NEEYA NAANA || தலை விரித்தாடும் நாத்தனார் கொடுமைகள் || மருமகள்கள் VS நாத்தனார்கள் || ANAND TROLL

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2023
  • #neeyanana #neeya_naana #latestepisode

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @gsgsathish18
    @gsgsathish18 5 місяців тому +1977

    கட்டிய கணவன் மனைவிக்கு சப்போர்ட் ஆக இருந்தால் எந்த நாத்தனார் ஒரு மயிரும் புடுங்க முடியாது

    • @Rithikamala
      @Rithikamala 5 місяців тому +66

      Athu than enga ilaiyae.athana ipdi attam podranga😢😢

    • @Surya.420
      @Surya.420 5 місяців тому +38

      Very true.my husband enakku eppavom support a irupanga

    • @Rithikamala
      @Rithikamala 5 місяців тому +22

      Enaku apdi illanga.manisiya kooda mathikirathilla.jaila kooda kaithiku piducha visiyatha seiyaviduvanga.but enna atha Vida mosama nadathuvaru.avarku vaitha adimai nan.hiuse arest mari eruken
      En ponnukaga matum than valren.

    • @Surya.420
      @Surya.420 5 місяців тому +3

      @@Rithikamala don't feel pa.unga husband a neenga unga kaikulla vachikkangA

    • @hephzihephzi7030
      @hephzihephzi7030 4 місяці тому +5

      💯

  • @sasikala.s.m.2352
    @sasikala.s.m.2352 6 місяців тому +1774

    தானும் ஒரு பெண் என்பதை மறந்து தான் கொடுமைகளை செய்கிறார்கள் நாத்தனார்கள் 😭

    • @magicalwings3372
      @magicalwings3372 6 місяців тому +8

      Annikal nathanara yeanna tarchar seiranganu ungalokku theriuma
      Thai ellatha ponna pannatha kodomai pannara ratchashikala naan kattava

    • @vm6433
      @vm6433 6 місяців тому +25

      பெண்ணுக்கு பெண்ணே முதல் எதிரி..எந்த காலத் திலும்..சில விதிவிலக்குகளை தவிர..

    • @VijiViji-qc1zo
      @VijiViji-qc1zo 6 місяців тому

      Kututhuvachavanga

    • @Sunrises1012
      @Sunrises1012 6 місяців тому

      l

    • @user-jk8hp6sf4v
      @user-jk8hp6sf4v 6 місяців тому

      😂

  • @preethisureshpreethisuresh7459
    @preethisureshpreethisuresh7459 6 місяців тому +447

    கட்ன புருஷன் கரெக்ட்டா இருந்தா எவ்வள பத்தியும் கவல இல்லை

  • @jananibalasubramaniam1414
    @jananibalasubramaniam1414 6 місяців тому +1084

    தன் வீட்டுக்கு வந்த பெண்ணை அழவைத்தால் நம் வீட்டுப் பெண் இன்னொரு வீட்டிற்க்கு சென்று அதே நிலைமையை அனுபவிக்கும் என்பதை மறந்த ஜென்மங்கள்.திருந்தாத ஜென்மங்கள்.

    • @mkarthikadevi6731
      @mkarthikadevi6731 6 місяців тому +37

      Avanga vdu ponnu nalla thana irukka namakku thane ellam varuthu athan mamiyar over ah aduthu

    • @marieswari953
      @marieswari953 6 місяців тому +5

      Apdilam mamiyar yosicha than yella marumagalum ponna marutuvanga

    • @akamahil2164
      @akamahil2164 5 місяців тому +1

      Nalathan nathi kal valraluka

    • @user-jl8nx9wi5o
      @user-jl8nx9wi5o 4 місяці тому +1

      Yes true

    • @bhagyalakshmi7408
      @bhagyalakshmi7408 4 місяці тому +1

      True

  • @Maashaallahu2137
    @Maashaallahu2137 6 місяців тому +2845

    Ennoda naathanar oru villi

    • @srimanmanikandan3778
      @srimanmanikandan3778 6 місяців тому +98

      Aiyooo ennakku 4 tholai nga

    • @srimanmanikandan3778
      @srimanmanikandan3778 6 місяців тому +41

      @@saitmohammed5205 antha kodumaya yen kekuringa yellam en thalai vithii🙂🙂

    • @SangeethaRam-mc4mv
      @SangeethaRam-mc4mv 6 місяців тому +20

      Ayooo me too yr😂

    • @srimanmanikandan3778
      @srimanmanikandan3778 6 місяців тому

      @@rajeswarigt6031 oru ponnu marumagala pethavanga poranthavangala vittu kalyanam panni varanga antha marumagal yethu senjalum kutham nu soldrathu mamiyar nathanar ithu yella pengalukkum porunthumm

    • @Raja_mya
      @Raja_mya 6 місяців тому +13

      Mee also

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 6 місяців тому +1989

    😂😂😂நாத்தனாரே இல்லாதவர்கள் சங்கம்😂😂😂

  • @Harini95
    @Harini95 6 місяців тому +553

    மாமியார் தொல்லை சில காலம் தான். சரியில்லாத நாத்தனார் ஆயிசுக்கும் தொல்லை.

  • @Pyas3024
    @Pyas3024 6 місяців тому +300

    😢😢நாத்தனாருக்கு ஒரு முக்கிய செய்தி எங்களை செய்யும் கொடுமை உன் பிள்ளைகளை போய் சேரும்😢 உனக்கும் மகள்கள் இருக்கிறார்கள் அவர்களும் மாமியார் வீட்டுக்கு செல்வார்கள் என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

    • @arulskitchen3053
      @arulskitchen3053 5 місяців тому +5

      Correct

    • @lavanyamugenvlogs
      @lavanyamugenvlogs 5 місяців тому +4

      Well said ...thank u ❤

    • @sasikalamahadevan5203
      @sasikalamahadevan5203 5 місяців тому +1

      Well said ... 💯 True ....

    • @sangeetharamu6271
      @sangeetharamu6271 5 місяців тому +15

      நாத்தனார் பிள்ளைங்களுக்கு எல்லாம் பயிற்சி கொடுத்துதா அனுப்புவாங்க சிஸ்டர். அதுங்கலா காலலேடுத்து வைக்கயிலே மருமகளா போகாதுங்க நாத்தனாராத போகுங்க. அப்டி ஒரு ட்ரைனிங் 😀😀

    • @manonp2319
      @manonp2319 5 місяців тому +2

      Yes

  • @thabesthuvaraka5387
    @thabesthuvaraka5387 6 місяців тому +325

    நாத்தனாரா இல்லை நாகபாம்பா என்ன விசம்

  • @indiratalkstamil4430
    @indiratalkstamil4430 6 місяців тому +453

    என் வாழ்க்கைய கெடுத்ததே என் நாத்தனார் சனியந்தான்

    • @indhurajan581
      @indhurajan581 6 місяців тому +8

      S same😢

    • @Nitinchannel428
      @Nitinchannel428 6 місяців тому +13

      Amam en vaalakaiyum keduthutta saniyan,paradhesi 😡😡😡😡🤧🤧🤧

    • @gggs6506
      @gggs6506 6 місяців тому

      என்ன அவங்களோட கம்பேர் பண்ணி பேசுவாங்க ஸ்டேட்டஸ் பாப்பாங்க கடுமையான வார்த்தைகளால் திட்டுவாங்க அவங்க செஞ்ச ஒவ்வொரு
      விஷயத்தையும் ஒன்று விடாமல் சொல்லி காட்டிருவாங்க

    • @nivetha3439
      @nivetha3439 6 місяців тому +6

      S Naathanar na nallavala irukanum Namakku kidaikaathathu Anni ku kidaikuthunu kudumbatha keduthu naasama pora maari panndra naathar enaku entha nallathumey Anni ku Namakka koodathunu yosikkaraval my husband oda sister one of the best bad negative girl

    • @aabiabi9575
      @aabiabi9575 6 місяців тому +6

      அம்மா தெய்வங்களே உன் தம்பி பொண்டாட்டிக்கு உன் அண்ணன் பொண்டாட்டிக்கு நீ என்னவா வேணும் அத யோசிச்சியா. என் தம்பி பொண்டாட்டி எல்லாம் வந்த மூன்றாவது நாள் அக்கா தங்கச்சி வீட்டுக்கு வரக்கூடாதுன்னு ரூல் போட்டு அப்பதான் வாழுவேன்னு போயிட்டா அவள நல்லவளா? அவளுக்கும் ஒரு தம்பி இருக்கான் மூணு பேரு கூட பொறந்தவளுங்க

  • @saranyaperiyasamy6863
    @saranyaperiyasamy6863 5 місяців тому +123

    இந்த பிரச்சனைக்காக தான் நான் அம்மா வீட்டுக்கு போறதே இல்லை😂😂😂😂 தம்பி பொண்டாட்டியும் வாங்க அண்ணின்னு சொல்றதே இல்லை😂😂😂😂😂😂

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 6 місяців тому +92

    என் நாத்தனார் தான் என் வாழ்க்கையை கெடுத்தது.

  • @wtfmano1576
    @wtfmano1576 6 місяців тому +438

    உறவு தேவையில்லை அதுவும் நாத்தனா உறவு தேவையில்லை

    • @sarulatha476
      @sarulatha476 6 місяців тому +3

      Me also

    • @homosapien8849
      @homosapien8849 6 місяців тому +5

      பயங்கரமா அடி வாங்கிருப்பிங்க போல😂

    • @commenman3926
      @commenman3926 6 місяців тому +4

      பிரச்சனை பெரிசா வந்தா நாத்தனார் தான் முதல்ல வருவாங்க. தொல்லையும் நல்லதும் உள்ள உறவுதான் நாத்தனார்

    • @portfolsolutions2383
      @portfolsolutions2383 5 місяців тому

      ​@@commenman3926unmaithan enga Amma ku 3 nathanar

    • @sasiguru3013
      @sasiguru3013 5 місяців тому +3

      Ama en manasula irukuratha solitinga

  • @osanna.sosanna.s4986
    @osanna.sosanna.s4986 6 місяців тому +173

    Appa இறந்த பிறகு அம்மா மட்டும் thaaan எல்லாமே...அம்மா இருக்குற வரைக்கும் அம்மா வீடு... அம்மா இல்லன அம்மா வீட்டுக்கு போக முடியாது...மரியாதை இருக்காது so இருக்குற வரைக்கும் நாத்தனரா நல்ல friend ship ah இருக்கலாம்

    • @ananthianu3568
      @ananthianu3568 6 місяців тому +6

      Appaditha nanum ennada sister in law ah nenachi ennoda sister mathiri parthuketa but avanga ennoda life ah nasam pannita ava ippa mrge panni ennoda mamiyar vetla happy ah iruka nanga rent Housel's irukum

    • @dhansiskitchen5327
      @dhansiskitchen5327 6 місяців тому +4

      @@ananthianu3568 unmaithaan.namma mattum avanga kitta nalla irukkanumnu nenaichu nadanthukittaalum avanga appaei irukka maattaanga.

    • @abi-uj2ez
      @abi-uj2ez 2 місяці тому

      Adhudha unmai ponnungaluku rendu veedunu solluvanga aana adhu poi avangalukudha veede ila rendu edathulayum urima kondatuvanga aana namakudha ila

    • @Dspeur4
      @Dspeur4 2 місяці тому +1

      Naamba yapaditha nalla vachi irunthalum avunga kora solura puththi marathu💯💯💯

  • @FreedaRamesh
    @FreedaRamesh 6 місяців тому +275

    என் கணவரின் அக்கா எனக்கு பண்ணாத கொடுமையே இல்ல😂😂

    • @srimanmanikandan3778
      @srimanmanikandan3778 6 місяців тому +6

      En kanavanoda thangachi 2 perum enna paduthunaa paadu irukukey kodumai 😭

    • @KamalaKamala-cl8fj
      @KamalaKamala-cl8fj 5 місяців тому +10

      எனக்கும் 3 நாத்தனார் அவங்களால என் நிம்மதியே போச்சி என் புருஷனுக்கும் எனக்கும் சண்டை வர அவங்கதான் காரணம்

    • @thahiradaud6358
      @thahiradaud6358 5 місяців тому +1

      Ssss😭😭😭😭😭😭😭

    • @saibavansayishan2388
      @saibavansayishan2388 5 місяців тому

      Enakum than

    • @king-xm8ud
      @king-xm8ud 4 місяці тому +1

      Ennellaam pannuvaanga

  • @PriyaSaravana
    @PriyaSaravana 5 місяців тому +69

    My நாத்தனார் தங்கம்.. இதுவரை ஒரு வார்த்தை கடுமையாகவோ கோவமாகவோ முகம்சுழித்தோ பேசியதில்லை.. என் மாமியார் தான் சகுனி வேலை பார்ப்பாங்க😃

  • @supercsk9900
    @supercsk9900 6 місяців тому +232

    வீட்டோட வந்து இருந்து கிட்டு அவங்க ஹஸ்பண்ட் கூட நல்லா நிம்மதியா இருக்காங்க ஆனா எங்களோட சந்தோசத்த தீ வச்சு எரிஞ்சு விட்ரது

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 6 місяців тому +112

    அது என் பிரச்சினை இல்லை ஆனால் நான் நல்லா திங்க மட்டும் அம்மா வீட்டுக்கு வருவேன் , வேலை செஞ்சு அவங்க ஒல்லியாக இருக்காங்க ஆனால் இது நல்லா தின்னுட்டு இப்படி பேசுது 😮😮😮 2.41

    • @rangadevisevini4297
      @rangadevisevini4297 6 місяців тому +1

      Intha naatthanaargalai Tsunaami kondupovaatha 😢. Nalla velai en naatthanaargar ippadi illai. Thank God❤

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 6 місяців тому

      @@rangadevisevini4297 🙏

    • @selvajothivenkadesh3089
      @selvajothivenkadesh3089 6 місяців тому +1

      நல்லா சொன்னீங்க

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 6 місяців тому +2

      @@rangadevisevini4297 இந்த மாதிரி எல்லாம் பேச முடியுமா, நம்ப அண்ணா அண்ணி என்ற உணர்வு இருக்காதா 🤔🤔🤔🤔

  • @vasudhajewels9405
    @vasudhajewels9405 6 місяців тому +400

    My naathannaar is a gem.
    Blessed to have her in my life❤
    I am married for 27 years.
    From the day 1 she had been a sweet friend to me. We always love each other's company and I pray to God to bless her abundantly ❤

  • @user-ph5br4cl1y
    @user-ph5br4cl1y Місяць тому +6

    திருமணம் ஆகி சில நாட்களிலே ,என்னை இரண்டாம் பட்சமானவள் !உனக்கு எந்த உரிமையும் இல்லை,தங்கள் அண்ணன் தம் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று மோசமாக பிரச்சினைகள் பண்ணினார்கள் என் மாமா,மாமி!சகோதரிகள் ,இப்போது இரண்டு வருடம் ஆகிவிட்டது ,திருமணம் முடித்தும் இன்றுவரை தான் உழைப்பதை என்ன செய்கிறேன் என்றோ,எந்த ஓர் விடயத்தை செய்வதாக இருந்தாலும் என்கிட்ட என் கணவர் சொல்வதும் இல்லை ,கேட்டால் பிரச்சினைகள் மேல் பிரச்சினைகள் ,என்னால் முடியவில்லை ,என் கணவரின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இந்த வருட இறுதிக்குள் விவாகரத்து செய்ய தீர்மானித்து விட்டேன்,😂 மாற்றத்தை எதிர்பார்த்து தோற்று விட்டேன்😢

  • @minkajibrahim9239
    @minkajibrahim9239 6 місяців тому +70

    எனக்கு இரண்டு விஷ பாட்டில்(நாத்தனார்)

  • @Maashaallahu2137
    @Maashaallahu2137 6 місяців тому +233

    Yaarukkellam naathana veettukku vanthale pudikkathu

    • @arulmozhivadivel2843
      @arulmozhivadivel2843 6 місяців тому +6

      Enga veetlaye irukka naan vanthadulernthu

    • @deviram415
      @deviram415 6 місяців тому

      Veetuku vantha ila pa uyiroda irukurathe pidikala avolo kodumaiya panital enaiya 13 varusama ...sathyama mudila ivaluga annan thambiya ivangale katikanum saniyanga valave vidama sandaiyai iluthu viduthunga

    • @godisgreat5976
      @godisgreat5976 6 місяців тому

      @@arulmozhivadivel2843 நீங்க joint family யா sis

    • @nidhilakt7081
      @nidhilakt7081 6 місяців тому

      ​@@arulmozhivadivel2843enakum tha sis same feel

    • @balsontanmaticakri2107
      @balsontanmaticakri2107 6 місяців тому +1

      Same feel.. Nanga thaniya irukom... Enna vida 2years periyavanga.. Always on call with her mother... Weekend ana sapda vandruvanga family oda..
      Enga veetla enna nadanthalum avangalu theriyum, but avanga veetla enna nadanthalum enga mamiyar ethuvum sollave matanga..
      Phone vantha kooda veetuku velila thaniya poi tha pesuvanga both mamiyar and nathanar.. Enna oru aalave mathika matanga

  • @AaradhanaT
    @AaradhanaT 6 місяців тому +63

    உண்மை தான். மாமியார் சும்மா இருந்தாலும் , நாத்தனார் சும்மா இருப்பதில்லை. நானும் என் கணவரும் எங்க வீட்டுக்கு போகக்கூடாதுன்னு என் நாத்தனார் order போட்றாங்க. ஆனால் அவங்க கணவர் மட்டும் அவங்க பேச்ச கேட்கனும் , அவங்க வீட்டுக்கு வரணும்.

  • @ragulraje7
    @ragulraje7 6 місяців тому +39

    2.41 இவள் ஒரு பொம்பளையா??இவள் பிள்ளைகள் அநுபவிக்கும் .

    • @chaba7032
      @chaba7032 6 місяців тому +10

      Sabam vendam pls. Parents pandra pavathukulam pullainga enna pannum. Indha lady dhan avanga pandra thappu ku kasta padanum

    • @ragulraje7
      @ragulraje7 6 місяців тому

      @@chaba7032 அப்போதான் இந்த பொம்புளை அழும்.அனுபவிச்சால்தான் வலி தெரியும்.எனக்கு தெரியும்.உங்களுக்கு தெரியுமா? நான் மாமியாராலும் மச்ச்சினராலும் பட்ட அவமானம் அவலவு .எனக்கு சாபம் மட்டுமே போட முடியும்.ப்வேண்டும்.அனுபவிக்கணும் மடம் .

  • @shara0904
    @shara0904 6 місяців тому +32

    Ennoda naththar 2 perum rompa enakku pidikkum avanga ammava vida enakku than rompa support pannuvanga.....❤

    • @kalai1653
      @kalai1653 3 місяці тому

      Enn nathanar apati than ❤

  • @kalaivanivairavel1600
    @kalaivanivairavel1600 6 місяців тому +47

    நாத்தனார் வரான்னா வாரம் தவறாம நம்ம அம்மா வீட்டுக்கு போயிடனும் ஒரு 4 வாரம் அப்படி செய்தால் அம்மா வீட்டுல வந்து வேலை செய்யறதுக்கு என் வீட்டுலயே செய்து சாப்பிடலாம்னு வரமாட்டாங்க. மீறி வந்தால் புருஷனை கூட்டிட்டு டிரிப் போயிட்டு நைட்ல வரனும்

    • @Harini95
      @Harini95 6 місяців тому +6

      அம்மா வீட்டுக்கு போகனும் என்றால் முன் அனுமதி கணவன் & மாமியாரிடம் பெற வேண்டும். அம்மா வீடு வெளியூர் என்றால் அடிக்கடி எப்படி செல்ல முடியும்.நாத்தனார் வீடு உள்ளூர் என்றால் இந்த கொடுமைகளை அனுபவித்து தான் வாழ வேண்டியது உள்ளது.

    • @kalaivanivairavel1600
      @kalaivanivairavel1600 6 місяців тому

      @@Harini95 அதுக்குத்தான் கீழே இன்னொரு வழி அதையும் மீறி வந்தால் டீ காபி ல அவங்களுக்கு மட்டும் பேதி மாத்திரை கலந்து குடுங்க.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு

    • @srimanmanikandan3778
      @srimanmanikandan3778 6 місяців тому +1

      Nalla idea VA irukee 🤔

    • @arulskitchen3053
      @arulskitchen3053 5 місяців тому

      Good idea

  • @RKmemez
    @RKmemez 6 місяців тому +25

    மாமியாரை விட நாத்தானார்களால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறேன் இதில் என்ன பெறிய விஷயம் என்னென்னா நான் கணவரை இறந்த நிலையிலும் 14 வருடமா சொத்துக்காக என்னை ஒவ்வொரு முறையும் சாபம் அவமானம் திட்டு Aftral சொத்துக்காக By.Y.Naliniyuvaraj

    • @Harini95
      @Harini95 6 місяців тому +2

      மாமியார் தொல்லை சில காலம். நாத்தனார் ஆயுசுக்கும் தொல்லை.

    • @sivak6413
      @sivak6413 5 місяців тому +1

      😢😢

    • @gomathigomathi2839
      @gomathigomathi2839 5 місяців тому +1

      sister, same situation in my nathanar like u. But husband salary, my mamiyar pension, nathanar pension, 3 members salaryum vaithu en nathanare use panukirar. But avaroda nathanar, Mamiyar, yaraiyum en nathanar kavanippathillai. Engalikku kadan mattume kadaisi varai. Nangal epdi samalippathu. Ithil enkitta entha unmaiyum sollakoodathunu en kanavarai en nathanar thittukirar. Epdi sister en nathanarai eduthukolvathu. Reply sister. Naan nalla mariyathai thanthen. But enakku kidaitha parisu kadan vatti kattiye varukirom. En husband kku naan 2 wife. Please reply

  • @nafeezahmed87
    @nafeezahmed87 6 місяців тому +244

    Every woman Should become a nathanaar and marumagal..... So think nd respect eachother 😊😊

  • @arunasharma795
    @arunasharma795 6 місяців тому +107

    Jealousy that a third person is enjoying their brother s income is the reason for the anger of the sister in laws.

    • @arulskitchen3053
      @arulskitchen3053 5 місяців тому +2

      Absolutely

    • @nishariyaztaj4504
      @nishariyaztaj4504 5 місяців тому +1

      Ithu avangalukum porunthumla

    • @zamzamfameetha6322
      @zamzamfameetha6322 5 місяців тому

      💯 crt ..atha than inga nadakuthu

    • @appupuju
      @appupuju 5 місяців тому

      Crt

    • @missgorgeous6988
      @missgorgeous6988 5 місяців тому +3

      Evn she is enjoying d same in her husband house... More over a wife s nt third person... She shd b d oly person n priority of a husband once dy married rest al comes later... God mad a couple initially nt a father son Or mother son etc...

  • @shathurthisri
    @shathurthisri 2 місяці тому +10

    என்னோட நாத்தனார் எங்க வீட்ட விட்டு பேகவே இல்லை

  • @vidhyanaveenkumar1946
    @vidhyanaveenkumar1946 4 місяці тому +27

    உண்மை தான் நாத்தனார் கொடுமை தாங்க முடியல😊

  • @aarthi2621
    @aarthi2621 6 місяців тому +190

    Gobinath Sirr ungaluku semma entertainment 😂😂😂😂😂😂😂

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud 6 місяців тому +20

    இலங்கைத்தமிழர்கள் திருமணம் ஆனால் தனிக்குடித்தனம் போய்விடுவிதால் எந்த பிரச்சனையும் பெரிதாக வருவதிலை 😊

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 5 місяців тому +40

    ஆமா இவங்க எங்கள் வாழ்க்கையை கெடுக்கிறார்கள்😢😢😢

  • @chinnusworld5138
    @chinnusworld5138 5 місяців тому +27

    My Naathanar (pavithra) is gem, she have been a friend, we always share all those things to each other , I'm sharing all my personals to her she gave me best solution, she teach me like a mom, she is like my best friend. Thank you pavi akka,

    • @sudhakamal3271
      @sudhakamal3271 3 місяці тому +1

      Very lucky 👏👍

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 3 місяці тому +1

      கொடுத்து வச்சவங்க....
      சுத்திப் போட்டுக்குங்க, கண் வச்சிட்டேன்

    • @chinnusworld5138
      @chinnusworld5138 3 місяці тому

      @@karunanithikaruna55 😊🤝

    • @chinnusworld5138
      @chinnusworld5138 3 місяці тому

      @@sudhakamal3271 tq sisy🤝😊

  • @gloryglory4358
    @gloryglory4358 5 місяців тому +22

    எனக்கும் என்னோட நாத்தனார்க்கும் இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லை. முகம் சுளித்தது கூட இல்லை. ஆனா என்னோட மகளை அவ நாத்தனார் வாழவே விடலை. எவ்வளவோ போராடி பார்த்தோம். என்னோட மகளையும் என்னோட marumaganaiyum வாழவே விடலை. ( அவளுக்கு தம்பி). இப்போ நாங்க கோர்ட் டில் கேஸ் போட்டு விட்டோம். 1 1/2 வயதில் பெண் குழந்தை வேறு இருக்கு. பில்லி சூனியம் பண்ணி பிரித்து விட்டாள். 😭😭😭 மனசு நொறுங்கி போய் இருக்கிறோம். எதுக்கு வீட்டில் உள்ள பையன்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் இந்த மாதிரி ஜென்மங்கள்.

  • @samhanusman2741
    @samhanusman2741 6 місяців тому +16

    முட்டாள்களிடம் பேசிப் புரியவைக்க முடியாது... பாவம் அந்த பெண்கள்... நல்ல வேலை எனக்கு நாத்தனார்கள் இல்லை...ஆனாலும் எங்கள் பகுதியில் இப்படி யாருமே இல்லை... சில மனஸ்தாபங்கள் அவ்வப்போது வரும் தான் ஆனால் இந்தளவுக்கு யாருமே நான் பார்த்ததில்லை .. அந்த நாத்தனர்களின் பேச்சு மிகவும் மோசமானது... என் உரிமை என் சுதந்திரம் என்று இன்னொருவரின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்😢... இன்னொருவரை கஷ்டப்படுத்தி வாழ்வது எல்லாம் ஒரு வாழ்கையா
    எனக்கும் அண்ணனும், தம்பியும் இருக்கிறார்கள் ...அவர்களுக்கு திருமணமானால் என் சகோதரியை போலவே அவர்ககளையும் நேசிப்பேன்... இன்ஷாஅல்லாஹ்.. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியாது... ஆனால் நாம் ஒருவரிடம் அன்பாக நடந்து கொண்டால் அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்குள்ளும் மாற்றம் ஏற்படும்... நாளை மரணம் என்று ஒன்று வந்தால் நாங்கள்
    பிறருக்கு செய்த நலவையும் நன்மைகளையும் தவிர வேறேதும் எங்ககளோடு வரப்போவது இல்லை... எங்களின் இறப்பு பிறருக்கு மகிழ்ச்சியை கொடுக்காமல் இருக்கட்டும்

    • @Shameera7shahul
      @Shameera7shahul 5 місяців тому

      In shaa allah

    • @TamilArasan-zy7ju
      @TamilArasan-zy7ju 5 місяців тому

      Nanum apti tha sis irunthen but ava ena lossu nu avanga amma kita solra

  • @saranyagopal7317
    @saranyagopal7317 6 місяців тому +23

    இன்னுமா டா இந்த எபிசோட் அ வெச்சு செய்யரிங்க😂

  • @hepsibaraja247
    @hepsibaraja247 6 місяців тому +56

    எனக்கு 4 நாத்தனார் எல்லோருக்கும் என் வயசுல பிள்ளைகள் உண்டு கிட்டத்தட்ட எனக்கு 9 மாமியார் ,இரத்த கண்ணீர்தான்

    • @manjupriyakarthikeyan
      @manjupriyakarthikeyan 6 місяців тому +4

      Aiyo enna sis solringa😢

    • @murugeshwaripalanisamy4317
      @murugeshwaripalanisamy4317 6 місяців тому +1

      Ayyyyyoooo

    • @hepsibaraja247
      @hepsibaraja247 6 місяців тому +3

      @@manjupriyakarthikeyan உண்மைதான்,என்னோட நாத்தனார் பிள்ளைகளிடம் கூட என்னால் மரியாதையை எதிர்பார்க்க முடியாது,but avanga ellorum nallaa இருக்காங்க

    • @manjupriyakarthikeyan
      @manjupriyakarthikeyan 6 місяців тому +2

      @@hepsibaraja247 enna solrathunu therila.😢...but romba kastham dhan ..... Vidunga ellarum eppavumae orey mari iruka mudiyadhu. Karma pesun

    • @sam-kitchen920
      @sam-kitchen920 6 місяців тому +1

      Ayyayo kastam dhan ponga

  • @manimegalaimoorthy3908
    @manimegalaimoorthy3908 6 місяців тому +80

    எனக்கும் இந்த கொடுமை நடக்கும் 😢😢😢😢

  • @SushmithaP-cv1ro
    @SushmithaP-cv1ro 6 місяців тому +67

    En 2 nathanaarum silent killers

  • @Jzkzkcmifmvnd
    @Jzkzkcmifmvnd 5 місяців тому +25

    Nothing can beat this combo 😂😂😂

  • @Gomathi_NG
    @Gomathi_NG 6 місяців тому +6

    எனக்கு நான்கு நாத்தனார்கள் அதில் ஒருத்தர் கூட நல்லவிதமா😢அதில நான் என்னவென்று சொல்வது

  • @umarani8692
    @umarani8692 6 місяців тому +24

    வைலட்சேலைஇவங்க மட்டும் எனக்கு நாத்தநாரா இருந்தா அவ்வளவு தான் 😡

  • @k.moni...9266
    @k.moni...9266 6 місяців тому +9

    I love my Naththanar❤.... Really nan rombaaaa lucky...

  • @muralijee1
    @muralijee1 6 місяців тому +103

    உண்மை இன்னிக்கு கூடபொறத்த தங்கச்சிகளே அண்ணனுக்கு வில்லியாக வருகிறார்கள்

    • @mohanapriya4214
      @mohanapriya4214 6 місяців тому +3

      True

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 6 місяців тому +5

      Exactly. They don't even hesitake to ruine brother's family for their benifit. Combination of mother in law and sister in law is a nightmare.

    • @daisyrani5402
      @daisyrani5402 6 місяців тому +2

      True

    • @arulskitchen3053
      @arulskitchen3053 5 місяців тому

      Exactly. Athu intha maramandaiyanagalakku puriyavae matenguthu vera

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 5 місяців тому +1

      @@arulskitchen3053 Yes. There are some men who want to show their power and establish their courage to prove their parents and sister they still love them, not the wife and own children. Porrukki passanga. They are still got the effect of stupid movies Pasamalar and Kizhakku semaiyile they consider themselves as Sivaji and Vijayakumar.

  • @sureshgs6538
    @sureshgs6538 6 місяців тому +13

    ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே வேற்றுமையை வளர்ப்பதினால் விளையும் தீமையே எல்லாரும் தனி குடுத்தனம் போங்க

  • @santhoshinisampath6757
    @santhoshinisampath6757 5 місяців тому +30

    I am a lucky person.I have 5 Sister in-laws.All are good characters. Affectionate and helpful tendencies.

  • @thulasimani5829
    @thulasimani5829 6 місяців тому +12

    எங்க வீட்டில் கொஞ்சம் மாற்றி நான் புகுந்த வீட்டில் இருந்து.என்னோடா பொறந்த விட்டுக்கு சேர்த்து வெடி வேக்கும் சனியன் .இதுக்கு என் கூட பொறந்துகளும் சேர்த்து என்ன பெத்தது அதுக்கு மேல.

    • @Vijaykumar_Namakkal
      @Vijaykumar_Namakkal 6 місяців тому

      ரொம்ப கொடுமை.. கூட பிறந்த, அம்மா இவர்களே புரிந்து கொள்ள வில்லை என்றால், வேறு யாரையும் எதிர்பார்க்க முடியாது

  • @vimalakalyan5556
    @vimalakalyan5556 6 місяців тому +32

    My husband uncle is 75 year old, still invites his sisters for thavam that is a function will be celebrated every year, every time they come one or the other issue they create last time Mama and athai they both above 70 and had a big fight.

  • @sangeethanagarajan8542
    @sangeethanagarajan8542 6 місяців тому +4

    Nathanar and nathanorada ponnu rendu perum periya villies...nalla erukra kudumbatha nasam panravalunga..

  • @radhikadevir9617
    @radhikadevir9617 5 місяців тому +17

    தலை விரித்து ஆடும் நாத்தனார்களே தயவுசெய்து இந்த ரிப்பனைக் கட்டி கொண்டு ஆடுங்கள் ஏனெனில் உங்களை யாரும் திருத்த முடியாது..திருந்தாத ஜென்மங்கள்..😅

  • @naliniramesh9941
    @naliniramesh9941 6 місяців тому +5

    😂so nice Mam vazhga valamudan😂

  • @luckyg1765
    @luckyg1765 6 місяців тому +56

    மை நாத்தனார் விஷ பாட்டில்

  • @user-ps7ic1ji7x
    @user-ps7ic1ji7x 6 місяців тому +7

    எங்க வீட்ல தம்பியே சேக்க மாட்டான் அப்புறம் எங்க நாத்தனார் கொடுமை

    • @rajagomathi3225
      @rajagomathi3225 6 місяців тому +3

      ஆமா என் தம்பியும் அப்படி தான் நான் போனால் எப்ப ஊருக்கு போற கேப்பான்...

  • @kamalakannankamalakannan2821
    @kamalakannankamalakannan2821 6 місяців тому +23

    எனக்கு இரண்டு மாமியார் மூன்று நாத்தனார் 😭😭😭😭😭😭😭😭😭

  • @irin5946
    @irin5946 6 місяців тому +56

    Nathanar full double game...loosunga sooruka varuvanga

  • @priyadarshinimanish2022
    @priyadarshinimanish2022 5 місяців тому +3

    My sister in law is my friend. She is a sister in every sense. I am blessed.
    My mum has 4 and only 1 was and is good.

  • @Dspeur4
    @Dspeur4 2 місяці тому +3

    எனக்கு இப்படி ஒரு சனியன் இருக்கு அதுவும் எங்க பக்கத்து வீட்லயே இருக்கு தினமும் எதனா சொல்லி ya உயர வாங்கறதுக்கே😡😡

  • @saranyasharika5262
    @saranyasharika5262 5 місяців тому +2

    Super reality with fun I enjoyed this video tq

  • @makeshwarimakeshwari6764
    @makeshwarimakeshwari6764 6 місяців тому +6

    எனக்குலாம் இந்தமாதிரி நாத்தனார் இருந்த உண்டு இல்லைணு பன்னிடுவேன் 😠👊👊👊

  • @Vasumathi-zd8rf
    @Vasumathi-zd8rf 4 місяці тому +4

    I am blessed with very good nathanar..

  • @ramyaramya5300
    @ramyaramya5300 3 місяці тому +1

    What episode pls yaravathu sollunga

  • @natchammaimahesh1242
    @natchammaimahesh1242 5 місяців тому +2

    நான் நாத்தனார்தான், என் தம்பி வீட்டோட பேச்சு வார்த்தை இல்லாம போய் அஞ்சு வருஷம் ஆகுது. என் தம்பி மனைவி அவங்க அம்மா சொல்லிக் கொடுத்தபடி சாதிச்சட்டா. இப்போ சந்தோஷமா இருக்கா. எனக்குதான் அம்மா வீடுங்கற ஒண்ணு இல்லாமலே போயிடுச்சு. அப்பாவும் தம்பிக்குதான் ஜால்ரா.

  • @user-ru5ed7iv2d
    @user-ru5ed7iv2d 6 місяців тому +31

    Ennoda nathanar villi pa😂

  • @mjtawah979
    @mjtawah979 6 місяців тому +32

    My nathanar is very supportive... I am so blessed to have her

  • @JeenathMunawara-mc2qb
    @JeenathMunawara-mc2qb 6 місяців тому +15

    மெல்லவும் முடியல சொல்லவும் முடியல. நா எதாச்சும் சொல்ல போய் comments கண்ணுல பட்டுருச்சுனா😮 .

    • @vijaysuresh6699
      @vijaysuresh6699 5 місяців тому +1

      😂

    • @YaYa-dx8kg
      @YaYa-dx8kg 3 місяці тому

      Asingama thitunga apavavathu pathutu thukula thongutha nu papom

    • @JeenathMunawara-mc2qb
      @JeenathMunawara-mc2qb 3 місяці тому

      @@YaYa-dx8kg அட நீங்க வேற. அவங்க நம்மல தொங்க விட்ருவாங்க

    • @YaYa-dx8kg
      @YaYa-dx8kg 3 місяці тому

      @@JeenathMunawara-mc2qb neenga bold ah irunga yen ipdi payapadringa

    • @JeenathMunawara-mc2qb
      @JeenathMunawara-mc2qb 3 місяці тому

      @@YaYa-dx8kg என்ன பண்றது. அப்படியே வளர்ந்தாச்சு

  • @sanjayvarshan67
    @sanjayvarshan67 5 місяців тому +1

    💯💯💯unmai nan antha kodumai anuparuchuken epavu 15 years mudiyale

  • @sindhusulo3771
    @sindhusulo3771 6 місяців тому +6

    Pls marriage agathavanga nathunar illatha veetla marriage pannuga 😢

  • @bhavani2730
    @bhavani2730 6 місяців тому +23

    Im a nathanar 😂😂 ha ha ha really. Based on seeing my athais i understood how i should be in future. I love them both dearly even now. But as i grew up i understood how much they intervened in life. So at this point i am enjoying my life whenever i get my nieces with me. And try tonhsve fun as much as i can. No politics no keeping sad face or backtalking avout their mom.
    Thats my brothers family. Period.

  • @aazimaafham320
    @aazimaafham320 2 місяці тому +1

    Which episode?

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy749 6 місяців тому +6

    நாத்தனார் இன்னொரு வீட்டுல மருமகளாக தானே இருக்கீங்க, அதை மறந்துட்டீங்க

  • @thirumalaiselvam2357
    @thirumalaiselvam2357 6 місяців тому +14

    Intha nathanarkum Avanga oru nathanar irupanga Anga adjust panrangala kelunga Gopi sir

    • @sudharamesh6758
      @sudharamesh6758 6 місяців тому +2

      Ithe tha nanum nenachen 😅

    • @ammuamudha8156
      @ammuamudha8156 6 місяців тому +2

      Enaku 2 nathanar irukanga. Antha 2 nathanarukum nathanar illa.

  • @gowsulyarita3420
    @gowsulyarita3420 6 місяців тому +4

    Ennakum ithe than iyyo oru tea pota kitchen pona pinnadiye vanthu inji ithula thattunga athula atha pannunganu sollum aana mrg aaki thaniya 2 yr na mattum than intha vetula irunthen including pregnancy timela koota ippo baby boy athunala vanthuruganga

  • @arvindm1945
    @arvindm1945 6 місяців тому +1

    which episode.

  • @krishnascastle829
    @krishnascastle829 3 місяці тому +1

    Enaku 3 nathanar ... they are very sweet and supportive.. i m lucky to have them

  • @SivaGurusamy-ye3vj
    @SivaGurusamy-ye3vj 6 місяців тому +22

    எனக்கெல்லாம் நாலு வில்லிகள்

  • @littlewarrior13
    @littlewarrior13 6 місяців тому +11

    My husband is only child for his parents 😂 jokes aside ! Natanar and marumagal rendu perum friends ah irundaa problem eh varadhe.. honestly.. you know why ? Mamiyar ange ennachum sonna kudhe, nathanar back up pannevaange.. apedithaa irukeno.. like my mom and my atte.. they both are like best friends.. even we are staying at separate house, veedhele daily orey maari samayal thaa.. inge rasam na angeyum rasam.. 😂 yenge pohnaalum they both will go together.. when my amma at hospital, my atte and me only take care of my mom.. when my paati alive, paati ennachum atte ye sonnange or yesenaa, en amma en patti eh yesevaange.. she is my paasemaane atte ❤ even en amma kum atte kum 8 years age gap irundaalum, they both are very close..

    • @sridevib7859
      @sridevib7859 5 місяців тому

      Attha nammala pathi avanga ponnuku thappu thappa sollikudutha avanga amma soldradha nathanar nambuvanga..

    • @littlewarrior13
      @littlewarrior13 4 місяці тому

      @@sridevib7859 apedithaan iruke kudhate.. nattanar should understand marumagal feelings.. same marumagal should understand nattanar feelings.. problem won't come if both of them are friends

  • @pugazhkani3568
    @pugazhkani3568 5 місяців тому +2

    அப்படி ஏன்மா தொந்தரவு பண்றீங்க என்கூட பொறந்த ஒரு தம்பி நம்ம அங்க போறது அந்த பொண்ணுக்கு புடிக்கல. ஏன் போகனும்?. எனக்கு குழந்தை பொறந்து அங்க இருக்கேன் அவ்ளோ பிரச்சினை. திரும்பி புருசன் வீட்டுக்கு வந்தால் இவனுங்க பேசுவானுங்க. அவ்ளோ அழுதுட்டு குழந்தைய தூக்கிட்டு வந்தேன் நான். இப்போ வரைக்கும் ஒரு அக்காவோ தங்கையோ நம்ம கூட பொறக்கலையேன்னு வருத்தப்படுறேன்.......என் பொண்ணுக்கு 3வயசாகுது இப்போ வரைக்கும் அம்மா வீட்டுக்கு போகல😢😢😢😢😢

  • @tamilselvan-eu3ro
    @tamilselvan-eu3ro 6 місяців тому

    which episodes is this?

  • @fathimasanidha340
    @fathimasanidha340 6 місяців тому +4

    இப்படிதான் என் நத்தார் எப்போதும் என் மாமியார் வீட்டில்தான் இருப்பாங்க இதை காலையில் எழுந்த உடனே 6 மணிக்கு பிள்ளைகளை கொடுத்து அனுப்பிய பின்பு அவங்க,8,9 மணிக்குவந்து சாப்பிடுங்க பிறகு ஆவர் கணவருக்கு கால்பண்னி வரசொல்லிடு அவனும் சாப்பிடுவான் அங்கேயே இரவுநேர சாப்படை முடித்திடு 11 மணிக்கு கிளம்புங்க துங்க நான் ஒரு வேளைகரியகவே மரிட்டேன் இதை என் கன்வார் வெளிநாட்டில இருந்து வந்துபார்ததும் பார்த்து வி்ட்டு உன்னதனே காட்டிகொடுதச்சே அப்பறம் நீ ஏன் இவளை இவளவு கொடுமை படுத்திர ஓன்று நீ இங்கே இரு இல்லன நான் இருக்கேன் இருக்கீரேன் என்டர் இதை சொல்லிட்டு 3 நாளாகிவிட்டது பிறகு திடிரென அவங்க அப்பா அம்மா என்மகளை நீ வரவேண்டம் என்று நீ சொன்னாதல் நீவெளியபோட என்டர்காள் என்வீட்டுகரர் வடைக்கு வீடு எடுத்திட்டு தணீயகா வைத்தார் இப்போது எங்கவழ்கையில் சந்தோஷம் மட்டுதான் நான்கடைவைத்து தனியாக நாடத்திவரன் குடும்பளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ரேன்

    • @rajagomathi3225
      @rajagomathi3225 6 місяців тому +2

      என்னையும் எவ்வளவு கொடுமைபடுத்தினார்கள் ஆனால் என் கணவர் கேட்க மாட்டார்

    • @revathi5956
      @revathi5956 5 місяців тому +1

      Sister tamil teriyathaa ungalukku en ippadi kolai pandreenga tamilai

    • @fathimasanidha340
      @fathimasanidha340 5 місяців тому +1

      உண்மைதான் தமிழ் தெரியது நான் சிங்களப் பெண் இலங்கை ஆதனல்தான் என் மாமியார் என்ன சொன்னாலும் தமிழ்நாட்டின் இப்படித்தான் இருப்பர்கள் என்று நினைத்தேன் திட்டினாலும் தெரியது என் கணவர் தான் தமிழ் கற்றுகொடுத்தர் நான் சரியாதான் எழுதினேன் மரிபோய்விட்டது அக்கா சாரி 2வருடதான் தமிழ் படிக்கிறேன்

    • @Harini95
      @Harini95 5 місяців тому +1

      @@fathimasanidha340 தமிழ் கற்றுக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சி சிறப்பானது.

    • @revathi5956
      @revathi5956 5 місяців тому

      Sorry sister neenga ipothan tamil padikkeeran solreenga keep it upiam extremely sorry sis

  • @farhathfathima2194
    @farhathfathima2194 6 місяців тому +7

    Ennoda naathanaar good friend❤ entha problem irunthaalum enkooda irupaanga😊

  • @vidyak1656
    @vidyak1656 6 місяців тому

    Which episode is this

  • @kabirfemina
    @kabirfemina 6 місяців тому +1

    Enoda nathanar enaku frnd mathiri irupanga... I am blessed...

  • @historyclicks9852
    @historyclicks9852 6 місяців тому +2

    எனக்கு ரெண்டு நாத்தனார் ஒருத்தி மலேசியாவில் இருந்து கிட்டு என்னோட குடியை கெடுத்தா இன்னொருத்தி எங்க வீட்டிலிருந்து ஒன்ற கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கா அரசாங்க பள்ளி ஆசிரியை இவளுங்க ரெண்டு பேரும் போதாதுன்னு என் மாமியார் சேர்ந்து என்னை கொடுமைப்படுத்தி மூன்று மூதேவிகளும் சேர்ந்து என் குடியவே கெடுத்துட்டாங்க
    அவரும் கேன்சர் வந்து இறந்தும் போய்ட்டாரு
    அந்த குடிக்கெடுத்த மூதேவி குடும்பம் நல்லாதாங்க இருக்கு
    என்னமோ சொத்து கொஞ்சம் இருக்குதுங்க அதுக்காக கையெழுத்து போடணும் டார்ச்சர் பண்ணிட்டு தான் இருக்காங்க ...😭😭

  • @mythilirajendran9316
    @mythilirajendran9316 6 місяців тому +20

    Enakum nathanar irukanga.. But she is good to me.. Im very lucky to have her😊

    • @rekhahari6263
      @rekhahari6263 6 місяців тому +1

      I am also friendly with my sister in law

    • @user-bi7pm8bt6y
      @user-bi7pm8bt6y 6 місяців тому +1

      Good to hear this . Ennoda Anni ku evlo nalladhu pannalum poison ah irukum

  • @Mr.Truth...
    @Mr.Truth... 3 місяці тому

    Episode number solunga

  • @vasanthijayaraman1405
    @vasanthijayaraman1405 3 місяці тому +2

    True. No words to say about her😢.....

  • @kkkclips
    @kkkclips 6 місяців тому +6

    Amam annilam romba nallavalunga.. Ivalunga enna vazhavaikava varalunga... Kudumbatha pirikkathane varalumga

  • @ShanasStorytime
    @ShanasStorytime 6 місяців тому +35

    யாருக்கெல்லாம் என்ன போல நாத்தனார் கொடுமை இல்லாம மாமனார் கொடுமை இருக்கு..ஒன்னு இல்லனா ஒன்னு😢பெரிய தல வலியா இருக்கு

    • @Kittu12anbu
      @Kittu12anbu 6 місяців тому +1

      🤣🤣🤣🤣

    • @ShanasStorytime
      @ShanasStorytime 6 місяців тому +6

      @@Kittu12anbu அமா sis.. நாதனார் எனக்கு இல்ல.. மாமனார் தொள்ள தாங்கல.. currunt bill kooda kanakku பாக்குறார்

    • @Kittu12anbu
      @Kittu12anbu 6 місяців тому +2

      @@ShanasStorytime enaku mamiyar nathanar irukanga but avanga thaniya irukanga nathanarku second marriage akituju nanga pesrathu ila enga mamanar tha ena adikati ethajum korai solite irupanga ipo enakum husband Kum baby poranthathula irunthu enga mamanar ena ethum soltrathu ila elame orunal maarum don't worry

    • @ShanasStorytime
      @ShanasStorytime 6 місяців тому +2

      @@Kittu12anbu TQ sis

    • @sivasakthi5315
      @sivasakthi5315 5 місяців тому +2

      Enaku la Maamiyar, Anni, Maamanar kodumai moonume irukuthu ma nee vera😑

  • @ariking3194
    @ariking3194 6 місяців тому

    Which episode

  • @Prakashpriya6933
    @Prakashpriya6933 6 місяців тому +3

    Nandri kadavule 🙏🙏 enakku nathanar re illa 🤗🤗But en thambi ku vara pora wife ku naan nalla nathanar um nalla friend ah vum irupen ❤️

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 6 місяців тому +5

    ஒரு 25 வருடங்களாக எங்க ஊரு திருச்சி கட்டிக்கொடுத்த எந்த பொண்ணும் புருஷன் வீட்டில் போய் வாழாது.4 பொண்ணு இருந்தால் 1 அம்மா வீட்டு மாடியில் குடியிருக்கும். மற்றது எல்லாம் பக்கத்து தெரு, ஒரு 100 மீட்டர் தூரத்தில் குடியிருக்கும். திருச்சியோட சாபம் போல.

    • @jayakarthikeyan3842
      @jayakarthikeyan3842 6 місяців тому +1

      Evlo periya visayam ivolo easy ah sollitenga

    • @ramalakshmivenkitasamy1756
      @ramalakshmivenkitasamy1756 6 місяців тому

      Intha coimbatorelayum ippadithan .Ponna kattikudutha Pursanaiyum pillaiyum kopitukittu Amma vittukku Vanthu Athigaram Panrathu Ithukku oru Viduvu kaalam Varathannu Ethaney Peru coimbatorukku Ponnu kodthuittu Avasthaa Padranga Theruynkala. Thayavu Seithu Coimbatorulku Ponnu Kodukathinga Veliyur karangala

  • @praveenaparivel4304
    @praveenaparivel4304 2 дні тому

    That white shawl crct point ....enga v2la 1mnth ku enna lam nadakkapogudhu nu engalukku theriyuradhukku munnadi avangalukku therinjidum😂😂😂LRv2layume idhe prachanaya

  • @ThiyaThiya-ug1hg
    @ThiyaThiya-ug1hg 6 місяців тому +5

    அண்ணன் வீட்டுக்கு போய் 12 வருடங்கள் ஆகின்றன அண்ணனை பார்க்க வேண்டும் என்றால் கடையில் தான் பார்க்க பேச முடியும்

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 місяців тому

      😢😢😢. Sorry ma

  • @nazabbanu2727
    @nazabbanu2727 6 місяців тому +6

    6:05 😂😂😂😂

  • @user-mo8mr8fy2s
    @user-mo8mr8fy2s 22 дні тому

    என் நாத்தனார் நானும் அக்கா தங்கை போல் இருக்கிறோம் எல்லாரும் அப்படியே இருங்கள் சண்டை வராது ❤❤❤

  • @iambhavanagowda
    @iambhavanagowda 5 місяців тому

    Episode number teriyuma?

  • @womenspower5830
    @womenspower5830 4 місяці тому +4

    என் நாத்தனார் ஒரு சூனியக்காரி

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 6 місяців тому +4

    ஐயா கோபிநாத் பொண்டாட்டி கொடுமைகள் பற்றி ஒரு பதிவு போடவும்.