நீங்கள் உபயோகிக்கும் பொருட்களின் பராமரிப்பு பற்றிய தகவல் வீடியோ நீங்கள் தெரிந்து கொள்ள மட்டுமே உங்களால் முடியும் என்றால் முயற்சிக்கவும் இல்லை எனில் வேண்டாம் 100 200 க்கு சரிசெய்து தரும் பட்சத்தில் நீங்கள் சொல்வது சரி அப்படி குறைவான செலவில் செய்து தரும் கடைகள் இருப்பின் அது கடை அல்ல கோவில் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
வணக்கம். என் அடுப்பு கேஸ் பித்தளை பர்னருக்கும் அது உட்காரும் கிண்ணம் போன்ற தாங்கிக்கும் இடையில் சுற்றியது ஜுவாலை கசிந்து எரிந்து வருகிறது. சிம்மில் வைத்தால் வரவில்லை. இதற்கு என்ன செய்வது. டப் டப் என்று சிறிய சப்தமும் வருகிறது. இது ஆபத்தா சார். தங்கள் வீடியோ மிகவும் அவசியமானது. மிக்க நன்றி. என் அடுப்பு 1983இல் வாங்கியது. தூக்குவது கடினம். ஹெவி வெயிட். பெயர் Amber. இதுவரை துரு பிடிக்கவில்லை.
பர்னர் அல்லது பர்னர் பேஸ் வளைந்து அல்லது படிமானம் ஆகுமிடம் தேய்மானம் ஆகியிருந்தால் இந்த பிரச்சினை வரும் இதனால் பாத்திரங்கள் கறுத்து போகும் சிலநேரங்களில் அடுப்பு ஆஃப் ஆகிவிடும் அதனை சரியாக உப்பு தாளில் தேய்த்து ஒருமுறை உபயோகித்து பார்க்கவும் சரியாகவில்லை எனில் ஃபேஸ் மற்றும் பர்னர் செட்டாக மாற்றிக்கொள்ளுங்கள் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
அருமை பிரமாதமான பதிவு அருமை அருமை நன்றி
Perfect work 🤝
Nice Work man❤👍
Super 😊😊😊
அருமையாகவும் பொறுமையாகவும் விளக்கமாகவும் செய்முறை விளக்கத்தையும் காண்பித்த உங்களுக்கு நன்றி உங்கள் சேவைத்தொடர வாழ்த்துக்கள்
நன்றி மற்றும் மகிழ்ச்சி
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Nice nice
சூப்பர்
Thanks அண்ணா
👍🙏
100 or 200 kuduthu kadailiye service pannikalam bro idhu gas vishiyam
நீங்கள் உபயோகிக்கும் பொருட்களின் பராமரிப்பு பற்றிய தகவல் வீடியோ நீங்கள் தெரிந்து கொள்ள மட்டுமே
உங்களால் முடியும் என்றால் முயற்சிக்கவும் இல்லை எனில் வேண்டாம்
100 200 க்கு சரிசெய்து தரும் பட்சத்தில் நீங்கள் சொல்வது சரி
அப்படி குறைவான செலவில் செய்து தரும் கடைகள் இருப்பின் அது கடை அல்ல கோவில்
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
❤@@MDBfixer
வணக்கம். என் அடுப்பு கேஸ் பித்தளை பர்னருக்கும் அது உட்காரும் கிண்ணம் போன்ற தாங்கிக்கும் இடையில் சுற்றியது ஜுவாலை கசிந்து எரிந்து வருகிறது. சிம்மில் வைத்தால் வரவில்லை. இதற்கு என்ன செய்வது. டப் டப் என்று சிறிய சப்தமும் வருகிறது. இது ஆபத்தா சார். தங்கள் வீடியோ மிகவும் அவசியமானது. மிக்க நன்றி. என் அடுப்பு 1983இல் வாங்கியது. தூக்குவது கடினம். ஹெவி வெயிட். பெயர் Amber. இதுவரை துரு பிடிக்கவில்லை.
பர்னர் அல்லது பர்னர் பேஸ் வளைந்து அல்லது படிமானம் ஆகுமிடம் தேய்மானம் ஆகியிருந்தால் இந்த பிரச்சினை வரும் இதனால் பாத்திரங்கள் கறுத்து போகும் சிலநேரங்களில் அடுப்பு ஆஃப் ஆகிவிடும்
அதனை சரியாக உப்பு தாளில் தேய்த்து ஒருமுறை உபயோகித்து பார்க்கவும் சரியாகவில்லை எனில் ஃபேஸ் மற்றும் பர்னர் செட்டாக மாற்றிக்கொள்ளுங்கள்
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@MDBfixer புரிந்துகொண்டேன். மிக்க நன்றி சார். 💯👍👌🤝🙏🏻🙏🏻