17-09-2019 சீமான் சிறப்புரை - புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கம் | Seeman Speech - The New College

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2019
  • 17-09-2019 சீமான் சிறப்புரை - புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கம் | Seeman Speech - The New College | Chennai Rayapettah
    • 17-09-2019 சீமான் சிறப...
    #SeemanSpeech #TheNewCollege #Chennai #Rayapettah #SeemanNewCollegeSpeech #HindiImposition #PublicExams #Education #Students #Politics #VoteForChange #Ethnicity #Language #Nationality
    -------
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarmedia
    / senthamizhanseeman
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
    Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

КОМЕНТАРІ • 428

  • @user-kj7zd5xe6c
    @user-kj7zd5xe6c 4 роки тому +290

    சீமானிடம் இருந்து நிறைய விடயங்கள் கற்றுகொண்டேன்.

    • @rajarajan9878
      @rajarajan9878 4 роки тому +2

      👌💪

    • @kasinathanmr2295
      @kasinathanmr2295 3 роки тому +1

      Semua. Ibu. Baa. Dan. Adik. Adik .dan. Kakak. Kakak. Dan. Saudara. Dan. Saudari. .mintaklah. Beri. Semua. Jadilah. Satu. Hati. .nam. Tamilan ..sekian. Terimah. Kasih. Ok. Jumpah. .lagi. Birilah. Abang. Seeman. Jadi. ABAG

  • @farook6733
    @farook6733 4 роки тому +30

    நான் படித்த கல்லூரியில் அண்ணனின் பேச்சு....
    மகிழ்ச்சி 👏👏👏👏

  • @mercys1928
    @mercys1928 4 роки тому +149

    நான் முயன்று முயன்று நம் தமிழ் சொற்களை மட்டுமே பேசி வந்தேன் ஓராண்டு காலமாக. இதை கிண்டலடித்தவர்கள் இன்று ஆச்சரியமாக பார்க்கிறார். ஆம் கேலியும் கிண்டலும் செய்பவர்களை சட்டை செய்தீர் ஏன்னெறால் நம்மை கேலி செய்பவர் நம் தமிழ் இன மக்களே அல்ல. தெளிவும் மனவுறுதியும் உண்டென்றால் நம் சொற்களை நம் மனதே நமது நாக்கிற்கு தருகிறது. மக்களே, வெட்கம் கொள்ளாமல், பயம் கொள்ளாமல் தமிழ் மொழியில் பேசுங்கள், தமிழ் வாழும். வாழ்க தமிழ் !!!

    • @prakashmudaliar
      @prakashmudaliar 4 роки тому +5

      மிகவும் சரி

    • @mercys1928
      @mercys1928 4 роки тому +4

      @P.subhash sundaram திருத்தத்திற்கு மிகவும் நன்றி

    • @meshacha5732
      @meshacha5732 4 роки тому +7

      நானும், எனது மகள்களும் , ஆங்கிலம் கலவாமல் பேசி வருகிறோம்.

    • @mercys1928
      @mercys1928 4 роки тому +5

      @@meshacha5732 மிக்க மகிழ்ச்சி. வாழ்க தமிழ்

    • @gobi6773
      @gobi6773 4 роки тому +6

      உண்மைதான் சகோ..தூயத் தமிழில் உரையாடுவது என்பது ஒரு ‌வகையான இன்பப் போதை.. அதைச் சுவைக்க ஒரு போதும் தயங்கக் கூடாது..💪🏾💪🏾🙏🏽🙏🏽🇲🇾🇲🇾
      தமிழ் வாழ்க..💪🏾💪🏾💪🏾

  • @tamilselvan9364
    @tamilselvan9364 4 роки тому +279

    அண்ணா இன்றுமுதல் நானும் உங்கள் வழியில்

  • @raghuljr4324
    @raghuljr4324 4 роки тому +268

    அரசியல் பயிலரங்கம் இனிதே ஆரம்பம், அண்ணன் ஆசானாக உரையாற்றுகிறார், அறிவுப் பசி உள்ள அனைவரும் இங்கே வாருங்கள், இவர் பேசுவதை கேளுங்கள், நூலகம் போன அனுபவம் உங்கள் மனதில் எழும், தமிழன் என்ற உணர்வு, தானாகவே வரும்.

  • @tamilselvan9364
    @tamilselvan9364 4 роки тому +146

    சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும்,என்றன் சாம்பலும் தமிழ் மனந்து வேக வேண்டும்.... ! க.சச்சிதாநந்தம்😘💗

    • @tamilanarun1765
      @tamilanarun1765 4 роки тому +1

      அருமை நண்பா 😍😍😍😍😍

  • @logalamu
    @logalamu 4 роки тому +74

    நாம் தமிழர்... நாமே தமிழர்.. என் வாழ்நாளில் நிச்சயம் காண்பேன் நாம் தமிழர் கட்சியின் ஆட்சியினை...

    • @nihannihan5960
      @nihannihan5960 4 роки тому +1

      ...இப்போதைக்கு விடுதலை கிடையாது மனதை தேர்த்திக்கோங்கோ..,ஐயா, காரணம், இங்க ஒட்டி வாழ்ந்தோர் பலகோடிப்பிரச்சனைகளை.., பலகோடி சதிகளை... செய்து செய்து செய்து முடிச்சிட்டு தமிழர்கள் எழவிடாமல் கட்டி அமுக்கியே, போக்கு காண்பித்தே வைத்திருக்கிறார்கள்.
      -
      அதால மண்பாமரனுக்கு .... ஒண்ணுமே புரியல்ல இன்னுவரை....!! அரண்டே நிற்கிறான் காரணம்,
      இவனுக ஈழத்தமிழரை கும்பலாய் கொத்தாய்க் கொன்னு திண்ணாட்டில் இப்பவும் இந்த மக்கள் விழித்திர மாட்டார்கள். அதுவே உண்மை!!
      காரணம் தன்கூட. இதுவரைகாலமும்... பயணித்தவனை எதிராளியாக ஒரு நாளும் அப்பாவி உண்மைத்தமிழ் மக்கள் துளிகூட நினைத்ததில்லயே,
      ஆனால் அவர்கள்/பொய்தமிழர்/ எதிராளிங்க பூராாப்பேரும் 'தாம்யாரென தெரியவைச்சு... - நெடுங்காலமாய் வஞ்சத்தையும்கூடவே சுமந்திட.. சொல்லிசொல்லி..' வளர்விக்கப் பட்டவர்களாச்சே

    • @restoretamilhisory5019
      @restoretamilhisory5019 4 роки тому +2

      நாம் தமிழர் மிக விரைவில் வெல்லும். இந்த வார்த்தைளை தினமும் பயன்படுத்தி சக்தி ஊட்டுவோம். நாம் தமிழர்.

    • @nihannihan5960
      @nihannihan5960 4 роки тому

      @@restoretamilhisory5019 -ஆமாம் நன்றி... !!

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 4 роки тому

      அது கனவிலே கூட நடைபெறாது ராசா....

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 4 роки тому

      வாயாலேயே வடை சுடுபவரை தமிழகம் ஏற்காது ராசா

  • @antiindian2612
    @antiindian2612 4 роки тому +183

    விரைவில் வெல்வோம் அண்ணா..... நாம் தமிழர். ....

    • @Murugaiah.AA-3119
      @Murugaiah.AA-3119 4 роки тому +1

      👍

    • @BHASKARGBOSS
      @BHASKARGBOSS 4 роки тому

      விரைவில் ஒம்மால ஓப்பான் போ...

    • @antiindian2612
      @antiindian2612 4 роки тому

      @@BHASKARGBOSS உங்க அம்மா கிட்ட போய் கேளு டா இவ்ளோ தப்பா பேசுறவன் எவனும் நல்ல ஆத்தா அப்பனுக்கு பொறந்து இருக்க மாட்டான்.....

    • @rakavarakul2448
      @rakavarakul2448 4 роки тому +2

      அண்ணா இவங்க தான் தமிழ் இனத்தின் துரோகிகள்

    • @rakavarakul2448
      @rakavarakul2448 4 роки тому +1

      தமிழனாய் ஒன்றுபடுவோம் தமிழ் தேசியத்தை தமிழ் மொழியை வென்றெடுப்போம் கலங்காதே ஈழத்தமிழன்

  • @tamilselvan9364
    @tamilselvan9364 4 роки тому +297

    நான் விராலிமலை அருகிலுள்ள கிராமம் நான்.நானும் உறுப்பினராக சேரனும் போல இருக்கு

    • @velurajendran8467
      @velurajendran8467 4 роки тому +15

      எந்த ஊர் சகோ

    • @tamilselvan9364
      @tamilselvan9364 4 роки тому +12

      @@velurajendran8467 சங்கம்பட்டி

    • @megikathire2556
      @megikathire2556 4 роки тому +6

      Yosikathinga ntm serthitungal

    • @sadhamhussain6967
      @sadhamhussain6967 4 роки тому +9

      Vangal Anna namma katchi idhu 😗😗

    • @vijyasuntar5696
      @vijyasuntar5696 4 роки тому +12

      இந்த நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள்
      9884893905

  • @baseerahamedvarusaiibrahim1035
    @baseerahamedvarusaiibrahim1035 4 роки тому +17

    புதுக்கல்லுாாி நிா்வாகத்திற்கு நன்றி .

  • @sundarrajan6017
    @sundarrajan6017 4 роки тому +82

    இந்தியாவில் கூட்டாட்சி ஆட்சி....மாநிலத்தில் கூட்டணி இல்லாத ஆட்சி!!!நாம் தமிழர்💪

    • @kavinl1151
      @kavinl1151 4 роки тому

      கூட்டனி ஆட்சி இல்ல சகோ கூட்டாட்சி...

    • @sundarrajan6017
      @sundarrajan6017 4 роки тому

      @@kavinl1151 கூட்டாட்சி,,கூட்டணி ஆட்சி ரெண்டும் ஒன்னு than bro... நீ சுருக்கமா எழுதிருக்க...நான் விரிவாக எழுதிருக்கேன்!

    • @vibinvalaiyoli
      @vibinvalaiyoli 4 роки тому

      @@sundarrajan6017 இல்லை ..கூட்டாட்சி என்பது வேறு....கூட்டணி என்பது வேறு...கூட்டாட்சி என்பது அனைத்து மநிலங்களுக்கும் சமமாக பிரநிதித்துவம் கொடுப்பது...

    • @sundarrajan6017
      @sundarrajan6017 4 роки тому +1

      @@vibinvalaiyoli நன்றி நன்பரே👍

  • @sathishkumar-iq4wi
    @sathishkumar-iq4wi 4 роки тому +56

    மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றை மட்டும் பேசுபவன் இவன்... காத்திருக்கிறேன் நாம் தமிழர் கட்சியின் ஆட்சிக்கு....

    • @rakavarakul2448
      @rakavarakul2448 4 роки тому +2

      தமிழனை ஆளுகின்ற ஆளுமை உள்ளவனாய் நீயும் இருக்க வேண்டும் காத்திருந்தது போதும் தோழா தோளோடு தோள் கொடு ஒன்றாகக் கரம் கோர் தமிழ் தேசியத்தை வென்றெடுப்போம்

  • @arjuntamilan3908
    @arjuntamilan3908 4 роки тому +101

    நாம் தமிழர் கட்சி 👍💪🐆

    • @guna0032
      @guna0032 4 роки тому +1

      Anna neega Vera level

  • @ramachanthirans2949
    @ramachanthirans2949 4 роки тому +53

    பேசும்போது.வியர்வை.வடியும்.என்.அண்ணன்.தமிழனின்.உயிர்நாடி

  • @karthikeyansiva1458
    @karthikeyansiva1458 4 роки тому +118

    ஒன்று பத்தாவோம் , பத்து நூறாவோம்...🔥🔥🔥🔥🔥

    • @Selva_1718
      @Selva_1718 3 роки тому +2

      முக்கியமான ஒன்றை குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள்.. " பகை வெல்லும் படையாவோம்."🐅🐅

    • @nagoorabuyasier8075
      @nagoorabuyasier8075 2 роки тому +2

      @@Selva_1718 அண்ணா இலக்கை வென்றவோம்

    • @Aaseevagam741
      @Aaseevagam741 2 роки тому

      இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

  • @shahulhameed5689
    @shahulhameed5689 4 роки тому +26

    கூடிய விரைவில் நீங்கள் வெல்வீர்கள் அதற்கு நாங்களும் உங்களுடன் உருதுனையாக இருப்போம்.

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 4 роки тому +10

    Seeman தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்... அவன் வந்த பிறகுதான் நான் உணர்ந்தேன் தமிழன் என்ற பெருமையை... வாழ்க தமிழ் வளர்க தமிழர்களின் ஒற்றுமை

  • @SureshSuresh-pn7mc
    @SureshSuresh-pn7mc 4 роки тому +6

    உங்களிடத்திலே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன், இவர விட்டோம், நாம செத்தோம்.

  • @HDMINATO
    @HDMINATO 4 роки тому +59

    Seeman is a political professor and great leader...... He has all qualities to become CM of Tamil Nadu.......

  • @SaranSaran-ko4cq
    @SaranSaran-ko4cq 4 роки тому +8

    அண்ணா நீங்க பேசியது அனைத்தும் உண்மை உங்களின் இயற்கை பாதுகாப்புதான் உங்களுக்கு என் குடும்பத்தை ஓட்டூ போடவைத்தேன் நான் துபையில் இருக்கேன்

  • @arockiaraj5516
    @arockiaraj5516 4 роки тому +86

    எந்மொழியும் கற்கலாம் நாம் வாழ்வதற்கு!
    எம் மொழியை கற்கவேண்டும் நம் இன வாழ்வதற்கு!...
    அருமை....

  • @user-gb7hp2rs9p
    @user-gb7hp2rs9p 4 роки тому +38

    சரியானது வென்றே தீரும்! 🔥
    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்!! ✊💪🔥

  • @ramachanthirans2949
    @ramachanthirans2949 4 роки тому +43

    மாணவர்களே.நாம்.தமிழரோடு.இனைந்தாளே.தமிழ்.வாழும்

  • @user-ch6qf5kq5v
    @user-ch6qf5kq5v 4 роки тому +35

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நா மாயகிருஷ்ணன்

    • @rakavarakul2448
      @rakavarakul2448 4 роки тому

      ஒன்றாகக் கரம் கோர்ப்போம் நாம் தமிழர் ஈழத்தமிழன்

  • @gugandurai
    @gugandurai 4 роки тому +49

    🔥💯அண்ணனின் சிறப்பான உரை...❤️

  • @santhoshktm8953
    @santhoshktm8953 4 роки тому +9

    என் குடுபத்தின் வாக்கு உங்களுக்கு அண்ணன்

  • @cpsuresh2017
    @cpsuresh2017 4 роки тому +11

    17 லட்சம் ஓட்டு...ஒற்றை ரூபாய் காசு கொடுக்கவில்லை எந்த கட்சியும் நாம் தமிழர் காசு கொடுத்தார்கள் என்று வாய் திறந்து சொல்ல முடியவில்லை...ஆனால் எல்லா தொகுதிகளிலும் வென்று வெற்றியை கொண்டாடும் கட்சிகள் நாங்கள் காசு கொடுக்கவே இல்லை என்று சொல்லமுடியவில்லை....NTK

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 4 роки тому +4

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன். நாம் உறுதியாக வெல்வோம். நாம் தமிழர்.

  • @aribousultan1519
    @aribousultan1519 4 роки тому +11

    நாம் தமிழர் கட்சி பிரான்ஸ்.💐💐💐👏👏👏

  • @manikandansubramani8473
    @manikandansubramani8473 4 роки тому +30

    நிச்சயம் வெல்வோம் அண்ணா. நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்.. நாம் தமிழர்....

  • @user-jm1di3rz6y
    @user-jm1di3rz6y 4 роки тому +62

    நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karthicjayaraman5270
    @karthicjayaraman5270 4 роки тому +47

    அண்ணா உங்களை பார்த்தாலே சுரு சுருப்பா இருக்கு.

  • @karupasamy1097
    @karupasamy1097 4 роки тому +17

    234 நாம் தமிழர் கட்சி வெல்லும் 💪

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 4 роки тому

      மொதல்லே கொண்ணே பொறந்த சிவகங்கை தொகுதியை வெல்லுங்க ராசா....

  • @karikalan_padaipu
    @karikalan_padaipu 4 роки тому +37

    I support seeman

  • @gunakani5335
    @gunakani5335 4 роки тому +6

    வெறிதனமான பேச்சு

  • @asiaminor1409
    @asiaminor1409 4 роки тому +45

    Mass speech

  • @manikandansubramani8473
    @manikandansubramani8473 4 роки тому +10

    தமிழர்கள் அனைவரும் ஒண்றினைவோம்...

  • @karupasamy1097
    @karupasamy1097 4 роки тому +13

    நாம் தமிழர் ✝️🕉️✡️☪️💪🙏

  • @tamilazhaganraman2627
    @tamilazhaganraman2627 4 роки тому +40

    அண்ணணின் முகத்தில் சிவப்பு(ரேடார்) ஒளியை அடித்தது யார் என்று தெரியவில்லை. அந்த மாணவர்களின் அறியாமைக்கு நாங்கள் வருத்துகிறோம். அவருக்கு எங்கள் அண்ணனின் உரையை கேட்டப்பின்னும் புத்தி வரவில்லை என்றால் ஒன்றும் சொல்வதற்க்கில்லை. அவர்களுக்கும் சேர்த்து தான் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம்.

    • @rakavarakul2448
      @rakavarakul2448 4 роки тому +1

      தமிழ் மொழி பேசிக்கொண்டு சிலர் தமிழினத் துரோகிகள் உள்ளனர் அவர்கள்தான் தமிழ் தேசியத்திற்கும் தமிழ் இனத்துக்கும் சாபக்கேடு ஒரு நாள் பொய் முகத்திரை கிழிக்கப்படும் நாம் தமிழர் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா அண்ணன் காட்டிய வழியில்

  • @gmruban
    @gmruban 4 роки тому +28

    பூரித்துப் பார்க்கிரன்
    thamilan from Canada.

    • @justingragory2089
      @justingragory2089 4 роки тому

      மகிழ்ச்சியோடும் கண்ணீரோடும் பார்க்கிறேன்....

  • @gugandurai
    @gugandurai 4 роки тому +82

    💯இனம் ஒன்றாகும் இலக்கை வென்றாவோம் 🔥

  • @thamizhthanal9637
    @thamizhthanal9637 4 роки тому +7

    தமிழ் வாழ்ந்தால் தான் நாம் வாழ முடியும். தமிழ் வாழ்க.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 роки тому +9

    அருமையான விளக்கமும் பேச்சும் அண்ணா நன்றிகள்.
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
    நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.

  • @kbalamurugankbalamurugan8535
    @kbalamurugankbalamurugan8535 4 роки тому +45

    உறவே சீக்கிரம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ரெட் பிக்ஸ் பதிவேற்றி ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர்

  • @jesua8677
    @jesua8677 4 роки тому +67

    அண்ணனின் உரை மிக அருமை கல்லூரி மாணவர்களிடம் நம் கருத்துக்கள் விதைக்கப்படவேண்டும்.....

  • @mohamedsameem3617
    @mohamedsameem3617 4 роки тому +6

    எங்கள் புதுக் கல்லூரி

  • @sadhamhussain6967
    @sadhamhussain6967 4 роки тому +25

    I love you seeman Anna nangal irukom nee vilaaduna 😍♥️💙😘

  • @gpraj4417
    @gpraj4417 4 роки тому +4

    இது போன்ற அறிவுசார்ந்த நிகழ்ச்சியை எல்லா கல்லூரிகளிலும் நடத்துங்கள்...இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான கருத்தியல் நிகழ்ச்சி இது...

  • @santhanajefrin5517
    @santhanajefrin5517 4 роки тому +10

    Mass நாம் தமிழர்

  • @chandranv6121
    @chandranv6121 4 роки тому +12

    Next cm seeman

  • @user-sx7ex1ys1x
    @user-sx7ex1ys1x 4 роки тому +4

    சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல்
    சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
    பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
    பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
    ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
    ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்
    பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - என்னைப்
    போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
    மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை - அந்த
    மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.
    கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
    கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
    தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று
    செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.
    உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை - ஒரு
    உற்றார் உறவினரும் வேண்டியதில்லை
    மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை - இள
    மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.
    பாட்டில் ஒருவா¢யைத் தின்றுகளிப்பேன் - உயிர்
    பாயும் இடங்களிலே என்னை மறப்பேன்
    காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் - அங்குக்
    காயும் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.
    மாட மிதிலைநகர் வீதிவருவேன் - இள
    மாதர் குறுநகையில் காதலுறுவேன்
    பாடியவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் - இளம்
    பச்சைக் கிளிகளுடன் பேசிமகிழ்வேன்.
    கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு
    காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
    சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்
    தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.
    செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்குச்
    சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்
    அம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன
    ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.
    கால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்
    கள்ளைக் குடித்தவெறி ஏறுதேயடா
    நூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் - அதை
    நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிடவேண்டும்.
    தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
    தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
    சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
    சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்
    -மாவிட்டபுரம் சச்சிதானந்தம்

  • @Karthikeyan-mv7fo
    @Karthikeyan-mv7fo 4 роки тому +12

    38:25, அந்த பேட்டியை நான் பார்த்திருக்கிறேன் இது உண்மையாகவே நடந்த ஒரு விவாதம், அண்ணனிடம் அந்த கேள்வியை கேட்டப்போது நான் தாய்மொழி மறந்தவனை மனிதனாகவே மதிப்பதில்லை என்று முகத்துக்கு நேராகவே கூறிவிட்டார்

  • @RahmanRahman-ux6pn
    @RahmanRahman-ux6pn 4 роки тому +79

    அண்ணா உங்கள் கானொளி கானா ஏங்கி கொண்டு இருக்கோம் எல்லையில் காஷ்மீரில். பி ஜே பி அட்டுலியத்திட்கு அளவே இல்லை. உண்மை ஒருபோதும் சாகாது

    • @rakavarakul2448
      @rakavarakul2448 4 роки тому +1

      அண்ணா உங்கள் கருத்து அருமையானது ஒரு தமிழன் இருக்கும் வரை தமிழ் தேசியம் சாகப் போவதில்லை தமிழ்மொழியும் சாகப் போவதில்லை

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 4 роки тому +5

    நாம் தமிழர் துபாய்

  • @SenthilKumar-jz3nt
    @SenthilKumar-jz3nt 4 роки тому +5

    நாம் தமிழர் புரட்சி எப்போதும் வெல்லும்

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 4 роки тому +47

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் அண்ணா

  • @vrs-rx6wz
    @vrs-rx6wz 4 роки тому +3

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் நன்றி நாம்தமிழர் விரைவில்

  • @user-qu1tv4ie9z
    @user-qu1tv4ie9z 4 роки тому +7

    அண்ணன் டா.......... 💗💗💗

  • @MUTHUKUMAR-co9qc
    @MUTHUKUMAR-co9qc 4 роки тому +23

    தமிழால் இணைவோம் தமிழ் வாழ்க

  • @tamilanduraidurai7893
    @tamilanduraidurai7893 4 роки тому +57

    அருமை அண்ணா

  • @vrathuraj4223
    @vrathuraj4223 4 роки тому +62

    மகிழ்ச்சி அண்ணா

  • @user-zy5jb3bq3f
    @user-zy5jb3bq3f 4 роки тому +8

    நாம் வெல்வோம் நாம்தமிழர்🔥🔥🔥

  • @valari3665
    @valari3665 4 роки тому +11

    மிகச்சிறந்த பேச்சு அண்ணா❤👌👌👌👌👌💪💪 நாம் தமிழர்💪💪💪💪💪💪💪💪💪

  • @yogayoganandhan7325
    @yogayoganandhan7325 4 роки тому +9

    நாம் தமிழர்

  • @rameshasod6770
    @rameshasod6770 3 роки тому +3

    இப்படி ஒரு தலைவன் இந்த பிறப்பில் பார்க்கவில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏 ✊✊✊ 🤛🤛🤛

  • @thowfikali1238
    @thowfikali1238 4 роки тому +43

    சிறப்பான பேச்சி

  • @manoharankumarasamy5395
    @manoharankumarasamy5395 4 роки тому +64

    அப்படியோ இப்படியோ தமிழர்களுக்கே வெற்றி.

  • @lionelshiva
    @lionelshiva 4 роки тому +11

    My real Hero Mr Seeman

  • @dhanabalnishanth1987
    @dhanabalnishanth1987 4 роки тому +25

    நாம் தமிழர்... நாமே தமிழர்.

  • @maheshwaran493
    @maheshwaran493 4 роки тому +8

    சூப்பர் அண்ணா மகேஸ் மாலத்தீவு..........

  • @nagarajnamthamilarramanath8502
    @nagarajnamthamilarramanath8502 4 роки тому +24

    Nan intha video fulla pathu nan mariten nenga....super speech SEEMAN ANNA We are NTK support Ramanathapuram.

  • @user-vo1ki1zo8y
    @user-vo1ki1zo8y 4 роки тому +7

    நாம் தமிழர் வாழ்க 🐅

  • @rameshsurya5068
    @rameshsurya5068 4 роки тому +9

    நாம் தமிழர்..💪💪🌾🌾

  • @quaiyum1505
    @quaiyum1505 4 роки тому +10

    நாம் தமிழர் 💪

  • @tamizhi6771
    @tamizhi6771 4 роки тому +10

    அண்ணா சிறந்த கருத்து

  • @sulthanbanusulthanbanu5999
    @sulthanbanusulthanbanu5999 4 роки тому +6

    Seeman anna great .anna mathiri yerum peasa mudiyathu.nijchayam velvom

  • @abigovindan23
    @abigovindan23 4 роки тому +43

    Super 🙏🌹

  • @dineshbabumoorthy6919
    @dineshbabumoorthy6919 4 роки тому +32

    வெல்வோம்

  • @eliyathambykuncharalingam4110
    @eliyathambykuncharalingam4110 4 роки тому +6

    அடுத்த முறை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனியாக நிற்கும்…..
    அடுத்தடுத்த தேர்தல்களில் தனியாக நிற்கும் நாம் தமிழர் கட்சி;

  • @shahulhameed5689
    @shahulhameed5689 4 роки тому +10

    We always support for you Anna

  • @karupasamy1097
    @karupasamy1097 4 роки тому +6

    விவசாயி வெற்றி

  • @silvakumar8345
    @silvakumar8345 4 роки тому +8

    கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை நான் நாம்தமிழர் கட்சிக்கே எனது வாக்கு

  • @ABCD-xc3ix
    @ABCD-xc3ix 4 роки тому +42

    I am new clg

    • @santhoshktm8953
      @santhoshktm8953 4 роки тому +1

      தமிழிலில் பதிவி செயுங்கள்

    • @sgtmath8381
      @sgtmath8381 4 роки тому

      Did you see him speak in the auditorium bro??? How many students was there please tell☺

  • @rahim1953
    @rahim1953 4 роки тому +20

    Super

  • @tamilselvan9364
    @tamilselvan9364 4 роки тому +26

    அண்ணா 😍

    • @arunachalams3194
      @arunachalams3194 4 роки тому

      உங்கள் தொகுதி தான்

  • @jeszyandrew419
    @jeszyandrew419 4 роки тому +62

    After a long gap seeing annan in college..💪💪💪

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 4 роки тому +2

    ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு!
    👌✔🦾🦾🦾🦾🦾🙏🐯👀

  • @restoretamilhisory5019
    @restoretamilhisory5019 4 роки тому +2

    இவர் எங்கள் அரசியல் ஆசான். நாம் தமிழர் மிக விரைவில் வெல்லும். இந்த வார்த்தைளை தினமும் பயன்படுத்தி சக்தி ஊட்டுவோம். நாம் தமிழர்.

  • @anbazhaganarulvendan7603
    @anbazhaganarulvendan7603 4 роки тому +42

    சிறப்பு

  • @jsuresh9437
    @jsuresh9437 4 роки тому +76

    This is called you know really mass tamizhan speech marana mass da Yan annan SEEMAN always gethu da ...

  • @ragulravi783
    @ragulravi783 4 роки тому +8

    NTk 💖💖💖💖

  • @gzxggzzg2323
    @gzxggzzg2323 4 роки тому +13

    👍 super Tamil from srilanka

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 4 роки тому +8

    Grate speech Anna 🥰. Love you from Karnataka state 💞

  • @user-fd3ur8ht9y
    @user-fd3ur8ht9y 4 роки тому +13

    அண்ணா

  • @user-tb8os8tj4s
    @user-tb8os8tj4s 4 роки тому +23

    சாப்பிங் திருவிழா நடத்தினால் பொருளாதாரம் உயரும் நிர்மலா சீதாராமன்

    • @prakashmudaliar
      @prakashmudaliar 4 роки тому +1

      குமார் தமிழன்
      😂😂😂😂

    • @parvathis3998
      @parvathis3998 4 роки тому

      Ha...ha

    • @angelinarunlin768
      @angelinarunlin768 4 роки тому

      😂😂😂😂😋😂😂😂

    • @angelinarunlin768
      @angelinarunlin768 4 роки тому

      Kethella ithu puthu trendaaille irukku neekkum shaapping pogonum neengalum vaango

  • @anumthrajraj5820
    @anumthrajraj5820 4 роки тому +29

    🔥🔥Mass Naam tamilar🔥🔥

  • @user-qi6nq4xg3k
    @user-qi6nq4xg3k 4 роки тому +21

    நாம் தமிழர் 💪💪

  • @mayilsekar290
    @mayilsekar290 4 роки тому +18

    சிறப்பு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @MohamedIbrahim-ue5wn
    @MohamedIbrahim-ue5wn 4 роки тому +6

    இதுவரை இவ்வளவு புள்ளிவிவரங்களை அள்ளி தெளித்த எந்த அரசியல்வாதியின் பேச்சை நான் கேட்டதே இல்லை அடுத்தமுறை நான் ஓட்டு போடுவதாக இருந்தால் அது நாம் தமிழருக்கே ஆனாலும் சில கழகங்கள் சில இயக்கங்கள் ஓட்டுக் கட்சிகளை நம்பி எந்த பயனும் இல்லை என்று எழுதியும் பேசியும் வருகிறார்கள் இதற்கு விளக்கம் சொல்லுங்கள்

  • @mohamedibrahim5159
    @mohamedibrahim5159 4 роки тому +6

    I’m in new college students
    I like to he speech 👌🏻👌🏻👌🏻