வாய்ப்புக்காக ஆபாசத்தில் குதித்த ஜோதிகா.! ஜெயலிதா டிரஸ் போட்டு..! Dr.Kantharaj Interview on Jyothika

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 270

  • @jayarajjayaraj175
    @jayarajjayaraj175 Місяць тому +4

    கந்தராஜ் sir சொல்லுவது எல்லாம் உண்மை ! a great man kandaraj வாழ்க

  • @spiritbuds19
    @spiritbuds19 Місяць тому +16

    Bold பதில்கள்❤
    Society ku பயப்படாமல் பதில் கொடுதீர்கள்

  • @shamshadbee1912
    @shamshadbee1912 2 місяці тому +116

    மருத்துவர் அய்யா காமராஜன் அவர்கள் எல்லா விஷயங்களும் விவரமான ஆக இருக்கிறார் அவருடைய அனுபவமும் அவருடைய சிறந்த பதில்களும் மற்றவர்களுக்கு உதவக்கூடும் யாருடைய மனமும் புண்படாமல் அதேசமயம் ஆபாசத்தை ஆபாசம் என்று ஒப்புக்கொள்ளும் தன்மையும் அவரிடம் இருக்கிறது

    • @princecalvin2586
      @princecalvin2586 2 місяці тому +4

      Avaru peru kaantharajj❤

    • @jlb396
      @jlb396 Місяць тому

      @@princecalvin2586😂😂
      Ninga sonthukuapro than gnabagam

    • @Tami_ln
      @Tami_ln Місяць тому

      Nalla muttu kodukura ya nee 😂😂😂

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 Місяць тому +1

      ஆனா மருத்துவ வேலையை மட்டும் உருப்படியா செய்தது இல்லை

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 Місяць тому

      Name alone
      Kantharaj Illai
      He is also a Sex Docter

  • @rameshg3368
    @rameshg3368 Місяць тому +15

    சூப்பர்சார் உண்மைகளையும் உணர்ச்சிகளையும் அருமையாக கூறினீர்கள்

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 2 місяці тому +9

    CONGRATULATIONS SIR 🙏🏻 WONDERFUL SPEECH, 💯 % TRUE WORDS ❤ REALLY U R GREAT 🙏🏻🇰🇼

  • @thanuresivakolunduseshacha5499
    @thanuresivakolunduseshacha5499 Місяць тому +34

    பெரியவர் டாக்ட்டர் காந்தராஜ் ஸ்கிரீன் போட்டு பேசாத வெளிப்படையான வீமர்சகர் ! விருந்தோ ,விரோரோதமோ வருவது எதுவாயினும் கவலைப்படாதவர் ! பாராட்டத்தான் வேண்டும் இவரை இதற்க்காக.!

  • @selvarajun8204
    @selvarajun8204 Місяць тому +2

    You are realy truths speach

  • @saikrish7014
    @saikrish7014 2 місяці тому +17

    sir is very genuine

  • @neelakandan6032
    @neelakandan6032 Місяць тому +3

    அருமையான பேட்டி.

  • @sreenivasan5020
    @sreenivasan5020 Місяць тому +3

    நீங்கள் கூறுவதுதான் உண்மையான ஆன்மீகம்.

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Місяць тому +6

    டாக்டர் நல்லவர் வல்லவர்🌹🌹🌹🌹🌹

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Місяць тому +26

    உடம்பை வியாபாரம் செய்வதும் அதற்கு இளைஞர்களை தயார்செய்வதும் அதனால் காசு சம்பாதிப்பதுமே சினிமா உலகம். அதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

  • @sreenivasan5020
    @sreenivasan5020 Місяць тому +9

    இந்த காலத்தில் எவ்வளவு உண்மையான பேச்சி வணங்குகிறேன் ஐயா.

  • @visalek9912
    @visalek9912 Місяць тому +1

    Doctor k 👏👍always straight forward

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 місяці тому +7

    உண்மை உன்மை உன்மை

  • @krishnakr2996
    @krishnakr2996 2 місяці тому +27

    ஐயா ஆளுதான் வயசாயிருச்சு மனசு இன்னும் இளமையா இருக்கீங்க எடுத்துக்காட்டு கடைசியா சொன்னீங்க இல்ல வக்ரம் எங்க காலத்துல இந்த காலத்துல ஆபாசம் நாளைக்கு அது நாகரீகம் உண்மைதான் அதுதான் நடக்கும் அருமையான விளக்கம் ஐயா நன்றி🎉🎉🎉

    • @GloryDavaraj
      @GloryDavaraj Місяць тому

      பெட்ரண்ட் ரஸ்ஸல் என்பவர் கூறிய இதே கருத்தைத்தான் மறைந்த எழுத்தாளர் நா.பார்த்தசாரதி
      தனது சிறுகதை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்!

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 Місяць тому

    Mr Kantharaj
    Is having Ocean if Knowledge
    In his specialisation
    Field
    As his name n profession

  • @BanoO-dc9jv
    @BanoO-dc9jv 2 місяці тому +31

    அவருடைய வயசு அனுபவம் பேசுகிறார் பேசுவதில் தவறில்லை அதில் உண்மை இருக்கா இல்லையா

    • @Mohamedyoonus-x4p
      @Mohamedyoonus-x4p Місяць тому

      அம்மா பானு, டாக்டர் காந்தராஜ் பேசுவதில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. நானும் அம்மா ஜெயலலிதாவின் படங்களையும் பார்த்தவன் தான். அசிங்கமான ஆபாச காட்சிகள் 😮

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 2 місяці тому +11

    Doctor sir very funny 🤣🤣🤣🤣🤣🤣

  • @KumarKumar-n8p7l
    @KumarKumar-n8p7l Місяць тому +3

    ஐயாவின் விளக்கம் அருமை....பதிவு அருமை...

  • @Gobi-j8s
    @Gobi-j8s Місяць тому +1

    Thanga thalaivaaa 🙏

  • @kokhowlong
    @kokhowlong 2 місяці тому +3

    Dr hilarious as always with facts.

  • @அன்புDarshini
    @அன்புDarshini Місяць тому +1

    Bold speech

    • @murvasud
      @murvasud Місяць тому +1

      ஜெயலலிதா இருந்தப்ப பெசிருப்பானா பொட்ட

  • @albinthamas
    @albinthamas 2 місяці тому +48

    சினிமா துறை இது ஒரு விபசார துறை சரிதானே

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 місяці тому +4

    Good speech keep it up Dr 👍🏿

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb 2 місяці тому +6

    Dr Sir Neenga Eanga Relation my Father Side 👍🤩 🎉 we are All from Salem District 😊😅😊👍💐

    • @asarerebird8480
      @asarerebird8480 2 місяці тому +1

      Me too.Dr Rajendran, Dr Kantharaj 'a brother. Was my friend. 1966

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 2 місяці тому +1

      @@asarerebird8480 Eanga Appa Avar House kku adekade Visit panuvaru Minister RajaRam Sir romba Nerukkam 👍💐😊 his House 🏠 in Santhom ok 😊 my Athaie Also povanga Avanga close Relation we are All from Salem District 💐🙏👍😊

  • @JeyaSeelan-lq6yi
    @JeyaSeelan-lq6yi Місяць тому +2

    Dr. Full Comedy Frank Speech and FACT....

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 2 місяці тому +8

    நல்ல தெளிவான பதில் கள் அய்யா அனுபவம் நன்ராகதெரிகிரது

  • @VolterVolter-we6tu
    @VolterVolter-we6tu Місяць тому

    EXCELLENT DOCTOR

  • @drawing_crafts
    @drawing_crafts 2 місяці тому +2

    Very good anchor

  • @directmanismani8614
    @directmanismani8614 2 місяці тому +2

    உங்க இரண்டு பேருக்கும் நல்ல புரிதல் இருக்கு. உங்கள் உரையாடல் அருமை.

  • @sivasamy-w3l
    @sivasamy-w3l Місяць тому

    sooooooper sir

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z Місяць тому

    Really ur speech is nice...🎉🎉🎉

  • @manitamilan6421
    @manitamilan6421 Місяць тому

    அருமை ஐயா

  • @annaviraman2366
    @annaviraman2366 Місяць тому

    Super deluxe ideologies he is speaking 👌✌️👏🏻

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 2 місяці тому +7

    நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் 1980களின் துவக்கம் வரை ஆங்கிலப்படங்கள் பாரத்த தலைமுறை இருந்தது. மதுரையில் ரீகல் மற்றும் பரமேஸ்வரி தியேட்டர்களில் எந்நாளும் ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்து. அப்படிப்பார்த்தவர்களில் கடைசி நபர் நமது டாக்டர் காந்தராஜும் ஒருவர்.

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Місяць тому

      அந்த தியேட்டர்ஸ் இப்பொழுது இருக்கிறதா ?

    • @agilant6219
      @agilant6219 Місяць тому

      😂😂

    • @GloryDavaraj
      @GloryDavaraj Місяць тому

      பரமேஸ்வரி தியேட்டர் தங்கம் பரமேஸ்வரி என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுத் தமிழ்ப் படங்கள் மட்டும் திரையிடப்பட்டு வந்தன!

    • @GloryDavaraj
      @GloryDavaraj Місяць тому

      ​​@@agilant6219ரீகல் தியேட்டர் உள்ளது. ஆனால் , படங்கள் திரையிடப்படுவதாகத் தெரியவில்லை! அது ஒரு கருத்தரங்கமாகவும் இயங்கி வருகின்றது!

  • @Goosebumps109
    @Goosebumps109 2 місяці тому +25

    அரசியலை விட ஐயா நடிகைகளை அலசுவதில் வல்லவர், வளர்க உம் தொண்டு

    • @agilant6219
      @agilant6219 Місяць тому

      😂😂😂😂 yes.

    • @redshot6834
      @redshot6834 Місяць тому

      காந்தராஜ்க்குவயதானகாலத்தில் மாமா வேலைபார்க்கிறார்.

  • @sarahsubramaniam5867
    @sarahsubramaniam5867 2 місяці тому +5

    IYYYYYYYOOOOOOOO ROMBHA MOOSAM

  • @Ungalverupam
    @Ungalverupam 2 місяці тому +14

    ஜயா வின் வாலிப ஞாயபகம் பெரிது.....விரசமான மனிதர்...மறக்காத காம நினைவுகள்....வயசானலும் இன்னும்.....

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 2 місяці тому +18

    நடிகைகளிடம் சினிமாக்காரர்களிடம் ஒழுக்கம் என்று இல்லை..

  • @hameednattharabdul2800
    @hameednattharabdul2800 2 місяці тому +2

    நான் ஐய்யாவின் ரசிகன் ஐயா என்றும் இளமை. வாழ்க பல்லாண்டு

  • @vidhyav2830
    @vidhyav2830 2 місяці тому +19

    ஐயா ரொம்ப எதார்த்தமா வீட்டில் இருக்கும் அப்பா மாதிரி பேசறீங்க மகிழ்ச்சி

    • @sudhat4422
      @sudhat4422 2 місяці тому +3

      Unga appa ippadi thaan ponnu kitta pesuvaraa

    • @kasiraman.j
      @kasiraman.j Місяць тому

      ​@@sudhat4422oh appo neenga appaavukkum purushanukkum ulla vithiyaasam theriyaadavaraa?😂😂😂

  • @vijayaragavansubramani-wu3kd
    @vijayaragavansubramani-wu3kd Місяць тому

    Dr sab absolutely correct more than 100% true but drama going on inthe society

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 місяці тому +6

    காந்த ராஜ் , உண்மையை உடைக்கிறார்❤

  • @jalalm3072
    @jalalm3072 2 місяці тому +3

    மிக சிறந்த ஞாபகம் சக்தி வாய்ந்த டாக்டர் ஜயா வாழ்க

  • @jegwery1
    @jegwery1 2 місяці тому

    Thanks!

  • @krishnakr2996
    @krishnakr2996 2 місяці тому +13

    ஐயா சொல்வது உண்மைதான் எந்த நடிகைகளை எல்லாரும் தன்னோட லவ்வரா பொண்டாட்டியா தான் பார்ப்பாங்க படம் பார்க்கும்போது எல்லாரோட மனசுலயும் இருக்கிறதா ஐயா தெளிவா சொல்லி இருக்காரு தப்பு எதுவுமே இல்லையே அவர் பேசுவது உண்மை சைக்காலஜி🎉🎉🎉

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 2 місяці тому +2

    👌

  • @bernetsolomon1182
    @bernetsolomon1182 Місяць тому

    He is talking fact. He is not talking about himself. He is talking general.

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 Місяць тому +1

    உண்மையைத்தான்.... சார் கூறுகிறார்.

  • @sajnasaathil7556
    @sajnasaathil7556 2 місяці тому +8

    Amma irukkum pothu pesirupana

  • @PalaniSelvam-qq9dq
    @PalaniSelvam-qq9dq Місяць тому

    அய்யா ...மருத்துவர்....அவருக்கு எல்லாம் தெரியும்
    .நானும் மருத்துவர்...❤❤❤❤❤

  • @KathiravanALParamasiwan
    @KathiravanALParamasiwan Місяць тому

    Form Malaysia good man aia

  • @hafeelas.m
    @hafeelas.m 2 місяці тому +1

  • @Gowsin-h2b
    @Gowsin-h2b Місяць тому

    He gaves many information very excited

  • @saleembakshi3767
    @saleembakshi3767 2 місяці тому +1

  • @yokeshramya3965
    @yokeshramya3965 2 місяці тому +8

    Ivaru normal ah than pesraru..intha lady exaggerate panuthu... actual ah irukratha open ah pesraru..

  • @renugadevi1818
    @renugadevi1818 Місяць тому +1

    Big boss ethuvarai oru episode kuda parthathu ila

  • @PeramanVijayakumar-00
    @PeramanVijayakumar-00 2 місяці тому

    AYA YAR ENAKU THERIYAVILLAI UNGAL PECHU MIGA ARUMAI
    ❤😢😊

  • @kovair9291
    @kovair9291 2 місяці тому +4

    Unmai than pala angal life, ippati than poitu iruku movies pathu than kutumpam nadathuran

  • @VijayshahShah-ek4et
    @VijayshahShah-ek4et 2 місяці тому

    Rita Heyworth and Fred Astaire ....O My My ... Is there any body to dance like that !

  • @பச்சைத்தமிழன்-ள8ம

    பெண்ணாக இருந்தும் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் , முகம் சுளிக்காம், துளி கூட கோபம் வராமல் சிரித்து ரசித்து பேட்டி எடுக்கும் இப்படி ஒரு நிருபர்

  • @SHREEBPL
    @SHREEBPL 2 місяці тому +19

    பேட்டி எடுக்கறம்மா..
    உன் பேர் என்னம்மா..
    யாரை பேட்டி கண்டாலும்.. ஓவர் ரியாக்ஷன் காட்றீயேம்மா.. 🤨

  • @SowkkathA
    @SowkkathA Місяць тому

    To verify,Jeyalalitha, 2k kids pls see "Vairam" Movie.

  • @developer872
    @developer872 2 місяці тому +23

    Getha pesuradha nenapu. Face reaction paren. Avlo dhill irundhurundha Jayalalithaa irukum podhu idha solirkanum

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 2 місяці тому +1

      He never fear any one.coming from EVR training.we like Doctor sir very much

    • @stdileepan5903
      @stdileepan5903 2 місяці тому

      This old thug talks Ill of other women and his own family female stories may b worse

    • @developer872
      @developer872 2 місяці тому

      @@peacockappleorchard8813 ok like panniko. Fear illama Jayalalithaa irukum podhu yen ipdi pesala

    • @agilant6219
      @agilant6219 Місяць тому

      Adukkaga ella pombalaingalyum ennamo kitta irundu paathamari pesalama...

    • @stdileepan5903
      @stdileepan5903 Місяць тому +1

      @@developer872 his atse would have been torn and mouth put in that Praises Kattumaram so this fellow must b the same

  • @visalakshik.raman.6278
    @visalakshik.raman.6278 2 місяці тому +2

    A coat and suit is very decent provided a shirt is worn underneath the coat.
    What happens if only a black bra is worn underneath the coat kept wide open, instead of a regular shirt??? 🤔

  • @M.c.kannan
    @M.c.kannan Місяць тому

    Cinema imagination is wonderful.

  • @dawoodj3915
    @dawoodj3915 Місяць тому +2

    சினிமா நடிகை நடிகர்களின் முகத்திரையை கிழித்து எறிந்தாலும் மக்கள் ஓட்டு போடுகிறார்கள் கோவில் கட்டுகிறார்கள் தியாகமனப்மான்மையுள்ளவர்களுக்கு ஓட்டு போடுவதில்லை

    • @afathmhm2311
      @afathmhm2311 17 днів тому

      Awenunge vaayile moothuram adikenum koothadingela samuhathe vittu odhuki toilet kaluve vekenum saapattukaaha cinema kaatengelode sothu arasa urimeyake pare vendum makele eamathi sambadhichedhu makkeluku poi serenum cinema oliyenum

  • @srrtsme5627
    @srrtsme5627 2 місяці тому +11

    பொண்ணு ஏன் இப்படி தேஞ்சு மூஞ்சு போச்சு⁉️🤔 dieting🤦

  • @jeevarathinamaryv8609
    @jeevarathinamaryv8609 8 днів тому

    Kalaignar mgr jaishankar sobanbabu elloriyum nanbargalaha kondavar Jayalalitha

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Місяць тому +1

    டாக்டர் எப்போதும் ஆப்பரேஷன் தியேட்டரில் பார்த்ததைப்போலவே பேசுகிறார்... நீங்க பேசலாம் டாக்டர் நாங்க பேசுனா அவ்வளவுதான்

  • @kanuh4840
    @kanuh4840 2 місяці тому +6

    Anchor very irritating. Doctor speaks the reality

  • @HussainJhussain-y8g
    @HussainJhussain-y8g 2 місяці тому

    🔥🔥🔥🔥🔥🔥

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 місяці тому +7

    காம காந்தராஜ் 👍 இந்த டாக்டர், வேலை பார்க்கும் போது எல்லா உடம்பையும், பார்த்து செம கிக் 😂😂😂இப்பவும் செம ரசிப்பு 😂ஜெயலலிதா வை இந்த ஆள் எப்படி கனவில் றேப் பண்ணியிருப்பான்😂😂, மவனே அந்த அம்மா மண்டையை போட்டு , போய் விட்டது 😂😂😂நீ தப்பினாய்😂😂😂🎉🎉

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 2 місяці тому +2

    OPEN VIEWS .WELL DONE Dr.(KATHAL )RAJ

  • @yogendrarajahvelupilai1567
    @yogendrarajahvelupilai1567 2 місяці тому +16

    அடுத்த வீட்டுப் பெண்களைத் தவறாகப் பேசுவது தவறான பண்பு.யோதிகாவிற்கு வாழ்த்துக்கள்❤.

  • @ashwinitamilarasuk1525
    @ashwinitamilarasuk1525 Місяць тому

    Ithumathiri karuthukkalaipe sa kantharaj neendanal valanum

  • @MagiMagaswaru
    @MagiMagaswaru 2 місяці тому

    Iyayo😢😢😢

  • @jayakumar9861
    @jayakumar9861 2 місяці тому +20

    ஐயா.. உண்மை பேசுவதிலும் நாகரீகம் குறையாமல் இருக்க வேண்டும்

  • @vkdmedia3734
    @vkdmedia3734 2 місяці тому +3

    சூர்யா ஜோதிகா அந்த காலத்து எவர்கிரீன் லவ்வர்ஸ்ஸா ? எந்த காலம் ஒரு 75 வருஷம் இருக்குமா ???😂😂😂

  • @BanumathiEkambaram-og4kf
    @BanumathiEkambaram-og4kf Місяць тому

    Super

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 Місяць тому +1

    Jothikavoda paded bra neenga pakaleya😅

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Місяць тому +2

    udambu sari illana sathiyama intha doctor kitte vaithiyam pakka poga matten

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l Місяць тому

    Ivar yar endre theriyathu sila varudam munbu. Ippa vayil vadai sudukirar😂😂😂😂😂😂😂

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r 2 місяці тому

    Dr.voice..innum clear aga pesanum...anda alagi name. Puriya villai..
    .

  • @raniparvathi443
    @raniparvathi443 Місяць тому +1

    Sir jayalalitha mam ,no more,please dont comment like this,very sorry

  • @kkarthiga1
    @kkarthiga1 2 місяці тому +8

    ஜோதிகாவோட டிரஸ் மோசமில்லை ஆனா பொருத்தமா இல்லை. லூஸ் பிட்டிங் கோட் சூட் ஜோ மாதிரி இல்ல ஜோக்கர் மாதிரி இருந்திச்சு.

  • @rdhivagarrdhivagar9300
    @rdhivagarrdhivagar9300 2 місяці тому +9

    காமராஜர் உன்னல்லா என்ன சொல்ல. கட்டயில போற வயசுல காமெடி பண்ணிட்டு திரியுது. இதெல்லாம் என்னத்த சொல்ல

    • @GloryDavaraj
      @GloryDavaraj Місяць тому +1

      காமராஜர் அல்ல! காந்த ராஜ்!

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 2 місяці тому +1

    AUDIENCE THAN KARANAM.

  • @paramiskitchen
    @paramiskitchen Місяць тому +5

    வயதான. காலத்தில். இந்த. கிழம். சொல்லுவிடுது. அவர் வீட்டில். உள்ள பெண்கள். கேட்கமாட்டாங்களா

    • @afathmhm2311
      @afathmhm2311 17 днів тому

      Adei mutal idhu padipinaida kaathadihel olikenum ileye samudhaayem sirepaanedha urvaakenum

  • @ShaikBabu-ex9cg
    @ShaikBabu-ex9cg Місяць тому

    NICE SPEECH SIR

  • @FrancisJoseph-zl3qi
    @FrancisJoseph-zl3qi Місяць тому +1

    T̺r̺u̺e̺ w̺o̺r̺d̺s̺

  • @sundaresanvenkatasubramani1326
    @sundaresanvenkatasubramani1326 Місяць тому

    பேட்டி எடுப்பவன் பெயர் என்ன?

  • @muthugopal256
    @muthugopal256 Місяць тому

    ஒரு குடும்பப் பெண் எம்ஜியார் போட்டோவை ஜாக்கெட்டுக்குள் வைத்து தூங்கியதாக கேள்விப்பட்டுள்ளேன்.

  • @johnykp3911
    @johnykp3911 Місяць тому

    KANTHARAJ,SIR,JOTHILAKSHMI,JAYAMALINI,MARANTHUTINGALEA

  • @palanisamysasikumar2001
    @palanisamysasikumar2001 2 місяці тому +3

    Nalla nagaisuvai meguntha manithar doctor

  • @Jm14710
    @Jm14710 2 місяці тому +14

    எல்லாம் சரி இவரு பொண்டாட்டி இவரோடு குடும்பம் நடத்தும் போது எந்த ஹீரோ வை நினைத்திருப்பாளோ

    • @agilant6219
      @agilant6219 Місяць тому

      Appa ivaru vaidhiyam paakala. Cinema ve paathuttu irundhirukkar 😂

    • @aravindhkumar3200
      @aravindhkumar3200 Місяць тому

      Kandippa ninaithirupaga ,.thappu illa

  • @WhyIslaam
    @WhyIslaam Місяць тому +1

    Unga manaivi eppadiyo engalukku teriyaadhu sir matra Kudumba pengalai Patri pesa vendaam, melum unga manaivi inda video vai paartaal romba sandosapaduvanga endru ninaikireengala?

    • @samimw3zv
      @samimw3zv Місяць тому

      Seruppa kalati adikkanum ava

  • @rajarajeswari7317
    @rajarajeswari7317 Місяць тому +9

    If Jayalalithaa was alive would you dare to say this. You will be behind bars. Respect women old man...

    • @naanthamizhan863
      @naanthamizhan863 Місяць тому

      அதான் இல்லையே

    • @Mohamedyoonus-x4p
      @Mohamedyoonus-x4p Місяць тому

      Nobody must respect the women who have np virtues, whether it is your leader or my leader. It is a shame. These ladies are spoiling the millions thru the movie screen. Beware if you have women at home. Hats off to Dr Gandharaj. He talks the truth. Listen what he says about prostitutes 😮

  • @sumathi-w6d
    @sumathi-w6d 2 місяці тому +2

    Coat suit than potrndhadhu jyothika.but inner bra madri potu adhu velila katra madri potrndhadhu.ulla short ta baniyan potrndha kuda yarum pesiyiraka matanga.jyothika bra madri than potrndhadhu.mela venumna coat shirt potrndhirkalam.