Lesana Kariyam | லேசான காரியம் | Vijay Xavier | Vyasar S Lawrence | Tamil Christian Song |JesusHeals

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 317

  • @johnraj3541
    @johnraj3541 4 роки тому +73

    முதலில் இந்த ஒரு கனவு ப்ராஜெக்ட்டை சாத்தியமாக்கிய எனது அன்பு சகோதரர் விஜய் சேவியர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..நேரில் பார்த்திருந்தால் நிச்சயமாய் தங்களை உயரே தூக்கிப் போட்டு பிடித்து கொஞ்சிமகிழ்ந்திருப்பேன்..அவ்வளவு சந்தோஷமாய்இருக்கிறது...தமிழ் கிறிஸ்தவ இசையுலகில் எவரும் நினைத்துக் கூடப் பார்த்திட இயலாத அரும்சாதனை......தங்களையும் தங்களுக்கு பக்கபலமாய் இருந்து பாடலை உருவாக்கிய எனது அன்பு சகோதரி ஜெனிஃபர் விஜய் அவர்களையும் பாராட்டுவதற்கு நிச்சயமாய் எந்த மொழியில் உள்ள சொற்களுக்கும் ஆற்றல் பத்தாது......
    1... பாடலிற்கு இசை பண்ணிய இமான்
    ------------------------------------------------------------------------------
    என்ன தான் வியாசர் லாரன்ஸ் அண்ணன் பாடல் கம்போஸ் பண்ணி லிரிக் எழுதி ட்யூன் போட்டிருந்தாலும் ஆர்க்ஸ்ட்ரைசேஷன் என்கிற ஒன்று தான் பாடலிற்கு ஜீவாதாரமாய் அமையும்....மணமகள் அழகி தான்..ஆனாலும் அவளுக்கு அலங்காரம் பண்ணுகிற மேக்அப் ஆர்ட்டிஸ்ட் தானே அந்த அழகை முழுமை பெறச் செய்கிறார்...அப்படிப்பட்ட ஒரு பரிபூரண யவ்வனத்தை , ஜொலிப்பை , மினுமினுப்பை , இலட்சணத்தை பாடலிற்கு வழங்கி இந்தப்பாடலை ஒரு சங்கீத உலகின் மைல்கல்லாக ஆக்கி விட்டார் இமான்..இமானுக்கு எனது அன்பின் முத்தங்கள்... குறிப்பாக ஸாரங்கி இசையையும் , வீணை இசையையும் இணைத்து இவர் உண்டு பண்ணிய பின்னணி இசை நமைப்பிரமிக்க வைக்கின்றது... திரையுலகத்து ஜாம்பவான்களாய் கருதப்படும் மேதைகள் கூட இவரருகே நிற்க முடியாது என்கிற எண்ணம் தோற்றுவிக்கப்படுகிறது...
    குறிப்பாக ஓவர் லூப் இசைக்காக அந்த சாக்ஸபோனை இவர் பயன்படுத்தியிருக்கிற விதமும் , கோரஸில் சகோதரிகள் சேர்ந்து எழுப்புகிற அந்த நாத வெள்ளமும் இது வரை யாரும் கேட்டிருக்க இயலாதது...சரணங்களில் இரண்டாவது பகுதியைப் பாடும் போது (மண்ணான மனிதர்க்கு மன்னாவைத் தருவது) அந்த தபேலாவை கொண்டு வந்து ஒரு லயமான தாளம் தருவார்..அடடா ! கற்பனைகளுக்கு அப்பாற் பட்டது.. ராஜேஷ் வைத்யா வீணையை வைத்துக் கொண்டு சும்மா புகுந்து வெளையாண்டிருக்காரு..... பின்னணியிலும் சரி ஓவர் லூப்பிலும் சரி இவருக்கு இணையாருமே இந்த வாத்தியத்தில் இல்லை என்கிற பிரம்மையை ஏற்படுத்தி விட்டார்..வாழ்த்துக்கள் இமான்...
    2.மிக்ஸிங் பண்ணிய எட்வர்ட்ராஜ்
    ------------------------------------------------------------------
    எவ்வளவு தான் தூக்கம் கெடுத்து நோட்ஸ்கள் எழுதி வைத்து , ஒன்றுக்கு பல தடவை வாசிக்க வைத்து , பாடகர்களை திருப்தி வருகிற வரை பாட வைத்து ஒரு ஸாங்கை உருவாக்கி முடித்தாலும் அதை சரியான விகிதத்தில் மிக்ஸ் பண்ணுகிற ஒரு நிபுணர் தான் இறுதி வடிவம் தருகிறார்... ஸிலிக்கானில் ஒரு செழிப்பான பொம்மை செய்தாலும் அது உடுத்துகிற ஆடைகளை தைக்கிற தையற் நிபுணர் தான் பொம்மையின் வனப்பை உலகிற்கு எடுத்துரைக்கிறார்..அந்த வகையில் எட்வர்ட்ராஜ் படு சூப்பராக கலந்துள்ளார் வாத்திய இசைகளையும் , பாடகர்களின் ஓசைகளையும்...வாழ்த்துக்கள்..

    • @rossyarul7027
      @rossyarul7027 3 роки тому +4

      Enna ethu very beautifullsong manathai rombatuch saithu kekaenimai supper devankea magimai aservathikkaum sister. Rossaru. Erode

    • @VijayXavierJesus
      @VijayXavierJesus  3 роки тому +3

      Thank you 💐

    • @rossyarul7027
      @rossyarul7027 3 роки тому +3

      Robà. Azaganapadal. Ervaru paduvathuroba. Enimiyagaerukuso dailikeatu magzllugirean añdavarukea magimai undagattum en82sgil um asaiyakeakiràn. Good songpaduvorin kural nallaeruku

    • @VijayXavierJesus
      @VijayXavierJesus  3 роки тому +1

      Thank you 💐

    • @jamesselvam2879
      @jamesselvam2879 3 роки тому +2

      பழைய பாடல், இனி மை,மனதுக்கு சுமை நீக்கியதும்,ந ம் பிக்கை,தருவதும், நன்றி, தொடர்க,

  • @Meshak5838
    @Meshak5838 3 роки тому +4

    இந்த பாடலை அழகான குரல்களிலும் இசையினாலும் நிரப்பி எங்கலுக்கு கொடுப்பது கூட என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு லேசான காரியம் கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமும் சமாதானமாகவும் இருங்கள் love you to all & d.imman sir

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 3 роки тому +5

    YES..YES ...YES Our GOD ALMIGHTY JESUS CHRIST , Saved My Head in a HeavyGunBattle in Indian Kashmir in 1996 AD . Our GOD JESUS is Alive ... So l am Still Lives. Our God is a Mighty Warrior. Amen . Thanks Congratulations.

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 2 роки тому +2

    Amen Amen Amen , Hallelujah. Everything Is Simple Simple, To Our God Almighty Jesus Christ , He Saved My Head In A Heavy GunBattle In Indian Kashmir On 10th September 1996 AD. Former Paratrooper Tamilnadu.

  • @sathyanesan5085
    @sathyanesan5085 3 роки тому +19

    வார்த்தைகள் தான் உயிர்.

  • @manovasolomon8781
    @manovasolomon8781 4 роки тому +27

    Lyrics
    இலேசான காரியம்
    எதுவும் இலேசான காரியம்
    பெலமுள்ளவன் பெலனற்றவன்
    பெலமுள்ளவன் பெலனில்லாதவன்
    யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
    இலேசான காரியம்
    உமக்கது இலேசான காரியம்
    இலேசான காரியம்
    எதுவும் இலேசான காரியம்
    1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது
    இலேசான காரியம்
    மண்ணான மனிதர்க்கு மன்னாவைத் தருவதும்
    இலேசான காரியம்
    உமக்கது இலேசான காரியம்
    இலேசான காரியம்
    எதுவும் இலேசான காரியம்
    2. கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது
    இலேசான காரியம்
    ஆழ்கடல் மீன் அதில் வரிப் பணம் பெருவதும்
    இலேசான காரியம்
    ஆழ்கடல் மீனுக்குள் அடைக்கலம் தருவதும்
    இலேசான காரியம்
    உமக்கது இலேசான காரியம்
    இலேசான காரியம்
    எதுவும் இலேசான காரியம்
    3. கற்பாறைப் போலே கடல்மேல் நடப்பது
    இலேசான காரியம்
    கற்சாடி நீரை கனிரசமாக்குதல்
    இலேசான காரியம்
    உமக்கது இலேசான காரியம்

  • @maryarockia171
    @maryarockia171 Рік тому +1

    Umala kudata karieam ontumelai king of king jesus

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +2

    Amen thanks Yesappa Nandri

  • @AnthonyPrecilla
    @AnthonyPrecilla 10 місяців тому +2

    Very nice song

  • @sammu7279
    @sammu7279 3 роки тому +1

    Ennal onrum mudiyathu enru sornthu pokumpothu intha padal sornthu pona ennai unakkoru thakappana irukkirar enru en manathi thaddi eluppum song. Good song

  • @vasanthi9045
    @vasanthi9045 Рік тому +1

    மிகவும் இனிமையான.இசை.மயங்கி.போனேன்

  • @amalrajsebastiar9944
    @amalrajsebastiar9944 4 місяці тому +1

    Wonderful song pastors. This song makes me feel happy and makes me to listen again and again. Thank you. God bless you pastors...

  • @estherdavid7774
    @estherdavid7774 Рік тому +3

    Amen thankyou Jesus praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abelr86
    @abelr86 2 роки тому +6

    பாடலின் வரிகள் கண்ணீரை வரவழைக்கிறது 🙏🙏 அற்புதமான பாடல் 👌 அருமையான பதிவு 🙏 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @jeyaramanmuthusamy1640
    @jeyaramanmuthusamy1640 3 роки тому +1

    Karthana YesuChristu virku mathram Mahima undavadhaga !!!

  • @m.yogaraj6190
    @m.yogaraj6190 3 роки тому +2

    Devanagiya Karthar Oruvaruke Magimai oondavathaga..👍🥳

  • @koilmani3641
    @koilmani3641 3 роки тому +3

    அற்புதம் செய்யும் ஆண்டவரின்
    அற்புத பாடல் .ஒலி ஒளி HD பதிவுகள் Super.

  • @ebijudith8106
    @ebijudith8106 13 днів тому

    My dad and moms favorite song

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому +2

    Super songs lyrics singers musicians composition and presentation.

  • @ranjanibaskaran2133
    @ranjanibaskaran2133 3 роки тому +2

    வாழ்துக்கள் ஐய அருமையான பாடல்

  • @murugasenmurugasen2870
    @murugasenmurugasen2870 4 роки тому +7

    ஆஹ அஹ அண்ணே இம்மான் ஐயா லாரன்ஸ் ஐய காதுக்கு மட்டுமே விருந்து அலிக்கபட்டிருந்தது உங்கள் பாடல் இன்று மேருகேரி கண்னுக்கும் விருந்தலிக்கபட்டிருக்கிறது இந்த வீடியேவிற்க்கு உதவியாக இருந்த அத்தனை ஊழியர்களுக்கும் இருதையத்திலிருந்து நன்றிகளை செலுத்துகிறேன் ஐய லாரன்ஸ் ஐய இனிமேல் உங்கள் பாடல்கள் இந்த தரத்தில் இருக்கவேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள் நன்றி நன்றி

  • @jayapriyajr2770
    @jayapriyajr2770 3 місяці тому

    ആഴ് കടൽമീനുക്കുൾ അടയ്ക്കലം തരുവതും എൻ യേസു അപ്പാവുക്ക് ലേസാന കാര്യം യേശു അപ്പാ സ്തോത്രം

  • @mathavanv5826
    @mathavanv5826 2 роки тому +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sureshdevaragam5185
    @sureshdevaragam5185 Рік тому +3

    I love this song God is good❤

  • @PraveenPraveen-zg7wh
    @PraveenPraveen-zg7wh 3 роки тому +3

    சூப்பர் 👍👌
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @harmiharmi7
    @harmiharmi7 Рік тому +2

    My jesus is great💯❤️

  • @christyjebaraj4706
    @christyjebaraj4706 4 роки тому +16

    Great to see my childhood hero VIYASAR S LAWRANCE uncle like this ... he is great Legendary singer in gospel music... Wat a feel in his voice .. soulful voice .... no one can sing like him in gospel music .. he is best ever ...🥰😍

    • @VijayXavierJesus
      @VijayXavierJesus  4 роки тому +1

      Thank you Brother ♥️

    • @manbu3647
      @manbu3647 3 роки тому

      Very nice lyrics, song & music. God bless you all team. Keep it up. Wish you to release many more songs to glorify god's name

  • @dani_creations6260
    @dani_creations6260 11 місяців тому +1

    தற்கால இசையில் வியாசர் Iyya பாடலை கொண்டு வந்தால் இன்னும் இனிமை சேர்க்கும் இந்த சந்ததியும் தெய்வீக வரிகள் அறியும், சொந்த கதைகள் சம்பவத்தை பாடும் இக்காலத்தில் இவ்விதமான பாடல்களை நவீன முறையில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் , இதை வெளியிட்ட அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🎉

  • @paheeradan
    @paheeradan 6 місяців тому

    ஆம் இயேசுவே எல்லாம் உமக்கு லேசான காரியம்,

  • @Ragunath200
    @Ragunath200 Рік тому +1

    அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @samvel-vb1nq
    @samvel-vb1nq 2 роки тому +1

    Amen appa❤️💯

  • @betsybasker1184
    @betsybasker1184 3 роки тому +4

    Liked the whole team here. No extravagance, dramas, or show offs...this team was gentle, and song oriented....pleasant to hear.

  • @TamilTamil-fx7eb
    @TamilTamil-fx7eb 2 роки тому +1

    Anna appa God bless you

  • @Adventuresofmiracle
    @Adventuresofmiracle 6 місяців тому

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @swamidass3279
    @swamidass3279 5 місяців тому +1

    Very good performance. 👍
    P

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 2 роки тому +1

    Awesome and cutest child and also the choir singing a Tamil Song with heart touching lyrics in praise of God the creator / Heavenly Father with an affirmation that it is an easy thing to give strength to the strengthful and people without strength ; and the potter to create an awesome vessel, and to pay taxes to the authorities and God by way of catch from the depth of the waters ; to walk on sea waters as if like on a rock ; and turning the ordinary water into wine at the Jesus’s First manifestation at wedding of Cana ; as such everything is easy for Lord and God Jesus 🙏😇👍❤️👌💐

  • @ckirubakarane
    @ckirubakarane 3 роки тому +2

    Super, Praise be to God alone

  • @johnraj3541
    @johnraj3541 4 роки тому +6

    3.ஜோரான ஜோன் வெல்லிங்டன்
    -----------------------------------------------------------------
    தயாரிப்பாளரின் கனவுகளுக்கு உயிர் தந்து அதை ஒளி வடிவத்தில் உலவவிடும் உன்னத பணி ஒளிப்பதிவாளருடையது...அவர் எடுத்து வைத்திருக்கிற ஸெல்லுலாய்ட் கவிதைகளை தரம் பிரித்து இரசனையென்கிற நூலினால் கோர்த்து அதைக் காவியமாக்குவது எடிட்டரின் வேலை..இவ்விரண்டு பொறுப்புகளையும் செவ்வனே செய்து முடித்திருக்கிற ஜோன் வெல்லிங்டனை மொத்த மக்கள் கூட்டமும் மெச்சி மகிழ்கிறது..அப்படிப்பட்ட நேர்த்தியான ஒளிப்பதிவும் , துல்லியமான எடிட்டிங்கும்....வியாசர் அண்ணனின் பேரன் பாட ஆரம்பிப்பதில் துவங்கி அப்படியே வாத்தியக் கலைஞர்களைக் காண்பித்து பாடகர்களிடம் வந்து கோரஸ் தேவதைகளிடம் சரணடந்து அப்படியே அந்த அரங்கைச் சுற்றி சுற்றி வருகிறது கேமரா...
    பாடகர்களின் முகங்கள் , வாத்தியங்களின் நரம்புகள் , வாசிப்பவரின் கைவிரல்கள் , இமானின் எமோஷன்கள் , கோரஸ் சகோதரிகளின் சந்தோஷங்கள் என்று எதையுமே விட்டு வைக்காது ஒரு ஆழக்குளத்தின் அத்தனை மீன்களையும் பிடித்து விடுகிற மாய வலை போல வர்ணங்களால் காட்சிகளை சிறைப்பிடித்து வைக்கிறது இந்த சிங்காரக் கேமரா...எடிட்டிங் அது போல எந்த ஒரு சிறு பிசிறும் இல்லாமல் பார்ப்பவர்களை புல்லரிக்க வைக்கிற வண்ணமாய் படு பிரமாண்டமாய் உள்ளது.வாழ்த்துக்கள்.
    4.பாடும் விஜய் சேவியர்
    ----------------------------------------------
    நிஜமாகவே அவ்வளவு அழகாகப் பாடியும் இருக்கிறீர்கள்.. பாடகராக பிரமாதமாக பெர்பார்மன்சும் தந்திருக்கிறீர்கள்...... லட்சம் முறை நமது வியாசர் லாரன்ஸ் அண்ணா பாடியிருப்பார்..ஆகவே அவர் சிறப்பாய் பாடுவதில் பெருமை கிடையாது .ஆனால் அவர் தனக்கேயுரிய ஸ்டைலில் ஒரு வித்தியாசமான ஸ்கேலில் பாடுகையில் அதற்கு சற்றும் சளைக்காமல் தங்களின் மென்மையான குரலால் அதை மேட்ச் பண்றிங்க பாத்திங்களா.....ஐபிஎல்லில் வலிமையான மும்பை அணியை ராஜஸ்தான் ராயல் வீழ்த்துவது போல வலிமையான நமது வியாசர் அண்ணனுக்கு இணையாகப் பாடி “டை“ பண்ணியிருக்கிறீர்கள்.. கங்ராட்ஸ்..... உங்களை எத்தனை தடவை பாராட்டினாலும் எனக்கு திருப்தியே வராது..அப்படிப்பட்ட பெர்பார்மன்ஸ். குறிப்பாக தங்களின் காஸ்ட்யூம் சூப்பர்.நிஜமாகவே கோட்டை விலைக்குத்தான் வாங்கினீர்களா அல்லது வாடகையா ? ஒரே மாதிரி கோட்டாக இருக்கிறதே அதனால் கேட்கிறேன்..அட்டஹாசம்....
    5. ஆருயிர் வியாசர் லாரன்ஸ் அண்ணா
    -----------------------------------------------------------------------------
    ஒரு பாடலால் புகழின் உச்சம் தொட்டவர் நமது அண்ணன்.. ஒரே ஒரு கண்டுபிடிப்பிற்கு உலகின் மிகச்சிறந்த நோபல் பரிசு தரப்படுவது போல இந்த இலேசான காரியம் நமது அண்ணனை அகில உலகத்தின் பாப்புலர் பாடகர் ஆக்கி அழகு பார்க்கிறது..... எத்தனை தடவை கேட்டாலும் சிறிதும் சலிக்காத பாடல்..உலகில் இது வரை இயற்றப்பட்ட பாடல்களிலேயே பெஸ்ட் லிரிக் உள்ள பாடல்......எத்தனை யுகங்கள் ஆனாலும் இளமை மாறாத பாடல்...உலகின் பல மொழி மக்களாலும் பாடப்பட்ட பாடல்....அதிக மக்களால் தாங்கள் இயற்றியதாக சொந்தம் கொண்டாடப்பட்ட பாடல்........ கணிசமான இசைக்கலைஞர்களால் கவர் ஸாங்காக பாடப்பட்ட பாடல்...உலகில் தமிழ் பேசும் அனைத்து கிறிஸ்தவர்களாலும் முணுமுணுக்கப்பட்ட பாடல்....உலகில் ஞாயிறு ஆராதனைகளில் அதிகமாய் பாடப்பட்ட பாடல் என்று பல வித கிரீடங்கள் சூட்டப்பட்ட ஒரு சாதனைப்பாடல்...
    அப்படிப்பட்ட அண்ணனின் உடல்மொழிகள் அழகு..இலேசான என்று பாடும் போது கட்டை விரலையும் சுட்டு விலையும் இணைத்து இலேசான என்ற சொல்லை அவர் காட்சிப்படுத்தும் விதம் அழகு..கற் ஜாடி என்று பாடும் போது கைகளை அசைத்து ஜாடிகளை காற்றில் அவர் உருவாக்கும் விதம் அழகு. இப்படி எத்தனையோ அழகுகளை சொல்லிக் கொண்டே போகலாம்.....
    இவ்வாறு யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்று எண்ணி பாடலை படு சிறப்பாய் புது வடிவில் கொண்டு வந்திருக்கிற விஜய் சேவியரை வாழ்த்தி முடிக்கிறேன்.குறிப்பாக அவருக்கு பக்க பலமாய் நிற்கிற திருமதி விஜய் அவர்களையும் மனதார வாழ்த்தி இந்த சிறு பாராட்டுக் கட்டரையை நிறைவு செய்கிறேன்.. ( இதுக்கு மேல எழுதினால் வாசிப்பவர்கள் அடி பின்னிவிடுவார்கள் )

    • @VijayXavierJesus
      @VijayXavierJesus  4 роки тому +2

      மிக்க நன்றி சகோதரரே , பல கோடி பார்வையாளர்கள் தரும் சந்தோஷத்தை உங்கள் கமென்ட்ஸ் தந்துவிட்டது 😍😍😍♥️♥️♥️💐💐💐😘😘😘

    • @johnraj3541
      @johnraj3541 4 роки тому +1

      @@VijayXavierJesus நிச்சயமாக இந்த பாடல் முயற்சி ஒரு சரித்திர நிகழ்வு தான்.. பாடலை ஹெட்போன்ல கேட்கையில் ஏற்படும் பரவசத்தை வர்ணிக்க வாய்ப்பே இல்லை.. மிகுந்த நன்றிகள் பிரதர்.கிறிஸ்தவ பாடல் உலகம் தங்களை என்றுமே நினைவுகளில் ஏந்தி கிடக்கும்.

    • @VijayXavierJesus
      @VijayXavierJesus  4 роки тому +1

      Really this is happened by the grace of God 🤴🤴🤴

  • @t.vinotht.vinoth4002
    @t.vinotht.vinoth4002 Рік тому +1

    Powerful god my jesusfother

  • @swamidass3279
    @swamidass3279 3 місяці тому +1

    Good performance.

  • @JD-zk3kp
    @JD-zk3kp 2 роки тому +3

    Glory be to God through the Lord Jesus Christ

  • @shirlyxaviour8662
    @shirlyxaviour8662 2 роки тому +1

    respected nesana karyam ingers group,big salute! good sweets songs. congratulations all members, creator lives god yahova, son lives savior jesus christ with you! also bless you, and your family. thanks everyone

  • @Adventuresofmiracle
    @Adventuresofmiracle 2 роки тому +3

    Amen praise the lord Jesus 🙏

  • @johnydany4734
    @johnydany4734 4 роки тому +6

    Still we miss the glory of the old song that we used to hear in cassette ...

  • @Sam-f7r8u
    @Sam-f7r8u Рік тому

    Amen praise the lord 🙏🙏🙏🙏

  • @angelesther5376
    @angelesther5376 4 роки тому +2

    God is good all the time

  • @kingkasthuri7
    @kingkasthuri7 3 роки тому +9

    Really Lord presence have this song 🎶🎶daily night I heard this song my soul is refreshing by this lyrics thank you my Lord Jesus🙏

  • @johnchungath2133
    @johnchungath2133 Рік тому +2

    I like the song very much because it is very meaningful .May God bless Vyasar and Vijay abudantly.

  • @dwjmusik
    @dwjmusik 4 роки тому +5

    20 yrs back, when I was a child, I heard this song for the first time sung by Mr. Pari Titus, Danishpet... Time goes everything changes, but this song is still fresh.... Glory to Jesus😊😆😊👍

  • @dassdeva3528
    @dassdeva3528 Місяць тому

    Beautiful song nice

  • @sudhakani9680
    @sudhakani9680 3 роки тому +1

    Yes it is very easy to give any thing in God's mind

  • @victoriaprakasham387
    @victoriaprakasham387 Рік тому +1

    AMEN. ALL GLORY & PRAISE TO LORD JESUS.

  • @freadypaul2198
    @freadypaul2198 3 роки тому +3

    good

  • @JoshuaJo13
    @JoshuaJo13 2 роки тому +2

    Imman bro Music best forever 🔥

  • @chitramaharaj4243
    @chitramaharaj4243 6 місяців тому

    With God, nothing is impossible.😊

  • @rajeshkannar5143
    @rajeshkannar5143 4 роки тому +2

    அன்பு சகோதரா, அருமை.
    வாழ்த்துக்கள். God bless you

    • @VijayXavierJesus
      @VijayXavierJesus  4 роки тому

      நன்றி சகோதரரே ♥️♥️♥️

  • @Matthew72014
    @Matthew72014 3 роки тому +2

    So so beautiful
    My heart s filled wd joy. hear d song
    How talented u r sir

  • @jansiy7636
    @jansiy7636 4 роки тому +4

    Very nice song bro. God bless you

  • @samhelen7960
    @samhelen7960 6 місяців тому

    இந்த பாடல் அனைத்து பகுதிகளிலும் வெல்லம் போல எப்பக்கமும் சுவை போல, இதை இயற்றிய லாரன்ஸ் அங்கிள் அவர்களின் ஓவ்வொரு அசைவுகளும், அவரே இதற்கு கதாநாயகன் என்பதை மிக துல்லியமாக காட்டுகிறது, இந்த பாடலுக்கு இனிக்க இனிக்க இசையமைத்த இம்மான் தேனிட்ட பனியாரம் போல, எத்தனை பேர் இசையமைத்து இந்த பாடலை பாடினாலும் இவர்களுக்கு நிகரல்ல,

  • @jesespattu6834
    @jesespattu6834 2 роки тому +1

    prairie the lord

  • @jaijayaramn5231
    @jaijayaramn5231 4 роки тому +9

    God bless you ❤️

  • @godwinsuthan5954
    @godwinsuthan5954 3 роки тому +1

    அழகான பாடல் அருமையான இசை. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் இறைபணி..

  • @roselinjohnson5058
    @roselinjohnson5058 4 роки тому +4

    Sweet song. Very good music. No words to say. My special wishes to Emman. I am proud of you son. God bless you abundantly

  • @irudhayaraj7945
    @irudhayaraj7945 2 роки тому +1

    Very nice super song🎵🎵🎵🎵🎵🎵

  • @rafloyeshua
    @rafloyeshua 3 роки тому +2

    Praises be to GOD ALMIGHTY
    GOD BLESS YOU ABUNDANTLY
    KEEP IT UP

  • @t.ubagaranathant.ubagarana2868
    @t.ubagaranathant.ubagarana2868 3 роки тому +1

    Fabulous, no word ,Jesus is glorified. Thank you.praise the Lord.

  • @prajkumar8387
    @prajkumar8387 3 роки тому +4

    Praise God 🙏🏻

  • @jesespattu6834
    @jesespattu6834 2 роки тому +2

    i love you Jesus

  • @pathimaghanpragasam8123
    @pathimaghanpragasam8123 2 роки тому +1

    Amen thanks jesus

  • @komalamkr3415
    @komalamkr3415 10 місяців тому +1

    Amen my beloved

  • @pentecostal104
    @pentecostal104 2 місяці тому

    Super song uncle

  • @arunzerubbabel
    @arunzerubbabel 4 роки тому +4

    One of the Golden collection by vyasar s Lawrence uncle ....God bless u uncle ......new look for the song

  • @yesuvadianmaneksha1262
    @yesuvadianmaneksha1262 2 роки тому +1

    அருமையான பாடல்... அற்புதமான இசை... சிறப்பான முயற்சி... வாழ்த்துக்கள்..

  • @kingkasthuri7
    @kingkasthuri7 3 роки тому +1

    It's too lite to help us my Lord, 😍😍😍😍😍😍😍

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 3 роки тому +1

    Sema chanceless ....

  • @vincentvincent1321
    @vincentvincent1321 3 роки тому +1

    Praise the Lord Jesus Christ Amen thanks brother very nice song God bless you 🙏🙏🙏💖💖💖

  • @CM-wx6hj
    @CM-wx6hj 4 роки тому +2

    Amen and Amen
    Nice to see a video of a very beautiful and my favourite song..
    Glory to God

  • @sriv5422
    @sriv5422 4 роки тому +4

    Vijay again and again I m hearing from the release date, the song was awesome, keep it up may god bless you .
    Regds
    Ganesh

  • @TamilTamil-fx7eb
    @TamilTamil-fx7eb 2 роки тому +1

    Super song Jesus mygod

  • @augustinilayaraja5999
    @augustinilayaraja5999 3 роки тому

    அருமையான பாடல்

  • @beulahbeulah9559
    @beulahbeulah9559 2 роки тому +1

    Wow very superb God bless u Pas..

  • @memusyouthfellowship8151
    @memusyouthfellowship8151 4 роки тому +2

    Good singing bro Vijay Xavier
    Congratulations from ECI Melmudalambedu.

  • @devamonys4309
    @devamonys4309 2 роки тому +1

    Western and clasical mixing super sema...

  • @yesuungalukuthayvai1693
    @yesuungalukuthayvai1693 2 роки тому +2

    Voice supper ayya

  • @laransravi7394
    @laransravi7394 4 роки тому +2

    Super Bro 🤝🏻 God bless you

  • @harmiharmi7
    @harmiharmi7 Рік тому +1

    Loved this song ❤️ happy to hear🥺

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy 4 роки тому +1

    Beautiful singing brother @vijay n Vyasar uncle 😍n awesome Videomaking jones 😊👏

  • @SHANTHIPAUL2024
    @SHANTHIPAUL2024 3 місяці тому +1

    Congrats na❤

  • @komalamkr3415
    @komalamkr3415 11 місяців тому +1

    Amen my Dad

  • @sanjaydj5576
    @sanjaydj5576 2 роки тому +1

    Praise be to God. Amazing.

  • @vickyj1400
    @vickyj1400 4 роки тому +2

    AMEN.MUSIC & SONG SUPER.

  • @solomonjesudhasan8233
    @solomonjesudhasan8233 3 роки тому +2

    wonderful sir....All glory to Jesus...

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 роки тому +2

    EXCELLENT SONG. ,👌👌👌VALTHUKKAL Brothers , Sister's. Thank to All of the Musician's.🙏🙏 GOD BLESS YOU. 🙏🙏PRAISE THE LORD. 🙏🙏

  • @sukanyar748
    @sukanyar748 Рік тому

    Music very nice superb

  • @drmanimegalai9215
    @drmanimegalai9215 3 роки тому +2

    Wonderfull presence 🙏👍👍

  • @gospelthunderin1301
    @gospelthunderin1301 4 роки тому +2

    Beautiful music my loving bro.imman wow video edit glory to god

  • @GAUSAN51
    @GAUSAN51 2 роки тому +1

    Excellent presentation and congrats to the entire team

  • @joshuaguna1919
    @joshuaguna1919 4 роки тому +2

    Iyya you are legend.... praise God

  • @vincentmary1088
    @vincentmary1088 2 роки тому

    Melodious music and voice

  • @suganyakumar1291
    @suganyakumar1291 3 роки тому +1

    Superb 😍😍😍👌👌👌👌👏👏👏👏😍👍👍👍