இங்கே பாண்டிய மன்னர் இருக்கிறாரா??😳 தேடல் வேட்டை🔥 Aruppukottai | Maaravarman Sundarapandian History

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 766

  • @UngalAnban
    @UngalAnban  Рік тому +48

    Bibliography/ References:
    1) விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் (2008) - V. Vedachalam, C. Santhalingam
    2) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956)
    3) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978)
    4) மீனாட்சி சொக்கநாதஸ்வாமி திருக்கோவில் தலபுராணம்
    ~~~~~~~~~~~~~~~~
    🔸 Chola Series: bit.ly/CholaSeries
    🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
    ▶ வீரபாண்டியன் எங்கே? ua-cam.com/video/4GCN1wBtnaw/v-deo.html
    ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: ua-cam.com/video/v_PQ6k7nfbI/v-deo.html
    ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? ua-cam.com/video/tniqjYDXRXI/v-deo.html
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

    • @MRak-t5f
      @MRak-t5f Рік тому

      Coimbatore parur sivan kovil layum ipde sila kal vetu iruku.

    • @թsղԵհ-u5d
      @թsղԵհ-u5d Рік тому +1

      apk la Kogai iruku

    • @Parthibaaz
      @Parthibaaz Рік тому +1

      Enga bro

    • @usmfoundationvenugopalakri6270
      @usmfoundationvenugopalakri6270 Рік тому +1

      நன்றி அய்யா உங்கள் தமிழ் பணி சிறப்பானது ஒவ்வொரு தமிழனும் உங்களுக்கு கடமை பட்டு உள்ளனர். நாம் வெளிநாட்டு மோகம் கொள்ளும் அதே வேலையில் இவ்வளவு காலம் நம்மை நாமே தெரிந்து கொள்ள வில்லையே என்பது வருத்தத்தை தந்தாலும் உங்கள் மூலம் உலகிற்கு வெளிவந்தது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா வில் சுந்தரபாண்டியபுரம் என்னும் ஊரின் அருகே ஒரு அய்யனார் கோவில் உள்ளது அதில் பாண்டியர் மீன் கொடி பொரித்து கல்வெட்டுகள் உள்ளது. அதோடு மன்னர் மற்றும் ராணி சிலைகள் உள்ளது. அனேகமாக அது சுந்தரபாண்டியன் மன்னராக இருக்கலாம்....

    • @suthaan9174
      @suthaan9174 Рік тому

      Inum konjam south poninga na Sankarankovil nu oru oor varum....
      12th century la ukkira pandiyan kattiya kovil..anga konjam kal vettu iruku

  • @gopinath3124
    @gopinath3124 Рік тому +158

    என்ன சொன்னாலும் தமிழ் மக்களிடம் அன்றுமுதல் இன்றுவரை ஒற்றுமை இல்லை அவளோதான் கதை

    • @skymoviebuff
      @skymoviebuff Рік тому +4

      True..before maratha, mughals, britishers, our own tamil kingdoms fought each other and destroyed every history.....if they were united, we will still be under their kingdom and held most of our history and wealth

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 Рік тому

      அதுவும் இந்த சுந்தரபாண்டியன் ஒரு நன்றி கெட்டவன், கோழை. ஆனால் காணொளியில் பெரிய பில்டப்.

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 Рік тому

      ஹொய்சாள மன்னன் சோமேஸ்வரனிடம் தோற்றுபோனவன். மூன்றாம் குலோத்துங்கனை எதிர்க்க துணியாதவன். வீரமில்லாத மூன்றாம் ராசராசனை அடித்துவிட்டு தன்னை பெரிய அரசனாக கல்வெட்டுகளில் பதிந்த கோமாளி இந்த சுந்தரபாண்டியன்.

    • @anicharansandeep2847
      @anicharansandeep2847 Рік тому

      💯💯💯💯💯

    • @usmfoundationvenugopalakri6270
      @usmfoundationvenugopalakri6270 Рік тому +2

      தமிழகம் அன்று சேர சோழ பாண்டிய பல்லவ என்று நான்கு நாடுகளாக இருந்தது அதனால் தான் இந்த போர் கள் நடந்து உள்ளது

  • @arunathilak8981
    @arunathilak8981 Рік тому +69

    தங்களின் இந்த தேடல் பெரிய பொக்கிஷத்தை பெற்றுத் தரும் வெகு விரைவில்……🎉👍🏼 வாழ்த்துக்கள்…..

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +7

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, சகோ. 😊🎉
      நமது சேனல் உறுப்பினர்களுக்காக பிரத்யேகமாக பல live sessions (கல்வெட்டு வாசித்தல், மற்றும் பல) வரவிருக்கிறது. நீங்களும் ஒரு channel member ஆகிக்கொள்ளலாம்: www.youtube.com/@UngalAnban/join

    • @spot-uh165
      @spot-uh165 Рік тому

      ​@@UngalAnban ஹேமந்த் சகோ, உங்கள் காணொளிகள் அனைத்தும் சிறப்பு. As a favor, கோயம்புத்தூரில் உள்ள பேரூர் பட்டீசுவரர் கோவில் 2ஆம் நூற்றாண்டில் கரிகால சோழனால் வத்ச, மகத, அவந்திக நாடுகளை வென்ற பிறகு கட்டப்பட்டது. இது நொய்யல் ஆற்றுக்கு முன்னால் இருக்கிறது. எனவே இது ஒரு பள்ளிப்படைக்கோவிலாக இருக்கலாமா? பிறகு வேள்விக்குடி செப்பேட்டின்படி பேரூரில் ஒரு விஷ்ணு கோவில் பாண்டிய மன்னன் நெடுஞ்சடையனால் 740-770 வருடத்தில் கட்டப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் இங்கே வந்து இக்கோவிலைப்பற்றி ஒரு காணொளி பதிவிட முடியுமா? ஆவலுடன் கோயம்புத்தூரிலிருந்து விஜய்.

    • @valargatamil2116
      @valargatamil2116 10 місяців тому

      0:40 0:42

  • @shrine487
    @shrine487 Рік тому +71

    நீங்க விளக்குற விதம் எங்களை சிலிர்க்க செய்கிறது ❤❤.. அருப்புக்கோட்டையில் இவ்வளவு வரலாறா??!!!😮😮 பயணங்கள் தொடர்ந்து பாண்டியர்கள் வெளி வர வாழ்த்துக்கள் ❤

  • @spy468
    @spy468 Рік тому +16

    மிகவும் நன்றி! நான் அருப்புகோட்டையை சேர்ந்தவன். எங்கள் ஊரின் பொக்கிஷம் இத்திருக்கோயில். சொக்கநாதர் சந்நிதிக்கு அருகில் உள்ள கல்வெட்டை நான் வாசித்திருக்கிறன். அது எல்லோரும் படிக்கும் வகையில் இருக்கும். ஆனால் நீங்கள் சொன்ன அந்த கல்வெட்டை நான் பார்த்ததில்லை. இனி அங்கு செல்லும் போது கண்டிப்பாக அந்த அரிய பொக்கிஷத்தை காண்பேன். நன்றி ❤❤❤

  • @009selvarasu
    @009selvarasu Рік тому +23

    நானும் அருப்புக்கோட்டை தான் .இந்த கோவிலுக்கு நெறய தடவை போயிருக்கேன் .ஆனா இவ்ளோ விசயம் இருக்குனு .எனக்கே இப்போ தான் தெரியும் .மிக்க நன்றி எங்க ஊரை பற்றி சொன்னதற்கு.

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Місяць тому

      1:05 மூன்று வேளை சாப்பிடுகிறோம் நாம முன்னோர்களை நினைத்து பார்க்கிறோமா

  • @nagaprabhu7
    @nagaprabhu7 Рік тому +6

    மெய்சிலிர்க்கும் பதிவு....
    2000 ஆண்டுகள் பழமையை கண்டறியும், உங்கள் தேடல் மகத்தானது.
    அதிலும் ஆதாரத்தோடு.... 😍🙏👍

  • @manikandan-zz1ku
    @manikandan-zz1ku Рік тому +10

    அருமை ஹேமந்த் அண்ணா..நான் உங்களின் தமிழுக்கு ரசிகன் ...விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா அவலூர்பேட்டை கிராமத்தில் உள்ள அறம் வளர்த்த நாயகி உடனமர் அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது..மிகவும் பழமையான ஆலயம் ...அங்கு நிறைய தமிழ் கல்வெட்டுகள் உள்ளது.மேலும் கருவறையின் மேல் பல இடங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது..அது பாண்டியர் கால கோவிலா என கண்டறிந்து சொல்லுங்கள்.நானும் அந்த ஊர்க் காரன் தான்.நீண்ட நாள் பாழடைந்த அக்கோவிலில் தற்போது தான் குடமுழுக்கு நடந்தது. நன்றி அண்ணா..தங்களின் பயணத்திற்கு காத்திருக்கிறேன்

  • @ragurajaakannan9650
    @ragurajaakannan9650 Рік тому +9

    ஹேமந்த் அண்ணா! ❤️ உங்கள் தேடலுக்குள் மீண்டும் மீண்டும் தொலைகிறோம்!நீங்கள் தரும் வரலாற்று சுவடுகள்.. பதிவுகள்... கல்வெட்டு, செப்பேடுகளாக எண்ணத்திற்குள் புதையல் போல புதைந்து கிடக்கின்றன...உங்களை பின்பற்றுவதில் பெருமை.. ❤️🌹

  • @sridevi2860
    @sridevi2860 Рік тому +18

    நானும் அருப்புக்கோட்டைதான். இந்த கோயிலைப் பற்றி நிறைய தகவல்கள் உங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். மிக்க நன்றி

    • @marijr1058
      @marijr1058 Рік тому +5

      நானும் அருப்புக்கோட்டை தான்.. நம் ஊரின் பெருமையை நாம் தான் அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லனும்

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @sasisasiprakash6109
      @sasisasiprakash6109 Рік тому

      ​@@UngalAnbanகோவலன் பொட்டல் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @Tilahere3
    @Tilahere3 Рік тому +15

    உங்கள் குரல் வளம், பேச்சுத் திறமை அருமை அண்ணா 👌❤️ இந்நாட்களில் தேவையில்லாமல்‌ வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவரா.. மாமனிதன் அண்ணா நீங்கள் ... உண்மையில் உங்கள் வீடியோக்களை கண்டு அதிகம் கற்றுக் கொள்கிறேன் ...‌😊 waiting for next one hemanth anna ❤️

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +2

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @cirilciril2797
      @cirilciril2797 9 місяців тому

      Thanks Ham Anna...keep moving... konjam sivagangai pakamum vanga..

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 Рік тому +1

    ஒவ்வொன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... உங்கள் இந்த புனிதமான பணி என்றும் கைவிடாமல் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நான் பள்ளி பருவத்தில் படித்த சோழ, சேர, பாண்டிய மன்னர்களை பற்றி உங்கள் மூலம் இன்னும் தெளிவாக தெரிந்து கொள்கிறேன்... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... எங்களுக்காக இந்த பணியை நீங்கள் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நம் மாமன்னன் சோழன் சொன்னதுபோல் இப்பணியை செய்யும் உங்கள் பாதத்தை என் தலையில் தாங்குவேன்....

  • @De.Pandian.Subramanian
    @De.Pandian.Subramanian Рік тому +14

    ஒரு பாண்டியனாக மிக்க நன்றி சகோதரா !! :) :)

  • @sonofdurai1699
    @sonofdurai1699 Рік тому +12

    தென்காசி வந்தால் எங்கள் ஊர் சிவன் கோவில் கல்வெட்டு உள்ளது தவறாமல் வரவும் சகோதரா ( மேலப்பாவூர்)

  • @leoarnold2003
    @leoarnold2003 Рік тому +20

    அண்ணா வாழ்த்துக்கள் ❤
    நம் தமிழரின் வரலாற்றை தாங்கள் மீட்டெடுப்பதில் மகிழ்ச்சியுருகிறேன் 😊❤

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +3

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @MariMuthu-fv9jy
      @MariMuthu-fv9jy Рік тому

      ப்ரோ எட்டயபுரம் எட்டப் ராஜா வரலாறு

    • @leoarnold2003
      @leoarnold2003 Рік тому +3

      @@UngalAnbanஅண்ணா, உங்கள் சேனலை என் பள்ளி முழுவதற்கும் நான் அறிமுகப்படுத்தினேன் 😉இதனால், சமூக அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு உங்களது வரலாற்றுக் காணொளிகளை எங்கள் பள்ளியில் காட்டுகிறார்கள்.
      நானும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் படிப்பு படிக்கப் போகிறேன் 😊
      இதற்கு முழுமுதல் காரணம் தாங்கள் தான் அண்ணா 😍 தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் தங்கள் உணர்வு, தங்கள் காணொளிகள் மற்றும் வராலாற்றின் மீதான உங்கள் காதல் ♥ இது தான் காரணம்

  • @piratheepanannarasa3354
    @piratheepanannarasa3354 9 місяців тому +15

    தமிழ் சினிமா எடுக்க எத்தனையோ வரலாற்று உண்மை கதைகள் இருக்கும்போது குப்பை சினிமா மட்டுமே வந்துகொண்டிருக்கு 😭😭

    • @jodhivaanan
      @jodhivaanan Місяць тому +1

      நம்ம கதையெல்லாம் மத்தவனுங்க அவனுங்க ககதைமாதிரி பில்டப்பு பண்ணி படம் எடுத்து மணம் சம்பாதிச்சிட்டு இருக்கானுங்க.

  • @Explore-world-
    @Explore-world- Рік тому +3

    கல்வெட்டு எப்படி படிப்பதுனு ஒரு விடியோ போட்டா எதிர்கால சந்த்திக்கு உபயோகபடும் ❤

  • @priyadaivam4680
    @priyadaivam4680 9 місяців тому +1

    அருமை தோழர் பொன்னியின் செல்வன் வீரத்தை சொல்லும் வகையில் இந்த படம் இருக்கும் ஆனால் பாண்டிய மன்னார்களின் வீரத்தையும் பெருமையை உணர்த்தும் வகையில் இந்த காணொளி மூலம் ஒரு படம் வர வேண்டும் இறைவா. நன்றி அருமை தோழர் காணொளி பார்க்கும் போதே அந்த காலத்தில் சென்றது போல் ஓர் உணர்வுகள் ..நன்றி இன்னும் வரலாற்று காணொளியை எதிர்பார்த்து .....

    • @Ramkumarrajeswarivanoli
      @Ramkumarrajeswarivanoli 9 місяців тому

      BRO"YAATHISAI" MOVIE PARUNGHA ONE OF THE PANDIYA'S HISTORY 🎏👍.

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Рік тому +8

    அருமை. தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் எனது தந்தையின் ஒட்டனார் ஊற்று மலை ஜமீன்தார் அதாவது துயதமிழில் ஊற்று மலை குறுநில மன்னர் கட்டிய கிருஷ்ணன் கோவிலில் அவர் கருவரை முன்பு கிருஷ்ணரை வணங்குவது போல் சிலை உள்ளது. தென்காசி கோவிலை கட்டிய பராக்கிரம பாண்டியளின் நேரடி வாரிசு ஊற்று மலை ஜமீன் .

  • @KarthiKeyan-pd3ov
    @KarthiKeyan-pd3ov Рік тому +4

    நம் பயணம் தொடரும்.. goosebumps brother 😵🔥

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Рік тому +3

    உங்கள் அறிவொளி மற்றும் பாண்டிய மன்னர்களின் துணிச்சலானவர்களை வெளிக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு மிக்க நன்றி.🙏🙏🌷🌷

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @ponmalark4838
    @ponmalark4838 Рік тому +4

    உங்கள் தேடல் மறுபடியும் வெற்றி அடிந்து விட்டது
    உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் 💐💐💐💐👍🏻👏🏼👏🏼👏🏼👏🏼

  • @thalapandian4052
    @thalapandian4052 7 місяців тому +4

    மானமறவன் மாறவருமன் சுந்தரபாண்டிய தேவரின் புகழ் ஓங்குக 🎉🎉🎉

  • @saravana8837
    @saravana8837 Рік тому +6

    Proud moment for APKians🎉🔥🤩

  • @dhayanithij.07
    @dhayanithij.07 Рік тому +2

    உங்கள் அனைத்து காணொளி யும் கண்டு மெய் சிலிர்க்கிறது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்♥️

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @yogiezhil613
    @yogiezhil613 Рік тому +12

    If a content can be provided with such intense research work and excellent artwork animation and illustration..... This is definitely worth the wait... Please continue providing such intense content... We definitely support you and your work🔥🔥🔥

  • @msdkmk6353
    @msdkmk6353 Рік тому +10

    திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர்க்கு என்று கல்வெட்டு கூறுகிறது. - வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @thenikarthik4165
    @thenikarthik4165 Рік тому +1

    அருமை
    யாருமறியா வரலாற்றை
    தற்காலத்தில் எல்லோருக்கும்
    உரைக்கும் படி சொல்லியமைக்கு நன்றி அன்பரே

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Рік тому +7

    தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டு வேண்டும் ❤🔥💪🙏

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 Місяць тому +2

    Proud of pandiyan❤

  • @AshokAmm
    @AshokAmm Рік тому +3

    Dr Ashok from Nigeria. Eagerly waiting for your video.

  • @srinisrinivasan2017
    @srinisrinivasan2017 Рік тому +3

    📌பாண்டியர்கள் பற்றிய வீடியோ பதிவு மிக அருமை
    சொல்ல வார்த்தை இல்லை
    📌நீங்கள் இந்த வீடியோ பதிவிடவில்லை என்றால் எனக்கு சுந்தர பாண்டியன் பற்றி தெரியாமலேயே போயிருக்கும்
    📌 எல்லாம் உங்களால் தான் இது சாத்தியம்
    உங்களுக்கு நிகர் நீங்களே
    உங்கள் வரலாற்று தேடலின் பின்னணியில் ஓர் உயிர் உள்ளது வரலாறை தேடி கண்டுபிடிப்பதில் உங்களின் தீவிர முயற்சி கடின உழைப்பு வரலாற்றின் மீது உள்ள காதல் தொகுத்து வழங்கும் அந்த ஆர்வம் வீடியோ சித்தரிப்பு சொல்லும் விதம் இவைகளுக்கு ஈடு இணை இதுவும் இல்லை மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்
    👍👍👍 இப்படிக்கு சேலத்தில் இருந்து சீனிவாசன்

  • @SivaKumar-ct3es
    @SivaKumar-ct3es Рік тому +8

    Super ❤️❤️❤️ next video about cheras 🏹🏹🏹🏹❤️

  • @RanjithKumar-dn9jo
    @RanjithKumar-dn9jo 6 місяців тому

    என் மனதில் இருக்கும் அனைத்தும் வெளி கொண்டு வந்தமைக்கு நன்றி

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 Рік тому +2

    Goosebumps returns...background music....mesmerizing...

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

  • @5iverFacts
    @5iverFacts Рік тому +1

    Thank you so much Anna... unngaloda videos nala naan Kal vettukal and sirpangal ah gavanika arambichen as soon as I enter temples... learning so much from your videos...🙏

  • @Bharath_217
    @Bharath_217 Рік тому +2

    Bro I am from Aruppukottai....so glad to hear such an information about our place... Great work brother. Wishing you to continue your great work ..😊

  • @factcafetamil6998
    @factcafetamil6998 Рік тому +2

    Anna unga videos than nan eppothime paarpen...love from kerala

  • @krishnamoorthyg6359
    @krishnamoorthyg6359 Рік тому +1

    முன்பெல்லாம் கோவில்களுக்கு சென்றால் சாமி தரிசனம் கண்டதும் திரும்பி விடுவேன்.. ஆனால் இப்பொழுது கோவில்களில் இருக்கும் கல்வெட்டுகளை பார்க்கவும், நம் வரலாற்றை படித்து தெரிந்துக் கொள்ள ஆசையாக உள்ளது. நன்றி ஹேமந்த்!👍

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      அருமை,சகோ! 😊👌
      இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @GuruGuru-ty2ie
    @GuruGuru-ty2ie 8 місяців тому +1

    தம்பிஇந்தகலிகாலத்தில்உங்களுடையதமிழும்வரலாற்றுஆர்வமும்.அருமைஅருமைவாழ்கவாழ்க

  • @vinothkumar-ui2dp
    @vinothkumar-ui2dp Рік тому +1

    Hats off brother, உங்கள் உழைப்பிற்கு தலைவணங்குகிறேன் 🙏🏼

  • @uvaraj2771
    @uvaraj2771 Рік тому +6

    அண்ணா இன்னொரு முக்கியமான கோவில் உள்ளது அருப்புக்கோட்டை பக்கத்தில் திருச்சுழி பூமிநாதன் கோவில் உள்ளது. அது மிகவும் பழமையானது.pls அண்ணா அங்க போய் பாருங்க அதும் பாண்டிய மன்னர்களால் கட்டபபட்டது ❤❤❤

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +2

      நன்றி. திருச்சுழி பள்ளிமடம் video பார்த்தீர்களா?

    • @kannabiranrohini3711
      @kannabiranrohini3711 Рік тому

      ​@@UngalAnbanila bro

    • @uvaraj2771
      @uvaraj2771 Рік тому

      @@UngalAnban ம்ம் பார்த்தேன் அண்ணா மிக அற்புதமான. வீடியோ

  • @ragurajaakannan9650
    @ragurajaakannan9650 Рік тому

    குமரி கண்டத்தில்... wow.. எதிர்பார்த்தது.... எதிர்பார்க்கிறேன் ... அண்ணா!

  • @johnnaveen6
    @johnnaveen6 7 місяців тому

    வெறுப்பும், வஞ்சமும், துரோகமும் கலந்தது நம் தமிழர் நாகரீகம்.
    மறதி என்ற வியாதி நீங்காத தொன்மை மிக்க வீர தமிழர் நாம்.
    மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறது அண்ணா நன்றி..

  • @infowithsoori664
    @infowithsoori664 6 місяців тому

    சிறந்த பதிவு... தெளிவான பேச்சு.. வாழ்த்துக்கள் 💐

  • @stevekumar7
    @stevekumar7 Рік тому +1

    அருமைங்க தோழர் 🎉
    நம் பயணம் தொடரும் ❤🔥

  • @vijaykannan9150
    @vijaykannan9150 Рік тому +1

    குமரிக்கண்டம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். குமரிக்கண்டம் பற்றி ஒரு 20 நிமிடங்களுக்கு மேல் video போடவும். 🎉
    உங்கள் தேடல் மென்மேலும் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 😇

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @Maravarmam
    @Maravarmam Рік тому +6

    Sir,
    Excelent work.
    The last pandian decendents of vallanadu nadan was banished by Naik kings in the year 1619 ,their land was graped and given to Alwar thiru nagari Vaishnav temble( proof is there).
    The small pandian group consists of army settled in villages of kasbas hide their pandian identity and identity.
    The last pandian worshipped Vembadi sastha 1000 years old temple at palkulam in Tamirabarani River.
    They settled in Vallanadu kasba,pudukudi kasba and finally ayyanadaippu village finally diluted with and become local citizens.
    You can have your research and can able to find pandian.
    You can get abundent information with Therkadu Nadans about Pandiyan and chola history.

  • @mohanasuhadev3154
    @mohanasuhadev3154 Рік тому

    அருமை! உங்கள் முயற்சியும், விளக்கமும் பாராட்டப்பட வேண்டியவை

  • @naveencreations_2005
    @naveencreations_2005 Рік тому +3

    Super Anna Waiting forever ❤❤❤❤

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Рік тому

    ஆதிதமிழர் பறம்பறையின்வீரவரலாற்று. உன்மைகளை. இளையதலைமுறையினருக்கு. மறைக்கப்பட்ட வரலாற்று உன்மைகளை. உனர்த்திவரும். தங்கள் கடமையுனர்சிக்கு நல்வாழ்த்துக்கள். உங்கள் சேவைகள்தொடர. வாழ்க. பல்லாண்டுகள். வாழ்க வையகம்

  • @thirumoorthithirumoorthi5487
    @thirumoorthithirumoorthi5487 Рік тому +1

    Super sir solla vaartha ella unga work and Tamil speech superb......

  • @vigneshkumar618
    @vigneshkumar618 Рік тому +1

    அற்புதமான முயற்சி...

  • @SanthiyaRex
    @SanthiyaRex Рік тому

    Unga video patha peraguthan evolo varalarum enku theriuthu thanks sago keep going ennum ungal payamam thodaratum

  • @sethuraman9075
    @sethuraman9075 Рік тому +2

    Marana waiting ❤

  • @Maheswaran-pz9ux
    @Maheswaran-pz9ux 7 місяців тому +1

    எனது மகன் பெயர் மாறவர்மன் சுந்தர பாண்டியன் நாங்க இன்னும் மறக்காம தான் வச்சுட்டு இருக்கிறோம் எங்களுடைய மன்னர் பெயர்

  • @Mahe15
    @Mahe15 Рік тому

    Naanum aruppukottai la intha koila la niraiya time kalvettukala pathuruken but enaku athu padikka theriyathu but pandiyan history pathi erukumnu expect pannala thank you inemel pogum podhu antha kal vetta thottu pathu feel pannuven 👍 thank you hemanth 🥰👍

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 Рік тому +3

    As always nice research Hemanth! 👍👍👍

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

    • @logeswarankrishnan9625
      @logeswarankrishnan9625 Рік тому

      @@UngalAnban Definitely!

  • @explorewithnithu7297
    @explorewithnithu7297 Рік тому +1

    Bro you are one of the most underrated UA-camr.. 👍💯 The contents you present are OSM👏

  • @senthilrajag6464
    @senthilrajag6464 Рік тому +4

    Explore Coimbatore Perur Sivan kovil. Its more than 2000 years old temple where you may get more info too.

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      Yeah, I've heard about it! I'll add it to my plan, and use that as an opportunity to visit you as well! :)

  • @nagarajannagarajan966
    @nagarajannagarajan966 Рік тому +1

    வீடியோ மிகவும் அருமையாக இருந்தது.

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @dhanalakshmiengineeringwor9408

    Words are not enough to appreciate & Congrats your wonderful work,Wish all best ❤

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @madhumithayogeeswaran5584
    @madhumithayogeeswaran5584 5 місяців тому +1

    Bro could see so much of hardwork behind every video..kudos to ur work..definitely u will be recognized one day✌️

    • @UngalAnban
      @UngalAnban  5 місяців тому +1

      Thank you so much 😀

  • @Samy_87
    @Samy_87 Рік тому +6

    Sir, you are really putting lot of efforts on this. However there are few people who are not even bothered to maintain the inscriptions and other assets that are belongs to our ancestors , Eventhough some people still want to rule the state after some one who quit their rulling power. This is how it's still going on.

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +2

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

  • @novelandme6427
    @novelandme6427 Рік тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்க பயணம் தொடரட்டும் 🎉

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @Smart_Karthik
    @Smart_Karthik Рік тому +3

    ரணதீர கோச்சடையான் வரலாறு போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி ❤

  • @manickam5788
    @manickam5788 Рік тому +18

    மாறவர்மன் சுந்தர பாண்டிய தேவர் புகழ் வாழ்க❤💛

    • @ravisubbaiah3184
      @ravisubbaiah3184 Рік тому +3

      பாண்டியனைவீழ்த்திய நாக்கிய ஏவல் மறவன்

    • @பல்யானைச்செல்கெழுகுட்டுவன்
      @பல்யானைச்செல்கெழுகுட்டுவன் Рік тому +6

      ​@@ravisubbaiah3184பள்ளு பொய்கள் 😂

    • @vishwanathan6568
      @vishwanathan6568 Рік тому +2

      நீங்கள் நினைப்பது தவறு உண்மை தான் அந்த பாண்டியன் மன்னன் என்ன சாதி மறவர்‌ சாதி தான் ஆனால் அது அப்பவே பங்காளி சண்டை இருந்துள்ளது

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt Рік тому

      சுந்தர பாண்டிய பள்ளர்ன்னு
      சுந்தர பாண்டிய குடும்பர்
      சுந்தர பாண்டிய மள்ளர்ன்னு
      எதுவுமே இல்லையா.
      😂😂😂😂😂
      இனி
      உருட்டுவதற்கு
      என்னப்பா செய்யுறது.
      பக்கத்துல
      எதாவது சுடுகாடு
      இருக்கா
      😂😂😂😂😂😂
      அருப்பு அறுத்த குடும்பன்னு
      ஒருத்தர் பேரை தான்
      அருப்புக் கோட்டை ன்னு வச்சாங்கன்னு
      அடிச்சு விடுவோம்.
      பாண்டியன் பொட்டல்ன்னு
      ஒரு சுடுகாட்டுக்கு பேர் வைச்சுட்டு
      சொல்லுங்க
      அப்புறம் பாருங்க.
      😂😂😂😂😂

    • @arumugaraja3651
      @arumugaraja3651 Рік тому +4

      ​@@vishwanathan6568 uruttu 😂😂😂😂 aruppukkoattai la poi paru Nadar than pandiyar nu puriyum ...

  • @ravisankarsubbiah2828
    @ravisankarsubbiah2828 Рік тому

    மகிழ்ச்சி ❤ தொடரட்டும் பயணம்.
    வாழ்த்துக்கள் நண்பா 👏

  • @rajeshwari1370
    @rajeshwari1370 Рік тому

    அருமையான தகவல்கள் நன்றி சார் நீங்கள் எல்லா நலன்களும் வளங்களும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமும் பெற்று என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 3 місяці тому

    மெய்சிலிர்க்கிறது நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவன் ❤

  • @senthilrajag6464
    @senthilrajag6464 Рік тому +1

    Excited to see your findings da Hemanth... Really inspiring. Watched this video withu daughter. This is the first time am showing your video to her. She too liked it very much and started asking so many questions. continue this good work.

  • @srinisrinivasan2017
    @srinisrinivasan2017 Рік тому +2

    1 month la.just 90k views thana....
    Ur every videos are Precious like Navarathna

  • @naveencreations_2005
    @naveencreations_2005 Рік тому +10

    அண்ணா எனக்கு பொன்னியின் செல்வன் படம் வெளியானதில் இருந்து ஒரு சந்தேகம்.சோழர்களே பல நாடுகளை வென்றுள்ளனர் பாண்டியர்களை விட சோழர்கள் தான் பெரியவர்கள் என கூரப்படுகிறது அது உண்மையா? ஏனென்றால் நான் உங்கள் முந்தய கானொளி ஒன்றில் பாண்டியர்கள் தொடர்ந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள் அதானால் தான் இந்த கேள்வி எழுந்தது இரண்டாயிரம் ஆண்டுகள் ஆண்ட மன்னர்கள் எப்படி கீழே இருக்க முடியும்?.இந்த கேள்வியை உங்களிடம் கேட்டு தெரிந்துகெள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்..மேலும் தமிழகவரலாற்றை அறிய விரும்பும் ஒரு மாணவனாய் ஒரு தமிழனாய் விடைபெற்றுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்.😊

    • @shanmuharajan3922
      @shanmuharajan3922 Рік тому +3

      பாண்டியர் மிகவும் பழைமையான அரசர்கள், I am from kongu region

    • @Athavan2025
      @Athavan2025 Рік тому

      Pandyas not having interest in occupying more land.wants to happy with their family and people.But cholars wanted to show their strength to others, wants to expand their kingdom and lost land from occupied sinhala king ....it is my opiimion

  • @jayakumar-xp2id
    @jayakumar-xp2id Рік тому +1

    Intha videos ellam epdi bro make panringa mind blowing and ur way of speech am fan of ur voice all time and this is my first comment in youtube media☮️

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

  • @kanagalakshmi1548
    @kanagalakshmi1548 Рік тому +1

    congrats,,continue your good job.. God bless you. thanks for a wonderful vedio

  • @priyatharshini.v-biotech9949

    Literally got goosebumps..

  • @cmrajasakthi1930
    @cmrajasakthi1930 Рік тому +15

    மாறவர்மன் ) மறவர் சுந்தரபாண்டியன் தேவர்❤❤❤

    • @pandian_empire_
      @pandian_empire_ Рік тому +1

      தெய்வமே 😂

    • @Aattuvaalu7
      @Aattuvaalu7 10 місяців тому

      ​@@pandian_empire_ unmai than broo.

    • @Aattuvaalu7
      @Aattuvaalu7 10 місяців тому

      ​@@pandian_empire_10.57min parunga

    • @velladuraipandiyan
      @velladuraipandiyan 9 місяців тому +1

      One of the last great battles fought by a Tamil king against the invaders before the English period
      This authentic source from a famous missionary from Rome throws light on the war events because the Pandya was against the spread of other religion.
      Through this record, one comes to know the following things:
      1. Maravarman Sundara Pandya Thevar alias Vettumperumal Pandyan, younger son of Tenkasi Pandya Abirama Thevar, Tenkasi, fought with The Vijayanagara Empire
      2. He fought with The Cheras
      3. He fought with the rebel Baduga leader named Vengalarasa
      4. The Parathavars of Tuticorin were helping the enemies of the Pandya king.
      5. All his enemies were united in fighting against Maravarman Sundara Pandya Thevar, the Pandya prince of the later Pandya dynasty.
      6. Baduga Vengalaraja had the support of the Portuguese, Vijayanagara empire, Cheras of kerala and inspite of all these external support, he was killed by a Kondaiyankottai Marava of the Pandya army in Ilevelangal war

    • @MuthuKumar-qv1of
      @MuthuKumar-qv1of 8 місяців тому +3

      ​@@pandian_empire_ yaru da nee comali veliya poda😂

  • @murugiahraj9454
    @murugiahraj9454 6 місяців тому

    Super Arumai ,Valthukal Sagotharare

  • @ranraj8201
    @ranraj8201 Рік тому

    அருமையான பதிவு சகோதரனே நன்றி 🙏🏻

  • @villegelover1105
    @villegelover1105 Рік тому +1

    நான் ஒரு ஊருக்கு சென்றிந்தேன் அந்த ஊரில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் ஒன்றை பார்த்தேன் அந்த கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில் ஏனென்றால் அந்த கோவில் ஐந்தளங்களான ஆகாயத்தளம் என்று அங்கு உள்ள மக்கள் சொல்லுகிறார்கள் அக்கோவிலில் நிறைய பழங்கால சிற்பங்கள் பார்க்கப்பட்டது ஆனால் என்னால் நேரம் இல்லாததால் கோவில் முழுவதும் பார்க்க முடியவில்லை அங்கு சென்று பார்த்தால் பாண்டிய மன்னர்களின் பெருமைகள் இன்னும் கிடைக்கும் என்று நினைக்கிறேன் அந்த ஊர் ராஜபாளையதில் இருந்து தென்காசி செல்லும்வழியில் தேவதானம் என்னும் ஊரில் இக்கோவில் உள்ளது

  • @திருமூர்த்தி-ந4ல

    மறவர் மன் சுந்தரபாண்டி தேவர் வாழ்க 🔰🔰🔰🔰 மீன் கொடி வேந்தே 🙏🙏🙏🙏🙏

  • @nothing-ii2pl
    @nothing-ii2pl Рік тому +1

    உங்கள் பணி தொடரட்டும்

  • @leodass
    @leodass 4 місяці тому

    Hello Mr Hemanth, good to see you again.

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 Рік тому +3

    Even though Tamil kingdoms and kings had very rich history of prosperity and bravery, they fought with each other and destroyed each other through lot of wars. Both Pandiyas and Chozas along Pallavas and Cheras being major kingdoms in Tamil history, they never had cooperative mindset and always wanted encroach other kingdoms, take revenge, wage a war and destroy each other and people of each others' kingdoms. This eventually led to entry of Mughals (Muslim rulers) and later Europeans (British, French and Portugues etc) from 12th century and made us slaves for foreigners. Our great kings never really had a foresight of far off invasion from these Mughals and Britishers. Enmity among our own kings destroyed both our rich kingdoms and people and made us slaves to invaders. Unity is strength! We should embrace unity among citizens for long lasting kingdoms (country).

  • @rmka8940
    @rmka8940 6 місяців тому

    அருமை ...கோபெருசிங்கனை பத்தி ஒரு கணொளி போடுக சார்...

  • @sangeetham308
    @sangeetham308 Рік тому

    Bro neenga romba nala maravarman sundara pandian pathi pesurkinga maraka mudiyuma
    Maravarman Sundara Pandian🔥💪

  • @gayathrisaravanan6549
    @gayathrisaravanan6549 Рік тому +3

    Bro maravarman sundarapandian statue is also in thathankulam pillaiyar temple near this chokkalingapuram temple opposite to agamudaiyar Mahal bro please go there also and near chuttys school and opposite of Sathya saloon the statues have bro

  • @jenitta6373
    @jenitta6373 Рік тому +1

    Goosebumps 😎😎😎😍😍😍

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Рік тому

    ஆதித்தமிழர் பறம்பறையின். மறைக்கப்பட்ட. வீர. வரலாற்று. உன்மைகளைவெளிக்கொனர்ந்து. அஅனைவரும். அறிந்திடச்செய்யும். தங்களின். சமுகசேவைக்கு. நல்வாழ்த்துக்கள்

  • @mohamedashik4820
    @mohamedashik4820 8 місяців тому +1

    goosebumps 💥 aruppukottaikaran 😇

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 11 місяців тому

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @shajahanshajah
    @shajahanshajah Рік тому +1

    அண்ணா உங்கள் குரல் காண்டி ஓடோடி வந்திருக்கிறேன்

  • @GobiGobi-q3u
    @GobiGobi-q3u Рік тому

    பாண்டிய மன்னர்கள்வரலாற்றை தெரிய படுத்திய சகோ நன்றி பாண்டியர் வாழ் க

  • @puthiaraj6207
    @puthiaraj6207 5 днів тому

    சிறப்பு
    மகிழ்ச்சி

  • @RathinSuriyah
    @RathinSuriyah Рік тому +1

    அண்ணா எனக்கு ஒரு பாண்டியர்கள் ஓட சிறு கோவில் எனக்கு தரியும் அது கிட்டத்தட்ட 800 வருடம் பழசா அது உங்க தேடல் கீது யூஸ் ஆகுமான பாருங்க அந்த கோயிலோட அட்ரஸ் வந்து வளம் பாலம் அருகில் ஸ்ரீ சக்தி தியேட்டர் opposite நொய்யல் ஆற்று கரையோரம் திருப்பூர் தமிழ்நாடு அந்தக் கோவிலின் பெயர் திருப்பூர் காவல் தெய்வம் செல்லாண்டி அம்மன்

  • @babyravi7204
    @babyravi7204 Рік тому

    அருமையான பதிவு நண்பரே...

  • @madhanmohanm2193
    @madhanmohanm2193 Рік тому +2

    இப்போ தான் புரிகிறது அண்ணா... நான் அருப்புக்கோட்டை தான் எங்கள் சமுதாய மக்கள் பல்லவ நகரம் காஞ்சில இருந்து எங்கள விரட்டிவிட்டாகள் எனவும் பாண்டிய மன்னர்கள் எங்களுக்கு அடைக்கலம் குடுத்தாங்கணும் எங்க சமுதாய முதியவர்கள் கூற கேட்டு இருக்கிறேன்... மேலும் இதற்கு ஆதாரம் செப்பு பட்டாயம் இருப்பதாகவும் கூறுவார்கள்.... நான் அதை நம்ப வில்லை ஆனால் இப்போது அது உண்மையா இருக்க வாய்ப்பு இருக்கும்... மேலும் அந்த பாண்டியன் நினைவாகத்தான் தாங்களது பிள்ளைகளுக்கு அவர்கள் பெயர் இன்றும் வைக்கிறார்கள் அண்ணா.....

    • @muthuraja512
      @muthuraja512 Рік тому +1

      Antha area bro neenka

    • @alliswell7993
      @alliswell7993 Рік тому

      உங்க சமுதாயம் என்ன

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      அப்படியா! அருமை! நீங்கள் அருப்புக்கோட்டையில் எந்தப் பகுதியில் வாழ்கிறீர்கள்?

    • @madhanmohanm2193
      @madhanmohanm2193 Рік тому

      @@UngalAnban திருநகரம்

    • @madhanmohanm2193
      @madhanmohanm2193 Рік тому

      @@alliswell7993 அது வேண்டாம் சகோ....

  • @RevathiDevaraj-eu3wy
    @RevathiDevaraj-eu3wy Рік тому +1

    Excellent, great work.

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

  • @sethuraman9075
    @sethuraman9075 Рік тому +2

    Thanks to hemanth broo❤❤

  • @manickam5788
    @manickam5788 Рік тому

    அண்ணா சூப்பர் அருப்புக்கோட்டை பெருமைக்குரியதற்கு நன்றி

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!