தங்கலானை வறுத்தெடுத்த பாண்டியன்....நடிகையுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்| Behind Cinema

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy,community, sect, or religion.
    The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. #behindcinema #vikram #dhuruvvikram #sethu #bala #directorbala #thangalaan #ponniyinselvan #jothika #vikramreview #tamilcinema #trending #actorlife #trisha #trajendar #maniratnam #gvm #director #thuglife #tamilcinema #tamilindustry

КОМЕНТАРІ • 279

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 22 дні тому +15

    Vikram is kind acted man and a best actor in India. He can handle any type of character. All directors should utilise his calibre. All the Best Vikram.

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 24 дні тому +22

    Vikram is super Man 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Badmangodnow
    @Badmangodnow 23 дні тому +21

    தலைப்ப ஏண்டா தப்பா போட்ட எள்ளு புண்ணாக்கு. முதல்ல உன்னதாண்டா வறுக்கனும்😂.

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 24 дні тому +14

    தயாரிப்பாளரின் வலி உணர்ந்து நடிகர் நடிகைகள் நடந்து கொள்ள வேண்டும். வட்டிக்கு வாங்கி முதல் போட்டு நலிந்து நடுத்தெருவில் திரிய விட்டு விடாதீர்கள்.

  • @solaiappansolaiappan9774
    @solaiappansolaiappan9774 21 день тому +27

    நேரம் போகவில்லை என்றால் இவரின் வீடியோ பார்க்க லாம் நல்ல தமாஷா இருக்கும் 😅😅

  • @jrajju
    @jrajju 25 днів тому +118

    தங்களானை எங்கடா வறுத்து எடித்தான் இப்படி பொய் தலைப்புகை போட்டு பார்க்க வைக்கும் உங்கள எங்கே ரிப்போரட் செய்ய 😮😡

    • @BaluBalu-du9xb
      @BaluBalu-du9xb 24 дні тому +10

      இந்த பறப்பய எப்பவும் பொய் தலைப்புதான் போடுவான்.🩴💦🐖

    • @jrajju
      @jrajju 24 дні тому +6

      @@BaluBalu-du9xb ஓ அப்படியா சேதி புத்தி மாறுமா 🤮

    • @maghee83
      @maghee83 18 днів тому

      @@BaluBalu-du9xb dai thebitiyaa payaa

    • @maghee83
      @maghee83 18 днів тому

      @@jrajju dai thebitiyaa payaa

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 22 дні тому +9

    20 லட்சம் வயநாடுக்கு முதலில் கொடுக்கும் போதே நினைத்தேன்.

  • @jayanthienion3503
    @jayanthienion3503 23 дні тому +11

    Thangalaan.....
    Similar apocalyto. One of the best movie by Pa. Ranjit

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 22 дні тому +14

    தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் மக்கள் வாழ்க்கையில் முன்னேற பேசும் பேச்சு இது.... வாழ்த்துக்கள் ஐயா திரு பாண்டியன் அவர்களுக்கு...

  • @prabhakaranrajamanickam8226
    @prabhakaranrajamanickam8226 24 дні тому +52

    விக்ரம் உண்மையான நடிகர் விஜய் போலி

  • @Sai321-i3t
    @Sai321-i3t 24 дні тому +76

    பாண்டியன் சார் பாலா வ பற்றி என்ன வேணாலும் சொல்லுங்க, சுடுகாட்டில் வாழ்பவரையும் ஹீரோவா காட்ட முடியும் , எதுவுமே வேணாணு ஒதுங்கி வாழ்ற சித்தர் வாழ்க்கை வாழ்வபவரையும் ஹீரோவா காட்ட முடியும் அதில வெற்றியும் அடைய முடியும் என பாலா நிருபித்திருக்கிறார்

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 23 дні тому +6

      True 🎉🎉

    • @VmtDandayuthapane-ql4ox
      @VmtDandayuthapane-ql4ox 22 дні тому +1

      ஏன் தொடர்ந்து பாலா வெற்றிபெறவில்லை..சைக்கோக்கள் வெற்றி பெற இயலாது நண்பரே... ஐயா பாரதிராஜா அவர்களை எடுத்து கொள்ளவும் கோபக்கார இயக்குனர் எத்தனையோ நட்சத்திரம் பிரகாசிக்க காரணமாக இருந்தவர்....அவர் சைக்கோ இல்லை ஜூனியஸ்

    • @azizraja5436
      @azizraja5436 18 днів тому +1

      irendumey veroruvarin kadai. jayakanthan and jayamohan. but no doubt, he s a great director. great talent with arrogance is no use.

    • @இராமச்சந்திரசேதுபதிவாய்ஸ்
      @இராமச்சந்திரசேதுபதிவாய்ஸ் 14 днів тому

      Wwwwww.​@@vigneswarivikki2023

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness 13 днів тому

      True

  • @ChakraVarthy-n5s
    @ChakraVarthy-n5s 25 днів тому +20

    Thiyagarajan very great person, Prasanth also multi talented.. vikram best versalite actor in India. Their families are pride for our state and country.

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 24 дні тому +12

    Vikram is world best. Actor 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nloknath
    @nloknath 24 дні тому +8

    M. K. Muthu's daughter had married Mr. Renganathan of Chik shampoo group of companies. His son married Vikram's daughter. This is the fact. Rrnganathan is very rich and runs so many companies. No caste, religion etc here.

  • @natfumi4941
    @natfumi4941 21 день тому +2

    U r speech about kanayan & phycho Bala is 💯 percent true.

  • @TANKERMANAGEMENT-pt6df
    @TANKERMANAGEMENT-pt6df 23 дні тому +4

    Great memory and oratory skills pandian sir great

  • @amanoharan9960
    @amanoharan9960 25 днів тому +20

    Pandyan sir, Mr Vickram is a very Good and fantastic actor. Kudos to your appreciations. kind of comments on him. .

  • @vasu9905
    @vasu9905 24 дні тому +6

    பாண்டியன் ஐயா 👌👌👌👌🙏🙏🙏🎉👏👏

  • @user-vx6ym4js1w
    @user-vx6ym4js1w 23 дні тому +11

    பிறவிக் கலைஞன் என்பது உண்மை

  • @ushaelango6964
    @ushaelango6964 22 дні тому +5

    Vikram very good actor kamal. and vikram

  • @karthikeyan894
    @karthikeyan894 24 дні тому +5

    ஐயா பாண்டியன் மீது மிகுந்த மரியாதை எனக்கு உள்ளது. தலைப்பு தவிர உள்ளது.

  • @kasimayan824
    @kasimayan824 24 дні тому +13

    பாண்டியன் சார் அவர்களுக்கு வணக்கம்.விக்ரம் நல்ல நடிகர் கலைமீது தீரா காதல் கொண்டவர் விக்ரம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rkgramani7896
    @rkgramani7896 11 днів тому +1

    Vikram - he is dedicated in his work. He is rolemodel for India

  • @arunb8841
    @arunb8841 24 дні тому +4

    @10:00 - 10:07 - அது தந்துவிட்டான்-ம் இல்லை; விந்து விட்டான்-ம் இல்லை.."தந்து விட்டேன் என்னை"

    • @vijaya4966
      @vijaya4966 18 днів тому

      SUPPER👍🌹COMEDY👍

    • @arunb8841
      @arunb8841 18 днів тому

      @@vijaya4966 😂🙏

  • @mannan999
    @mannan999 23 дні тому +10

    Vikram is a good actor because of Bala that’s the reason then he developed himself but you can’t compare with Kamal Hassan there is no comparison in Indian cenima with Kamal

  • @TekyChan
    @TekyChan 24 дні тому +21

    32:00 டேய் மச்சான், இவளோ நேரமா நீ இங்கதான் உட்காந்திருந்தியா? 😀

    • @PrinceVic-yg3ni
      @PrinceVic-yg3ni 24 дні тому

      பாவம் அவன் . 500 ரூவா குடுத்தா 5 லட்சம் ரூவாக்கு கூவுவான் இந்த பாண்டியன்.

  • @abdulnazar2163
    @abdulnazar2163 23 дні тому +4

    Super.super.Iam.happay

  • @manientertain
    @manientertain 24 дні тому +4

    யாருக்கும் தெரியாத details எல்லாம் பெண்டியன்😊 sir சொல்லிட்டார்.😅

  • @rajasenthil5199
    @rajasenthil5199 20 днів тому +3

    ஓலா பாண்டியா.. அது ரொமோ இல்லடா ரெமோ 😂😂

  • @janakirams1958
    @janakirams1958 23 дні тому +15

    In front of Vikram,no actor is really comparable in India and he is the milestone in Action .

  • @karthekeyanindia6270
    @karthekeyanindia6270 21 день тому +4

    பாண்டியா புளுகுவதற்கு ஒரு எல்லை உண்டு.விக்ரமின் தாய் தந்தையின் விவரம் அண்ட புளுகு .மொத்தத்தில் டுப்பாகூர் பாண்டியன்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 25 днів тому +23

    டேய் ராஜூ போய் இந்த படத்தை பாரு நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவே😂😂விக்ரம் நடிப்பு அருமை
    படம் எடுத்த விதம் படு மோசமாக இருந்தது😢😢

  • @sasikumarn5786
    @sasikumarn5786 13 днів тому +1

    Vikram = John Victor Kennedy 🤣🥰

  • @jrajju
    @jrajju 25 днів тому +32

    வர்மா படம் பற்றிய கருத்து தவறு பாலா இயக்கியதை ஒதுக்கி விட்டு மீண்டும் வேறொருவர் இயக்கிய படம் தான் வெளிவந்தது 😮

    • @logeshraghavtamil839
      @logeshraghavtamil839 25 днів тому +1

      Rendumay velliya vanthuchu but bala edutha varma OTT la dhaa edho release pannaga

    • @jagadeeshvenkatachalam8463
      @jagadeeshvenkatachalam8463 24 дні тому

      இரண்டும் வெளிவந்தது

    • @chanlee6254
      @chanlee6254 22 дні тому

      Vikram direct panninar , Bala opted out

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 22 дні тому

    Journalist sir wonderful message about Vikram if I get a chance meet Bala I will make him a ball and I will play football😮

  • @seeme777
    @seeme777 25 днів тому +6

    🎉broker pandian

  • @prakashraj3907
    @prakashraj3907 25 днів тому +16

    ஒரே கதையை ஒரு 10 .. 20 வீடியோவுக்கு மேல சொல்லிக்கிட்டே இருப்பீங்களா

    • @asokank4511
      @asokank4511 24 дні тому

      நல்ல வருவாய் பாத்திரகடை முதலாளி.

  • @vijaykanth8278
    @vijaykanth8278 24 дні тому +6

    Ivan oru nal adi vanga poran...but yaru kita nnu theriyala 😂😂😂😂😂😂

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 18 днів тому

    Super information regarding the actor Vikram

  • @SivaKumar-mp4jl
    @SivaKumar-mp4jl 24 дні тому +2

    Yengalukku terriyatha "
    Vishayam mattumalla,
    Ourukku " theriyadha
    Visahayatthi yum solli irrukhar.🤣🤣😃😃😃

  • @RaviChandran-ft1kd
    @RaviChandran-ft1kd 24 дні тому +2

    Super sir

  • @alexjai8010
    @alexjai8010 24 дні тому +8

    படத்தை தான் விமர்சனம் செய்யனும். தனிபட்ட மனிதரின் வாழ்க்கை ஏன் விமர்சனம் செய்றிங்க

  • @lifeissweet7901
    @lifeissweet7901 24 дні тому +24

    தங்கவேல் படம் ஒரு தருதலை படம் தொங்கலாம்

  • @raghurajakumari5050
    @raghurajakumari5050 24 дні тому +2

    Vary good pandan sar

  • @rameshs6326
    @rameshs6326 22 дні тому +1

    Pandian sir great..

  • @nochanceshereyavoiceproudo6804
    @nochanceshereyavoiceproudo6804 24 дні тому +1

    Pandiyan sir Rocks.

  • @rajkumark2998
    @rajkumark2998 25 днів тому +2

    Sar mafiya sainyam malyalapdam super hit oduna padam sar

  • @user-zy1gk3uc2d
    @user-zy1gk3uc2d 21 день тому +3

    ஏய் பாண்டியாஆஆ இப்ப என்னா சொல்ல வர😮😮😮😮😮😮😮😮😮

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 11 днів тому

    Hat's off pandian sir long live sir

  • @niyanram1248
    @niyanram1248 24 дні тому +3

    வேற ஆள் இல்லை யா இவர் தான் கிடைச்சாரா

  • @prakashduraisamy8266
    @prakashduraisamy8266 24 дні тому +4

    பாண்டி அண்ணே, காதுகள் பாவம் இல்லையா.

  • @dharanisri1077
    @dharanisri1077 18 днів тому

    Vikram you are great actor

  • @MoorthyR-io1cg
    @MoorthyR-io1cg 21 день тому +3

    எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து ஒரு படம் பண்றாங்க நீங்க ஈசியா UA-cam channel கருத்து சொல்றீங்க

  • @jeromelara8941
    @jeromelara8941 24 дні тому +1

    Nice

  • @rangudoos
    @rangudoos 19 днів тому +2

    Vigram 😂ivar romba vakram 😂

  • @James72779
    @James72779 24 дні тому +8

    சாமி பட இயக்குனர் பாலச்சந்தரா அல்லது இயக்குனர் கரியா?

    • @chanlee6254
      @chanlee6254 22 дні тому

      Balachander production - Hari direction

    • @mayilosai_india
      @mayilosai_india 22 дні тому

      producer

    • @v.m.2466
      @v.m.2466 20 днів тому

      என்ன கரி அடுப்புக் கரி

  • @justtimepass1564
    @justtimepass1564 16 днів тому +1

    Neraiya producer pavam Vikram nalle road ku vantange

  • @jjtn4406
    @jjtn4406 25 днів тому +8

    7:21 என்னது மு க முத்து ஓட மகனா 😂❓️

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 24 дні тому +4

      M.k.muthu oda grand son a vikram oda ponnu love marriage

    • @RajKumar-pq8to
      @RajKumar-pq8to 23 дні тому

      😂😂😂

    • @RajKumar-pq8to
      @RajKumar-pq8to 23 дні тому

      ​@@kumaranthiru7788pandiya vara thorandha reel than.dumeel master.
      Time to admit him for treatment

  • @sugumarankaruppasamy1248
    @sugumarankaruppasamy1248 25 днів тому +75

    ஐயா ஓல பாண்டியன் விக்ரம் நடிக்க வந்த பின்னர் தான் அவர் அப்பா நடிக்க வந்தார்.

    • @sakthiveltiger4424
      @sakthiveltiger4424 24 дні тому +13

      Illa... Maliyur mammatiyan padathil police officer ra varuvar

    • @SrikanthSelvakumar
      @SrikanthSelvakumar 24 дні тому

      Neraiya padam panni irukaar Vikram nadikka varuvadhakku munnadiye

    • @jeevamarimuthu4569
      @jeevamarimuthu4569 24 дні тому +1

      😊

    • @jeevamarimuthu4569
      @jeevamarimuthu4569 24 дні тому +1

      😊

    • @Janaa5467
      @Janaa5467 24 дні тому +2

      Dei Vikram appa neraya padam pannitaru da athum illa dubbing artist ah neraya padathukku work pannittu erundharu athanala than Vikram easy ah dubbing unionla member agi andha chance use panni herova agura vara life otunanu solliruparu ola pandiyan vida ne periya ola erukka 😂

  • @chanakya5002
    @chanakya5002 21 день тому +1

    Supar

  • @bharathibharathi4640
    @bharathibharathi4640 24 дні тому +3

    Vijaykku entha cinemavukku Vikram dubbing pesinar.

  • @kumartamil6
    @kumartamil6 22 дні тому +3

    Waste details…. Don’t waste

  • @vasanthikathir9671
    @vasanthikathir9671 15 днів тому +1

    Trisha & Vikram😅

  • @RajaniTharma-ri2lt
    @RajaniTharma-ri2lt 6 днів тому

    இந்தப் பைத்தியதுக்கு சினிமா பற்றி என்ன தெரியம்?
    இவனை எல்லாம் நேர்காணல் செய்றீங்க டா. ...

  • @ganesanmktg
    @ganesanmktg 7 днів тому

    Ullasam was released during 1996 before Sethu movie...U don't have proper information sir

  • @user-vo4or1un1l
    @user-vo4or1un1l 18 днів тому +1

    32 mins vedio 38 poi solli irukan

  • @user-yb2ez2lx3h
    @user-yb2ez2lx3h 22 дні тому +1

    john victor kennedy is Vikram

  • @manojsivadasnair4428
    @manojsivadasnair4428 25 днів тому +3

    Ifs means india forest service 😅

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 22 дні тому +2

    Vikram is ultimate actor Vijay or Ajith no where near to him

  • @Muthukrishnan_LR
    @Muthukrishnan_LR 21 день тому +1

    Everyone in tamilnadu knows who is Chiyaan Vikram.. How many people in the world know you pandiyan?😂😂..

  • @jjtn4406
    @jjtn4406 25 днів тому +7

    6:49 விஜய்க்கு எந்த படத்துல டப்பிங் பேசினார்❓️

    • @prabhaharanr9736
      @prabhaharanr9736 25 днів тому +2

      Vijay ku ila

    • @Snake_77087
      @Snake_77087 24 дні тому +2

      Prabu deva kku kathalan fim

    • @jjtn4406
      @jjtn4406 24 дні тому

      ​@@prabhaharanr9736 ஆமா

    • @jjtn4406
      @jjtn4406 24 дні тому

      ​@@Snake_770876:50 பிரபுதேவாவை குறிப்பிடவில்லை அவர் சொல்வது அஜித் விஜய்

    • @chanlee6254
      @chanlee6254 22 дні тому +1

      Vikram did Abbas dubbing in kandukonden kandukonden

  • @senthil988
    @senthil988 23 дні тому +2

    Wigram aah adei adhu vikram da

  • @sekharharan7798
    @sekharharan7798 12 днів тому

    SIVAJI ALWAYS GREATEST

  • @user-in4yf5sr8v
    @user-in4yf5sr8v 24 дні тому +2

    Well said ஐயா 🙏

  • @user-ws3qb1bo6l
    @user-ws3qb1bo6l 24 дні тому +2

    Sir thapppu thapa solringa

  • @chanlee6254
    @chanlee6254 22 дні тому +3

    Wig ram

  • @shruthi7767
    @shruthi7767 22 дні тому +1

    wrong title... i think ...interviwer is missing after a one questions.worst interview. cheap way to get more views... waste of time.

  • @sivarajans5453
    @sivarajans5453 25 днів тому +4

    அட்ரா அட்ரா 😂

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 16 днів тому

    Vikram the best ❤

  • @KalaiVanan-ky1we
    @KalaiVanan-ky1we 24 дні тому +3

    Sivaginnu sonna konuduvean

  • @thanjaieesan291
    @thanjaieesan291 14 днів тому

    முகேஷ் மோஹ்ரா தயாரித்தது வர்மா. விக்ரம் அல்ல
    பாண்டியா ஏன் இந்த வன்மம்?

  • @Sivam725
    @Sivam725 23 дні тому +2

    யோவ் தலைப்ப மாத்துங்கய்யா.. இந்த ஆள் பாலாவை பத்தி மட்டும்தான் பேசுறான்.. 🤣🤣🤣

  • @g.venkatnarasi4160
    @g.venkatnarasi4160 14 днів тому

    இவரு 'உம்' அடிச்சு 'உம்' அடிச்சு பேசுறதை கேட்குற பொறுமை எனக்கில்ல..

  • @sreedeviachuthan
    @sreedeviachuthan 24 дні тому +1

    IFS Indian Forest service or fir service?😊

  • @giovannajason
    @giovannajason 22 дні тому +2

    நீங்க சொல்றது அத்தனை உம் உண்மை, cini field la இருக்கிறவங்களுக்கு தான் தெரியும்

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 23 дні тому +1

    Ada da ivara...
    Ivar ellama arumiya pesuvara .....😂😂

  • @atmakravi199
    @atmakravi199 21 день тому

    பாண்டியன் பேச்சுப்பயிற்சி எடுக்கவேண்டும். இதில் அவ்வப்போது சொன்னதை திருப்பிக்கேட்பது அக்மார்க் வாத்தியார்கள் பாவனை!!

  • @ravimp3111
    @ravimp3111 24 дні тому +2

    ஐயா Behind cinema வறுத்த, பெரிய று வரனும்

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 6 днів тому

    Thangalaan Eppa, Thongalaan.

  • @abipriya971
    @abipriya971 21 день тому

    Sethu movie before Ullasam has come

  • @MSAswin-sn6vn
    @MSAswin-sn6vn 23 дні тому +7

    விக்ரம் நடிகை ரோகினியுடன் குடும்பம் நடத்தியதை கூறவில்லையே😡

  • @madhanakumar6155
    @madhanakumar6155 22 дні тому +1

    Hai Pondy what Bala has done to u, known he is an head weight guy, so not much opportunities, u have dragged him to the max extent,

  • @MrArjunsenthil
    @MrArjunsenthil 21 день тому

    Rajathi raja rajni movie la varuvaru vikram appa

  • @senthil5002
    @senthil5002 25 днів тому +7

    விக்ரம் விருது உண்டு

  • @RajKhan-jq9pm
    @RajKhan-jq9pm 25 днів тому +1

    💐💐💐👌👌👍💕💖

  • @georgefrank9039
    @georgefrank9039 22 дні тому +2

    இவன் சரியான ஒல் மன்னன்

  • @radhasuryanarayanan4754
    @radhasuryanarayanan4754 25 днів тому +18

    Bala made a great mistake of bringing this Vikram and bloody Surya.

    • @GreenSilentvalley
      @GreenSilentvalley 25 днів тому +4

      உங்கள நடிக்க வச்சிருக்க வேண்டும் பாலா torcher எப்பிடி இருக்கு நு தெரியும்

    • @muthusanthi3009
      @muthusanthi3009 25 днів тому +1

      பாலா தான் கொண்டு வந்தாரா?

  • @golosgab8413
    @golosgab8413 24 дні тому +2

    நிறைய இடத்தில் உளரல்

  • @prasathkumar9783
    @prasathkumar9783 23 дні тому +1

    Dei behindwoods yenda ippudi poi headings pottu views increase pandra. Kandippa ellorum unsubscribe pannunga

  • @meenatheerthagiri6816
    @meenatheerthagiri6816 25 днів тому +1

    Intha aalu very bore. Empty vessel make noise. By mistake I saw this video. I never see his video