இலங்கை ஜெயராஜ் - பரிதாபத்திற்குரிய கர்ணன் - பாஞ்சாலி சபதம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2022
  • மஹாபாரதம் - பகுதி - 2 - பாஞ்சாலி சபதம் - மூன்றாம் நாள் உரை
    Click here for FULL VIDEO - DAY -3:
    • இலங்கை ஜெயராஜ் - Mahab...
    / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    Mahabharatham - Paanchaali Sabadham is the invincible oration of Sri Ilangai Jeyaraj delivered during Salem Maargazhi Peruvizha 2015 at Ammapettai, Salem. The Speeches lasted for 8 consecutive DAYS with extempore and it continues This is the valuable part of life to view and hear Sri Ilangai Jeyaraj. ‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj was born in Nalloor,Srilankaand completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established “AkilaIlangaiKambanKazhagam” and in 1995, he initiated the “Colombo KambanKazhagam” .‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj conducts ‘KambanVizha’, ‘ IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’ and contributes to the dissemination of Tamil Language. With his Thirukural discourses and classes on SaivaSiddhantha, ‘’Kambavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifulTamil language.Sri IlangaiJeyarajhaving the authenticity in Tamil Literature possesses the valued skills and natural ability to engage and to move an audience towards the way to spiritual notions by his effective speeches.This Video contents the speeches of Sri Kambavarithi Ilangai Jeyaraj on Mahabharatham. This is the second session of the Salem Maargazhi Peruvizha series and the content iself is in continuation of last year’s speech on Mahabaratham Part-1 Aadhi Paruvam - Gurukula Sarukkam. Now This video consist of the speeches continued and ended with the episode of Paanchali Sabadham in Mahabaratham Epic. The way of telling Mahabaratham in oration is unique and Sri Jeyaraj is an expert in telling Epics in oration instead of discourse. Greatness of Sri Ilangai Jeyaraj has come out in this series with enormous valued informations.
  • Розваги

КОМЕНТАРІ • 19

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +4

    வணக்கம் அய்யா
    கர்ணனை பெற்ற தாய் போல் இந்த கலியுகத்திலும் சில தாய்கள் உண்டு அருமை அற்புதம் அழகு அய்யா🙏🙏🙏🙏🙏

  • @drjvk20041
    @drjvk20041 2 роки тому +7

    சமயத்தில் மானத்தைக் காப்பாற்றிய துரியோதனனுக்கு உதவியாக இருப்பதில் தவறில்லை இதைத்தான் செஞ்சோற்றுக்கடன் என்று சொல்கிறார்கள் தாய் தந்தை குரு தெய்வம் பாராமுகமாக இருந்தாலும் கூட நாம் செய்த அறம் தர்மம் நம்மை உயர்த்தும் நம்மை காப்பாற்றும்

  • @lathanachiyar6874
    @lathanachiyar6874 Рік тому

    Ayyaa🙏🙏🏼🙏🙏🏼

  • @lathanachiyar6874
    @lathanachiyar6874 Рік тому

    🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼

  • @Praveen-he1su
    @Praveen-he1su 3 місяці тому

    Karnan ❤❤

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Рік тому

    Brilliant

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 2 роки тому +8

    இறைவன் தான் உண்மையான தாயும் தந்தையும் குருவும் ஆவார். கிருஷ்ணர் கர்ணனுக்கு கெடுதி செய்வது போலத் தோன்றினாலும் உண்மையில் அவனுக்கு நல்லதையேச் செய்தார்.

  • @karthikeyankannan3635
    @karthikeyankannan3635 2 роки тому +3

    Heart touching 🙏 when it happens and where

  • @manomano403
    @manomano403 2 роки тому +4

    பல்லக்கில் ஊர்வார்
    அறியார் வியர்வை..
    - நீலமணி -

    • @manomano403
      @manomano403 2 роки тому

      ஒவ்வொரு பாத்திரங்களும் தத்தமது கருத்தில் நிலைத்து நிற்க வைத்திருந்து காலத்தை ஜெயிக்கச் செய்வது இலக்கியங்களின் நோக்கம்..
      பாத்திரங்கள் தங்கள் தங்களுக்கே உரிய தனித்துவத்துடன் நடப்பதே இலக்கியங்களின் சிறப்பு..
      தனி மனிதன் தன்கருத்தில் நிலைத்து நின்று லோகியலை வெல்வத ற்கு வழிகாட்டினால் அது இலக்கியங்களின் வெற்றி..
      இலக்கியச் செழுமை என்பது ஆரோக்கியமான வாழ்வின் குறிகாட்டி..
      ..

    • @manomano403
      @manomano403 2 роки тому +1

      சித்தம் தெழிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் வித்தைகள் வென்றிடுவார்! மொத்தம் அபத்தம் மொழியினில் தேர்ச்சி கொண்டவர் வென்றிடுவார்!! தேவாராம் ஓதாமல் விட்டதனால் வினை என்னையும் பற்றிடுமோ!!! வீண்கதை வேண்டாம் நீ சற்று நகர்ந்திடு நீசர் தகர்த்திடுவோம்!!!!
      ..
      - அண்ணாச்சி நடை -
      13.29
      05.02.2022
      🏏🏏🏏🏏💗🏏🏏🏏🏏🏏
      ..

  • @lakslaks99
    @lakslaks99 27 днів тому

    ஐயா வேற்று கிரக வாசிகள் பற்றி ஒருவீடியோ போடுங்களேன் ஐயா.

  • @venkatvenkat-op7kc
    @venkatvenkat-op7kc 2 роки тому

    அருமை

  • @ravikumarkravikumar4433
    @ravikumarkravikumar4433 2 роки тому +1

    💐🌹👋👋

  • @chandrasekarv5661
    @chandrasekarv5661 2 роки тому

    ,

  • @tedschwartz2142
    @tedschwartz2142 2 роки тому

    can this person proove that a god exists ??