THANJAVUR BIG TEMPLE | 😱இதுவரை வெளிவராத அதிர்ச்சி தரும் வரலாறு😲 | தஞ்சை பெரிய கோவில் | PERCEPTION 65
Вставка
- Опубліковано 5 лют 2025
- MARATHA GATE - 02:21
GREATNESS OF THANJAVUR - 03:12
KERALANDHAGAN GOPURAM - 05:10
RAJARAJAN GOPURAM - 10:40
PALIBEEDAM / NANDHI / KODIMARAM - 16:16
ARCHITECTURE - 18:58
BIG TEMPLE MUSEUM - 31:11
MARATHA GANAPATHI TEMPLE - 32:36
SIDDHAR KARUVURAR - 34:26
NAYAK MURUGAN TEMPLE - 35:11
BIG TEMPLE VIMANAM - 42:08
KING SUNDARAPANDIYAN PARVATHI TEMPLE - 44:51
-----
THANKS TO,
MR. SELVAM SIR,
TOUR GUIDE, THANJAVUR BIG TEMPLE
PH: 88259 50093
😊If you are New here NANBA...👥
SUBSCRIBE to our channel click on the bell icon 🔔 for more videos...
Marakkama SHARE Pannunga🫡
Also share your feedback📩
‐-------------‐-----‐--------------------------
📌THIRUMAYAM FORT - • 😳😰கோட்டைல புதைந்திருக்...
📌SANKARAPATHI FORT - • 😭கனத்த இதயம் வேணும் இத...
📌DOLMENS CAVE - • 😱குள்ள மனிதர்களின் வீட...
📌 21 ROOM PALACE - • 😭நாகலோகத்திற்கு செல்லு...
📌 RAMANATHAPURAM FORT - • 😱4 பயங்கரமான போர்கள பா...
📌AARUMUGA FORT - • 😱 FRENCH ENGINEERS வச்...
Hope u guys like this video...🙂
ThanjaiPeriyakovil, Periyakovil, TanjavurTemple, TamilNaduTemples, CholaArchitecture, ReligiousHeritage, DivineSanctuary, SacredDestination, SpiritualJourney, AncientWonders, HistoricalMarvel, TempleArchitecture, IndiaTemples, CulturalTreasure, SouthIndia, DravidianArchitecture, GodBlessings, HinduTemple, Devotion, Prayers, PilgrimageSite, ExploreTanjavur, IncredibleIndia, TravelInspiration
‐----------
👉Also follow my Instagram - / perception_65
___________
Thanks for supporting me... 😍
Extent Your Love and Support Guys...
👇👇👇
/ perception65
#Perception65 #TanjaiBigTemple #BrihadeeswararTemple #PeruvudaiyarKovil #CholaDynasty #ArchitecturalSplendor #CulturalHeritage #TempleMarvel #Tanjavur #TamilNadu #India #UNESCOWorldHeritage #DivineBeauty #AncientWonders #HistoricalSite #SpiritualJourney #IndianArchitecture #IncredibleIndia #ExploreTanjai #SacredDestination #Mythology #HeritageSite #TravelInspiration #ponniyinselvan #PonnienSelvanPlaces #ponnienselvan #motovlog #ponnienselvantour #Veeranarayanalake #melakadambur #ponnienselvanmovieMusic #tanjaiperiyakovil #bigtemple #tamil #rajarajacholan #பெரியகோவில் #தஞ்சைபெரியகோவில் #தஞ்சாவூர்
அந்தா பாருங்க நிழல் விழுந்திருக்கு…. Great explanations❤🎉
Thank you brother❤️🙏
அருமையான பதிவு
Main temple only can't see it's shadow in ☀️sun
பள்ளி பாட புத்தகத்திலே இருக்கு உங்களுக்கு இப்பதான் தெரியுமா
superbro
மிக நேர்த்தியான விளக்கம்.பிரம்மாண்ட கட்டிடக்கலையைத்
தமிழர்களின் அடையாளமாக்கிய
இராஜராஜ சோழனுக்கு வணக்கங்களை நெஞ்சார்ந்த நன்றியுடன் கூறவேண்டியது நம்
தலையாய கடமை
இதுவரை எந்த கைடும் சொல்லாத அற்புத விளக்கம் ஐயா மிக்க நன்றி ஓம் நமசிவாய
நன்றி🙏🙏🙏
அப்பனே ஈஸ்வரா வாழ்வில் ஒருமுறையாவது இந்த கோவிலுக்கு வந்து உன் திருவடிகளில் வீழ்ந்து உன்னில் சரணடைய வேண்டும். ஆயிரமாண்டு அதிசியத்தை கண்குளிர கண்டு அரசருக்கெல்லாம் அரசர் மாமன்னர் இராஜராஜ சோழரின் பாதம் பதிந்த மண்ணில் இச்சிறுவனும் நடந்து இலயிக்க வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க 🙏. இக்கோவிலின் சிறப்புகளை இத்தனை தெளிவாக கூறிய ஐயாவிற்கும் காணொளியை பதிவிட்டவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
சிறு திருத்தம் : திராவிட கட்டிடக் கலை அல்ல. தமிழர் கட்டிடக்கலை
மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏
எகிப்து பிரமிட் தொழில் நுட்பத்தை உள்வாங்கிய,ராஜராஜனின் கட்டிட கலை ! சிற்பி மல்லனின் கைவண்ணத்தில் !
மிக்க நன்றி ஐயா ,ஓம் என்ற சொல்லே உலகின் மிக சிறந்த சொல் . என்றும் ஓம் நம சிவாய 🙏🏼🙏🏼🙏🏼
ஐய்யா 100 வருடம் நோய் நொடி இல்லாமல் வாழ வாத்துகிறோம் இன்னும் பல தகவல்களை கொடுங்கள் ❤🎉
❤️🙏
❤❤
எல்லாம் ஒன்றுதான் எதுவும் இல்லை எல்லாம்
தமிழ் மண்ணில் பிறந்ததற்கு பெருமிதம் கொள்கிறேன் ஐயா மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள் நன்றி
அற்புதம்.நேரில் பார்த்த ஓர் உணர்வு.நன்றி.
நன்றி❤️🙏🤩
இந்த காணொளியை கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டேன். இந்த தகவல்களை தந்தவரின் காலை தொட்டு வணங்குகிறேன் மிக்க நன்றி ஐயா.
நெகிழ்ச்சியான தருணம்🙏🙏🙏
.a ll
இதுவரையில் இது போன்ற விளக்கமும்,,,கோவிலை பற்றிய தெளிவான வரலாறும் ஒரே காணொளியா காண்பது அருமை,,,பதிவும்
என்னுடைய மனமார்ந்த 🎉 வாழ்த்துக்களும் நன்றிகளும்...
இந்த வீடியோவே ஒரு வரலாறாக மலரட்டுமே... வாழ்க வளர்க ❤
நன்றி🙏🙏
பொன்னியின் செல்வன் கன்ட கனவு பல்லாயிரம் கலைஞர்களின் உதவியுடன் கம்பீரமாய் காட்சி தரும் கவிதை.
தஞ்சை பெரிய கோவில் 🙏
அருமை அருமை❤️❤️❤️
Ll67t
அருமை அருமை….!❤❤❤❤தெள்ளத்தெளிவான வர்ணனை….!தஞ்சை பெரியகோயில் குறித்த வரலாற்றறிவு….!!!!👏👏👏👏👏👍👍🙏🙏🙏👌👌👌💐
நன்றி ❤🙏
Ayya ungalal thanjai peruvudaiyar Kovil tharisanam kandu kalithen mikka magizhilchi
செல்வம் ஐயா. தங்களின் விளக்கம் அற்புதம். சந்தோஷம். இறைவன் அருளால் நாங்கள் நீண்ட நாள் இந்த பிரமாண்டத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும். நன்றி🙏💕
.
கண்டிப்பாக 🙏
தஞ்சை பெரிய கோயிலைப்பற்றி மிக அற்ப்பதமாக எடுத்துக்கூறியுள்ளீர்கள்.மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஐயா....
நன்றிங்க🥰
அற்புதமான காணொளி. Tourist guide sir was very wonderful. Thank you so much
Most welcome❤️🙏
எவ்வளவு நேர்த்தியா எவ்வளவு அழகா கட்டிருக்காங்க....பிரம்மாண்டத்தின் உச்சம் வியந்துவிட்டேன்...எனக்கு சிவாஜி அய்யா கண்முன்னே கொஞ்ச நேரம் வந்து சென்றார் அந்த திரைப்படத்தில் அவர் ராஜராஜ சோழனாகவே வாழ்ந்துவிட்டார்......நாம் கட்டாயமாக பாதுகாக்க வேண்டிய தமிழ்நாட்டின் சொத்து இந்த கோவில்....தயவுசெய்து குப்பை போடாமல் தூய்மையாக வைத்திருங்கள்...
🙏🙏🙏
அறிய தகவல்களை பகிர்ந்த ஐயாவுக்கு நன்றிகள்
நன்றி தல❤️❤️
❤
Don't know Tamil that much
But his explanations are ear pleasing
Proud of architectural marvel of Tamil Nadu
Love from kerala❤❤❤❤
Thanks a ton 🥰🙏
@@Perception65 can you please mention the background music used at the start of the video
Ayirathil oruvan bgm
செல்வம் அய்யா அருமையான விளக்கம்
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அதிசயத்தை உருவாக்கியிருக்கிறான் நம் ராஜராஜ சோழன் 🙏🙏🙏
🙏🙏🙏
Palaiya kaalathuke pona oru feel.. proud to be a thanjaiyan
🔥🔥🔥
மிக அழகான அருமையான வர்ணனை.... நன்றி ஐயா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
உண்மையில் உடம்பு சிலிர்த்தது....
உள்ளம் கர்வம் கொள்கிறது..
நன்றி ஐயா....
நன்றி🙏🙏🙏
அருமை அருமை...வேர லெவல்👏👏👏🔥🔥🔥
நன்றி🙏🙏
Iya super iya unkka history nega super solurega iya unkkaluku God bless you iya
ஐயா உங்களுடைய கருத்துக்கள் பதிவுகள் மிகவும் அருமை தமிழ் பற்றிய தேடல்களை தேடிக் கொண்டே இருக்கிறேன் சில சேவைகளையும் செய்து கொண்டே இருக்கிறோம் நம் தாய் பூமி தமிழ்நாடு whatsapp குரூப் பெங்களூர் பாலாஜி உங்கள் கருத்துக்கள் ஒரு சொற்பொழிவு கேட்டது போல இருந்தது அருமையான விளக்கங்கள் அற்புதமான பதிவு ஓம் நமசிவாய சிவ சிவா
நன்றி❤️❤️🙏🙏
அருமையான தகவல் ஐயா ஆனால் இது திராவிட கட்டிடக்கலை இல்லை என் மன்னன் ராஜராஜனின் கட்டிடக்கலை
Ithu peru dravidian style architecture maruthaalum atha unmai
கைடு ஐயா சொல்வது மிக சரி ஆனால் திராவிட திராவிடம் திராவிடர் என்பதன் பொருள் தெரியாததால் நேரும் குழப்பம்
இது திராவிட கட்டிட கலையில் கட்டப்பட்டது தான்..உங்களுக்கு புரிதல் வேண்டும்
@@sudhatalks4970 Please explain what is Dravidian architecture?
@@mrperfect8685 Explain what is Dravidian architecture?
Salute to the guide explanation and patience Very informative and useful video my mother native is kumbakonam, thanjavur so i used to go regularly to tanjoor temple , am a atheist but this video is really nice lots of information which i duno still .
Thank you so much ❤️ 🙏
மிகவும் அறிய அற்புதமான தகவல் வாழ்த்துக்கள் அய்யா.
அருமையான, பிரம்மிக்க வைக்கும் தகவல்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🏽 நினைத்து நினைத்து பெருமை கொள்ள வைக்கும் பாரம்பரியம்!
சோழர்களின் பிரம்மாண்டம் ஐயா உங்களது விளக்கம் மூலம் வியக்கிறேன் இந்து கலாச்சாரத்தின் உள்ள அர்த்தங்கள் எளிமையாக புரிய வைத்ததற்கு நன்றிகள் பல இதை தயாரித்து ஒளிபரப்பிய அவருக்கு நன்றிகள் இதுபோன்ற பணிகள் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐👏👏
ரொம்ப மகிழ்ச்சி...தொடர்ந்து ஆதரவு கொடுங்க🙏🙏🙏
ஐயா மிகவும் அருமை நீங்கள் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.ஃ
Amazing video❤🙏🏻🙏🏻🙏🏻Neraya informations therinchikiten...it's really great video🤩
Thank you sister❤️🙏
அருமை ஐய்யா தஞ்சாவூர் பெரியக்கோவிலை பற்றி இப்பதான் முழூமையாதெரியுது🙏🙏🙏🙏🙏🙏
நன்றி🙏🏻
சூப்பர் மிக அருமை
நன்றி🙏
Arumai...shorts ellam motthama oru videova pottathu suprr...andha ayya explain arumai....
great architecture and great explaination of those symbolism. thank you
🙏🏻🙏🏻🙏🏻
I also want to visit this temple i like Tanjai periya kovil💚
Om Namashivaya✨
Thennaadudaya Sivaney Potri
Ennaattavarkkum Iraiva Potri
Om Namashivaya❤🙏🙏🙏
❤️🙏
அருமையான பதிவு இருதியில் கொடுக்கப்பட்ட இசை மனதை ஈர்க்கிறது 49:14
நன்றி❤️🥰
Literally I shared this video to more than 50+ contacts.each n every note sir has given is tremendous. It our duty to share this to our generation. A great initiative, please try to cover all historical monuments.
Thank a lot brother❤️🙏
❤
Ayya migavum arumayaga irundhadhu ungal virivakkam 🙏🙏🙏🙏🙏
Thanks brother 🙏 💙
Intha video vil varum amount ta appudi ye ivaruku kudukalam arumaiayana vilakam 🙏👌
இவ்வளவு தெளிவாக சொன்னது நன்றி
🙏🙏🙏
அய்யா நன்றி கூற வார்த்தைகள் இல்லை, என் உணர்வுகளை கூட என்னால் விவரிக்க முடியவில்லை உங்களின் இந்த பதிவு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது ❤ அந்த இறைவனே உங்களை அழைத்து வந்திருக்கிறார் 🙏 வணங்குக்கிறேன் உங்களை 🙏
நன்றி❤️🙏
Can't thank you enough for this ultimately beautiful video. Lots of love and respect to both guide and creators of this 🙏
Thank you so much❤️🙏
Arumaiyana video namma hindu mathathil maraika patta unmaikal neraiya iruku
அற்புதமான தகவல்கள். நன்றி.செல்வம்
செம சூப்பர் நன்றி அய்யா
🙏🙏🙏
திராவிட கட்டடக்கலை என்ற முதல் சொல்லாடலுடன் உங்கள் காணொளியை நான் நிறுத்தி விட்டேன். தமிழ் கல்வெட்டு. இதுதான் உண்மை.
Ayya neenge veru guide ille....periya arivaazhi....periya gyaani......karma yogi....lots of love and respect from Mysore 🎉🎉🎉
Arumai.Aiya.xpl.super
அருமையான விளக்கம் அய்யா நன்றி
This is very nice, I'm from Karnataka. Please put subtitles in English, it will help non tamilians to understand better.
OK brother sure❤️🙏
@ragavanssp2568hey mayire yaara paathu enna soldra...prombokku baade.
அருமையான அழகான பதிவு அருமை அருமை அய்யா வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்.
🙏🙏🙏
Arumai arumai pramadam supperman
Thuba thuba. Thanks your guidelines super .thanks
மிக்க நன்றி அய்யா
Arumaiyana pathivu....🎉
Nandrigal kodi🙏🙂
தமிழ் வாழ்க 🔥🔥👑
🔥🔥🔥
அருமையான விளக்கம்,மெய்சிலிர்க்கிறது
Gud explanation in 16 minutes praying.
Enga ooru peruma solla🎉💥💙✨
அருமை ❤
நன்றி❤️🙏
Enakku thanjavur kovil Mel etho oru eerppu irukku... Ner la pathurukken.. Maripadiyum pakkkanum nu oru unthuthal irukku enakkul... Thanks for this video... Recent favourite channel ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️🙏
Pramika vaikirathu thanjai periyakovil nan ithuvarai intha kovilku ponathila intha வரலாறு ketathu poi pathutu varanumnu asai vanthuruchu🙏
Super👌👌kandippa ponga
Great explanation sir. Just finished watching the full video. I'm so proud to be a hindu
உங்கள் குரலை கேட்கும் போது மௌலி சார் தா நியாபகம் வரார்.
Selvam ayyavukku mikka nandriii....
நல்ல விளக்கம்.
மிகவும் அருமையான விளக்கம் நன்றி
மிக அருமையான தகவல்
நன்றி🙏🙏🙏
Super barthar. 👌 😮🎉
Thank you 🙏
Arumai Yana vilakam thank you so much sir 🙏👌🏻
தமிழ் அன்னை தமிழ்அரசர் ஆதித்தமிழர்கள் மன்னர்களின் வாழ்வியலை கட்டிடகலைகள் என்று அனைத்தையும் விளக்கம் தந்து தெளிவான பதில்கள் புரியும்படி தந்திரங்கள் ஐயா மகிழ்ச்சி நன்றிகள் ஐயா பல்லாண்டு காலமாக நீங்கள் வாழவேண்டும் ஐயா... சோழர்குடி தாமிரபரணி பாளையத்தான் ...... ஆனால் சமஸ்கிருதம் என் அதிகளவில் தமிழர்களுக்கு வழக்காடு மொழியில் கலந்ததோ ....... சிவ சிவ யா நம
நன்றி🙏🙏🙏
Best video to know about our history... thanks both👍🔥
Thanks 🙏 😊
I haven't visited this temple yet,your explanations are tempted me to visit the temple, got goosebumps,very good explanation,
Thanks a lot 🙏 ❤️
Very good explanation. Best wishes to the guide Mr Selvam
❤️🙏
இரண்டு நாட்கள் முன்பு தான் சென்றிருந்தேன் உண்மையில் மெய் சிலிர்த்தது,,,😢😢 பல அற்புதங்களை ரசிக்க தவறி விட்டேன்......
இந்தப் பதிவை வீற்றிருக்கும் ஐயா அவர்களுக்கு என் மனர்ந்த.. நன்றி
உங்களைப் போன்று ஒரு தமிழை நேசிக்கும்...பழனி...சே..
Such knowledge person about Hinduism. I learn a lots from you sir. So much of interesting fact. World need person like you ❤
Nice work
Thank you
ஒருவரியில் அற்ப்புதம் அழகு 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
நன்றி❤️🙏
அய்யா..வாழ்க வளமுடன்..
intha video moolama thanjavur kovil patri niraya vishayam therunjukiten romba nanri god bless you borther 👍👍👍👍
Thank you 🙏
Arumai yana padhivu Anna........enake indha video romba pudichereku......indha Maari related vdos neraya podenga Anna......nalla vdo kudetha ungaleke vazhthekal Anna 💫😊😊💫
Thank you sister 🙏🙏🙏
Supper explanation
Thank you 🙂
வாழ்த்துக்கள் சந்தோசம் ஐய்யா
It is a great explanation...🎉
No Ads thank you bro vary good explanation thank you so much ❤
Wonderfully explained. Passionate about his profession
தேஙயூ சார், தங்களை வணங்குகிறோம்...
நன்றி🙏
Thank you selvam sir..😊❤
சோழர்களையும்,முன்னோர்களையும்,சிற்பிகளையும் அவன்,இவன் என்று சொல்லாமல் மரியாதையுடன் கூறினால் சந்ததிகளும் மரியாதையுடன் அழைப்பார்கள்.
❤
😢💯
மிகப்பெரியவர்களை அவன் என அழைக்கும் வழக்கம் நம்மிடம் உண்டு ............ அவனருளாலே அவன் தாழ் வணங்கி.....
8:15 #Mahabalipuram 🤩❤ I love Thanjavur Priya kovil 🤗
❤️🙏
Thanjai il piranthatharke perumaiyaga ullathu🔥namachivaya thennal udaya sivane potri 🙏
Om namasivaya 🔥
Thanks for sharing this wonderful video
Thank you too🙏
Super 😊👍
Nanri anna
Most welcome 🙏
The reality of Our Great ever Tamilan Raja Raja Cholan is very wonders for tamil very proud of his movements Last for ever .... proud to be touch our cholan infrastructure of the temple.. feeling the of voice of Raja Raja Cholan ...
❤️🙏🏻
மிக அருமையான தகவல் ❤️💯
நன்றி நண்பா❤️🙏