ரவி அவர்களுக்கு இந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவின் சுந்தர் பிச்சை அவர்கள் சென்று இருக்கிறார்.இதனை தாங்கள் தவிர்த்து விட்டீர்கள்.எனினும் தங்கள் காணொளிக்கு வாழ்த்துக்கள்.
அய்யா, நல்ல தகவல் தந்தீர்கள். பணியிலும் சரி, இப்போதும் சரி எது செய்தாலும் சரியாக செய்து தனது நற்பெயரை நிலைநிறுத்தும் நல்ல மனிதர். அமெரிக்க பதவி ஏற்பு நிகழ்வை நேரில் கண்டதுபோல் உள்ளது...
ஐயா உங்கள் பணி அரசு பணியில் இருக்கும்போதும் அரசு பணி நிறைவு செய்த போதும் தாங்கள் மிக கண்ணியமாக உரையாற்றி பணியாற்றி வெற்றி பெற்ற ஐபிஎஸ் பதவியில் நேர்மையாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐயா அவர்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் இறைவனின் அருள் பூரணமாக கிடைக்க இறை அஞ்சுகிறோம் இப்படிக்கு வே. ஆறுமுகம் ஜோதிடர் மதுரை.
நீங்க எதுக்கு சார் மோடிக்கு இப்படி முட்டு குடுக்கிறீங்க.சீன அதிபரை அழைத்தார்கள் அவர் செல்ல வில்லை துனை அதிபரைத்தான் அனுப்பியுள்ளார் மற்றும் வலதுசாரி அதிபர் & பிரதமர்களை அழைத்தார்கள் அவர்களும் செல்லாமல் தனது பிரதிநிதிகளைத்தான் அனுப்பியுள்ளனர் ஆனால் மோடியோ ஒரு வாரத்திற்கு முன்னதாகவே சீவி சிங்காரித்துக் கொண்டு புறப்பட தயாராக இருந்தார் ஆனால் அவர்கள் இவரை பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான் உண்மை.நிலைமை இப்படி இருக்கு இது இந்தியா முழுவதும் தெரிந்த உண்மை. நீங்கள் என்னவென்றால் புதிய விளக்கம் தருகிறீர்கள். கவுன்டமணி சொல்வது போல் ----+---+--++-----தேவையா போன்ற ு உள்ளது
Sir the sequence of swearing in ceremony was brought into everyone's visualization through your excellent speech. Thanks Sir. Regards M.M.Ashokkumar, DCP, Rtd Chennai
Who is invited? Argentina’s President Javier Milei: Chinese President Xi Jinping: Italy’s Prime Minister Giorgia Meloni: Hungary’s Prime Minister Viktor Orban: Ecuador’s President Daniel Noboa: El Salvador’s President Nayib Bukele: Former Brazilian president Jair Bolsonaro: Former Polish Prime Minister Mateusz Morawieck, Who is not invited? UK Prime Minister Keir Starmer Germany’s President Olaf Scholz, Indian Prime Minister Narendra Modi: French President Emmanuel Macron was not invited,
ரவி சார்! அது என்ன, நம்ம டொனால்டு டிரம்ப்! டிரம்ப் ஒரு தீவிர வலதுசாரி! அவர் மோடியைக் கூப்பிடாததற்கு வேறு பல காரணம் இருக்கும்! இந்த பதிவு, ரவி சாரைப்பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது! தமிழக பேமஸ் ரவி, ரிட்டயர்டு IPS, ஒருவர் நினைவில் உறுத்துகிறதே! வாழ்க வளமுடன்!
🎉நம்ப...டக் னூ சொன்னதில்லையா🐒கார்ட்டூன் friendship 🦜so what 🦋💜 glad with 😊 already வாழ்த்துச்சொல்லும்போதே - will find a time' later/ Back - nu - பேசிருப்பாக ! நிச்சயதார்த்த Invitation function determination 😂 குடித்தனம் வச்சபொறவு போய்ப்பாக்காமலா இருப்பாக ! பொறக்கட்டுமே குழந்தைனூ கூட - மெதுவா போயி பாத்து 🙌பண்ணுவாங்க! 🇮🇳💚🧧 ready பண்ணனுமில்லே பொருத்தமானதா !-!ஜீயோ ஜீ ஹீரோஸ் - Mass work start பண்ணின பிறகு....அனில்-ஜீ...& Co போகும் போது போவாங்க!😊🎉
அய்யா தங்கள் மேலான பேட்டி மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் தெளிவாக உள்ளது. தங்கள் மக்கள் தொண்டு தொடரட்டும். தங்கள் தொண்டன் ஜோதிடர் சிவ கோதண்டம் விழுப்புரம்.
ஐயா, நீங்கள் கூறுவதைப்போல் இந்த நிகழ்ச்சியில் உலகத் தலைவர்கள் யாரும் பங்கேற்கும் வழக்கம் இல்லாவிட்டாலும், முதன்முறையாக ட்ரம்ப் பல உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் திருவாளர் மோடியோ ஜெய்சங்கரோ இல்லை என்பதே உண்மை. பல ஊடகங்கள் இதையே தான் கூறுகின்றன.
சரியாக சொன்னீங்க ...... ஐயாவுக்கு உண்மையை சொல்ல உத்திரவில்லை போலங்க ....... எதற்கும் ஒரு ஆறு மாதம் பொறுத்து இருப்போம் ..... மோடியும் ட்ரெம்பும் என்ன கூத்து செய்கிறார்கள் என்று பார்ப்போம் ......
வணக்கம் sir, 2023 ல் நடைபெற்ற காவல் சார்பு ஆய்வாளர் தேர்வில் 29.1.2024 ல் வெளிவந்த தேர்வு முடிவுகளில் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் காவல் நிலைய சான்றிதழ் சரிபார்ப்பு எல்லாம் முடிந்து எந்தந்த துறை (taluk si, AR si,Tsp si) என்று ஒதுக்கீடு செய்யப்பட்டு ,பின் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மையைத்தால் 3.10.2024 ல் வெளிவந்த திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று 41 இளம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆமாம்.ஜனவரி மாத குளிர் தாங்க முடியாததுதான்.கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதை தான்.வெளியுறவு துறை அமைச்சர் பாவம்.. அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.
🤝 suprim speech vazhka valamudan suprim police officer i like ❤ suprim speech makkal otorumai kaka seyal pedunkal udaka sakthi mika periya sakthi and public sevakar vazhka valamudan all the country religious peoples public brothers and sisters
மிக அருமையான தெளிவான விளக்கம். திரு ரவி ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ரவி அவர்களுக்கு இந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவின் சுந்தர் பிச்சை அவர்கள் சென்று இருக்கிறார்.இதனை தாங்கள் தவிர்த்து விட்டீர்கள்.எனினும் தங்கள் காணொளிக்கு வாழ்த்துக்கள்.
உலக அளவில் மாற்றம் வரட்டும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் உலகம் 🙏
இவ்வளவு தெளிவாக ஒவ்வொரு நிகழ்வையும் எடுத்துரைப்பதற்கு நன்றி Sir.
உங்கள் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது.
❤ அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும்.....திரு டிரம்ப் அவர்களுக்கு... வாழ்த்துக்கள்.... இவர் தலைமையில்.... அமெரிக்க இந்திய நட்பு சிறந்து விளங்க வேண்டும்
அய்யா,
நல்ல தகவல் தந்தீர்கள். பணியிலும் சரி, இப்போதும் சரி எது செய்தாலும் சரியாக செய்து தனது நற்பெயரை நிலைநிறுத்தும் நல்ல மனிதர்.
அமெரிக்க பதவி ஏற்பு நிகழ்வை நேரில் கண்டதுபோல் உள்ளது...
அம்பானிக்கு கொடுத்த importance யை விட சுந்தர் பிச்சைக்கு அதிக importance கொடுக்கப் பட்டது.
அதுஏன் என்று அவர்களுக்கு தெறியும் பொல்மத இந்தியாகாரனபுத்தி ஒருசிலர் பன்றமானி செய்ற ?
சுந்தர் - American citizen
அம்பானி - Indian citizen
ஐயா உங்கள் பணி அரசு பணியில் இருக்கும்போதும் அரசு பணி நிறைவு செய்த போதும் தாங்கள் மிக கண்ணியமாக உரையாற்றி பணியாற்றி வெற்றி பெற்ற ஐபிஎஸ் பதவியில் நேர்மையாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐயா அவர்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் இறைவனின் அருள் பூரணமாக கிடைக்க இறை அஞ்சுகிறோம் இப்படிக்கு வே. ஆறுமுகம் ஜோதிடர் மதுரை.
நீங்க எதுக்கு சார் மோடிக்கு இப்படி முட்டு குடுக்கிறீங்க.சீன அதிபரை அழைத்தார்கள் அவர் செல்ல வில்லை துனை அதிபரைத்தான் அனுப்பியுள்ளார் மற்றும் வலதுசாரி அதிபர் & பிரதமர்களை அழைத்தார்கள் அவர்களும் செல்லாமல் தனது பிரதிநிதிகளைத்தான் அனுப்பியுள்ளனர் ஆனால் மோடியோ ஒரு வாரத்திற்கு முன்னதாகவே சீவி சிங்காரித்துக் கொண்டு புறப்பட தயாராக இருந்தார் ஆனால் அவர்கள் இவரை பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான் உண்மை.நிலைமை இப்படி இருக்கு இது இந்தியா முழுவதும் தெரிந்த உண்மை. நீங்கள் என்னவென்றால் புதிய விளக்கம் தருகிறீர்கள். கவுன்டமணி சொல்வது போல் ----+---+--++-----தேவையா போன்ற ு உள்ளது
Lord god people member help always ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤝👏😊🌹அருமை அய்யா trump அவர்களுக்கு தங்களின் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் இனிய இரவு வணக்கங்கள் 🙏
வணக்கத்திற்குரிய ரவி சார் அவர்களின் காவல்துறை பணியை மிஞ்சும் வகையில் தற்போதைய இந்த உலகலாவிய நிகழ்வு பகிர்தல் மிகவும் சிறப்பாக உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்பு விழா !!! புத்தம் புதிய தகவல்கள் !!! விழாவை நேரில் பார்த்த மகிழ்ச்சி !!! நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
இந்தியா ஊழல் இல்லாமல் இருந்த எப்பவோ முன்னேறிக்கும்
ask your self first dont give bribe to others to get govt jobs illegally then comment about corruption
உங்களால் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன அருமையான வீடியோ ஐயா❤
Very good speech and explanations about Donald Trump ministry. Super Sir.
இந்தியா -பங்களாதேஷ் தற்போது நடக்கும் பிரச்னை பற்றி பேசுங்க சார் ❤❤❤❤
Very useful Rtd.Officer.And knowledgeful personality.
Thanks
Sir the sequence of swearing in ceremony was brought into everyone's visualization through your excellent speech. Thanks Sir. Regards M.M.Ashokkumar, DCP, Rtd Chennai
Thank you Jesus ❤❤❤
ஐயா நன்றி ஐயா உங்க செய்திகள் தெளிவாக அருமையாக இருக்கிறது ஐயா வாழ்த்துக்கள் ஐயா
கணீர் குரலில், தெளிவான பல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
Who is invited?
Argentina’s President Javier Milei:
Chinese President Xi Jinping:
Italy’s Prime Minister Giorgia Meloni:
Hungary’s Prime Minister Viktor Orban:
Ecuador’s President Daniel Noboa:
El Salvador’s President Nayib Bukele:
Former Brazilian president Jair Bolsonaro:
Former Polish Prime Minister Mateusz Morawieck,
Who is not invited?
UK Prime Minister Keir Starmer
Germany’s President Olaf Scholz,
Indian Prime Minister Narendra Modi:
French President Emmanuel Macron was not invited,
👍
Most of the global leaders are invited...indian PM intentionally not invited...
👏👏👏👏👏 for invited.
😢😢😢😢😢 Not invited
No leader's invited simply don't post like this
ஏன்@@premkumar1946
சரியான தகவல் தந்தமைக்கு நன்றிகள் ஐயா, வாழ்க வளமுடன்
Very nice Mr Ravi. Nice information 👍 Jai/Sydney
Super informations.
Thanks Mr. Ravi, IPS.
டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விமர்சனம் அருமையாக இருந்தது. எனினும் ஓரிடத்தில் நம் டொனால்ட் ட்ரம்ப் என்பதுதான் புரியவில்லை.
அதிகம் தெரியாத விஷயங்கள் மிக்க நன்றி
Sir very much informative🎉, you forget to mention our own Tamizhan Mr. Sundar pitchai
சிறந்த விளக்கம் அருமையான கருத்துக்கள் கொண்ட அற்புதமான பதிவு
Thanks 👍👍👍👍
Good unbiased report...thank you sir
Many doubts in our minds were Clarified by the official
Thanks to him
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி🙏💕 நன்றி🙏💕
ரவி சார்!
அது என்ன, நம்ம டொனால்டு டிரம்ப்!
டிரம்ப் ஒரு தீவிர வலதுசாரி!
அவர் மோடியைக் கூப்பிடாததற்கு வேறு பல காரணம் இருக்கும்!
இந்த பதிவு, ரவி சாரைப்பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது!
தமிழக பேமஸ் ரவி, ரிட்டயர்டு IPS, ஒருவர் நினைவில் உறுத்துகிறதே!
வாழ்க வளமுடன்!
🎉நம்ப...டக் னூ சொன்னதில்லையா🐒கார்ட்டூன் friendship 🦜so what 🦋💜 glad with 😊 already வாழ்த்துச்சொல்லும்போதே - will find a time' later/ Back - nu - பேசிருப்பாக ! நிச்சயதார்த்த Invitation function determination 😂 குடித்தனம் வச்சபொறவு போய்ப்பாக்காமலா இருப்பாக ! பொறக்கட்டுமே குழந்தைனூ கூட - மெதுவா போயி பாத்து 🙌பண்ணுவாங்க! 🇮🇳💚🧧 ready பண்ணனுமில்லே பொருத்தமானதா !-!ஜீயோ ஜீ ஹீரோஸ் - Mass work start பண்ணின பிறகு....அனில்-ஜீ...& Co போகும் போது போவாங்க!😊🎉
Be merciful god will be merciful otherwise no mercy before mercyseat of god humanity sad everywhrre
Super sir ❤❤❤
Timely explanation about not inviting our Prime minister. By this explanation you have stopped the unwanted rumours by our dear friends.
Thank you sir 🎉🎉🎉🎉🎉
நன்றி சர்.... நல்ல பதிவு ❤❤❤
Congratulations.Sir.Explain Sir Super Thankyou sir. 🙏🙏🙏
மதிப்புக்குரிய காவல்துறை உயர் அதிகாரி ஐயா ஐபிஎஸ் அவர்களுக்கு வணக்கம் நல்ல தெளிவான விளக்கத்தை கொடுத்தீர்கள் நன்றி ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்
Ravi sir,
Your inference about U S stand on Taiwan/ China please
Thank you sir 🌹😊
அய்யா தங்கள் மேலான பேட்டி மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் தெளிவாக உள்ளது. தங்கள் மக்கள் தொண்டு தொடரட்டும். தங்கள் தொண்டன் ஜோதிடர் சிவ கோதண்டம் விழுப்புரம்.
😊
சிறப்பான தலைவர்களுக்கு மட்டுமே அனுமதி
trump ஜெயிக்க காரனமே மோடி தான் அமெரிக்கா இந்துக்கள் trump வாக்களித்தார்கள்
Very clear and detailed information. Thank you Sir!
Wonderful Update...
Fantastic Great Speech Sir
🙏🙏🙏🙏
GOOD SPEECH SIR
GOOD EVENING
🙏🙏🙏🙏
மிக அருமையான தெளிவான விளக்கம் நன்றி.
ஐயா, நீங்கள் கூறுவதைப்போல் இந்த நிகழ்ச்சியில் உலகத் தலைவர்கள் யாரும் பங்கேற்கும் வழக்கம் இல்லாவிட்டாலும், முதன்முறையாக ட்ரம்ப் பல உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் திருவாளர் மோடியோ ஜெய்சங்கரோ இல்லை என்பதே உண்மை. பல ஊடகங்கள் இதையே தான் கூறுகின்றன.
சரியாக சொன்னீங்க ......
ஐயாவுக்கு உண்மையை சொல்ல உத்திரவில்லை போலங்க .......
எதற்கும் ஒரு ஆறு மாதம் பொறுத்து இருப்போம் .....
மோடியும் ட்ரெம்பும் என்ன கூத்து செய்கிறார்கள் என்று பார்ப்போம் ......
Thank you sir
I support Modi and Annamalai 🎉
ஈயம் பூசியது மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும் அது மாதிரிதான் இந்தியாவிற்கான அழைப்பும்
well done , thank you.
Thanks sir.idk anything . thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏
I think Wrong infermation
Thanks for explaining the entire process of swearing in ceremony.....
Super sir very good sooper speech 🎉
Excellent explanation, THQ.
எனக்கும் invitation 💐
குடுத்தாங்க..
எங்க தலைவர்.. தத்தி போகல... So நானும் போகல.. னா
😂😂😂
😂😂😂
😅😅😅😅
😂
தத்திக்கு கழிவி விட தான் உன்னை கூப்பிட்டாங்க.
அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு ....சிறப்பு மிக்க விளக்கம்... அளித்ததற்கு நன்றி
Thank u
Super explanation sir 😃👌
மிகவும் அருமை sir
❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO BJP AND PM MODI JI❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏
World will be happy with high Economic growth
fentastic explanation sir , have a nice day🎉 😊 🎉.
Superb sir...thanks for many more informations given.
வணக்கம் sir, 2023 ல் நடைபெற்ற காவல் சார்பு ஆய்வாளர் தேர்வில் 29.1.2024 ல் வெளிவந்த தேர்வு முடிவுகளில் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் காவல் நிலைய சான்றிதழ் சரிபார்ப்பு எல்லாம் முடிந்து எந்தந்த துறை (taluk si, AR si,Tsp si) என்று ஒதுக்கீடு செய்யப்பட்டு ,பின் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மையைத்தால் 3.10.2024 ல் வெளிவந்த திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று 41 இளம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா, IIT - ஐ பார்க்கவும்
Well researched information Ravi IPS
Very good Detailed information
Story is very good 😊😊😊😊
,,,ஐயாஉண்மையைதெரிந்துகொண்டேன்நன்றி
சார் நீங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் புரியும் படியாக இருக்கிறது நன்றி
Good message
அப்போ இஸ்ரேல் ஜெபசிங் சார் சொன்னது...
அருமையான காணொளி ஐய்யா நன்றி...❤❤❤
Beautifully explained. Thanks
Super speech
Clear narration Sir!
Good 💯 sir thank you sir welcome sir thank
Good one, unbiased report👌👏👏
God bless MODI ji
God bless ISREAL
God bless ANNAMALAI IPS
Amen God 🙏
Paithiyam
ஆமாம். மோடி சாருக்கு பனி ஒத்துக்காது. அதனால் அவர் போகவில்லை.
ஆமாம்.ஜனவரி மாத குளிர் தாங்க முடியாததுதான்.கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதை தான்.வெளியுறவு துறை அமைச்சர் பாவம்.. அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.
நன்றிஐயாஉங்கள்தகவளுக்கு
Excellent Explanation Sir ji,
Wonderful explanation
🤝 suprim speech vazhka valamudan suprim police officer i like ❤ suprim speech makkal otorumai kaka seyal pedunkal udaka sakthi mika periya sakthi and public sevakar vazhka valamudan all the country religious peoples public brothers and sisters
Good information 🎉
Informative
Thanks for the details
Leave about protocol,but what about so close friendship of our PM and trump? That's the question.
Super sir
Very many thanks for your information sir
Good news
Without reason Ambani will not go he get some benefits.
Super Video Sir 🎉
Sir Gd MN excellent explain