Це відео не доступне.
Перепрошуємо.

சப்த ஸ்லோகி | பயம் போக்கி பலம் சேர்க்கும் ஏழு ஸ்லோகங்கள் | Sapta Sloki

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2024
  • #chandi #chandihomam #spiritualquestions
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera 1: Hariharan
    Camera 2 : Satheesh kumar
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஓம் ஞானினாம் அபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா ।
    பலாத் ஆக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி
    துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிம் அசே'ஷ ஜந்தோ:
    ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிம் அதீவ சுபாம் ததாஸி ।
    தாரித்ர்ய துக்க பயஹாரிணி கா த்வதன்யா
    ஸர்வோபகார கரணாய ஸதா ஆர்த்ர சித்தா
    ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ।
    சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ அஸ்து தே
    சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே ।
    ஸர்வஸ்ய ஆர்தி ஹரே தேவி நாராயணி நமோ அஸ்து தே
    ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே ।
    பயேப்ய: த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோஅஸ்து தே
    ரோகாந் அசேஷாந் அபஹம்ஸி துஷ்டா
    ருஷ்டா து காமாந் ஸகலாந் அபீஷ்டான் ।
    த்வாம் ஆச்ரிதானாம் ந விபந் நராணாம்
    த்வாம் ஆச்ரிதா ஹி ஆச்ரயதாம் ப்ரயாந்தி
    ஸர்வா பாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்ய அகிலேச்வரி ।
    ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாசனம்
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
    மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
    தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
    நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
    ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
    பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
    தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
    கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
    கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
    திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
    வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
    சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
    மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
    வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
    ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
    கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
    அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
    பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
    தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
    பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
    தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
    ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
    மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
    வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
    சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
    மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
    காரடையான்நோன்பு : • காரடையான் நோன்பு | பிர...
    பங்குனி உத்திரம் : • பங்குனி உத்திரம் | கல்...
    சமயபுரம் ரகசியங்கள் : • Samayapuram | சமயபுரத்...
    வசந்த நவராத்திரி : • வசந்த நவராத்திரி | வீட...
    வருடப்பிறப்பு & ராமநவமி : • தமிழ் வருடப் பிறப்பு |...
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் : • சித்திரைத் திருவிழா | ...
    வைகாசி விசாகம் : • வைகாசி விசாகம் | ஷண்மு...
    சித்ரா பௌர்ணமி • சித்தர்கள் வழிபடும் சி...
    அக்னி நட்சத்திரம் : • பூக்குழி மண்ணை வீட்டுக...
    அட்சய திருதியை : • அட்சய திருதியை தங்கம் ...
    நரசிம்ம ஜயந்தி : • நரசிம்ம ஜயந்தி | நரசிம...
    பிரத்யங்கிரா : • Prathyangira Devi | பி...
    சண்டி தேவி : • சண்டி ஹோமம் | சண்டி தே...
    தேவி மகாத்மியம் : • தேவி மஹாத்மியம் | எல்...
    சப்த ஸ்லோகி : • சப்த ஸ்லோகி | பயம் போக...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

КОМЕНТАРІ • 252

  • @padmavathya9413
    @padmavathya9413 Місяць тому +63

    Dear Sakthi vikatan team,I don't know how to express my gratitude after seeing this video. Because of very dew people like this Shivachariyaand magazines like Vikatan,the teachings of Vedhas hasbecome well-known to persons like me.Thank you is th small word to appreciate the service you render.May your service continue to enlighten the entire world.

    • @padmavathya9413
      @padmavathya9413 Місяць тому

      Thank you very much. Happy to say that I'm aregular reader of Vikatan for the past 45 years. No one has given me the honour of pinning my comment. I'm so elated and glad for the recognition you have given me.Thank you very much.

    • @THILAGAS-mx4zp
      @THILAGAS-mx4zp Місяць тому

      Ungaĺ eruvarukkum mikka nanri iyya

    • @janakiprakash6912
      @janakiprakash6912 7 днів тому

      Naan sevvai vellìyil padikkiren anal ivvaĺavu arthathudan ivar solvation
      Ketkum pothu ananthamai irukkirathu

  • @shivashrivastav9459
    @shivashrivastav9459 Місяць тому +79

    க்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதி ஹி ஸா ।
    பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி ॥ 1 ॥
    துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசே'ஷ ஜந்தோ:
    ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சு'பாம் ததாஸி ।
    தாரித்ர்ய து:க்க பயஹாரிணி கா த்வதன்யா
    ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா ॥ 2 ॥
    ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ।
    ச'ரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥
    ச'ரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே ।
    ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥
    ஸர்வஸ்வரூபே ஸர்வேசே' ஸர்வச'க்தி ஸமந்விதே ।
    பயேப்யஸ்த்ராஹிநோ தேவி துர்க்கே தேவி நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥
    ரோகா நசே'ஷா நபஹம்ஸி துஷ்டா
    ருஷ்டாது காமான் ஸகலானபீஷ்டான் ।
    த்வாமாச்'ரிதானம் ந விபந்நராணாம்
    த்வாமாச்'ரிதா ஹ்யாச்'ரயதாம் ப்ரயாந்தி ॥ 6 ॥
    ஸர்வா பாதா ப்ரச'மனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்'வரி ।
    ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாச'னம் ॥ 7 ॥ Great efforts by Shakti vikatan team 🎉

  • @Ammamma65
    @Ammamma65 Місяць тому +16

    தெய்வம் உண்டு என்று சொல்பவர்களுக்கு ச்ர்வநிச்சயம் தெய்வம் உண்டு. அன்னை பராசக்தி தன்னை நம்பியவர்களை ஒருபோதும் கைவிடமாட்டாள் . அவளை நம்பாத பேர்களையும் தன்னை "யார்" என்றும் உணர்த்துபவள். அவள்தான் மாதா, பிதா, குரு ,தெய்வம் எல்லாமே . நன்றி தாயே .. .. நன்றி நன்றி.

  • @sathishk2726
    @sathishk2726 Місяць тому +28

    ஸ்ரீ தேவி மாஹாத்ம்யத்தில்
    உள்ள மொத்த 700 ச்லோகங்களின் ஸாரமாக இந்த 7 ச்லோக்ங்களை நம் ஆன்றோர் கண்டறிந்துள்ளனர். இந்த ஏழு ச்லோகங்களுமே மிகவும் அற்புத சக்தி கொண்டவை.
    1)ஜ்ஞாநிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா
    பலா-தாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி
    (1)ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஜீவன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹிக்கும்படி செய்கின்றாள்.
    இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன மோஹம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
    2)துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:
    ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி
    தாரித்ர்ய து:கபயஹாரிணி கா த்வதந்யா
    ஸர்வோபகார கரணாய ஸதார்த்ரசித்தா
    (2) ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய்.
    சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மென் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய்.
    வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவராக இருக்கின்றார்? (வேறு ஒருவருமில்லை)
    இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.
    3)ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே
    சரண்யே த்ரயம்பகே கௌரி(தேவி) நாராயணி நமோஸ்துதே
    (3) எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும், எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும்,
    அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும், மூன்று கண்களை உடையவளுமான
    ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.
    4)சரணாகத தீநார்த்த பரித்ராண பராயணே
    ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே
    (4) தன்னை சரணமாக அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.
    மேலே கண்ட இரண்டு ஸ்லோகங்களின் பாராயணத்தினால் சகல காரியசித்தியும் பரிபூரணமாக உண்டாகும்.
    5)ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வசக்தி ஸமந்விதே
    பயேப்யஸ் த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே
    (5) அனைத்து சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும், எல்லாவற்றுக்கும் ஈசுவரியாயும், ஸமஸ்த சக்திகளுடன் கூடியவளுமான ஏ தேவி துர்கே! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ தேவி! உனக்கு நமஸ்காரம்.
    6)ரோகாந் அசேஷாந் அபஹம்ஹி துஷ்டா
    ருஷ்டா து காமாந் ஸகலாந்‌ அபீஷ்டாந்
    த்வாம் ஆஸ்ரிதாநாம் ந விபந்‌ நராணாம்
    த்வாம் ஆஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி
    (6)உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் அழித்து விடுகின்றாய்! கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்!
    உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.
    இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யா ப்ராப்திகளும் உண்டாகும்.
    7)ஸர்வபாதா ப்ரஸமநம் த்ரைலோக்யஸ்ய அகிலேஸ்வரி
    ஏவ மேவ த்வயா கார்யம் அஸ்மத்வைரி விநாசனம்
    எல்லாவற்றுக்கும் ஈச்வரியான ஏ தேவி! இவ்விதமே மூவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்போழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்.
    இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்.
    இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் மேலே கூறிய பயன்கள் எல்லாம் அவசியமானதால் ஸர்வேஸ்வரியின் திருவருளால் அவற்றைப் பெற இந்த "ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகி"யின் பாராயணம் அனைவருக்கும் மிக அவசியம்.
    பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி.
    அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

  • @lalithakesan7065
    @lalithakesan7065 2 дні тому

    சிவாச்சார்யாள் அவர்களுக்கு அநேக நமஸ்காரங்கள்.தங்களது இந்த காணொளி மூலம் விளக்கம் புரிந்தது.இதேபோல் திருமணத்தில் சொல்லப்படும் "மாங்கல்யம் தந்து நானே ம்ம் ஜீவன "என சொல்லப்படும் ஸ்லோகத்தை சொல்லி விளக்கம் தர இயலுமா தங்களால் . இறைஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன்.
    தங்களின் ஸ்ரீ சக்கரம் விளக்கம் மிகவும் அற்புதம்.

  • @PremaGuna-ls9xp
    @PremaGuna-ls9xp Місяць тому +8

    🙏நாங்கள் கும்பகோணம் மங்களாம்பா கோவிலில் லலிதா ஸஹஷ்ரநாமம் நித்திய பாராயணம் செய்கிறோம் எனக்கு துர்கா ஸப்த லோகி தெரியாது இன்று அம்பாளின் அருளால் எனக்கு உங்க ள் மூலம் நான் கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி ஸ்ரீ மாத்ரே நமஹ🙏🙏

  • @klrgeetha6753
    @klrgeetha6753 Місяць тому +13

    நீண்ட காலமாக எதிர்பார்த்து இன்று உங்கள் மூலம் நிறைவேறியது மிக்க நன்றி🙏

  • @melodysri
    @melodysri Місяць тому +3

    My grandfather taught me and my siblings and cousins this shloka when I was as young as 7-8 years and we had to recite by heart.....I recite this every day🙏🙏

  • @ranjanikumar-o9n
    @ranjanikumar-o9n Місяць тому +7

    நன்றி ஐயா. அம்பாளே எனக்காக வந்திருக்கிறாள். அம்மாவிற்கு நன்றி

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 Місяць тому +8

    நன்றி சொல்ல ஒரு வார்த்தையில்லை.நல்ல விளக்கம்.இது போல் மற்ற சில ஸ்லோகங்களையும் விளக்கி பதம் பிரித்து சொன்னால் நன்றாக இருக்கும். நன்றி

  • @raji5392
    @raji5392 Місяць тому +6

    நமஸ்காரம் 🙏 ரொம்ப அழகா அர்த்தம் சொன்னதுக்கு மிக்க நன்றி 🙏

  • @santhisanthi3549
    @santhisanthi3549 26 днів тому +1

    ஐயா அருமையான பதிவு குருவிடம் கற்றுக்கொண்டோம்

  • @alahadevimuralymohan1396
    @alahadevimuralymohan1396 Місяць тому +2

    ஐயா உங்களை கைகூப்பிவணங்குகிறேன் என் பலவீனமே பயமும் தைரியமும் தான் இந்தப்பதிவு எனக்கேற்றதாயுள்ளது ஐயா கோடி நமஸ்காரம்

  • @visalakshibalakumar2263
    @visalakshibalakumar2263 Місяць тому +6

    ரொம்ப நன்றி ஸ்வாமி

  • @chandrakala8745
    @chandrakala8745 Місяць тому +1

    மிக்க நன்றி. Eagerly waited for this vedio .. அம்பாள் எனக்கு அருளியது போல உணர்கிறேன். Solla வார்த்தைகள் இல்லை. இதுபோன்ற வீடியோ இன்னும் எதிர்பார்க்கிறேன். நன்றிகள் சக்தி விகடன் சேனல்

  • @KRISHNAKUMAR-hm6zn
    @KRISHNAKUMAR-hm6zn Місяць тому +4

    சக்தி விகடன் திரு.இல.சிலந்தி,மகான்ஸ்ரீ ஸண்முக சிவாசாரியார் அவர்களுக்கு நமஸ்காரம். தாங்கள் தொகுத்து வழங்கிய ஸப்த ஸ்லோகி ஸ்லோகங்கள் மிகவும் உபயோகம்.
    அருமையான விளக்கம்.தாங்கள் யாவருக்கும் எங்கள் குடும்பத்தின் அனைவரது நமஸ்காரம்.
    காளிகாம்பாள் கோயில் கல் வெட்டில் ஸ்ரீஆண்டாள் பிச்சை(மரகதவள்ளி) அருளிய விவரம் பற்றிய நிகழ்சி சரிகம ப நிகழ்சியில் இடம்பெற்ற தகவலை விவரமாக அளிக்க விழைகிறேன். தொகுப்பு அருமையான அருமையான வாழ்க பல்லாண்டு 😂🎉😅

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 11 днів тому

    மிகவும் பயனுள்ள பதிவு.
    அழகான அருமையான
    விளக்கம்.சரியான முறையில் கற்றுத்
    தந்த சுவாமி க்கு
    நன்றி.நமஸ்காரம்
    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 Місяць тому

    வணக்கம் அய்யா... 🙏மக்களுக்கு
    தேவியின் அருள் கிடைக்க.. மிக எளிமையாக ஸ்லோகங்களையும் சொல்லி அதனை பதம் பிரித்து, விளக்கம் சொல்லி...குருவாக இருந்து உபதேசம் பண்ணிவிட்டீர்கள் அய்யா... மிக்க நன்றி ங்க குருவே..🙏🙏🙏 சைலபதி Sir க்கும் நன்றி பல கோடி... 🙏🙏

  • @vijayapriya1353
    @vijayapriya1353 Місяць тому +2

    எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் மிக்க நன்றி

  • @prakasinir7070
    @prakasinir7070 Місяць тому +3

    மிக்க நன்றி குருஜி

  • @gayathrisenthil2207
    @gayathrisenthil2207 Місяць тому

    நமஸ்காரம் ஐயா
    உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த காணொளியை இது வரை பல முறை கேட்டுவிட்டேன் இன்னும் பல முறை கேட்பேன். நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatts7919
    @venkatts7919 Місяць тому +6

    அருள் ஞானப்பொக்கிஷம்

  • @kameswaribalasubramaniam1759
    @kameswaribalasubramaniam1759 25 днів тому

    அரத்த விளக்கம் மிகவும் அறபு தம் மிகவும் நன்றி அடிக்கடி இது போல் கூறி எங்களுக்கு உதவி செய்ய வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @tamilselviravi3253
    @tamilselviravi3253 Місяць тому

    நன்றி ஐயா எங்கள் அனைவருக்கும் நல்ல ஆன்மீக தகவல்கள் தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-fd6et5gw5t
    @user-fd6et5gw5t Місяць тому

    ஓம் தும் துர்க்கை நமஹ,
    அற்புதமான விளக்கம். ஐயா அவர்களுக்கு நமஸ்காரம்

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 29 днів тому +2

    Thank God ANNAI PARASAKTHI, Thank You Universe, Angel's, & Good Soul's 🎉

  • @lakshmanang427
    @lakshmanang427 26 днів тому

    ஐயா அவர்கள் பாதம் போற்றி போற்றி ஐயா தங்களின் ஸ்லோகத்தின் விளக்கம் மிக மிக அருமை நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JanaNi-rg4tm
    @JanaNi-rg4tm Місяць тому +2

    It's very helpful iya Mika nandri

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn Місяць тому

    Sakthi vikadan mattrum sastrigaluku Mikka nandrigal, engal thalaeluthai mattrum vazhipadukalai kooryathatku, ayya aadi matham thuvanga pogirathu allava, aadi muthal naal thodangi mudiyum varai naan ga seyya vendiya poojai, thinasary valipadugal patrri sivachariyar moolamaga therunthu kolla arrvamaga ullam, thayavu seithu vendithalai eyerkavum. Nandrigal ayya

  • @vaidehirajaram8691
    @vaidehirajaram8691 28 днів тому

    இன்று ஆடி வெள்ளி பூஜை முடித்து துர்கா சப்தஸ்லோகி பாராயணம் இந்த காணொளியின் துணையோடு செய்தது குருமுகமாக கற்றதைபோன்று நிறைவை தந்தது, நமஸ்காரங்கள்🙏🙏🙏

  • @selviganesan779
    @selviganesan779 Місяць тому +1

    Tq so much sir
    Om sakthi🙏🏻🙏🏻

  • @jayanthir4166
    @jayanthir4166 Місяць тому +2

    We are very blessed to hear this.Thankyou very much🙏🏻

  • @rrammesh
    @rrammesh 21 годину тому

    Excellent explanation! Great job and thank you!

  • @balmaincm9061
    @balmaincm9061 Місяць тому

    Narayana narayana!!! Suprabatham. Arumaiyana pathivu, easy way in the form of dialogue, u hv done great service to humanity. Engal pranamangal. Thaye saranam.

  • @vasanthavenkateswaran4456
    @vasanthavenkateswaran4456 Місяць тому +2

    We are blessed. Thank you very much 🙏🙏🙏

  • @varunlakshna427
    @varunlakshna427 Місяць тому +5

    படித்துகாண்பித்ததற்குநன்றிஇதுகுருஉபதேசமாக நான்பார்க்கிறேன்நன்றி

  • @jothis9828
    @jothis9828 Місяць тому +2

    நன்றி ஐயா.🙏🙏🙏🙏

  • @umanarayanan9438
    @umanarayanan9438 Місяць тому

    மிகக நன்றி ஐயா.‌மக அழகாக தெளிவாக ‌சொல்லி கொடுத்தார்.

  • @thiyagarajan14
    @thiyagarajan14 Місяць тому

    அருமையாகச் சொன்னீர் ஐயா. மிக்க நன்றி

  • @subathyagarajan9489
    @subathyagarajan9489 28 днів тому

    நமஸ்காரம்
    சிறந்த விளக்கங்கள்
    மேலும் தங்கள் சேவை இனிதே தொடர வாழ்த்துக்கள் ஐயா
    மிக்க நன்றி

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 Місяць тому +1

    Krishnarppanam , thank you, 😊 🙏 🎉,,very useful 👍

  • @lakshminarasimhanv6595
    @lakshminarasimhanv6595 7 днів тому

    ராம் ராம் கோடி நமஸ்காரங்கள். மிக அருமை.

  • @rajasekaran7334
    @rajasekaran7334 18 днів тому

    ஆனந்தம் . மிக்கநன்றி. ஓங்கி வளரட்டும் உமது சேவைகள்.

  • @RajiFact-mr6kb
    @RajiFact-mr6kb Місяць тому +1

    மிக்க நன்றி❤❤❤

  • @meenakshiramachandran2977
    @meenakshiramachandran2977 Місяць тому

    நன்றிகள் பல அனந்த கோடி நமஸ்காரங்கள்

  • @vijayalakshmibaskar8111
    @vijayalakshmibaskar8111 27 днів тому

    அருமையான அற்புதமான பொக்கிஷத்தை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Місяць тому +2

    Sarva mangala maangalye
    Shive sarvartha saadhike
    Sharanye triyambake devi
    Narayani namostute 🙏🙏

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Місяць тому +2

    அருமை 🙏🙏🙏

  • @jayalakshmi5188
    @jayalakshmi5188 Місяць тому +1

    Thank you very much for your services and sivachariyaar

  • @sumathidamodaran1799
    @sumathidamodaran1799 День тому

    Entha sloganghalai alitha guruji avarkaluku marrum sakthivikatan channel kuu kodana kodi namaskaranghal🙏

  • @rajiseeman60
    @rajiseeman60 Місяць тому +1

    அருமையான பகிர்வு

  • @radhashankar9613
    @radhashankar9613 Місяць тому +1

    Thank you sakthi vikatan Namaskaram mama thank you mama very useful to all thank you

  • @saravanan5640
    @saravanan5640 Місяць тому

    ஓம் சக்தி பராசக்தி
    நன்றிகள் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @thejadeemperor3340
    @thejadeemperor3340 Місяць тому +2

    pls talk more about srividya and how people who dont have initiatioln into srividya can worship tripura sundari

  • @sankariyuvaraj6500
    @sankariyuvaraj6500 Місяць тому +1

    நன்றி...🙏

  • @umapillai6245
    @umapillai6245 Місяць тому +1

    Tq swamiji for this
    useful post on this Ashtami day.

  • @PadmavenkateshVenkatesh-ke2pz
    @PadmavenkateshVenkatesh-ke2pz 7 днів тому

    Sooper explanation of DURGASAPTHASLOKI. THANK YOU SOOOOOO MUCH FOR WONDERFUL EXPLANATION OF SAPTHA SLOKI

  • @sathasivamsathasivam5640
    @sathasivamsathasivam5640 Місяць тому +1

    நன்றி ஐயா

  • @bhavanimurugan8911
    @bhavanimurugan8911 Місяць тому +2

    Thank you very much 🙏

  • @shenbagavallithirumavalava8446
    @shenbagavallithirumavalava8446 5 днів тому

    நன்றி அய்யா

  • @jaigodly-om8cs
    @jaigodly-om8cs 26 днів тому

    Very nice useful gifted by god to hear this I decided to recite this evey evening thank you so much

  • @user-nq6lj7jb1x
    @user-nq6lj7jb1x 27 днів тому

    ஸப்தஸ்லோகங்கள்மிகவும்உபயோகமாக உள்ளது நன்றி நமஸ்காரம்

  • @nivethitha4972
    @nivethitha4972 Місяць тому +1

    Thanks sir romba romba nandri
    Siddha kunjika stotram pathi sollunga sir pls pls

  • @JK-fn7gv
    @JK-fn7gv Місяць тому +1

    Sri Mathre Nama Thank you so much

  • @amudhad1846
    @amudhad1846 Місяць тому +1

    நன்றி

  • @thilakijc7776
    @thilakijc7776 Місяць тому

    நமஸ்காரம் குருவே!மஹா பெரியவா லிகிதம் பண்ணி ஸ்லோகம் படித்தார் மன்னம் ஆகும் என்று கூறுவார் 🙏🙏

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 Місяць тому +1

    Thankyou sir,for good explanation,

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 28 днів тому

    ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏👌

  • @ushasubramanian9185
    @ushasubramanian9185 Місяць тому

    Excelant! Very great full to you!Koti , Koti Namaskarams!

  • @vidyamahes9620
    @vidyamahes9620 4 дні тому

    கோடானுகோடி நன்றிகள்

  • @chandraraghuram8509
    @chandraraghuram8509 Місяць тому

    மிகவும் நன்றி. நமஸ்காரங்கள்

  • @lakshmipalanisamy3077
    @lakshmipalanisamy3077 Місяць тому +1

    Arumai sir
    It's really helpful to us
    Thanks a lot sir

  • @user-sg9bx9cd1q
    @user-sg9bx9cd1q Місяць тому

    🙏🙏🙏..nandri Shakti kku..kondi nandri Swamy..Malaysia 🙏🙏🙏

  • @vaidehirajaram8691
    @vaidehirajaram8691 Місяць тому +45

    ஸ்லோக வரிகளை description box இல் கொடுத்தால் பார்த்து படிக்க உதவியாக இருக்கும் 🙏

    • @ksrinirmaladevi7197
      @ksrinirmaladevi7197 Місяць тому +1

      Note illa yelluthi vaithukondu manpadam panikolluinga

    • @meenakshi_suresh
      @meenakshi_suresh Місяць тому

      Yes

    • @sriganeshh
      @sriganeshh Місяць тому +2

      Kshetrayaatra blog ல போய் பாருங்க...அங்க தமிழ் ல கிடைக்கும்.

    • @chandravidhyaraghukumar1538
      @chandravidhyaraghukumar1538 Місяць тому +3

      இங்கேயே குடுத்துருக்காலே.moreஅப்டிங்கரதுல போய் கிளிக் குடுங்கோ வரும்

    • @kay2577
      @kay2577 Місяць тому +2

      Description ல குடுத்திருக்காங்க… more - ல க்ளிக் பண்ணி பாருங்க ..

  • @lathakumari9208
    @lathakumari9208 7 днів тому

    நன்றிஐய்யா

  • @srinivasannarashiman9174
    @srinivasannarashiman9174 28 днів тому

    Wow super. Beautifully explained. Harekrishna 🙏 🙏

  • @kalavathig8816
    @kalavathig8816 Місяць тому +2

    Super explain tq tq tq

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Місяць тому

    🎉நன்றி சகோதரரே களே

  • @Priya-PV1
    @Priya-PV1 Місяць тому

    Kodaanaa kodi nandrigal guruvae🙏

  • @vasanthavaithianathan7528
    @vasanthavaithianathan7528 8 днів тому

    Rompanantri.ayyasapthaslokisoliatharkku

  • @latharamachandran2389
    @latharamachandran2389 29 днів тому

    Mikka nanri iyya🙏🙏 loka समस्था sukino bhavanthu

  • @mrbalu7254
    @mrbalu7254 Місяць тому +1

    Namaskaram sir..
    Namaskaram Ayya..

  • @srinivasank5261
    @srinivasank5261 Місяць тому

    Thank you so much harekrishna 🌹🌹🌹🌹

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 Місяць тому +1

    Good explanation sir
    Thank u.

  • @saroja3240
    @saroja3240 11 днів тому

    அரசியல் வேறு!ஆன்மீகம் வேறு!திரை உலகம் வேறு அன்றைய மக்களுக்கு ஆனால் இவை எல்லாமே ஒன்றுதான் இன்றைய மக்களுக்கு அதைவிட இது ஒன்றுமே இல்லை இன்றைய யூடூப்மக்களுக்கு ஹஹஹபக்தி இன்றைய தலைமுறை சில கூட்டம் மூடநம்பிக்கை பழக்கவழக்கங்களை தூசுதட்டி பரப்புகிறது இயற்கையான பக்திக்கு இணை எதுவுமில்லை ஐயர்வாள் அவர்களே✋🏻🔔✋🏻

  • @monisarajesh
    @monisarajesh День тому

    Thank you guruji

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 Місяць тому

    Namaskaram Guruji. Well explained the slokas. JaiDurgamata

  • @vasanthadevidas7720
    @vasanthadevidas7720 7 днів тому

    Om Srimatha சரணம்

  • @bhageerathin3393
    @bhageerathin3393 17 днів тому

    This solga I know..but I learned how to pronounce properly..many mistakes I told it seems..after listening from Guruji... Thank you so much

  • @narayanraja7802
    @narayanraja7802 Місяць тому

    நன்றி அய்யாக்க‌ளே!

  • @devdev234
    @devdev234 5 днів тому

    ஓம் ஞானினாம் அபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா ।
    பலாத் ஆக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி
    துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிம் அசே'ஷ ஜந்தோ:
    ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிம் அதீவ சுபாம் ததாஸி ।
    தாரித்ர்ய துக்க பயஹாரிணி கா த்வதன்யா
    ஸர்வோபகார கரணாய ஸதா ஆர்த்ர சித்தா
    ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ।
    சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ அஸ்து தே
    சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே ।
    ஸர்வஸ்ய ஆர்தி ஹரே தேவி நாராயணி நமோ அஸ்து தே
    ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே ।
    பயேப்ய: த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோஅஸ்து தே
    ரோகாந் அசேஷாந் அபஹம்ஸி துஷ்டா
    ருஷ்டா து காமாந் ஸகலாந் அபீஷ்டான் ।
    த்வாம் ஆச்ரிதானாம் ந விபந் நராணாம்
    த்வாம் ஆச்ரிதா ஹி ஆச்ரயதாம் ப்ரயாந்தி
    ஸர்வா பாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்ய அகிலேச்வரி ।
    ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாசனம்

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 Місяць тому

    Saptha slohi dinamum solhiren by God Grace🙏🙏

  • @duraimurugan876
    @duraimurugan876 29 днів тому

    ஐயா உங்களுடைய விளக்கம் நன்றாக உள்ளது

  • @hemachandrasekaran5031
    @hemachandrasekaran5031 8 днів тому

    🙏🙏🙏. Thank you so much

  • @poorna1845
    @poorna1845 Місяць тому +1

    சண்டி பாராயணம் Record please. தினமும் பாராயணமுறை

  • @rajithav4457
    @rajithav4457 22 дні тому

    நன்றி 🙏🙏🙏

  • @mohanmohan1651
    @mohanmohan1651 17 днів тому

    Very nice
    Thank you very much making us learn
    Namaskarams to Acharya

  • @indranisekar8186
    @indranisekar8186 13 днів тому

    நமஸ்காரம் நமஸ்காரம். நன்றி

  • @arujunbrahmendra26
    @arujunbrahmendra26 Місяць тому +1

    To the Sakthi Vikatan team, thank you for this wonderful video explaining the saptasloki. Your service is much appreciated and thank you for helping to share the greatness of Sanadana Dharma with the world. 🙏
    Question - Do you need to get Navakshari Mantra upadesham to chant Saptasloki?

  • @poorni771
    @poorni771 27 днів тому

    dhurgaj sapta slogi kku arumayana vilakkam
    ananthakodi namaskarams.
    sivachariyarin father sambha siva kurukkal kalikaambhal koilil archanai seiyum azaghu ambhal prathyaksham.periyavarai maganidam thirumbha paarkirom.