Це відео не доступне.
Перепрошуємо.

Prathyangira Devi | பிரத்யங்கிரா தேவியை வீட்டில் வழிபடுவது எப்படி? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2024
  • #vaikasivisagam #lordmurugan #spiritualquestions
    Prathyangira Devi | பிரத்யங்கிரா தேவியை வீட்டில் வழிபடுவது எப்படி? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் பிரத்யங்கிரா வழிபாடு குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera 1: N.Karthick
    Camera 2 : Satheesh kumar
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
    மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
    தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
    நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
    ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
    பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
    தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
    கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
    கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
    திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
    வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
    சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
    மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
    வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
    ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
    கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
    அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
    பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
    தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
    பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
    தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
    ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
    மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
    வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
    சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
    மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
    காரடையான்நோன்பு : • காரடையான் நோன்பு | பிர...
    பங்குனி உத்திரம் : • பங்குனி உத்திரம் | கல்...
    சமயபுரம் ரகசியங்கள் : • Samayapuram | சமயபுரத்...
    வசந்த நவராத்திரி : • வசந்த நவராத்திரி | வீட...
    வருடப்பிறப்பு & ராமநவமி : • தமிழ் வருடப் பிறப்பு |...
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் : • சித்திரைத் திருவிழா | ...
    வைகாசி விசாகம் : • வைகாசி விசாகம் | ஷண்மு...
    சித்ரா பௌர்ணமி • சித்தர்கள் வழிபடும் சி...
    அக்னி நட்சத்திரம் : • பூக்குழி மண்ணை வீட்டுக...
    அட்சய திருதியை : • அட்சய திருதியை தங்கம் ...
    நரசிம்ம ஜயந்தி : • நரசிம்ம ஜயந்தி | நரசிம...
    பிரத்யங்கிரா : • Prathyangira Devi | பி...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

КОМЕНТАРІ • 47

  • @user-mn7ie2fv3t
    @user-mn7ie2fv3t 2 місяці тому +12

    அமிர்த சுரபி போல் இருந்ததுகேட்டு கேட்க இனிமையாக இருந்தது

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v 2 місяці тому +13

    மாரியம்மா
    காளியம்மா
    முத்தலாம்மா
    முத்தராம்மா
    பச்சையம்மா
    பாளையத்தம்மா
    எல்லையம்மா
    இசக்கியம்மா
    பேச்சியம்மா
    கொப்புடையம்மா
    கோலவிழியம்மா
    ஆலயம்மா
    துலர்க்கானத்தமா
    துர்க்கையம்மா
    வாராகியம்மா
    மீனாட்சியம்மா
    காமாட்சியம்மா
    விசாலாட்சியம்மா
    தேவி ப்ரத்யங்கிரம்மா ........
    அனைத்தும் ஈசனின் சரிபாதி உறையும் ஈஸ்வரி ஆதிபராசக்தி ஒருவளே....... நமக்கு பிடித்த ஏதேனும் ஒரு தேவியையை நாம் அனைத்து அம்பிகைகளாகவும் நினைத்து வழிபடலாம்🙏🙏🙏

    • @Makkal_atrocity
      @Makkal_atrocity 29 днів тому +2

      இதையும் சேத்துக்கோங்க:
      முண்டகன்னியம்மா
      நாகாத்தம்மா
      கோமதியம்மா
      திருவீதியம்மா
      செல்லியம்மா
      பவானியம்மா
      கருமாரியம்மா
      துலுக்காத்தம்மா
      முத்துமாரியம்மன்
      கொடியிடையம்மா
      அங்காளம்மா
      கங்கையம்மா
      நவசக்தியம்மா
      மாசானியம்மா
      பொன்னியம்மா
      கன்னியம்மா
      நாகவள்ளியம்மா
      திரெளபதியம்மா
      பகவதியம்மா
      வைஷ்னவியம்மா
      வேம்புலியம்மா
      லட்சுமியம்மா
      சரஸ்வதிதேவியம்மா
      தான்தோன்றிய்ம்மா
      ஆயிரம்கரத்தம்மா
      பார்வதியம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @user-wm4kf9gm6q
    @user-wm4kf9gm6q 2 місяці тому +6

    மகா பிரத்யங்கிரா தேவியே போற்றி !

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 2 місяці тому +5

    Guruji neengal engaluku kidaitha pokkisham!nice explanation! Thank u so much!

  • @aurputhamani4894
    @aurputhamani4894 17 днів тому

    மிக்க நன்றி ஐயா. இன்று எனது தந்தையார் மறைந்த தினம். மாலை அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, பழைய நினைவுகள் ஒரு கலக்கம் வெறுமை இவற்றுடன் டிவியை போட்டேன். சாட்சாத் தாயார் தேவி காளிகாம்பாள் பிரத்தியங்கரா தேவியே எனக்கு காட்சி அளித்தது போல் ஆனந்த கண்ணீர். மனம் லேசாகி விட்டது. தங்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் ஐயா.

  • @krishnakumar2390
    @krishnakumar2390 2 місяці тому +3

    My ishtam deivam.

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 2 місяці тому +3

    நாம் ஜபம் தான் கல்வியில் சிறந்தது.பராசக்தியின் எந்த நாமாவை எல்லா இடங்களிலும் நேரங்களிலும் சொல்லலாம் என்பதை சிவாசாரியாரிடம் கேட்டு ஒரு பதிவு போடவும். பெண்கள் எளிதாக எப்போதும் ஜபிக்க பராசக்தியின் நாமா என்ன?, எப்படி ஜெபிப்பது,பலன் பற்றி ஒரு பதிவு போடவும். நன்றி

  • @srividya1309
    @srividya1309 2 місяці тому +1

    நமஸ்காரம் குருஜி 🙏
    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு 🙏

  • @kannar4590
    @kannar4590 2 місяці тому +2

    🌺🌺jai prathyangria jai jai prathyangria 🌺🌺🙏🙏

  • @chandrakalabalasundaram5776
    @chandrakalabalasundaram5776 2 місяці тому +1

    Thanks a lot for your valid information. 🙏🙏🙏🙏

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 2 місяці тому +2

    ஐ உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்

  • @bhuvaneswarikrishnakumar9673
    @bhuvaneswarikrishnakumar9673 2 місяці тому +3

    Nanre

  • @nesamalareliathamby5457
    @nesamalareliathamby5457 20 днів тому

    Arumaiyana pathivu..mika nandri aiyaa

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 2 місяці тому +1

    Nandri ayya.🙏🙏🙏

  • @yamunababu2110
    @yamunababu2110 2 місяці тому +1

    Jai prathingrae Jai Jai prathingrae 🙏🙏🙏

  • @KRenuka-qe8lq
    @KRenuka-qe8lq 2 місяці тому +2

    மொரட்டாண்டி பிரிந்திருக்கரா காளிக்கி ஜே.

  • @jeyalakshmijayaraman353
    @jeyalakshmijayaraman353 2 місяці тому +1

    Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayashreechellappa70
    @jayashreechellappa70 2 місяці тому

    Arumaiyana vilakkam. 🙏🙏

  • @kasthuriravindran384
    @kasthuriravindran384 2 місяці тому +2

    Lalitha shasaranama Parayanam Murai and Sakthi vazhipadu.Please ask this question to Guruji..Thank you.

  • @ramyav4150
    @ramyav4150 Місяць тому

    Powerful god🙏🙏🙏

  • @tracinreek2160
    @tracinreek2160 2 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitharamasamy3994
    @kavitharamasamy3994 2 місяці тому +2

    Ayya, pls speak about Maha Mehru

  • @KayAru-ko9lu
    @KayAru-ko9lu 2 місяці тому +1

    Dear Sir, Your program is amazing. I am big fan of your program. I would like to check with Sivacharyar, we are living in Canada, My son who just turned 18 years studying in University, left from home. we are so stressed and pray to god all the time to get our son back to home. Police said he is safe and he is major to live seperate from family. However, we want our son back to home we miss him so much. Please let us know what prayer which helps to bring our son back to the family. I would be grateful if you guys help us.

  • @EnthusiasticJackalope-rb7we
    @EnthusiasticJackalope-rb7we 16 днів тому

    😭😭😭😭😭😭😭😭😭Karthika amma kida vera vendum 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikcharan8864
    @karthikcharan8864 6 днів тому

    Goddess shyamala devi Puja pls

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 2 місяці тому

    Thank you iyya

  • @padmav5335
    @padmav5335 Місяць тому

    🙏🙏

  • @shanthimurugan8924
    @shanthimurugan8924 2 місяці тому

    Love swami's laugh so
    Cute

  • @Sriramakrishnan-om8fw
    @Sriramakrishnan-om8fw 2 місяці тому +4

    வணக்கம் ஐயா. கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினந்தோறும் ஏற்படும் சண்டை சச்சரவு நீங்கி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை தெளிவாக கூறுங்கள் ஐயா. நன்றி ஐயா

    • @annamaangel6488
      @annamaangel6488 2 місяці тому +1

      Goddess tiripurasundari

    • @phoenixvlogs2696
      @phoenixvlogs2696 2 місяці тому

      Is it balathiripurasundari or Lalitha thiripurasundari

    • @Gaming_panther63
      @Gaming_panther63 2 місяці тому

      Try to accept the differences....matha problem lam thaana sari aagum...

    • @annamaangel6488
      @annamaangel6488 2 місяці тому

      @@phoenixvlogs2696 Goddess Lalitha tiripurasundari 🙏

  • @rajan1385
    @rajan1385 2 місяці тому

    Thank you ❤

  • @EnthusiasticJackalope-rb7we
    @EnthusiasticJackalope-rb7we 6 днів тому

    Pratyanga devi yen pillai vidai vndu veliyara gudathu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 2 місяці тому

    🙏🙏🙏

  • @ManiKandan98161
    @ManiKandan98161 2 місяці тому

    Padai Veetu Amman pathi sollunga. Aadi Masam 2024 special padhiva podunga Ayya 🙏🏻

  • @liveinyourownway1482
    @liveinyourownway1482 2 місяці тому

    Angalaparameshwariamman pathi pesunga ayya🙏

  • @tpgkumar3636
    @tpgkumar3636 2 місяці тому

    The about Mayanam kali ,why amma no wear sari ?

  • @poongodi2636
    @poongodi2636 2 місяці тому

    Swamy thangalai indru 04.06.24 kaligambal Kovilil parathathu mikka makilchi thank god

  • @krishnanbhaja5895
    @krishnanbhaja5895 2 місяці тому

    இவர் எந்த கோவில்.. பூசாரி.. பாரிஸ் காளிகாம்பலா..
    Anybody tell me

  • @EnthusiasticJackalope-rb7we
    @EnthusiasticJackalope-rb7we 15 днів тому

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nilmidavid9394
    @nilmidavid9394 2 місяці тому

    Shivashri shanmuga shivasriyar phone number please 🙏🙏🙏

  • @padmav5335
    @padmav5335 Місяць тому

    🙏🙏