உண்மையாணா யோகா நூல் குறைந்ததூ 10 உண்டு அதில் முக்கீயம் அப்பர் அண்ணாமலையர் பிரகலநாதண் வள்ளார் பிருகு திருமூலர் பட்டீணத்தார் காரைக்கால் அணுமண் இது எல்லாம் பயிற்ச்சி உண்டு இதூ அரசாங்கம் யாருக்கும் கிடைக்காமால் ஆணாலும் ரும் யூகத்தூக்கும் பயண்படும் வகையீல் ஓரு மேப்பை உருவாக்கா வேண்டூம் அது ஞாணக்குழந்தை கண்டறீந்தூக்கொள்ளூம் இதுதாண் உண்மையாணா இயற்க்கை அஸ்த்தீரம்
Purana Ethihasa ladies are not like today ladies they do their house hold activities and very interested in learning Bhagavath Kathaigal but today world become Commercial so all ladies become Commercial to all commercial activity than spiritual activity sir
உலகில் சிறந்த மொழி மௌனம், எனில், பேசும் தமிழ் எதற்கு வாயேன்! காட்சி கடந்த நிலை ஞானம், எனில், காணும் கண் எதற்குக் காணேன்!! புரை தீர்ந்த நன்மை ஒன்று விளையும், ஆயின், புலன் கொள்ளத் திற..வாயே!!! காட்சி தாண்டி நிற்கும் உண்மை, காண நீ..விழி கண்ணே!!!! .. 08.57 28.11.2021
Now a days all ladies are independent and very bold to do all male activity sir even in military girls are there. Please do not repeat age old lectures like this sir.
சனாதனம்.... உங்களைப் போன்றோர் வார்த்தைகளால் வாழ்கிறது
அய்யாயா.. உங்கள் உள்ளத்தை போல பேச்சும் சிறப்பு 👌👌👌👌
அருமையான நடை
நன்றி 🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் உயர் திரு ஜெயராஜ் ஐயா 🙏🙏🙏🙏🙏
👌👍🏻
10:45 கூனி, ராமர் காடு 👍👍
மிக அருமை ஐயா
மிக அருமையாக இருந்தது ஐயா 🙏😍👌🤩மிக்க நன்றி 🙏வணக்கம்🙏
iIIIIIIIIIIIKIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIInnnaKo7Vq7Gvvggy
இந்துவாக பிறந்ததால் பெருமை கொண்டேன்
சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா
🙏🙏🙏
உண்மையாணா யோகா நூல் குறைந்ததூ 10 உண்டு அதில் முக்கீயம் அப்பர் அண்ணாமலையர் பிரகலநாதண் வள்ளார் பிருகு திருமூலர் பட்டீணத்தார் காரைக்கால் அணுமண் இது எல்லாம் பயிற்ச்சி உண்டு இதூ அரசாங்கம் யாருக்கும் கிடைக்காமால் ஆணாலும் ரும் யூகத்தூக்கும் பயண்படும் வகையீல் ஓரு மேப்பை உருவாக்கா வேண்டூம் அது ஞாணக்குழந்தை கண்டறீந்தூக்கொள்ளூம் இதுதாண் உண்மையாணா இயற்க்கை அஸ்த்தீரம்
🙏👍
Preach SatyaVan Savitri Story to All sir
துரோனார விட்டுடீங்க பாஸ் அவரும் பரசுராமர் கிட்ட தான் பயின்றார்
Next video link
Purana Ethihasa ladies are not like today ladies they do their house hold activities and very interested in learning Bhagavath Kathaigal but today world become Commercial so all ladies become Commercial to all commercial activity than spiritual activity sir
Aya neenga adikkara joke ku alave ille
மண்ணு பயன் பண்ணிடத்தான், மழையும் வெயிலும், பயிர், கண்ணு திறந்தா காணாமப்போம் துயரம் பயிர் பண்ணு!!!!
..
12.57
22.11.2021
💃💃💃💃👌💃💃💃💃💃
எட்டித்..தொடலாம் உயரத்தில வாழ்க்கை இல்லையடா, இல்லேன்னாலும், நாங்கள்..ஓய்ந்து போவோம் இல்லையடா! சொல்லுக்கும், சொல்லாத..நீ எட்டாத உயரம், என்று உலகத்தில், ஒண்ணுமே இல்ல, தொட்டு..விடலாண்டா!! பக்கத்தில் நிக்கிற நிலவ, விட்டு, வானத்தில் ஏறுறாய்..எதுக்கு, மண்ணில்லேன்னா, வானம் இருந்தும் என்ன..பயனது பண்ணு!!! மண்ணு பயன் பண்ணிடத்தான், மழையும் வெயிலும், பயிர், கண்ணு திறந்தா காணாமப்போம் துயரம் பயிர் பண்ணு!!!!
இந்தியா, தூயது ஆக வேணுமுண்ணா, துணிந்து பயிர் பண்ணு! துண்டுக் காணி இல்லாதவனக் குத்தம் சொல்லாத, அரச காணியெல்லாம் ஏலம் போட்டுத் தந்திட வைப்போம் நம்ம!! என்ன நெனச்ச நீ மனுஷா, மக்களுக்கு வாழவழி செய்யலேன்னா பேருக்கு எதுக்கு அரசு!!! சிந்தனை முடிவில் வந்தது சித்தாந்தம், அடிச்சுத் தூள் கெழப்பு, 5க்கும் 10க்கும் பேயாக நாம வாயப் பொழந்தா ஆகாதெமக்கு ஒண்ணும்!!!!
..
12.57
22.11.2021
💃💃💃💃👌💃💃💃💃💃
பக்குவம் படாத அறிவு பயன் தராது..
தூய மானுடம் யேசு, உண்மை, வாழ்ந்திட மரித்த முதல் மனிதம்! உணர்வது சொல்லுதல் பாவம், சொன்னால், சிலுவை நேசிக்கும்!! அதிகாரம் வகுத்த பாதை, இங்கு, அதுதான் பாடம் போதிக்கும்!!! அதையெவர் மீறுதல் கூடும், தூய்மை, என்ன செய்யும்!!!!
உண்மை வாழ்வது பொய்யின் மீதே, பொய்யும், வாழ்வது உண்மை மீதே! உலகம் என்பது உண்மையில் என்ன, அறிவாய், யேசு பாலனே!! கலகம் விளைத்தால் மிச்சம் சுலபம், சிலுவை தாங்குக!!! தூயவனே உன்னை நாங்களும் துதிக்கின்றோம், தூய்மை சொல்லவே!!!!
வாய்மை என்பது யாதொன்றும் தீயதுரைப்பது இல்லை! தீயதுரைத்தாய் தூயவனே அதிகாரம் தீயது இல்லை!! தீயவை தீய பயத்திலினால் தீயினும் அஞ்சிடுவார்!!! அஞ்சிடாமலே தூய்மை நிலை நாட்டிட அஞ்சிடுவாய்!!!!
..
20.10
உலகில் சிறந்த மொழி மௌனம், எனில், பேசும் தமிழ் எதற்கு வாயேன்! காட்சி கடந்த நிலை ஞானம், எனில், காணும் கண் எதற்குக் காணேன்!! புரை தீர்ந்த நன்மை ஒன்று விளையும், ஆயின், புலன் கொள்ளத் திற..வாயே!!! காட்சி தாண்டி நிற்கும் உண்மை, காண நீ..விழி கண்ணே!!!!
..
08.57
28.11.2021
Parasuraman oru yuthan
Now a days all ladies are independent and very bold to do all male activity sir even in military girls are there. Please do not repeat age old lectures like this sir.
Even today ladies do not marry til their life end
88 88 ii