விரதத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய நியதிகள்..Rules to be observed during Fasting..

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
    Please Subscribe Arivoli UA-cam Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
    Disclaimer:
    We are publishing this video by getting proper permission from Smt. Desa Mangaiyarkarasi Amma. Unauthorised copying, Broadcasting, Public performance of this video is prohibited under Copyrights Act.
    - Arivoli

КОМЕНТАРІ • 161

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +6

    நன்றி நன்றி நன்றி என் மகனுக்கு இன்று பிறந்தநாள் நாள் வாழ்க்து கூறுங்கள் அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jeyalavan8135
    @jeyalavan8135 2 роки тому +1

    அழகான மொழி உச்சரிப்பு
    தெளிவான விளக்கங்கள்
    வாழ்த்துகள்💐

  • @vmfactsintamil44
    @vmfactsintamil44 2 роки тому +64

    அம்மா வீட்டில் இரருக்கும் சாமி படம் போட்டு இருக்கின்ற காலண்டரை என்ன செய்வது அம்மா.

    • @bmnmohit
      @bmnmohit 2 роки тому +3

      Am Amma please solluga

    • @poomayil7053
      @poomayil7053 2 роки тому +1

      சொல்லுங்கள் அம்மா

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому +5

      இறைவன் காலண்டர் படத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் எல்லா உயிர்களிலும் உள்ளார். ஆன்மாவில் இறைவனை காணுங்கள். படத்தில் அல்ல!

    • @neenavijaya535
      @neenavijaya535 2 роки тому +7

      ஒரு நல்ல பெரிய பாத்திரத்தில் அல்லது பானையில் முழுதும் நீர் நிரப்பி அதில் அந்த காலண்டர் வேண்டாம் என்றால் அதில் போட்டு அது நன்கு உறி ய பின் அதனை மரம் அல்லது செடியின் கீழ் ஊற்றுவது சிறப்பு

    • @sabarisanmathi3973
      @sabarisanmathi3973 2 роки тому +3

      மரத்தடி பிள்ளையார் கோவிலில் வைக்கலாம்

  • @lakshmivanaraj6018
    @lakshmivanaraj6018 2 роки тому +1

    மனதில் நினைப்பதையும் சொல்லி விடுவீர்கள் அம்மா நன்றி❤️

  • @kalaivani6023
    @kalaivani6023 2 роки тому +2

    அம்மா ஆலயத்தில் ஏற்றும் மோட்ச தீபம் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏

  • @jeevikumar291
    @jeevikumar291 2 роки тому +3

    அம்மா சிவன் தினசரி பூஜையை நீங்கள் ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா.

  • @rambika1098
    @rambika1098 2 роки тому +2

    குறிக்கோளோடு எப்படி வாழவேண்டும் என்று ஒரு பதிவு கொடுங்கள் அம்மா

  • @user-wn4qx5tb4g
    @user-wn4qx5tb4g 2 роки тому

    காலை வணக்கம் அன்பு சகோதரி 🙏🏻நமசிவாயா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugavadivu9245
    @shanmugavadivu9245 2 роки тому +2

    அம்மா, இலக்கியத்தில் உள்ள ஆண் பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா

  • @rethik369
    @rethik369 2 роки тому +1

    நன்றி அம்மா இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி 👍🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 2 роки тому +1

    வணக்கம் அம்மா🙏 அருமை பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி🙏

  • @prabur7929
    @prabur7929 2 роки тому +1

    அக்கா அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qh1xg5lf9v
    @user-qh1xg5lf9v 3 місяці тому +6

    மாலை அணிந்த பின் கணவன் மனைவி ஒன்றா இருந்த தவறா அம்மா அப்படி இருந்தால் ஏன்ன பரிகாரம் பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க அம்மா

  • @kanakakumar7095
    @kanakakumar7095 2 роки тому +2

    அம்மா பொங்கல் அன்று வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் பொங்கல் வைக்க நேரம் குறிப்பிடவும் அம்மா

  • @radhikas2125
    @radhikas2125 2 роки тому +1

    Very thanks mam👍👍🙏 om sakthi and sivaya nama🙏🙏🙏

  • @karanshevak5672
    @karanshevak5672 7 місяців тому +1

    En santhegam theernthathu mika nandri thaaye🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +3

    ஆலய வலம் வந்து அப்படியே பிரகார தெய்வங்களை வணங்கிவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டுமா?? அல்லது மூலவரை தரிசனம் செய்துவிட்டு ஆலய வலம்வந்து பிரகார தெய்வங்களை வணங்குவது முறையா??

  • @aarthymunees3647
    @aarthymunees3647 2 роки тому +1

    Amma murugarku kaavadi edukum vazhipadu kurithu sollungal amma🙏
    Paal kudam edupathu kurithu sollungal amma🙏

  • @user-hj3pq3yg3h
    @user-hj3pq3yg3h 2 місяці тому +2

    அம்மா நான் முருகனுக்கு மாலை அணிந்து இருக்கும் போது தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா என்று சொல்லுங்க

  • @sanjayyt9541
    @sanjayyt9541 2 роки тому +2

    அம்மா வணக்கம்.எனக்குசிலநாட்களாகவே உடல் சொர்வாக உள்ளது அதுவும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை நாளில் இப்படி இருக்கு ஏன் இதற்கு என்ன காரணம் என்ன திர்வு.தயவுசெய்துகூறுங்கள்.🙏🌼

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому

      Search green tara mantra and hear it

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому

    நன்றி. நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @suganyalogu141
    @suganyalogu141 2 роки тому

    துளசி வாடுவது பற்றியும் அதன் ஆயுட்காலம் பற்றியும் பதிவு தாருங்கள்

  • @anbazhagiparthiban9896
    @anbazhagiparthiban9896 2 роки тому +1

    மாதாந்திர பெளர்ணமி விரதம் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @90s_world236
    @90s_world236 Рік тому +6

    விரதம் இருக்கும்போது காபி டீ குடிக்கலாமா

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 роки тому

    மிக்க நன்றி சகோதரி மகிழ்ச்சி ❤️

  • @lalli3326
    @lalli3326 2 роки тому +3

    Amma naan viratham irukka achai ana romba pisigirathe
    Atharkku enna ma seivathu

  • @Manikandan-1122
    @Manikandan-1122 6 місяців тому +1

    அருமையான தகவல்கள் நன்றி

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 роки тому

    மிக்க நன்றி அம்மா 😍😍😍

  • @madhujasri8062
    @madhujasri8062 2 роки тому

    மிகவும் நன்றி அம்மா.

  • @shanthakumari454
    @shanthakumari454 2 роки тому

    மிக்க நன்றி சகோதரி

  • @amsaveni6691
    @amsaveni6691 4 дні тому

    அம்மா விரதம் முடித்து விட்டு இறந்த வர்கள் வீட்டில் சாப்பிட லாமா

  • @moorthydevanathan4150
    @moorthydevanathan4150 2 роки тому +1

    வணக்கம் அம்மா மிகநன்றி

  • @rajasekar-qs5bw
    @rajasekar-qs5bw 5 місяців тому +1

    Virutham irukkum pothu keerai samaikklama?
    Oru videos potunga amma

  • @ikmkannan6042
    @ikmkannan6042 Місяць тому +2

    நான் முருகனுக்கு விரதம் இருக்கும்போது மதியம் 2மணிக்கு பூஜை முடித்துவிட்டு பூரி சாப்பிட்டு விட்டேன்...😢 தவறா பிளீஸ் சொல்லுங்க...

  • @NameMe_55
    @NameMe_55 4 дні тому

    Can I stop the fasting for sometime? I was doing it for every chaturthi tithi... Is that ok if I stop it due to some issues?

  • @PonnusamyKk-lt6pt
    @PonnusamyKk-lt6pt Місяць тому

    சூப்பர் அக்கா சூப்பர் அக்கா நல்லா சொன்னீங்க அக்கா நல்லா இருக்கு அக்கா

  • @rajirajesh228
    @rajirajesh228 2 роки тому +2

    அம்மா ‌‌தலைக்குளித்துவிட்டுதான் கோயிலுக்குச் செல்ல வேண்டுமா இதைப்பற்றி தாங்கள் சொல்லுங்கள் அம்மா

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому

      இல்லை.உங்கள் விருப்பம்

  • @karthiksiva2283
    @karthiksiva2283 2 роки тому +2

    அம்மா என் மகன் பழனிக்கு மாலை போட்டுள்ளான் எனக்கு அந்த 3 நாட்கள் முன்னதாக வந்து விட்டது நான் எவ்வாறு சமையல் மற்ற அவனுக்குரிய வேலைகளை செய்வது

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому

      தாராளமாக செய்யலாம். இயற்கையாக நடக்கும் நிகழ்விற்கு தெய்வம் கோபித்து கொள்ளாது!

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 роки тому

    நன்றி அம்மா வணக்கம் அம்மா

  • @umamoorthy8034
    @umamoorthy8034 6 місяців тому +1

    Madam
    Na satyanarayan viratham oru oru pavurnami Kum irupathu valakam ipo enna oda health issues Nala viratham iruka mudiyala. Satyanarayan poojai viratham ah illama panalama

  • @vinayagamguna8222
    @vinayagamguna8222 2 роки тому +1

    Very very thankful to u my angel sister

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 роки тому

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @keyogaunt8132
    @keyogaunt8132 6 місяців тому +3

    Om Sakthi Parasakthi!✨♥️💛😍🙏

  • @seethashivani6053
    @seethashivani6053 2 роки тому

    நன்றி அம்மா 🙏🙏

  • @kalaivanikalaivani344
    @kalaivanikalaivani344 2 роки тому

    Romba nandri Amma 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +2

    குளிப்பதற்கு கூட‌ இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.

    • @g.selvamselvam1663
      @g.selvamselvam1663 2 роки тому

      ஏற்கனவே பதிவு உள்ளன

    • @maheswaran2161
      @maheswaran2161 2 роки тому

      @@g.selvamselvam1663 அதில் என் கேள்விக்கு பதில் இருக்கிறதா என்று நீங்கள் இன்னொருமுறை சரிபார்க்கவும்.

  • @vaishupraveen.p4683
    @vaishupraveen.p4683 2 роки тому

    Super amma❤loveu amma 👌

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @vishakkumar7804
    @vishakkumar7804 2 роки тому

    Vanakkam amma 🙏
    Swamy kumbidum podhu kannathil yen ma adichikuraanga adhukku enna ma artham
    Apdi kumbiduradhu avasiyama ma
    Please sollunga ma
    Nandri 💐🙏

  • @user-xx6jc4lz7q
    @user-xx6jc4lz7q 18 днів тому

    Amma today non veg saptutu nalaiku sasti viratham irukalama amma

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 2 роки тому

    வணக்கம் அக்கா...🙏🙏🙏.....💖💜💖💜💖

  • @MalarMalar-gl7fb
    @MalarMalar-gl7fb 3 місяці тому +1

    Super amma

  • @rajasekar2517
    @rajasekar2517 11 місяців тому

    அம்மா ஒரு சில காரணங்களுக்காக நான் தினமும் காலை உணவு சாப்பிடாமல் விரதம் இருக்கிறேன் இந்த நேரங்களில் பால் காபி இது குடிக்கலாமா எனக்கு இதை தெளிவு படுத்துங்கள் அம்மா நன்றி வணக்கம்

  • @huntergaming7301
    @huntergaming7301 Рік тому +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rachanaasr9129
    @rachanaasr9129 2 роки тому

    புவனேஸ்வரி அம்மன் சிறப்பை கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @KkJothie
    @KkJothie 10 місяців тому +5

    விரதம் இருக்கும் போது எண்ணை வைக்கலாமா

    • @prasanth4105
      @prasanth4105 6 місяців тому

      Ithalam romba over pa, yena venalum panalam, viratham only for stomach avlotham.

  • @muthukani-pp3bp
    @muthukani-pp3bp 3 місяці тому +3

    amma nan 48days muruganuku viratham iruken One week aguthu. intha time la age attend panna veedukku pogalama

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 роки тому

    நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏

  • @sritharsinitamilsekaran771
    @sritharsinitamilsekaran771 2 роки тому

    Thank you ma
    Very useful tips

  • @rameshsangeema4194
    @rameshsangeema4194 3 місяці тому

    Ma amma veetla poo chattiyedukrangannu daily morning kulichunnuranga ithukedaila na yennoda husband veetlarukka ipdirukrapo kanavan manaivikulla thambathyam veikalama ?????? Veikkakudatha ???????

  • @UCHIHA__MADARA__GAMING
    @UCHIHA__MADARA__GAMING 2 роки тому +2

    Poojai araiel saamy ku pinnal kannadi vaipadhu nalladha amma vilakam kooravum

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому

      சுவாமிக்கு பின்னால் ஏன் வைக்க வேண்டும்?

  • @vanithavedha16vv76
    @vanithavedha16vv76 2 роки тому

    நன்றிங்க அம்மா

  • @tharunikathanya406
    @tharunikathanya406 2 роки тому +1

    வணக்கம் அம்மா 🙏🙏🙏 நான் ஆன்மீகத்தில் ஈடுபாட என்ன செய்ய வேண்டும் அம்மா நான் சிவபுராணம் படிக்க வேண்டும் என்று ஆசை யார் எழுதியது படித்தால் சிறப்பாக இருக்கும் சொல்லுங்கள் அம்மா

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому

      சிவபுராணம் படியுங்கள். படிக்க படிக்க தெளிவு கிடைக்கும்.

  • @prabhabmd6774
    @prabhabmd6774 2 роки тому

    Super amma...,,🙏

  • @subasankaralingam518
    @subasankaralingam518 2 роки тому

    Nandrai🙏🙏 akka

  • @radhikar770
    @radhikar770 2 роки тому

    Aaksha karudan kizhakku paththi sollunga amma

  • @AdhiGuru-mg9bh
    @AdhiGuru-mg9bh 4 місяці тому

    Amma viratham irukumpothu thalaiku kulithu thalai vali vanthal uppu othadam kudukalama

  • @saranyasarayna9063
    @saranyasarayna9063 5 місяців тому +2

    Amma veratham yerukkum pothu tea kutikkalama sollunga 🙏🙏🙏

    • @SundariSokkalingam
      @SundariSokkalingam 2 місяці тому

      தண்ணீர் தவிர வேற எதுவும் அருந்த கூடாது

  • @pappathib6749
    @pappathib6749 2 роки тому

    அம்மா பிறப்பு இறப்பு தீட்டு எத்தனைநாள் கடைபிடிக்க வேண்டும் அந்த நாளில் வீட்டில் விளக்கி எற்றாலாம அம்மா

  • @MrGayathrisrinivasan
    @MrGayathrisrinivasan 2 роки тому

    Amma angala parameshwari slogam mantram sollunga

  • @natrajan7133
    @natrajan7133 2 роки тому

    Daily pooja pandrappa etha mathiri padikanum sollunga amma plz

  • @PraveenKumar-uc8xy
    @PraveenKumar-uc8xy 2 роки тому

    Thanks for clarification mam😍

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 роки тому

    Periyandavar patri sollunga amma

  • @user-jd2tv6go5x
    @user-jd2tv6go5x 24 дні тому

    Koil kapukatuvathu entha Kaila katu vathu

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 роки тому

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashwinop6437
    @ashwinop6437 2 роки тому

    Mam pengal mottai adikalam pls give video mam

  • @mathurharagopal9210
    @mathurharagopal9210 2 роки тому

    Shud the fasting always be from dawn to dusk or can I choose a different time frame like 6pm today to 6pm tomoro. Intermittent fasting is getting popular. Is that good?

  • @jothikannan8487
    @jothikannan8487 2 роки тому

    Arumai 🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏

  • @sathishvelu4446
    @sathishvelu4446 2 роки тому

    Pooja room video koduppingala amma

  • @revathe413
    @revathe413 2 роки тому

    Anbana vanakam amma 🙏🙏🙏 viratha naal la kattayam thalaiku kulikanuma amma,aduthaduthu viradha naal varugira podhu eppadi ma poojai seivadhu

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому

      உங்கள் உடல்நிலை பொறுத்து உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். இப்போது தான் விரதம் என்பது உடலுக்கு ஓய்வு கொடுப்பதற்கும் மனதை ஓய்வுபடுத்துவதற்கும் என்று தெளிவாக அம்மா கூறினார். நீங்கள் தலைக்கு குளித்தீர்களா என்றெல்லாம் இறைவன் ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்! உங்களை கட்டுப்படுத்துவது ஆன்மீகம் அல்ல!உங்களுள் உங்கள் ஆத்மாவில் "கடவுள்" உணரச்செய்வதே ஆன்மீகம்!

  • @sureshgopal2041
    @sureshgopal2041 2 роки тому

    Hi Amma why we should not take hot water while fasting????

  • @hemaprabhad7441
    @hemaprabhad7441 2 роки тому +1

    Amma date times mudichu 3 days complete ana aparam ...ellam clean pannitu sami room k u poi poojai pannum pothu therumba light a vanthuduchu .. appo appo ipadi thappu nadakuthu amma solunga

    • @durgadevikrishnamoorthi1905
      @durgadevikrishnamoorthi1905 11 місяців тому

      Athanala than 7 days varai sami kumpuda kuthu sis 7 vathu naal veedu clean bedsheet clean and thalaiku kulichutu aparam sami kumpudunga ❤ nallathe nadakkum

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 2 роки тому

    Thanks Mam

  • @geethagovind-id7ps
    @geethagovind-id7ps Рік тому

    Mam ammanu poo karagam edukum pothu enna seivedum

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 2 роки тому

    வணக்கம் அம்மா
    தங்கள் மாணவி

  • @shreesrilanka
    @shreesrilanka 10 місяців тому +1

    3 years la mudikalamaa?

  • @pussycat4882
    @pussycat4882 2 роки тому +1

    Break Ana pooja things enna pandrathu

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому

      கால் மிதி படாத இடத்தில் போட்டுவிடுங்கள்

  • @user-he4km2ur3w
    @user-he4km2ur3w 5 місяців тому

    Nantri nga amma

  • @spiritualsoulsinfinite
    @spiritualsoulsinfinite 2 роки тому

    So we can sleep for other ekadasi?? Except vaikunda ekadasi

  • @raisaveerasamy9579
    @raisaveerasamy9579 2 роки тому

    Amma u r jewelry poduinga amma

  • @lavishlyaki455
    @lavishlyaki455 4 місяці тому

    பழம் சாப்பிடலாமா

  • @urmilaumar7757
    @urmilaumar7757 2 роки тому

    Nan thanni mattum kudepan nanri maa

  • @naliniwilson1361
    @naliniwilson1361 2 роки тому

    Vannkam 🙏 🙏 🙏 🙏

  • @mukeshkannan6563
    @mukeshkannan6563 2 роки тому

    Amma Mosquitoes kaducha black black ah thalumbu aguthu athuku antha thalumbu poga ena seivathunu solluga amma

    • @harinikrishnan4945
      @harinikrishnan4945 2 роки тому

      Kadalai maavu pottu kuliga...water kudiga...manchal thechu kuliga..

  • @merryzone2201
    @merryzone2201 2 місяці тому +1

    நானும் என் மனைவியும் 48 நாள் அசைவம் சாப்பிடாமல் முருகன்க்கு விரதம் இருக்கிறோம் அப்போது கணவன் மனைவி உறவு வைத்துக் கொண்டால் அது தவறா?....

    • @dharanianantht6456
      @dharanianantht6456 Місяць тому +2

      கண்டிப்பா தவறு. நீங்கள் தனியாக படுக்க வேண்டும். பாயில் படுக்க வேண்டாம். தரையில் சேலையை விரித்து அதில் உறங்கவும்

  • @_crazy_fighrer_0521
    @_crazy_fighrer_0521 2 роки тому

    🙏🙏🙂nice

  • @192uma.e4
    @192uma.e4 19 днів тому

    Morning sapdalama

  • @selvisurya8878
    @selvisurya8878 Рік тому

    Antha time la viratham mudikkanum amma

  • @nishanthinishanthi1838
    @nishanthinishanthi1838 2 роки тому +1

    👌👌👌

  • @sowndhariyaa4982
    @sowndhariyaa4982 2 роки тому

    Poo pongal eapadi vaika vendum time soluga amma