'டிசம்பர் - 12 அன்று ரஜினி வாழ்வில் நடந்த துயர சம்பவம்..' யாருக்கும் தெரியாத ரகசியம் | RAJINIKANTH

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2023
  • 'டிசம்பர் - 12 அன்று ரஜினி வாழ்வில் நடந்த துயர சம்பவம்..' யாருக்கும் தெரியாத ரகசியம் | RAJNIKANTH
    #thalaivar #rajinikanth #thalapathy #superstar #rajini #superstarrajinikanth #thala #rajinism #thalaivarswag #rajinified #kollywood #tamil #rajinistyle #darbar #petta #tamilmemes #annaatthe #thalaivarforever #thalaiva #thalaivarism #tamilcinema #vijay #rajinifans #thalaivarfan #rajinikanthstyle #vadivelu #rajnikanth #rajinimakkalmandram #memes #kabalikat
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 266

  • @vaithyanathankrishnamurthy7097
    @vaithyanathankrishnamurthy7097 5 місяців тому +78

    ரஜினி 73 வயதிலேயும் உழைக்கிறார் என்பதில் என்ன பெருமை? அவர் என்ன ஊருக்காகவா உழைத்தார்? தானும் தன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று தானே உழைத்தார்? இது ஒவ்வொரு குடும்பத்தலைவனும் செய்வதுதானே?

    • @jayasreekarthikeyan111
      @jayasreekarthikeyan111 5 місяців тому +4

      Very good

    • @AzadM-hi1fw
      @AzadM-hi1fw 5 місяців тому +1

      Unga veetla 73 vayasula yaravadhu valaikum porangala bro aaan

    • @rajalakshmisoundarrajan8134
      @rajalakshmisoundarrajan8134 5 місяців тому +1

      ​@@AzadM-hi1fw73 age la velai kudutha kandipa povanga...

    • @AzadM-hi1fw
      @AzadM-hi1fw 5 місяців тому

      Velaigal tana amayadhu namadan amachikanum

    • @naanthamizhan863
      @naanthamizhan863 5 місяців тому

      அதில் உனக்கென்ன பிரச்சினை

  • @natarajankannan5908
    @natarajankannan5908 4 місяці тому +3

    நடிகர் சத்யராஜ்
    நாங்கள் எல்லாம்
    நடிகர்கள்தான்
    டைரக்டர்
    சொல்ப்படி நடிக்கிறோம்
    அவ்வளவுதான்.
    நீங்கள்(ரசிகர்கள்)
    தலையில் தூக்கி வைத்து
    ஆடும் அளவிற்கு
    உயர்ந்தவர்கள் அல்ல.
    ரஜினிக்கும் பொருந்தும்.

  • @raviu7800
    @raviu7800 5 місяців тому +12

    மக்கள் திலகம் அன்னை அபிராமி மற்றும் சக்தி அபிராமி திறந்த நிகழ்ச்சிக்கு நேரில் இருந்தவன் என்கிற வகையினில் நடந்த சம்பவம் -
    மக்கள் திலகம் திரையரங்கங்களைத் திறந்து வைக்க உள்ளே சென்ற நேரத்திலிருந்து திறந்து விட்டு வெளியில் வரும் வரை பெரும் திரளான மக்கள் காத்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன்.
    மக்கள் திலகம் திரையரங்குகளைத் திறந்து வைத்து வெளியே வரும் நேரத்திற்கு சுமார் ஐந்து நிமிடம் முன்னர் தான் ரங்கா படத்தின் இடைவேளை விடப் பட்டது.
    மக்கள் திலகம் வந்திருப்பதை வெளியில் நின்றிருக்கும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் திரண்டிருப்பதை கண்டு புரிந்து கொண்ட படம் பார்க்க வந்த மக்கள் இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்தும் திரையரங்கம் உள் சென்று படம் பார்க்காமல் கண்ணாடி வழியாக முண்டியடித்து மக்கள் திலகத்தினைக் காணும் ஆவலில் கிட்டத்தட்ட ஒரு இருபது நிமிடங்கள் ஆராவாரமுடன் திரையரங்கின் உள்ளேயே நின்று கொண்டிருந்தார்கள். அவ்வளவு மக்கள் சக்தி கொண்டவர் மக்கள் திலகம். இதனை நேரில் கண்ட சாட்சி நான் என்பதனை பதிவிடுகின்றேன்.

  • @dorasamyindradevi2760
    @dorasamyindradevi2760 5 місяців тому +5

    நல்ல வேளை இடை காலத்தில் தம்மை திருத்தி கொண்டு இப்போது மற்றவர்களுக்கு எடுத்துக்
    காட்டாக விளங்குகின்றார்
    காரணம் மரணத்தையும்
    கடந்து விட்டார் ஒரு மனிதன் ஏதோ ஒரு பகவான் அருளால் மீண்டும் விட்டார்❤❤
    மனிதன் நினைப்பது
    உண்டு வாழ்வு நிலைக்கும் என்று
    ஆனால் இறைவன்
    வேறொரு ஒன்றை பதிவு
    செய்து இருப்பார்
    ரஜினி அவர்கள் நல்லபடி
    வந்து விட்டார் நான்
    அவரை விட முதியவர்
    என் வாழ்த்துக்கள் ❤❤❤
    எனக்கு அவரை பிடிக்கும்
    சிங்கப்பூர் துரைசாமி இந்திரா தேவி ❤❤❤

    • @svrajendran1157
      @svrajendran1157 4 місяці тому

      திருந்துகிற அளவு அவர் என்ன தப்பு செய்தார்?

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq 4 місяці тому +3

    *EXCELLENT... Rajinikanth is always a superstar because he has not forgotten his humble beginnings*

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 5 місяців тому +10

    Happy Birthday Rajini Anna ❤ Abundance of Health Wealth Peace of Mind Be Happy Be Blessed Always 🙌🙌🙌💚🎊🎈🎆💙Fan from Singapore 🥰

  • @dhanushd9439
    @dhanushd9439 5 місяців тому +21

    Rajinikku oppose pannatha nadigargalea illa...athanalatha rajini....yendrum rajini.... super star ❤

  • @pushvalli8865
    @pushvalli8865 5 місяців тому +5

    super sir

  • @law1188
    @law1188 5 місяців тому +8

    செய்யாறு பாலு சார்.அவர்களுக்கு மிக பெரிய சல்யூட்.உங்கள் வயதில் அன்று இளமையாக எதுவும் தெரியாத அந்த காலகட்டத்தில் இன்று உங்கள் எங்கள் வயதில் நாகரீக வளர்ச்சியில் பல நிகழ்வுகளை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளர்க உங்கள் தொன்டு.. எல்லோரும் இவ்வுண்மை நிகழ்வுகளை பெறட்டும்... நன்றி

  • @radhasuryanarayanan4754
    @radhasuryanarayanan4754 5 місяців тому +3

    Many may come and go. But vallal MGR is ever green super star. No body can defeat him.

  • @sridharmha1917
    @sridharmha1917 5 місяців тому +36

    ஆயிரம் ரஜினி வந்தாலும் என் தலைவனை மக்கள் திலகத்தை உரசி கூட பார்க்க முடியாது

    • @svrajendran1157
      @svrajendran1157 4 місяці тому +2

      ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொருவர் பெரியவர் மக்கள் திலகத்திற்கு முன்பே தியாகராஜபாகவதர் பல சாதனைகளை திரையுலகில் செய்து விட்டார் ஆனால் நான் இருவரையும் கம்பேர் பண்ணமாட்டேன்

    • @vmuthukumar3165
      @vmuthukumar3165 4 місяці тому

      Rajini is no match for MGR insofar as popular support is concerned.But in cine field no doubt Rajini matches MGR.

  • @prabavjmobilegamer8330
    @prabavjmobilegamer8330 5 місяців тому +33

    இதுல என்னா பாவம் நா ரஜனி ரசிகர் பாவம்

  • @revathir1558
    @revathir1558 5 місяців тому +46

    வீட்ல பண பேய் மனைவி இம்சை தாங்க முடியாமல் தான் இன்னும் நடிச்சுகிட்டு தப்பிச்சு கிட்டு இருக்கார் மனுஷன்

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 5 місяців тому +1

      உன் பொண்டாட்டி ஊத்திக் கொடுத்து தான இப்படி பேசுறயாடா. வெண்ண.

    • @vishnupriyalaguduva
      @vishnupriyalaguduva 5 місяців тому

      😂😂

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q 4 місяці тому

      அவ்வளவு பணத்த வச்சுக்கிட்டு என்ன செய்யப் போறாங்க. ஈகை குணம் இயல்பாக இப்பத்தான் இருக்கனும். இல்லை யென்றால் காற்றடைத்த பலூன்.

    • @svrajendran1157
      @svrajendran1157 4 місяці тому

      @@user-xe1zh4lk5q அவர் செய்யத தர்மம் அவரை இன்றளவும் காப்பாற்றி வருகிறது தான் செய்வதை விளம்பரம் செய்தால் அந்த புண்ணியம் காலத்தில் நமக்கு கைகொடுக்காது பாதியிலே காலை வாரி விடும்

  • @jjm615
    @jjm615 5 місяців тому +9

    My opinion is he really dedicate towards the job seriously. That's shows the man is high end...like the Everest Mountain.

  • @JOYCHANNEL-mn4vz
    @JOYCHANNEL-mn4vz 5 місяців тому +5

    Nice

  • @Vijay-qr7jt
    @Vijay-qr7jt 4 місяці тому +2

    Jayalitha mam irukkumpothu ippadi evanachum pesa mudiyuma

  • @shunmugamvenu4996
    @shunmugamvenu4996 4 місяці тому +1

    ❤RAJNIKANTH ❤

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 5 місяців тому +13

    Happy Birthday to you Rajnilkanth sir God bless you long live many more happy returns of the day ❤️🙏

  • @prabhujeni8911
    @prabhujeni8911 5 місяців тому +7

    Happy birthday Rajini

  • @inthrajithram6902
    @inthrajithram6902 5 місяців тому +12

    தியானம் யோகா உணவு கட்டுப்பாடு தற்போது ரஜினியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது!

  • @JOYCHANNEL-mn4vz
    @JOYCHANNEL-mn4vz 5 місяців тому

    👌👌👌

  • @udayakumar4500
    @udayakumar4500 4 місяці тому +6

    காசு மேல காதல் வேறு என்ன ஈரவெங்காயம்

    • @svrajendran1157
      @svrajendran1157 4 місяці тому

      காசுமேலே யாருக்குதான் காதல் இல்லை ? உங்களுக்கு இல்லையா.. மக்கள் வரி பணத்தை முழுக்கவும் அரசியல் வாதிகள் மத்தியில் ரஜினி படம் படித்துறை சம்பாதிக்கிறார்...அம்பானி அதானி பணம் போட்டு கஓடஇகஓடஇய
      சம்பாதித்துக் ஒண்ணுதான் ஏ இருக்கிறார்களா பொறாமை காரணமாக இங்கு ரஜினி மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார்

  • @maskrstudios2634
    @maskrstudios2634 5 місяців тому +1

    Please do video for Cho sir

  • @gopkrishg8146
    @gopkrishg8146 5 місяців тому +23

    ரஜனி நல்லவர்.ஆனா ல் கோழைத்தனம் அதிகம்.நல்லது செய்யணும் என்று ஆசை இருக்கு.யாருக்கோ பயப்படுகிறார்.

    • @user-ij9jf2ml9z
      @user-ij9jf2ml9z 5 місяців тому +3

      மனைவிக்குதான்பயம்

    • @kalaiyarasijayakumar369
      @kalaiyarasijayakumar369 5 місяців тому +1

      Latha என்கிற பேய்க்குதான்.....

    • @shantiraghu9615
      @shantiraghu9615 5 місяців тому +2

      நல்லது செய்ய எதுக்கு பயப்படனும்?

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 4 місяці тому

    Correct

  • @pselvaraj6560
    @pselvaraj6560 5 місяців тому +1

    M..g..r..gorai..soluvaran...nalavanaerugamatean.....m..g .r..Peru..pooheal.....akkal..selvagu...aeeyounam...pera..mutiyathu..100/unmai..godplessyou..❤❤❤

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 5 місяців тому +42

    ஒவ்வொரு நடிகனும் தன் பட ஒட அரசியலுக்கு வர ப்போவதாக பரபரப்பை ஏற்ப்படுத்துவது சமீபத்திய டிரன்ட்.இப்போ விஜய் செய்ய ஆரமித்திருக்கிறார்.

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 4 місяці тому +2

    kidney மட்டும் இல்லை எல்லா உறுப்புகளையும் மாற்றி இருக்கிறார். 2011 னில் lungs, heart, liver, spleen, அதனால் தான் வெள்ளை நிற உணவுகளை, மாமிசத்தை எல்லாம் தவிர்த்து விட்டார்.
    முளைகட்டிய பயறு வகைகள் தானியங்களை தான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்.....

  • @PATHI1705
    @PATHI1705 5 місяців тому +29

    அந்தக் குடும்பத்திற்கு என்ன செஞ்சார் சூப்பர் ஸ்டார்...!!!

  • @arumugamm7122
    @arumugamm7122 5 місяців тому +18


    இறந்து போன ரசிகர்களுக்கு உதவி செய்தாரா ரஜினி என்பதை பதிவு செய்யுங்கள்

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      M ரஜினிகாந்த் ஒரு கஞ்சன். அந்த ஆசாமி விட நடிகை நயன்தாரா அவர்கள் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் அவரை நாடிவரும் கல்லூரி மாணவிகளுக்கு ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார் என்பதுதான் உண்மை. ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு அந்த ஆசான் தேடிச் செல்லும் ரசிக பைத்தியங்களை கூட காம்பவுண்டுக்கு அந்த பக்கம் இருந்து பார்த்து டாட்டா சொல்லும் புண்ணியம் வாழ்ந்தான் இந்த ரஜினிகாந்த். ஒருவேளை சோறு கூட அந்த ரசிக பசங்களுக்கு கிடைக்காது. இந்த விஷயத்தில் நடிகர் விஜய் பாராட்டலாம். அவர் அவரை நாடிச் சொல்லும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுப்பார் அறுசுவையுடன்.

    • @thomasrajan6753
      @thomasrajan6753 5 місяців тому +1

      👎😭🤦‍♂️

  • @arunkumar-sq2pk
    @arunkumar-sq2pk 5 місяців тому +2

    I love rajini❤❤❤❤

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 5 місяців тому +1

    Gone rajany

  • @visusth
    @visusth 5 місяців тому +4

    Please understand, Movie , poltics and business, pls listen in family more then 3.

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 5 місяців тому +17

    தமிழ் திரைப்படங்களின் வசூல் சக்கிரவர்த்திகள் 1 பாகவதர் 2 மக்கள் திலகம் 3 சூப்பர் ஸ்டார் 4 தளபதி விஜய்

  • @nathannathan1306
    @nathannathan1306 4 місяці тому

    Yes correct I know

  • @sbathul6733
    @sbathul6733 5 місяців тому +2

    SUPER SUPER STAR RAJINIKANTH

  • @muruganv6118
    @muruganv6118 5 місяців тому

    எந்த நாட்ல யார் cm?

  • @akrblar4304
    @akrblar4304 5 місяців тому +1

    Without Sun TV, DMK, redgaint cinema superstar Rajinikanth zero😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @devsanjay7063
    @devsanjay7063 5 місяців тому +176

    மேஜிக்கும் இல்ல ஒண்ணும் இல்ல புது கிட்னி வச்சிருக்கார்😂😂😂😂 அதான் காரணம்

    • @jayakumar9861
      @jayakumar9861 5 місяців тому +10

      சட்னி மாத்திரமா மூனு வருடம் தான்.. இவர் lucky

    • @thalashanth7355
      @thalashanth7355 5 місяців тому

      Ne patha poda punda 🤣🤣🤣

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 5 місяців тому +7

      All new spare parts 😂😂😂

    • @thirunavu160559
      @thirunavu160559 5 місяців тому +11

      கிட்னியைவிட புதுசாக பல் கட்டியுள்ளார்.அவர் பாவம்....உடலில் பல பாகங்களிலும் புதுசாக ஆப்பரேஷன் செய்துள்ளார்.

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 5 місяців тому

      ​@@thirunavu160559bro yenna pannalum namma body yethukanum

  • @velmuruganu2865
    @velmuruganu2865 5 місяців тому +4

    MGR ரொம்ப சல்லிதன வேலை எல்லாம் பண்ணி இருக்கார் போல

  • @balasekaran1229
    @balasekaran1229 4 місяці тому

    இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதில் இவரும் சரி காந்தாராவ் அவர்களும் பெருந்துறை பற்றி விமர்சனம் செய்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்று

  • @Eagleman763
    @Eagleman763 5 місяців тому +1

    It is a Comedy..Rajini would have never matched MGR in politics. He may be better actor, but MGR was a history.

  • @sudhakarks1611
    @sudhakarks1611 5 місяців тому +2

    This magic never work in poor person because he is poor, but in Mr. Rajikanth the magic will work ( B E C A U S C E) he has wealth, 💰 money makes everything,

  • @sumithraanand7990
    @sumithraanand7990 4 місяці тому +1

    Rajini will not pay tax for ragavendra kalyana mandapam. Whenever he announces of hos entry to politics , the problem of mandapam and school will arise. Then he will set back. He never tried to face tge problems. He just want to protect his property not the people.

  • @vikiraman8398
    @vikiraman8398 3 місяці тому +1

    New kidney,New kidney,New kidney.Two kidney.

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 5 місяців тому +1

    Sir magic la onum illa kidney ,Liver transplant and blood a matiirupanga .....

  • @PriyaMani-zf9oh
    @PriyaMani-zf9oh 5 місяців тому

    Sir unmaile rompa kastappattu vanthurukkar ok namma nattula valnthu nammala vala vachcha makkalukku enna sir pannar ippa varaum than sampathekka enna valeyo athulathan theleva irukkar but namakku entha us m illa namma nattula evlo kirukkangla irukkanaga avanga konjam sinthechcha porium yar nallavan kettavanu

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 5 місяців тому +2

      Well said sir! Vijay and rajini are highly paid actors in Tamil cinema. But what did they do for poor people? They didn't even let their kalyana mandapam for poor people to stay during CHENNAI floods during 2015and 2023 instead Rajini asked for EB waiver for his kalyana mandapam during corona period citing no income from mandapam

    • @shriipriya7936
      @shriipriya7936 5 місяців тому

      ​@@vaithyanathankrishnamurthy7097even in his native place no help by him

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 4 місяці тому +1

      Well said bro, not only that he did not pay proper income tax, not pay the salary for Ahram school teachers and employee as well as electrical charges also not paid for E.B........he is money lender and money greedy totaly he is one of the worst character actor in Indian cinema industry.​@@vaithyanathankrishnamurthy7097

  • @SureshKumar-ws8rf
    @SureshKumar-ws8rf 5 місяців тому +9

    As a great VVIP what he has done to society?

  • @thiagarajann3776
    @thiagarajann3776 5 місяців тому +12

    Yesterday was Great Freedom fighter Subramaniam Bharathi who fought first for Women Empowerment, Education, Social Upliftment etc. and abolish caste creed system, untouchability, superstitions, child marriage, female infanticide etc. but sadly like his funeral, no videos about him but a women shaming Animal movie video. Bharathi was unsuccessful dur backstabbing by his own caste and state people and some so called leaders, especially from Marathas and Tilak. Who cares about this backstabbing Kannadiga. He backstabbed his fans and Tamil Nadu in politics, Kaveri, Karnataka encroachment and more. Due to that karma as boomerang, made his 2 daughters lives ruined and ex son in laws Dhanush now Hollywood star earning more than him. He never cared, saved and came for his guru KB. Worst man.

  • @sohayung1348
    @sohayung1348 5 місяців тому +8

    M.G.R vunmaya dhaney sonaru adhula ena thappu andha time la andha maari posters elaam generationa keduthuchi ....

    • @arumugams4865
      @arumugams4865 5 місяців тому

      அத குற்றபடுத்தி சொல்வதில் தெரியலயா" இவனுடைய தன்மை.

  • @sukoo24061961
    @sukoo24061961 4 місяці тому +1

    Enough rajini Rajini.......

  • @pselvaraj6560
    @pselvaraj6560 5 місяців тому

    M..g..r...Mari...Peru..pooheal....makkal..unmaiyana...selivagu......einumjanuketiyathu....mutiyathu......Rajani...gotithu...m..g..r....and..palashaintru..gu..petikela....aeethan..Rajani..kainthieru.......m.g.r..thean...rajani...seevarusu..peni...kalinam.pane.vaithear.......m...g..r..gorai..solarvan... nalavan..erumaatan..100/unmai....godplessyou..❤❤❤

  • @mohkas1973
    @mohkas1973 5 місяців тому +9

    சாராயம் கேடு தான் அதற்கு ஏன்டா அசைவ உணவை சேக்குறிங்க

  • @BalaProfessor
    @BalaProfessor 5 місяців тому +21

    Rajni is an extra-ordinary legend. He is beyond anybody's analytical network. At the age of 73 if he is earning 200 crores with a world-wide Fanbase how can u explain about his popularity? Is it his gmics, love of people, God's gift or some super natural athma no, noone can explain. So He is beyond the comprehension of any person of mortal's reasoning or big yogi"s mystic powers. No one can reason out about his popularity. Perhaps he is only one such person in the whole world.

    • @indianmilitary
      @indianmilitary 5 місяців тому

      Everybody is just a script or experience. Experiencer is always the same nondual athma even though impassive and not the doer.

    • @prabhaprakash5129
      @prabhaprakash5129 5 місяців тому

      It is God's grace.

    • @geethamahesh8272
      @geethamahesh8272 5 місяців тому

      Beautifully said 💯🙏🙏

    • @paulrajarunachalam2164
      @paulrajarunachalam2164 5 місяців тому

      He could have done more to Tamil people Now also he can

    • @grahamg.k1052
      @grahamg.k1052 5 місяців тому

      MGR kal thusi peramattan rajini.useless fellow.Avan familykusambathikran.

  • @akrblar4304
    @akrblar4304 5 місяців тому +2

    EGO superstar Rajinikanth ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @user-lk6fw2vc1k
    @user-lk6fw2vc1k 4 місяці тому

    That man is a mental

  • @ibrahimmasterm5757
    @ibrahimmasterm5757 4 місяці тому +1

    என்னாது சளிக்காம ஒளக்கிறாரா 😂

  • @akrblar4304
    @akrblar4304 5 місяців тому

    Selfish superstar Rajinikanth only intension money 🤑 🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑

  • @NATURALKIND316
    @NATURALKIND316 5 місяців тому +5

    234 வாக்குறுதி என்னாச்சு?!!!!!!!

  • @BujjiWir
    @BujjiWir 5 місяців тому +16

    சுயநலம் மற்றும் பயனற்ற நபர். இவரால் பொதுமக்களுக்கு என்ன பயன்?? ஒரு படத்தின் சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவு செய்தால் போதும். ஒட்டுமொத்த சென்னை மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

    • @warisriyas
      @warisriyas 5 місяців тому

      Ada pichakaare naaye 😂😂. Goverment te keluda baadu yean da aavuna actor kitte kekuringa 😂😂

    • @malarvanan8916
      @malarvanan8916 5 місяців тому +1

      Yes

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 5 місяців тому +1

      பிச்சைக்கார நாதாரி நாயே ...
      உழைத்து சாப்பிடணும்டா மூதேவி.
      ஏண்டா பிச்சை கேட்குறீங்க...

    • @sridharsri2061
      @sridharsri2061 5 місяців тому

      ஒரு படத்தின் சம்பளம் கூட வேண்டாம். ஒரு நாள் சம்பளத்தை கொடுக்க சொல்லு.

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 5 місяців тому

      Unmai all actors devida pasangathan

  • @pugazhenthinatarajan948
    @pugazhenthinatarajan948 5 місяців тому +4

    ஓய்
    ரஜினி வளர்ந்ததே
    சத்யா மூவீஸ் தான்

  • @vigneshvarv241995
    @vigneshvarv241995 5 місяців тому +2

    idula dan ya nalla interview koduthrukaru..

  • @user-mh1tc6cu9j
    @user-mh1tc6cu9j 3 місяці тому

    Rajni oru 😮 sanki

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 5 місяців тому +3

    அந்தமூன்றுகுடும்பத்துக்கு-5000000லட்சம்வரைகடுக்கவும்

  • @user-lk3vy2hn8t
    @user-lk3vy2hn8t 5 місяців тому

    ithu yenna periya visayam yenga thaththa 80 vayasula innamum ulaichukittu irukkar

  • @mtamil4952
    @mtamil4952 5 місяців тому

    Tamilar nalan kana tamil desiyam அவசியம்

  • @NirmalKumar-hb5dq
    @NirmalKumar-hb5dq 5 місяців тому

    Unga Petti Parka parka engalukum salipu thaan vandhu kondu irukirathu

  • @adamu6151
    @adamu6151 4 місяці тому

    What Rajini did for people of TamilNadu,he has been selfish, for him family is important, he didn't hive one rupee to poor during corona period.

  • @VG2403
    @VG2403 4 місяці тому

    Kidney எப்போ வோ சட்னி ஆகிடுச்சு but பணம் இருப்பதால் புது kidney யொட இருக்கிறார்

  • @saravanaselvi5131
    @saravanaselvi5131 5 місяців тому

    Idha oru 10 years back solli irukkanum mavane appa therinjirukkum unakku. Ellam pona pinnadi pesaranunga .....

  • @user-jl5ro4bb9k
    @user-jl5ro4bb9k 5 місяців тому +14

    No flood donations all money go to Karnataka
    Rajini cinema super star
    But Rajini real life actor

    • @muruganmaancy503
      @muruganmaancy503 5 місяців тому +3

      rajini pondra nalla manidhar kidaiyathu unmai theriyamal pesathirgal

    • @user-jl5ro4bb9k
      @user-jl5ro4bb9k 5 місяців тому

      @@muruganmaancy503
      நல்ல மனிதராக இருந்தால் ஒரு படத்திற்கு கொடிகள் எடுக்கும் பொழுது வெள்ளத்தால் பாதித்த தமிழர்களுக்கு ஆயிரம் கோடிகளில் நூறு கோடி சரி செலவுபண்ணுவாரா?
      Rajini 420

    • @sridharsri2061
      @sridharsri2061 5 місяців тому

      ​@@muruganmaancy503என்னை பொறுத்த வரையில் ரஜினிகாந்த் ஒரு கிரிமினல். உலகில் உள்ள அனைத்து கெட்ட பழக்கங்களையும் பல தலைமுறைகளுக்கு சொல்லிகொடுதவர். சுயநல வாதி, கோழை, பேராசை பிடித்தவன்.
      மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி சஞ்சய் தத் ஆதரவு கொடுத்த கேடுகெட்ட மனிதன்.
      கருப்பு பணம், போதை, மது,மாது போன்ற அனைத்து கெட்ட பழக்கமும் உடையவன்.
      நிஜ வாழ்க்கையில் ஒரு நல்லவன் போல நடிக்கும் கேடுகெட்ட மனிதன்.

  • @roshnivlogs
    @roshnivlogs 5 місяців тому +18

    பாபா ஜி அருள் என்றென்றும் ரஜினி சாருக்கு உண்டு!

  • @maniveera8042
    @maniveera8042 5 місяців тому +1

    MGR always a pon mana chemmal. He always thought about society, people, culture, values, ethics. Yes, today’s cinema artists have some basic responsibility as what content should be given to the public what not. So cinema stories must be with some social responsibility, values, morality that was done by MGR. Nowadays this fake Dravidian cinema producers, directors giving all nonsense films to public

  • @Trade392
    @Trade392 5 місяців тому +1

    Ivaruku amma pathi pesa solli assignment. In all his speech he talks ill of amma. Either his sickness or paid talk.Talking ill of dead people is indecency.

  • @kannapiranr576
    @kannapiranr576 5 місяців тому

    Niraya spare parts maatri vandi oduthu

  • @sivakumarm7551
    @sivakumarm7551 5 місяців тому +1

    இவன் திரை விமர்சனங்கள் அணைத்திலும்் பாருங்கள் இவன் ஒரு பக்கா ரஜினி ரசிகர்

  • @jayaaprakash1722
    @jayaaprakash1722 4 місяці тому

    Pulugunathu pothum, dei anthe time le meeting oru orama iruthu pathen edam kidaikame, avlo kootam
    Anthe koodathule pathi koode kedeyathu ne solre Aaluku ipo
    Avaru, Ivare opp ah nenecharam 😂😂😂 Nenechiruntha oru second pothum

  • @seeme777
    @seeme777 5 місяців тому +8

    😢🎉😢kannada rajini 🎉

  • @akrblar4304
    @akrblar4304 5 місяців тому

    Superstar Rajinikanth no use to Tamilnadu waste body of Tamilnadu 😮😮😮😮😮😮😮

  • @AhilMuthukumaran
    @AhilMuthukumaran 5 місяців тому +2

    Rajnikku iratha naal vazhukkukkal

    • @sridharsri2061
      @sridharsri2061 5 місяців тому

      விரைவில் சாகட்டும்

    • @user-eb2yh2ik9r
      @user-eb2yh2ik9r 4 місяці тому +1

      Naama ninaichu nadanthal kadavul etharku etharku

    • @user-eb2yh2ik9r
      @user-eb2yh2ik9r 4 місяці тому +1

      Intha ennam vendam nallathey nadakum

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr 4 місяці тому

    Arasiyaluku varenu solli nambikai dhrogam seithathuthan rajini

  • @99ninne
    @99ninne 5 місяців тому +5

    M G R is God father,, தமிழன்

  • @velusamy9572
    @velusamy9572 5 місяців тому +1

    Rajini no use to 0thers

  • @aslammohamed8965
    @aslammohamed8965 5 місяців тому

    செய்தியாறு செய்யாறு 😂😂😂

  • @sasiddiq717
    @sasiddiq717 5 місяців тому +14

    எம்.ஜி.ஆர். பொறாமை உணர்வு உள்ளவர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 місяців тому

      Devaiyatra Adheetha poramai !
      KALAIGNAR(nala THITTANGAL) Nadigarthilagam(aazha nadippu) mattume pala vidaiyangalil PuratchiNadigar avargalai minja mudiyum.
      Avargalaippatri poramaippada mattar.
      Matravargal Yaarum avarkitte Nerunga mudiyathu!

  • @kajendranramasamy7177
    @kajendranramasamy7177 5 місяців тому

    Patte😅

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn 5 місяців тому +2

    ரஜினிக்கு வெறித்தனமான ரசிகர்கள் குறைந்து விட்டனர்.

  • @santhakumari1360
    @santhakumari1360 5 місяців тому +2

    எல்லாம் பணம் செய்யும் மாயம்!

  • @srirangarajk6122
    @srirangarajk6122 5 місяців тому

    Media and the newspaper are instrumental in making Tamilians most poor and powerless.
    But Rajini is a coward man,
    He could have taken risk for the sake of Tamilians who had kept him in this height.

  • @svrajendran1157
    @svrajendran1157 5 місяців тому +1

    இது தலைவருக்கு இறைவன் கொடுத்த வரம்

  • @user-du5dp4xz4r
    @user-du5dp4xz4r 5 місяців тому +1

    Mr. Bhihiluuuu politicaly zero…
    He inactive person….

  • @kashipandi1258
    @kashipandi1258 5 місяців тому

    ரஜினி ஓட்டு கேட்டால் ரஜினி வெறும் பெட்டியை தூக்கி கொண்டு ஓட வேண்டியதாம்.....

  • @kokhowlong
    @kokhowlong 5 місяців тому +2

    க ல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற நாளின்று
    கால ங்க ள் போனாலே தின்னாதே என்பார்க ள்
    ம துவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுக முண்டு ம ன முண்டு
    என்றாலே சொர்க்க த்தில் இட ம் உண்டு

  • @bestvalue2710
    @bestvalue2710 5 місяців тому +3

    Atlast felling on legs of hatred politician. He defeated Tamil society.

  • @sbathul6733
    @sbathul6733 5 місяців тому +1

    1000 MGR ORU RAJINIKANTH

  • @user-mv1js6ds4t
    @user-mv1js6ds4t 5 місяців тому

    Close the cinema Tamil Nadu Tamil thu paskla

  • @tamilan2083
    @tamilan2083 5 місяців тому +6

    எம்ஜிஆர் ஒரு சர்வாதிகாரி

  • @priyamuthukumaran6447
    @priyamuthukumaran6447 5 місяців тому

    Rajini sir udamba paakave PanAm pattatu avar ena panuvar udabuku desaese vantha crores la PanAm iruntaalu pattatu rajini sir ena panuvaar

    • @shriipriya7936
      @shriipriya7936 5 місяців тому

      Oru padathuku evlo Kodi vanguranga theriyuma pathadhuku business evlo panuvanga ..andha kasu la pathadha

  • @amirthalingamangappan3357
    @amirthalingamangappan3357 5 місяців тому

    Rajini no use for Tamilnadu prople

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 5 місяців тому +2

    Yellaarayum patri pesa nee yaaru....pozapu illa unaku thoo