வீட்டில் நுழையும்போது மற்றவர் பார்க்கும்படி வைக்க வேண்டிய பொருள் | Keep this item in view

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • 1. சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் பார்க்க வேண்டிய பதிவு-Must watch post for Social platform users
    • சமூக வலைத்தளங்கள் பயன்...
    2. இனிமேல் வெறும் கையோடு செல்லாதீர்கள்.. Please don't go with empty hand | Desa Mangaiyarkarasi
    • இனிமேல் வெறும் கையோடு ...
    3. இரு சக்கர வாகனம் பார்க்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை | Two wheeler parking
    • இரு சக்கர வாகனம் பார்க...
    4. இரவு படுக்கையிலும், காலை எழுந்தவுடனும் தவிர்க்க வேண்டிய முக்கிய செயல் | Desa Mangaiyarkarasi
    • இரவு படுக்கையிலும், கா...
    5. இதை செய்து பழகுங்கள்! அனைவருக்கும் உங்களைப் பிடிக்கும் | Practice doing this! Everyone will like you
    • இதை செய்து பழகுங்கள்! ...
    6. ஜி, ப்ரோ, சிஸ், டியூட் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துபவரா நீங்கள்? இந்தப் பதிவு உங்களுக்காக
    • ஜி, ப்ரோ, சிஸ், டியூட்...
    7. எந்தவொரு சுப நிகழ்விற்கு செல்லும்போதும் நாம் செய்ய வேண்டியவை | Follow this in Auspicious Occasions
    • எந்தவொரு சுப நிகழ்விற்...
    8. பட்டு புடவைகளை பராமரிப்பதற்கு சில எளிய டிப்ஸ் | Some Simple tips on Silk Saree Maintenance
    • பட்டு புடவைகளை பராமரிப...
    9. கட்டாயம் இதைச் சொல்லி குழந்தைகளை வளருங்கள் | Raise your Children by telling this
    • கட்டாயம் இதைச் சொல்லி ...
    10. இரவில் வேலை செய்பவர்கள் பூஜைகள், விரதங்கள் கடைப்பிடிப்பது எப்படி? Puja, Fasting- Night shift workers
    • இரவில் வேலை செய்பவர்கள...
    11. குளிப்பதற்கு உகந்த நீர் மற்றும் அதன் பலன்கள் | Best Water for Bathing and its benefits
    • குளிப்பதற்கு உகந்த நீ...
    12. உடுத்தும் சேலை, வேட்டி போன்ற துணிகளில் தீப்பிடித்தால் அபசகுனமா? அதனால் ஆபத்து ஏற்படுமா?
    • உடுத்தும் சேலை, வேட்டி...
    13. குழந்தைகளுக்கு பயன்படுத்திய பழைய துணிகளை என்ன செய்வது? Do this with the used clothes of Children
    • குழந்தைகளுக்கு பயன்படு...
    இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
    Please Subscribe Arivoli UA-cam Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
    Arivoli

КОМЕНТАРІ • 536

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o 3 роки тому +14

    அம்மா வணக்கம் தொடப்பம் எந்த திசையில் வைக்க வேண்டும் என ஒரு பதிவு போடுங்க அம்மா 🙏🙏🌺🌺🙏

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 роки тому +220

    சாமி ஆடுவதை பற்றி பதிவு கொடுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elakumenagha2804
    @elakumenagha2804 3 роки тому +6

    அம்மா நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க திரௌபதி அம்மன் வழிபாடு பதிவு போடுங்கள் அம்மா

  • @leelag7078
    @leelag7078 3 роки тому +6

    சகோதரி. நீங்கள் சொல்வதை கேக்கும்போது மனம் தெளிவாக சிந்தனை செய்கிறது. வளர்க உங்கள் இறை தொண்டு வளர்க உங்கள் ஆன்மிக சிந்தனை 💐💐💐💐💐🙏

  • @thilagamaniselvaraj6161
    @thilagamaniselvaraj6161 3 роки тому +2

    வணக்கம் சகோதரி.தங்களின் கருத்துக்கள் உண்மை நிலையை உணர்த்துவதே தங்களது தனித்திறன்.கருத்துக்களை தெளிவுற உரைத்தமைக்கு மிக்க நன்றி.

  • @mahashankermaha9138
    @mahashankermaha9138 3 роки тому +3

    100/உண்மை தான் அம்மா 🙏 இனிய காலை வணக்கம் 😍

  • @parimala7490
    @parimala7490 3 роки тому +7

    வணக்கம் அம்மா. எனக்கு செவ்வாய் ஓரை பூஜை மற்றும் சுக்கிரன் பூஜை வீட்டில் செய்துவதும். பலன்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா...... அன்பு வேண்டுகோள்.... அம்மா.... நீங்கள் இதுவரை சொன்ன பூஜை களால் நான் மிகவும் பயனடைந்துள்ளேன்...... நீங்கள் நீடூழி வாழ்க...........

  • @Gayu138
    @Gayu138 Рік тому +2

    ரொம்ப சரியாக சொன்னீர்கள் சகோதரி... எங்கள் வீட்டிற்கு வந்தவர்களும் இப்படி தான் சொல்லிச் சென்றார்கள்...

  • @ramjeyaramjeya4631
    @ramjeyaramjeya4631 3 роки тому +8

    சிவனை வீட்டில் வழிபாடு செய்யும் முறை மற்றும் அபிஷேகம் செய்யும் முறை பற்றி கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @Ompiranav67
    @Ompiranav67 Рік тому +2

    அம்மா நமஸ்காரம்🙏🙏🙏 நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க, அழகா இருக்கீங்க உங்க தமிழ் உச்சரிப்பு ரொம்ப அற்புதம்.உங்களுடைய அனைத்து பதிவுகளும் தமிழ் நாட்டு மக்களின் ஒருவரான எனக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. உங்க அனைத்து பதிவுகளையும் நான் பார்த்து ஓரளவு என் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறேன்.நன்றாக இருக்கின்றேன் அம்மா.மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி அம்மா.🙏🙏🙏🙏🙏🙏

  • @magalakshmi4777
    @magalakshmi4777 3 роки тому +6

    Poo pottu parkum murai pathi konjam sollunga pls amma

  • @kaviyasri7039
    @kaviyasri7039 3 роки тому +18

    🙏 அருமை அம்மா.. அம்மா வீட்டில் மீன்த் தொட்டி வைத்து மீன் வளர்ப்பு பற்றியும் ஓரு விளக்கம் தாருங்கள் அம்மா மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kaviyasri7039
      @kaviyasri7039 3 роки тому

      நான் கேட்டு மாதங்கள் சென்று விட்டது....ஆனால் அம்மா இன்னும் பதிவு தரவில்லை .....மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது .....

    • @sakilak6463
      @sakilak6463 2 роки тому

      @@kaviyasri7039 j

    • @tanikaiselvangv5504
      @tanikaiselvangv5504 2 роки тому

      Wax XXA

    • @vidhyalakshmi5396
      @vidhyalakshmi5396 2 роки тому

      Sema

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 3 роки тому +134

    அம்மா எந்தெந்த திசைகளில் உறங்கினால் என்னென்ன பலன்கள் என்பது பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏......

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 11 місяців тому +3

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! ! மிகவும் பயனுள்ள பதிவு ,மிகவும் நண்றி அம்மா ! குருவடி சரணம் ! 🌹🌹🌹🙏

  • @muthulakshmi5707
    @muthulakshmi5707 3 роки тому +15

    வீட்டில் மயில் தோகையை வைப்பதன் நன்மைகள் சொல்லுங்கள்

  • @sowmiyaragupathy4122
    @sowmiyaragupathy4122 3 роки тому +7

    அம்மா கோவில் கும்பாபிஷேகம் சிறப்புகளையும், கும்பாபிஷேகத்திற்கு என்ன பொருள் வாங்கி குடுக்கலாம் அதை பற்றியும் பதிவு தாருங்கள் அம்மா 🙏😊

  • @malathimalu3863
    @malathimalu3863 3 роки тому +3

    இனிய கலை வணக்கம்.... அம்மா ....அருமையான தகவல்.... அம்மா கருமஞ்சள் ..அஞ்ஜன கல் பற்றி....பதிவு போடுங்க மா......

  • @paramasivamps9495
    @paramasivamps9495 3 роки тому +2

    எனக்கு இப்ப தேவையான. ஒன்று மேல வீடு கட்டுகிறோம் நன்றி அம்மா

  • @vidhyaprakash1311
    @vidhyaprakash1311 3 роки тому +4

    அம்மா திருமணம் ஆக போகும் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு பிரத்யேகமாக தயவு செய்து பதிவு போடுங்க அம்மா please don't forget this Amma 🙏🙏🙏🙏💯💯💯💯💯💯

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 роки тому +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +9

    ஆலய வலம் வந்து அப்படியே பிரகார தெய்வங்களை வணங்கிவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டுமா?? அல்லது மூலவரை தரிசனம் செய்துவிட்டு ஆலய வலம்வந்து பிரகார தெய்வங்களை வணங்குவது முறையா??

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 роки тому +3

    நன்றி அம்மா. இதுபோன்ற பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வணக்கம்.

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 3 роки тому +3

    தெரிந்த கொள்ள வேண்டிய பதிவு சகோதரி வணகம் வாழ்க வளமுடன்

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 роки тому +1

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @sudevposhak7698
    @sudevposhak7698 3 роки тому +8

    வணக்கம் சகோதரி நாக்கில் உள்ள மச்சத்தை பற்றி ஒரு தனி பதிவு போடவும்

  • @sowmyapsn8379
    @sowmyapsn8379 3 роки тому +1

    Doubt kekka... Arivoli channel start pannathuku romba thanks

  • @jayalakshmi.v.g7223
    @jayalakshmi.v.g7223 3 роки тому +7

    நாக்கில் மச்சம் இருக்கும் பலன்கள் சொல்லுங்க அம்மா

  • @myhouse5689
    @myhouse5689 3 роки тому +1

    Nandri Amma 🙏🙏

  • @Divyashree251
    @Divyashree251 3 роки тому +7

    அம்மா வணக்கம் முகத்தில் உள்ள மங்கு மரைய ஒரு வழி சொல்லுங்கமா.pls

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 роки тому +1

    நன்றி அம்மா 😍😍😍

  • @subhaishwari1205
    @subhaishwari1205 3 роки тому +1

    🙏🙏மிகவும் நன்றி அம்மா 🙏🙏

  • @sahanacreations2500
    @sahanacreations2500 3 роки тому +1

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி அம்மா

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 роки тому +1

    நன்றி சகோதரி

  • @gbbsgbbs9417
    @gbbsgbbs9417 3 роки тому +3

    மிக அருமை நன்றி சகேதரி

  • @deepag444
    @deepag444 3 роки тому +1

    அருமையாக சொன்னீங்க மிக்க நன்றி அம்மா உப்பு சமையல் அறையில் எந்த திசையில் வைக்க வேண்டிய பற்றிய பதிவு போடுங்க அம்மா

  • @seenivasan5390
    @seenivasan5390 2 роки тому +4

    மிக அருமையான பதிவு சகோதரி.

  • @sankarganesh6003
    @sankarganesh6003 3 роки тому +4

    சொந்தமாக தொழில் தொடங்க ஜாதக அமைப்பு பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @Nandhini0029
    @Nandhini0029 3 роки тому +3

    அட்டகாமான மற்றும் அவசியமான பதிவு

  • @leelakanagu9239
    @leelakanagu9239 3 роки тому +3

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏👍🏻

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +7

    குளிப்பதற்கு கூட‌ இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.

  • @subramaniansrs6245
    @subramaniansrs6245 3 роки тому +1

    Mam nijamave nethuthaan Ithha nenachen .Thank you mam

  • @Saravana9063
    @Saravana9063 2 роки тому +4

    நீங்கள் சொல்வது சரிதான் அம்மா கல் அடி பட்டாலும் கண் அடி பட கூடாது அது மிகவும் மோசமான காயம் அது நாங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறோம்

  • @parimala7490
    @parimala7490 3 роки тому +3

    Sevai horai pooja and sugara pooja patri konjam sollunga ammm..... Please......

  • @lathaganesan545
    @lathaganesan545 3 роки тому +1

    Thank you so much sister 🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +5

    அம்மா,
    நிலைவாசலில்/நுழைகின்ற இடத்தில் என்று கூறிவிட்டீர்கள். ஆனால் சரியாக எங்கே வைக்க சொன்னீர்கள் என்று புரியவில்லை.
    அதாவது, நிலைவாசலின் மேலே?? வெளிப்புறமா?? அல்லது உள்புறமா அல்லது நுழைந்தவுடன் ஹாலிலா??
    ஆலயங்களில் நுழைவாயிலின் மேல் உள்புறமாக மாட்டி பார்த்துள்ளோம் அப்படியா??

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 3 роки тому +1

    நன்றி வணக்கம்மா 🙏🙏🙏

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 3 роки тому +1

    அருமை யான பதிவு 🙏🙏🌹

  • @saralayoga3349
    @saralayoga3349 3 роки тому +2

    அருமையான பதிவு. நன்றி அம்மா

  • @fun-tasticpals7991
    @fun-tasticpals7991 2 роки тому

    நீங்கள் சொல்வது எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி

  • @krishnamoorthi3675
    @krishnamoorthi3675 3 роки тому +4

    சகோதரி எங்கள் வீட்டில் கண்ணாடி வைக்க இடம் இல்லை ஆனால் நீங்கள் இந்த பதிவில் கண்ணாடி வைத்தால் நல்லது என்று சொன்னீர்கள் நான் வருந்திய மறு கணமே பிள்ளையார் படம் வைத்தால் நல்லது என்று சொன்னீர்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்கனவே நான் ஒரு பிள்ளையார் சிலை வைத்துள்ளேன் மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @kirthickelasa8807
    @kirthickelasa8807 3 роки тому +1

    நன்றி அம்மா

  • @RamyaRamya-on4mr
    @RamyaRamya-on4mr 3 роки тому +16

    அம்மா ஓவ்வொரு வீட்டின் வாசலில் கற்றலை வெள்ளை துணி சிவப்பு துணியில் ஏதோ வைத்து நிலையில் கட்டி வைத்திருக்கிறார்கள் அது என்று கூறலாம அம்மா

  • @DineshKumar-qt5kv
    @DineshKumar-qt5kv 3 роки тому +6

    நீங்கள் சொல்வது உண்மை....

  • @thusharaymand770
    @thusharaymand770 3 роки тому +1

    Hello Ma’am , I’m flowing your videos it’s really helping me to know the tradition, & I’m really love your explaining Ma’am, thank you ma’am 🙏🙏🙏

  • @swethasri4067
    @swethasri4067 3 роки тому +1

    வணக்கம் அம்மா நன்றி ம்மா நல்ல பதிவு
    அம்மா விநாயகர் அகவல் பற்றி ஒரு பதிவு தாங்க அம்மா

  • @selvi2474
    @selvi2474 3 роки тому +4

    அம்மா மிக்க நன்றி நான் விநாயகர் படம் தான் வாசல் முன்பு வைத்து இருக்கிறேன்

  • @LeelaRamesh-nj6uq
    @LeelaRamesh-nj6uq 7 місяців тому +4

    ஓம்சரவணபவ காலைவனக்கம் குருமாதா

  • @shrrirajansvibes2921
    @shrrirajansvibes2921 3 роки тому +2

    மிக அருமையான பதிவு...🙏🏻🙂மிக்க நன்றி மா....🙏🏻🙏🏻

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 роки тому +1

    Super pathivu ma 👍

  • @TamilarasiRamesh-g5p
    @TamilarasiRamesh-g5p 8 місяців тому +2

    Thank you so much 🙏🙏🙏 mam❤❤❤ nanri

  • @vijayalakshmin8267
    @vijayalakshmin8267 3 роки тому +2

    சகோதரி நன்றி

  • @sathyasenthilnehru1492
    @sathyasenthilnehru1492 3 роки тому +3

    தர்பை புல் பற்றி கூறுங்கள்

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 роки тому +2

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி ❤️❤️❤️❤️👍👏👍👏👍

  • @vishalsview843
    @vishalsview843 3 роки тому +3

    00:11 - topic
    00:28 - explanation
    00:56
    00:57 - ashta mangala porutkal

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +6

    கோவில்களில் அர்ச்சனை தேங்காயை உடைத்து நம்மிடமே தருவார்களல்லவா...அந்த தேங்காயை எவ்வாறு பயன்படுத்துவது சிறப்பு??

  • @chandrakk319
    @chandrakk319 3 роки тому

    Nandri tholi. Arumiyanapathivu

  • @vishvith
    @vishvith 3 роки тому

    வணக்கம் அக்கா மிக்க நன்றி....

  • @vadivelrajraj8294
    @vadivelrajraj8294 3 роки тому +6

    அம்மா கருங்காலி வீட்டில் வைத்து வழிபடலாமா அம்மா

  • @gamingfire9863
    @gamingfire9863 3 роки тому +1

    Thank you sister

  • @hemanirmal2613
    @hemanirmal2613 3 роки тому +1

    நன்றி அக்கா

  • @snehar9481
    @snehar9481 3 роки тому +3

    அம்மா எல்லோரும் தரும் பதிவுகளையும் please எடுத்து போடுங்கள் நீங்கள் நாங்கள் தரும் பதிவுகளை எடுத்து போடுவதோ இல்லை pls கீழே தரும் பதிவுகளில் இருந்து யாருக்கு அதிகமாக likes வருகிறது என்று பார்த்து அதுக்கு உன்டான பதில் சொல்லுங்கள் அம்மா

  • @KDGalatta
    @KDGalatta 3 роки тому +10

    இறந்தவர்கள் ஆடையை உடுத்தலாமா சொல்லுங்க அம்மா

  • @baskaranbaskaran6504
    @baskaranbaskaran6504 3 роки тому +4

    அம்மா ப்ளீஸ் கருங்காலி பற்றி சொல்லுங்கள்.

  • @premapalani2237
    @premapalani2237 3 роки тому +2

    Thanks amma

  • @gbharath3920
    @gbharath3920 3 роки тому +1

    Skandhapuraanam padhividungal Amma 🙏🙏🙏

  • @MuthuLakshmi-zg2bk
    @MuthuLakshmi-zg2bk 2 роки тому +1

    Super amma sariya solrenga yellsrum apdiyhan nanikuranga nanum veedu potu erukan

  • @vijainarayana2142
    @vijainarayana2142 3 роки тому +1

    Amme narayana good sharing amma

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 3 роки тому +4

    குலசேகர பட்டினம் முத்தாரம்மன் வரலாறு மற்றும் வழிபாடு பற்றி தகவல் சொல்லுங்க அம்மா

  • @dgayathri5037
    @dgayathri5037 3 роки тому +3

    அருமையான பகுதி அம்மா 🙏🙏

  • @lakshmi2015prasad
    @lakshmi2015prasad 3 роки тому +9

    நிலைக்கு மேல் வைக்க வேண்டுமா அல்லது வரவேற்பறையில் வைக்க வேண்டுமா கூறுங்கள் அம்மா

  • @sairam.5555
    @sairam.5555 3 роки тому +1

    நன்றி அக்கா 🙏🙏

  • @jothithabasu1386
    @jothithabasu1386 Рік тому +3

    ரொம்ப நாள் குழப்பம் தீர்ந்தது அம்மா நன்றி

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 роки тому

    Romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Kanthapurannam pathi our pathivu kodugal amma pls PLS pls

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 3 роки тому +1

    Mikka nandri Amma 🙏♥️👍💐

  • @ellammalmurugan1117
    @ellammalmurugan1117 3 роки тому +3

    Akka pirintha kanavan manaivi ondru sera thirupugazh pathigam solluga akka romba naal a kekura please solluga akka

  • @sureshkumarkothandan3722
    @sureshkumarkothandan3722 3 роки тому +2

    Mugathil Ulla mangu poga yenna seivathu sollungal sagothari...🙏🙏🙏❤️

  • @ragavipriya8080
    @ragavipriya8080 3 роки тому +16

    பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் அம்மா 🙏

    • @goodvibesmode
      @goodvibesmode 3 роки тому +1

      Thayathu silver or gold la kulainthaikku eppavum kudavey erukkumaru seithu podalam

    • @ragavipriya8080
      @ragavipriya8080 3 роки тому

      @@goodvibesmode thank you 👍

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 3 роки тому +1

    வணக்கம் குருவே அம்மா 🙏 ஆன்லைன் வகுப்பு எடுங்கள் அம்மா ஒரு தாழ்மையான வேண்டுகோள் அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 роки тому +1

    வணக்கம் அக்கா....🙏🙏🙏🙏🙏

  • @rethik369
    @rethik369 3 роки тому +1

    நன்றி மேடம் 👍🙏🙏🙏

  • @geethaguna6073
    @geethaguna6073 3 роки тому +3

    Vaanakam amma veetirku munnadi murngai maram vaikkalama illa entha thisail vaikkanum sollunga

  • @ranikavi4907
    @ranikavi4907 2 роки тому +1

    நீங்கள் கூறிய கருத்து கள்எங்களுக்குமிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 🙄 🙄 அதற்கு மிகவும் நன்றி அம்மா.

  • @divyamemorial6154
    @divyamemorial6154 3 роки тому +1

    அம்மா பச்ச நாச்சியம்மன் பற்றி பதிவு போடுங்கள் அம்மா

  • @manjulasmanjulas123
    @manjulasmanjulas123 3 роки тому +5

    அம்மா கருங்காலி வளையல் ‌ஜெயின் டாலர் மாலை கட்டை ஆகியவற்றை யார்யார் எப்படி பயன்படுத்துவது பற்றி சொல்லுங்க அம்மா 🙏

  • @dineshk4615
    @dineshk4615 Рік тому +1

    வாழ்க பல்லாண்டுகள் உங்கள் நற்பணி. கிருபானந்த வாரியார் அவர்கள் பற்றி கொஞ்சம் கூறுங்கள் அம்மா.

  • @sujeethavenkatachalam1031
    @sujeethavenkatachalam1031 3 роки тому +12

    கோயில் கு செல்லும்போது வீட்டில் உள்ள பூசை பொருளை எடுத்துச் செல்ல லாமா? அல்லது கடை யில் தான் வாங்கி கொண்டு செல்லவேண்டுமா?

    • @mythili5331
      @mythili5331 3 роки тому

      வீட்ல இருந்து எடுத்துட்டு போகலாம்

    • @sujeethavenkatachalam1031
      @sujeethavenkatachalam1031 3 роки тому

      @@mythili5331 நன்றி🙂

  • @sangeethajayachandran
    @sangeethajayachandran 3 роки тому +1

    Thankyou Mam. You videos are very good. You are explaining day to day small things to big things in a simple and practical way. I am seeing your videos mainly for your simplicity and the positivity in your speech.
    I need a help, I live overseas and recently I changed my gas hob. There is no exchange here. What to do with my old one? I don't have space to hold it too . Usually, People just throw it away here.Can you explain about this?

  • @diviverynicekutty9505
    @diviverynicekutty9505 3 роки тому

    Rompa nantri amma

  • @nivethasrinivethasri5303
    @nivethasrinivethasri5303 3 роки тому

    காலை வணக்கம் அம்மா

  • @thilagavathimakesh
    @thilagavathimakesh 10 місяців тому +3

    விட்டில் ஊஞ்சல் வைக்கலாமா வாழ்க வளமுடன் நன்றி