நான் கண்ணதாசனின் இயற்றிய பாடல்களை அறுபத்தி நான்கு ஆண்டுகளாக கெட்டு ரசித்து மகிழ்ந்து வருகிறேன். ஆனால் இது நாள் வரை அதற்குள் இத்தனை அர்த்தங்கள் உண்டு என்று தெரியாது. சிறப்பாக அதனை தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி.
இராமலிங்கம் ஐயா, உங்கள் உரையின் தெளிவு, நிதானம், இடராமை, பதற்றமின்மை, கணீர்குரல், சொல்வளம் இவை எல்லாம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒன்ற வைத்தன. இது போன்று அமைவது வெகு அபூர்வமான ஒன்று. வாழ்த்தும் வயதினனாதலால் வாழ்த்துகிறேன். வளமனைத்தும் பெற்று நலமே வாழ்க.
கவியரசு கண்ணதாசன் அவர்களின் ஜனரஞ்சகமான வாழ்க்கை அனைவராலும் ரசிக்கதகுந்தது. அவர் விரும்பியவாறு வாழ்ந்த ஓர் அருமையான இலக்கியவாதி கவிஞரை பற்றி பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம்.
கண்ணதாசன் ஒரு ,குழந்தை மனம் படைத்த சிறந்த கவிஞர்.நன்றி ஐயா.அவருடன் இருந்தோரின் சந்ததியினர் மல்ட்டி மில்லியனராக உள்ளனர் கெட்ட பெயரோடு.ஆனால் கவிஞர் புகழோடு இன்றும் வாழ்கிறார்.அது தான் கண்ணதாசனுக்கு பெருமை.
🙏💐💐👌💐💐🙏கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பன்முகத்தன்மை கொண்ட ஓர் பண்பாளர் கவிக்கொடையாளர்.வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்று வாழ்ந்து காட்டிய அவர் நமக்கு ஓர் நெறியாளர் எனலாம். அவர் காலத்தில் அவரை ரசித்தவர்கள் எனப் பெருமை கொள்ளலாம்.👍👍👍
Ramalingam Ayya VARUTHAPADTHIRGAL after 42 years we are still remembering Kaviarasar kaviarasar will live another 100 and more years even after our life don't worry sir Kaviarqsar will live long and eternal
During 1971 elections I travelled with Ayya Kaviarasar four days in the belt of Thiruvaiyaru Kallanai and Kumbakonam Papanasam region supporing old congress
அய்யா வணக்கம்.தாங்கள் விளக்கம் தந்து அன்பான கண்ணதாசன் அவா்களின் வாழ்க்கையை கூறி ,அவரது கவிதிறனை வெளிபடுத்தி ஈள்ளீா்கள். தங்கள் சிந்தனை காற்றை நானுசுவாசம் செய்ய ஆசை.நன்றி.
என்ன ஒரு வீச்சு. கண்ணதாசன் அவர்களை அனு அனுவாக ரசித்து ருசித்து அவர் பெருமையை அள்ளி கொடுத்த ராமலிங்கம் அவர்களுக்கு மிக்க நன்றி. இப்படி ஒரு இனிய தமிழை இனிமேல் கேட்போமா என்ற ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டார். 🎧
Good and nice speech about poitery speech and tamil biģgest literature person kannadasan sir Good speech about two evidence of humanbeing Mr r thamarikkannan From ramakrishna mission Colombo
அரியவைகளை அறியத்தந்தவர் ஆயுனும் அறுபதை எட்டும்முன் அகிலத்தை அகன்றான் ஆயினும் ஆவினம் முதல் அகிலம் கடந்து ஆருயிர் தமிழாய் அகிலத்தில் வளர்கின்றான் ",மயக்கமா? கலக்கமா?" என்ற வரிகளை பதித்து பயணத்தை முடித்துக்கொண்டான் "இளமையெல்லாம் வெறும் கனவு மயம்" என்ற வரிகளையேந்தி இருஉலகத்தாரின் இன்னலைக் கரைக்கின்றான் இளையராஜா என்ற பெயரால் அகம் புறம் கண்டதால் இகத்தினில் வாழ்கின்றான்! .் .
அது அப்படி அல்ல...டெல்லியிலிருந்து சென்னை வந்த டிடிகே வருத்தத்துடன் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழையும்போது ....... லவுட்ஸ்பீக்கரிலிருந்து எங்கிருந்தோ போனால் போகட்டும் பாட்டு ஒலிக்கத்துவங்குகிறது....அப்படியே நின்று பாட்டை கேட்டதும் மனம் அமைதி கொள்கிறது....பிறகு வீட்டுக்குள் நுழைந்ததும் கண்ணதாசனுக்கு ஆள் அனுப்புகிறார் பாராட்டுவதற்காக.....
Thanks!
கண்ணதாசன் ஓர் அற்புதம். இராமலிங்கமும் ஓர் அற்புதம்
கார்பாகங்சம்
நான் கண்ணதாசனின் இயற்றிய பாடல்களை அறுபத்தி நான்கு ஆண்டுகளாக கெட்டு ரசித்து மகிழ்ந்து வருகிறேன். ஆனால் இது நாள் வரை அதற்குள் இத்தனை அர்த்தங்கள் உண்டு என்று தெரியாது. சிறப்பாக அதனை தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி.
Great Speech about Kaviarsar Ayya Ramalingam
கவிதை சொல்லும் அழகே அழகு
அன்பு வேலூர்
ராமலிங்கம் ஐயா வணக்கம்
உங்கள் தமிழ் மொழியின் நடை மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் பேச்சைக் மீண்டும் மீண்டும்
கேட்க தூண்டுகிறது.
இராமலிங்கம் ஐயா, உங்கள் உரையின் தெளிவு, நிதானம், இடராமை, பதற்றமின்மை, கணீர்குரல், சொல்வளம் இவை எல்லாம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒன்ற வைத்தன. இது போன்று அமைவது வெகு அபூர்வமான ஒன்று. வாழ்த்தும் வயதினனாதலால் வாழ்த்துகிறேன். வளமனைத்தும் பெற்று நலமே வாழ்க.
Bu
@@nadamunirajagopal5605 what is "Bu' please
அருமை. காலை நேரத்தில் மெய்மறந்து கேட்டேன்.
காலை நடை பயிற்ச்சியின் போதுக்கேட்டேன். மனது மகிழ்ச்சியானது.
Very excellent and needy speech
@@rajubettan1968 to
அற்புதமான ஆழமான கருத்தாளமிக்க பேச்சு.வாழ்த்துக்கள் அய்யா
கவியரசு கண்ணதாசன் அவர்களின் ஜனரஞ்சகமான வாழ்க்கை அனைவராலும்
ரசிக்கதகுந்தது. அவர் விரும்பியவாறு வாழ்ந்த
ஓர் அருமையான இலக்கியவாதி கவிஞரை
பற்றி பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம்.
ONE OF THE GREATEST ABOUT Kaviarasar Hats off to you Ramalingam Ayya
அற்புதமான பேச்சு..என்னை மறந்து ரசித்தேன்.. நன்றி ஐயா.👏
ஆழமான தெளிவான மற்றும் அழகான பேச்சு. மிகவும் ரசித்தோம். கவிஞ்கரை பற்றிய அரிய அற்புத தகவல்களை கேட்டு மகிழ்ந்தோம்.
d
Jn7😅😮
8u7ç😢ñ
Ayya Iam again back to listen this video again and again hats off to
ayya Ramalingam
வித்தியாசமான பேச்சு,கண்ணதாசன் வாழ்கிறான்.
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢🎉🎉😢😢😢
கண்ணதாசன் ஒரு ,குழந்தை மனம் படைத்த சிறந்த கவிஞர்.நன்றி ஐயா.அவருடன் இருந்தோரின் சந்ததியினர் மல்ட்டி மில்லியனராக உள்ளனர் கெட்ட பெயரோடு.ஆனால் கவிஞர் புகழோடு இன்றும் வாழ்கிறார்.அது தான் கண்ணதாசனுக்கு பெருமை.
Ok
Ayya Ramlingam ungal speech i always again and again listen hats off to you ayya
கண்ணதாசனின் இன்னொரு பரிமாணத்தை பார்த்தோம் நன்றி வாழ்க கவிஞர் புகழ்
தமிழ் உள்ளவரை கவியரசரின் புகழ் என்றென்றும் இமயம் போல் உயர்ந்து, சிறந்து இருக்கும்.
Thank you
Great Engal KAVIRASAR KEEping eigtht thirukurql in one cinemamsong called aru maname aru
Inru puthithai piranthen, Iramalinganar avargale. Mikka nanri. Innum vazhum naal miga kuraigirathu. Athuvarai ivai pothum.
I agree with you Ramalingam Sir we ellathaiyum ezhandutommayya on today
Ethu thirukural in one cinemq songs is very Great Thanks Ramalingam Ayya
லஞ்சம் வாங்காமல் உயர்வாக உள்ளவன் கவிஞர் கண்ணதாசன்!
I am back to listen to your speech great speech Keep itup Ayya again and again Iam listening your speech
again i am back to listen his speech Kaviarsari piddikathavarakale irukka mattar
Back to listen this speech by ayya Ramalingam about Kaviarasar
அருமை ஐயா. உங்கள் பேச்சிற்க்கு நான் அடிமையானவன்.
நீங்களும் கண்ணதாசனின், தமிழோ,என வியந்தேன், சகோதரனே, அன்புடன், உன்னை சந்திக்க நினைக்கி ரேன்,
Ayya Engalukkum Kamarajar Ayya and Kannadasn Ayya Great we respect them
wonderful.
blessed to hear this
i like your words ,because you like kamarajar and kamarajar like kannadasan and you like kannadasan hence i like adv ramalingam ayya and kannadasan
அருமை அண்ணா
தேனருவியாய் உங்கள் பேச்சு. கேட்பதற்குத் தவம் செய்திருக்க வேண்டும் ஐயா.
Kqmwkq
Great Engal Sa Ganesan Ayya our Namasakarams to him
Great Ayya this Kanthal Sindu hats offf to you Ayya
I find no word to praise a saga.
Adiya Attamenna words, very Great by Engal Kaviarasr
🙏💐💐👌💐💐🙏கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பன்முகத்தன்மை கொண்ட ஓர் பண்பாளர் கவிக்கொடையாளர்.வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்று
வாழ்ந்து காட்டிய அவர் நமக்கு ஓர் நெறியாளர் எனலாம். அவர் காலத்தில் அவரை ரசித்தவர்கள் எனப் பெருமை கொள்ளலாம்.👍👍👍
Ramalingam Ayya VARUTHAPADTHIRGAL after 42 years we are still remembering Kaviarasar kaviarasar will live another 100 and more years even after our life don't worry sir Kaviarqsar will live long and eternal
During 1971 elections I travelled with Ayya Kaviarasar four days in the belt of Thiruvaiyaru Kallanai and Kumbakonam Papanasam region supporing old congress
அய்யா வணக்கம்.தாங்கள் விளக்கம் தந்து அன்பான கண்ணதாசன் அவா்களின் வாழ்க்கையை கூறி ,அவரது கவிதிறனை வெளிபடுத்தி ஈள்ளீா்கள். தங்கள் சிந்தனை காற்றை நானுசுவாசம் செய்ய ஆசை.நன்றி.
Ungal Thamizukku en Thalai Thaazndha Vanakkam, Iyya.
Valgaviyagam valgavalamudan and kaviarrsar
கவியரசரின் பாடல்களுக்கு ஒரு விளக்கவுரை போல் அமைந்துள்ளது. தமிழருவி அவர்களின் பேச்சருவி...! 🙏🏻💐
Ramalingam avargalum nanum oldwashermanpettil ulla P.A.K.Palanisamy Higher Secondary Schoolil 9th std to 11th std.varai ondraga padithom. Appothey schoolil pechhu potti nadanthal ivarthan first prize vanguvar .Sirantha pechalar ivaral schoolukku nalla name kidaithathu.En nanbarukku ella valamum nalamum kidaika anbodu vazthugiren.
வலிஇருந்தாள்வெற்றி
வழிஇருந்தாள்முக்தி
வளிகண்டாள்உயிர்
அற்புதமான பேச்சு.
இப்படி பட்ட வன் பேசுவது அறியாமை.தான்
Poonniansel an
என்ன ஒரு வீச்சு. கண்ணதாசன் அவர்களை அனு அனுவாக ரசித்து ருசித்து அவர் பெருமையை அள்ளி கொடுத்த ராமலிங்கம் அவர்களுக்கு மிக்க நன்றி. இப்படி ஒரு இனிய தமிழை இனிமேல் கேட்போமா என்ற ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டார். 🎧
அனு அனுவாக ரசித்து ருசித்து என்பது அணு அணுவாக இரசித்து உருசித்து என்று இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
இலக்கிய சுடர் மற்றும் வக்கீல் அய்யா வணக்கம். உங்கள் தமிழ் சிறப்பு...
கண்ணதாசனை தனிமையில் இருக்கும் போது ரசிக்க முடியும்.
தனிமை கிடைக்க...
கண்ணதாசனே ரசிக்க போய்விடுவார் என்பதே உண்மை...
அப்புறம் நீங்க அவர தனிமையில ரசிக்க... ? 😃
Ayya you are great you ha d worked in
annachi maligai kadai
Your speech real and interested special speech very good and happy
அருமை 👌 மிக்க நன்றி 🙏🙏🙏
AYYA Your Speech is very great i LISTEN the same once in a week great Thambi Ramalingam
great man engal Sa Ganesan Ayya
Excellent speech sir 🎉🎉
Eight THIRUKKURAL IN ONE SONG IS GREAT BY ENGQL KAVIARASAR
really we became interesed in tamil at school after kannadasan only during 67-76
L.
K.q
Engal Kaviarasar always great
Good and nice speech about poitery speech and tamil biģgest literature person kannadasan sir
Good speech about two evidence of humanbeing
Mr r thamarikkannan From ramakrishna mission Colombo
Ayya Great in your speech about Kaviarasar
Ayya Ramlingham sir always Kannadasan's disciple like me hats off to,you sir
Please Oooo
@@chellaiyachellam2751 p
Excellent.
மிக அருமையானபதிவு
Arumai 🙏🙏
அருமை
Again i am back to listen this speech again after 5 months i always enjoy this speech
I salute🙏 u r explain
மசள் மகிமை
ஐய௱ ர௱மலிங்கம் அவர்களின் பேச்சு
கணீரென்றும்,மிகவும் ஆவேசம௱கவும்,அற்புதம௱கவும் அமரர் கண்ணத௱சனைப்பற்றிய செய்திகளை அழக௱க எடுத்து கூறியுள்ள௱ர்.
Superb
அரியவைகளை அறியத்தந்தவர்
ஆயுனும்
அறுபதை எட்டும்முன்
அகிலத்தை அகன்றான்
ஆயினும்
ஆவினம் முதல் அகிலம் கடந்து
ஆருயிர் தமிழாய்
அகிலத்தில் வளர்கின்றான்
",மயக்கமா? கலக்கமா?"
என்ற வரிகளை பதித்து
பயணத்தை முடித்துக்கொண்டான்
"இளமையெல்லாம்
வெறும் கனவு மயம்" என்ற
வரிகளையேந்தி
இருஉலகத்தாரின்
இன்னலைக் கரைக்கின்றான்
இளையராஜா என்ற பெயரால் அகம் புறம்
கண்டதால் இகத்தினில்
வாழ்கின்றான்!
.்
.
மிகவும் அருமையான பதிவு 🙏
KANNADASAN theerkatharishi sir nan vanagum deivam sir
இராமச்சந்திரகவிராயர்
அருமை ஐயா
அற்புதமான பதிவு.
again after one year back to your speech again because it is Kaviarasar
Perunthalaivar patri ezhthuya kavithai "Andi kaiyil odu irukkum ,athu kooda unakku illai" eppearpatta manitha punithar Kamarajar.
Tq Sara tv
அருமையான பேச்சு
great speech
Sir you great none of compare Kannadasan
again i am back to listen this speech because of kaviarasar
Qqp😊❤
❤❤❤❤❤😊😊❤❤😊
தமிழ் அன்னை பெற்ற தவப் புதல்வன்
We are all left wirh so many kavithai ambo endru irrukiram
bhagAVAT GEETHAI 18 CHAPTERS HE is given only 18 words great man
அருமையான கருத்துக்கள்
இலங்கை
நீங்கள் சொன்னபிறகு
தான் ARR TV என்ற எழுத்து ஓடுவதை கவனித்தேன்
I always love Kanadasan.but today I enjoyed a lot with my
Heartfully
Kaviyarasar nirantharamanavar avarkalukku maranam eppodhum illai. Thami ullavarai kaviyarasar pugal nilaithu nirkkum. Ramaligam sorpozhivu super.
சட்டத்தைப் பற்றி பேசும் பேச்சு மட்டுமல்ல, இதுவும் மிக அருமை
அவர் சொன்னது தான் உண்மை.
திரும்ப திரும்ப கேக்குறேன்
PLAY FOOTBALL; BE PHYSICALLY STRONG.
PLAY FOOTBALL; BE MENTALLY STRONG.
LET. US BUILD STRONG BHAARATH.
அது அப்படி அல்ல...டெல்லியிலிருந்து சென்னை வந்த டிடிகே வருத்தத்துடன் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழையும்போது ....... லவுட்ஸ்பீக்கரிலிருந்து எங்கிருந்தோ போனால் போகட்டும் பாட்டு ஒலிக்கத்துவங்குகிறது....அப்படியே நின்று பாட்டை கேட்டதும் மனம் அமைதி கொள்கிறது....பிறகு வீட்டுக்குள் நுழைந்ததும் கண்ணதாசனுக்கு ஆள் அனுப்புகிறார் பாராட்டுவதற்காக.....
அருமை அய்யா👌👌👌
ஸத்
.
ஸத்
Arignar Anna unmayil karai padiyatha karangalukku sondhakkarar.
Ayya I need to see his peran's karthik photo will enjoy