நன்றி ஐயா! சில வருஷங்களாக தேவி மகாத்மியம் அஷ்டமி திதியில் பாராயணம் செய்கிறேன்,அதன் தாத்பரியம் விபரம் தெரிவித்தமைக்கு நன்றி. கீலகம் என்பது என்ன? சிவாச்சாரியார் அவர்களுக்கு நமஸ்காரங்கள். தங்கள் பணி மிகுந்த பயன் அளிக்கிறது. வாழ்க வளமுடன்
அய்யா உங்க தெய்வீக பேச்சை கேட்க கேட்க மேலும் மேலும் பக்தி வளருகிறது நீங்கள் குருவாக இருந்து சப்தஸ்லோகி ஏழு மந்திரங்களை கற்க ஆவலாக உள்ளோம் தயவுசெய்து விரைவிலே சொல்லி தரவும் நன்றிங்க 🎉
ரொம்ப சந்தோஷங்க ஐயா நானும் என் கணவரும் தேவி மாஹாத்ம்யம் கற்று கொண்டோம் இப்பொழுது பாராயணம் செய்து கொண்டிருக்கிறோம் உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிங்க ஐயா
ஒவ்வொரு பதிவுகளும் அருமை..அடுத்த பதிவுக்காக காத்துஇருக்கோம்.வீட்டில் இருப்பவர்கள் எதிர் மறை செயல்கள்& எண்ணங்களில் இருந்து விடுபட்டு வர எதேனும் வழிபாடுகள் ஸ்லோகம் இருந்தால் கூறுங்க.பீளீஸ்
Thank you so much and telling the secret of devi chandi yagam special all the informations are super and I'm very bless to hear this divine sri chandi devi🙏🙏🙏
Exceptional and excellent explanation by Ayyah. Ayyah please accept my deepest obeisances 🙏. Please do ask Ayyah 1. To suggest which book author and publication too of Devi Mahatmyam to be got and used for daily parayanam in Tamil. 2. Suggest the audio UA-cam link to listen to- Devi Mahatmyam. With right intonation and pronunciation for beginners like me. Just listen to understand and learn to recite. Please do help with your reply 🙏Amme sharanam 🙏
Anchor ji please convey my question to T.S. Shanmukha Sivacharya Sir, My question is "How Srividya practices are practiced in Sivaalayam, some saivas say that srividya is not practiced in sivalayams, but in temples like tiruvarur, tiruvanikaval, tiruvannamalai, chidambaram, srikalahasthi, rameshwaram, tiruvaiyyar, madurai, tirunelveli, kumbakonam, thiruvidaimarudur, nagapattinam, thirukkadaiyur, mayiladuthurai, tiruvottiyur, mylapore, etc we can find Sri chakram as well as we can find srichakra pathakam and srichakra thatankam for ambal's alankaram, so do saivagama suggest srichakra archana in ambal sannidhi of sivalayams, please clarify this doubt sir!!!!", this is my question, please keep this question in mind for next video anchor ji!!! Nandri 🙏
நாங்கள் 700 ஸ்லோகங்களையும் அஷ்டமி அன்று பாராயணம் செய்கிறோம். ஒவ்வொரு அத்தியாயத்திற்கு என்ன நைவேத்தியம் கேட்டு சொல்லுங்க.பெண்கள் வீட்டில் படிக்கிறோம் கற்றுக் கொண்டு. கடைசியில் நெய்வேத்தியம் செய்வோம். அதை பற்றி ஒரு விளக்கம் கேட்டு வீடியோ போடவும்.
MAHAMAYI SHARANAM 🙏 In this video Sawmy have mentioned about sapta Mata and saptha Kaniyar are difference so can we get a separate video about the two variations of Shakti Devathas🙏😊
Namaskaram to Sivachariyar. Thanks for this wonderful video. Can you please check with Sivachariyar about teading Siddha Kunchika Stotram. Please clarify,can anyone read Siddha kunchika stotram? Or we need to invoke it from Guru's before we start reading? It comes with Devi Mahatmeeyam. TIA
Vanakkam sir, my mother in law and her's mother in law both was passed away an sumagali. (சுமங்கலியாக இறந்துள்ளனர்). அவர்கள் இருவரும் ஆடி மாதம் செய்ய வேண்டிய பூஜைகள் பற்றி பதிவு போடவும் ஐயா.
What’s the significance of siddha kunjika sthothra. Can we chant Navakshari without guru as 700 slokas in chandipath is too long ?. Very nice video. Thanks .
Can we conduct This Chandi Homam at home.I am an ardent devotee of Ambal.Have learned to Recite DeviMahamiyam thru Guru. I wish to perform this at home.Please reply.
ஐயா தினமுமே மாலை வேளை பிரதோசம் தான் ஆனால் 15 நாளைக்கு ஒரு முறை வரும் மஹா பிரதோசம் என்பதின் மாலை வேளை சரியான நேரம் என்ன? 4 to 6 PM ஆ? அல்லது 4 to 7:30 PM மணி வரையா? அது போல அன்றைய நாளில் சிவபெருமானை சோமசூத்ர பிரதட்சணம் செய்கிறோம்...... அது நாம் செல்லும் சில நேரத்தில் பிரதோச பூஜை விரைவில் முடிந்து விடுகிறது ..... அவ்வாறு பிரதோச பூஜை முடிந்த பிறகு சிவாலயத்தை அன்று சோம சூத்ர பிரதட்சணம் செய்யலாமா?...... அதே போல சில ஆலயங்கால் ஈஸ்வரன் சிவலிங்கமாக கிழக்கு நோக்கி இல்லாமல் சிவகாமி சமேத நடராஜராக தெற்கு நோக்கி நந்தி நடராஜர் எதிரேயும் சண்டிகேஸ்வரர் தெற்கேவும் அமைய மூலவராக தனித்து உள்ளார் ..... அவ்வாறு தெற்கு நோக்கி இருக்கும் நடராஜர் , நந்தி(நடராஜருக்கு எதிரே ) சண்டிகேஸ்வரரை பிரதோச வேளையில் சோம சூத்ர பிரதட்சணம் செய்யலாமா?..... அது தவிர 15 நாளைக்கு ஒரு முறை வரும் பிரதோச நாட்களில் காலை வேளையில் சிவனை தரிசித்து காலையில் சிவபெருமானை சோமசூத்ர பிரதட்சணம் செய்யலாமா?..... இதற்கான தெளிவான விளக்கம் கேட்டு அடுத்த பதிவில் பதில் தாருங்கள் ஐயா..... பா. ஹரிஹரன், சிதம்பரம் 🙏🙏🙏🙏🙏
மிகவும் சந்தோஷமாக அம்பாளை உணர்ந்து ஆனந்தமாக சிவாச்சாரியார் ரசித்து சொல்வது நமக்கு பெரும் பாக்கியம்.நமஸ்காரம்.ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி
வணக்கம் அய்யா.. ஏழு ஸ்லோகங்களையும் நீங்க குருவாக இருந்து சொல்லி தரும் நாளுக்கு எதிர் பார்த்து காத்திருக்கிறோம்... 🙏🙏🙏
Anna pl upload that seven slogam if possible please
Durga saptasloki name of 7 slokas.
நன்றி ஐயா! சில வருஷங்களாக தேவி மகாத்மியம் அஷ்டமி திதியில் பாராயணம் செய்கிறேன்,அதன் தாத்பரியம் விபரம் தெரிவித்தமைக்கு நன்றி.
கீலகம் என்பது என்ன?
சிவாச்சாரியார் அவர்களுக்கு நமஸ்காரங்கள்.
தங்கள் பணி மிகுந்த பயன் அளிக்கிறது. வாழ்க வளமுடன்
தெள்ளத்தெளிவாக சொல்லும் சிவாச்சாரியாருக்கு நமஸ்காரங்கள். சக்திவிகடன் ஐயா.நன்றி
அய்யா உங்க தெய்வீக பேச்சை கேட்க கேட்க மேலும் மேலும் பக்தி வளருகிறது நீங்கள் குருவாக இருந்து சப்தஸ்லோகி ஏழு மந்திரங்களை கற்க ஆவலாக உள்ளோம் தயவுசெய்து விரைவிலே சொல்லி தரவும் நன்றிங்க 🎉
ரொம்ப சந்தோஷங்க ஐயா நானும் என் கணவரும் தேவி மாஹாத்ம்யம் கற்று கொண்டோம் இப்பொழுது பாராயணம் செய்து கொண்டிருக்கிறோம் உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிங்க ஐயா
அற்புதமான விளக்கம் சாமி... தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் சாமி... நமச்சிவாய...
ஒவ்வொரு பதிவுகளும் அருமை..அடுத்த பதிவுக்காக காத்துஇருக்கோம்.வீட்டில் இருப்பவர்கள் எதிர் மறை செயல்கள்& எண்ணங்களில் இருந்து விடுபட்டு வர எதேனும் வழிபாடுகள் ஸ்லோகம் இருந்தால் கூறுங்க.பீளீஸ்
what a beautiful explanation
By hearing speech of Acharyar we are blessed
kodi kodi Namaskaram
சுமங்கலியாக இறந்த வர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகள் முறைகள் பற்றி பதிவு போடவும் ஐயா
Sir, thank you very much, we are blessed sir,
அநேக நமஸ்காரங்கள் ஐயா.
Such a great sivachariyar. We are blessed to get him.
Very interesting video great information Swamiji Thank you very much You have done a great job
Super
Namaskaram.. சப்த ஸ்லொகத்திற்கு அர்த்தம் வேன்டும் 🙏
Namaskaram ayya.
Very wonderful explanations. Thank you so much.
Sri mathre namaha
Thank God ANNAI PARASAKTHI, Thank You Universe, Angel's, & Good Soul's 🎉
சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள் ஐயா
Nandri iyaa
Thank you so much and telling the secret of devi chandi yagam special all the informations are super and I'm very bless to hear this divine sri chandi devi🙏🙏🙏
Namaskaram Swamiji
thank you Swamiji for the great explanation
Ayya alway speaks so Beautiful.
🙏🙏🙏🙏Namaskarams mama.you have given us Avery good explanation. Thankyou so much God give you a long life.again Thankyou so much.
பதிவு அருமை. மிகவும் அருமையாக உள்ளது.
Namaskaram Guruve🙏. Hopefully some day we will be blessed with Devi Mahatmyam full slokas with meaning by you. Thank for such an initiative anna.
Romba nanraga erundadu dinamum varuhirada therivikkavum 🙏🙏
ஐயா 7 சண்டி மந்திரங்களை சீக்கிரம் போடுங்க ஐயா நிம்மதி வேண்டும் ஐயா
ஐயா, இதே போல் சப்த கன்னிகள் என்பவர்கள் யார், சப்த மாதாக்கள் என்பவர்கள் யார் என்பதையும் விரிவாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏🙏🙏
Exceptional and excellent explanation by Ayyah. Ayyah please accept my deepest obeisances 🙏. Please do ask Ayyah 1. To suggest which book author and publication too of Devi Mahatmyam to be got and used for daily parayanam in Tamil. 2. Suggest the audio UA-cam link to listen to- Devi Mahatmyam. With right intonation and pronunciation for beginners like me. Just listen to understand and learn to recite. Please do help with your reply 🙏Amme sharanam 🙏
Anchor ji please convey my question to T.S. Shanmukha Sivacharya Sir, My question is "How Srividya practices are practiced in Sivaalayam, some saivas say that srividya is not practiced in sivalayams, but in temples like tiruvarur, tiruvanikaval, tiruvannamalai, chidambaram, srikalahasthi, rameshwaram, tiruvaiyyar, madurai, tirunelveli, kumbakonam, thiruvidaimarudur, nagapattinam, thirukkadaiyur, mayiladuthurai, tiruvottiyur, mylapore, etc we can find Sri chakram as well as we can find srichakra pathakam and srichakra thatankam for ambal's alankaram, so do saivagama suggest srichakra archana in ambal sannidhi of sivalayams, please clarify this doubt sir!!!!", this is my question, please keep this question in mind for next video anchor ji!!!
Nandri 🙏
Very useful video
அருமையான பதிவு ,🙏🙏🙏
Thanks for making us blessed
Please tell us about saptha madha and saptha kanniyar
Yes sir we are ready to learn sapta loki
Mika manti swami gi. Ungal pechu niraya nambikai ullathagavum pasityvagavum ullathu.
நாங்கள் 700 ஸ்லோகங்களையும் அஷ்டமி அன்று பாராயணம் செய்கிறோம். ஒவ்வொரு அத்தியாயத்திற்கு என்ன நைவேத்தியம் கேட்டு சொல்லுங்க.பெண்கள் வீட்டில் படிக்கிறோம் கற்றுக் கொண்டு.
கடைசியில் நெய்வேத்தியம் செய்வோம். அதை பற்றி ஒரு விளக்கம் கேட்டு வீடியோ போடவும்.
அருமை... மிக்க நன்றி 🙏
Kali Amman patri oru pathivu podungga plz
நன்றி sir❤
excellent 👌
MAHAMAYI SHARANAM 🙏 In this video Sawmy have mentioned about sapta Mata and saptha Kaniyar are difference so can we get a separate video about the two variations of Shakti Devathas🙏😊
Our temple at nanganallur for Rajarajeswari was the outcome of chandi yagam done by our guru pujya shri Rajagopala swamigal
Namaskarams🙏🙏🙏🙏
தேவி மகாமயம் பாராயணம் முறை 🙏😊
Cost for doing Chandi homam guruji please
Namaskaram to Sivachariyar. Thanks for this wonderful video. Can you please check with Sivachariyar about teading Siddha Kunchika Stotram.
Please clarify,can anyone read Siddha kunchika stotram? Or we need to invoke it from Guru's before we start reading?
It comes with Devi Mahatmeeyam.
TIA
நன்றி அய்யா 💐
நமஸ்காரம் சிவாச்சாரியார் 🙏
Namaskaram
Kindly tell us the names of saptha madhars amd saptha kannigal. Request yourself to give a video om this sir
July ashadanavarathri varudu athu konjam sollunga mama
Saptha matha please explain and also about the neivedyam after each chapter Parayanam
Very useful information thankyou 🎉
ஐயா சண்டி யாகம் கோவிலில் மட்டுமே செய்ய வேண்டுமா சற்று கூறுங்கள்.
Radhe radhe hare Krishna hare
ஐயா திருவடிகள்போற்றி
Can I read devi mahatmmiyam daily one athyayam.
Vel moral vilakkam sollungal iyya
Arumaiyana pathivu
Thank you for such useful information 🙏🙏..
Expecting Saptha Sloki upload
She came on the auspicious seventhday of Navaratri from the yaga kundam
Namaskarams
Sharanagatha deenartha parithrana parayane sarvasya arthihare devi narayani namosthuthe
ஓம் ஸ்ரீ மாத்ரே நமோ நமஹ
Super pathivu nandri iyya
Gurunaatharukku namaskaaram
Thanks guruji
சுவாமி தேவி மஹாத்மியத்தின் 13 அத்யாயத்தின் பொருள் சரித்தரம் சொல்லுங்கள் சுவாமி நீண்டநாள் ஆசை
buy lifco publication book each and every word explanation is given, Giri Traders or Ramakrishna Publication books are available with Tamil meaning
@@prakasinir7070நன்றி
Sir can any one chant saptshati can we learn it by help of youtube and can we chant please make a video about who can chant it. Thankyou
🙏🙏🙏🙏 I'm waiting ✋
Vanakkam sir, my mother in law and her's mother in law both was passed away an sumagali. (சுமங்கலியாக இறந்துள்ளனர்). அவர்கள் இருவரும் ஆடி மாதம் செய்ய வேண்டிய பூஜைகள் பற்றி பதிவு போடவும் ஐயா.
வரும் நாட்களில் எங்கே எப்போது சண்டி யாகம் நடக்கிறது என்று தெரிவியுங்கள் தயவுசெய்து
West mambalam காளி கோவிலில் மாதா மாதம் அமாவாசை அன்று செய்கிறார்கள்!
What’s the significance of siddha kunjika sthothra. Can we chant Navakshari without guru as 700 slokas in chandipath is too long ?. Very nice video. Thanks .
Thank you very much swamiji 🙏
I want to get durga moola manthra Diksha. To whom I can contact
Can we conduct This Chandi Homam at home.I am an ardent devotee of Ambal.Have learned to Recite DeviMahamiyam thru Guru.
I wish to perform this at home.Please reply.
நமஸ்காரம் ஜீ!
Vanakkam iyya nanri
Pls talk about indrakshi stotram
She came on the auspicious seventhday of chandiyagam from the yaga kunda
ஐயா தினமுமே மாலை வேளை பிரதோசம் தான் ஆனால் 15 நாளைக்கு ஒரு முறை வரும் மஹா பிரதோசம் என்பதின் மாலை வேளை சரியான நேரம் என்ன? 4 to 6 PM ஆ? அல்லது 4 to 7:30 PM மணி வரையா? அது போல அன்றைய நாளில் சிவபெருமானை சோமசூத்ர பிரதட்சணம் செய்கிறோம்...... அது நாம் செல்லும் சில நேரத்தில் பிரதோச பூஜை விரைவில் முடிந்து விடுகிறது ..... அவ்வாறு பிரதோச பூஜை முடிந்த பிறகு சிவாலயத்தை அன்று சோம சூத்ர பிரதட்சணம் செய்யலாமா?...... அதே போல சில ஆலயங்கால் ஈஸ்வரன் சிவலிங்கமாக கிழக்கு நோக்கி இல்லாமல் சிவகாமி சமேத நடராஜராக தெற்கு நோக்கி நந்தி நடராஜர் எதிரேயும் சண்டிகேஸ்வரர் தெற்கேவும் அமைய மூலவராக தனித்து உள்ளார் ..... அவ்வாறு தெற்கு நோக்கி இருக்கும் நடராஜர் , நந்தி(நடராஜருக்கு எதிரே ) சண்டிகேஸ்வரரை பிரதோச வேளையில் சோம சூத்ர பிரதட்சணம் செய்யலாமா?..... அது தவிர 15 நாளைக்கு ஒரு முறை வரும் பிரதோச நாட்களில் காலை வேளையில் சிவனை தரிசித்து காலையில் சிவபெருமானை சோமசூத்ர பிரதட்சணம் செய்யலாமா?..... இதற்கான தெளிவான விளக்கம் கேட்டு அடுத்த பதிவில் பதில் தாருங்கள் ஐயா.....
பா. ஹரிஹரன்,
சிதம்பரம்
🙏🙏🙏🙏🙏
Shree Mathrae Namaha 🙏💐
Which author we can read for Devi mahatmiyam pl suggest
Check in ramakrishna math book store online
Chandi kovil is on a hill near Haridwar.
Please give that 7 slokams🙏
Thankyou sir
Thank you 🙏🏼 sir
napahamsi thushtan rushtan kaman sakalanbhishtan ttwam ashrithanam 0:40
🙏 neenga sonninga illa saptha matha vera saptha kanniyar veranu atha konjam detaila avanga peyaroda solla mudiyuma ayya
Vanakkam. அருகிலிருக்கும் பிள்ளையார் கோவிலில் இந்த யாகம் நடக்கிறது. கலந்து கொண்டால் பலன் உண்டா எங்களது பங்களிப்பு ஹோமத்தில் கொடுக்கலாமா
Tq swamiji
Ayya, pls speak abt Maha Mehru 🙏
Sarva swarupe sarveshe sarva Shakthi samanvithe bhayebhya thrahino devi durge devi namosthuthe
நான் பிரம்முகூத்தம் தீபம் ஏற்றி பூஜை செய்கிறேன் 6மணிக்குமேல் ஆகி விடுகிறது இது சரியா தயவுசெய்து பதில் சொல்லூங்கள்
There is one 18 hands mahalakshmi in selaiyur skandaashramam temple.
புதுக்கோட்டை அதிஷ்டானத்திலும் உள்ளது
Atuthavaram kantipaga antha manthirathai potungal 😮😮
வணக்கம் ஐயா சண்டி ஹோமம் நடக்கும் கோவில்கள் சென்னையில் எங்கு உள்ளது.
நவராத்திரி சமயம்
பெரிய அம்பாள் கோவில்களில் நடத்துவர்.
Thanks
West mambalam Kaali kovil every month amavasai they perform
தேவிமஹாத்மியம் லலிதா சஹஸ்ரநாமம் இரண்டுக்கும வித்யாசம் உள்ளதா
, I want sri shanmuga sivachariars contact no. Want to learn devimahatmiyam