ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூஜைமுறை, நிவேதனம், வழிபட உகந்த தினம் | ஆன்மிக கேள்வி - பதில் | Veerabhadhrar

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #veerabhadraswami #lordshiva #spiritualquestions
    ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூஜைமுறை, நிவேதனம், வழிபட உகந்த தினம் | ஆன்மிக கேள்வி - பதில் | Veerabathrar
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் வீரபத்ரசுவாமி வழிபாடுகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    1:00 - 1:52 - எருக்க இலை இல்லாத இடங்களில் ரதசப்தமி நீராடல் செய்வது எப்படி?
    1:53 - 3:59 - தீப்பொறி பட்ட வஸ்திரங்களை தானம் செய்ய லாமா? வாங்கியவருக்கு தோஷம் ஏற்படுமா?
    4:00 - 30:17 - வீர பத்ரர் வழிபாடு
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera 1: பரத்வாஜ்
    Camera 2 : ரமேஷ்பாலாஜி
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
    மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
    தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
    நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
    ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
    பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
    தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
    கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
    கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
    திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
    வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
    சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
    மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
    வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
    ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
    கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
    அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
    பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
    தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
    பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
    தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
    ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
    மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
    வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

КОМЕНТАРІ • 43

  • @tamilselviravi3253
    @tamilselviravi3253 6 місяців тому +2

    ஐயா ஓவ்வொரு ஆன்மீக தகவல்கள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sripriyasuresh940
    @sripriyasuresh940 6 місяців тому +3

    நமஸ்காரம் ஏற்கனவே இந்தக் கேள்வியை நான் கேட்டிருந்தேன் வீட்டில் மீந்து போன சாதம் தவிர நாம் சாப்பிட்டு மிச்சமாய் இருக்கிற சாதத்தை வெளியில் கொண்டு கொட்டும் பொழுது பசுவும் சாப்பிட வாய்ப்பு இருக்கிறது நாயும் சாப்பிட வாய்ப்பு இருக்கிறது அவ்வாறு செய்யலாமா தயவுசெய்து இதற்கு பதில் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சிவாய நமஹ சிவாச்சாரியார் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 6 місяців тому +1

    மிகவும் நன்றி ஐயா எங்கள் குலதெய்வம் ஆகும் ❤❤❤

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 6 місяців тому +2

    மிகவும் நன்றிங்க ஐயா உங்கள் இருவருக்கும் நன்றிங்க ஐயா

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 6 місяців тому +1

    நன்றிகள் நமஸ்காரங்கள் 🥰👏👏👏

  • @gokularamanas7914
    @gokularamanas7914 6 місяців тому +1

    என் குலதெய்வம்

  • @user-nj1hs6xh2x
    @user-nj1hs6xh2x 4 місяці тому

    சுவாமி சிவபூஜை பற்றி சற்று விபரமாக கூற வேண்டுகிறேன்

  • @bhuvaneswarimangalam1293
    @bhuvaneswarimangalam1293 6 місяців тому +1

    அருமை அருமை

  • @gokularamanas7914
    @gokularamanas7914 6 місяців тому +1

    நன்றி

  • @suganyaganga6699
    @suganyaganga6699 6 місяців тому +2

    Yenga Kula deivam anumanthapuram Veera pathirar

  • @prasalyahgoindan7163
    @prasalyahgoindan7163 6 місяців тому +1

    super

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 6 місяців тому

    Sir, guruji valuable msgs is more important for us to teach younger generation

  • @r.amuthaa8375
    @r.amuthaa8375 6 місяців тому

    Swamiji and sir . One request to you sir. Daily give one information about aanmeegam news. Thank you sir and swamiji.

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 6 місяців тому

    Om veerabadiraiya namaha

  • @VishnuKumar-fl8kn
    @VishnuKumar-fl8kn 6 місяців тому

    அருமை சார்

  • @raninagarajan6283
    @raninagarajan6283 6 місяців тому

    எங்கள் குலதெய்வம் வீரபத்திரர் ஸ்வாமி.

  • @user-mc5dz2ej1w
    @user-mc5dz2ej1w 6 місяців тому

    Thank you appa ❤

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 6 місяців тому

    Pramadham.Mika nanri.

  • @vanithamani2573
    @vanithamani2573 6 місяців тому

    ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @dr.bhavithradeviselvarajru7794
    @dr.bhavithradeviselvarajru7794 6 місяців тому

    Yen santhegam thirthu veikavum. Megavum avasiyam avasaram. Yarai anuguvathu

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 6 місяців тому +1

    அய்யா வணக்கம்... மந்திர உச்சாடனம் மனதிற்குள் சொல்லி கொள்ளலாமா... உச்சரிப்பில் தவறு நேர்ந்து விடக் கூடாது என்பதற்காகக் கேட்கிறேன் ங்க அய்யா.. மதுரை - மீனாக்ஷி சேது.

  • @sri83244
    @sri83244 6 місяців тому

    மிக அருமை. சிவஸ்ரீ ஐயா அவர்களுக்கு நன்றி நமஸ்காரம்..
    ஞாயிற்று கிழமைகளில் ராஹு காலத்தில் பூஜை செய்தால் உத்தமமாகுமா ஐயா?
    நன்றி

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 6 місяців тому

    Thanks for your kind information Guru G.

    • @srinivasklnit
      @srinivasklnit 5 місяців тому

      😅

    • @anbukkarasiveerasekar2771
      @anbukkarasiveerasekar2771 4 місяці тому

      Vanakkam Swami enhouse9padi 1gulanthaikavi kolampottundeyeerivaranallakanavuendarkalbut 3monthilenpillaideathpalan enna please

  • @Random_192
    @Random_192 6 місяців тому

    Engal Kulathivam Agora Veerabathirar swamy Bathirakalliamma Thai

  • @karthiyayanirajendran6959
    @karthiyayanirajendran6959 6 місяців тому

    Vanakkam swamy. Thaaye thunai!
    1 doubt: Pengal kaavadi edukalama? Enna kaavadi edukalam? Procedure solunga please.
    Nandri...

  • @r.amuthaa8375
    @r.amuthaa8375 6 місяців тому

    Good evening swamiji and sir. I got so many information to you swamiji. I like to learn navathri details. Which book i have to learn to get information. Please tell me sir and swamij.

  • @manikamvlog3709
    @manikamvlog3709 6 місяців тому

    🙏

  • @user-qs8lg3vs2r
    @user-qs8lg3vs2r 6 місяців тому

    ஐயா வளர்ப்பு குழந்தைகள் அவர்களை வளர்க்கும் தாய், தந்தைக்கு எப்படி திதி கொடுப்பது

  • @VishnuKumar-fl8kn
    @VishnuKumar-fl8kn 6 місяців тому +1

    சார் என் வீட்டில் வில்வம் மரம் இருக்கிறது ஜயா
    வீட்டில் வைக்க கூடாது என்று சொல்லி ஆட்சேபனை செய்கிறார்கள்
    நான் எந்த வித வாஸ்து பார்க்கமால் வீட்டில் நடுவில் ஓரத்தில் வைத்து இருகாகிறேன்

    • @sathishp4586
      @sathishp4586 6 місяців тому

      எங்கள் வீட்டில் வில்வமரம் பூஜை அறையில் இருக்கிறது.. அதன் அருகில் சிவலிங்க அமைத்து நாங்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றோம்.எந்த வித பயமும் வேண்டாம் உங்களுக்கு

  • @thiagarajanratnarajah1694
    @thiagarajanratnarajah1694 6 місяців тому

    On shivaratri can we do abishekam to lord nataraja statue pls answer this question

  • @arujunbrahmendra26
    @arujunbrahmendra26 6 місяців тому

    ஐயா, வீட்டில் தினசரி பூஜை செய்வது எப்படி?

  • @parameswarirajasekaran3831
    @parameswarirajasekaran3831 6 місяців тому

    .ஐயா சாமி பாட்டு சொல்லுவது வீட்டு வேலை செய்யும் பொழுது சொல்லலாமா

  • @vsrivasan1977
    @vsrivasan1977 6 місяців тому

    i recently met a person with elephant tail hair as bracelet. what is the significance of it? can we get it clarified with sivaxhariyar!

  • @malligashankar3021
    @malligashankar3021 6 місяців тому

    ஐயாநமஸ்க்காரம்என்மகனுடையகடன்பிரச்சனைதீரவேண்டும்நண்பனைநம்பிஏமாந்துவிட்டான்நீங்கள்சொன்னால்நடக்கும்என்பேத்திகளைபடிக்கவைக்கவேண்டும்அதற்கும்முடியவில்லைநண்பன்பணத்தைகொண்டுவந்துஎங்களிடம்கொடுத்துவிடவேண்டும்ஐயாகாளிகாம்பாளிடம்நானும்கேட்கிறேன்அம்பாள்உங்கரூபத்திலும்வழிகாட்டவேண்டும்பதில்சொல்லவேண்டும்ஐயாகாளிகாம்பாள்போற்றிநன்றிநற்பவி😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @user-rm8pp8zc8h
    @user-rm8pp8zc8h 6 місяців тому

    🙏🙏🙏

  • @Rajamn2jt
    @Rajamn2jt 5 місяців тому

    💥அய்யா🖖 வணக்கம்.🙏துர்க்கை😠 காளி 😡பத்திரி 🥰சொல்லுங்க 😍போலி 😉சாமியார் ☺️ பட்டி🤩 சொல்லுங்க 😊ஏனென்றால் 💚நிறையா♥️ பேரு 💛அந்த💜 மாதிரி 💙ஆளு 🧡கிட்ட🤍 போய் 🤎ஏமாற்றம் 💗அடைகிரார்கள் 🖤தவற💖 சொல்லிடுண்டா💝 மன்னிக்கவும் 🙏🙏🙏🙏🙏

  • @mrsrs2541
    @mrsrs2541 6 місяців тому

    ஐயா வணக்கம் வீட்டில சாமிக்கு காலைல நைவேத்தியம் படைக்கும் போது பஞ்ச பாத்திரத்தில் நீரை எடுத்து ஒரு சாமிக்கு மூணு தரம் விடுவேன் கட்டாயம் மூணு தடவ விடனுமா??

    • @mrsrs2541
      @mrsrs2541 6 місяців тому

      அப்படி செய்யும் போது time ஆகுது அதுதான் கேட்டேன்

  • @VishnuKumar-fl8kn
    @VishnuKumar-fl8kn 6 місяців тому

    இப்படி வில்வம் வைத்து பூஜை செய்கிறேன். கடவுள் சிவன் மேல் பாரத்தை போட்டு பூஜை செய்கிறேன்
    விளக்கம் சொல்லவும்
    தவறு. சரி