🔴 சீமான் சிறப்புரை | பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி | தமிழ்த்துறை கலையகம் விழா

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2022
  • கல்லூரி கலைவிழாவில் சீமான் சிறப்புரை
    கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடிய மாணவர்கள்
    18-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை அடையாறு, காந்தி நகரில், அமைந்துள்ள பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய கலையகம் விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
    • 🔴 சீமான் சிறப்புரை | ப...
    - தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
    நாம் தமிழர் கட்சி
    Chennai Adyar Patrician College of Arts and Science - Seeman Full Speech |
    #alexa #mallipoo #mallipoosong #educationsystem #markssystem #skills #usainbolt #beef #seemanfieryspeech2022 #seemanmassspeech #tnpolitics
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    / @naamthamizharkatchi
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtamilar.org
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

КОМЕНТАРІ • 499

  • @RJHomeService
    @RJHomeService Рік тому +116

    நம் வழும் காலத்தில் இப்படி ஒரு மனிதன் எழும்பி வருவது நமக்கு கிடைத்த மிக பெரும் பேறு.

  • @ganeshthambiyah9671
    @ganeshthambiyah9671 Рік тому +87

    பல நூல்கள் படிக்காது இப்படி பேச முடியாது.
    அறிவு, வீரம், உண்மை, சத்தியம், மக்கள் மேல் அன்பு உள்ள ஒரு இளமை நிறைந்த உண்மை மனிதன்.
    காலம் இவருக்கு பரிசு கொடுக்கலாம்.
    வாழ்க.. வளர்க 🌹🌹🌹🙂

  • @user-jm8jc4ot2x
    @user-jm8jc4ot2x Рік тому +113

    அண்ணா இவ்வுலகில் நீ மிகப்பெரிய சரித்திரம்... நீ பல்துறை புத்தகப்பேழை அண்ணா... நான் உன்னை உளமாற வணங்குகிறேன் அண்ணா... உன் உடலில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். 👍🇰🇬🇰🇬👍இந்த இனத்திற்கு கிடைத்த பெரும் புரட்சியாளன் நீங்கள் ஒருவன் மட்டும் தான்.

  • @kiranabarna
    @kiranabarna Рік тому +36

    இப்படி ஒரு அண்ணனை தம்பிகள் பெற பெரும் தவம் கொண்டிருக்க வேண்டும் !

  • @arasankumar7083
    @arasankumar7083 Рік тому +120

    இந்த தலைமுறை விழித்து கொண்டால் நாளை இங்கே ஒரு புதியதோர் தேசம் அமைக்க. முடியும்

  • @user-cw9rf9fx3t
    @user-cw9rf9fx3t Рік тому +266

    நாம் தமிழர் திருநெல்வேலி பாளையங்கோட்டை 💪💪💪

    • @RamKumar-fi9lo
      @RamKumar-fi9lo Рік тому +5

      நாம் தமிழர் கன்னியாகுமரி 💪💪💪

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v Рік тому +2

      நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 Рік тому

      பணக்காரர்களல பார்த்து அப்பா என்று கூப்பிடும் கலாச்சாரத்தை இந்தியாவில் cinema, ஆண்மீகம் மூலம் வளர்த்து விட்டாசி
      இந்தியர்கள் ஏற்கனவே அப்படிதான் கூப்பிடு கொண்டிருக்கார்கள்..
      இந்திய பெண்களுக்கும் அது திணிக்கப்பட்டுள்ளது.
      அதிலிருந்து அவர்களை மீட்க முடியுமா ...

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v Рік тому

      புரியல

  • @csr8355
    @csr8355 Рік тому +637

    கல்லூரிக்கு பொருத்தமான விருந்தினர்... இளைஞர்களுக்கு வழிகாட்ட பொருத்தமான சிறப்பு விருந்தினர்

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 Рік тому +218

    இளைஞர்கள் / மாணவர்கள் மத்தியில் பெரும் புரட்சி!!!

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v Рік тому +5

      போட்டு பாரு ஓட்ட அப்புறம் பாரு நாட்ட. நாம் தமிழர்

    • @dhurkadevidhurkadevi7848
      @dhurkadevidhurkadevi7848 8 місяців тому

      கல்விக்காக லட்சம் பேராசிரியர்கள் இறுக்கின்றனர் அரசியல் பேரசிரியன் பேரரிஞனன் அண்ணன் மட்டுமே ஆகசிறந்த ஆசான்

  • @shoetreehl2951
    @shoetreehl2951 Рік тому +237

    15நிமிடத்தில் மாணவ மணிகளை கவணமீர்த்த நம் ஆசான் ❤️

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v Рік тому +8

      போட்டு பாரு ஓட்ட அப்புறம் பாரு நாட்ட. நாம் தமிழர்

    • @karthikar9009
      @karthikar9009 Рік тому +1

      @@user-xv5ib6ww8v yes 💯👌🔥🥰

  • @Jclphm
    @Jclphm Рік тому +153

    தமிழின் சிறப்பை சிறப்பாக எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்க மனிதர்.⭐⭐⭐⭐⭐💥💥💥

  • @elakkiyavinish6779
    @elakkiyavinish6779 Рік тому +376

    அண்ணா உங்களை பார்த்து பைத்தியம் ஆனதில் நானும் எப்போதும் உங்களை பத்திய காணொலி தான் அலைபேசியை கையில் எடுதாலே ❤️❤️ 💪💪💪💪

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 Рік тому +332

    பேச்சை கேட்டு மெய் சிலிர்த்து போனேன். அருமை. அண்ணா. நீங்கள் தான் தமிழ் நாட்டின் எதிர்காலம்.நாம் தமிழர் வெல்க வளர்க.

  • @karthivimala2510
    @karthivimala2510 Рік тому +257

    உலகப் புரட்சியாளர்களில் அண்ணன் தனித்துவம் வாய்ந்தவர்

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v Рік тому +7

      நாம் தமிழர். போட்டு பாரு ஓட்ட அப்புறம் பாரு நாட்ட

    • @RamKumar-dq4cr
      @RamKumar-dq4cr Рік тому

      Yes s s

  • @arasankumar7083
    @arasankumar7083 Рік тому +28

    கொள்கையில் உறுதி! இறுதிவரை போராடவேண்டும்!

  • @prakasha7042
    @prakasha7042 Рік тому +53

    நாம் தமிழர் கட்சி செங்கல்பட்டு அடுத்த மேலமையுர்

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 Рік тому +153

    வலிமை நிறைந்த வார்த்தைகள் 🔥🔥🔥🔥

  • @krishnamoorthy.m4891
    @krishnamoorthy.m4891 Рік тому +53

    மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
    நீங்கள் அனைவரும் உங்கள் தனித்திரன்களை வளர்த்து பெரும் புகழ் பெறவேண்டும்
    வாழ்த்துகள்

  • @user-lc6es4sg8c
    @user-lc6es4sg8c Рік тому +36

    கல்லூரி நிர்வாகத்திற்கு எங்கள் நன்றிகள்.
    நாம் தமிழர் இராமநாதபுரம்.

  • @rmani7611
    @rmani7611 Рік тому +110

    அண்ணன் உன் பேச்சில் நானும் மயங்கி போனான் நன்றி அண்ணன்

  • @kadabikajen
    @kadabikajen Рік тому +143

    நாம் தமிழர் கனடா🇨🇦 அண்ணன் சொல்வது உண்மை… தமிழ் நாட்டை நாசம் செய்ய வந்த இனம் தான் வட இந்தியன்

  • @rohit_fan_base6185
    @rohit_fan_base6185 Рік тому +157

    சிலர் அண்ணன் பேச்சை இழிவாக பார்க்கிறார்கள் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்காகவும் தான் அண்ணன் போராடி கொண்டிருக்கிறார்💯😔

    • @user-tamilkavithai
      @user-tamilkavithai Рік тому +12

      சொன்னால் புரியாது சகோ இவர்களுக்கு

    • @trichyrapper9874
      @trichyrapper9874 Рік тому

      @@user-tamilkavithai eppa seeman cm a eruntha enna panni eruppan porthoduthu thirupathiya tamilnadu kooda sethuruvana avan loosu mathiri pesatha telugan senjathu thappu thaan naam satta rithiya thaan yethir kolla mudiyum namma enna raja kalathulaya erukkomo cholargal poyi porthoduthu thirupathiya meetu varathukku

    • @user-tamilkavithai
      @user-tamilkavithai Рік тому

      @@trichyrapper9874 dai loosu payaleee...அந்த சுங்கவரி கட்டண சாலை மூடப்படும் அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிடின் இங்கிருக்கும் தெலுங்கர்கள் ரேசன்கார்ட் முடக்கப்படும் தெலுங்கர் வேலைகள் பறிக்கப்படும்....இவ்வாறானா பதலடி கொடுக்கப்பட்டிருக்கும்...
      உங்களை போல கையாலாகாத முதல்வரையா நாம் வைத்துள்ளோம்....

    • @SG-mz4gy
      @SG-mz4gy Рік тому

      @@user-tamilkavithai மண்டைக்குள் களிமண்....ஆதலால் ஒன்றுமே புரிய வாய்ப்பில்லை. இனியாவது அண்ணன் பேசுவதை புரிந்து கொள்ளட்டும்.

    • @dhanush36811
      @dhanush36811 Рік тому

      அவர்களுக்கு காலம் தான் பதில் சொல்லும்.

  • @anbuk.4219
    @anbuk.4219 Рік тому +120

    You are Smart leader. இன்னும் கொஞ்சம் விவேகம் பணிவும் வேணும். இந்த தமிழ் மக்கள் விழிப்படைய நீர் தான் சஹோ.கடவுள் உங்களை ஆசீரவதிக்கட்டும்.💪💪👏👏

  • @arul4110
    @arul4110 Рік тому +22

    காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள். தமிழகத்திற்கு கிடைத்த தந்தை தான், ஒரு நாள் ள் ள் ள் இந்தியாவின் தந்தையும் ஆவார்.

  • @arasankumar7083
    @arasankumar7083 Рік тому +47

    நாம் தமிழர் 💪 வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி

  • @kumarramamurthy1500
    @kumarramamurthy1500 Рік тому +54

    மிகவும் அருமையான பதிவு எதிர் காலம் இளைஞர் கையில் இந்த நிகழ்வை காண் முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 Рік тому +47

    தமிழ்நாட்டை மானத்தமிழன் ஆள வேண்டும்!
    ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  • @maghamadhu687
    @maghamadhu687 Рік тому +6

    பள்ளி,கல்லூரிகளில் ஒருவர் பேசும்போது அவருடைய பேச்சை நிருத்த கைதட்டி விசிலடித்த மாணவர்கள் தன்னை மறந்து கேட்கவைத்த (கேட்கவைக்கும்)பெருமை என் தலைவருக்கே உரிய சிறப்பு.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому +78

    நாம் தமிழர். புரட்சிவென்றேதீரும்

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v Рік тому +2

      போட்டு பாரு ஓட்ட அப்புறம் பாரு நாட்ட. நாம் தமிழர் நாமே தமிழர்

  • @sivakumarsivakumar1189
    @sivakumarsivakumar1189 Рік тому +42

    நாம் தமிழர் சேந்தமங்கலம் தொகுதி நாமக்கல்

  • @karumalaijanaki3720
    @karumalaijanaki3720 Рік тому +58

    தமிழன் தலைநிமிர்ந்து வாழப்போவதுவிரைவில் நடக்கும் அது நாம் தமிழர் ஆட்சியில்தான் 👍

  • @luckykeeran
    @luckykeeran Рік тому +9

    சமகாலத்தில் எல்லா உயிர்களுக்குமான அரசியல் பேசும் ஒரே தலைவன்🌾

  • @user-mn8ck4mi9k
    @user-mn8ck4mi9k Рік тому +13

    இவன்தானடா தலைவன்.. 🙏

  • @guhans330
    @guhans330 Рік тому +63

    எங்களின் கடைசி அரசியல் நம்பிக்கை 🔥🔥

  • @gsantosh2002
    @gsantosh2002 Рік тому +57

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் 🎉🎉🎉

  • @arunnath7262
    @arunnath7262 Рік тому +203

    மானத்தமிழன் இனியாச்சும் புரியட்டும் நான் தமிழர்.💪

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v Рік тому +1

      போட்டு பாரு ஓட்ட அப்புறம் பாரு நாட்ட. நாம் தமிழர்

  • @sironmanin4204
    @sironmanin4204 Рік тому +26

    நமது ஒற்றை நம்பிக்கை நாதக

  • @electricionwork9467
    @electricionwork9467 Рік тому +23

    உங்களையும் உங்கள் அரசியலும் எனக்கு ரொம்ப புடிக்கும்..நாம் தமிழர் சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அரவிந்த்

  • @deenadeena4718
    @deenadeena4718 Рік тому +36

    அடிபடைக்கு ஆதாரம் எங்கள் அண்ணன்

  • @rajapandi2941
    @rajapandi2941 Рік тому +85

    நாம் தமிழர் தமிழ் மக்களின் கட்சி
    மற்ற கட்சிகள் எல்லாம் ஊழல் கட்சிகலெ இதை உணர்கள்
    என் தமிழ் மக்களே

  • @dreammakersassociates2127
    @dreammakersassociates2127 Рік тому +12

    நாம் தமிழர் திருநெல்வேலி மானூர் வெங்கலப்பொட்டல்......

  • @edwardnixon1552
    @edwardnixon1552 Рік тому +18

    அண்ணன் மாணவர்களுடன் மீண்டும் உரையாற்றுவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது...

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 Рік тому +6

    அனைத்து உயிர்களுக்கான அரசியல்.அரசு அமைய வேண்டும்.

  • @arumainayagam6512
    @arumainayagam6512 Рік тому +38

    நாம்தமிழர் தோகா கத்தார்.

  • @user-wn4ho7wk3f
    @user-wn4ho7wk3f Рік тому +15

    நாம் தமிழர். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 Рік тому +11

    நாம் தமிழர் கட்சி எடப்பாடி.

    • @dhanushkumardhanush1372
      @dhanushkumardhanush1372 Рік тому +1

      நாம் தமிழர் கட்சி தாரமங்கலம்

  • @dheenadhayalanramasamy8968
    @dheenadhayalanramasamy8968 Рік тому +26

    நாம் தமிழர் திருப்பூர் வடக்கு

  • @johnmarshal4850
    @johnmarshal4850 Рік тому +81

    நாம் தமிழர் 💪

  • @sundarapandian5299
    @sundarapandian5299 Рік тому +47

    நன்றி அண்ணா நாம்தமிழர் 💪💪💪

  • @Gurumoorthy0677
    @Gurumoorthy0677 Рік тому +10

    அன்புடன் சீ. குரு மூர்த்தி துறையூர் தொகுதி திருச்சி மாவட்டம்

  • @murugankmurugank8855
    @murugankmurugank8855 Рік тому +40

    அண்ணா அருமையான பதிவு👌👌 என் மகன் அங்கு தான் படிக்கின்றனர் உங்கள் கருத்து அனைவருக்கும் பயன்படுத்தி வருகின்றனர்

  • @appiappi6055
    @appiappi6055 Рік тому +23

    நாம் தமிழர் சவுதி

  • @sonofjesuscreation9054
    @sonofjesuscreation9054 Рік тому +52

    நாம் தமிழர்
    திருநெல்வேலி மாவட்டம்
    கல்லிடைகுறிச்சி

  • @user-nv7pm2wx3j
    @user-nv7pm2wx3j Рік тому +43

    அண்ணனின் சிறப்பான உரை

  • @user-mk1wz3xp8g
    @user-mk1wz3xp8g Рік тому +8

    வருங்கால தலைமுறையின் வழிகாட்டி என் அண்ணன்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Рік тому +7

    நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்👍🏻🔥💪🏻🐅🐘🐄🌻🦃⛰️🐂🐦🦚🦩🐤🦋🐜🐓🌴🐐🦜🏞️🌳🌊🏜️🦌🐿️🦨🦇🕊️🐬🐟🐝🐛💪🏻🐅

  • @karatesanthankaratesanthan2733
    @karatesanthankaratesanthan2733 Рік тому +33

    அருமையான பேச்சு அண்ணா நாம் தமிழர் 👍💪👌

  • @chandrakumarpremalathy916
    @chandrakumarpremalathy916 Рік тому +50

    அருமையான பதிவு நாம் தமிழர்

  • @ULAVANUMUYIRUM
    @ULAVANUMUYIRUM Рік тому +34

    நாம் தமிழர் கல்வராயன்மலை

    • @R.mano5178
      @R.mano5178 Рік тому +1

      எந்த ஊரு நீங்க

    • @ULAVANUMUYIRUM
      @ULAVANUMUYIRUM Рік тому

      மொட்டையனூர்

  • @veeramuthu316
    @veeramuthu316 Рік тому +6

    இவரல்லவா தலைவர் நாம் தமிழர்

  • @boselatha1742
    @boselatha1742 Рік тому +106

    நாம்தமிழர் 💪💪💪💪

  • @kitchengalatta.
    @kitchengalatta. Рік тому +39

    நாம் தமிழர் பண்ருட்டி

  • @subbrayangovindaraju4713
    @subbrayangovindaraju4713 Рік тому +17

    என்அருமை மாணவசெல்வங்களே
    விளித்துக் கொள் நாம்தமிழர் நாமே தமிழர் 👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @user-fw1vc4bv2m
    @user-fw1vc4bv2m Рік тому +13

    நாம் தமிழர் விவசாயம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n Рік тому +50

    நாம் தமிழர்

  • @karthickrajan2065
    @karthickrajan2065 Рік тому +4

    மிகவும் பொருத்தமான உண்மையான நிகழ்கால வாழ்வியல் அரசியல் கள தெளிவான பேச்சு அண்ணா. உங்கள் நலத்தை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் நலனே தமிழர்கள் மற்றும் தமிழகத்திற்கான மிக பெரிய சொத்து மற்றும் அரண். நாம் தமிழர்.

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Рік тому +10

    நாம் தமிழர் திருநெல்வேலி பஹ்ரைன்

  • @kanagasabapathikanagasapab1828

    நீஉண்மையிலேதலைவன்

  • @ntkgroup19
    @ntkgroup19 Рік тому +28

    நாம் தமிழர் செங்கம்த் தொகுதி கோ. மாரி

  • @Rafeekraja1000
    @Rafeekraja1000 Рік тому +29

    அரசியல் ஆசிரியன்

  • @athitamil844
    @athitamil844 Рік тому +22

    நாம் தமிழர்💪💪

  • @roboman784
    @roboman784 Рік тому +26

    நாம் தமிழர் கட்சி
    மும்பை

  • @yogumforlife
    @yogumforlife Рік тому +16

    Naam Tamilar kacthi Bangalore Karnataka 🔥🔥🔥💪💪💪

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 Рік тому +9

    தமிழ் இனத்தின் விடியல் அனைத்து உயிர்களுக்கும் ஆன ஒரேஅரசியல் புரட்சி நாம் தமிழர்

  • @kathirvelm2171
    @kathirvelm2171 Рік тому +4

    எந்த தலைப்பு வந்தாலும் அசத்துகிறார் இந்த ஆசான் 🎉💚

  • @ugakrish
    @ugakrish Рік тому +42

    Political genius seeman Annan 🔥👏🏽🔥👏🏽🔥👏🏽

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 Рік тому +173

    அண்ணனுக்கு வாழ்த்துகள். நாம்💪🌺🌼🌻🔥🐯🐯தமிழர்.

  • @chitraisankar2260
    @chitraisankar2260 Рік тому +26

    மிக சிறப்பு

  • @ananthppm5984
    @ananthppm5984 Рік тому +6

    இவர் சொல்வது அனைத்தும் உண்மையே

  • @arunsugumaran6223
    @arunsugumaran6223 Рік тому +5

    உண்மையில் நாம் தமிழர் உறுப்பினர் என்பதில் பெருமையாக உள்ளது.

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 Рік тому +6

    தூங்காதே தம்பி! எதிர்கால சந்ததியை தட்டி எழுப்பும் சிறப்பான பேச்சு! எதிர்காலம் தம்பி தங்கைகளிடம்! நாம் தமிழர்!

  • @balangsivag3732
    @balangsivag3732 Рік тому +25

    அண்ணன் பேச்சு என்றும் அற்புதம் 💪👏💐🙏

  • @Neela1625
    @Neela1625 Рік тому +25

    🙏🙏🙏நாம் தமிழர்🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Рік тому +105

    நாம் தமிழர் 🌷💐🔥

  • @paranirupasinghamkathirkam3855
    @paranirupasinghamkathirkam3855 Рік тому +41

    சிறப்பு வாழ்த்துகள் அண்ணா🤝✌️🐅

  • @sinnathuraisurenthiran4963
    @sinnathuraisurenthiran4963 Рік тому +8

    சிறப்பு ஈழத்திலிருந்து

  • @ananthppm5984
    @ananthppm5984 Рік тому +6

    ஆக சிறந்த அரசியல் ஆசான்

  • @thavasikani2240
    @thavasikani2240 Рік тому +11

    வாழ்த்துக்கள். நாம் தமிழர் பூக்குழி நெல்லை மாவட்டம்

    • @user-py3ef6sl8n
      @user-py3ef6sl8n Рік тому +1

      நாம் தமிழர் ஓமநல்லூர்

  • @georgethomas862
    @georgethomas862 Рік тому +16

    தமிழர்களின் அரசியல் ஆசான்,
    வாழ்த்துக்கள் அண்ணா,,,

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 Рік тому +7

    நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

  • @PkrrvarmanPkrr
    @PkrrvarmanPkrr Рік тому +29

    🙏🙏🙏 நாம் தமிழன் ஆதை நாகை

  • @chinnasamyl876
    @chinnasamyl876 Рік тому +45

    Naam tamilar krishnagiri 💪💪💪

  • @mageshm8420
    @mageshm8420 Рік тому +16

    நாம் தமிழர் 👍👍👍👍👍👍👍💪💪💪💪

  • @pranavjayakumar8771
    @pranavjayakumar8771 Рік тому +21

    சிறப்பு நாம் தமிழர்

  • @Faruk_umer
    @Faruk_umer Рік тому +19

    நாம் தமிழர் 💪💪

  • @natarajansk3126
    @natarajansk3126 Рік тому +39

    நாம் தமிழர் தூத்துக்குடி

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Рік тому +76

    நாம் தமிழர் . 👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🏹🐯🎏 🏹🐅🎏💯💯💯💪💪💪 🌾🌾🌾

  • @HDMINATO
    @HDMINATO Рік тому +25

    Seeman is the encyclopedia..... Professor of politics.....youngsters should learn from him... Elect him next election....

  • @kingofseeman1948
    @kingofseeman1948 Рік тому +5

    சிறப்பான பதிவு
    நாம் தமிழர் மேல்மலையனூர்

  • @asrk4586
    @asrk4586 Рік тому +18

    Naam tamilar 💪💪💪

  • @nambirajan725
    @nambirajan725 Рік тому +15

    திருநெல்வேலி பாளையங்கோட்டை