யார் இந்த சிவன் சார்? MahaPeriyava Brother SIVANSAR Miracles🦚 Vamanan Seshadri
Вставка
- Опубліковано 10 лют 2025
- யார் இந்த சிவன் சார்? MahaPeriyava Brother SIVANSAR Miracles🦚 Vamanan Seshadri
#mahaperiyava #chennai #nanganallur
📌Kumbhabhishekam on 2nd FEB 2025
📌Address :
Sri Sivan SAR Yoga Sabhai (SST)
No. 7, 10th St, Ram Nagar, Nanganallur, Chennai, Tamil Nadu 600061
📌Location : g.co/kgs/acjnVpL
📌Phone Number Given in Video Itself
Thanks to :
/ @periyavapuranam
Unveiling the Spiritual Legacy of Maha Periyava & Sri Sivan SAR: Insights and Inspirations
Introduction to Sri Sivan SAR
Sri Sivan SAR, revered as the younger brother of the esteemed Sri Maha Periyava, was born as Sadasiva Sastri on October 3rd, 1904, in the culturally rich environment of Chennai Nanganallur. His life, filled with divine teachings and miraculous occurrences, continues to inspire devotees across the globe. His journey to enlightenment and the profound wisdom he shared are eloquently captured in the seminal work "சிவ சாகரத்தில் சில அலைகள்" by Sri Ganesa Sarma, offering a detailed narrative of his spiritual exploits and philosophical insights.
ShriGuru Vamanan Seshadri’s Insightful Dialogue
In an enlightening conversation, ShriGuru.Vamanan Seshadri, a distinguished spiritual guide and astrologer, engages with SST Thiru SIVARAMAN and the acclaimed director and producer Thiru S.B. Khanthan, known for his association with CRAZY Mohan's dramas and movies. This dialogue delves deep into the life and teachings of Sri Sivan SAR, exploring the enduring impact of his spiritual legacy, particularly in Chennai Nanganallur and beyond.
Teachings and Miracles of Sri Sivan SAR
The discussion highlights several key aspects of Sri Sivan SAR's teachings, emphasizing his approach to spirituality and his profound understanding of Vedic wisdom. His life was marked by numerous miracles, which underscored his deep spiritual connection and ability to affect change through divine intervention. These miracles are not just tales of wonder but lessons in faith, perseverance, and the power of devotion.
The Influence of Kanchi Periyava (Maha Periyava) and
Sri Sivan SAR, whose teachings and spiritual leadership have left an indelible mark on Hindu philosophy and practice. The conversation sheds light on how their guidance shaped the spiritual contours.
Legacy and Continuing Influence
The influence of Sri Sivan SAR extends far beyond his time, with his teachings continuing to inspire and guide countless spiritual seekers. His life’s work and divine interventions are celebrated in various spiritual circles and continue to attract devotees who seek to understand and emulate his path to spiritual enlightenment.
Embracing the Teachings of Sri Sivan SAR
This rich dialogue, facilitated by Tantric Astrologer, ShriGuru.Vamanan Seshadri,not only revisits the extraordinary life of Sri Sivan SAR but also encourages contemporary seekers to explore his teachings and apply his wisdom in their spiritual journeys. The insights from Thiru SIVARAMAN and Thiru S.B. Khanthan further enrich our understanding, connecting past legacies with current spiritual practices and challenges.
Invitation to Learn More
For those inspired by the life and teachings of Sri Sivan SAR, especially in regions like Chennai Nanganallur, and wish to delve deeper into the philosophies of Kanchi Periyava and Maha Periyava, this conversation serves as a crucial link to a wellspring of spiritual wisdom. Join ShriGuru.Vamanan Seshadri in exploring the divine narrative of Sri Sivan SAR, and let his life's story inspire your own spiritual path.
Please Visit :
www.youtube.com/ @AttractEverything
www.youtube.com/ @vamanansesshadri
Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
KINDLY NOTE : NO CLARIFICATIONS REGARDING VIDEOS OR PRODUCTS WILL BE GIVEN THROUGH PHONE OR WHATSAPP.
Tamil Jothidam Pariharam-Book Astrology Reports & Remedial Astrology Consultations : PERSONAL CONSULTATIONS ARE CHARGEABLE.
vamanansesshadr...
தாந்த்ரீக பரிகாரங்களை அறிந்து கொள்ள :
✨www.yantramant...
வாஸ்து பரிகாரம் சார்ந்த பண ஈர்ப்பு பொருட்களை பெற :
💰 poojaproducts....
ஹோமம்-பூஜை மற்றும் தெய்வீக விவரங்களை பெற :
🔥poojahomam.org/
மகா பெரியவரைப் பற்றி மகா பெரிய வாளுடன் நெருக்கமாக பழகியவர்கள் உடன் நேரில் சென்று அவர் அவர்களது அனுபவங்களைத் தொகுத்து வழங்கிய ஸ்ரீ சிவராமன் சார் அவர்களை நேரில் காண வேண்டும் என்ற ஆவல் என் மனதுக்குள்ளேயே இருந்தது அவர் குரலை மட்டுமே கேட்டு வந்துள்ளேன் இன்று சிவன் சார் மூலமாக நேர்காணல் நிகழ்ச்சியை கண்டுகளித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நானும் சிவன் சாரை பூஜித்து வருகிறேன் சென்னையில் அவருக்கு ஆலயம் அமைத்தது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் சிவன் சார் உடைய அருளால் ஸ்ரீ சிவராமன் சாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ சிவன் சார் திருவடிகள் சரணம் நன்றி ரமேஷ் குருக்கள் தேவகோட்டை😮
சிவன்சாா் அவர்களுக்கு ஒரு ஆலயம் இருந்தா அவரை ஒருமுறையாவது தரிசிக்கஏதுவாஇருக்குமேனு சில மாதம்முன்னர் நினைத்ததுண்டு...தற்போது அவருக்கு நங்கநல்லூரில் ஆலயம் எழும்புவது மிகுந்த மகிழ்சியளிக்கின்றது... எனது வாழ்வில் சிவன்சாா்நிகழ்திய அற்புதம் என்னவெனில் கொரணாகாலம் முடிந்து பள்ளிகள் திறந்தது எனது மகள் ukgவரை"சிறிய பள்ளிகூடத்தில் பயின்றாள் முதல்வகுப்பு ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில்"சேர்த்த போது அந்த ஒருவருடம்"முழுக்க ஆன்லைன் வகுப்புகளே... இரண்டாம்"வகுப்பு தேர்ச்சிபெற்று,பள்ளிகள் வழக்கம் போல் திறக்க... அப்போது மாததேர்வு வருது சிலவாரங்களிலே... நானும் எனது மனைவியும் வேலேக்கு போகவேண்டிய குடும்பசூழ்நிலை... எனவே பிள்ளை எப்படி எழுதுவா சரியா கூட அவளுக்கு கூடஇருந்து சொல்லிகொடுக்க முடியலேனு மனைவி வருத்தமடைய நாம வேறு வழியின்றி வேலேக்கு போகவேண்டிய சூழல் மகா பெரியவாக்கு தெரியும் அடுத்தவாரம் டியூசன் சேர்த்துவிடுவோம்... கவலைபடாதனு கூற பள்ளியில் மாா்க்குறைவுனு அழைத்தா நீங்கதான் போகனும்னு கூற பெரியவா பாா்த்துபானு இரவு உறங்கசெல்ல... இரவு கனவில் மகாபெரியவா பள்ளியில் நாளை பிள்ளையை விடும்போது சாா்னு கூறி அனுப்பு ஒரு நொடி கூறிமறையுறாா் கனவில்... அதுபோல் காலை பள்ளியில் மகளைவிடும்போது சாா்னு மனதில் நினைத்து விட... பள்ளிதலைமைஆசிரியர் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து இந்தமாத தேர்வு மட்டும் சொல்லிகொடுத்து பயிற்சி அளித்துட்டு அடுத்தமாததேர்வினை நடத்தலாம்னு அறிவிக்க... மகள் மாலை வந்துகூற இன்பஅதிர்ச்சி... மகாபெரியவாளையும் சிவன்சாரையும்மானசீகமாக நன்றிகூறிய நிகழ்வு... நினைவலையாக பதிவிடுகிறேன் ஐயா... சிவசிவ
We are not the ones watching this video; it is by the grace of Sivan Sar that we have been blessed with the opportunity to watch it through our Guruji, Vamanan Sesshadri 🙏🙏🙏
இறை அருளுக்கு நன்றி. குரு சிவன் சார் பற்றி கேட்டு மெய் சிலிர்த்தது.அவர் அருள் இருந்ததால் அவரைப்பற்றி அறியப்படும். நன்றி.
அருமையான தகவல்!! மிக்க நன்றி 🙏
கூப்பிடு தூரத்தில் இருந்தும் மகாபெரியவரைப்பற்றியே நான் அறியாமல் இருந்தது நான் செய்த பெரும் பாவங்கள்.அவரது தம்பியாக பெரும் யோகியாக இருந்தவரைப்பற்றி இன்று நான் அறிய ஏதோவொரு புண்ணியம் செய்துள்ளேன் போலிருக்கு.
ரொம்ப சந்தோஷம் அண்ணா உங்களால் நாங்களும் பாக்கியம் பெற்றோம்
இப்பவாவது எங்கள் ஐயாவிற்க்கு ஒரு கோவில் அமைந்தது நிம்மதியாக இருந்தது 🎉 நன்றி ஐயா 🎉 வணக்கம் 🙏
Om Sri Maha periyava saranam 🙏 sri Sivan Sar Paadangal saranam 🙏🙏🙏🙏🙏🍇🍇🍎🍎🥭🥭💐💐💐💐🌹🌹🌺🌺🌿🌿🪷🪷🌿🌿
OM sri maha periyava Sharanam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நமஸ்காரம் ஸ்ரீ குரு 👑🙏
நமசிவாயம் ஸ்ரீ குரு 🙏
மஹா பெரியவா சரணம் 🙏
அருமையான பதிவு ❣️❣️
என் நித்ய குரு சிவன் SAR
திருவடிகளே சரணம்
Maha periyava sharanam
Sri Sivan SAR padhame sharanam
Ayya mika nandri ayya ippadi oruvar irupadhai theriya paduthiyadharku
Shree Mathrey Namaha Guruji
As always you lead us to light
I just started reading Sivan Sir book “ Enipadiyil manthargal “
I know I’m late , but Guruji blessing is coming now
Sri Sivan Sir Thiruvadigale Potri
அற்புத வணக்கம் ஐயா மிகவும் அற்புதமான பதிவு ஐயா உலக மக்கள் அனைவருக்காகவும் தந்த பதிவு அற்புதமான ஒரு பதிவு உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக சகல செல்வமும் சகல சௌபாக்கியங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பலகோடி ஆண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயாவின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் பாதங்களில் சரணடைகிறேன் ஐயா
Today kainchi sankara maddam
Poittu vantha Anugragam SIVAN SAR pathi kekkura maha periyava thiruvadigale saranam, Shivan sar thiruvadigale saranam
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எல்லாம் சிவமயம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் ❤❤ ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவேன் மற்றும் ராம ராம ராம என்று எழுதுவது வழக்கம் முகநூல் வழியாக சிவன் சார் சின்ன பெரியவா ஸ்ரீ ராம ஸ்ரீ ராம ஸ்ரீ ராம எழுதுவார்கள் என்று தெரிந்து கொண்டேன் அந்த நாள் முதல் நானும் ஸ்ரீ ராம ஸ்ரீ ராம ஸ்ரீ ராம என்று எழுதிக்கொண்டு இருக்கிறேன் எழுதும் போது சிவன் சார் சின்ன பெரியவாவை நினைத்து கொண்டு எழுதிக்கொண்டு இருக்கிறேன் தினமும் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி ❤❤❤
ஐயாவிற்கு வணக்கம். நானும் ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன். என்னை விட என் தம்பி சிவன் பெரிய பக்திமான் என்று பெரியவா கூறியிருக்கிறார்.
திரு காந்தன் மஹா பெரியவா சகோதரர் சிவன் சார் கனவாக நினைவில் தங்களுக்கு தருஸனம் தந்து தளங்களின் தெய்வீக சேவைக்கு தங்களுக்கு கட்டம் அருளியது பெருமைக்குரிய விஷயம். பாட்டி சுந்தரராஜன்.
Sivan Sar Namaskaram Kindly bless us.We are suffering. Super Sr.Citizen.
Super Sr.Citizen
சிவராமன் மாமா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்
Blessed to watch this video of Shivan SAR. I am very happy and glad to note that Sivan SAR temple is coming in Nanganallur Chennai.
Reading the Book of Eenipadiyell Mandargal and slogas ..Boogimukithi Sadananda....recited by Mr.Kandan whom i met in Ayodhya Mandapam a couple of years back during Sivan sar Aradhana Aradhana. By blessings of Sivan SAR and Mahaperiyava and God grace wishing Sivan SAR temple Kumbabishegam function grand success.
Om Namashivya Sivan SAR thiruvadigal Saranam
Sadhguru Sri Sivan Swami Thiruvadigale Thunai 🙏🏻
ஓம் நமசிவாய
Guru ji 🙏🙏🙏 nandri Guru Ji 💐💐💐
Sivan sar sharanam maha peryava sharanam
Also Guruji your guidance to Neeb Karoli baba was another enlightening step
God bless good health to u Guruji
Gave long back in vamanan sesshadri channel
சிவன் சார் பாதமே❤சரணம்❤ சிவசிவ நமசிவாய ❤❤
Om Namasivaya
So many blessings for me my eyes full of tears no words to say sir you are my best guru sir
மிகச்சிறந்த தெய்வீகமான பிரத்யேக உணர்வுபூர்வமான பதிவு
என்றென்றும் நமஸ்காரங்கள்
சிவன் SAR துணை 🙏🙏🙏
Wonderful... please insert Sub Titles in English to reach every corner of world of such Siddhas
Sivan sir namaskaram
சிவன் சார் பாதமே சரணம்
Sivan sar charanam
Namashiva Guruji, thanks a lot. We are blessed. My prayers and my Balamma's blessings to you and your family 🙏🙏🙏
சிவன் சார் துணை❤❤❤
மஹாபெரியவாதிருவடிசரணம்.குருபாதம்சரணம்.சிவன்சார்திருப்பாதம்சரணம்
Anantha koti Namaskarams to sivaraman mama
Sar padame saranam
சிவன் சார் அவர்கள் திருமதி. பத்மா சுப்ரமணியம் அவர்கள் வீட்டில் உணவருந்தும் படம் ஒன்றை நான் பார்த்து இருக்கிறேன். பெரிய மகான்.
குருவே துணை
Sivan Sar Always Remains in our heart❤❤❤
மஹா பெரியவா சொல்லுவா என்னை விட சிவன் மிக பெரிய yogi
அவாலா நீங்க😢
உங்களிடம் சொன்னாரா?
🙏ஓம் நம: சிவாய🙏
Thanks Guruve
Namaste guruji 🙏🙏🙏 thank you guruji 🙏🙏🙏
சிவன் ❤ சார் பாதமே ❤ சரணம்❤அருனாசெந்தில்❤ குழந்தை பாக்கியம் கிடைக்கும்❤ அருள்புரியும் ❤
SARGURU SREE SIVAN SIR THIRUVADI KALAE SARANAM 🙏
மிக்க நன்றி. ஐயா.
Periyava porti sivan sar porti
Listening to this itself is a miracle 🙏🙏🙏
சிவன் சார் அருள் ஸ்ரீ சிவராமன் சாருக்கு நிச்சயம் உண்டு தம்பியை ஆதரித்து ஆராதித்து. அருள் பெற்று அண்ணனின் பரிபூரண அருளையும் பெற்றவர்..❤❤
குருவே சரணம்
Jai sivan sar
Vanakkam guruji. Nandregal kodi guruji
THANK YOU SIR
om namashiva
பனிந்து வணங்குகிறேன்! 🙏🙏🙏🙏
சந்தோஷம் மகிழ்ச்சி 🙏💐🦜😊
Sadhguru Sivan SAR Namaskaram 🙏🏼
Arpudhamana padhivi Anna .Now only I am hearing Mahaperiyavalukku thambhi irukkuradhae in 1985,86 mahaperiyavala paarthirukkaen SAR (Endha padhivuku rombha nanri) Guru ji😊
RAM.RAM.MAHA PERIYAVA CHARANAM.
Mahaperiyava plus sivan sir thunai
Thank VS sir ✨
God bless you
Sri Maha periyava padam saranam
சத்குரு சிவன் சார் சரணம் ஸ்ரீ மஹா பெரியவா இளவலே சரணம்
Nandriga guruji
Sri sivan sar saranam
Thank. You
Sri Sivan Sir Thuruvadi Saranam
Namaskaram. Sivam sir. 🙏
SAR அர்த்தம் தெரியாமல் தவித்தேன் நன்றி
Thank you, guruji 🙏
ஐயாவணக்கம்🙏🙏🙏🙏❤❤
Namaste Guruji namaste Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏
Kaapathungo Sivan Sir, please 🙏 🎉
Om Sri Sivan sar Saranam...🙏🙏🙏
Maha periva Thiruvadigale charanam 🙏🙏
Sadguru Sivan SAR Padham Saranam.❤❤❤
Panivana Namaskaram Guruji 🙏 ♥️ ❤️
ஓம் ஶ்ரீ மகாபெரியவா சரணம் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Sivan sir padam saranam
Om namah shivaya
Sivan Sar Thiruvadigale Charanam 🙏
Namaskaram GURUJI
Good morning sir....🙏
🙏Shiva Shiva 🙏
Namaskar
🎉🎉🎉🎉❤❤Siva sir
Namaskarams 🙏🙏🙏
குருவே சரணம்🙏🏻🪷🌹🌸
Sivan Sir🙏🙏🙏🙏🙏
🙏
Sivan Sir, please help me, please help my husband to become alright.🎉
🙏🙏🙏🙏🙏
Guruji 🙏🙏🙏
Sri Gurubyo namah
Sadguru sivan sar thiruvadikale charanam
ரஷ்மிஜயா.சந்தரு.இவர்களுக்கு.நல்லபடிக்க.சிவன்சார்.அனுக்கிரஹம்
வேண்டும்