths2841 Рік тому +9

    இனி எடப்பாடி ஜெயில் கலிஉன்டை

  • @SaravananSaravanan-rc3kv
    @SaravananSaravanan-rc3kv Рік тому +5

    அக்கினி ஏன்டா பதட்டத்தில் உலரு ர ஏன்டா புலம்புர உங்க பீச புடுங்கியாச்சு

  • @sigarampc4716
    @sigarampc4716 Рік тому +3

    புதிய தலைமுறை தொலைக்காட்சி மட்டுமே திரு அக்னிஸ்வரன் அவர்களை இ.பி.எஸ் ஆதரவாளர் கூறி இருக்கிறார்கள் ஏன் இதனை குறிப்பிடுவதற்க்கு காரணம் அரசியல் விமர்சகர் என கூறிவிட்டு ஒரு தலை பட்சமாக பேசும் போது எங்கள் போன்ற பார்வையாளர்களுக்கு புரியாமல் இருந்தது இதனை உங்கள் தொலைக்காட்சி சரியாக கூறி இருக்கிறது

    • @sivam9181
      @sivam9181 Рік тому

      அக்னீஸ்வரன் எடப்பாடியின் கைக்கூலி.வாங்கிய பிச்சைக்கு பேசுறான்.

  • @murugana7204
    @murugana7204 Рік тому +2

    சுப்ரீம் கோர்ட்டில் என்ன தீர்ப்பு வருமோ?..எப்படியும் மேல் முறையீடு உண்டு...

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi Рік тому +7

    அரசியல் அனுபவம் மிக்க அய்யா ஷியாம் அவர்கள் கருத்தே
    பொது மக்கள் கருத்து ஆகா இருக்கிறது

  • @palamurugan6122
    @palamurugan6122 Рік тому +3

    அக்னீஸ்வரன் உங்களுக்கு வந்த தக்காளி சட்னி ஒபிஎஸ் வந்த இரத்தம் மா

  • @rvbasakarbasakarrv1270
    @rvbasakarbasakarrv1270 Рік тому +3

    பேசுகிற ஈபிஎஸ் ஆதரவாளர் அதிமுகவை ஒரு வழியாக ஒளித்து விட வேண்டும் திமுகவை வளர்த்து விட வேண்டும் என்கிற பாதையில் பேசுகிறார்

  • @rajakathiresan597
    @rajakathiresan597 Рік тому +3

    இரண்டு பேரும் காலில் விழுநது முதலமைச்சர் பதவி பெற்றவர்கள்.

  • @mathicountline1280
    @mathicountline1280 Рік тому +14

    akneeshwaran is crying

  • @dhaarani5102
    @dhaarani5102 Рік тому

    குபேந்திரன் சார் கடைசியாக நீங்கள் சொண்னது மிக சரி நண்றி

  • @kartikv486
    @kartikv486 Рік тому +2

    கடைசியில் உன்மைய சொல்லிவிட்டார் நாங்கள் திமுக ஆதரவாலர்கள்

  • @mayandim4871
    @mayandim4871 Рік тому +3

    Super கண்ணன்

  • @kukuralnews341
    @kukuralnews341 Рік тому +3

    EPS is only leader

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi Рік тому +18

    அக்கினிஷ் வரன் ஒரு அற்பண் அவனை விவாதம் அதற்கு அழைத்து புதிய தலைமுறை தன் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Рік тому

      அக்னீஸ்வரன் இன்று தான் எடுபுடி ஆதரவாளர் என்று உண்மையை சொல்லி பேசுகிறான்.போட்ட எலும்பு துண்டிற்க்ககா பேசும் நபர்.

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Рік тому

      டே அக்னீஸ்வரன் வாதம் சரியே.

    • @varadharajan1046
      @varadharajan1046 Рік тому

      அக்னீஸ்வரன் பேசுவது சரியாக தான் பேசுகிறார்.

  • @samynathan5509
    @samynathan5509 Рік тому +3

    எத்தனை முறை வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் ஆனால் எடப்பாடி யார் தான் மாஸ் அதிமுக பொதுச் செயலாளர்

  • @ananthakumarnatarajan2225
    @ananthakumarnatarajan2225 Рік тому +18

    குபேந்திரன் கடைசி பேச்சு very true.. தீர்ப்பிற்கு பிறகு கடுமையாக EPS ஐ ஆதரிக்கிறேன் 🔥

    • @kavikumarkavikumar9083
      @kavikumarkavikumar9083 Рік тому

      எடப்பாடி ஓட்டு போட்டு ஜெயிச்சு வந்தானப்பா ஓபிஎஸ் ஆவது அம்மா வந்து தேர்ந்தெடுத்து வெச்சி இருக்கு எடப்பாடி யார் வெச்சா என்னமோ எடப்பாடி நிரூபிப்பார் எடப்பாடி நிரூபிப்பார் என்று சொல்லிக்கொண்டே இருக்கியா ஓபிஎஸ் நிரூபிக்க மாட்டாரா நீ பார்த்தியா நீ எடப்பாடி போல இருந்தது தான் அம்மா அவரை இடைக்கால முதலமைச்சராக இருக்க வேண்டியது என்ன ஏன் அகல

    • @ananthakumarnatarajan2225
      @ananthakumarnatarajan2225 Рік тому

      @@kavikumarkavikumar9083 அவளோ தைரியம், திராணி இருந்தா ஒற்றை தலைமை கு எதிர்த்து போட்டியிட்டு ஜெயித்து காட்டவேண்டியது தானே.. எதற்கு பொட்ட தனமா போலீஸ் complaint கோர்ட் கேஸ் போட்டு இருகான்🤣🤣 dummy paya

  • @jayaprakashjayaprakash5844
    @jayaprakashjayaprakash5844 Рік тому +53

    "சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது"
    எடப்பாடி பழனிச்சாமி சோலி முடிஞ்சது

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Рік тому

      எடப்பாடியார் அதிமுகவின் இரும்பு மனிதர் இவர்தலைமையில் தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். போடா ஒபிஎஸ் நய வஞ்சகன்டா உழைக்காமல் ஊர்உழைப்பில் பதவியடைந்தவெறியன் ஒபிஎஸ் நாதாரி.

  • @vemiv5658
    @vemiv5658 Рік тому

    இரண்டு நபர்களும் கடும் யத்தம் இதில் நீதிபதி தீர்ப்பு இரண்டு பேரும் அன்பாய் இருங்கள் இதுதான் தீர்ப்பா?

  • @panneerselvam795
    @panneerselvam795 Рік тому +1

    Gubendhran and Agneeswaran very good nice and correct information 👍

  • @sivakasi
    @sivakasi Рік тому +6

    எடப்பாடி சரிவு ஆரம்பித்துவிட்டது உச்சநீதிமன்றம் சென்றாலும் எடப்பாடி பொதுசெயலாளர் என்ற தீர்ப்பு வராது

  • @pravinkumarm6784
    @pravinkumarm6784 Рік тому +10

    Thambi Agneesu konjam ma vathu thirunthupa...ithu vilaiyattu ground illapa

  • @gopalakrishnana2510
    @gopalakrishnana2510 Рік тому +1

    Kupenthran Super good good

  • @manojkumark2985
    @manojkumark2985 Рік тому +1

    பாராளுமன்ற தேர்தலில் தேசியக்கட்சியுடன் தான் கூட்டணி என்று டிடிவி அறிவித்திருப்பது பாஜ.க
    விடம் தினகரன் சரண்டர் ஆகியிருக்கிறார் என்பது தெரிகிறது

  • @ramank362
    @ramank362 Рік тому

    ஓப்பனா சொல்லனும்னா யாரைப் நன்றி கிட்ட பேச வேணாம் விடு

  • @k.kaliyamoorthy6881
    @k.kaliyamoorthy6881 Рік тому +1

    தர்மம் வென்றது

  • @panditjayabal3794
    @panditjayabal3794 Рік тому +9

    அமைச்சர் பதவியில் இருந்த செங்கோட்டையன் சண்முகம் இவர்களை முன்னிறுத்த வேண்டியதுதானே திருமணத்திற்கு போனால் மாப்பிள்ளை ஆக இருக்க வேண்டும் சாவு வீட்டுக்கு போனால் பிணமாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் உள்ளவர் எடப்பாடி உழைத்தவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு எங்கோ இருந்து வந்த எடப்பாடி இதற்கு ஆசைப்படலாமா செங்கோட்டையன் சண்முகம் முனுசாமி ஜெயக்குமார் இவர்களில் யாரையாவது தலைவர் பதவிக்கு கொண்டு வர வேண்டியதுதானே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அழிவுக்கு துணை போகின்றவர்கள் எடப்பாடி பின்னால் நிற்கின்றார்கள்

    • @balakongubalakongu5540
      @balakongubalakongu5540 Рік тому

      நீங்க சொல்ற எல்லாருமே எடப்பாடிக்கு கீழ இருக்குறேனு சொல்லும்போது எதுக்கு கூவுறேள்...

  • @SasiKumar-od4dq
    @SasiKumar-od4dq Рік тому +3

    Agni 😞😞😞

  • @aadiyaraj3090
    @aadiyaraj3090 Рік тому

    குபேந்திரன் கூறுவது தவறான தகவல்

  • @rajakathiresan597
    @rajakathiresan597 Рік тому +6

    அதிமுக தொண்டர்கள் வாக்களித்து தேர்தல் நடந்தால் ஒபிஎஸ் வெற்றி பெறுவார் .பணத்தை வைத்து தேர்தல் நடத்தினால் ஈபிஎஸ் வெற்றி பெறுவார்.

  • @chandrasekarankalyanasunda4250

    எலே அக்னி நீ என்ன பேசுகிறாய் என்று புரிந்துதான் பேசுகிறயா? எனக்கு ஒருமண்ணும் புரியல

  • @ferozkhan-ej5st
    @ferozkhan-ej5st Рік тому +1

    ஏம்பா உங்களுக்கு வேறவேலை இல்லையா ஆளாளுக்கு இஷ்டத்திற்கு பேசுரிங்க இதவச்சு ஒரு மாதத்திற்கு பிளப்பை ஓட்டுங்கப்பா

  • @maharajan2853
    @maharajan2853 Рік тому +2

    டே அக்னீஸ்வரா எதுக்குடா பேச்சுவார்த்தை சலவை தொழிலாளி எந்த வார்த்தை இந்த காரணத்துக்காக கூறினார் உனக்கென்ன எங்கள கண்ட எழுத்தாகுமா தெரியுதா வார்த்தையா அளந்து பேசு இல்லை என்றால் பின் விலை சந்திக்க வேண்டி இருக்கும்

  • @naguram4945
    @naguram4945 Рік тому

    தொண்டர்களால் நேர்ந்தெடுத்து தலைமை அமைவதுதான் இதற்க்கான தீர்வு ....

  • @gopalakrishnana2510
    @gopalakrishnana2510 Рік тому +1

    SHYAM SIR .👍👍👍👍👍

  • @krishnankv1616
    @krishnankv1616 Рік тому +2

    Kaleeswaran today become mental. CM TN only save this gentleman

  • @mariyaappan
    @mariyaappan Рік тому +2

    Agniswaran don't worry edapadi go to jail attomatically ops leader in ADMK

  • @mustafakamalmustafa7124
    @mustafakamalmustafa7124 Рік тому +6

    Akneeswaren mugam surungipoiduchuu,,, 😂

  • @sudhagarc8281
    @sudhagarc8281 Рік тому

    அக்னீஸ்வரன் வழக்கறிஞர் சட்டம் தெரிந்து தான் பேசுகிறார்

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 Рік тому

    தலைவர் விதித்த விதியே தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாதது,ஒரு தலைமைக்கு பலர் போட்டி போட்டால் அது பல அணியாக தான பிரிக்கும்...பெரும்பான்மை ஆதரவை பெற்றாலும் தலைமையா இருக்க முடியாது....

  • @krishram8799
    @krishram8799 Рік тому +3

    Very practical speech Kubendran Sir ..

  • @vinayagamoorthyvinayagamoo2705

    ஷியாம் பேச கூப்பிட்டது சரியான நபர்🚶

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 Рік тому +15

    எடப்பாடி தப்பிக்கவே முடியாது

  • @indira01abi47
    @indira01abi47 Рік тому

    இனி பழனிக்கு ஆண்டிகோலம் நிரந்தரமாவே உரிதியாயிட்டுப்போளவே கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!

  • @udhayakumar6077
    @udhayakumar6077 Рік тому

    குபேந்திரன் சூப்பர்

  • @sakthivelthiyagarajan7001
    @sakthivelthiyagarajan7001 Рік тому +4

    Good 👍😊 ur speech very intinued..shyam

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Рік тому

      ஷியாம் பிரியன் லட்சுமணன் தனியரசு புகழேந்தி இவங்க சசி ஒபிஎஸ் வாலாட்டி ஜீவன்கள் போங்கடா பொறம்போக்குங்கடா.

  • @ramvels183
    @ramvels183 Рік тому +2

    அக்னி நல்லா முட்டு கொடுக்குற போ போ

  • @thangadurai195
    @thangadurai195 Рік тому +8

    ஓபிஎஸ் அய்யா

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 Рік тому

    வினை விதைத்தவர்கள் வினை அறுக்கிறார்கள்.

  • @kartikv486
    @kartikv486 Рік тому

    குபேந்திரன் பார்வை சரியானது

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 Рік тому +2

    Epsking

  • @mpm0078
    @mpm0078 Рік тому +1

    Stalin and DMK also understanding with BJP 😂😂😂

  • @nagarathinamd2439
    @nagarathinamd2439 Рік тому

    சார் எனக்கு சந்தேகம் இந்த இரண்டு பேரையும் தவிர்த்து விட்டு வேறு எம் எல் ஏ யாரும் தலைமை வகிக்க தகுதி இல்லையா? அல்லது யாரும் முன்வரவில்லையா?

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 Рік тому +2

    டேய் டப்பாவாய் அக்னி போடா.

  • @VijayKumar-ui9zb
    @VijayKumar-ui9zb Рік тому

    Ops பொது செயலாளர் ஆக வேண்டும்

  • @kulasekar3193
    @kulasekar3193 Рік тому +1

    Gubendran sir
    Your final comments absolutely currect

  • @gokulveni3771
    @gokulveni3771 Рік тому +2

    OPS court la jeyichalum...OPS aalumai thiramai thuliyum illadhavar.

  • @m.rajeshm.rajesh9140
    @m.rajeshm.rajesh9140 Рік тому

    Thru Jayam karthu very nice

  • @mpm0078
    @mpm0078 Рік тому +1

    Kodanaadu case Enna aatchu Mr Stalin CM sir please do efficiently action immediately 🙏🙏🙏🙏

  • @sathifr8984
    @sathifr8984 Рік тому +2

    Eps da

  • @ravichandraa5338
    @ravichandraa5338 Рік тому +18

    புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல்.
    புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
    புரட்சித் தமிழர் ஓபிஎஸ் ஐயா அவர்கள்.
    மக்களுக்காக வாழும் தலைவர்.
    இரட்டை இலையின் நாயகன்.
    வாழும் விஸ்வாசம்.
    தொண்டர்களின் இதயம்.
    அதர்மத்தை அழிக்க பிறந்தவர்.
    ✌️🌱✌️🌱✌️🌱✌️🌱✌️🌱✌️🌱

    • @AnandAnand-nl2dx
      @AnandAnand-nl2dx Рік тому

      அதிமுக அழிக்க பிறந்தவர்

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Рік тому

      என்னடா விசுவாசி ஒபிஎஸ் ஜெ மர்மமரண ரகசியவாதி சசிகலாவிற்கு பச்சை துரோகி இவனே. இவன் விசுவாசியா தூ.... தூஊஊ

  • @sathiskumar1976
    @sathiskumar1976 Рік тому +5

    அக்னீஸ்வரன் பேசுவதை பார்க்கும் போது அவருக்கு Eps - டம் இருந்து 1 Sweet box கிடைத்திருக்கும் போல் உள்ளது.

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Рік тому

    மக்கள் இன்றுவரைஇரட்டைஇலைக்குதான்ஓட்டுபோட்டார்களேதவிர.எடப்பாடிக்கோ.ஓபிஎஸ்கோஇல்லைஇதைபுரிந்துகொள்ளவேண்டும்ஈஸ்வரன்அவர்களேமுடிந்தால்இருவரும்நேரிடையாகதொண்டர்கள்மூலம்தேர்தலைசந்தியுங்கள்அப்போதுதெரியும்

  • @ayyaduraiv6125
    @ayyaduraiv6125 Рік тому +2

    Ops 👑

  • @elumalaikasi577
    @elumalaikasi577 Рік тому +5

    Mr Agni 1st go & study mgr law before coming here,and don't support EPS for money so please be honest

  • @muruganp7015
    @muruganp7015 Рік тому +2

    admk leader ops than eps sillaraipaya

  • @dhanasekaranr393
    @dhanasekaranr393 Рік тому

    இந்த விவாதம் நீதிபதிகளுக்கு எறிச்சளடையசெய்யும்

  • @mayandim4871
    @mayandim4871 Рік тому +1

    பணம் கொடுத்தால் நாயிகூடவரும்

  • @chelladurai6476
    @chelladurai6476 Рік тому

    உனக்கு அறிவு இல்லையா டா என்னடா கேள்வி கேக்குற உன் அறிவு நான் ஒன்னும் சொல்ல விரும்பல

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 Рік тому +7

    Gubentharan excellent clarification. Shyam reply is always fine. I think new leader who is not selfinterested should come for admk leader

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 Рік тому

    ஐயா அரிவுஜிவி அக்னி சசிகலாவை பொது செயலாளராக தேர்ந்தெடுத்த போது இப்படி மூன்று நான்கு குருப் நான்தான் நான்தான் என்று போட்டி போடலை அதனால் அப்போது இப்படிபட்ட பிரச்சனை எழவில்லை நீங்கள் அப்போது எங்கிருந்தீர் கோமாவிலயா நெரியாளர் நடுநிலையுடன் இதை கேட்டிருக்கவேண்டும்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Рік тому +1

    Support BJP win BJP 2024

  • @sadakathullahn.p4596
    @sadakathullahn.p4596 Рік тому +1

    புதிய தலைமுறை ஆர்எஸ்எஸ் பிஜேபி ஊடகமாச்சே! இதில் நடுநிலையான தலைப்பும் இருக்காது நெறியாளரும் வேறு வழியின்றி ஆர்எஸ்எஸ் பிஜேபி சார்பாளராகவே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்!