💥 கோவில் புளியோதரை டேஸ்டியா இப்படி செய்ங்க 🤤 | Puliyodharai Recipe in Tamil | ts family

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • kovil Puliyodharai Recipe in Tamil | easy to cook
    #food #trending #youtubeshorts #tamil #puliyodharairecipe
    We are creating how to prepare food naturaly in our own house.....
    so please watch the full video and keep support our channel....
    To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
    thank you ❤️✨

КОМЕНТАРІ • 552

  • @sunkamraj4684
    @sunkamraj4684 Рік тому +90

    அக்கா உங்கள் பேச்சு மற்றும் விளக்க செயல்முறை எனக்கு மிகவும் பிடிக்கும். அவங்க என்று பொருள்களை கூறுவது மிகவும் அருமை. எளிமையான சமையல். வாழ்க உங்கள் சேவை. வாழ்க வளமுடன் அக்கா.

    • @KuttyLakshmi333
      @KuttyLakshmi333 Рік тому +3

      விழுப்புரம் பக்கம் பொருள்கள் விலங்கு பறவைகளை எல்லாம் அவங்க இவங்க தான் சொல்வாங்க. கொஞ்சம் என்பதை ரவ & வேர்க்கடலையை மல்லாட்டை என்று சொல்வாங்க

    • @malligakasiperumal3873
      @malligakasiperumal3873 Рік тому

      ​@@KuttyLakshmi333 q

    • @RajalakshmiCikke
      @RajalakshmiCikke Місяць тому

      ಜ ಯ 15:18 ೊಲಲಸಸಕದ
      .😅😅..ಯೊೆ😊1.ತ೮ಗ😅
      ....​@@KuttyLakshmi333

  • @anwardeen7266
    @anwardeen7266 Рік тому +4

    மிகப் பொறுமையாக விளக்கியதோடு பாதுகாப்பாகவும் சமைப்பதற்கு அறிவுரை கூறிய உங்களுடைய அக்கறை மிகவும் போற்றத்தக்கது!

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому +1

      சரியாகச் சொன்னீர்கள் எனக்கும் அவர்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும் ஆனால் வெந்தயம் இல்லாமல் எப்படி என்று தான் யோசிக்கிறேன் வாழ்த்துக்கள் பா😊🙌

  • @BalaIce-nj8ic
    @BalaIce-nj8ic 2 місяці тому +1

    Akka மீன் கொழம்பு ரெசிபி video பண்ணுங்க

  • @EstherMarie-l9h
    @EstherMarie-l9h Рік тому +1

    Venthayam pottathaan udal soodu thaniyum venthayam oru arumaiyaana marunthu

  • @kumarid8577
    @kumarid8577 Рік тому +2

    Yes.beforeday pulisstham en amma method.ippo neenga seirathu en method.koil puliyotharai .nice.

  • @muralimurali8114
    @muralimurali8114 Рік тому +24

    சூப்பர் அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊🤤🤤

  • @mirambickaradhakrishnan7087
    @mirambickaradhakrishnan7087 Рік тому +11

    I enjoy all you videos ma. Missing sesame seeds in puliyodharai. Main taste of puli saadham is sesame seeds.

    • @vijikrish4353
      @vijikrish4353 11 місяців тому

      Yes....sesame seeds & a small piece of vellam will enhance the taste also sesame oil(Nallenai) should be used instead of other cooking oil.

  • @radhar9420
    @radhar9420 Рік тому +3

    Super madam puliyodharai receipe thank u.ungala parkanam poleerukku.very nice god bless u.all the best

  • @jayakarthikeyan3842
    @jayakarthikeyan3842 Рік тому +1

    Enakum romba pidikum.... Milagai use panrathu puli vadi katta solli tharathu nu ipdi niraya chinna chinna tips lam arumai ma idhellam dhan samayal pakkuvam ma andha pakuvamum ellarukum solli tharenga ma thanks.....

  • @anurajanuraj2737
    @anurajanuraj2737 Рік тому +1

    Venthayam,poondu pottu seithu paarunga sister supera irukkum.......TQ sister

  • @siva6879
    @siva6879 Рік тому +3

    Ka unga kala mittai nan senjan en pasangaluku romba pudichi erunthuthu nala saptanga🙏

  • @saradhakr1323
    @saradhakr1323 Рік тому +1

    Parthale sappid vendumpol irukkiradhu. Arumaiyana villakkam. Nanri. Vaazhga valamudan.

  • @priyabharath7801
    @priyabharath7801 Рік тому +3

    Amma appa romba pudikum ! Happya srichukite ethartama pesuringa enaku Parrupu urundai karakulambu venum venum 😍

  • @smv6358
    @smv6358 Рік тому +1

    Pudina sadam try பண்ணினேன் super very different than others

  • @thirusenthil2176
    @thirusenthil2176 Рік тому +150

    சூப்பர் அம்மா எனக்கு பிடித்த புளிசாதம் அம்மா கையில் பிளாஸ்டிக் வளையல் போடாதிங்க

    • @nandhinik7037
      @nandhinik7037 Рік тому +12

      தூஊ வெக்கமா இல்ல

    • @kameshpriya4494
      @kameshpriya4494 Рік тому +19

      Avaga (neega) nalla ennathulathan sollirukanga sumangali pengal kannadi valayal podanumnu , so mind your ward

    • @manohari4300
      @manohari4300 Рік тому

      @@kameshpriya4494 ayayo enaku bayama iruku, kovapadathinga... Na delete panniduren... 😖😖

    • @ananthygopalakrishnan1495
      @ananthygopalakrishnan1495 Рік тому

      @@nandhinik7037 plastic bangle is not good for health, and before flames it's a risk. So never give bad comments without knowing the truth behind.

    • @ananthygopalakrishnan1495
      @ananthygopalakrishnan1495 Рік тому +3

      @@manohari4300 this is a very arrogant comment.

  • @veeranganait4087
    @veeranganait4087 Рік тому +149

    புள்ளியின் சூட்டை வெந்தயம் அமர்த்தும் அதற்குத் தான் புளி பிரதானமாக இடம் பெறும் உணவுகளில் வெந்தயம் சேர்த்து செய்தால் வயிற்றுக்கு நல்லது.

  • @iraivivision8943
    @iraivivision8943 Рік тому +1

    Amma na kettaha senji kattunathukku romba romba நன்றி Amma. Super ah senji katuninga

  • @nithinithya7519
    @nithinithya7519 Рік тому +6

    சூப்பர் அம்மா எங்க அம்மாவும் உப்பு கரைச்சி தான் ஊத்துவாங்க

  • @veniveni6739
    @veniveni6739 Рік тому +1

    Akka enakku pulisadam romba pidikum . neenga Kaiyil plastic valaiyal podavendam. Kannadi valaiyal poduingal.

  • @punithawalli981
    @punithawalli981 Рік тому +14

    அம்மா நீங்க சொன்ன டைப்பில் நாங்களும் செஞ்சு சாப்பிட்டு இருக்கோம் நைட்டு புளி ஊற வைத்து காலையில் கிண்டி சாப்பிட்டு இருக்கிறோம் மிகவும் சுவையாக இருக்கும்

  • @smss8881
    @smss8881 Рік тому +1

    Amma naan Kattan puli sadham senchu kaamichadhukku romba nanri 🥰🥰

  • @hems2628
    @hems2628 Рік тому +1

    Even your husband is very supporting and he looks kind person

  • @renugarenugaathiveeran1448
    @renugarenugaathiveeran1448 Рік тому +50

    வெந்தயம் இல்லாம புளிசாதமா வாசனையே இருக்காதே....கருப்பு எள் கூட பொடி பண்ணி போட்டா இன்னும் சுவையா இருக்கும்....

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому +3

      சரியாகச் சொன்னீர்கள் புளிப்பு என்றாலே வெந்தயம் சேர்ந்தால் தான் சுவையாக இருக்கும் ஒருவேளை புது விதமாக இதுவும் நன்றாக இருக்குமோ என்னவோ செய்து பார்க்கலாம் வாழ்த்துக்கள் பா😊🙌

    • @baskaranp157
      @baskaranp157 Рік тому

      வெந்தயம் தேவை இல்லை

  • @muthuselvi7693
    @muthuselvi7693 Рік тому +1

    Super tips akka naa try panren today's palasoruthan saptanum

  • @sakthisilambu5760
    @sakthisilambu5760 Рік тому +1

    My Fvt food thanks for ur samayal.. nalla pesuringa akka neenga❤Kai la konjam kanadi valayal podunga akka kudumbathuku romba nallathu

  • @sindhusindhu2685
    @sindhusindhu2685 9 місяців тому +1

    Nalla irukku amma unga Ella samayal tips um. like u so much

  • @deviaswanth2805
    @deviaswanth2805 Рік тому +3

    Supar akka neenga peasurathu supar samailum supar 👌👌👌

  • @kalaiyarasikalai9171
    @kalaiyarasikalai9171 Рік тому +3

    Simple way of teaching is nice
    ❤❤❤❤❤

  • @selvic4387
    @selvic4387 Рік тому +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா 👌👌👌

  • @SureshSuresh-hn3hn
    @SureshSuresh-hn3hn Рік тому +4

    அருமையான சாப்பாடு எனக்கு ரொம்பவே பிடிக்கும் நெய் சாதம் செஞ்சி காமிங்க. அம்மா ப்ளீஸ்

  • @jashwanthsriram
    @jashwanthsriram Рік тому +1

    Akka enaku samaika theriyadu unga videos pattu thaan samaika katukuten thanku you so much akka

  • @ezhilsuganthi
    @ezhilsuganthi Рік тому +15

    Tasty புளியோதரை ... Super..

  • @nivedhithamanibalan1512
    @nivedhithamanibalan1512 Рік тому

    Ipokuda na enga veetla meendha sadhathuku Puli oothi kelari kalaila ellarum sapduvom...taste ah irukum..

  • @Christine-zy2zc
    @Christine-zy2zc Рік тому +5

    My favorite dish

  • @geethavijay5294
    @geethavijay5294 Рік тому +1

    One more tips manjal poli nalla ennai la kachi kadasila vidunga nalla irukum

  • @JpJp-ns8us
    @JpJp-ns8us 6 місяців тому +2

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 Рік тому +1

    உங்கள் பேச்சு மிகவும் தெளிவாக அழகாக எங்களுக்கு புரிகிறது நன்றி

  • @AshaAsha-gk7jv
    @AshaAsha-gk7jv Рік тому +1

    எங்க பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பாங்க இப்ப யாரும் இந்த மாதிரி எல்லாம் செய்வது இல்லை

  • @aravindd917
    @aravindd917 Рік тому +2

    சூப்பர் அக்கா

  • @rajismangai239
    @rajismangai239 Рік тому +1

    My favourite koil puliyotharai😋😋😋😋😋

  • @vijayavasu1651
    @vijayavasu1651 Рік тому +1

    எங்க வீட்டில் சாதம் மீதியிருந்தால் அப்படிதான் செய்வோம்

  • @rizbasha6818
    @rizbasha6818 Рік тому +14

    My favourite rice 😋

  • @Mithun-Shas1510
    @Mithun-Shas1510 Рік тому +1

    Super amma enaku romba pudikum Puli satham..

  • @kokilam7823
    @kokilam7823 Рік тому +1

    Karam masala measurements sollunga Akka

  • @renu7246
    @renu7246 Рік тому

    Yenga amma kuda seivanga akka night la puli pesaira sadham morning thalichu sapta supera irukum, yenakum en thambikum sanda potu sapuduvom.

  • @husnamubeenhusnamubeen3830
    @husnamubeenhusnamubeen3830 Рік тому +1

    Super puliyogare ma....thalabula thalabula nu khodikka vechi thada budala saaptinga superu👌innum yenga veetle saadham mindichuna Puli ni8 oothi vechu dan ma morning thaalipanga👌

  • @umae8675
    @umae8675 Рік тому

    Akka
    கடலைப் பருப்பு,உளுந்து தாளிக்கும் போதும் போட வேண்டும். வறுத்து அரைத்தும்
    புளி சாதத்திற்கு சேர்க்க வேண்டும். புளி ஓவர் கருப்பாக உள்ளது.

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Рік тому +6

    Super 👍👌

  • @rajilakshmi8585
    @rajilakshmi8585 9 місяців тому +1

    Sattiyai pazakuvathu eppadi nu sollunga akka

  • @kkoushikkrishnaammachannel4461

    உங்கள் பேச்சு இனிமையாகஇருக்கிறதுஐ அம் நியூ பிரிண்ட் ரிபீட்,👈👍👌

  • @lillylincy4929
    @lillylincy4929 Рік тому

    புளியோதரைசூப்பர்

  • @murugadossk8774
    @murugadossk8774 Рік тому +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Rajiskm-h7m
    @Rajiskm-h7m Рік тому

    Very nice pulisatham in Payar ennamma

  • @rbarba1780
    @rbarba1780 Рік тому +1

    Madam your way of cooking is super,

  • @pavintechengineeringpavint1389

    Enga Amma Koda neenga sonna Mari night Puli ura vachu next Day thalichu kudupanga super taste

  • @vijaykavya92
    @vijaykavya92 Рік тому

    அம்மா புளியோதரை இந்த மாதிரி செஞ்சி பார்த்தேன் செம்ம்ம சூப்பர் மா

  • @poojaguna8092
    @poojaguna8092 Рік тому

    Enga ammavum satham meenthupona nenga Sona mathri seivanga eppo na senjuttu erukken en ponnuku romba pudikum

  • @kousalyakousi165
    @kousalyakousi165 Рік тому +1

    Amma பிளாஸ்டிக் வளையல் போடாதிங்க pls ....I love your video

  • @jayalakshmisubramani3495
    @jayalakshmisubramani3495 4 місяці тому

    Puli satham seiya poondu pottal manama erukkum

  • @sakshinisha8191
    @sakshinisha8191 Рік тому

    Venthayam kandipa podunga smell nalla irukum

  • @sasikala2184
    @sasikala2184 Рік тому +2

    Vera level explanation

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 8 місяців тому

    மிக அருமை

  • @jayanthydhakshina5306
    @jayanthydhakshina5306 Рік тому

    Unga samayal pechu ellame super

  • @mohanavelmurugan9273
    @mohanavelmurugan9273 Рік тому

    Neenga sona mathiri andha ennoru method pulisadam supera irukum. Nanga seivom.

  • @cateringchefs4775
    @cateringchefs4775 Рік тому

    Pundu venthiyam karuppu eallu potty senju parunga supara irukkum

  • @padmapadma5475
    @padmapadma5475 Рік тому

    Super ma unga samayal mathiri neengalum super jodi unga husband romba uthaviyaga irukkirar vazhga valamudan

  • @sivadevi7788
    @sivadevi7788 Рік тому

    நீங்க சமைக்கும்போது அவங்க இவங்க சொல்றது ரொம்ப நல்லார்க்கு

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 Рік тому

    Sukku malli podi alavu sollunga sister

  • @sasikalasrinivasan283
    @sasikalasrinivasan283 Рік тому +3

    Your dish is super ma hats of to you an your husband

  • @pnrselva9389
    @pnrselva9389 Рік тому +1

    My favorite Pulisatham Amma

  • @sarigamano695
    @sarigamano695 Рік тому +2

    Hi akka nengalum annavum nalla pesaringa samayal super panuringa 👍🏻😊

  • @divyas14
    @divyas14 Рік тому +1

    Pulisadham super Akka

  • @dharshinic8233
    @dharshinic8233 Рік тому

    Akka yenga amma idhe madhiri midhi sapadu irudha sengu kudupanga sema tasta iruku

  • @shreemobilesshreemobiles7658
    @shreemobilesshreemobiles7658 Рік тому +1

    Super Amma 👌👌👌

  • @hems2628
    @hems2628 Рік тому +5

    Madam, I like the way you teach cooking. Very natural like kindu kindu nu kindunaa😊, vadhakku vadhakku nu vadhakki👌👌👌

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Рік тому +2

    Wow super yummy my favorite food 👍👍😋❤

  • @sakthits379
    @sakthits379 Рік тому

    வணக்கம் அக்கா ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு பயன் உள்ள தகவல் சொல்றீங்க நன்றி எனக்கு ஒரு குறிப்பு சொல்லுங்க மண் சட்டியை சிலிண்டர் அடுப்பில் பயன்படுத்தினால் வீரல்விடுது அதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்க அக்கா

    • @ts_family_2311
      @ts_family_2311  Рік тому +1

      நீங்க பழைய சட்டியை தானே வச்சு பார்த்தீங்க புதுசட்டியா இருந்தா வீரல் விழா செய்யும் அதே பழகிய சட்டியா இருந்தா வீரல் விழாது

    • @sakthits379
      @sakthits379 Рік тому

      @@ts_family_2311 நன்றி அக்கா

  • @AnushaPraba
    @AnushaPraba 9 місяців тому

    Super amma enaku pidicha rice...na ippove try panran..❤️

  • @mallikas6108
    @mallikas6108 Рік тому

    உப்பு ஊற ஊற உரைப்பது கூடும் .😊🙏🙏🌹

  • @lavanyamathanmathanlavanya4416

    அம்மா எங்க வீட்டிலேயும் புளிசாதம் நைட்ல சாதத்தில் புளி கரைத்து ஊற்றி ஊற வைப்பார்கள் காலையில எந்திரிச்சு தாழ்ச்சி கொடுப்பாங்க

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому +1

      இந்த வேலையை நானும் செய்வேன் வீட்டில் பழைய சோறு என்றால் லெமன் சாதம் புளி சாதம் அப்படியே சுவையாக மாற்றி விடுவேன் பா😊🙌

  • @arthika6523
    @arthika6523 Рік тому +1

    puliyodharai super akka😘😘

  • @chellammaisathiyamuryhy2211

    Curry masala eppadi saivathu please podung

  • @MurugaLakshmi-iw7oh
    @MurugaLakshmi-iw7oh Рік тому

    Akka eanku pulisatham rompa pudikum nieng seirthu

  • @rsujatha9459
    @rsujatha9459 Рік тому +3

    Superrrrrr😋😋🤤🤤...What a making?!!!❤️❤️❤️..அருமை

  • @ramadevi1103
    @ramadevi1103 Рік тому +1

    இப்பவும் சாதம்ல புலி பிசைந்து நாங்க சாப்பிடலாம் என்னுடைய கனவர் என் அப்பா விற்குமிகவும் பிடித்த உணவு அக்கா

  • @suseelaraja8712
    @suseelaraja8712 Рік тому

    Nanum sadam michama irundha pachaipuli uppu pottu konjam manjal tul serttu puliyai karaittu sadattai sari seivadu

  • @AbiAbi-e8x
    @AbiAbi-e8x 5 місяців тому

    Super amma

  • @aishwaryalakshmivenkatacha1502

    My favorite puli Satham . Super 👌 akka .

  • @gayug3373
    @gayug3373 Рік тому

    உங்கள் பேச்சு சூப்பர் அக்கா எனக்கு ஆப்பம் செய்வது எப்படி அதசெய்து காட்டவும்

    • @ts_family_2311
      @ts_family_2311  Рік тому

      நம்ம சேனல்ல வீடியோவா இருக்கு பாருங்க பார்த்து என்ஜாய் பண்ணுங்க சந்தோஷமா செய்து சாப்பிடுங்க

  • @mthuesakki9346
    @mthuesakki9346 Рік тому

    Akka puliyotharai super neenga pesurathu rompa pitikum unkaluku entha oru ungaluku ethanai pasanga

  • @geethachandran5941
    @geethachandran5941 Рік тому

    Puliyai voora vaippadharkku munbu adhai rendu murai thaneeril alambi vittu voora vaiyungal. Kandippaga man irukkum.

  • @arunadevi5437
    @arunadevi5437 Рік тому

    My favorite amma puli saatham

  • @kavithaezhumalai2633
    @kavithaezhumalai2633 Рік тому

    நீங்கள் பேசும் போது எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா அனைத்தும் சூப்பர் அக்கா

  • @abiicutie
    @abiicutie 7 місяців тому

    Awesome taste love to eat😊keep rocking mam🎉

  • @rajivelu5705
    @rajivelu5705 Рік тому

    Sema irundhudhu

  • @manickasamym1970
    @manickasamym1970 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @palanivelp7458
    @palanivelp7458 9 місяців тому

    Super. Amma

  • @anbukumara.anbukumar4302
    @anbukumara.anbukumar4302 Рік тому +4

    அம்மா நீங்க எந்த ஊர்

  • @jackytvtn3164
    @jackytvtn3164 4 місяці тому

    🎉

  • @thenmozhideepthi8902
    @thenmozhideepthi8902 Рік тому +3

    எள் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்....