- 643
- 4 096 908
MDB Fixer
India
Приєднався 3 лют 2014
MDB fixer
M.Dhoulath basha
PVC Pipe Extruder Operator
Electrical Plumbing Advicer
WhatsApp
9025412976
எனது சேனலில் பிவிசி பைப்
தயாரித்தல்
பிவிசி மெசின் பிட்டிங் பேனல் ஃபோர்டு பிட்டிங்
மும்முனை வயரிங்
ஆர் வோ சர்வீஸ்
மோட்டர் சர்வீஸ்
ஸ்டார்டர் சர்வீஸ்
வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுது சரி செய்வது
வீட்டு வயரிங்
பிளம்பிங் ஓர்க்ஸ்
பிளாஸ்டிக் கைவினை பொருள்கள்
ஷப்வூப்பர் பாக்ஸ்
மேற்கண்ட
வீடியோக்கள்
எனது சேனலில் பதிவிடுகிறேன்
ஆதரவு தொடருங்கள் நண்பர்களே
PVC PIPES Production
PVC Diy ideas
Hand Crafts
Subwoofer tube power amp
Cooking , Coconut Shell Spoons
Electical & Plumbing work Ideas
Home Appliances Repair
Fix
RO PURIFIER Service
PVC Pipe Mechine Fitting
and Etc videos
Support My Channel Subscribe Share Thankyou
M.Dhoulath basha
PVC Pipe Extruder Operator
Electrical Plumbing Advicer
9025412976
எனது சேனலில் பிவிசி பைப்
தயாரித்தல்
பிவிசி மெசின் பிட்டிங் பேனல் ஃபோர்டு பிட்டிங்
மும்முனை வயரிங்
ஆர் வோ சர்வீஸ்
மோட்டர் சர்வீஸ்
ஸ்டார்டர் சர்வீஸ்
வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுது சரி செய்வது
வீட்டு வயரிங்
பிளம்பிங் ஓர்க்ஸ்
பிளாஸ்டிக் கைவினை பொருள்கள்
ஷப்வூப்பர் பாக்ஸ்
மேற்கண்ட
வீடியோக்கள்
எனது சேனலில் பதிவிடுகிறேன்
ஆதரவு தொடருங்கள் நண்பர்களே
PVC PIPES Production
PVC Diy ideas
Hand Crafts
Subwoofer tube power amp
Cooking , Coconut Shell Spoons
Electical & Plumbing work Ideas
Home Appliances Repair
Fix
RO PURIFIER Service
PVC Pipe Mechine Fitting
and Etc videos
Support My Channel Subscribe Share Thankyou
Panasonic Mixie Jar Bush Replacement/மிக்ஸி ஜார் சர்வீஸ்/Mixie Jar Service @MDBfixer
மிக்ஸி ஜார் புஸ் மாற்றுவது எப்படி @MDBfixer
Multiple Brands Mixie Jar bush Replacement மிக்ஸி ஜார் சர்வீஸ் வீடியோக்கள் கிழே
உள்ள லிங்க் கிளிக் செய்யவும்
ua-cam.com/video/LhYPwIqMsXs/v-deo.html
ua-cam.com/video/hx8q2KE-yc8/v-deo.html
ua-cam.com/video/RXKRjqJD1tQ/v-deo.html
ua-cam.com/video/2hFSm7-9bbw/v-deo.html
ua-cam.com/video/HWWXFPFoqAo/v-deo.html
Subwoofer Tube and Amplifier Videos Link below 👇
ua-cam.com/video/XXgOrmnVauk/v-deo.html
ua-cam.com/video/E-HihJydNm8/v-deo.html
ua-cam.com/video/NEJCBT6SWGo/v-deo.html
ua-cam.com/video/b8nkHW0kJS4/v-deo.html
ua-cam.com/video/k6W8D0moxaU/v-deo.html
Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வது எப்படி: ua-cam.com/play/PLRCHXRj2n-LjMs0X-TjtYP1FuBrV-1H_j.html
Multiple Brands Mixie Jar bush Replacement மிக்ஸி ஜார் சர்வீஸ் வீடியோக்கள் கிழே
உள்ள லிங்க் கிளிக் செய்யவும்
ua-cam.com/video/LhYPwIqMsXs/v-deo.html
ua-cam.com/video/hx8q2KE-yc8/v-deo.html
ua-cam.com/video/RXKRjqJD1tQ/v-deo.html
ua-cam.com/video/2hFSm7-9bbw/v-deo.html
ua-cam.com/video/HWWXFPFoqAo/v-deo.html
Subwoofer Tube and Amplifier Videos Link below 👇
ua-cam.com/video/XXgOrmnVauk/v-deo.html
ua-cam.com/video/E-HihJydNm8/v-deo.html
ua-cam.com/video/NEJCBT6SWGo/v-deo.html
ua-cam.com/video/b8nkHW0kJS4/v-deo.html
ua-cam.com/video/k6W8D0moxaU/v-deo.html
Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வது எப்படி: ua-cam.com/play/PLRCHXRj2n-LjMs0X-TjtYP1FuBrV-1H_j.html
Переглядів: 327
Відео
பிரீத்தி மிக்ஸி புஸ் மாற்றுவது எப்படி/Preethi Mixie Bush Replacement/Mixie Repair @MDBfixer
Переглядів 490День тому
Preethi Mixie bush replacement @MDBfixer கிராஸ் அடுப்பு அடைப்பு சரி செய்வது எப்படி ua-cam.com/video/e5cHNpIIAUs/v-deo.html தெரியுமா கியாஸ் அடுப்பு ரெகுலேட்டர் நல்லா இருக்கா இல்லையா ua-cam.com/video/mFIqjq4Um_A/v-deo.html குக்கர் சர்வீஸ் விசில் சரியாக வரவில்லையா சரிசெய்வது எப்படி ua-cam.com/video/UyQgCVzZfvA/v-deo.html Preethi Blue leaf Mixer grinder Bush replacement ua-cam.com/video/mqHLZACpGPc...
கியாஸ் அடுப்பு சுத்தம் செய்வது எப்படி/How To Clean Gas Stove @MDBfixer
Переглядів 17 тис.14 днів тому
கியாஸ் அடுப்பு அடைப்பு சரி செய்வது எப்படி @MDBfixer கியாஸ் அடுப்பு சர்வீஸ் ua-cam.com/video/U8QGP6qEh7k/v-deo.html தெரியுமா கியாஸ் அடுப்பு ரெகுலேட்டர் நல்லா இருக்கா இல்லையா ua-cam.com/video/mFIqjq4Um_A/v-deo.html குக்கர் சர்வீஸ் விசில் சரியாக வரவில்லையா சரிசெய்வது எப்படி ua-cam.com/video/UyQgCVzZfvA/v-deo.html குக்கர் ரிப்பேர் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த வீடியோ பார்க்கவும் ua-cam.com/video/...
பிரெஸ்டீஜ் மிக்ஸி ஜார் சர்வீஸ்/Prestige Mixie Jar Service@MDBfixer
Переглядів 82121 день тому
பிரெஸ்டீஜ் மிக்ஸி ஜார் சர்வீஸ் @MDBfixer Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வது எப்படி: ua-cam.com/play/PLRCHXRj2n-LjMs0X-TjtYP1FuBrV-1H_j.html RO Purifier Assamble and Faults Fix: ua-cam.com/play/PLRCHXRj2n-LiVHPHGwKQ7jlS5j1kbybJH.html தண்ணீர் மோட்டர் சர்வீஸ் Water Motar Pump service Bearing water Seal Change Repai...
தையல் மெஷின் மோட்டர் ஆர்மேச்சர் மாற்றுவது எப்படி/How To Change Sewing Motar Armature @MDBfixer
Переглядів 970Місяць тому
Sewing Motar Service @MDBfixer தையல் மெஷின் மோட்டர் சர்வீஸ் ua-cam.com/video/euesyiY-t0U/v-deo.html தையல் மெஷின் மோட்டர் ஆர்மெச்சர் மாற்றுவது எப்படி ua-cam.com/video/rWQhrlmoNCg/v-deo.html புதிய தையல் இயந்திரம் ua-cam.com/video/JXz01XmjYO4/v-deo.html தண்ணீர் மோட்டர் ரிப்பேர் சரி செய்வது எப்படி வீடியோக்கள் பிளேலிஸ்ட் /Water Motar Pump service Bearing water Seal Change Repair Fix and Starters Swi...
தையல் மெஷின் மோட்டர் பொருந்துவது எப்படி/Shewing Mechine Motar Fitting @MDBfixer
Переглядів 514Місяць тому
Sewing Mechine Motar Fitting in Tamil @MDBfixer தையல் மெஷின் மோட்டர் சர்வீஸ் ua-cam.com/video/euesyiY-t0U/v-deo.html தையல் மெஷின் மோட்டர் ஆர்மெச்சர் மாற்றுவது எப்படி ua-cam.com/video/rWQhrlmoNCg/v-deo.html ua-cam.com/video/apaoLTLIyeo/v-deo.html புதிய தையல் இயந்திரம் ua-cam.com/video/JXz01XmjYO4/v-deo.html தண்ணீர் மோட்டர் ரிப்பேர் சரி செய்வது எப்படி வீடியோக்கள் பிளேலிஸ்ட் /Water Motar Pump serv...
டேபிள் ஃபேன் ரிப்பேர் சரி செய்வது எப்படி/Table Fan Repair Fix/fan service @MDBfixer
Переглядів 644Місяць тому
Table Fan Service in Tamil @MDBfixer தண்ணீர் மோட்டர் ரிப்பேர் சரி செய்வது எப்படி வீடியோக்கள் பிளேலிஸ்ட் /Water Motar Pump service Bearing water Seal Change Repair Fix and Starters Switch Repair Fix and Services: ua-cam.com/play/PLRCHXRj2n-LiSKf5fwqVKUiZb6f9jKLDo.html Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வது எப்படி: ua...
பிரீத்தி மிக்ஸி சர்வீஸ்/Preethi Blue Leaf Mixie Service/Mixie Service @MDBfixer
Переглядів 2,4 тис.Місяць тому
Mixer Grinder Repair Fix in Tamil @MDBfixer பிரீத்தி மிக்ஸி பேரிங் மாற்றுவது எப்படி Preethi Blue leaf Mixer Bearing Change ua-cam.com/video/R-Fk1dtpxng/v-deo.html தண்ணீர் மோட்டர் ரிப்பேர் சரி செய்வது எப்படி வீடியோக்கள் பிளேலிஸ்ட் /Water Motar Pump service Bearing water Seal Change Repair Fix and Starters Switch Repair Fix and Services: ua-cam.com/play/PLRCHXRj2n-LiSKf5fwqVKUiZb6f9jKLDo.html Hom...
ஆர் வோ ஃபில்டர் பிட்டிங்/How To Change RO Service Kit/RO Purifier Repair Fix @MDBfixer
Переглядів 1,1 тис.Місяць тому
Ro purifier Full service kit Change and Wiring Diagram explain in Tamil @MDBfixer ua-cam.com/video/qtHu9zSXV9w/v-deo.html தண்ணீர் மோட்டர் ரிப்பேர் சரி செய்வது எப்படி வீடியோக்கள் பிளேலிஸ்ட் /Water Motar Pump service Bearing water Seal Change Repair Fix and Starters Switch Repair Fix and Services: ua-cam.com/play/PLRCHXRj2n-LiSKf5fwqVKUiZb6f9jKLDo.html Home Appliances/Power Tools/Electrical Works...
பிரீத்தி மிக்ஸி ஆர்மெச்சர் மாற்றுவது எப்படி/How to Change Mixie Armature/Mixie Service @MDBfixer
Переглядів 1,9 тис.2 місяці тому
How to Change Armature in Mixer grinder @MDBfixer தண்ணீர் மோட்டர் ரிப்பேர் சரி செய்வது எப்படி வீடியோக்கள் பிளேலிஸ்ட் /Water Motar Pump service Bearing water Seal Change Repair Fix and Starters Switch Repair Fix and Services: ua-cam.com/play/PLRCHXRj2n-LiSKf5fwqVKUiZb6f9jKLDo.html Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வ...
தண்ணீர் மோட்டர் பழுதுபார்த்தல்/Self Priming Mono Block Pump Motor Repair Fix@MDBfixer
Переглядів 2,5 тис.2 місяці тому
தண்ணீர் மோட்டர் ரிப்பேர் சரி செய்வது எப்படி @MDBfixer தண்ணீர் மோட்டர் ரிப்பேர் சரி செய்வது எப்படி வீடியோக்கள் பிளேலிஸ்ட் /Water Motar Pump service Bearing water Seal Change Repair Fix and Starters Switch Repair Fix and Services: ua-cam.com/play/PLRCHXRj2n-LiSKf5fwqVKUiZb6f9jKLDo.html Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி ச...
PVC பைப்பில் காய்கறி வெட்டும் பலகை /Vegetable Cutting board in PVC/Chopping Board@MDBfixer
Переглядів 6742 місяці тому
Vegetable Chopper boards in PVC பிவிசி பைப் ஷீட்டாக மாற்றுவது எப்படி ua-cam.com/video/-PWWrIBTI-M/v-deo.html Pvc Pipes Hand Crafts Diy Videos: ua-cam.com/play/PLRCHXRj2n-LgZ_j84Y_k83Bk69hoELvjl.html #pvc #pvcboard #பிவிசி
பக்கெட் தண்ணீரில் வெறலெவல் வாட்டர் சர்வீஸ்/Self priming Portable Car Whasher Pump@MDBfixer
Переглядів 3,2 тис.2 місяці тому
Portable car bike Washer @MDBfixer A bucket and a jug is enough, now you can wash your vehicles at home with this portable water service machine at just Rs 3500. Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வது எப்படி: ua-cam.com/play/PLRCHXRj2n-LjMs0X-TjtYP1FuBrV-1H_j.html RO Purifier Assamble and Faults Fix: ua-cam.com/play...
போர்ட்டபிள் எலக்ட்ரிக் பம்ப்/Tyre Inflator/Mini Compressor Air Pump/Portable Compressor@MDBfixer
Переглядів 7032 місяці тому
Tyre Inflator @MDBfixer Portable Mini Digital Tyre Inflator 12 volt Electric Air Pump Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வது எப்படி: ua-cam.com/play/PLRCHXRj2n-LjMs0X-TjtYP1FuBrV-1H_j.html RO Purifier Assamble and Faults Fix: ua-cam.com/play/PLRCHXRj2n-LiVHPHGwKQ7jlS5j1kbybJH.html Pvc Pipes Hand Crafts Diy Videos: u...
சீலிங் ஃபேன் ரிப்பேர் Cheling Fan Service in Tamil/Home Appliances @MDBfixer
Переглядів 6 тис.3 місяці тому
How To Change Bearing in Cheling Fan Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வது எப்படி: ua-cam.com/play/PLRCHXRj2n-LjMs0X-TjtYP1FuBrV-1H_j.html RO Purifier Assamble and Faults Fix: ua-cam.com/play/PLRCHXRj2n-LiVHPHGwKQ7jlS5j1kbybJH.html Pvc Pipes Hand Crafts Diy Videos: ua-cam.com/play/PLRCHXRj2n-LgZ_j84Y_k83Bk69hoELvjl...
46 Pcs Socket Tool Kit Unboxing/Best Power Tools and Hand Tools @MDBfixer
Переглядів 1,1 тис.3 місяці тому
46 Pcs Socket Tool Kit Unboxing/Best Power Tools and Hand Tools @MDBfixer
டேபிள் ஃபேன் சர்வீஸ்/Chinni Table Fan Service/Table Fan Repair @MDBfixer
Переглядів 1,8 тис.3 місяці тому
டேபிள் ஃபேன் சர்வீஸ்/Chinni Table Fan Service/Table Fan Repair @MDBfixer
கம்மி விலை வெறலெவல் வெல்டிங் மெசின்/Cheston 242 Welding Machine/Inverter Welding Machine@MDBfixer
Переглядів 2,1 тис.3 місяці тому
கம்மி விலை வெறலெவல் வெல்டிங் மெசின்/Cheston 242 Welding Machine/Inverter Welding Machine@MDBfixer
வெறும் 1850 ரூபாய்க்கு Stanley Drill Machine 120 pcs Kit Unboxing/Best Power Tools @MDBfixer
Переглядів 1 тис.3 місяці тому
வெறும் 1850 ரூபாய்க்கு Stanley Drill Machine 120 pcs Kit Unboxing/Best Power Tools @MDBfixer
புல்லட் கியர் லிவர் லிங்க் செய்வது எப்படி/Royal Enfield Gear Lever link Restoring@MDBfixer
Переглядів 8203 місяці тому
புல்லட் கியர் லிவர் லிங்க் செய்வது எப்படி/Royal Enfield Gear Lever link Restoring@MDBfixer
தீபாவளி ஆஃபர்/Flipkart Big billion Day /Online Offers@MDBfixer
Переглядів 1,2 тис.3 місяці тому
தீபாவளி ஆஃபர்/Flipkart Big billion Day /Online Offers@MDBfixer
தண்ணீர் டேங்க் வெல்டிங்/Water Tank Welding/Water leakage Fix @MDBfixer
Переглядів 3,2 тис.4 місяці тому
தண்ணீர் டேங்க் வெல்டிங்/Water Tank Welding/Water leakage Fix @MDBfixer
மிக்ஸியில் தேங்காய் நைஸாக அரைக்க ஜார் பிளேட் செட்டிங்/Mixie Jar Repair @MDBfixer
Переглядів 3,1 тис.4 місяці тому
மிக்ஸியில் தேங்காய் நைஸாக அரைக்க ஜார் பிளேட் செட்டிங்/Mixie Jar Repair @MDBfixer
மோட்டர் ஸ்டார்டர் சர்வீஸ்/L&T DOL Starter Repair Fix/Motor Starter Service Repair Fix @MDBfixer
Переглядів 9134 місяці тому
மோட்டர் ஸ்டார்டர் சர்வீஸ்/L&T DOL Starter Repair Fix/Motor Starter Service Repair Fix @MDBfixer
புல்லட் ஃபோர்க் சர்வீஸ்/Royal Enfield Fork Shock absorber oil and Seal Change in Tamil @MDBfixer
Переглядів 4654 місяці тому
புல்லட் ஃபோர்க் சர்வீஸ்/Royal Enfield Fork Shock absorber oil and Seal Change in Tamil @MDBfixer
ஆர் வோ ஃபிட்டிங் தெளிவான விளக்கம்/Ro Purifier Service kit Change Details Explanation@MDBfixer
Переглядів 2,4 тис.4 місяці тому
ஆர் வோ ஃபிட்டிங் தெளிவான விளக்கம்/Ro Purifier Service kit Change Details Explanation@MDBfixer
தண்ணி மோட்டரில் தண்ணி வரவில்லையா சரிசெய்வது எப்படி/Regenerative Self Priming Pump Service @MDBfixer
Переглядів 1,6 тис.5 місяців тому
தண்ணி மோட்டரில் தண்ணி வரவில்லையா சரிசெய்வது எப்படி/Regenerative Self Priming Pump Service @MDBfixer
விடியம் மிக்ஸி ஜார் சர்வீஸ்/Vidiem Mixie Jar Service/Mixie Jar Repair @MDBfixer
Переглядів 1,4 тис.5 місяців тому
விடியம் மிக்ஸி ஜார் சர்வீஸ்/Vidiem Mixie Jar Service/Mixie Jar Repair @MDBfixer
பிரீத்தி ப்ளூலீஃப் மிக்ஸி சர்வீஸ்/Preethi Blueleaf Mixie Service/Mixer Grinder Service @MDBfixer
Переглядів 6 тис.5 місяців тому
பிரீத்தி ப்ளூலீஃப் மிக்ஸி சர்வீஸ்/Preethi Blueleaf Mixie Service/Mixer Grinder Service @MDBfixer
வாசிங் மெஷின் சர்வீஸ்/Washing machine E2 Error fix/Washing Machine Error Codes fix@MDBfixer
Переглядів 1,3 тис.5 місяців тому
வாசிங் மெஷின் சர்வீஸ்/Washing machine E2 Error fix/Washing Machine Error Codes fix@MDBfixer
Nalla video itha paarthu fix panite but all elbow la leakage aaguthu , yenna pananu
All push type elbow
எல்போ வில் நுழைக்கும் இடத்தில் ஓஸ் டியூப் வளையாமல் நேராக இருக்கும்படி இணைக்கவும் புதிய ஓஸ் பைப் உபயேகிக்கவும் மற்றும் நன்றாக அழுத்தி உள்ளே நுழைக்க வேண்டும் பிறகு நீலநிற கிளிப் இணைக்க வேண்டும் மீண்டும் தண்ணீர் கசிந்தால் எப்போ மாற்றுவது நல்லது நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Bro standing fan neck adjustment pochu enna pannalum thala thongiduthu bro any idea irukka bro
Super ❤❤❤❤
சூப்பர்
Sir ...new membrane change panna....waste thaan varuthu.... product water varala
Motar Pump Pressure குறைந்தாலும் மெம்பரான் ஃபில்டர் சரியாக வேலை செய்யாது மோட்டர் பம்ப் பிரஷர் நன்றாக உள்ளதா என்று சரிபார்த்த பிறகு பிரஷர் சரியாக இருந்தால் மெம்பரான் மாற்றுவது நல்லது பிரஷர் இல்லையேனில் மோட்டர் ஹெட் மாற்றினால் மட்டுமே போதுமானது
Sir video super Materials enga kidaikkum Evlo amount ahum pls sollunka sir 😊❤❤❤
Online Purchase
Actor soori yode voice mari erukku
Thanks bro 🙏 நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Different type Jar Service Super 😮
Outer la water poguthu...Ro tank fill agala sir.. solution sollunga
மோட்டர் பம்ப் பிரஷர் குறைவாக இருந்தால் இந்த பிரச்சினை வரும் அடுத்ததாக மெம்பரான் ஃபில்டர் காலாவதியாகும் பட்சத்தில் இந்த பிரச்சினை வரும் இரண்டில் எந்த பிரச்சனை என்று உறுதி செய்து மாற்றவேண்டும்
Super 😊😊😊
அனைத்து பாகங்களின் பெயர் கருத்துப் பட்டியல் போடவும்
Requirment comment la poduga bro full list
அ
அண்ணா எங்க வீட்டு போர் 100அடிபுதிதாக போட்டது தண்ணீரில் துர்வாடை அதிகமாக உள்ளது சரி செய்ய சொல்லுங்க அண்ணா
Nice
Thanks நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
super
Thanks for Watching 🙏 நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Full set evalo bro
Ambiflyer saivadu eppadi
இந்த லிங்க் பார்க்கவும் ua-cam.com/play/PLRCHXRj2n-LhPJ8DqzZmOwjxNHzbprf5o.html
Thank you sir
பெயிலியர் மாடல்
Super
I need an old type pump repair method if the pump is not working for no air produce
I will try bro 🙏 நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Thambi handle near revet joint kita leak ana enna pandradhu
ரிவிடில் லீக்கேஜ் ஆக வாய்பில்லை அப்படியே இருக்கும் பட்சத்தில் குக்கர் திடமானதாக இருந்தால் ரிவிட் சரியான மற்றும் லூஸ் இல்லாத அளவில் கிடைத்தால் மாற்றம் செய்துகொள்ளலாம்
Ithai maatra service charge evalavu agum
தெரியாது நண்பரே இதுவரை எனது டூவீலர் சிறிய வேலைகள் என்னால் முடிந்த அளவு சரிசெய்ய முயற்சித்து செய்துவிடுவேன் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Mavu velila varuthu bro enna saivathu konjam ulundu than pootan ananlum velila varuthu
மாவு டிரம்மில் நடுவில் வரும் நைலான் பைப் நீளம் சற்று குறைவாக இருந்தால் இந்த பிரச்சினை வரும்
Leack chek pannamaye cover panni tap aduchuringa
அண்ணா மோட்டாரில் கரண்ட் படுவது ஏன்
👌👏🌹
Super 😊😊😊
Super
Thanks 🙏 நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
அருமை அண்ணா
அருமையான பதிவு மற்றும் தெளிவான விவரிப்பு பிரமாதமாக உள்ளது🎉🎉🎉❤😮
Happy Pongal Cha cha ❤🎉🥳
Nice work
Super🎉🎉
Very very Useful Video Pls Like and Share Friends Thanks for Watching
Really Superb explain thanks for posting very very useful and Happy Pongal 🎉🎉🎉
நல்ல பயனுள்ளஒரு வீடியோ❤❤
மிக்க நன்றி நண்பரே 🙏 நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Super🎉🎉 happy Pongal
Really Superb explain very very useful 😮😮😮
Great work keep it up
Thankyou 🙏 நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Semma thalaivaa ❤❤
Thanks Nanba
bro, useful video. niraya vishayam therinthu konden. mikka nandri. ungalukku niraya selvam sernthu santhoshamaga vazha en aasigal, nalvazhthukkal.
மற்றவர்களை வாழ்த்தும் பாராட்டவும் உயர்ந்த உள்ளம் வேண்டும் மற்றவர்கள் நன்றாக வாழ வாழ்த்தும் உங்களுக்கு எந்த சூழ்நிலையிலும் பிரச்சினை நெருங்க பயப்படும் நன்றி நண்பரே 🙏
@MDBfixer 🙌🙌🙌🙌🙌🤝🤝🙏🏻🙏🏻
Useful video.....
Super 🎉🎉
Nice nice
பானை இருந்தால் போதும்
1980 To 1990 வரை நம்பர் 1 பாக்ஸ் பானை தான் இது எனது முயற்சி வாழ்த்துங்கள் நண்பரே நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
100 or 200 kuduthu kadailiye service pannikalam bro idhu gas vishiyam
நீங்கள் உபயோகிக்கும் பொருட்களின் பராமரிப்பு பற்றிய தகவல் வீடியோ நீங்கள் தெரிந்து கொள்ள மட்டுமே உங்களால் முடியும் என்றால் முயற்சிக்கவும் இல்லை எனில் வேண்டாம் 100 200 க்கு சரிசெய்து தரும் பட்சத்தில் நீங்கள் சொல்வது சரி அப்படி குறைவான செலவில் செய்து தரும் கடைகள் இருப்பின் அது கடை அல்ல கோவில் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
❤@@MDBfixer
Anna kent purifier ku kent oda pre filter dhan podanuma illa endha brand pre filter vena podalama?
பொருந்தினால் தாராளமாக பயன்படுத்தலாம்
@MDBfixer Thanks na
வணக்கம். என் அடுப்பு கேஸ் பித்தளை பர்னருக்கும் அது உட்காரும் கிண்ணம் போன்ற தாங்கிக்கும் இடையில் சுற்றியது ஜுவாலை கசிந்து எரிந்து வருகிறது. சிம்மில் வைத்தால் வரவில்லை. இதற்கு என்ன செய்வது. டப் டப் என்று சிறிய சப்தமும் வருகிறது. இது ஆபத்தா சார். தங்கள் வீடியோ மிகவும் அவசியமானது. மிக்க நன்றி. என் அடுப்பு 1983இல் வாங்கியது. தூக்குவது கடினம். ஹெவி வெயிட். பெயர் Amber. இதுவரை துரு பிடிக்கவில்லை.
பர்னர் அல்லது பர்னர் பேஸ் வளைந்து அல்லது படிமானம் ஆகுமிடம் தேய்மானம் ஆகியிருந்தால் இந்த பிரச்சினை வரும் இதனால் பாத்திரங்கள் கறுத்து போகும் சிலநேரங்களில் அடுப்பு ஆஃப் ஆகிவிடும் அதனை சரியாக உப்பு தாளில் தேய்த்து ஒருமுறை உபயோகித்து பார்க்கவும் சரியாகவில்லை எனில் ஃபேஸ் மற்றும் பர்னர் செட்டாக மாற்றிக்கொள்ளுங்கள் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@MDBfixer புரிந்துகொண்டேன். மிக்க நன்றி சார். 💯👍👌🤝🙏🏻🙏🏻
Burner clean panni potalamaa வாங்கி 4 நான்கு வருடம் ஆகிறது.
தாராளமாக சுத்தம் செய்து உபயோகிக்கலாம் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி