மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்தவர் கண்ணதாசன் -KAVIGNAR PIRAISOODAN/KANNADASAN/ARRA TV
Вставка
- Опубліковано 2 гру 2024
- #PIRAISOODAN#
Join this channel to get access to perks:
/ @arratvsalem
மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload.
Like us www.facebook.c...
SALEMSAKTHI VIDEOS
ARRATV
Copyright © by SALEMSAKTHI
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
#bakthi#god#ilakkiyam#aanmegam#Village#pattimandram#Tamil#Sorpolivu#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி
கவிஞர் பிறைசூடன் பெருந்தன்மை கொண்ட பெரிய கவிஞன்
K fine mam
மிகச் சிறந்த கவிஞர்
கவிஞர் பிறைசூடன் கண்ணதாசன் நினைவுகளை சிறப்பாகக் கூறியுள்ளார் இதில் இருந்து தெரிகிறது கண்ணதாசன் கவிதைக்கும் பாட்டுக்கும் அவர் கொடுத்திருக்கும் மதிப்பானது மிகவும் உயர்ந்தது என்று. ஐயா பிறைசூடன் கவிஞர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
கண்ணதாசன் கண்ணதாசன் காலத்தால் அழியாத பொக்கிஷம் அவரைப் பற்றி மிக அருமையாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
மானத்தோடு வாழ்ந்து மறைந்த கவிஞர் பிறைசூடன் அவர்கள்
கண்ணதாசன் பற்றி எல்லாரும் புகழ்கிறார்கள். ஆனால் பிறைசூடன் நடை தனி நடையாக இருக்கிறது. அவரோட ஒப்புமை மற்ற எல்லாரையும் விடபுதுமையாக இருக்கிறது. நான் இந்த நடையை விரும்புகிறேன்.
அருமை. அருமை ஐயா 🙏
கவியரசு கண்ணதாசன் ❤️🙏
ஒரு கவிஞர் மற்ற கவிஞரை புகழ்வது என்பது மிகப்பெரிய அபூர்வம் அதை நான் பிறைசூடன் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன்.
இவரும் மிக அருமையான தமிழ் அறிஞர்.
கவியரசர் புகழ் காலமும் காலம் உள்ளமட்டும் வாழும்.
கண்ணதாசன் ஒரு வைரம் என்றால் அதை பட்டை தீட்டும் கலைஞர் நீங்கள் ஐயா!
மரணமில்லாப் பெரு வாழ்வு கிடைத்தது கண்ணதாசனுக்கு மட்டுமல்ல,,,,
அய்யா பிறைசூடனுக்கும் தான்,,
Exactly
உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்
இந்த பேச்சை கேட்கும்போது ஒன்று தெளிவாக புரிகிறது. ஒரு கவிஞரை அவரது படைப்புகளை விமர்சனம் செய்யவேண்டுமென்றால் ஒரு சிறந்த கவிஞரால்தான் முடியும்.
உண்மை.
..................
கவியரசரின் கவிதைகளை இவர் எவ்வண்ணம் ரசித்திருக்கின்றார் என்பதை நாம் ரசிப்பதற்கு வாய்ப்பு தந்த இறைவனுக்கு நன்றி...அவ்வாறே @arra kkum
கவிஞர் பினறசூடான் ஐயா அருமையான பதிவு .மிக்க மகிழ்ச்சி.அன்பான நன்றி ஐயா.
There is no words. Super sir
மகாகவி கண்ணதாசன் ஐயா புகழ் என்றும் நிலைத்திருக்கும் இவரால் பாமரனுக்கும் புராணம் தெரிந்து
வாழ்கை தத்துவம் இவரை தவிர யாராலும் சொல் முடியாது இவரை போன்றே நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த கவிஞர் வாலி ஐயா அவர்களும்
சந்தோஷம்...
கவிஞரே வாழ்க உன்புகழ்
ஐயா வணக்கம்.உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் கவிஞரை பற்றி தாங்கள் பேசுவது சிறப்பு.
யுகங்கள் கடந்தும் வாழும் கவிதேவனாக வாழ்பவரென்றால் அவர் கண்ணணதாசன் ஒருவரே.
கம்பனுக்கு நிகரான காவியம் படைக்க வல்ல அறிவார்ந்த கவிஞர் முழுவாழ்வு வாழாதது நமக்கு பெரிய இழப்பு.
நம் தலைமுறை இனி இப்படி ஒரு படைப்பாளியைக் காண இயலுமா?
No it's not possible
Ppppp
@@gopaldinakaran8951 .o
பெயரில் பிறையைக் சூடிய பெரிய வித்துக்கள் கவி இவன் பிறையை அணிந்தவனிடம் பிரிதொரு பிறையாய் சேர்ந்து நம்மை இருளில் தள்ளியது இறை.
சாந்தியில் நிலைபெறட்டும்.
வித்தகக்கவி....
கவியரசரை இந்தளவு வியந்து போற்றிய சந்திரசேகரனே பிறைசூடனானதையும்அறிய முடிந்தது.
😊😊
தமிழ்நாட்டில் காமராஜர்; சிவாஜி கணேசன்; கண்ணதாசன்.இவர்கள்வாழும்போது நாமும் அரசியல்வாதிகளும் சிறப்பு செய்ய மறந்தோம். இன்று இவர்களை புகழ்ந்து பேசுவதை கேட்க வரும் கூட்டத்தைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.
Super muthumanickam tuticorin
Ayya.PerumThalaivar.Thiru.K.KAMARAJAR avarkazhin peyarai,Thamizhnattil avar kattiya 09 damkazh,12000 Schoolkazh & Pala Pothuthurai niruvanangazh yendrum sollikondey erukkum.Don't compare anybody with Thiru.K.KAMARAJAR avarkazhai.
அருமையான பதிவு நன்றி ஐயா
I heard many speakers speech about kannadhaasan but prisudan speech is a different one.I very like his speech and style . Not only his style many more news I understand from his speech.
அண்ணா உண்மையிலேயே கவிஞரை எந்த அளவிற்க்கு உள்வாங்கியிருக்கிறீர் என்பதற்க்கு உங்கள் எதார்த்த இந்த உரை நமது சந்ததியினருக்கான உரைகல் அண்ணா!
lllllllllllll
Pppmmmmmmmmmmmmmmmpmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmjmj
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppbhppbphpppppppppppppppppppppppppppppppppppppppbhppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppbhppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppbhpbhpbphppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppbphbhpbphpppppppppppppppppppppppppppppppbhbpppppppppppppppppppppppppppppbhbpbhpppppppppppppppppppppppppppppppbpbpbphbhbhpbphppppppppppppppppppppppppppppppppppbhpppbpppppppppppppppppppppppppppppppppppbpbphbphpppppppppppppppppppppppppppppppppppppppbphppppppppppppppppppppppppppppppppppppppppbphpmppppppppppppppppppppppbhppppppppppppppppppppppppppppppppppppppppppppppppbphpppppppppppppppppppppbphppppppppppppppppppppbphpbphpppppppppppppppppppppppppppppppppppppppbhpppppbphpppppppppppppppppppppppppppppppppppbhbphbhpbhpbphpppppppppppppppppppppppppppbphbpbphbhpppbphbphpppppppppppppbphppppppppppppppppppppbphbbpbphbbhbhpbphppppppppppppbphppbphbphpppbhppppppppppppppbhbphppbhppppppppppbphppbphppppbphppbphppbphppppppppppppbbpppppppppppbphbphpppppbphbphbphpbphpppbphpbhpbhpppppppppbpbhbpbhbpbpbhppppppppppppppppppppppppppppppppbphppppppppppppbhppbphpppppppppppbhppppbphpppppppppppppbhbphbphbppbphpppppppppppppbphppppppppbhppppppppbpbpbphbhpbhpppppppppppbphppppppbphppbphbphbphppppppppbhpbhbphbphpppppppbphppppppppbphppppppbphpbphbphppbphbphpbphpbphbphppppppppppbppbhppppppbphpppbphppbhpppbphppbphbphppbphpppbpbphbpbpbpppppppppppppppppppppppbhpppbphpppbphppppppbhbphppbphppppppppppppbhppbphpppbhpppppppppppbhbppbphpppppppppppppppppppbphppppbphpppppbhbpbphbppppppbphppppppppppbphpbphpppbphppbphbphbphppbphbhppppppppbpppppppppppbphpppbphppbphppbhpbphpbphpbphppbhpbphbphpbphppppppppbhpbhbphbhppppppbphpbphbphbphbphppbphpbphppppbhpbphpbphbphppbphbphbphpppppppbpbphbhpbhbpbhbpbphbphpbphpppppppp
Kannadhasan sirappai rusithu rasithu kodutha phechu arumai
Thamizh, Thamizh, Thamizh Kannadasan, Kannadasan, Kannadasan. Nandri Piraisoodan Ayya !!!
அரிக்கு தமிழ்மாலை சூட்டும் அரண்...கண்ணதாசனுக்கு புகழஞ்சலி பிறைசூடன்.
Very good speech abt very talented person
உயர்ந்த பண்பு
நேர்மையான கவிஞன்
Super exlanet 💯👌🙏🙏🙏
Real human being is kannadasan. Positive energy self belief
ஐயா பிறை சூடன் மிக சிறப்பு
sir thank you i dont know type in tamil but love your speech i also feel you could become great actor
Excellent speech Sir
Kannadasan the great
Arumai.....arumai
அருமையான பதிவு ஐயா கவிஞரே❤️👍
The
@@saraswathyr7287 kkkkkkkkk
excellent speech bi PIRAISUDAN Ayya my sincere thanks and appreciation
back to hear his speech on Kaviarasar
👍💐💐💐👍🙏❤️👋👍
Super speech
Great legend kannadasan
r u kannadasan fan
Excellent
பாரதி இருக்கிறார் கண்ணதாசனே பாரதியை மிக அதிகம் புகழ்ந்து உள்ளார்கள்
பாரதி,தமிழை எளிமைப்படுத்தினார்..கண்ணதாசன் அதை மிக எளிமைப்படுத்த முயன்றார்..பெரிய அளவு வெற்றியும் பெற்றார் அதில்...தெளிவுரை, விரிவுரை வேண்டா கவி கண்ணதாசன்..
Piraisudan sariyakathan pesukirar. Purihtukolla manam vendum
அய்யா மிகவும் நன்றி.
I pray you rest on the feet of almight
I heard your soeech on MGR
Your soul rest in peace
Kannadasan grat
அண்ணா சீக்கிரமே போய்விட்டிர்கள் அண்ணா 🙏💐💕
😍😍😍😍
🙏🙏🙏🙏🙏🙏🙏
😊😊😊😊😊😊😊
ஆரா டிவி குறுக்க மறுக்க ஓடுற உன் வாட்ர் மார்க் வீடியோவை பாக்குற ஆர்வத்தை குறைத்து எரிச்சலை தான் தருது
Correct I have commented about the same today
Super ji
Good programme telecasted by ARRA channel But the name moving here and there is some what irritating Already the name is there in 2 places So this can be avoided This is a request that's all
100 varusam analum😊😊😊
Kaviyarasrai patti kavingyar piraisudan sollum vidame arumaiuana varnanai indri avarum kaviryarsaridam poo vittar.r.
RIP SIR.....
arppudham!
RIP
Rest in peace 🙏
RIP
Aadhan UA-cam channel la ivaroda speech iruku...paarunga nalla iruku
என் கண்ணன் தாய்ப்பால் பாதியும் தமிழ் பண்பால் பாதியும் பருகியதால்மறையாத புகழ் அவருக்கு.
Kumar
Iya avrkal peschu amutham kavinger avarkalai.puadmpottuvitar
Arththamuzhzha Hindu matham yendra puththakaththai yezhuthiyavar,athanpadi avar thannudaiya vazhkkaiyil nadakkavillai.( 3 pennkazhai thirumanam seithar)
உமர்கயாம் வழிமுறை அது!
எம்.ஜி.ஆருக்கு பாட்டெழுதி பாமரர்கள் நெஞ்சில் இடம் பிடித்த கவிஞர்கள் ஏராளம்!
poor piri soodan did not get much movie songs chance in movies thats why his pattimnram he................................
இவரின் பேச்சில்..வஞ்சபுகழ்ச்சியில்.அவரை இகழ்ந்து பேசவே பயண்படுத்துகிறார்
Ippadiyum manithargal
avn evan pachu sarilai
அதுவா மரியாதை அதிகமாக இருப்பதால் வரும் உணர்வு தான்.
இறைவனையே அவன் இவன் என்று அழைத்த அன்பர்கள் ஏராளம்!
@@manikandanayyanapillai7336உண்மை தான் சில மனைவிகள் கணவரையே அவன் இவன் என்று பேசுகிறார்கள் பள்ளியறையில்!
அருமை ஐயா 🙏 உண்மையான வார்த்தைகள் 🙏🙏