தேச.மங்கையர்க்கரசி அவர்களின் அற்புதமான சொற்பொழிவு | முத்தமிழ் முருகன் மாநாடு 2024 | MEGA TV |

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia

КОМЕНТАРІ • 28

  • @nivethankg3036
    @nivethankg3036 18 днів тому +6

    " தலைப்பு இல்லாமல் பேசக்கூடாது கூறிக்கேல் இல்லாமல் வாழ்க் கூடாது. கூறிக்கால்லோடு வாழ்ந்தவர்கள் தானும் வாழ்ந்தார்கள் தன்னை சுற்றி இருந்தவர்களையும் "
    எனும் உங்க நட்சத்திர உரையாடல் கேட்க்க ஆசை அம்மா.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 6 днів тому

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பான சொற்பொழிவு அம்மா ! மிக நன்றி அம்மா ! 🌹🙏

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk 12 днів тому +1

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @user-rc4oy3fe5c
    @user-rc4oy3fe5c 18 днів тому +3

    உங்கள் ஆன்மீக பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள் உங்கள் உருவில் குருநாதரை தரிசனம் செய்தேன்

  • @rajendranr4835
    @rajendranr4835 18 днів тому +8

    முருகனிடம் எது கேட்டாலும் கிடைக்கும் உண்மை

  • @IndhuMathi-fg5jw
    @IndhuMathi-fg5jw 12 днів тому

    உங்கள் ஆன்மீகப் பணி மென்மேலும் தொடரனும் அம்மா.😊

  • @jojo-li7jk
    @jojo-li7jk 16 днів тому +1

    அப்பப்பா என்ன ஒரு ஆன்மீக ஞானம்

  • @MatheshwariMatheshwari-dz2dd
    @MatheshwariMatheshwari-dz2dd 9 днів тому

    Muruganidam namakku urimaiyanadhai kattaal nichayam tharuvaan ival anupa va unmai om muruga uruvaai aruvaai ulathaai ilathaai maruvaai malaraai maniyaai oliyaai karuvaai uyiraai kadhiyaai vidhiyaai kuruvaai varuvaai arulvaai kugane om Saravana bhavaya namah 🙏

  • @IndhuMathi-fg5jw
    @IndhuMathi-fg5jw 12 днів тому

    அம்மா நான் அறிவேன் அம்மா முருகா

  • @user-bf8ig3bv5v
    @user-bf8ig3bv5v 17 днів тому +1

    Best murugan bathi sorbo live thanks

  • @nivethankg3036
    @nivethankg3036 18 днів тому +3

    அம்மா உங்கள் சொற்பொழிவு என் வாழ்கையில் பல மற்றத்தை தந்துள்ளது என்றும் உங்கள் அருமையான வாக்கு அதை மறக்கவே மாட்டேன் அம்மா

  • @vishvaroobam
    @vishvaroobam 16 днів тому +1

    அம்மா வணக்கம் நாங்க நாமக்கல் மாவட்டத்தில் இருக்கோம் நானும் எனது கணவரும் சொந்தமாக ஆறு சென்ட் நிலம் வாங்கி அதில் பைரவ காளி அம்மன் கோவில் கட்டி கொண்டுள்ளோம் இது நான் முஸ்லிம் எனது கணவர் கிறிஸ்டின் இருவரும் சேர்ந்து அம்மாவிற்கு இணங்க கோவில் கட்டிக் கொண்டுள்ளோம் அதற்கு புரட்டாசி மாசம் கும்பாபிஷேகம் செய்கிறோம் உங்களுடைய வருகையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் நீங்கள் வந்தால் எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும் உங்களை எப்படி நான் தொடர்பு கொள்வது நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்

  • @masilamani5380
    @masilamani5380 9 днів тому

    கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாதம் சரணம் குருவே சரணம் குருவே துணை அரசு வேலை வாய்ப்புகள் பதவி உயர்வு பெற்று வாழ அருள் ‌செய்யுங்கள் முருகா ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ggeetha2116
    @ggeetha2116 13 днів тому

    அருமை அம்மா🎉🎉

  • @sumathypanneerselvam8359
    @sumathypanneerselvam8359 18 днів тому +1

    Super super❤

  • @prabut1972
    @prabut1972 18 днів тому +1

    Superb Amma 🎉😂

  • @kavinkavin-lv8jy
    @kavinkavin-lv8jy 17 днів тому

    ❤❤❤ super amma

  • @elangoappu2715
    @elangoappu2715 18 днів тому +1

    🙏

  • @shanmugam.sekaran
    @shanmugam.sekaran 17 днів тому

    ❤🎉🎉

  • @user-nj2jv1hb9j
    @user-nj2jv1hb9j 17 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajitharumugam6268
    @ajitharumugam6268 12 днів тому

    நான் ச ர வ ண ப வ ஸ்டார் வச்சுருக்கேன் எப்படி வணங்குவது

  • @user-me7nx4ku4n
    @user-me7nx4ku4n 15 днів тому

    மேடம் ஞானம் எந்த கடையில் எந்த ஊரில் என்ன விலையில் வாங்கலாம் தயவு செய்து சொல்லுங்கள் வெளிநாடா இருந்தாலும் பரவாயில்லை

  • @KOOUPDATE
    @KOOUPDATE 18 днів тому +1

    ❤❤❤❤