Trolls & Memes-க்கு சீமானின் ரியாக்‌ஷன் | Seeman Interview Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2019
  • In this video, Seeman answers the questions on various topics discussed with Vikatan Students Scheme.
    CREDITS
    Camera - Venkatraj | Edit -Arun K.L
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

КОМЕНТАРІ • 1 тис.

  • @louism7464
    @louism7464 4 роки тому +103

    இனி தமிழநாட்டில் இவரைவிட்டல் வேறு தலைவர்கள் இல்லை இல்லை வாழ்க சீமான் 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @karuppaduraipandian7354
    @karuppaduraipandian7354 4 роки тому +1077

    சீமான் பேச்சால்தான் அரசியல் கற்றக்கொண்டேன் தமிழ் வாழ்க

  • @venkatx5
    @venkatx5 4 роки тому +802

    Likes வேணும்னா சீமான் பேரை போடணும்-ல? ஆனா வேலூர்ல நாம் தமிழர் போட்டியிடுவதை பற்றி பேச மாட்டீங்க.. நல்லா இருக்குய்யா உங்க நடுநிலை.. 😏

    • @venkatx5
      @venkatx5 4 роки тому +5

      Jetson Nitya gospel Sure. Who'll question the media?

    • @mohankg8345
      @mohankg8345 4 роки тому +6

      @@JetsonNityagospel who are you to decide that?

    • @kaviarasu5190
      @kaviarasu5190 4 роки тому +1

      Mohan kg apo seemanuku 4% illa 20% irukunu poi solla poriya

    • @mohankg8345
      @mohankg8345 4 роки тому +4

      @@kaviarasu5190 I am referring who are you to decide that he should not get more media coverage?

    • @mohankg8345
      @mohankg8345 4 роки тому +4

      @Simon Sebastian okay... If thats what you think then may God save you..

  • @ashok4320
    @ashok4320 4 роки тому +536

    அவர்கள் சாமிக்காக அரசியல் செய்கிறார்கள்..
    நாங்கள் பூமிக்காக அரசியல் செய்கிறோம்..
    அவர்கள் மதத்திற்காக அரசியல் செய்கிறார்கள்..
    நாங்கள் மனிதத்திற்காக அரசியல் செய்கிறோம்..
    அவர்கள் சாதிக்காக அரசியல் செய்கிறார்கள்..
    நாங்கள் சமூக நீதிக்காக அரசியல் செய்கிறோம்...
    - செந்தமிழன் சீமான்

    • @muthuvasudevan8290
      @muthuvasudevan8290 4 роки тому +2

      நல்ல நகைச்சுவை படம்.

    • @umap177
      @umap177 4 роки тому +4

      Vasudevan murhaaa atha naanga pathukurom... Neenga vera oru nalla parama thedi kandupiduchu sollunga... Naanga pakka try pandrom

    • @bharathezhilan2477
      @bharathezhilan2477 4 роки тому +1

      This is all he can do speak in rhymes.No substance at all.
      What he does is completely contradictory.

    • @prakashkrishnan6319
      @prakashkrishnan6319 4 роки тому +2

      what he did so far??? If my understanding is correct, you're happy with current scenorio, right?

    • @rocky7101
      @rocky7101 4 роки тому +1

      @@umap177 Simon vailum sootilum arabu Christian vaika

  • @BalaKumar-ef6zq
    @BalaKumar-ef6zq 4 роки тому +479

    மாணவர்களுக்கு அரசியல் கற்பிக்கும் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்

  • @BalaKumar-ef6zq
    @BalaKumar-ef6zq 4 роки тому +392

    3rd part க்கு வெயிட் பண்றாங்க 1 லைக் போடுங்க

  • @MPMG36
    @MPMG36 4 роки тому +552

    குறிஞ்சி அங்காடி, நெய்தல் அங்காடி ... உடம்பு சிலிர்த்தது! அருமை அண்ணா 👏👏👏👏👏👌

    • @louism7464
      @louism7464 4 роки тому +20

      தமிழதாய் அம்மா உன் கருத்து அருமை வாழ்க தமிழ் வளர்க அண்ணன் சீமான் 👍👍👍👍👍👍💐💐💐💐💐

    • @alliswell15778
      @alliswell15778 4 роки тому +7

      India = United States of India,🇮🇳🇮🇳🇮🇳

    • @murugaiyanntkseemansmomnag9945
      @murugaiyanntkseemansmomnag9945 4 роки тому +3

      Mu M .hi.

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 роки тому +1

      சீமான் தம்பி மெகா 7 ரஞ்சித் பித்தலாட்டம் அத்துடன் நாம் தமிழர் செய்யும் பித்தலாட்டம் admk இரகசியம் கூட்டணி போன்ற விடயங்களாய் போட்டு உடைத்து இருகிறார்
      எனது சேனல் Tharan Tamilanda வில் பார்த்து பகிருங்கள் உறவுகளே

    • @jayganesh6902
      @jayganesh6902 3 роки тому +4

      @@tharantamilanda9555
      டேய் உனக்கு எத்தனை தடவை சொல்லுறது உனக்கு அப்பா பெயர் தெரியாமல் பிறந்த நீ எல்லாம் கருத்து எழுத கூடாது புரிகிறதா 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Naveen-yx7gb
    @Naveen-yx7gb 4 роки тому +314

    Seeman அண்ணே உங்க கொள்கை ah ஏற்று 20 இலட்சம் மேற்பட்ட youngsters இருக்கோம்!!! அதில் nanum ஒருவன்... உங்கள் கொள்கையை ஒரு bothum அழிய vida மாட்டோம்

    • @s.p.nathantamilan8023
      @s.p.nathantamilan8023 4 роки тому +20

      ஓயாது கொள்கை பரப்புவோம் 20 லட்சம் 80லட்சமாக மாற்றுவோம் உறவே

    • @pradeep8749
      @pradeep8749 4 роки тому +3

      ethu..... indiavin otrumaiyai alipathe kolgAI.... racism vh vachi oru party irukuna athu neenga thaan...

    • @arunprasad5291
      @arunprasad5291 4 роки тому +2

      @@pradeep8749 nee yarunu naa solla thevallai🤣🤣🤣

    • @pradeep8749
      @pradeep8749 4 роки тому

      @@arunprasad5291 nee oru muttal ungrathu ulagam arincha unmai.....

    • @arunprasad5291
      @arunprasad5291 4 роки тому +2

      @@pradeep8749 indha muttaluku purirapla.. Neenga vena oru samathuva kolgai edhunu sollunga.. Andha partyum edhunu sollunga..

  • @maruthumathan2719
    @maruthumathan2719 4 роки тому +329

    ஆலுங்கதான் சின்ன சின்ன பசங்க. ஆனா காயமும்,வலியும் ரெம்ப பெரிசு. நாம் தமிழர்.

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 роки тому

      சீமான் தம்பி மெகா 7 ரஞ்சித் பித்தலாட்டம் அத்துடன் நாம் தமிழர் செய்யும் பித்தலாட்டம் admk இரகசியம் கூட்டணி போன்ற விடயங்களாய் போட்டு உடைத்து இருகிறார்
      எனது சேனல் Tharan Tamilanda வில் பார்த்து பகிருங்கள் உறவுகளே

    • @jayganesh6902
      @jayganesh6902 3 роки тому

      @@tharantamilanda9555
      ஐயோ ராம முடியால சிரிச்சு 🐃🐃🐃🐃
      அப்பா பெயர் தெரியாது 🤮🤮🤮🤮
      அம்மா பெயர் தெரியாது 🐖🐖🐖🐖
      இவனுடைய அரசியல் கட்சி பெயர் சொல்ல துப்பு இல்லாத மானம்கெட்ட ஈனபிறப்புகள் 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @alagarmalai509
    @alagarmalai509 4 роки тому +361

    மக்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் ஓரே தலைவன்.

    • @sarbathsarbath8352
      @sarbathsarbath8352 4 роки тому +6

      Correct 👏

    • @muthuvasudevan8290
      @muthuvasudevan8290 4 роки тому +2

      ஹாஹாஹாஹாஹாஹாஹா

    • @jayganesh6902
      @jayganesh6902 3 роки тому +1

      @@muthuvasudevan8290
      வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍 தண்ணீர் மருத்துவம் கல்வி இலவசம் 🙏🙏🙏
      இதில் ஒரு சிலர் எதிராக கருத்து எழுதி இருக்கிறார்கள் இவர்கள் யார் என்றால் அதிமுக திமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் விடுதலைசிறுத்தை இவர்களுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை தனி மனித விமர்சனம்.
      அவ்வளவு சுடு சுறனை இருந்தால் 234 இடங்களில் தனித்து போட்டி இட துப்பு இருக்கிறதா 😱
      பணத்துக்காகவும் பதவிக்காவும்கூட்டணி வைக்கும் மானம்கெட்ட கூட்டம் 😭

    • @arunvigneshvenkatesh3544
      @arunvigneshvenkatesh3544 3 роки тому +1

      True

    • @karunamoorthy9521
      @karunamoorthy9521 3 роки тому +1

      Ee toh nhi nhi ho w w wez sry ibi kiii

  • @muthurajtmr5002
    @muthurajtmr5002 4 роки тому +409

    நாம் தமிழர் மட்டுமே மக்களுக்கானது!
    வெல்லட்டும் தமிழ்தேசியம்!

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 роки тому

      சீமான் தம்பி மெகா 7 ரஞ்சித் பித்தலாட்டம் அத்துடன் நாம் தமிழர் செய்யும் பித்தலாட்டம் admk இரகசியம் கூட்டணி போன்ற விடயங்களாய் போட்டு உடைத்து இருகிறார்
      எனது சேனல் Tharan Tamilanda வில் பார்த்து பகிருங்கள் உறவுகளே

  • @user-hw9om9xv5k
    @user-hw9om9xv5k 4 роки тому +321

    நான் சுயநலமாக குடும்பம்/நண்பர்கள் என்ற சிறு சமுதாயத்தில் பயணித்தவனை அனைத்து மக்களும் பயணிக்கும் பெரும் சமுதாயத்தை யோசிக்க வைத்த பெருமை அண்ணன் சீமான் அவர்கள்.

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 роки тому +1

      சீமான் தம்பி மெகா 7 ரஞ்சித் பித்தலாட்டம் அத்துடன் நாம் தமிழர் செய்யும் பித்தலாட்டம் admk இரகசியம் கூட்டணி போன்ற விடயங்களாய் போட்டு உடைத்து இருகிறார்
      எனது சேனல் Tharan Tamilanda வில் பார்த்து பகிருங்கள் உறவுகளே

    • @jayganesh6902
      @jayganesh6902 3 роки тому

      @@tharantamilanda9555
      ஐயோ ராம முடியால சிரிச்சு 😭😭😭😭
      அப்பா பெயர் தெரியாது 🐃🐃🐃🐃
      அம்மா பெயர் தெரியாது 🐖🐖🐖
      உன்னுடைய கட்சி பெயர் சொல்ல முடியுமா ஈனபிறப்புகள் தூ தூ தூ தூ 🤮🤮🤮🤮🤮

  • @visuvavisuva264
    @visuvavisuva264 4 роки тому +253

    இதுதான் உண்மையான செயல்பாட்டை விளக்கும் ஆற்றல்மிக்க தலைசிறந்த அரசியல் தமிழ்த்தாய் தலைவன்

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 роки тому

      சீமான் தம்பி மெகா 7 ரஞ்சித் பித்தலாட்டம் அத்துடன் நாம் தமிழர் செய்யும் பித்தலாட்டம் admk இரகசியம் கூட்டணி போன்ற விடயங்களாய் போட்டு உடைத்து இருகிறார்
      எனது சேனல் Tharan Tamilanda வில் பார்த்து பகிருங்கள் உறவுகளே

    • @jayganesh6902
      @jayganesh6902 3 роки тому

      @@tharantamilanda9555
      ஐயோ ராம முடியால சிரிச்சு 🐃🐃🐃🐃😭😭😭
      அப்பா பெயர் தெரியாது 🐃🐃🐃🐃
      அம்மா பெயர் தெரியாது 🐖🐖🙊
      உன்னுடைய அரசியல் கட்சி யார் என்று சொல்லவே இல்லை மானம்கெட்ட ஈனபிறப்புகள் தூ தூ 🤮🤮🤮🤮🤮

  • @lionelshiva
    @lionelshiva 4 роки тому +28

    i was criticising Mr Seeman till 2018, but now my true leader is Mr Seeman NTK alone. He alone can save Tamilnadu

  • @samymari2403
    @samymari2403 4 роки тому +196

    அண்ணா நான் நம்புவது உங்கலை மட்டும்தான் .....என் இலக்கு உங்களுக்கு 100 வாக்காவது நான் வாங்கி ககொடுக்கனும் இதை நிரைவேற்றுவேன்

  • @rameshbala1720
    @rameshbala1720 4 роки тому +103

    என் அன்பான மக்களே லஞ்சம் ஊழலை ஒழிக்க ஒரு வழி இருக்கு திமுக அதிமுக ஓட்டு போடக்கூடாது மாற்றம் நாம் தமிழர் கட்சி அதுதான் ஊழல் லஞ்சம் ஒழிக்கமுடியும் எங்கள் அண்ணன் சத்தியத்தின் பிள்ளை முடியும் என்றும் சீமானின் அன்பு தம்பி

  • @user-rf3qu9fu5f
    @user-rf3qu9fu5f 4 роки тому +265

    அருமையான விளக்கம் சீமான் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  • @TalkPolitics007
    @TalkPolitics007 4 роки тому +46

    ஒவ்வொருவரும் உணர வேண்டிய உண்மை.👍👍👍👍👌👌👌👌

  • @mohankg8345
    @mohankg8345 4 роки тому +161

    நாம் தமிழர் வெல்லும்... 🌾👳

  • @gamingpeeps06
    @gamingpeeps06 4 роки тому +66

    As a Sri lankan I love Tamil naadu... If Seeman becomes CM i'll move to Tamil naadu 😉

  • @valari3665
    @valari3665 4 роки тому +96

    சிறப்பான பதில் அண்ணா நாம் தமிழர் ...

  • @fazilfazil460
    @fazilfazil460 4 роки тому +81

    Seeman is next CM

  • @heartbeat3954
    @heartbeat3954 4 роки тому +118

    பத்தாயரம் விதமான உதைகளை கற்றவனிடம் எனக்கு பயம் இல்லை ஆனால் ஒரு விதமான உதையை பத்தாயரம் முறை பயிற்சி செய்தவனிடம் அஞ்சுகிறேன். (புரூஸ்லி)

  • @murukanbala8070
    @murukanbala8070 4 роки тому +58

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் விகடன்
    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் புரட்சி செய்வோம் இந்த மண்ணையும் மக்களையும் காக்க நாம் தமிழராய் பயனிப்போம்

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 4 роки тому +93

    விகிடனுக்கு கோடி நன்றி.

  • @kevinnanmaran3033
    @kevinnanmaran3033 4 роки тому +76

    விகடனின் மாணவர்களுக்கு அண்ணன் பாடம் நடத்தியுள்ளார்

  • @RajaTamilan137
    @RajaTamilan137 4 роки тому +47

    ஆருயிர் அண்ணன் சீமான்

  • @user-fs4ui7wv7r
    @user-fs4ui7wv7r 4 роки тому +64

    2021 லட்சியம் 2026 நிச்சயம் வெல்ல போறான் விவசாயி

    • @pandiyankannaiyan7353
      @pandiyankannaiyan7353 4 роки тому +1

      2050kku piraguthan

    • @user-zc6gv1wh8u
      @user-zc6gv1wh8u 4 роки тому +1

      @@pandiyankannaiyan7353 nantri ungaluku

    • @edwindas130
      @edwindas130 3 роки тому +1

      @@user-zc6gv1wh8u நாம் தமிழர் நண்பா👍

    • @ebenesar.p
      @ebenesar.p 3 роки тому

      @@pandiyankannaiyan7353 otha atha pakka ne iruka mata un pullaium iruka matan yenna thannium irukathu thinka soru irukum athil visam kalanthurukum athukuthan naam tamizar pesitu iruku purinja vote podu ilati odu ithu nadanthe agum un kannala atha ne pakkathan pora

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 роки тому +54

    ஆழமான கேள்விகள்
    விண்ணைப்போல் விரிவான பதில்கள்.
    நன்றிகள் நானும் ஒரு தமிழன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 4 роки тому +155

    நாம் தமிழர்💪💪💪

  • @vickyvignesh5057
    @vickyvignesh5057 4 роки тому +46

    Seeman has become a more matured politician now. Keep it up, 2026 you are the CM

  • @Tamilselvan-ed4op
    @Tamilselvan-ed4op 4 роки тому +82

    இதை விட எந்த ஒரு அரசியல்வாதியும் தெளிவா சொல்ல முடியாது .என் தமிழ் சொந்தங்களே புரிந்துக் கொள்ளுங்கள் என் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் கேட்ட கேள்வியை ஒன்றுவிடாமல் .ஆக ஸ்டாலின் இடத்திலும் அறிவாளி முதல்வர் பழனிசாமி இடத்திலும் பன்னீர்செல்வத்திடம்மும்தயவுசெய்து கேட்டுப் பாருங்கள் .

    • @krishnand3627
      @krishnand3627 3 роки тому +1

      அந்த மூன்று எதிர்க்கட்சி பேரிடமும் இம்மாணவர்கள் கேள்வி எழுப்பினால் கேள்விக்கான பொருளே அவர்களக்குப் புரியாது. எங்கே பதில் கூறுவார்கள். திக்கே பெக்கே என்று மக்குப் பசங்கள் போல விழிப்பார்கள்.

  • @naguvp6921
    @naguvp6921 4 роки тому +14

    சீமான் அண்ணா இளைஞர் படைக்கு சொந்தக்காரர் நாங்கள் உங்களுக்கு இருக்கோம் ராமநாதபுரம் நாம் தமிழர்.

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 4 роки тому +99

    we are looking for more similar debit with students, public and Seeman. it will be good to spread Awareness, not only with Seeman with other Leaders too.

    • @aaksdad
      @aaksdad 4 роки тому

      Karthik Muthhswamy similar ‘debit’ 🤣🤣. What can we expect from Simon thambi. RIP. English

    • @astands4352
      @astands4352 4 роки тому +4

      @@aaksdad muthEvi oru sollila nee pilai kandupidichita...athusari "auto correction"na ennanu theriyatha digital indians kita enna ethirpaakka

  • @premprinceg.s4880
    @premprinceg.s4880 4 роки тому +52

    நாம் தமிழர் 💪💪💪

  • @rk5479
    @rk5479 4 роки тому +27

    Excellent explanations.
    Great.
    Tamilnadu needs “NaamTamilar “ for its future.

  • @rameshbala1720
    @rameshbala1720 4 роки тому +74

    என் அன்பான மக்களே எல்லோருக்கும் லஞ்சம் ஊழல் பிடிக்கல அப்புறம் எப்படி அண்ணன் கூட்டணி வைக்க முடியும் நம்ம தத்துவம் வேற இந்த ஆட்சியில் நடப்பது எதுவுமே பிடிக்கல என்றும் சீமானின் அன்பு தம்பி

  • @user-kp6yu5hd3d
    @user-kp6yu5hd3d 4 роки тому +44

    நாம் தமிழர் வெல்லும்

  • @indrarani9376
    @indrarani9376 4 роки тому +112

    Excellent interview annan seeman 💪

  • @lk9346
    @lk9346 4 роки тому +42

    நாம் தமிழர் 💪

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 4 роки тому +80

    I think Seeman should do every thing possible to have the history of Theeran Chinnamalai, Pandaara vannian, Marudhu paandi, Velunaachiaar, Azhagu Muthukkoan and such other great Tamil heroes written. Hope Historians in Tamil Nadu will contribute and help write them as a series. In fact the Tamil Nadu Government should authentically do this and introduce in children's text books.

    • @umap177
      @umap177 4 роки тому +3

      Kumbederan Samy naanu athe video pathen. Cut pannama oru speech fulla podunga papom. Avare neraya video la sollidaru sir... 2009 eena por nadaki naanu DMK la tha irunthurupenu. So wake up and see around the world. Chumma palaseve vachu troll pandratha vidunga

    • @hidude3309
      @hidude3309 4 роки тому +1

      @Kumbederan Samy ட்ரோல் யார் வேணும்னாலும் பண்ணலாம், யாரையும் பண்ணலாம், இத வச்சு கமெண்ட் போடுறாயே, உனக்கு அறிவுத்திறனை கண்டு வியக்கிறேன், எப்படியோ என்ன அறிவு

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 4 роки тому +37

    Similar to USA educational systems. No book bag ,stress . Teaching system is fun. Good points Siman sir 👌👍🙏🙏🙏🙏🙏

  • @Rajesh05
    @Rajesh05 3 роки тому +6

    அண்ணன் சீமானுக்காக மட்டுமே உங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்கிறேன்

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 4 роки тому +59

    20..2.30 .இந்த ஒரு நிகழ்வு நடந்தால் ... அய்யோ உன்னால் மட்டும் முடியும் அண்ணா .

  • @sathyamurthy5277
    @sathyamurthy5277 4 роки тому +32

    Mass reply . 💪💪💪 Annan seeman 💪

  • @p.thirumaran.p2846
    @p.thirumaran.p2846 4 роки тому +14

    யார்ரா நீ....
    எங்கடா இருந்த..
    எங்க குல சாமியே...
    தமிழன்
    மேன்மையான அறிவுடையவன்
    என படித்தேன்...
    சீமான்
    உன்னைத் தான் பார்க்கிறேன்....
    அட போடா.,
    உன் காலத்தில்
    வாழ்வதே பெருமை...
    கோடி நன்றி...
    தமிழன் மீது
    நீ கொண்ட அக்கரைக்கு...

  • @thalaivar129
    @thalaivar129 4 роки тому +52

    🐯🇮🇳நாம் தமிழர்🇮🇳💪

    • @js-eb4pq
      @js-eb4pq 3 роки тому +3

      இந்தியா கொடி வேண்டாம் 🐅🐅🐅🐅🐅

  • @jack_sparrow6
    @jack_sparrow6 4 роки тому +42

    Vivasayi🌾🌾🌾

  • @md9129
    @md9129 4 роки тому +51

    We stand with Seeman

  • @tilakshekar9224
    @tilakshekar9224 4 роки тому +29

    The absolute leading party in Tamil nadu is Naam Tamilar. Dear Tamilars change your voting system to vote for vivasai, Naam Tamilar. Never go wrong. DMK and ADMK are not for Tamilars sufferings.

  • @thowfikali1238
    @thowfikali1238 4 роки тому +68

    NTK

  • @user-fq3ks8vf1k
    @user-fq3ks8vf1k 4 роки тому +20

    ஒண்ணுமே இல்லை சின்ன விஷயம் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் ஒரு ஆசிரியரால் கட்டுப்படுத்த முடியும் 100 மாணவர்களை ஒரு ஆசிரியர் கட்டுப்படுத்த முடியுமா??? அதேபோல்தான் நாடு அவரவர்கள் மாநிலத்தில் அவரவர்கள் கலாச்சாரம் மொழி பண்பாடு முன்னுரிமை வழங்கப்பட்டு வாழ்ந்தால்தான் இந்தியா என்பது ஒரு நாடாக இருக்கும் united state of அமெரிக்காவின் வெற்றிக்கு காரணம் அதுதான்.

    • @AjayasCreations
      @AjayasCreations 3 роки тому +1

      சரியாக கூறினீர்கள்

    • @venmathiramraj6312
      @venmathiramraj6312 3 роки тому

      உண்மையான.கூற்று

  • @mathivathani3511
    @mathivathani3511 4 роки тому +13

    அழகிய தமிழ்மகன் எங்கள் அண்ணன் 🎯💪💪

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 4 роки тому +11

    Wounderful speech... Naam Tamilar 👍 👌🌾 🌾🌾 🌾🌾 🌾🌾 🌾

  • @INBASAGAR
    @INBASAGAR 4 роки тому +80

    நாம் தமிழர்

  • @SKGuru-fb8fm
    @SKGuru-fb8fm 4 роки тому +44

    Super👏

  • @ebbyjohnson8976
    @ebbyjohnson8976 4 роки тому +33

    Wow 😮 is there an another part? Waiting for part 3 🤩😍💪💪👏👏👏👍👌👌👌👌👍🙏🏻

  • @deenatgroup532
    @deenatgroup532 4 роки тому +60

    We support ntk seeman for ours green healthy future generations
    Organic food work out-healthy life style

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 4 роки тому +6

    அண்ணன் சீமானின் தம்பி என்பதில் பெருமை கொள்கிறேன்... நாம் தமிழர் 💪💪

  • @suren46
    @suren46 4 роки тому +7

    #VoteForNaamTamilar ✊
    #Vellore4Vivasayi 🌾🌾👳
    நாம் தமிழர் வெல்க ! 💪

  • @ABCD-xc3ix
    @ABCD-xc3ix 4 роки тому +39

    Naam tamilar🔥🔥🔥

  • @thennalagid7285
    @thennalagid7285 4 роки тому +35

    N.T.K 💪💪💪

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n 4 роки тому +79

    நாம் தமிழர் கட்சியின் பலம் நல்ல கொள்கை பலவீனம் பணபலம் இல்லை. முக்கியமாக எவ்வளவு நல்ல கொள்கை இருந்தாலும் தமிழக மக்களுக்கு வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் நிச்சயம் தோல்வி தான்

    • @alltamilchannels103
      @alltamilchannels103 4 роки тому +5

      NALLA MAKKAL ONDRU SAERNTHAAL NAAM VALAM PERA MUDIYUM! SUPPORT SEIVOM!

    • @KamarajChelliah
      @KamarajChelliah 4 роки тому +5

      தமிழ் கடலின் எண்ணம் யதார்தமாக இருந்தாலும், ஆதரிக்கும் விதமாக இல்லை. சீமானை ஆதரிக்க மக்களையும் நண்பர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

  • @bhagyarajs8258
    @bhagyarajs8258 4 роки тому +26

    Naanga Vandhutom.💪🏾

  • @surjiths7091
    @surjiths7091 4 роки тому +150

    Soltrathala Nadantha epdi irkum😍😍😍

    • @jayakumarkm1702
      @jayakumarkm1702 4 роки тому +18

      @Kumbederan Samy ithu vara dravida katchikal sonnathu yethu olunga panni irukaga, 1947 la 1$ = 1rupee, but now it's 69rs

    • @umap177
      @umap177 4 роки тому +3

      Kumbederan Samy kudukame ve peside irukurathu unkaluke sariya iruka? Innu ethana naal tha athe same amaikari vachu pesidu irupinga. Nadanthathu mulusa unkaluku theriathu enaku theriathu... Konjam open mind yoisika arampinga

    • @venkateshsrinivas7907
      @venkateshsrinivas7907 4 роки тому

      250varusam Aanalum vaipu Illa.. Counselor ke vaipu Illa..

    • @kaushikking6496
      @kaushikking6496 4 роки тому

      Nadakavida mattan unga anna pesitae iru jolly ah iruku

    • @user-sd4ub7nz3m
      @user-sd4ub7nz3m 4 роки тому

      தமிழில் பதிவிடலாம் நன்றி

  • @dharanismsc
    @dharanismsc 4 роки тому +19

    ALL social Media need to Support Semman Anna. Polimer, News7 and Cn18 News all other NEWS Media, Obisively, I think Political leader owned Media will never support. But Others need to support.

  • @sridharvellaisamy2819
    @sridharvellaisamy2819 4 роки тому +38

    Super Interview..

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 4 роки тому +39

    Well done guys very good questions 👍👍👏👏🌷🌷🌷❤❤❤

  • @alosiousg
    @alosiousg 4 роки тому +19

    Naam tamilar 💪💪💪

  • @Nandha1323
    @Nandha1323 4 роки тому +6

    அண்ணன் சீமான் தம்பி என்பதில் பெருமிதம் 😎

  • @sangeethasekar8622
    @sangeethasekar8622 4 роки тому +15

    களப்பய கண்டுபிடிச்சவனும் தூண்டி முள்ள கண்டுபிடிச்சவனும் விஞ்ஞானி தம்பி இங்க .................... 8.45 ..................செம்ம புரிதல்

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 4 роки тому +4

    சரியாக சொன்னிர்கள் அண்ணா ...ஒருவன் பிறப்பில் இருந்து இறப்பு வரை அரசியல் உள்ளதென்று

  • @tainanasamy9645
    @tainanasamy9645 4 роки тому +25

    TAMILANIN YETIRKALAM SEEMAAANNNN

  • @KARTHICKBRAVO
    @KARTHICKBRAVO 4 роки тому +39

    வாழ்த்துக்கள் 💪🏽💪🏽
    நாம் தமிழர்🇲🇾

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g 4 роки тому +5

    *வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை* 🔥🔥🔥.

  • @periasamy2282
    @periasamy2282 3 роки тому +3

    See the way of hes expressing his feelings while he told about his kolgaigal😂....hes truly have lots of idea and innovation... He deserves a chance.. Lets give one chance to him❤🔥

  • @justinpiriya1173
    @justinpiriya1173 4 роки тому +4

    எங்கள் அண்ணன் ஆயிரம் பேராசிரியருக்கு சமம்

  • @adventureworld3508
    @adventureworld3508 4 роки тому +30

    Yenota vote unkalukutha

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 4 роки тому +6

    கல்வி கொள்கைக்காகவே ஒரு 👍

  • @BetheChange80
    @BetheChange80 4 роки тому +11

    Didn't you get a better title?
    He spoke about education, Tamilian history, local regional cultures...and many more knowledgeable answers.

  • @SS-hh4eu
    @SS-hh4eu 4 роки тому +6

    இந்த பத்திரிகைதான நாம் நாஜிக்கள் என்று அவதூறு பரப்பியது..

  • @Prakash-David-Rajkumar
    @Prakash-David-Rajkumar 4 роки тому +20

    The number of dislikes prove how many are against Tamilar, Likes prove how much we need NaamTamilar for freedom, Number of views prove they are just watching and yet to decide and abusive comments show why we should immediately come to Rule. Seeman Anna is our right/only way to Freedom. NaamTamilar is creating History and will save TN Future for our Next Generation. NaamTamilar.

  • @karthiknricute
    @karthiknricute 4 роки тому +21

    one day will come.... soon possible

  • @Suryakumar-kt4ti
    @Suryakumar-kt4ti 4 роки тому +45

    Seriyaana bathil #2021NTK🔥

  • @nageswaran.m1647
    @nageswaran.m1647 4 роки тому +10

    Please thinking for TN people... NTK💪💪💪

  • @alltamilchannels103
    @alltamilchannels103 4 роки тому +20

    NTK KATCHIKKU SUPPORT SEIYUNGAL! SUPPORT SEIVOM ! NAALAI NAAM THAAN THAMIZHAKATHTHAI AALVOM!

  • @selvakumar-ru9zx
    @selvakumar-ru9zx 4 роки тому +39

    சிறப்பு 👌👌👌

  • @RajKumar-pq2nl
    @RajKumar-pq2nl 4 роки тому +5

    En pillai wowwww hats off.. U r true leader

  • @logeswaran7035
    @logeswaran7035 4 роки тому +52

    waiting so long for Part 2...tq for Vikatan TV

  • @prabaharanasokan7662
    @prabaharanasokan7662 4 роки тому +5

    Subscribed Vikatan only for Anna Seeman

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 4 роки тому +33

    Excellent interview brother seamen NTK ✊✊✊🐅🐅🐅👍👍👍

  • @anbuanbarasan9912
    @anbuanbarasan9912 4 роки тому +2

    234 தொகுதியிலும் நாம் தமிழர் வெல்லும்.. செந்தமிழ் சீமான் அண்ணன் மக்களுக்கு நீங்கள் பணி செய்ய நாங்கள் ரொம்ப ஆர்வத்தோடு இருக்கிறோம்.. விரைவில் உங்கள் ஆட்சி. தமிழ்நாடு முழுவதும் மழை இடி மின்னல். வெள்ளம் புயல். சூறாவளியாய்.. எழுந்து ஆட்சிசெய்யும் 💪நாம் தமிழர் 💪 நாம் தமிழர் 💪 நாம் தமிழர் 💪

  • @praveenelumalai8196
    @praveenelumalai8196 4 роки тому +17

    Also speak about other state candidates selection in TNEB assistant engineer exam now they going on training in TN people tax money what a beauty?

  • @kesavans3342
    @kesavans3342 4 роки тому +8

    காலம் பொன்போன்றது! எடிட்டர்கள் முதல் ஒன்றரை நிமிடங்களை மியூசிக் பாதியும் வார்த்தை பாதியுமாக ஒன்றும் புரியாமல் செய்து வீணடிக்க வேண்டாம்.

  • @-samy-74
    @-samy-74 4 роки тому +5

    தமிழ் மக்கள் மற்றும் ஆசிரியர்கள் சீமானை ஆதரவு கொடுத்து பதவியில் உட்கார வைக்க வேண்டும். இல்லை என்றால் ஆசிரியர்கள் பதவி பறிபோக வாய்ப்பு உண்டு

  • @Mediauniversemove6455
    @Mediauniversemove6455 3 роки тому +2

    16 .36 விமர்சனத்தை தாங்கதாவ்ன் விரும்பியதை வெல்ல முடியாது மிக மிக அருமை 👌👏👏👏👏❤🔥

  • @MrHarikaja
    @MrHarikaja 4 роки тому +8

    52 vasakuthu enga annakku partha 32 Mari irukanga enga Anna 😘😘😘🤩🤩🤩🤩😍😍😍

  • @ashwinhash2196
    @ashwinhash2196 4 роки тому +16

    Thank u ...Vikatan TV for Taking Interview with Seeman Anna💪💪

  • @jahirhussain423
    @jahirhussain423 4 роки тому +6

    சிறப்பான பேச்சு அண்ணா

  • @AjithKumar-zt2wp
    @AjithKumar-zt2wp 3 роки тому +2

    இதற்கு காரணம் என்றால் அரசியல் குறித்து ஒரு விழிப்புணர்வு இல்ல.. ஏன் இல்லை அப்படினா அரசியல் னா என்னனு நமக்கு சொல்றதுக்கு யாரும் இல்லாத காரணம் ...அறியாமை தான் முழுக்க காரணம் ... உலக அரசியலை அறிவோம் நாளைய தலைமுறைகளின் பாதுகாப்பான நல்வாழ்வை கொடுப்போம்..... நாம் தமிழர்
    💪💪💪💪