பட்டுக்கோட்டையா?கண்ணதாசனா?வாலியா?வைரமுத்துவா? பட்டிமன்றம் | Thendral Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 74

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 місяців тому +3

    மிக அருமையான பேச்சாளர்கள்.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 11 місяців тому +2

    Thank god
    Dear
    Ayya
    ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @kannadasan4792
    @kannadasan4792 10 місяців тому +5

    சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்து விடு
    ஆணுடைய காதல் அன்பாக இருக்கலாம் என்னுடைய காதல் பக்தியாக இருக்கிறது என்கிறார் கண்ணதாசன்

  • @rajkathir9045
    @rajkathir9045 Рік тому +10

    என்றும் கவியரசர் கண்ணதாசன் ஐயா புகழ் வாழ்க..🎉

  • @sundararajankanagasabapath5536
    @sundararajankanagasabapath5536 11 місяців тому +8

    Annan madukkur ramalingam super all song

  • @r.n.sakthivelpeyar
    @r.n.sakthivelpeyar Рік тому +19

    எல்லாகவிங்கர்களுக்கும் ஏதோ ஒருபாடலைசொல்லளாம் கண்ணதாசனுக்குமட்டும் அவர்எழுதிய அனைத்துபாடலையும் சொல்லளாம் கண்ணதானைபோல் திரையுலகம் இனியொருகவிங்கனைகாணபோவதில்லை

  • @kannadasan4792
    @kannadasan4792 10 місяців тому +3

    காதலியே தாயாக பார்த்தது வைரமுத்து மட்டும்தான் என்று வைரமுத்து சார்பாக இவர் பேசிக் கொண்டிருக்கிறார்
    நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற பாடல் கண்ணதாசன் சொல்வார் மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் இதை எங்கு கொண்டு சேர்ப்பது

  • @gnanapillaivenugopalan2832
    @gnanapillaivenugopalan2832 4 місяці тому +1

    NADUVAR RAMALINGAM AYYA SUPER AYYA.
    I'M YOUR GREAT FAN SAR.
    YOUR ARE A GREAT ASSET FOR TODAY'S TAMIL WORLD.
    VALGA VALAMUDHAN. ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedyasin7577
    @mohamedyasin7577 10 місяців тому +2

    Pattu kottai❤

  • @thiyagarajanv.s3733
    @thiyagarajanv.s3733 Рік тому +1

    வாழ்த்துகள்.... அருமையான பட்டி மன்றம்.🎉

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Рік тому +6

    கவிஞர். கண்ணதாசன் போல் உலகத்தில் யாரும்
    இல்லை என்றே சொல்லலாம். நான் நிரந்தரமான வன் அழிவதில்லை எந்த
    நிலையிலும் எனக்கு
    மரணமில்லை.
    என்று பாடிய கவிஞர்
    இன்றும் வாழ்கிறார்.

  • @k9lover819
    @k9lover819 11 місяців тому +1

    கேட்டவுடனே பாட்டெழுதி கொடுப்பதில் கவிஞ்கண்ணதாசனை மிஞ்ச அன்றும் இன்றும், என்றும் யாருமில்லைபட்டுக்கோட்டையாரும் வாலியும் திறமையானவர்களே கஞ்சா கவிஞன் போல் பேராசியரான மனைவியுடன் கலந்தாலோசித்தும் அவர் எழுதிய பாடல்களையும் கவிதைகளையும் தான் எழுதியதாக சொன்னதில்லை கவிஞர் பாடலாசிரியர் மட்டுமல்ல பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் தயாரிப்பாளரும் ஆவார் அவரின் அர்த்தமுள்ள ஹிந்து மது எனும் நூல் இன்றளவும் அதிகமாக விற்பனையாகும் புத்தகமாக இருக்கிறது இளையராஜா கண்ணதாசனே சிறந்த கவிஞர் என்று கஞ்சா கவிஞ்சன் முன்னாலேயே சொன்ன வீடியோவையும் தேன் சிந்துதே வானம் பாடலை எப்படி எழுதினார் என்று விவரித்த வீடியோவையும் பார்க்கணும்

  • @krishnanm2100
    @krishnanm2100 Рік тому +1

    Super pattimanram

  • @SivasivasivaSivaSivasivasiva
    @SivasivasivaSivaSivasivasiva 3 місяці тому +1

    அருமை அருமை அருமை

  • @muthulaxmi4471
    @muthulaxmi4471 2 місяці тому +2

    Naduver kannathasan anniyana ungalukkuthana muruukuttukeerer anathu time I'll kurukeedather Endru sonnathu varuthem than, ungalathu vaatheem super

  • @gnanapillaivenugopalan2832
    @gnanapillaivenugopalan2832 4 місяці тому +1

    AYYA KAVINGAR KANADHASAN WORLD NO. 1.
    NONE CAN'T GO NEAR HIM.

  • @kannadasan4792
    @kannadasan4792 10 місяців тому +1

    படத்தில் என்று நினைக்கிறேன் அழகோ அழகு தேவதை என்ற பாடல் கண்ணதாசன் எழுதியது கண்ணு தெரியாத உனக்கு பார்வையில் எதுவும் தெரியாது முகமும் தெரியாது அதில் ஒவ்வொரு வார்த்தையும் தொட்டு யூகித்து பாடுவது போல எழுது இருப்பார்
    ஆனால் அண்ணன் வைரமுத்து அவர்கள் அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்று எழுதியிருப்பார் குருடன் உணரத்தான் முடியும் பார்க்க முடியாது

  • @sathyavageswaranramani6331
    @sathyavageswaranramani6331 11 місяців тому +3

    நடுவர் ராமலிஙகம் திரையிசையில் கரைகண்டவர்.

  • @SVJ777
    @SVJ777 3 місяці тому +1

    Parathiyar adduthe evargal ❤

  • @sakthivelm7937
    @sakthivelm7937 7 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 Рік тому +1

    Excellent extraordinary and exceptional speakers..hatsoff to all speakers..

  • @sundararajankanagasabapath5536
    @sundararajankanagasabapath5536 11 місяців тому +2

    Very excellent pattu manram KKR mohanur

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 Рік тому +3

    இங்கு சிலர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை விமர்சனம் செய்து எழுதி உள்ளனர்.
    ஏன் என்று தெரியவில்லை...
    நாம் பார்க்க வேண்டியது கவிஞர்களது படைப்புகள் மட்டுமே.
    யார் வீட்டு ஜன்னலையும் எட்டிப் பார்க்கும் உரிமை யாருக்கும் இல்லை.

  • @MujiburRahman-xx7jv
    @MujiburRahman-xx7jv Місяць тому +1

    Siranthpatimandram

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sb 5 місяців тому +2

    ஒவ்வொருவருமே முக்கியமான முththukkal

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 Рік тому +1

    EXCELLENT

  • @tamilchelvam6151
    @tamilchelvam6151 Рік тому +1

    கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் உச்சரிப்பு சரியாக தான் இருக்கிறது.தியாகராஜ பாகவதர் என்றுதான் கூறுகிறார்.

  • @drsmahesan203
    @drsmahesan203 Рік тому +4

    உணர்ச்சிகள் அல்ல உயர்ந்தவர்கள் - கமலஹாசன் சுஜாதா நடித்தபடம் - இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட... இடம்பெற்ற படம்.

    • @palaniappanarumugam-rg3tc
      @palaniappanarumugam-rg3tc Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊llllll

  • @doeschannel5218
    @doeschannel5218 14 днів тому

    பட்டுக்கோட்டை கண்ணதாசன் வாலி ok diamond முத்து லிஸ்ட் லயே இல்லை

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Рік тому +1

    திராவிடர் கழகம் சார்பில் மக்கள் சட்டமன்றம் என்ற தலைப்பில் நடந்தது.
    அதில் அவைத்தலைவர் அவைமுன்னவர் எதிர்க்கட்சித்தலைவர் உறுப்பினர்கள் ஓரிருவர் என்று விவாதம் நடத்தினோம்.
    அதில்ஆளும்கட்சி எதிர்க்கட்சி தீர்மானங்கள் ஒத்திவைப்பு தீர்மானம் வெட்டுத்தீர்மானம்
    சீரோ அவர் (கேள்வியும்)
    எல்லாம் விவாதத்தில் நிகழ்ச்சி நடந்தது.

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz 3 місяці тому +1

    ஏற்கனவே வரிசையாக பதிவு செய்து உள்ளனர்.

  • @arulrajancarmelschool5862
    @arulrajancarmelschool5862 11 місяців тому

    பகவதர் என்பதா பகதவர் என்பதா

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 Рік тому +3

    ஐயா திரு.மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் பேச்சை ரசிப்பவர்களில் நானும் ஒருவன். இலக்கியம் அரசியல் நாட்டுப்புற நடப்பு இப்படி பலவகை விஷயங்களை ரசிக்கும்படி பேசக்கூடியவர்.
    தாங்கள் தியாகராஜ
    "பாகவதர்"
    என்று சொல்வதற்கு பதிலாக தியாகராஜ
    "பாகதவர்"
    என்று பல இடங்களில் கூறுகிறீர்.
    நான் குறிப்பிட்டதை தவறாக நினைக்கா வேண்டாம்.

  • @nivethad1266
    @nivethad1266 7 місяців тому

    நல்ல பேச்சு உரைக்கும் சமயம் இல்லனு உரைய முடிக்கரது ரொம்ப கஷ்டமா தா இருக்கு இது மாதிரி ..அடுத்த முறை அவர்கள மனசார பேசவையுங்கள் காதார கேட்கின்றோம்

  • @subramanianangamuthu2353
    @subramanianangamuthu2353 Рік тому +1

    தமிழ் படித்த மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே உங்கள் உச்சரிப்பு தியாகராஜ பாகவதரா?பாதகவரா?

  • @shaun_raja
    @shaun_raja Рік тому +2

    தீ படத்தின் பாடல்களை எழுதியது கண்ணதாசன், வாலி அல்ல. மதுக்கூர் இராமலிங்கம் 2:24:10

  • @ManiMani-tb7zr
    @ManiMani-tb7zr Рік тому +1

    பாகவதர் என்பதை சரியாக உச்சரிக்வில்லை

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 Рік тому +30

    இங்கு பேசிக் கொண்டு இருக்கும் பேச்சாளர்கள் அனைவரும் மகாகவி பாரதியார் அவர்களை அவன் ,பாரதி சொன்னான் என கூறுவது மிகவும் சங்கடமாக இருக்கிறது.

    • @kabilan
      @kabilan Рік тому +8

      Adhu marabu! Aandavan vanthan ponan endru solvathu pol

    • @velusamy6536
      @velusamy6536 Рік тому +1

      🎉

    • @krishnanm2100
      @krishnanm2100 Рік тому

      Nalla தலைப்பு pattimanram

    • @gurusamyk8628
      @gurusamyk8628 Рік тому +2

      நீண்ட முக உரை. கரகரப்பான குரல். காதில் சிவப்பு தேன். 1:42:38 பின் வந்த பேச்சாளர் கள் நெஞ்சில் தேக்கி யது இன்ப தேன்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Рік тому +2

      "சொல்லடி சிவசக்தி " என்றான் பாரதி ! சிகரம் தொட்ட சிலரை ஒரு மையில் அழைப்பது வழமை , இனிமை!

  • @manivelm7782
    @manivelm7782 Рік тому +4

    அப்பாவு வழக்கில் நீதி செத்துபோச்சு நீதிபதி யும் இன்னாமும் தூங்கி விழிக்கவில்லை பாவம் நீதித்துறை மகாகேவலம்

  • @krishnasamy7075
    @krishnasamy7075 11 місяців тому

    NOW IAM TO SAY HONOURABLE RAMALINGAM IS THE NON POLITICIAN

  • @subramanianangamuthu2353
    @subramanianangamuthu2353 Рік тому

    ஐயா மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே உங்கள் உச்சரிப்பு தியாகராஜ பாகவதரா,பாதகவரா?

  • @subramanianangamuthu2353
    @subramanianangamuthu2353 Рік тому

    ஐயா, மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே! உங்கள் உச்சரிப்பு தியாகராஜ பாகவதரா,புதியவரா?

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n Рік тому +1

    Avarkal..kalamm...porkkalam
    Navaratthenaghal...oruselar
    Ena..surukkama..kalapatrakkuraiya..

  • @kajansivashambu4995
    @kajansivashambu4995 29 днів тому +1

    😑

  • @ramachandranappu9911
    @ramachandranappu9911 11 місяців тому

    He is continuously talking . Come to the central point to allow to speak others.

  • @elambaruthis7877
    @elambaruthis7877 Рік тому

    ஜிஞ்சா ஜிஞ்சா தலைவர் முன்னுரை

  • @ramachandranappu9911
    @ramachandranappu9911 11 місяців тому +1

    Mr can you stop your talking? It is getting bored.

  • @k.r.sivaprakashshiva3911
    @k.r.sivaprakashshiva3911 Рік тому

    Zha, Lla, La could be better.

  • @sampathvr5411
    @sampathvr5411 Рік тому +1

    Ethil vairamuthu enghu vanthar

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk Рік тому +3

    50 களில் வந்த பாடல்கள்,60 களில் வந்த பாடல்களை இன்றைக்கும் யாராலும் அடித்து கொள்ள முடியாது.
    50களில் வந்த பாடல்கள் vs 2000 களில் வந்த பாடல்கள் என்று பட்டிமன்றம் நடத்தினால் இன்னும் ஸ்வாரசியமாக இருக்கும்.
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எம் எஸ் வி, டி எம் எஸ் பாடல்களா? ஏ ஆர் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் பாடல்களா? என்று கூட ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்.

    • @thendraltamil9063
      @thendraltamil9063  Рік тому +1

      நன்றி.. எம்எஸ் வி காலமா? இளையராஜா காலமா? ரகுமான் காலமா? என்று நடத்தியிருக்கிறோம்.
      வீடியோ பதிவு இல்லை.

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 Рік тому

    Vairamuthu no kvingan wrost man

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 Рік тому

    Don't compare karuppu muthu with these gems. V. Muthu bad man.

  • @gunasekaran5577
    @gunasekaran5577 Рік тому +4

    இதில் ஏன் ஐயா புலவர் புலமைப்பித்தனின் பெயர் வரவில்லை?
    அவர் எவ்வளவு பெரிய கவிஞர்?

    • @thendraltamil9063
      @thendraltamil9063  Рік тому +2

      ஐயா வணக்கம்
      அடுத்த நிகழ்வில் ஐயா புலமைப்பித்தன் பாடல்களையும் சேர்த்து விடுகிறோம்