அறுபடை வீடுகள் மற்றும் முருகப்பெருமானின் பெருமைகள் பற்றிய திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 72

  • @TP-fr7sv
    @TP-fr7sv 10 місяців тому +62

    சிறுவயதில் கந்தன் ஆலயங்களில் வள்ளல் வாரியார் சுவாமிகளில் சொற்பொழிவேலே திளைத்ததை மீண்டும் நினைவூட்டியது இந்த பதிவு. முருகப் பெருமானின் அருள்மழையில் நனைந்து மகிழ வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு நம்மை வழிநடத்தி பெரும் பாக்யம் அடைந்த்து நாம் செய்த புண்யம். முருகா சரணம்.

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 місяців тому +24

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

    • @karunak3208
      @karunak3208 5 місяців тому +1

      நன்றாக படித்தால் தெரிகிறது
      என் சிந்தனையில் வரும் கருத்தை நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்
      ஆம் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் எல்லோருக்கும் நன்மைகள் நடக்கட்டும் என்று சொல்ல வேண்டாம் ஏனென்றால் இதில் பல பேர் தீய குற்றங்கள் செய்து கொண்டிருப்பார்கள் ஆகையால் அவர்கள் அழிந்தொழிய வேண்டும் நல்லவர்கள் நல்லது செய்பவர்கள் மட்டும் உயர்ந்து இருக்க வேண்டும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் சக மனிதர்களுக்கு ஊன்றுகோலாக செய்ய வேண்டும்.....
      உங்களுடன் சேர்ந்து நானும் சொல்கிறேன் நல்லவர்கள் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் வையகம் தழைக்கட்டும் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்

  • @NallaNalla-l5t
    @NallaNalla-l5t Рік тому +7

    அருமை அருமை நன்றி சாமி வாரியார் சுவாமிகளின் பேச்சு இதயம் தொட்டது❤❤❤❤

  • @saijayanthi4248
    @saijayanthi4248 8 місяців тому +5

    ஆறுமுகம் அருளிடும்
    அணுதினமும் ஏறுமுகம் ,ஓம் முருகா

  • @pazhanivel4963
    @pazhanivel4963 6 місяців тому +11

    நம் கண் முன் வாழ்ந்த கடவுள் .🙏🙏🙏🙏🙏

  • @om8387
    @om8387 10 місяців тому +9

    அன்று கேட்ட குரல் இன்றும் கேட்கவைத்த விஞ்ஞானம் வென்றதா அஞ்ஞானம் வென்றதா அன்று பாடிய நாயன்மார்களை இன்று நாம் காணமுடிவதில்லையே ஏன் இன்றைய விஞ்ஞானம் அன்றிருந்திருந்தால் வந்திக்கு வரப்புகட்டவந்த சிவனைக்கூட நாம் இன்றும் கண்டிருப்போமல்லவா

  • @GokulRaj-kc3xp
    @GokulRaj-kc3xp Рік тому +6

    ஓம் சரவணபவாய நம 🙏🏻🙏🏻
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @surensivaguru5823
    @surensivaguru5823 11 місяців тому +1

    Aum Muruga ,my favorite
    Vaariyar 👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 11 місяців тому +12

    ஓம் முருகா ‌போற்றி‌‌ ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வீட்டுக்கு ‌செல்ல வேண்டும் எங்களுக்கு குழந்தை இல்லை நீதான் முருகா முருகா முருகா ‌போற்றி‌‌ நீதான் முருகா எங்களை காப்பாற்ற வேண்டும் முருகா தாய் ‌தந்தை ‌இல்லை இந்த குழந்தைக்கு காப்பாற்ற ஓடி ‌முருகாவெற்றி‌வேல் ‌முருகா ‌

  • @kaniyamponndiavinashi4467
    @kaniyamponndiavinashi4467 10 місяців тому +2

    ஓம் சரவனபவ 🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் போற்றி ஓம்

  • @gopalraghugopalraghu5288
    @gopalraghugopalraghu5288 6 місяців тому +2

    குருவே சரணம் நன்றி ஐயா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 11 місяців тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 27 днів тому +1

    Ayya Mika nendri

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 11 місяців тому +2

    ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கதிர்வேலா போற்றி கடம்பா போற்றி.

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic 9 місяців тому

    ஓம் முருகா ஓம் முருகா போற்றி வீரவணக்க உரையாற்றினார். ...

  • @parathidassan800
    @parathidassan800 10 місяців тому +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா...

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 10 місяців тому +1

    Super Ayya 🙏🙏

  • @veni-pe7do
    @veni-pe7do 3 місяці тому +1

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @skumaresan143
    @skumaresan143 9 місяців тому

    போகர் சித்தரே போற்றி
    இடும்பன் சாமியே போற்றி
    பழநி தண்டாயுதபானியே போற்றி போற்றி...

  • @ஓம்முருகன்துனை-ர1ந

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருக

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 10 місяців тому +1

    Om muruga potri potri potri potri potri potri potri potri potri potri potri potri

  • @kalaiyarasil8245
    @kalaiyarasil8245 11 місяців тому +3

    மிகவும் அருமை.

  • @saralasinisaralasini3777
    @saralasinisaralasini3777 Рік тому +3

    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா

  • @angamuthusurya3536
    @angamuthusurya3536 10 місяців тому +1

    Om saravana bhava muruga muruga en kastangal thirappa sonmuga

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 Місяць тому +1

    Muruga charanam

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 11 місяців тому +3

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏

  • @rahultvofficial
    @rahultvofficial 11 місяців тому +1

    VetriVel Murugannuku Arohara❤

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 5 місяців тому +1

    Vetrivel muruganuku Aarohara

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b 11 місяців тому +3

    முருகாசரணம் ⚛️🕉🌹🙏

  • @AffectionateLotusFlower-le9er
    @AffectionateLotusFlower-le9er Рік тому +3

    ஓம் முருகா அரோகரா

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 11 місяців тому +2

    ஓம் சரவணபவ நமக

  • @drjagan03
    @drjagan03 10 місяців тому +1

    Ayya arul.

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 8 місяців тому

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @ThirupathiN-j7d
    @ThirupathiN-j7d Рік тому +2

    Super

  • @srinivasana6614
    @srinivasana6614 Рік тому +3

    அரோகரா

  • @sambandhangnanam2154
    @sambandhangnanam2154 9 місяців тому

    முருகா முருகா முருகா ❤

  • @saarastraditionalcooks308
    @saarastraditionalcooks308 3 місяці тому +1

    Om Muruga Pottri Om saravenabava

    • @tamizhdb
      @tamizhdb  3 місяці тому

      ஓம் முருகா போற்றி! கந்தா சரணம்!

  • @pattu4k155
    @pattu4k155 11 місяців тому +2

    ஒம் சரவண பவ

  • @balusujatha2807
    @balusujatha2807 5 місяців тому +2

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்

  • @nagarajk876
    @nagarajk876 Рік тому +1

    ஓம் சரவணபவபோற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚

  • @SenthilSivarajan
    @SenthilSivarajan 10 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SmageshSmagesh-z5z
    @SmageshSmagesh-z5z 9 місяців тому

    ஓம் சரவணபவ ஓம் முருகா

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 6 місяців тому +1

    ஓம்சரவணபவ

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 7 місяців тому

    வாழ்க வளமுடன்வாழ்க

  • @SridharRanjithvlogs
    @SridharRanjithvlogs 11 місяців тому +5

    Yengal baakyam. ayya

  • @palanipalani481
    @palanipalani481 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @raajeswarinagaraj
    @raajeswarinagaraj 5 місяців тому +1

    வாரியார் சுவாமிகளிடம்
    அடியேன் சிறுவயதில் சொற்பொழிவின் முடிவில் சுவாமிகள் கையெழுத்து இட்ட புத்தகமும் மாலையும்
    பெற்றேன்.....,..
    கருணைக் கடலே கந்தா போற்றி..,

    • @tamizhdb
      @tamizhdb  4 місяці тому

      ஓம் சரவணபவ

  • @gowrimuralidharan5553
    @gowrimuralidharan5553 10 місяців тому +2

    Vetiver muruganukku arakarokara om saravanapava

  • @rajendranmanikandan5021
    @rajendranmanikandan5021 8 місяців тому

    ஓம் சரவணபவ போற்றி

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 10 місяців тому +1

    Om muruga

  • @NagarajNagaraj-uf1io
    @NagarajNagaraj-uf1io 8 місяців тому

    ஓம்முருகா

  • @selvirajan06
    @selvirajan06 11 місяців тому +1

    OM KANDAHAR POTRI.

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 11 місяців тому +2

    Siva Siva

  • @arulmurugan7389
    @arulmurugan7389 22 дні тому

    🙏🙏🙏

  • @sethasetha7597
    @sethasetha7597 5 місяців тому +1

    Om saravanapava

  • @LTNEWLT
    @LTNEWLT 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MuruganK-h5p
    @MuruganK-h5p 5 місяців тому +1

    வணக்கம்

  • @thamizharasiselvakumar3066
    @thamizharasiselvakumar3066 8 місяців тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @LogeshkumarLogeshkumar-wl7ob
    @LogeshkumarLogeshkumar-wl7ob 6 місяців тому

    Hi bro

  • @selvamg7592
    @selvamg7592 10 місяців тому +1

    Palani andavanukku arohara arohara

  • @shreeengineering7017
    @shreeengineering7017 9 місяців тому

    🙏🤲

  • @RajaRaja-fr8vv
    @RajaRaja-fr8vv Рік тому +1

    🙏🙏🦚🕉️🦚🙏🙏

  • @bhaskarreddyk2007
    @bhaskarreddyk2007 2 місяці тому +1

    Vandanam vandanam some years after now Tamil people surrender others culture slowly our value damage

  • @sriramraksha9789
    @sriramraksha9789 8 місяців тому

    OM SA RA VA NA BA VA

  • @anubalu2043
    @anubalu2043 8 місяців тому

    ஆறுமுகம் அரூளிடம் அனுதினமும் ஏறுமுகம்

  • @harikrish1012
    @harikrish1012 9 місяців тому +1

    Om muruga