Be With Me Maestro_Promo.mp4

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 533

  • @tn57vlogs32
    @tn57vlogs32 Рік тому +22

    மனபாரங்களை கண்ணீராக கரைய வைக்க இசைஞானியின் இசையால் மட்டுமே முடியும்..

  • @Common_man_comment
    @Common_man_comment 3 роки тому +16

    நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை.

  • @mohamedthowbeek1234
    @mohamedthowbeek1234 5 років тому +191

    இசைல ஒன்னுல தான் Politics கிடையாது,சாதி மதம் கிடையாது.
    எங்களுக்கு தெரிஞ்ச இசையெல்லாம் உங்கள் இசை தான் அய்யா..
    வாழ்க இசைஞானி

    • @karthikkrk8303
      @karthikkrk8303 4 роки тому +5

      இசையில் சாதி இல்லை...ஆனால் மூலத்தில் சாதி உள்ளது....அதனால் தான் இவரை உயரே பறக்க விட வில்லை....

    • @spperiyasamy881
      @spperiyasamy881 2 роки тому

      @@karthikkrk8303 👌

  • @shanmugamvel3516
    @shanmugamvel3516 4 роки тому +212

    என் இசைக்கடவுளுக்கு, பாரத ரத்னா கொடுத்து கவுரவிக்க வேண்டும்.......

    • @vinoth476
      @vinoth476 3 роки тому +4

      இறந்த பின்பு தான் பாரத ரத்னா வழங்குவார்கள் நண்பா...

    • @cuddaloresubramaniam8092
      @cuddaloresubramaniam8092 3 роки тому +5

      Yes it's a great honour perfectly suitable to him,

    • @ArunKumar-vw4vf
      @ArunKumar-vw4vf 3 роки тому +7

      உங்கள் கருத்திற்கு தலை வணங்குகிறேன் " சகோ 👏👌

    • @krishnant202
      @krishnant202 3 роки тому +3

      100% தேவையான கருத்து

    • @sarojinisaro7538
      @sarojinisaro7538 3 роки тому +1

      ho

  • @kambanadan
    @kambanadan 4 роки тому +77

    இந்த உலகை இசையென்னும் செங்கோல் கொண்டு ஆட்சி செய்கிறான் இவன் 💐💐💐
    இசைக்கு இலக்கணம் இவன்
    இசைக்கு வரையறை இவன்
    இசைக்கு முன்னுரை இவன்
    இசைக்கு முகவரி இவன்
    இசைக்கு ஆசிரியன் இவன்
    இசைக்கு இறை இவன்.
    வாழ்க இவன் புகழ்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @amuthavalli3858
      @amuthavalli3858 3 роки тому +2

      ஆஹா!! எனக்கென இவன் ✌🤩👍

  • @rock-hc9lu
    @rock-hc9lu 5 років тому +26

    I'm from telugu state... seriously he is a pride of south india...I'm really blessed by his music.

  • @raa245
    @raa245 4 роки тому +57

    எந்த ஒரு இசையமைப்பாலராலும் மேடையிலே இவ்வளவு திறமையாக பாடி அசத்த முடியாது..

    • @sumathip3745
      @sumathip3745 Рік тому +3

      சத்தியமாக எவராலும் முடியாது. இந்த பூமி பெற்ற தவப்புதல்வன் இளையராஜா ஐயா அவர்கள்.

  • @abdultn6991
    @abdultn6991 5 років тому +21

    இளையராஜா பாடல் கேட்க மனதில் ஒரு சந்தோசம்

  • @sumathip3745
    @sumathip3745 Рік тому +5

    யார் என்ன சொன்னாலும் நீங்கள் எங்கள் தெய்வமய்யா...வாழ்க ஐயா.வணங்குகிறேன்.

  • @vimalrajrajamani3478
    @vimalrajrajamani3478 5 років тому +167

    நா முத்துக்குமார் & பாலு மகேந்திரா காண்பதில் மகிழ்ச்சி

  • @moorthymanickam1850
    @moorthymanickam1850 6 років тому +192

    இந்த நூற்றாண்டின் இசைச்
    சூரியன்! வரும் நூற்றாண்டுகளில்
    இவரைப்போல் யாரும் தோன்றப்போவதில்லை!!!.

  • @nishasha4723
    @nishasha4723 Рік тому +6

    ❤❤ இளையராஜா ❤❤❤ உண்மையிலேயே தெய்வீகத் தன்மையை நேரடியாக உணர்வது ஞானியின் இசையில் மட்டுமே ❤❤❤❤❤

  • @gopaltrygopaltry4074
    @gopaltrygopaltry4074 5 років тому +110

    இசை கடவுள் ராகதேவன் வாழும் இந் நூற்றாண்டில் நான் வாழ்கிறேன் என்ற பெறுமை எனக்கு உண்டு 💘💘💘

  • @amuthavalli3858
    @amuthavalli3858 3 роки тому +24

    விவேக் சார் நான் இளையராஜாவின் ரசிகன் அல்ல
    இசைஞானியின் வெறியன்🔥✌😭👍

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Рік тому +5

    உலகமே பாராட்டும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு 10 பேர் கொண்ட குழு கொடுக்கும் விருது அவசியம் இல்லை

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 3 роки тому +27

    எனக்கு இறை நம்பிக்கை இல்லை ஆனால் கண்ணுக்கு தெரிந்த இசை இறைவன் நீங்களே

  • @karthikeyank8363
    @karthikeyank8363 5 років тому +63

    No one gets closer to the one & only Maestro, my heart goes out to Na. Muthukumaran. We miss this great lyricist

    • @deepkumar5532
      @deepkumar5532 4 роки тому

      He soul is already resting in peace. But we can't forget him

  • @pvaddi2001
    @pvaddi2001 3 роки тому +9

    I am blessed to see him in live concert in Bangalore
    I have seen many people into tears during many songs not to mention it included me
    What a music sir
    I have one more wish left
    That is to meet you sir and touch your feet

    • @arvindbabu9369
      @arvindbabu9369 3 роки тому +2

      Those days he used to come to chamundeshwari studio for recording brother.

  • @இசைப்பிரியை-ம5த

    அவர் நடந்து வரும் அழகே தனி அழகு 😍🙏

  • @risvirisvi5966
    @risvirisvi5966 5 років тому +69

    நா முத் து க் கு மார் உங் க ளை கான் பதில் மிக்க மகிழ்ச்சி

  • @k.i.mohamednizar1318
    @k.i.mohamednizar1318 6 років тому +21

    No words to say ... Enjoyed every seconds ... Lovely ...

  • @balajic6283
    @balajic6283 3 роки тому +6

    SIR , I AM A GREAT FAN OF ILLAYARAJA SIR . OUR SIR SPEAKS OPENLY AND BOLDLY ALWAYS IN INTERVIEW AND IN PUBLIC PLACES AND FUNCTION . HIS INTERACTING WITH THE PEOPLE IS LOVELY FILLED WITH COMEDY

  • @sivaomm85
    @sivaomm85 6 років тому +107

    இசையின் அடையாளம் ......ஐயா இசை ஞானி

  • @srk14314
    @srk14314 6 років тому +22

    God of Music and an absolute legend who can compose songs in minutes time which no one will be able to do

  • @fatview6545
    @fatview6545 5 років тому +109

    திறமைசாலி எல்லாரும் தமிழன்டா...👍

  • @senthilsan5080
    @senthilsan5080 3 роки тому +11

    மத்திய அரசு இசை கடவுள் இளையராஜாவுக்கு பாரதரத்னா விருது வழங்கணும் ஏனெனில் அவர் நம் நாட்டின் பொக்கிஷம்

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 3 роки тому +5

    I want this jovial jolly energetic Raja Sir ...He has blessed with Goddess Saraswati Sir always be with his mood and mode sir

  • @skrm8309
    @skrm8309 4 роки тому +8

    whenever i watch&hear this tears - nonstop, something happens in heart and i would have watched this repeatly 100s of times..thanks..

  • @davidsharma7128
    @davidsharma7128 4 роки тому +21

    My favorite music director llayaraja Sir ❤❤❤

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 5 років тому +58

    இசைஞானி இளையராஜா வாழ்க!!

  • @velu.nvelu.n5114
    @velu.nvelu.n5114 Рік тому +2

    Happy new yearக்கு
    இளமை இனிதோ இனிதோ
    பாடலுக்கு முன்
    சங்கிலி படத்தில் வரும்
    நல்லோர் வாழ்வை காக்க
    என்ற பாடலும் அற்புதமே

  • @thiruamutha5389
    @thiruamutha5389 3 роки тому +2

    இறைவன் மனிதன் மூலம் நிறைய இசை கருவிகள் படைத்தான் மனிதன் கேட்டான் நாங்களே கருவிகள் கண்டு பிடித்து கொண்டு ள்ளோம் நீங்கள் ஏதாவது ஒரு கருவி கண்டு பிடியுங்கள் என்ற னர் அப்போது கண்டு பிடிக்க ப்பட்டதுதான் இளையராஜா என்ற இந்த இசைக்கருவி

  • @rajavenkat5594
    @rajavenkat5594 6 років тому +84

    இசைக்கு சாதி மதம் கிடையாது...உண்மை ஐயா

  • @duraigandhiraman152
    @duraigandhiraman152 3 роки тому +16

    A true legend, deserving the "world ratna", why bharat ratna?!

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 роки тому +3

    இந்த பிரபஞ்சம் முழுவதும் அவருக்கே சொந்தம் அவருக்கு பட்டங்கள் கொடுப்பதற்கு தகுதியான ஆள் யாரும் பிறக்கவில்லை

  • @nandhinichandrasekaran4601
    @nandhinichandrasekaran4601 8 років тому +30

    oh...wat a man....his music is food for my soul....I 'll give my lifetime to the great legend.....hats off...long live the grt music man...

    • @pannerselvam7316
      @pannerselvam7316 3 роки тому

      His music is food for my soul. What an expression for Ilayara's music. Only Kannadasan and Vairamuthu can give such expression. Thank you sister, now Ilayaraja is honored, so are you.

  • @srikanths2741
    @srikanths2741 7 років тому +28

    By far the greatest musician of our country...an absolute genius raja sir is..

  • @kumarentran
    @kumarentran 9 років тому +67

    he moves nerves in my body and blood in my veins........... love u ilaiyaraja

  • @yinyinyap5594
    @yinyinyap5594 6 років тому +62

    We tamils failed to celebrate and recognise pure genius and ahead of times thinkers such as Illayaraja, Balu Mahendra, Mani Ratnam and Bharathiraja

    • @naveenkumarr352
      @naveenkumarr352 4 роки тому +3

      Correct me if I am wrong.
      Above mentioned legends are celebrated more than anything in tamil cinema.
      Being Telugu person

    • @arvindbabu9369
      @arvindbabu9369 3 роки тому

      Well said brother.Bucz Tamil nadu is been ruled by non Tamils that's the fact.

  • @யாளிஆசி
    @யாளிஆசி 5 років тому +24

    😍😍😍4.00 கான் சாஹிப் மருதநாயகம் பிள்ளை .... song goosebumps 😍😍😍

  • @rajunetaji
    @rajunetaji 4 роки тому +9

    இல்லாதவன் எடுத்துக்கொண்டு போகிறான். டைமிங் ஸ்பீச் செம்ம

  • @prabhup1116
    @prabhup1116 4 роки тому +20

    IR looks very comfortable speaking with Vivek.

  • @johnsondcruz556
    @johnsondcruz556 6 років тому +13

    My favourite music director ilayaraja sir,he is legend and genius and very humble person, blessings of God

  • @nagarajgn3308
    @nagarajgn3308 6 років тому +104

    I am kannadiga but i worship illayaraj and saint thiruvallaver.

  • @kumarankrishnan7859
    @kumarankrishnan7859 5 років тому +9

    Ilayaraja is evergreen Music God to over all in the Bio..World...
    KJ Kumar...KUMAR...
    .

  • @rrelangovan
    @rrelangovan 5 років тому +12

    What a clarity while singing raja...

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 2 роки тому +2

    GVM movies ,this particular movie are watchable again and again for music alone...

  • @chiyyaan86
    @chiyyaan86 8 років тому +29

    I was there at this concert... Clicked pics with every body in the orchestra ...

    • @danisy7152
      @danisy7152 8 років тому

      Mahesh Pallavoor Raghunathan

  • @sundaramoorthysaravanan1249
    @sundaramoorthysaravanan1249 9 років тому +19

    NO ONE CAN REPLACE RAAJA SIR AT ANY TIME.WE ARE VERY PROUD THAT WE ARE SPENDING OUR LIFE DURING THIS LEGEND LIFE.

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 років тому +36

    Ilaiyaraja Sir Is Legend

  • @karimuthusasikumar7705
    @karimuthusasikumar7705 5 років тому +43

    நாங்கள் கடவுளோடு வாழ்கிறோம்🙏🙏🙏....

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran Місяць тому +1

    One and Only Raaja Sir 🌿

  • @VIJAYKumar-pq2ht
    @VIJAYKumar-pq2ht 7 років тому +21

    Ungaluku Nengal than eallai..,
    Edu enai yarum ilai..,
    I love Raja sir..,

  • @nagarajgn3308
    @nagarajgn3308 6 років тому +24

    Illayaraj sir is a saint.

  • @saravananpt1324
    @saravananpt1324 6 років тому +54

    ராஜா சார்...ராஜா சார்...ராஜா சார்... எப்படி உங்களுள் எங்களை கரைத்து விடுகிரீர்கள்?

  • @457anand
    @457anand 7 років тому +5

    from 6.19 to tears automatically flowed from my eyes...non stop

  • @sreekumar747
    @sreekumar747 7 років тому +9

    legend.....under utilized by our film industry. feel sad about it. long live raja sir....love you !!!

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 7 років тому +53

    He made 'how to name it and nothing but wind ' both albums for us only for us , if he gave to whole this world he would've get many Oscar awards. Oscar award does not a big for him because he is living in entire world people hearts.

  • @ani0hani946
    @ani0hani946 6 років тому +8

    Bro ur interviewing him that nice. Bt any music director interview him thats is nice coz he no cards magical bgms of ilayaraja he ask hw he get that tones hw u cmpse like questions adhi dha we want inspirational God please ask wt was is chords hw u created and ask in hw many days u can create a tone . This is we want frm legend bro dnt ask waste questions who will agree with me jst like bro

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 8 років тому +51

    திருவாசகம்_யாத்திரைப்பத்து:
    பூவார் சென்னி மன்னன்எம்
    புயங்கப்பெருமான் சிறியோமை
    ஓவாது உள்ளம் கலந்துணர்வாய்
    உருக்கும் வெள்ளக் கருணையினால்
    ஆவா என்னப் பட்டு அன்பாய்
    ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின்
    போவோம் காலம் வந்ததுகாண்
    பொய்விட்டுடையான் கழல் புகவே;
    பொருள் :
    பூ ஆர் - மலர் நிறைந்த, (பூசைனைக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட எம்பெருமான்)
    சென்னி - முடியையுடைய, மன்னன் - அரசனாகிய, எம் புயங்கப் பெருமான் - பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியோமை - சிறியவர்களாகிய நம்மை, ஓவாது - இடையறாமல், உள்ளம் கலந்து - உள்ளத்தில் கலந்து, உணர்வு ஆய் - உணர்வுருவாய், உருக்கும் - உருக்குகின்ற, வெள்ளக்கருணையினால் - பெருகிய கருணையால், ஆவா என்னப்பட்டு - ஐயோ என்று இரங்கியருளப்பட்டு, அன்பு ஆய் - அன்பு உருவாய், ஆட்பட்டீர் - ஆட்பட்டவர்களே, பொய் விட்டு - நிலையில்லாத வாழ்க்கையை விட்டு, உடையான் கழல் புக - நம்மை ஆளாக உடைய இறைவனது திருவடியை அடைய, காலம் வந்தது - காலம் வந்துவிட்டது, போவோம் - வந்து ஒருப்படுமின் - வந்து முற்படுங்கள்.

    விளக்கம்:

    அழகிய பூசனை மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட சடையும்
    பாம்பணிந்த புஜமும் கொண்ட எங்கள் பெருமான்
    சிறியோர் ஆகிய‌ எம் உள்ளத்திலே,
    உணர்வுமயமாகிக் கலந்து ஓயாமல் உருக்குகின்றான்.
    இது கண்டு அவன் ஐயோ என இரங்கி,
    அவன் பெருங்கருணையினால் அவன் அன்பில் ஆட்பட்டீர்.
    அவன் அன்பில் ஆட்பட்டவரே..
    பொய் என்னும் இவ்வாழ்வு விட்டு
    மெய்யாகிய எம்மிறைவன் திருவடி அடையும்
    காலம் இதுவே.
    அந்த‌ யாத்திரை வாருங்கள்.

  • @aravindanbalu7078
    @aravindanbalu7078 5 років тому +59

    நாங்கள் கண்ட இசை தெய்வம்

  • @murugavalavan3350
    @murugavalavan3350 4 місяці тому

    என்ன ஒரு ஆழமான புரிதல், இசை ஞானிக்கு வாழ்த்துக்கள்

  • @hallucinant912
    @hallucinant912 3 роки тому +6

    இளையராஜா வாழ்ற காலத்துல பிறந்ததே, பெருமையா இருக்கு 😍❤️

  • @madhankrishnan1012
    @madhankrishnan1012 5 років тому +194

    இந்தியாவிற்கு இன்னும் இவர் அருமை தெரியவில்லை

    • @gopaltrygopaltry4074
      @gopaltrygopaltry4074 5 років тому +13

      மன்னிக்கவும் உலகத்துக்கே.... 💞💞💞💞

    • @kabilan
      @kabilan 5 років тому

      Madhan Leo Indhush ippo enna pannanum Inra unna maadhiri oombunuma 😝

    • @kabilan
      @kabilan 5 років тому

      Madhan Leo Indhush ippo enna pannanum Inra unna maadhiri oombunuma 😝

    • @nivicreationzz
      @nivicreationzz 4 роки тому +2

      சரியாக சொன்னீங்க....

  • @amirtharajan3225
    @amirtharajan3225 3 роки тому +3

    பாரத ரத்னா விருதெல்லாம் இசைஜோதி இளையராஜா தாண்டி விட்டார்

  • @sivasammantham4263
    @sivasammantham4263 Рік тому +1

    இசைப் பெருஞ்சோதி.....
    தனிப்பெருங்கருணை........
    லவ் யூ ராஜா

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 роки тому +3

    வாழ்க வளர்க இசை ஞானி.

  • @Devendran4596
    @Devendran4596 5 років тому +5

    8.10... my ring tone... thumbi va thumbakudatil

  • @thirunavukkarasuvenkatesan4402
    @thirunavukkarasuvenkatesan4402 5 років тому +6

    Raja Sir is very rare. We have to celebrate till we live. 🙏

  • @svenkat1970
    @svenkat1970 9 років тому +41

    what a programme from the great maestro. Can we have the full video please

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 2 роки тому +2

    Illatheven eduthu kondu puguran 🤣🤣🤣🤣🤣 pakka Mass of the mass reply by Maestro

  • @daniesipad
    @daniesipad 6 років тому +12

    6:40 that clap sound, with that we will reign forever

  • @VijayVijay-ey7pf
    @VijayVijay-ey7pf 2 роки тому +3

    God gift Ilya Raja sir

  • @sthyanarayanakadiyapu3165
    @sthyanarayanakadiyapu3165 Рік тому

    World no 1 Ilayaraja garu 🙏🙏🙏🌧️🙏🌧️🌧️

  • @aathishakthifilms2987
    @aathishakthifilms2987 4 роки тому +53

    2020ல யாரும் இந்த வீடியோ பாத்தா ஒரு like

  • @EarthsGoodHuman
    @EarthsGoodHuman 5 років тому +4

    No one is equal to his music.

  • @lavacharam1346
    @lavacharam1346 4 роки тому +4

    You should do like here Mr. Ileyaraja sir who the God of music composition

  • @vasanthapriyan815
    @vasanthapriyan815 3 роки тому +5

    இசைப்பேரரசர் ❤

  • @ganeshkarthik9125
    @ganeshkarthik9125 7 років тому +39

    God of music Raja sir

  • @rks3287
    @rks3287 6 років тому +1

    All Way's all time great hats up you saliut sir....

  • @DineshKumar-ll7vx
    @DineshKumar-ll7vx 9 років тому +11

    Please upload the full show bro. We need to be blessed

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 7 років тому +25

    Yappa yappa unbelievable ayya , 🙏🙏🙏🙏

  • @alagappanmurugan2629
    @alagappanmurugan2629 6 років тому

    What else neex from this simple man... God bless

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn 6 років тому +217

    இவருக்கு உரிய முறையில் இந்த உலகில் மரியாதை குடுக்க இல்லை

    • @ashokkumar-xy6uy
      @ashokkumar-xy6uy 5 років тому +6

      Correct Ji

    • @lragul7815
      @lragul7815 5 років тому +11

      Mariyadhai kudukura mathiri nadanthukalaye

    • @badpoochi
      @badpoochi 5 років тому +12

      ​@@lragul7815 Mariyadhai kodukara maathiri unnaiya nadathalaina, inga enda vanthu paakura?

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 5 років тому +13

      @@badpoochi 😂😂😂😂😂😂 verithanamana reply 😍😍😍🔥🔥🔥🔥🔥

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex 5 років тому +6

      @@lragul7815 dai unaku ennada mariyatha kudukanum venna..enga iyya patta ineme engayum kekatha odidu engayavathu

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 3 роки тому +1

    என் சாமிக்கு பொங்கள் வாழ்த்துக்கள்.

  • @indian1355
    @indian1355 2 місяці тому

    கடவுளே , இவர் 1000 வருடங்களுக்காவது இசை அமைக்கனும்

  • @mathanmurugan1662
    @mathanmurugan1662 3 роки тому +2

    09:00 Parthipan Sir...Wow Sema1🤩💘

  • @sasiharani1454
    @sasiharani1454 5 років тому +6

    Sandhathil padadha kavithai
    Sema song

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 3 роки тому +2

    😍🥰🥰🥰🥰Amazing forever

  • @SK-fi1tf
    @SK-fi1tf 3 роки тому +4

    THE MASTERO... THE LEGEND

  • @pratheepm2546
    @pratheepm2546 4 роки тому +1

    MY LEADER 😎😍
    MY PRIDE 😍😎
    Thanks 🙏this video upload 😍
    Keep rocking😍😎😻

  • @இசைப்பிரியை-ம5த

    I Love you Ilaiyaraja Sir 😍 👉🌹

  • @g.mohanrajmohanraj6438
    @g.mohanrajmohanraj6438 5 років тому +2

    Amazing sir ur leageand

  • @mashwatha9804
    @mashwatha9804 2 роки тому +1

    Na poranthu vantha kadhaiya sonna poruthamagumaaa🤌🏻❤️

  • @sarathcs3253
    @sarathcs3253 2 роки тому +1

    Rajaaaa sir respect alot sirrrr devotee sir

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto 2 місяці тому

    ரொம்ப மனசுக்குள்ள ஜீவாம்மா வாழ்றாங்க அந்த மகிழ்ச்சி உங்க முகத்தில்

  • @sundarams895
    @sundarams895 6 років тому +8

    people like mastero ilayaraja is born once in a century

  • @murugankmp2904
    @murugankmp2904 2 роки тому +1

    தங்கத்தில் பாடாத கவிதை பாட்டா அந்த ஹம்மிங்

  • @suthankarthick4126
    @suthankarthick4126 4 роки тому +2

    இத போட்டதுக்கு இந்த புரோகிராம்ல இருந்து ஒரு 7 நிமிச கிளிப் போட்ருந்தா கூட சந்தோசப்பட்ருப்பேன்....

  • @tamilkural7121
    @tamilkural7121 3 роки тому +1

    வேண்டும் பாரத ரத்னா விருது