லேசான காரியம் Lyrics | Tamil Christian Song |

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 128

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 9 місяців тому +8

    அற்புதர்,,அதிசயமானவர்..இயேசு ஆண்டவர்.....🙏

  • @macson4370
    @macson4370 Рік тому +7

    ஆலயம் கட்டுவது உமக்கு லேசான காரியம்.

  • @Adelineadeline2525
    @Adelineadeline2525 7 місяців тому +6

    Theeratha noigalai varthayal theerpathum lesana kaariyam glory to God

  • @AntonyNavis-c8k
    @AntonyNavis-c8k Рік тому +5

    இயேசப்பா உமக்கு அனைத்தும் லேசான காரியம்.

  • @hildamary4377
    @hildamary4377 2 роки тому +23

    , கடவுள் வாழ்த்துப் பெறுவாறாக

  • @a.gunaseelan9610
    @a.gunaseelan9610 3 роки тому +51

    1500. லேசான காரியம்
    லேசான காரியம்
    உமக்கது லேசான காரியம்
    பெலனுள்ளவன் பெலனற்றவன்
    பெலனுள்ளவன் பெலனில்லாதவன்
    யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
    லேசான காரியம் உமக்கது
    லேசான காரியம்
    1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது
    லேசான காரியம்
    மண்ணான மனிதர்க்கு மன்னாவை அளிப்பது
    லேசான காரியம்
    2. உயிரற்ற சடலத்தை உயிர் பெற செய்வது
    லேசான காரியம்
    தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பது
    லேசான காரியம்
    3. இடறிய மனிதனை சீடனாய் மாற்றியது
    லேசான காரியம்
    இடயனை கோமகனாய் அரியனை ஏற்றுவது
    லேசான காரியம்
    4. பெருமழை பெய்தும் பேழையை காப்பது
    லேசான காரியம்
    பெருங்கடல் பிளந்துமே பாதையை வகுப்பதும்
    லேசான காரியம்

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 2 місяці тому +2

    Praise the Lord, Jesus!

  • @vincilineby
    @vincilineby 2 роки тому +15

    II நாளாகமம் 14:11 ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

  • @manikandanselvi816
    @manikandanselvi816 2 роки тому +6

    அழகான பாடல்,,. ஆறுதலான பாடல்,,. கேட்டுக்கொண்டே. இருக்கலாம்,,
    மிகவும் நன்றி,,

  • @thanasingh4937
    @thanasingh4937 Рік тому +4

    தேவாதி தேவனுக்கும் உபா.10:17 அவருடய கிறிஸ்துகும்
    லேசானகாரியம்.John 14:12.

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi Рік тому +6

    Praise the lord 🏵️ Jesus
    Amen 🌺
    Bless me Jesus 🌹
    Thankyou Jesus 🌷

  • @ArockiaSamy-dj2ow
    @ArockiaSamy-dj2ow 9 місяців тому +2

    ஆமென் அல்லேலூயா

  • @Rany-uJesus
    @Rany-uJesus 2 місяці тому +1

    Amen Jesus Christ

  • @sarithak3951
    @sarithak3951 5 місяців тому +2

    ♥️✝️அப்பா யாராக இருந்தாலும் உதவி செய்வது உமக்கு லேசான காரியம் 🙏🙏✝️♥️♥️♥️

  • @RaghealP
    @RaghealP 6 місяців тому +4

    யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம்...ஆமென்✝️💯

  • @vijayalakshmidhanapal3858
    @vijayalakshmidhanapal3858 Рік тому +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
    Praise the lord 👏

  • @vijilakshen8301
    @vijilakshen8301 4 роки тому +19

    Yesuppakku leysana kariyam

  • @jeyachandrantr7726
    @jeyachandrantr7726 Рік тому +7

    யாராயிருந்தாலும் உதவிகள செய்வது இலேசான காரியம் தேவனே இரங்கும் யாவருக்கும்

  • @macson4370
    @macson4370 Рік тому +3

    Amen hallelujah 🙏🙏🙏🙏

  • @jegatheesanjaga8752
    @jegatheesanjaga8752 5 місяців тому +1

    Amen appa ❤❤❤❤❤❤

  • @vijayalakshmidhanapal3858
    @vijayalakshmidhanapal3858 9 місяців тому +3

    Praise the lord

  • @vinothp6800
    @vinothp6800 6 місяців тому +1

    Ultimate lines praise god

  • @sunustephen3375
    @sunustephen3375 8 місяців тому +2

    ஆமென்

  • @deepikagladdis4524
    @deepikagladdis4524 3 роки тому +9

    Amen amen ❤️

  • @vishwanathanrajan
    @vishwanathanrajan 6 місяців тому +1

    Amen Amen

  • @premathamburaj3665
    @premathamburaj3665 Рік тому +1

    Arumaiyana Padal Valzthukal. MNandrima

  • @luxshiluxshi1851
    @luxshiluxshi1851 3 роки тому +3

    Kartharukku ellame lesana kaariyam Amen

  • @rubymary1616
    @rubymary1616 2 роки тому +9

    Praise the Lord

  • @abhinaviyer8958
    @abhinaviyer8958 Місяць тому +1

    Lesana Kariyam - லேசான காரியம் உமக்கு அது Lyrics in English
    Lesana Kariyam
    laesaana kaariyam umakku athu laesaana kaariyam ( 2 )
    pelan ullavan pelan attavan
    pelan ullavan pelan illaathavan
    yaaraay irunthaalum uthavikal seyvathu
    laesaana kaariyam umakku athu laesaana kaariyam
    1. mannnnaip pisainthu manithanaip pataippathu laesaana kaariyam ( 2 )
    mannnnaana manuvukku mannaavai alippathu laesaana kaariyam ( 2 )
    umakku athu laesaana kaariyam
    pelan ullavan pelan attavan
    pelan ullavan pelan illaathavan
    yaaraay irunthaalum uthavikal seyvathu
    laesaana kaariyam umakku athu laesaana kaariyam
    2. uyir atta sadalaththai uyir pera seyvathu laesaana kaariyam ( 2 )
    theeraatha Nnoykalai vaarththaiyaal theerppathum laesaana kaariyam ( 2 )
    umakku athu laesaana kaariyam
    pelan ullavan pelan attavan
    pelan ullavan pelan illaathavan
    yaaraay irunthaalum uthavikal seyvathu
    laesaana kaariyam umakku athu laesaana kaariyam
    3. idariya meenavanai seesanaay maattuvathu laesaana kaariyam ( 2 )
    itaiyanai komakanaay ariyanai aettuvathum laesaana kaariyam ( 2 )
    umakku athu laesaana kaariyam
    pelan ullavan pelan attavan
    pelan ullavan pelan illaathavan
    yaaraay irunthaalum uthavikal seyvathu
    laesaana kaariyam umakku athu laesaana kaariyam
    Yesuvukku laesaana kaariyam
    en Yesuvukku laesaana kaariyam ( 2 )

  • @RajaRaja-cv5yk
    @RajaRaja-cv5yk 5 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lydiamuthukumar925
    @lydiamuthukumar925 2 роки тому +9

    Praise the lord it's true .everything possible for my saviour jesus christ

    • @SivaSiva-db9fo
      @SivaSiva-db9fo 2 роки тому +1

      ஆமென்......அல்லேலூயா

  • @pandaribaikumar6955
    @pandaribaikumar6955 3 місяці тому +1

    This song give,s me strength amen

  • @crl812
    @crl812 2 роки тому +4

    அருமையான பாடல்

  • @dasanindia
    @dasanindia 5 місяців тому +1

    Amazing song ❤

  • @sagayamariediderot5890
    @sagayamariediderot5890 7 місяців тому +2

    Amen Amen, very Nice song 🎉

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq 5 місяців тому +2

    Glory to Lord JESUS t

  • @devadasrani4981
    @devadasrani4981 6 місяців тому +2

    Glory to God

  • @preethipreethi4140
    @preethipreethi4140 9 місяців тому +2

    O my God song love you God bless you ma💐💐💐💐💐❤

  • @lvalankanni5229
    @lvalankanni5229 4 дні тому

    AMEN AMEN AMEN 🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏

  • @kidssameylya4245
    @kidssameylya4245 2 роки тому +7

    Pls pray for my loan sister
    Ora finance problm

  • @jebamalerjebamaler6481
    @jebamalerjebamaler6481 3 роки тому +6

    Super 👌👌👌☺☺🙂 👌👌👌super song

  • @estherjacob2922
    @estherjacob2922 9 місяців тому +2

    Hallaluya👏

  • @ramanig7646
    @ramanig7646 Рік тому +5

    Thanks to Heavenly Father.

  • @aarthithiagu224
    @aarthithiagu224 3 роки тому +6

    En esuvuku lesana kariyam

  • @fathimaa7274
    @fathimaa7274 4 дні тому

    Super Song 🎵 👌

  • @vinithavinitha3200
    @vinithavinitha3200 3 роки тому +13

    My favorite this song 💗🙏

  • @ebikumar7735
    @ebikumar7735 5 місяців тому +2

    Lesana kariyam

  • @MeenaBernadet
    @MeenaBernadet 7 місяців тому +2

    Nothing is impossible for god

  • @prakashmiranda554
    @prakashmiranda554 5 місяців тому +2

    🙏 AMEN

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 7 місяців тому +2

    Amen ....

  • @sugandhiudaykumar3674
    @sugandhiudaykumar3674 6 місяців тому +1

    Amazing voice❤

  • @christophera6570
    @christophera6570 Рік тому +1

    அரியணை .... என்று திருத்துக!

  • @MeenaBernadet
    @MeenaBernadet 7 місяців тому +2

    Real God's presence song

  • @josephinea9931
    @josephinea9931 4 роки тому +10

    My favourite song 🙏🙏🙏🙏

  • @RajKumar-sp5ik
    @RajKumar-sp5ik 3 роки тому +3

    Yes jesus ummaku lesana kariyam

  • @malathimalathi4099
    @malathimalathi4099 4 роки тому +10

    Thanks Jesus appa

  • @saroanbu3436
    @saroanbu3436 3 роки тому +10

    Thank you my jesus

  • @snaveen2707
    @snaveen2707 Рік тому +6

    🎚️ Praise The Lord 🙏 My grandfather Fav song 😔😣

  • @allisgraces.e.jebaraj3643
    @allisgraces.e.jebaraj3643 6 років тому +13

    Super song

  • @saroanbu3436
    @saroanbu3436 3 роки тому +7

    Amen

  • @karthikeyankarthikeyan6081
    @karthikeyankarthikeyan6081 3 роки тому +7

    What a beautiful song

  • @vimalapeter446
    @vimalapeter446 Рік тому +4

    Glory to🌹 God🙏

  • @sugandhiudaykumar3674
    @sugandhiudaykumar3674 6 місяців тому +1

    Amen🙂🙏🏻

  • @jacobs7199
    @jacobs7199 2 роки тому +4

    Good song in living Jesus Christ bless in welcome

  • @francisperinbam9958
    @francisperinbam9958 2 роки тому +3

    Supersong

  • @SamueL-yy4xf
    @SamueL-yy4xf Рік тому +4

    Very nice song.

  • @denatciyathevathas7022
    @denatciyathevathas7022 10 місяців тому +1

    God love you 😘

  • @sdipestcontrol3508
    @sdipestcontrol3508 4 роки тому +10

    Voice also nice

  • @gnanamnesan8808
    @gnanamnesan8808 3 роки тому +7

    Great voice Great singer.

  • @yvonnenesan
    @yvonnenesan 3 роки тому +5

    God bless you

  • @vijayfdo5481
    @vijayfdo5481 3 роки тому +4

    "Super song"

  • @sasikumar5822
    @sasikumar5822 3 роки тому +5

    What a song 🎵🎵🎵

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 3 роки тому +4

    அருமை

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 2 роки тому +3

    ✝️💐🍁 ...👍...

  • @Revathi-f1t
    @Revathi-f1t 6 місяців тому +1

    Super

  • @edwinrobert8684
    @edwinrobert8684 5 місяців тому

    ❤️❤️❤️

  • @TrendyVideosonly
    @TrendyVideosonly Рік тому +2

    Amen -|- 🔥

  • @vijeolivar1212
    @vijeolivar1212 Рік тому +4

    Love you jeasus.❤

  • @manikandanmariyl1123
    @manikandanmariyl1123 4 роки тому +6

    Amen nice song

  • @jemmanesam9593
    @jemmanesam9593 Рік тому +1

    Very much impressed

  • @GaneshanGaneshan-er5zw
    @GaneshanGaneshan-er5zw Рік тому

    ❤❤❤❤❤

  • @paulraj7339
    @paulraj7339 5 років тому +7

    Good song

  • @PinegashR
    @PinegashR 5 років тому +9

    Wow super voice

  • @SamueL-yy4xf
    @SamueL-yy4xf Рік тому +3

    Kindly pray for my loan. 🙏

  • @AlexAlex-ve6on
    @AlexAlex-ve6on 3 роки тому +4

    Nice song

  • @sdipestcontrol3508
    @sdipestcontrol3508 4 роки тому +5

    Vyasar lawrence lyrics
    Super lyrics

  • @davidnithyanantham3728
    @davidnithyanantham3728 3 роки тому +13

    Very very good song & words.
    One of you brothers & sisters can you please send one word of God as reference for this song.

    • @joelbahrain
      @joelbahrain Рік тому

      மத்தேயு 19:26
      இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
      Matthew 19:26
      But Jesus beheld them, and said unto them, With men this is impossible; but with God all things are possible.
      மாற்கு 10:27
      இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
      Mark 10:27
      And Jesus looking upon them saith, With men it is impossible, but not with God: for with God all things are possible.
      2 நாளாகமம் 14:11
      ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
      2 Chronicle 14:11
      And Asa cried unto the LORD his God, and said, LORD, it is nothing with thee to help, whether with many, or with them that have no power: help us, O LORD our God; for we rest on thee, and in thy name we go against this multitude. O LORD, thou art our God; let not man prevail against thee.

  • @kaviyarasikaviyarasi9379
    @kaviyarasikaviyarasi9379 9 місяців тому

    🎉❤

  • @JebarsonRaja-h5y
    @JebarsonRaja-h5y Рік тому

    Amen🙏

  • @rabindon3536
    @rabindon3536 4 роки тому +4

    Yes ofcourse

  • @nikhik4630
    @nikhik4630 5 років тому +7

    Nice singing

  • @fredricsamuel
    @fredricsamuel 4 роки тому +1

    For lyrics with chords praisewithchordschords.blogspot.com/2020/06/lesana-kariyam-lyrics-with-chords.html

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk Рік тому +6

    Wonderful song...,. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @lvalankanni5229
    @lvalankanni5229 4 дні тому

    🙏🤲🧎‍♂️🤲🙏🧎‍♂️🙏

  • @jancyraj274
    @jancyraj274 4 роки тому +5

    Supar

  • @ajayaraj7039
    @ajayaraj7039 3 роки тому +2

    Feel correct

  • @nzcreativeworks2359
    @nzcreativeworks2359 7 місяців тому

    5:02

  • @edwinrobert8684
    @edwinrobert8684 5 місяців тому

    𝓘 𝓵𝓸𝓿𝓮 𝔂𝓸𝓾

  • @SivaKumar-f6q9g
    @SivaKumar-f6q9g Місяць тому

    Appa

  • @gayathriv2209
    @gayathriv2209 3 роки тому +4

    Anen