இது வரைக்கும் பல பேர் (பெரிய பெரிய chef உட்பட)சொல்லிக்கொடுத்த receipies படி செய்து பார்த்தும் இந்த மாதிரி அருமையான ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசை வந்ததே இல்லை.இப்போ கொஞ்சம் முன்னாடி உங்கள் receipie படி செய்த மொறு மொறு ரவா தோசை அவ்ளோ அருமையா சுவையா இருந்தது. நன்றிகள் பல....திரு. கண்ணன். தங்களது இந்த சேவைகள் தொடரட்டும்...இன்னும் பல பல வெற்றிகள் நீங்கள் உங்கள் வாழ்வில் அடைந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
நான் இது வரைக்கும் எவ்ளோ வீடியோ பார்த்து டிரை பண்ண..வந்ததே இல்லை இந்த வீடியோ பார்த்து அப்படியே சொன்னது போல் செய்தேன் அருமையான தோசை வந்தது ரொம்ப நன்றி அண்ணா..வீட்டில் அனைவரும் பாராட்டி சொன்னாக...thank you ...
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி. "நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்."
அன்புள்ள திரு. கண்ணன் அவர்களுக்கு உங்கள் செயல் முறையை பின்பற்றி இன்று காலை ரவா தோசை செய்து சாப்பிட்டோம். மிகவும் அருமை. பொதுவாக நான் ஒரு ரவா தோசை மட்டும் சாப்பிடுவேன்; ஆனால் இன்று 4 ரவா தோசை செய்து சாப்பிட்டேன். சுவை அருமையோ அருமை. ஒரு இரண்டு மாற்றம் செய்தோம்: 1. கேரட் துருவி போட்டோம் 2. மிளகு அறை குறையாக பொடித்து போட்டோம். இப்போ இருக்கும் ( ராணிப்பேட்டையில்) குளிருக்கு இதமாக இருந்தது. 70 + வயதில் ஒரு அருமையான ராவா தோசை சாப்பிட வேண்டும் என்று இறைவன் அருளி உள்ளான் போல. நன்றி வாழ்க வளமுடன். Dear கண்ணன் நாங்கள் ஒரு முறை ஆரணி அடுத்து சேத்துப்பட்டு என்ற ஊரில் வசந்த பவன் என்ற ஓட்டலில் காலை சிற்றுண்டி சாப்பிட இட்லி கேட்டு பெற்றோம் அது இதுநாள் வரை சாப்பிட்ட மாதிரி இல்லாமல் குண்டு குண்டாகவும், மல்லிகை பூ போன்றும் இருந்தது. இம்மாதிரி எவ்வாறு செய்வது என்பதை நீங்கள் செய் முறை செய்து காண்பித்தால் மிகவும் அருமையாக இருக்கும். இது எங்கள் பெரிய எதிர் பார்ப்பு உங்களிடத்தில்.
நீங்கள் உண்மையிலேயே உண்மையானவராக இருக்கிறீர்கள்! கும்பகோணத்தில் எந்த ஒரு கேட்டரிங் அல்லது ஹோட்டலிலும் இந்த உணவை ருசிக்க சொல்லும் உங்கள் சிந்தனை மிகவும் பாராட்டுக்குறியது. பலர் தங்கள் சேவையை மட்டுமே விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் உங்கள் நேர்மை மற்றும் தாராள மனநிலையால் நீங்கள் தனித்துவமாக இருக்கிறீர்கள். உங்களை வணங்குகிறோம்! இப்படியான நல்ல மனதுடன், நீங்கள் மிக உயர்ந்த நிலையை அடைவது உறுதி. 🙏❤️❤❤❤🎉🎉🎉🎉
அப்படி ஒரு உண்மையாக தனித்துவமாக இருந்ததால்தான் நீங்களும் நாங்களும் பார்த்து மகிழ்ந்து அவரை வாழ்த்துகிறோம் அவர் கேட்டது 5000 லைக் ஆனால் கிடைத்தது அவருடைய சரியான தரமான சமையல் கலை நமக்காக தந்திருக்கிறார்
Fantastic anna👏👏🙏🙏rava dosa rava dosa nu evlo videos pathuten varave ila inaiku nenga sonna maathiri measurements la senju pathutu comment panren anna tanq so much 🙏🙏
He clearly explained 100 gms rava,200 gms maida,300 gms rice flour,1:2:3 so proportional you can use in cups like 1 cup rava,2 cups maida and 3 cups rice flour simple.
Hi super thank you for sharing this with us. Iam from srilanka you only told the correct ingredients. Can i use coconut oil or nallenai for this without sunflower oil

Sir, I haven't seen such a nice rava dosa on any you tube recipe. Soooo nice and super. But I can't understand some small things, language problem. Which rava is used either bombay rava, for how much time it is to be soaked. Pl inform. Give at least some subtitles in English.
Omsakthi parasakthi Guru valga Bangaru Amma valga, super 👌 👍 thambi arumai, your rava Dosa recipe is fantastic, our Amma Adhiparasakthi blessings and Guru bangaru Amma blessings always with you and your cute family ❤️ I wants more vedio, thank you so much 💗
Kannan nu sollura name key comments panalam, subscribe panalam ,share panalam, like panalam finally dish was ultimate anna😊 keep rocking always 🤗 share some more vedios 😊
Excrllent receipee and your preparayions r always good U r adding no pf servings in ingredients details really very needful to prepare always U r sending combo like chutney or sambar or any side dish means very super Reqd to consider my request
தோசை அருமை உங்களுடைய ஒவ்வொரு சமையல் குறிப்பு மிக சிறப்பாக மக்களுக்கு புரியும்படி சொல்லி த் தருவீர்கள் வாழ்த்துக்கள் ❤ நண்பரே அரிசி மாவு பச்சை அரிசி மாவா புழுங்கரிசிமாவா ?
இது வரைக்கும் பல பேர் (பெரிய பெரிய chef உட்பட)சொல்லிக்கொடுத்த receipies படி செய்து பார்த்தும் இந்த மாதிரி அருமையான ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசை வந்ததே இல்லை.இப்போ கொஞ்சம் முன்னாடி உங்கள் receipie படி செய்த மொறு மொறு ரவா தோசை அவ்ளோ அருமையா சுவையா இருந்தது. நன்றிகள் பல....திரு. கண்ணன். தங்களது இந்த சேவைகள் தொடரட்டும்...இன்னும் பல பல வெற்றிகள் நீங்கள் உங்கள் வாழ்வில் அடைந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
ஆஹா, அருமை! நன்றாக வந்ததைக் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி. முயற்சித்ததற்கு நன்றி!. Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Superb
@@kumararumugam8019 . முற்றிலும் உண்மை
very nice. i wil try
Truely
நான் இது வரைக்கும் எவ்ளோ வீடியோ பார்த்து டிரை பண்ண..வந்ததே இல்லை இந்த வீடியோ பார்த்து அப்படியே சொன்னது போல் செய்தேன் அருமையான தோசை வந்தது ரொம்ப நன்றி அண்ணா..வீட்டில் அனைவரும் பாராட்டி சொன்னாக...thank you ...
Vow
Very good recipe, Thank you.
Thank u nice receipe👌
T
I am very glad you explained very well very frankly 🎉🎉🎉🎉🎉🎉🎉❤ i tried several recipe but it didnt work out t🎉❤ thank to camera man to shoot more
தம்பி உங்க அளவுக்கு யாரும் தெளிவா சொன்னது இல்லை நீங்கள் மேன்மேலும் வளர்ச்சி அடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள் தம்பி❤❤🎉🎉🎉🎉
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
"நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்."
அன்புள்ள திரு. கண்ணன் அவர்களுக்கு உங்கள் செயல் முறையை பின்பற்றி இன்று காலை ரவா தோசை செய்து சாப்பிட்டோம். மிகவும் அருமை. பொதுவாக நான் ஒரு ரவா தோசை மட்டும் சாப்பிடுவேன்; ஆனால் இன்று 4 ரவா தோசை செய்து சாப்பிட்டேன். சுவை அருமையோ அருமை. ஒரு இரண்டு மாற்றம் செய்தோம்: 1. கேரட் துருவி போட்டோம் 2. மிளகு அறை குறையாக பொடித்து போட்டோம். இப்போ இருக்கும் ( ராணிப்பேட்டையில்) குளிருக்கு இதமாக இருந்தது. 70 + வயதில் ஒரு அருமையான ராவா தோசை சாப்பிட வேண்டும் என்று இறைவன் அருளி உள்ளான் போல. நன்றி வாழ்க வளமுடன். Dear கண்ணன் நாங்கள் ஒரு முறை ஆரணி அடுத்து சேத்துப்பட்டு என்ற ஊரில் வசந்த பவன் என்ற ஓட்டலில் காலை சிற்றுண்டி சாப்பிட இட்லி கேட்டு பெற்றோம் அது இதுநாள் வரை சாப்பிட்ட மாதிரி இல்லாமல் குண்டு குண்டாகவும், மல்லிகை பூ போன்றும் இருந்தது. இம்மாதிரி எவ்வாறு செய்வது என்பதை நீங்கள் செய் முறை செய்து காண்பித்தால் மிகவும் அருமையாக இருக்கும். இது எங்கள் பெரிய எதிர் பார்ப்பு உங்களிடத்தில்.
நீங்கள் உண்மையிலேயே உண்மையானவராக இருக்கிறீர்கள்! கும்பகோணத்தில் எந்த ஒரு கேட்டரிங் அல்லது ஹோட்டலிலும் இந்த உணவை ருசிக்க சொல்லும் உங்கள் சிந்தனை மிகவும் பாராட்டுக்குறியது. பலர் தங்கள் சேவையை மட்டுமே விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் உங்கள் நேர்மை மற்றும் தாராள மனநிலையால் நீங்கள் தனித்துவமாக இருக்கிறீர்கள். உங்களை வணங்குகிறோம்! இப்படியான நல்ல மனதுடன், நீங்கள் மிக உயர்ந்த நிலையை அடைவது உறுதி. 🙏❤️❤❤❤🎉🎉🎉🎉
Super sir
அப்படி ஒரு உண்மையாக தனித்துவமாக இருந்ததால்தான் நீங்களும் நாங்களும் பார்த்து மகிழ்ந்து அவரை வாழ்த்துகிறோம் அவர் கேட்டது 5000 லைக் ஆனால் கிடைத்தது அவருடைய சரியான தரமான சமையல் கலை நமக்காக தந்திருக்கிறார்
Thambi thanks blessings to come in a high level
வளவளன்னு பேசாமல் கச்சிதமா எளிமையா இனிமையா சொல்லித்தரும் உங்கள் திறமை அற்புதம்.இன்னும் நிறைய வீடியோ போடுங்க.வாழ்க வளமுடன்!
Try பண்றேன். இதுவரை யாரும் எண்ணெய் சேர்க்க சொல்லவில்லை🎉
சேர்த்தால் நல்லது... இல்லையென்றால் கல்லுடன் போராட வேண்டியிருக்கும்...🙄😒
அண்ணா!! பிரமாதம்! பிரமாதம்!! ஐயோ!! பார்த்தாலே சாப்பிட ஆசையாக இருக்கிறது!
அருமை
மிகத் தெளிவான விளக்கம் 🎉🎉🎉🎉
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
மிளகை சிறிது தட்டி போட்டால் சாப்பிட நல்லா இருக்கும்.அருமை தங்கள் ரவா தோசை.
அளவு யாருமே சொல்ல மாட்டாங்க நீங்க ஆனா அளவு சொல்லி இருக்கீங்க சூப்பர்.
நான் இன்று செய்தேன் மிகவும் அருமையாக வந்தது உங்களுக்கு என்னுய வாழ்த்துக்கள் 🎉
ஆஹா, அருமை! நன்றாக வந்ததைக் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி. முயற்சித்ததற்கு நன்றி!. Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
அருமை அருமை இவ்வளவு தெளிவாக யாரும் செய்து காட்ட வில்லை நன்றி நன்றி நன்றி வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்
Super
Super dhosi 👍👌
Thanks for watching Nithara kitchen.
இதுல கொஞ்சம் இஞ்சி சேர்த்த ரொம்ப சூப்பர் ஆ இருக்கும் ..😋😋🥰
Yes
நமஸ்காரம் தங்களுடைய பதிவு அருமையாக இருக்கிறது தொடர்ந்திட வாழ்த்துக்கள்
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Fantastic anna👏👏🙏🙏rava dosa rava dosa nu evlo videos pathuten varave ila inaiku nenga sonna maathiri measurements la senju pathutu comment panren anna tanq so much 🙏🙏
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
ரொம்ப நன்றி அண்ணா ரவா தோசை ரெசிப்பி வேற லெவல் எங்க வீட்ல எல்லாருக்கும் புடிச்சி இருந்தது தோசை ❤🎉
Nithara Kitchen சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Enaku rava dosai migavum pidikum. Fantastic video. 💯💯💯💯
Thanks for inspiring us. Thanks for watching our channel.
மிகவும் அருமையான விளக்கம். அளவுகள் கப் அளவு சொன்னால் உதவியாக இருக்கும் chef.
He clearly explained 100 gms rava,200 gms maida,300 gms rice flour,1:2:3 so proportional you can use in cups like 1 cup rava,2 cups maida and 3 cups rice flour simple.
சொன்னபடியே செய்தேன். அருமையாக வந்தது. ருசித்துச் சாப்பிட்டோம். மிக்க நன்றி🙏. மகிழ்ச்சி.
Nithara Kitchen சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@nitharakitchen மகிழ்ச்சி
கும்பகோணத்தில் , பஞ்சாமி ஐயர் கடை ரவா தோசை தான் மிகச் சிறப்பானது .
ஒரு கரண்டி வைத்து கலக்கலாமே. தோசை சூப்பர்.
அருமையாக உள்ளது. எதார்த்த மனிதர் நீங்கள் வாழ்க!
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Bro super recipe. இந்த தோசை கரண்டி எங்கே கிடைகும் bro.
, அருமை அருமை சார் பொறுமையாக சொல்லி தருகிறீர்கள் நன்றி நன்றி சார்
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
அருமை சார்....ரவா தோசை பார்க்கவே சாப்பிடணும் போல இருக்கு....
Super
Thanks for watching Nithara kitchen.
ஐய்யயோ என்னால ஒரு லைக் தான போடமுடியுது❤👍👍
😂😂😂😂😂😂
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
அருமை. பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது. உடனே சாப்பிடணும் போல இருக்கிறது
Thanks for watching Nithara Kitchen
After so many trials iniku unga video pathu perfect a rava dosai senjuten. Thanks bro.. semmaya vanthuchu dosai.
ஆஹா, அருமை! நன்றாக வந்ததைக் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி. முயற்சித்ததற்கு நன்றி!. Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Very clear explanation thambi, thank you, tumpler (200) ml alavil sonnal ladies ku nallarukkum, gm method veettuku sari varathu pa
Quality video...
Hats of camera crew...
Fantastic presentation by Chef Kannan...
Brother pls tell tumbler measurements. It will be easy to follow. All your recipes are excellent.
3tumbler arisi mavu,2tumbler maida mavu,1tumbler ravai
Excellent Crispy Rava Dosai.Thanks.
கண்ணன் சார் உங்களுக்கு நன்றி.❤ மல்லிகை இட்லி சாம்பார் வீடியோ போடவும்
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
We love ur speaking style....sounds like superstar 🎉
Thanks for inspiring us. Thanks for watching our channel Nithara kitchen..
🎉🎉Arumai...!**
Ungha... Self.. Confident.. Enakku..
Eangha.. Appavhukkum
Rava.. Dosai.. remba.. Uyiru... Adhukku.. konjama.. Thengha.. Kadalai chutni.. einji.. searthu.. superb.. Best.. Sir... Hatts.. Off... Congrats...!**🎉🎉
Thank you so much for your support! It means a lot to us. 😊
We’re so glad you enjoyed the video! Stay tuned for more delicious recipes.
சூப்பர் அண்ணா நல்லா தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி🙏
Thanks for watching Nithara kitchen.
சிறந்த விளக்கம் நன்றி அண்ணா
Anna vera level Nala explain panuneenga..yarumea ipde sonathuila super anna
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
Very good combination and result
Today I prepared rava dosai
Semma Super
👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏
Wow, that’s awesome! So happy to hear it turned out well. Thanks for trying it!. Thanks for watching Nithara Kitchen.
Balaji Bhavan- pondy bazaar - gotsu chatni - appam ki kudupparu - anda chatni - eppidi pandradu oru video pannugaa sir
First time see add sun flower oil in the mix❤
வாழ்த்துக்கள் உங்கள் அறிவுரைப்படி ரவா தோசை அருமையாக இருந்தது. மிக்க நன்றி.
Thanks for watching Nithara kitchen.
அருமை.... எளிமையான விளக்கம்... வாழ்த்துகள் Bro.🎉🙋💐
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
அண்ணா அருமை. நீங்கள் நல்லா இருங்க.
Hi super thank you for sharing this with us. Iam from srilanka you only told the correct ingredients. Can i use coconut oil or nallenai for this without sunflower oil
ரவை, மைதா, அரிசி மாவு அளவுகளை கப் அளவுகளில் சொல்லுங்க pls. அருமையான ரெசிபி. நன்றி.
வாழத்துக்கள் அண்ணா, தங்கள் பணிமென் மேலும் சிறக்க
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
"நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்."
அருமை தெளிவான விளக்கம் நன்றி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
Na seithu parthen . It came out perfectly as shown in the video. Thanku chef and the channel. keep up the good work team.🙏
Wow, that’s awesome! So happy to hear it turned out well. Thanks for trying it!. Thanks for watching Nithara Kitchen.
I tried it. Very good 👍👍 super taste 👌👌👌
Wow, that’s awesome! So happy to hear it turned out well. Thanks for trying it!. Thanks for watching Nithara Kitchen.
Sooper theivame.......semma tips...neenga video pottute iruka..nanga irukom..
கண்ணன் ஸார் சொல்ல வார்த்தை இல்லை இப்போது வந்து உங்க ரவா தோசைய டேஸ்ட் பண்ண ஆசை❤❤🎉
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Sir, I haven't seen such a nice rava dosa on any you tube recipe. Soooo nice and super. But I can't understand some small things, language problem. Which rava is used either bombay rava, for how much time it is to be soaked. Pl inform. Give at least some subtitles in English.
Superb sir, dosa mavu alavu solunga sir and idli mavu
Thanks 🙏 it was an amazing experience and the tips shared is entirely appreciated. Very authentic
Nithara ktichen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Super Sir
Nallaiku kattayam try panren
Measurements pakka
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
We tried and it came out very sumptuously..veara level.. thanks bro🎉
Wow, that’s awesome! So happy to hear it turned out well. Thanks for trying it!. Thanks for watching Nithara Kitchen.
மிக மிக அருமையாக செய்து காட்டினீரகள் நன்றி 🙏
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Omsakthi parasakthi Guru valga Bangaru Amma valga, super 👌 👍 thambi arumai, your rava Dosa recipe is fantastic, our Amma Adhiparasakthi blessings and Guru bangaru Amma blessings always with you and your cute family ❤️ I wants more vedio, thank you so much 💗
Thanks for inspiring us. Thanks for watching our channel Nithara kitchen.
👌🏻👌🏻👌🏻👌🏻bro saithu pakren nandri 🎉🎉🎉🎉🎉🎉
பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு 🤤
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Ungaloda nalla yennathukku neenga nalla irukkanum.. u tell what u do..
Very good recipe,very good presentation, thank you Mr. Kannan
Wow, that’s awesome! So happy to hear it turned out well. Thanks for trying it!. Thanks for watching Nithara Kitchen.
Very clearly explained will have to surely try thanks 👍
Thanks for inspiring us. Thanks for watching our channel Nithara kitchen.
சூப்பர் தம்பி நல்ல இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
Kannan nu sollura name key comments panalam, subscribe panalam ,share panalam, like panalam finally dish was ultimate anna😊 keep rocking always 🤗 share some more vedios 😊
Explanation very good
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
Excrllent receipee and your preparayions r always good
U r adding no pf servings in ingredients details really very needful to prepare always
U r sending combo like chutney or sambar or any side dish means very super
Reqd to consider my request
Really AMAZING a FANTASTIC Rava Dosai
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
தோசை அருமை உங்களுடைய ஒவ்வொரு சமையல் குறிப்பு மிக சிறப்பாக மக்களுக்கு புரியும்படி சொல்லி த் தருவீர்கள் வாழ்த்துக்கள் ❤
நண்பரே அரிசி மாவு பச்சை அரிசி மாவா புழுங்கரிசிமாவா ?
Tiffin sambar podunga anna pls
அருமையாக இருந்தது கண்ணன்.
Brindha from hyd,I tried this dosa it came very well
Wow, that’s awesome! So happy to hear it turned out well. Thanks for trying it!. Thanks for watching Nithara Kitchen.
அருமையான விளக்கம் நன்றி 🙏
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
👌👌👌thambi good explanation pa.
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
super tambi valga valamudan kak from malaysia.tambi enga patti maturai karanga tambi.
சூப்பர்தம்பிஅருமையான விளக்கம்்
Thanks for watching Nithara kitchen.
Ur a good teacher ❤
Thanks for inspiring us.Thanks for watching Nithara kitchen.
Arumai anna, cup ka ration soillunga bro🎉
God bless you to grow more and more popular with your dedicated service in catering preparations 👍👍👌👌
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
Excellent video. Feel like making it immediately. Thank you
Great to hear!. Thanks for inspiring us. Thanks for watching our channel.
சாப்பிடணும் போல இருக்கு
Perfect recipe anna... I tried today.. really came out well ...
Wow, that’s awesome! So happy to hear it turned out well. Thanks for trying it!. Thanks for watching Nithara Kitchen.
மிகவும் அருமை சார் mouth watering 😋🤤🤤
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Cup kanaku sonna easy ya irkum nanga epdinga gm kanakula alandhu podradhu
ரவை 1கப் மைதா 2கப் அரிசி மாவு 3கப் நீங்கள் எந்த கப் எடுக்கிறீர்களோ அதே கப்பில் அளந்து போடவும் அவ்வளவு தான்
Thanks sir
நல்லா இருக்கு மதுரையில் இருந்து.
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Fantastic🎉❤ explain 😊
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
We remember Venkatranana Hotel in Kumbakonam .👍
Anna super clear clarification explain super anna
Thanks for inspiring us. Thanks for watching our channel Nithara kitchen.
தக்காளி சட்னி செய்து காட்டுங்க அண்ணா
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
4:33சூப்பர்👍👍👍
சுருக்கமா தெளிவா சொன்னீங்கயா!!👏👏
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Super explanation bro very useful for beginners
Thanks for inspiring us. Thanks for watching our channel Nithara kitchen.
Good n well done with ur preparation of Rava Dosai, done Crispy. The ingredients/ spices were combined n added well to make it perfect. Thank u.
Thank you so much for your support! It means a lot to us. 😊
We’re so glad you enjoyed the video! Stay tuned for more delicious recipes.
Dosai recipe you explained is well cleared thank you sir
Superb awesome👍👏👏 🙏
Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.
சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு நற்பவி
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Respected
Great very very disciplined, lord Balaji blessings your family